ஆண்களின் சபலத்தாலும், பெண்களின் சுயநலத்தாலும் அந்த குழந்தையின் நிலை தான் பரிதாபம்.
@TamilSaritham Жыл бұрын
இந்தக் கதையில் அப்பா கதாப்பாத்திரம் சனியாசி ஆக இருக்க அவசியம் இல்லை தான் என்றாலும். பிள்ளையை ஏற்றுக் கொள்ளும் ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்க வேண்டும். இப்படி பட்ட செயல்களால், ஒன்றும் அறியாத இளம் மனம் தான் வேதனைக்கு உள்ளாகும்.
@arunasharma795 Жыл бұрын
Amma illaatha pillaigal nilai paavam.
@arunasharma795 Жыл бұрын
Soodamani yin stories are good. But sometimes can't understand.
@arunasharma795 Жыл бұрын
Kannanin vaalvin nilai enna enru last la sollapadavillaye.