Dear ,Mrs சாந்தா & Mr. ராஜா,,ஒரு மிக முக்கியமான விஷயம்,,இனிமேல் ,,இப்படி செம்பருத்தி ,,பறித்து சாப்பிடாதீங்க ,,😮சில இடங்களில் செடியில் பூச்சி மருந்து அடிச்சிருப்பபங்க,,அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்,,,please ,,இதை கண்டிப்பாக follow பண்ணுங்கள் ,🙏👍🙌
@jayakumar35015 сағат бұрын
இந்த வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும், அழகான இயற்கை காட்சிகளை பார்க்கும்படி ஒரு தருணம் கிடைக்கிறது😍😍♥️♥️
@jayakumar35015 сағат бұрын
youtube ஒரு கடல் அதுல எனக்கு புடிச்ச ஒரே ஜோடி இவங்க ஜோடி மட்டும் தான்😍😊 இவங்க போடுற வீடியோ எல்லாம் ஒரு அசிங்கம் இருக்காது அவ்ளோ நீட்டா இருக்கும்👌😊💖💖💖
@mjanatha520133 минут бұрын
கடுமையான உழைப்பாளிகள் .. மிகுந்த காதலும் பாசமும் கொண்ட தம்பதிகள்.. அழகு❤❤
@jayakumar35015 сағат бұрын
மனதில் அதிக சந்தோஷம் இருப்பதால் தலையில் உள்ள பாரம் தெரியல தங்கச்சிக்கு😍❤️❤️
@radhathiya36415 сағат бұрын
சாந்தா நீங்க முதல்ல வியாபாரம் பார்த்த வீடு சூப்பரா இருக்கு அந்த இடம் மிக மிக மிக அழகா இருக்கு அப்புறம் உங்க கிட்ட ஒரு கேள்வி நாங்க சினிமால பார்க்கிறப்ப எல்லாம் மலையாள லேடிஸ் வந்து முண்டு கட்டிக்கிட்டு இருக்காங்க ஆனா அப்ப நீங்க வியாபாரத்துக்கு போற இடத்துல அந்த சந்தன கலர் சாரி அந்த முண்டு மாதிரி இருக்கிற துணி கட்டுற லேடி நாங்க ஒருத்தர கூட பாக்கல ஏன் அப்படி இல்ல நீங்களும் கூடவே அந்த சந்தன கலர் சாரி கட்றது இல்ல லூஸ் ஹேர் விட்டு கிட்டு சந்தன கலர் சாரி கட்டுற டயாரையுமே இதுவரைக்கும் நான் பாக்கல அப்படி பார்த்திருக்கீங்களா
@devikataboman5 сағат бұрын
வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை யும்ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக் கள்
@sitra785 сағат бұрын
Santha Muthu rendu perum lovable couples ❤❤❤❤
@jayasundari21806 сағат бұрын
ஒரு like போட மட்டுமே முடியும் என்ற வருத்தம்... 1000 Likes from my heart ❤️❤❤
@jayasundari21806 сағат бұрын
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖 நேத்து ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் இன்னைக்கு பார்க்க ரொம்ப சந்தோஷம்😊😊🎉🎉💖💖
@farhann0096Сағат бұрын
Raja bro ninga paadunathu semma avvlo relaxxing ah irundhadhu❤❤
@suseelalpm36672 сағат бұрын
உழைப்பே உயர்வு தரும் 👍
@judemervin4515 сағат бұрын
சொல்ல வார்த்தையே இல்லை இவ்வளவு அழகு👌❤️ ஊர் கண்ணுபடாம சுத்தி போட்டுக்கோங்க🥹😊💖💖
@SreeSharvesh-l3n4 сағат бұрын
திருப்பூர் கோகிலா... அண்ணா அண்ணி... உங்க கடின உழைப்புக்கு நான் அடிமை.... நீங்களும் உங்க குடும்பமும் வாழ்க பல கோடி ஆண்டுகள் 💚💚💚
@jayakumar35015 сағат бұрын
பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️
@MLPN.DR.Rajmlpn37 минут бұрын
11:08 super mama
@balasubramanianbalasubrama19383 сағат бұрын
கலைஞர்களாகவும், தொழிலாளிகளாகவும் இலட்சோபலட்சம் இதயங்களை கவர்ந்திருக்கும் என் மாப்பிள்ளை ராஜா, மகள் சாந்தா நீவிர் வெற்றியுடன் வாழ்க பல்லாண்டு🎉🎉🎉🎉🎉🎉🎉
@shahidarafeeq2099Сағат бұрын
ശാന്തക്കുട്ടി നിങ്ങളെ കാണുമ്പോൾ നിങ്ങളുടെ ചിരി കാണുമ്പോൾ എനിക്ക് എന്റെ ചേച്ചിയെ ഓർമ വരും.... അവളെ കണ്ടിട്ട് ഒരുപാട് നാളായി ... അവൾ ഒരാളെ സ്നേഹിച്ച് വിവാഹം കഴിച്ചു... വീട്ടിൽ സമ്മതിക്കാത്തത് കൊണ്ട് അവൾ ഭർത്താവിന്റെ കൂടെ ബാംഗ്ലൂർ ആണ് ... ഞങ്ങൾ തമ്മിൽ ഇപ്പോൾ ഒരു ബന്ധവും ഇല്ല.... കണ്ടിട്ട് തന്നെ ഒരുപാട് വർഷമായി.... എന്റെ വിവാഹത്തിന് അവളെ വിളിക്കാൻ വീട്ടുകാരോട് ഒരുപാട് പറഞ്ഞു പക്ഷെ അവർ സമ്മതിച്ചില്ല.... ഇപ്പോൾ ശാന്തയെ കാണുമ്പോൾ എനിക്കെന്റെ ചേച്ചിയെ കാണുന്നത് പോലെയാണ്.... അത് കൊണ്ട് നിങ്ങളുടെ എല്ലാ വിഡിയോകളും ഞാൻ മുടങ്ങാതെ കാണും ❤️❤️
@rajaraman72 сағат бұрын
நல்ல இயற்க்கை சூழல், நல்ல பாட்டு.... வாழ்க வளமுடன் 👍🤗
அந்த டீ கடைக்காரர் உங்கள் சொந்த அண்ணன்.பாடல் சூப்பர் 😊😊😊😊😊
@prabuj45916 сағат бұрын
அக்கா மாமாவுக்கு என் அன்பு வணக்கம் 🙏💖
@Veni-q9u5 сағат бұрын
௮க்கா நாம் கணவனின் மனதில் இடம் படிக்க தாய்க்கு பின் தாரம் ௮ந்தஇடம் நமக்கு தானே
@birgitakarthiksai3683Сағат бұрын
Very beautiful place..,
@karthikumar38545 сағат бұрын
உண்மையை சொல்லணும் என்று நினைத்தாள் ராஜா அண்ணா இல்லை என்றால் சாந்தாக்கா இல்லை சாந்தா அக்கா இல்லை என்றால் இந்த ராஜா அண்ணாவும் இல்லை இதுதான் உண்மை இதுபோல் எப்பொழுதும் வாழ வேண்டும் என் பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி அருளாளர்
@HemanthPraveen-h9j5 сағат бұрын
அண்ணே லாட்டரி டிக்கெட் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை நமக்கு ஒழிப்பு மட்டும்தான்❤❤
@sasisasi14063 сағат бұрын
அண்ணா உங்கா பாட்டு சூப்பர் அண்ணா எனக்கு ரொம்பவே புடிச்ச பாட்டு ஆனா Fullபாட்டு கேட்க முடிலே உங்கா வாய்ஸ் லா❤❤❤❤❤❤❤
@jayavanijaya53164 сағат бұрын
Akka neenga oru pure soul anna ur lucky ❤❤
@Sujivarshasri5 сағат бұрын
அண்ணா நீங்க பாடுன பாட்டு அருமை எனக்கு பிடித்த பாடல்
@shanmugapriyamadan10655 сағат бұрын
உழைக்கிற எண்ணம் உங்களை பார்த்தால் மறக்காது.
@ShanthiShanthiabi4 сағат бұрын
வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா அக்கா ❤❤❤❤
@saraswathisethuraman-tl4xg5 сағат бұрын
Super akka anna அக்கா நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்க.
@rajaraman7Сағат бұрын
Best wishes to Nithin and Pragathy 🙌🙌
@jayasundari21806 сағат бұрын
சுமை கூட சுகமாய் மாறிப் போனது என் தங்கையின் அன்பில்😊😊💖💖
@MohanawalliArul5 сағат бұрын
Mohan song iku Anna voice correct irunthathu akka voice High speech irunthathu, location really super,tea shop ladies super, good 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳💯💯💯
@syedbhahurudeen15914 сағат бұрын
Raja Anna santha sis hard work lovely couples ❤❤❤
@nagaraja-lv2gf5 сағат бұрын
Super ❤anbana Jodi alagana Jodi ❤ulaithu pillaikku m Jodi ❤ulaipali uyarntha Jodi❤Anna akka very nice super viyabara video super ❤arumai ❤ unga sirippu super ❤ enakku romba romba pidikum ❤ yaar kallam pidikkum❤❤❤ vazhga valamudan❤ valthukkal❤❤❤❤❤❤❤❤❤
@sabikaboor6006 сағат бұрын
Vaanga vaanga ❤❤❤
@SelviS-h5lСағат бұрын
பாவம் இந்த தம்பி
@vanithadeva64964 сағат бұрын
சேச்சி அழகா இருக்காங்க
@RenuDhanasekar2 сағат бұрын
Santha and Raja ❤️ lovely couple ❤❤❤❤
@judemervin4515 сағат бұрын
வெட்டிபந்தா, அலட்டல், வீண்பீத்தல், பெருமை இல்லாத ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😮😮🎉👌👌மத்த youtubers க்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் பெருசு👌😮
@ZTNITRO00135 минут бұрын
உங்கள் பாட்டுக்கு நான் அடிமை அண்ணா
@nagappandhineash80515 сағат бұрын
Semma super rendu perum padunathu sechiya kettenu sollunga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SulthanSulthan-k3g2 сағат бұрын
இடம் சூப்பர் ர இருக்கு சாந்தா
@kavithakamaraj30533 сағат бұрын
Daily 10 மணி achuna உங்க video upload seydhutingala nnu paarpen...yenakku stess buster you both and your videos... என்னோட தங்கச்சி சொல்லி தான் உங்க videos paarka arambithen last two years paarkiren ipoo yennida தங்கச்சி இந்த உலகத்தை விட்டு போய் 1அண்ட் half year agudhu (42 years brain fewer orey oru son 10 yeaes old Oppo 6th standard padikkiran) உங்க loda itthanai வருஷ அனுபவம் Santha sister answering for every question kku சொல்றது மனசுக்கு ஒரு நம்பிக்கை thriupthiya இருக்கு..உங்க ஊர் ரொம்ப அழகான ஊர்.. 🐶 🐕 Dog patthi சொல்லும்போது kashtama இருக்கு நானும் சாந்த sister madhiri Dog lover... yenna panna அதுங்களுக்கு அவ்வளவு😮 தான் விதி போல 😢😢😢..atleast erukkara dogs sa safe பாதுகாப்ப paarrthukonga.... nice vlog God bless us all❤.
@judemervin4515 сағат бұрын
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🎉🎉❤❤❤
@mirthyak88073 сағат бұрын
Vera level muthu anna voice anni Vera level voice pa ❤❤❤
@sumathiragul7054 сағат бұрын
வாங்க வாங்க உங்க வீடியோவுக்கு தான் வெயிட்டிங் கோவை சுமதி
@SivakumarR-p2bСағат бұрын
அண்ணா உங்க பாட்டு சூப்பர்
@deepaseenivasan84872 сағат бұрын
Hi Anna song super ❤
@drtu85174 сағат бұрын
Santha sister work pannunga podu manadu valikudu, reason, I know the ladies health. God give good result for her
@Haseenadawah-c7m5 сағат бұрын
சிஸ்டர் ரொம்ப நல்லது சிஸ்டர் உடம்புக்கு
@AmulPerumal-hr4nd5 сағат бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 😍😍😍
@RiyaRinu-w2c5 сағат бұрын
Akka unga viyabara video parkkumpothu manasukku rompa santhosamaum rompa positive ana feelings varuthu intha mathri video podunga nanga unga video Ku adimaigal agittom
@bagyalakshmithangaraj68823 сағат бұрын
Valthukkal sister ❤ brother
@ritajerome85545 сағат бұрын
I love you both Muthu and shantha.nice human being you are gyes
@jayavanijaya53165 сағат бұрын
Cheachi akka looking cute 🥰🥰
@K.Ramu.0073 сағат бұрын
❤neenga enaku rompa pitica aka ana
@DhanaLakshmi-mg2jp4 сағат бұрын
உழைப்பாளி தம்பதியினருக்கு ஒரு லைக் பண்ணுங்க வீண் பந்தா இல்லாத தம்பி மக வாழ்க வளமுடன் 🎉🎉
@selviselvi80705 сағат бұрын
அக்காவை அப்படி சொல்லாதீங்க அண்ணா❤💞💞🥳
@kavigiriyadhu66565 сағат бұрын
Ippathan Pragathiyoda video parthutu vanthen. Athukulla my Yetta Chechi vanthutinga....hi sollunga Yetta Chechi Kavi udumalpet❤❤❤❤❤❤
@rajaraman72 сағат бұрын
சாந்தா... எது சாப்டாலும் direct ஆ செடியிலிருந்து சாப்பிட கூடாது. கழுவிட்டு தான் சாப்பிடனும். ஏன்னா கிருமிகள், தூசி எல்லாம் இருக்கும்
@bhairavajay4 сағат бұрын
வீடியோ சூப்பர் ❤ அண்ணாவோட பாட்டும் சூப்பர் ❤❤❤❤
@DhuraiDhurai-l7c46 минут бұрын
Hi akka ungala yenaku rompa pidikum
@AsaiValli21 минут бұрын
Antha hotel la saaptu sandha, raaja ta kaasu vaankikka sollittu ponga ellorum😂😂
@jayavanijaya53165 сағат бұрын
Always love you anna anni❤❤
@fhathimafhathimaa27863 сағат бұрын
Annaa enakku oru question... Neraya vela irukkumbodhu... Pazhaya porul vaangra vela seiyalaamnu epdi anna choose panneenga? Enna kaaranam?
@MurugananthamMurugananth-lo6rf3 сағат бұрын
சூப்பர் அண்ணா அக்கா 🙏👌👌
@Kavithaganesan1589KavithaСағат бұрын
ஹாய் அக்கா அண்ணா எப்டி இருக்கீங்க சாப்பிட்டீங்களா உங்களை ரொம்ப புடிக்கும் அண்ணா நீங்க பாடுன பாட்டு சூப்பர் அண்ணா ❤❤❤❤👌 தம்பியோட லிங்க் கமெண்ட்ல இல்லை அக்கா 💐
Hii ga good morning akka Anna wait pannitu iruntha video ku happy Iruku pathathula
@KavithaVarsha-u7k5 сағат бұрын
Neenga azhaguthaan ❤
@KARANKaran-iu1fi3 сағат бұрын
Muthu mama song nallave padururinga
@PoongodiGurusamy4 сағат бұрын
இற்யகை பாக்கவே வியாபார வீடியோ சூப்பர் இத பாக்தானே
@Haseenadawah-c7m5 сағат бұрын
அண்ணா நீங்க சரியான பயந்தாங்கோலி
@gayathriradhakrishnan50955 сағат бұрын
தம்பி சானல் சூப்பர்
@megalas35973 сағат бұрын
Sanstha raha super work
@megalas35973 сағат бұрын
Santha raja super work
@karthigagangatharan5 сағат бұрын
Super Anna akka
@IshanthsivaniIshanthsivaniСағат бұрын
Cute couples ❤
@vedhashriks64593 сағат бұрын
பாட்டு சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤
@latharaja7003 сағат бұрын
சூப்பர் செம்ம
@VijayaLakshmi-ih2hf5 сағат бұрын
தம்பி சேனல் லிங்க் அனுப்பங்க❤❤❤❤❤❤❤❤
@Cf_tamil.4 сағат бұрын
சேச்சி ரொம்ப ரொம்ப அழகாக இருக்காங்க அண்ணா அக்கா இயற்கைக்கு ஏற்ற சாங் பாடுறிங்க ரொம்ப ரொம்ப சூப்பர்ராக உள்ளது இல்லை அண்ணா டவுன் வேண்டாம் இயற்கையே காட்டுங்கள் அக்கா அண்ணா❤
@Haseenadawah-c7m5 сағат бұрын
₹500 இல்ல ₹1000 கிடைக்கும் ராஜ் அண்ணே கவலைப்படாதீங்க
@agnesjohn94865 сағат бұрын
They r earning good income by their hardship
@DeepaMotches5 сағат бұрын
Love you Anna ❤akka 😘😘😘😘❤❤❤❤❤
@PepiPepita-qw8ki5 сағат бұрын
Akka enna achu utampa pathukonga pathirama irunga
@sudhar459428 минут бұрын
ஹாய் சாந்தா இந்த கேள்விய நான் மூன்று முறை கேட்டுவிட்டேன் பதிலே இல்ல இப்பவாச்சும் சொல்லுவிங்களா நிதினும் பிரகதியும் குழந்தையா இருக்கும்போது அவங்கள வீட்டுல விட்டுட்டு வியாபாரத்திற்க்கு போவோம் என்று சொன்னீர்கள் இருவரும் வளர்ந்தபின் எங்கள தனியா வீட்டுல விட்டுட்டு வியாபாரத்திற்க்கு போயிட்டிங்களேன்னு வருத்தபட்டு சொன்னதுண்டா ❤❤❤
@tamilchellam630520 минут бұрын
வயநாடு நிலசரிவுக்கு முன் நாங்க சுல்தான் பத்திரிக்கு வந்தோம்.நீங்க வயநாட்ல தான் இருக்கீங்களா எந்த இடம் நீங்க இருக்குற ஊர் பேர் என்ன
@goldenfloweredits45304 сағат бұрын
I am from MUMBAI ungal love story ketathu kaporam manasu romba kastama aitu Nan Unga fan aiten
@pandiarani75065 сағат бұрын
Lucky...poramaiya irukkua
@jayaleelasubramaniam5 сағат бұрын
Hi sis..I'm from Malaysia...ur deepest followers from ur live story...nice off u...
@dilsathi19365 сағат бұрын
Hi nalla irukigala chamanthi chutney eppadi saivathu sollunga plzzźzz reply pannunga nanum comment panita iruka reply panna matankirinka yan sollunga plzzźzz reply pannunga
@gayathriradhakrishnan50955 сағат бұрын
ஹாய் சாந்த ராஜா எப்படி இருக்கீங்க
@p.senthilp.senthil44295 сағат бұрын
உங்க விடியோ சூப்பர் குடம்புலி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமா பிலிஸ்சொல்லுங்க