(பிரம்ம முகூர்த்தம்) What happens during Brahma Muhurtham? பிரம்ம முகூர்த்தத்தில் என்ன நிகழ்கிறது?

  Рет қаралды 6,502

தெளிவின் வழி Thelivin Vazhi

தெளிவின் வழி Thelivin Vazhi

Күн бұрын

In this video, I explained about (பிரம்ம முகூர்த்தம்) What happens during Brahma Muhurtham? பிரம்ம முகூர்த்தத்தில் என்ன நிகழ்கிறது?
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
Join this channel to get access to perks:
/ @thelivinvazhi
Please do subscribe & share if you resonate with our videos !!!
பிரம்ம முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம் விளக்கு, பிரம்ம முகூர்த்தம் நன்மைகள், பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன, பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு, பிரம்ம முகூர்த்தம் மந்திரம், பிரம்ம முகூர்த்தம் பலன்கள், பிரம்ம முகூர்த்த நேரம், அதிகாலை பிரம்ம முகூர்த்தம்
Brahma Muhurtham Tamil, brahma muhurtham tamil video, brahma muhurtham palangal in tamil, brahma muhurtham songs tamil, brahma muhurtha pooja in tamil, brahma muhurta time in tamil, brahma muhurtham neram in tamil, brahma muhurtham marriage benefits in tamil, brahma muhurtham slogam in tamil, brahma muhurtham benefits in tamil anitha kuppusamy, wake up early in the morning, waking up early, tips for waking up early
Follow on Facebook - / thelivin.vazhi
Follow on Instagram - / thelivin_vazhi
#பிரம்மமுகூர்த்தம்
#brahmamuhurtam

Пікірлер: 41
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
@shrig0603
@shrig0603 9 ай бұрын
அருமை 🙏🏻🙏🏻
@saravanakumaran2134
@saravanakumaran2134 Жыл бұрын
எளிமை,திறமை, அருமை, தெளிவு, பொலிவு, அக மகிழ்வு, தங்களது பணி சிறக்கட்டும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@durgabanu23
@durgabanu23 2 жыл бұрын
Wonderful explanation sir. உற்சாகத்தின் வழி செல்லும் ஒவ்வொரு நிமிடமும் பிரம்ம முகூர்த்தம் என்று இதுவரை நான் எங்கும் கேட்காத ஒரு விளக்கம். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. ஆனால் எனது வேலை சுமையின் காரணமாக என்னால் எழுந்திருக்க முடியவில்லை. என் மனதில் இருந்த ஒரு குற்ற உணர்ச்சிக்கு உங்களின் மூலம் ஒரு நல்ல பதில் கிடைத்தது. உங்களின் ஒவ்வொரு வீடியோவும் எனக்கு கடவுள் அனுப்பும் செய்தியாகவே நான் பார்க்கிறேன். எனது மனமார்ந்த நன்றி 🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
Be excited 🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏
@durgabanu23
@durgabanu23 2 жыл бұрын
@@thelivinvazhi 🙏😊
@saipedia835
@saipedia835 Жыл бұрын
Very useful information sir tq so much🙏
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@duraisamydpi2369
@duraisamydpi2369 5 ай бұрын
Thank you thambi
@kbsakthi4826
@kbsakthi4826 Жыл бұрын
நன்றி
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🦋
@nithyanandam2958
@nithyanandam2958 Жыл бұрын
தெளிவு தெளிவு தான் புரிதல் அதைவிட அருமைஅனைத்தும் மிக மிக அருமை
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Thank you🙏🙏
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏👍💐 மிகவும் நுணுக்கமான அற்புதமான தகவல் சார்... ராதையின் தனித்துவமான வாழ்வியல் பற்றி உங்களின் நேர்மறையான படைப்புகள் மூலமாக தெரிந்துகொள்ள விரும்புகின்றேன் சார்... உற்சாகமான மனநிலை மற்றும் தன்வயப்படுதல் போன்ற சிறந்த வழிகாட்டுதலை உங்களின் படைப்புகள் மூலமாக தான் பெறுகிறோம்... இதனை இதனால் இவன் முடிக்கும் என்ற வள்ளுவரின் குறள் தான் நினைவுக்கு வருகிறது... பிரம்ம முகூர்த்தை தன் ஏகாந்தம் வாயிலாக அறியலாம் என்ற‌ கூற்று மிகவும் சிறப்பு ஓடுமீன் ஓட ஒரு மீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு!! என்றில்லாமல் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து நேரமும் நல்ல நேரமே என்பதை அருமையாக விளங்கியுள்ளது...பல கோடி நன்றிகள் சார் 🙏💐
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
You are very welcome 🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏
@pramilasrinivasansrinivasa3557
@pramilasrinivasansrinivasa3557 2 жыл бұрын
Namaskarams🙏🙏🙏 There are plenty of such KZbin videos who advertise with attractive titles to impress, and just to promote their views. You are🙏 reveling only TRUTH🙏 in simple ways. Amazing 🙏Let the LIGHT shine through 🙏🙏🙏you🙏 and awaken the Divinity in all those who listen,watch your messages. Thank you so much 🙏Love and Respect from Helsinki Finland 🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
💖
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
Our unconditional love to you 🙏🙏🙏
@madhumitha4064
@madhumitha4064 2 жыл бұрын
Thank you so much for this wonderful message sir 🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏
@varunikr6640
@varunikr6640 2 жыл бұрын
Thanks for this topic Anna..Bhramamurtham ! More on these topics purely on a spirtual stand point we are getting to see the videos.yours stand out always as practical and soul connected.All your videos been great guidance for people life.Thanks again.
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏
@Pkk12385
@Pkk12385 Жыл бұрын
Thanks anna
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏
@naturelover4083
@naturelover4083 2 жыл бұрын
👑 Thank you so much Brother 🥺😇🥰
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏
@ssakthivel6036
@ssakthivel6036 10 ай бұрын
Sir. நான் பிறந்த கிழமையில் எனக்கு பிடித்த (ஒரு வேலை சம்பந்தமாகவோ அல்லது வேறு செயலோ?) தொடங்கினால் அந்த செயல் வெற்றிகரமாக முடியும் என நம்பிக்கை இருக்கிறது உண்மையா?
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
If you believe it 100%, it will reflect in your reality…So, believe it 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈
@kowsalyasivakumar2313
@kowsalyasivakumar2313 Жыл бұрын
Enakku thinamum kanavu varuvathu why?.sila kanavu maranthu vidukiren.kanavin pothu uyar alaivarisaikku selkiroma sir?
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Because while you are asleep, your consciousness explores other realms of consciousness, that is being reminded to you as dreams 🌈🌈🌠
@rrwayfarer1786
@rrwayfarer1786 2 жыл бұрын
Thank you so much sir wonderful message. . Why you didn't open the eyes to see that alien vibration ? Next time try to see that sir.
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏
@sivakamasundari9854
@sivakamasundari9854 2 жыл бұрын
🙏👍
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏
@selvarajmani1208
@selvarajmani1208 2 жыл бұрын
Hai anna
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🙏🙏 greetings
@umaramachandran499
@umaramachandran499 2 жыл бұрын
நன்றி
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 38 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 38 МЛН