பிரஷர் குக்கரில் கிரில் சிக்கன் | How to Cook Whole Chicken in a Pressure Cooker

  Рет қаралды 1,069,160

My First View

My First View

Күн бұрын

Пікірлер: 846
@SenthilKumar-ck2rr
@SenthilKumar-ck2rr 5 жыл бұрын
நானும் எவ்ளோ யூடியூப் வீடியோ பார்த்துட்டு போயி கமன்ட் செக்‌ஷன்ல ஏதாவது கமன்ட் பன்னுவன், மற்றவங்க கமன்டஸை பார்ப்பன், ஆனா எனக்கு தெரிஞ்சி எல்லாருடைய கமன்டஸுக்கும் லைக் போட்டது இந்த வீடியோவை பார்த்தபிறகுதான்!
@rajkumar-cn8qb
@rajkumar-cn8qb 5 жыл бұрын
Romba sekirama samayal seirathu eppadinu sollitinga txs madam ippadi than simple ha seiya kathukudukunum super
@kivenisssgmailcomS
@kivenisssgmailcomS 4 жыл бұрын
எவ்வளவு பேரு கேள்வி கிண்டல் செய்தாலும் மிகமிக மாற்றுபுதுமையான உலகத்திலேயே முதன் முதலாக ஒரு மாற்று கிரில் சிக்கன் கொண்டு வந்தது நீங்கள் தான் இருக்கும் சகோதரிஇதுவும் ஒரு புதுமையான ஒரு மாற்று சுவையை தரும் என்று நம்புகிறேன்உங்களை எவ்வளவு கேவலமாக சிரித்து கிண்டலடித்து கமெண்ட் செய்திருந்தாலும்அதெல்லாம் தூரப் போட்டுட்டு உங்களோடஇது போல புதுமையான சிந்தனைகள் எல்லோரும் போல இல்லாமல் உங்களுடைய சமையல் கொஞ்சம் புதுமையாக இருக்கு தொடரட்டும் உங்கள் தொண்டு வாழ்த்துக்கள் உயிரைக்கொன்று சமைக்காத உணவை சமைத்து சாதனை பட்டியலுக்கு வாங்க சகோதரி நன்றி வணக்கம் ☺
@MyFirstView
@MyFirstView 4 жыл бұрын
Thank you so much for watching the video!!! Thanks again that your comment really encourages me a lot!
@gopalakrishnanshanmugam5994
@gopalakrishnanshanmugam5994 5 жыл бұрын
அருமை. ரொம்ப பொறுமையா புரியற மாதிரி சொன்னீங்க ....மிகவும் நன்றி👍❤️
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for watching the video!!!
@ayshameeran5072
@ayshameeran5072 5 жыл бұрын
Sooprr Mam... Very good... Ononnum paathu paathu pannirkeenga... Grill chicken without oven panlam nu prove pannirkeenga... Don't worry about others comments.. Inga yevanukum yedhayum try Panna vakku illa aana kora sola vandurvanunga... Pudicha parunga illana mooditu ponum.. thevalladha pechu... Nainga yena panalum ipdi tha pannunga... And one more thing... Yedo oru eruma night vacha chicken poison nu solluchae.. nayee ne lam samayakattu kulla poikiya da.. And avanga samachu vaikala marinate panni tha vaikranga... Kanda kadaila poi sapudriyeee athellam yethuna naal vacha chicken theriyuma daa....
@vishalgandhi1003
@vishalgandhi1003 5 жыл бұрын
What was the cost to make this dish sister? As per my rough estimation ~ 🐔+ 1 pressure cooker(to be spoiled) + 2 glasses (to be spoiled) + half cylinder gas + blah blah blah.. 2000 RS in total ?
@guberamoorthy2584
@guberamoorthy2584 6 жыл бұрын
நானும் என் மனைவியும் வயிறு வலிக்க சிரித்தோம், cooking a பார்த்து இல்லை, அதுக்கு வந்த comments a பார்த்து.
@bakkiyasundaridoss8444
@bakkiyasundaridoss8444 5 жыл бұрын
We too😂😂😂😂😂
@sampathsanthosh5214
@sampathsanthosh5214 5 жыл бұрын
Gubera Moorthy நானும் சிரித்தேன்
@asikabegamvlllc1321
@asikabegamvlllc1321 5 жыл бұрын
Nanum than yanala srikama eruka mudila
@kazhathoorkannama5181
@kazhathoorkannama5181 5 жыл бұрын
நீங்க எங்கயோ போய்டீங்க... வேரலெவல்... அப்பரம் ஒரு முக்கியமான விசயம்.. நீங்க செய்ததை சாப்பிட்டது யார்,,?? அவரின் தற்போதய நிலமை,,,!!!!
@KaviRaj5284
@KaviRaj5284 5 жыл бұрын
gh la one week admit
@Thamizhan2023
@Thamizhan2023 5 жыл бұрын
ஜல்லிய சுட்டு ஊசி போட்டப்பவே லைட்டா யோசிச்சேன். சரி பார்த்தது பார்த்துட்டோம் முழுசா பார்த்துடுவோம்னு உட்கார்ந்தது என் தப்பு தான். பாவம் அந்த கோழிய போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டீங்களே. குமட்டிகிட்டு வருது. ஊசி போட்டு காலை கட்டி, ரெக்கையை வளைச்சு டம்ளர சொருகி உட்கார வச்சு அவிச்சு 🔥 ல வச்சி நெருப்போட சுட்டு அது தலயில சாஸ் ஊத்தி யம்மா தாயே இதை செய்றதுக்கு ஒரு வாரம் ஆவும் போலயே இந்த எழவை 100 ரூவா கொடுத்து கடையிலயே சாப்டுக்குறேன் தாயே. இனி உங்க சேனல் பக்கமே வர மாட்டேன். இனி எப்ப கிரில் சிக்கன் சாப்ட்டாலும் இந்த எழவு ஞாபகம் தானே வரும். ச்சை. தயவு செய்து இந்த கமெண்ட்டை டெலிட் பண்ணிடாதீங்க!
@nayeemsanavnb7673
@nayeemsanavnb7673 5 жыл бұрын
Semma comment annnnnnnnnaaaaaaaa
@pandiyarajapandiyaraja5506
@pandiyarajapandiyaraja5506 5 жыл бұрын
செம்ம காமெடி
@Jasuna2014
@Jasuna2014 5 жыл бұрын
😂😂😂😂😂
@abdulazees293
@abdulazees293 5 жыл бұрын
Nan ondra Mani neramnu sollum pothey aludhuten yamma thaye unga vootukarar romba pavam....
@ranganathanr5232
@ranganathanr5232 5 жыл бұрын
Ne va thala va thala va thala..... ultimate.. vera level... stress buster... 😂😂😂
@wintowin1801
@wintowin1801 6 жыл бұрын
கொடுத்து வெச்ச கோழி .....பிறவி பயனை சகோதிரி கையால் நல்லபடியாக அடைந்து விட்டது .அருமை சகோதிரி.
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Sir. Please do watch our other videos. மிக்க நன்றி!
@sathyaa234
@sathyaa234 5 жыл бұрын
One kind info sis😱 That refrigeratored chickens water is so poisonous which u got from the boiled chicken and which u added finally for frying..be careful with that..it gives Dyoria. But one best thing here is sirichu sirichu stomach pain while I read the comments😂 Sathyama ivalo comedy ah kalaichu comments ingatha pakare for a cooking video.. Ivalo steps ku we can go and buy for 360Rs with superb taste..
@gurujiaathibagavanji4412
@gurujiaathibagavanji4412 4 жыл бұрын
Poodi
@moulanatravels4362
@moulanatravels4362 6 жыл бұрын
Wonderful sister...Unga face lakshmigaramaga irukku...Veliye sappida pidikkadha enakku idhu varap prasadham....Thank you
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Madam.please do watch our other videos.
@juliusthangaraj1978
@juliusthangaraj1978 11 ай бұрын
அருமையான முயற்சி..!! 👌👌👌👌👌👌👌👌👌 சகோதரி வாழ்த்துக்கள்..!!💐💐💐
@saraswathikirthicmedia8004
@saraswathikirthicmedia8004 5 жыл бұрын
Ungaloda arivukum theramaikum sangam saarba Aallndha nandri
@Sasikumar-bi4dc
@Sasikumar-bi4dc 6 жыл бұрын
pothum sister venam intha visaparichai...hotel la 300 rupeesku full grill chicken vangidalam...
@balajidevi3630
@balajidevi3630 5 жыл бұрын
Swiggy la 50 % offer kedaikum 150 ku vangikalam
@tharanip7315
@tharanip7315 5 жыл бұрын
எல்லாரும் like பண்ணுங்க, share பண்ணுங்க, subscribe பண்ணுங்க.... அப்படியே அந்த கோழிக்கு 1நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்துங்க...
@loganathan4336
@loganathan4336 5 жыл бұрын
Super
@tamillantamillan5722
@tamillantamillan5722 5 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@michaelclement6793
@michaelclement6793 4 жыл бұрын
What's that chicken balla hanging on the chicken
@gomathimagesh1388
@gomathimagesh1388 5 жыл бұрын
Ayo samy nan ipadi oru cooking pathathum ila ivlo comment pathu sirichathum ila. Pothum ma unga cooking. But I like her hygienic kai kazhuvunga kazhuvunga nu soliyae sagadivhitama pavam jally cement ellam😍😍😍
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 5 жыл бұрын
போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும்.நீங்கள் இன்னும் சமையலை மெறுகேற்றி தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!! Your words really encourage me a lot Sir. Thanks again.
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 5 жыл бұрын
இனி வரப்போகும் உங்களது அனைத்து வீடியோக்களையும் பார்க்க ஆவலாக இருக்கின்றேன்.வாழ்த்துக்கள்...
@guberamoorthy2584
@guberamoorthy2584 6 жыл бұрын
வயிறு வலிக்க சிரித்தோம். சமயல பாத்து இல்லை, comments a paathu.
@Bala9989_freeminded...
@Bala9989_freeminded... 5 жыл бұрын
SATHIYAM..................
@sakthivel_1076
@sakthivel_1076 5 жыл бұрын
Pods loosu payale
@ajithchandru3511
@ajithchandru3511 5 жыл бұрын
🤣🤣🤣
@asikabegamvlllc1321
@asikabegamvlllc1321 5 жыл бұрын
Unmi ya than sema comady
@Jasuna2014
@Jasuna2014 5 жыл бұрын
Gubera Moorthy yes we too..
@rma979
@rma979 6 жыл бұрын
நான் செய்து பார்த்ததேன் Superஅ வந்துச்சு....Thank you...பாராட்டுகள் சாகோதரி..
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Sir. I am really HAPPY you have tried my recipe. உங்கள் பாராட்டுக்கள் என்னை மிகவும் ஊக்க படுத்துகிறது.
@கு.திருநாவுக்கரசு
@கு.திருநாவுக்கரசு 5 жыл бұрын
அய்யோ ராமா என்னையே இந்த மாதிரி வீடியோவையெல்லா பாக்க வைக்கிற , இந்த கோழிக்கு என்ன என்ன சீர் செய்யோனுமே அத்தனையும் செஞ்சாச்சு, அம்மினி உன்னோட அருமை பெருமைய பின்னாடி வருகிற தலைமுறையெல்லா இந்த வீடியோவ பாத்து தெரிஞ்சுக்குவாங்க, போதுன்டா சாமி இனி என் ஆயிசுக்கும் கோழிகறி திங்கமாட்டேன்
@jemsbond1995
@jemsbond1995 5 жыл бұрын
Ha.. ha...ha...
@farookali9757
@farookali9757 5 жыл бұрын
sorum saapdaatha somberi...😊😊😊
@kawsalyadevi5393
@kawsalyadevi5393 5 жыл бұрын
Thirunavu kkarasu
@kavikannan1459
@kavikannan1459 5 жыл бұрын
Thirunavu kkarasu k
@ramus1644
@ramus1644 5 жыл бұрын
Aithu
@sharbunisha1592
@sharbunisha1592 6 жыл бұрын
Super ka semma.... kozhi ah koduma paduthurenga nu solravangalam kozhi ah yean sapdurenga???
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Madam.
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 6 жыл бұрын
Vanakkam romba porumaiya sonninga nice porumaiya senjurukinga.great work. U tube channel Rajshri food one of the famous chef he shows very simple method. Good effort u have done. He done the trick of making it smoky flavour. Ninga Asha Parthiv follow pannirukinga gd try.
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!!
@ananthasubramanianramasamy1567
@ananthasubramanianramasamy1567 6 жыл бұрын
உப்பு தண்ணீர் ஊசி போடாம .3 மணி நேரம் ஊறவைத்தால் போதும்.இரவு முழுக்க வேண்டாம்.அப்புறம் நல்ல தானே போயிட்ருந்நது, எதுக்கு அடுப்புக்கரி புகை. மற்றும் மறுபடி தீயிலே வாட்டி கருக வச்சி. அப்புறம் தேவையில்லாமல் கொழுப்பு ஊத்தறது. குகக்கர்விருந்து எடுத்து அப்படியே பரிமாறுங்க சூப்பரா இருக்கும்
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
மிக்க நன்றி சார்
@farookali9757
@farookali9757 5 жыл бұрын
coala patha vachi ulla vacha...different taste .....irukkum arabian style...
@rajisubash4668
@rajisubash4668 4 жыл бұрын
iyyo yoo akkaaa ala vittu akka
@VRAAHUL6
@VRAAHUL6 5 жыл бұрын
அம்மிணி நாங்க 200 ரூபாய் கொடுத்து கடைலேயே 10 நிமிடத்துல வாங்கி 5 நிமிடத்துல்ல சாப்பிடுவேன். உமக்கும் உன்னோடைய குக்கருக்கும் நன்றி
@poorni1353
@poorni1353 5 жыл бұрын
Hi sis today ly frst I saw ur channel and tis yum recipe.. I was searching this cooker recipe ..super and clear explanation..u made it easy .it's very healthy to do in home.. In hotel surely health issues will come so v must spend money so u showed a useful recipe
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support Madam !!!
@maankuttymanisha2010
@maankuttymanisha2010 5 жыл бұрын
Saavu sadalam pandramadhiri kallu kotti kozhi kal katti ukkara vachi irukkingalae akka
@physicspraba
@physicspraba 6 жыл бұрын
Night seitha chicken kaailila saaptaaaa vesam(poison) nu solluvaanga. Ni enna daa na oru nit fullah vachu.ivlo process panni .... Ithuku oru moodi vesam kudichitu sethu polaaam... Sathyamaa soldren ,intha maari senju saapteenga seekram saaavu thaan....
@farookali9757
@farookali9757 5 жыл бұрын
aama ivar ellam hygeine food thaan saapduvaar ..... velekenna...nee saapra arisiyila vesam...illaiya...😃😃😃
@ayshameeran5072
@ayshameeran5072 5 жыл бұрын
ne lam samayakattu kulla poikiya.. And avanga samachu vaikala marinate panni tha vaikranga... Kanda kadaila poi sapudriyeee athellam yethuna naal vacha chicken theriyuma ....
@msdsdpi8796
@msdsdpi8796 5 жыл бұрын
என்னடா இது..குக்கருக்கும்-கோழிக்கும் வந்த சோதனை ...?
@nandunandini2557
@nandunandini2557 5 жыл бұрын
🤣🤣🤣🤣
@mapcoauh7
@mapcoauh7 5 жыл бұрын
கேஸ் சிலிண்டர் விக்கிற விலையில் ஒரு கோழி செய்றதுக்கு அரை சிலிண்டர் வீணாக்கனுமா ?????
@jocutie4600
@jocutie4600 5 жыл бұрын
Neenga release panniruka kozhi padattha ukaanthukitum pakalam, ninnukitum pakalam, padutthukitum pakalam
@devadoss9421
@devadoss9421 5 жыл бұрын
இது போல கிளிக் சிக்கன் செஞ்சு சாப்பிடுவதற்கு எனக்கு ஆசைதான் ஆனால் எங்க கம்பெனியில் மூணு நாள் லீவு தர மாட்டாங்க
@poornasivaram1405
@poornasivaram1405 5 жыл бұрын
yarukitta kathukittenga.super pa.,,👍✌️😍
@murugangiri2662
@murugangiri2662 5 жыл бұрын
கேஸ் வேஸ்ட் டைம் வேல்ட் ஸ்டவ் வேல்ட் சிக்கன் வேஸ்ட்
@mubarakhasan1196
@mubarakhasan1196 5 жыл бұрын
Cooker waste
@farookali9757
@farookali9757 5 жыл бұрын
muthalla nee vaste....😉😉😉
@sabreenismail3507
@sabreenismail3507 5 жыл бұрын
superb
@Thamizhan2023
@Thamizhan2023 5 жыл бұрын
டோட்டலா எல்லாமே வேஸ்ட்
@Jasuna2014
@Jasuna2014 5 жыл бұрын
murugan giri haha yeah
@abinayaramesh2925
@abinayaramesh2925 5 жыл бұрын
Process romba clear ah solirukinga. Please don't feel disheartened by negative comments. Keep posting your videos.
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support Madam !!!
@inthujaya3956
@inthujaya3956 6 жыл бұрын
Sema Sooper.... Going to try this on my brother marriage Virunthu in my home....... Also thanks for your slowness and tips 😊😀😇
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for support and feedback. Please try it at home and send us your feedback.
@mohammda1830
@mohammda1830 5 жыл бұрын
hi yanna panrinkah akka nittuney poinu irruku finishing yappo pannuvinkah
@harshavardhan8450
@harshavardhan8450 5 жыл бұрын
Really nice video... I'm a KZbin surfer since Indian people don't even know what's KZbin, I'm a foodaholic, I have visited many restaurants jus to taste a new dish that's available,, really a unique style to cook a grilled chicken ,, hats off... some idiot just kept on saying that do not torture the chicken, are they high or blind... It's not alive dude common...
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!! Your comments really engourages me a lot. Thanks again.
@sivasaravanan5157
@sivasaravanan5157 6 жыл бұрын
Can we use this cooker after this process because you did it with stone...
@sailajasailaja7708
@sailajasailaja7708 5 жыл бұрын
யாரு பெத்த புள்ளையோ இப்படி Loosu mathri panuthu
@philofragrance8070
@philofragrance8070 5 жыл бұрын
300 rubai koduthalum ivalavu sirithu mah9zha mudiyaathu.
@viveksjc
@viveksjc 6 жыл бұрын
Chicken ah Cooker la chair potu ukkara vainga aunty... ;-)
@babusulthan4733
@babusulthan4733 5 жыл бұрын
😀
@BALAMURUGAN-bs7dv
@BALAMURUGAN-bs7dv 5 жыл бұрын
😂😂😂😂
@rajavel4772
@rajavel4772 5 жыл бұрын
அறிவாளி உங்க முயற்சிக்கு வாழ்த்துகள்
@nirmalamohan1873
@nirmalamohan1873 6 жыл бұрын
Grill chicken kadaila pakkumpothu evengalukku kodumaiya theriyalaiya
@akrishnavani2664
@akrishnavani2664 5 жыл бұрын
Gud effort akka... But I think no one will have Ur level patience to do it...
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!!
@ginorajs6304
@ginorajs6304 5 жыл бұрын
Epdi yosichinga intha chicken operation ah .
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 5 жыл бұрын
எளிமை என்றும் சுவை இன்றைய காலம் சத்துஉணவே போதும் சின்னபிள்ளைகளுக்கு நல்ல உணவு போதும் உலகம் இன்று உணவால் அதிக வியாதி உருவாகிறது
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!!
@sridevi3123
@sridevi3123 6 жыл бұрын
sister mudiyala pothum nanga hotel la saptukurom ...
@rabikice2
@rabikice2 6 жыл бұрын
Haa...haa..
@raghavkavii4230
@raghavkavii4230 6 жыл бұрын
😂😂😂
@rickeyraajesh1250
@rickeyraajesh1250 6 жыл бұрын
sri devi ka ama ka
@jackievishaan388
@jackievishaan388 5 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@ArunKumarR2561988
@ArunKumarR2561988 5 жыл бұрын
Naai Kari ah Kaka Kari ha
@lotuschannel5349
@lotuschannel5349 6 жыл бұрын
Inum garandi then spoon podalamey
@sabreenismail3507
@sabreenismail3507 5 жыл бұрын
cookera velakki kaluvamaaateengala
@paulmoses3427
@paulmoses3427 5 жыл бұрын
Cool out pannanuma? Illa appadiye cooker la vaikalama?
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!! You have to cool it out.
@joannslifestyle9188
@joannslifestyle9188 5 жыл бұрын
8:17 veral level🤣🤣🤣 looks like the chicken is doing yoga😂😂
@rfragul4638
@rfragul4638 5 жыл бұрын
Savage😂😂😂
@prakash3273
@prakash3273 5 жыл бұрын
Paavam koli pona janmathil enna paapam senjiricho
@begilbegil7703
@begilbegil7703 5 жыл бұрын
அந்த கோழிக்கு வந்த சோதனை....பாவம்....😀😁😁😂😂😂
@sakthivel_1076
@sakthivel_1076 5 жыл бұрын
Athu than sethuruchula apparam ethuku solringa idiot😡😡
@begilbegil7703
@begilbegil7703 5 жыл бұрын
@@sakthivel_1076 எல்லாம் சரியாக தான் இருந்தது...சமையல் கூட Okay ...கோழிக்கு ஊசி போட்டாதுதான் தாங்க முடியல்ல....
@இந்தியன்தமிழன்-ச7ய
@இந்தியன்தமிழன்-ச7ய 5 жыл бұрын
ஒரு கோழியன் கடைசி நிமிட கண்ணீர் கதை-இந்த டெமோ காட்டின கோழி என்ன பாவம் செய்ததோ -ஐய்யயோ எவளவு சித்திரவதை.
@kavithaikirukki7
@kavithaikirukki7 5 жыл бұрын
Fridge la edhayumae moodi podama vaika kudadhu..mukiyama chicken vachu sapda kudadhu..idhula overnight marinate pani vaikradha..poison sapda solringa apo...nala varuvinga...
@nivedhar61
@nivedhar61 6 жыл бұрын
Wow really awesome mam !!! You have so patience and ur way of cooking is too unique !!!! Don't not consider critic's they will be the stepping stone of ur success !!! Go ahead with ur own way !!!
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your support and feedback Madam. You positive words really encourages me a lot. Please try it at home and send us your feedback. Happy Cooking !!!
@nivedhar61
@nivedhar61 6 жыл бұрын
Sure mam !!
@divyamohan4724
@divyamohan4724 5 жыл бұрын
Hi friends , if u don't like pls leave it .don't give negative comments . If u want u give first see itself then give coments .
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!! Your words really encourage me a lot Madam. Thanks again.
@janupabbu4450
@janupabbu4450 6 жыл бұрын
Hope this cooker took from your lady for vedio purpose.... Too of much of work....1/2plate 200 only....
@rickeyraajesh1250
@rickeyraajesh1250 6 жыл бұрын
cooker kulla roadaa podringa
@SugunaUthayakumar
@SugunaUthayakumar 5 жыл бұрын
😂😂😂😂😂😂
@ErodeMaMedia
@ErodeMaMedia 6 жыл бұрын
Vaazhtthukkal Sagothari... innum niraiya ethir paarrkkirom..
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Ma Media. We always need your support and will update more videos in future. Mikka Nandri Sir.
@hepsibhaezra6794
@hepsibhaezra6794 6 жыл бұрын
super sister...veetlaiye grill arumai. ..nalla healthy a sapidanumna wait pannanum......ennum neraiya vedio padunga. ...
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support Madam !!!
@prathapmagisha9482
@prathapmagisha9482 6 жыл бұрын
Yamma Andha chicken epdi koduma panra....over night vittudu ma
@radhikabala4669
@radhikabala4669 5 жыл бұрын
Chicken seirathellam irukattum muthala cookera kaluvuma
@trendingtopic9519
@trendingtopic9519 5 жыл бұрын
Nalla vela Kari ya tumblerla vachinga Naan ennaennamo yasichiten
@gayathrirajalingam2717
@gayathrirajalingam2717 5 жыл бұрын
Sis epditha ipdi techniques la kathukitiga
@rajeswaribalakrishnan7800
@rajeswaribalakrishnan7800 6 жыл бұрын
Rompa nanri porumaiya solli thareenga Nalla use full tips thank you
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Madam. Please do watch our other videos.
@parthasarathisuppar2190
@parthasarathisuppar2190 5 жыл бұрын
@@MyFirstView o
@karunanidhi7911
@karunanidhi7911 5 жыл бұрын
akka ellarum kindal panranga ,oosilam use pannadhinga
@lavilavender4480
@lavilavender4480 5 жыл бұрын
Nan en boy friend ah bhayemburutha eni mel intha video ah than kaatta poren...first time kaatumbothu avan reaction paakanum😂🤔🤔...pavoom grill na avanuku pudikum
@k.santosh3625
@k.santosh3625 5 жыл бұрын
Idha vaaila vechi avana oolu
@devikavajravel8418
@devikavajravel8418 5 жыл бұрын
youtubeil.na.first.pairta.vedio.friend.tam.pereyane.matan..iam.happy.neka.happy.ya.friend.
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!!
@krishsekar483
@krishsekar483 6 жыл бұрын
The preparation is very good grilled chicken ok charge is very bad cholesterol chicken cholesterol
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Sir. Please do watch our other videos.
@duchenterprise5867
@duchenterprise5867 6 жыл бұрын
இது கிரில்டு சிக்கன் இல்லக்கா...சித்திரவதை சிக்கன்
@gopikakaliswamy4560
@gopikakaliswamy4560 6 жыл бұрын
Hahaha
@raja7637
@raja7637 5 жыл бұрын
kodumaida saamy hahahahahahah ahahahahah
@farookali9757
@farookali9757 5 жыл бұрын
kaluthaikku theriyumaa kapoora vasanainu.....summava sonnanga...
@sabreenismail3507
@sabreenismail3507 5 жыл бұрын
superb
@NagaRajan-zi7bk
@NagaRajan-zi7bk 5 жыл бұрын
Ada kadvule ..idha pathu nette laali aidum polirukku...yanna Oru samayal master
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 6 жыл бұрын
U have inbuilt patience with u ma. Is it safe to do. Iam scared little bit. Good teacher. In future u can fast ur videos. So tat it makes intersting. 👍👍
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Madam. Your supportive feedback encourages me a lot, Will do it better in forth coming videos.
@udaivid
@udaivid 5 жыл бұрын
Nalla thana iruku comment la solra maari illa good one I'm gonna try
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for watching the video!!!
@sumamari1286
@sumamari1286 5 жыл бұрын
Evlo prosses a
@sudhachelladurai
@sudhachelladurai 6 жыл бұрын
Room potu yoshipingalama?
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Madam. Please do watch our other videos.
@ponnukamatchi3744
@ponnukamatchi3744 5 жыл бұрын
Sudha Chelladurai
@omsaisivamfashionzone5704
@omsaisivamfashionzone5704 5 жыл бұрын
Sudha Chelladurai vera channela copy adicha epd dan erukum
@farookali9757
@farookali9757 5 жыл бұрын
unakku ithu maari senchu poda vakkilla.....😄😄
@jocutie4600
@jocutie4600 5 жыл бұрын
Kudumbamaa ukanthu home theater la potu ketu sirichom na paarungalen...
@abcDef-yt9wx
@abcDef-yt9wx 5 жыл бұрын
Super akka i done my home very super thank u
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!!
@sowmiyan1505
@sowmiyan1505 5 жыл бұрын
Emma athukuma cooking ku syringe la use panra
@arshathb198
@arshathb198 6 жыл бұрын
Sister ethuku hotelaye saptalam
@MKAradhanasree
@MKAradhanasree 6 жыл бұрын
Why are you promoting negative way of cooking.... The moment I saw you were injecting the chicken just exit the video.
@Victory33
@Victory33 6 жыл бұрын
Chicken vanguna one hour kula samachudanum eppidi over night vacha nallathula
@chellapriya1990
@chellapriya1990 5 жыл бұрын
Nalla iruku kaa. Good try 😊
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for watching the video!!!
@al-haseenafashion6374
@al-haseenafashion6374 5 жыл бұрын
Nan itha try panne prefact iruku
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!! I'm really HAPPY that you have tried the recipe.
@acommonman5520
@acommonman5520 5 жыл бұрын
Dining table la irukura ellathayum eduthu cooker ullara vaikanum!!!!
@niyassmd7745
@niyassmd7745 6 жыл бұрын
Ithuku peasama naan kadaila vangiruuva ilana gril meachine vangiduva ilana kuda chicken sapudamata ithu seirathuku
@vidhyakrishnan1234
@vidhyakrishnan1234 6 жыл бұрын
Very superb sister.. like to eat it now itself..
@சூரியதமிழ்
@சூரியதமிழ் 6 жыл бұрын
Vidhya Krishnan ழஉ
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your support and feedback Madam. Please do watch our other videos.
@Momndaughter_2023
@Momndaughter_2023 6 жыл бұрын
Ma'am really you are so great..very patient. I am very happy. I subscribed your channel .thank you very much.
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Sir/Madam!!! Thanks again for your subscription. Please try the recipe at home and send us your feedback.
@gowrigowri1013
@gowrigowri1013 5 жыл бұрын
Very nice ... finishing 😊super
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!!
@positive-vibe20
@positive-vibe20 6 жыл бұрын
Ipdi oru method LA seiyalamnu therinjikiten gud..but ivlo porumaya video potta yarum pakka matanga sister...plz next vedio konjam fast ah irukamari podunga..keep it up
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for support and feedback. Please do watch our other videos.
@SnehaSamy23
@SnehaSamy23 5 жыл бұрын
இப்படி ஒரு காமெடி கோழி சின்ன குழந்தையை நிர்வாணமாக படுக்க வைச்ச காட்சி ஹிஹிஹி அதை பார்த்த பின் சத்தியமா கோழியை சாப்பிட தோணாது
@pandurajpandu399
@pandurajpandu399 6 жыл бұрын
Chicken ke indha kodumena inn purushana evalo kodume pannuve yakkha
@kavithamunuswamy9603
@kavithamunuswamy9603 6 жыл бұрын
😂😂😂
@meenameenakshi6233
@meenameenakshi6233 5 жыл бұрын
vasu vasu unaku pudikalana ni en pakkura ni un purusan ( pondattiya pannuva pola athan bablika pesura)
@priyagunasekar9528
@priyagunasekar9528 6 жыл бұрын
Ivalo periya process ku restaurant la poi vaangi saapdallam. my daughter is also says yes.😆
@thirupathir5657
@thirupathir5657 6 жыл бұрын
Good.nallairukku chiken 65 sollunga madam
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your support and feedback Sir. Will upload chicken 65 recipe shortly.
@al-haseenafashion6374
@al-haseenafashion6374 5 жыл бұрын
Prefact teast ...one by one step super soldringa
@faizalanver
@faizalanver 5 жыл бұрын
APPRECIATED. Those who don't have oven they can try at home.
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support !!!
@nirmalamohan1873
@nirmalamohan1873 6 жыл бұрын
Sollravanga ennavena sollattum kadaila healthya kitaikathu ovenum health illai kids Ku payamillama kudallam. Well done super
@MyFirstView
@MyFirstView 5 жыл бұрын
Thank you so much for your feedback and support Madam !!!
@boseboss3986
@boseboss3986 5 жыл бұрын
Ithukuku direct ah chorcol LA ye 20min LA pannirukalam
@MyFirstView
@MyFirstView 4 жыл бұрын
Thank you so much for watching the video!!!
@viveknair1214
@viveknair1214 5 жыл бұрын
Madam what is jelly?
@pinkcrafts1699
@pinkcrafts1699 6 жыл бұрын
Really fantastic and one doubt has this chicken well cleaned inside. Stomach part and all would be dirt know. Plz clarify
@MyFirstView
@MyFirstView 6 жыл бұрын
Thank you so much for your feedback and support Madam. It's a pre-cleaned chicken and all the inner parts have already been perfectly cleaned.
@venkatachalamkrishnan5836
@venkatachalamkrishnan5836 6 жыл бұрын
Sajidha Banu for
@venkatachalamkrishnan5836
@venkatachalamkrishnan5836 6 жыл бұрын
I'm sorry
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 8 МЛН
home made grill chicken👌😋🔥🔥🔥in pressure cooker🤩
4:28
RiazHaju cooking channel
Рет қаралды 2,2 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 760 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29