Рет қаралды 3,176,562
What is Diastasis Recti? What are the exercises to do for this and what are the exercises do not do for this? All are explained in this Tamil video. Simple exercises to reduce your mummy tummy.
பிரசவத்தற்கு பின்பும் உங்கள் வயிறு பெரிதாக உள்ளதா? உங்களுக்கு Diastasis recti problem இருக்கலாம். அப்படின்னா என்ன? அதை பயிற்சிகள் மூலம் எப்படி குணப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பிரசவத்துக்குப் பின் வயிறு குறைய செய்ய வேண்டிய எளிய பயிற்சிகள்
Disclaimer
This video is not intended to diagnose, treat , cure or prevent any disease. The advice is for educational use and general information only and should not be a substitute for the medical advice of your own doctor or any other health care professional.
இந்த பதிவில் நான் பேசியது அனைத்தும் நான் வலைதளத்தில் இருந்து படித்து தெரிந்து கொண்ட விஷயங்கள் மட்டுமே . என் சொந்த கருத்து அல்ல.
மற்றவர்களின் கருத்துக்கள் வேறுபடலாம்.
#mymmytummyexercises