No video

பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning

  Рет қаралды 790,433

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

Күн бұрын

Пікірлер: 757
@prabhanjans1205
@prabhanjans1205 2 жыл бұрын
Wow super. நான் try பண்ணுனேன். பிரபஞ்ச எனர்ஜி amazing. கேட்டது எல்லாமே கிடைக்குது. கொஞ்சம் கொஞ்சமா நாம எதை விரும்பி கேட்டோமோ அத நோக்கி நம்மள அதுவாவே push பண்ணி கொண்டு போகுது. 😇😌😌 கண்டிப்பா நடக்குது, கிடைக்குது. மனசு இலேசா எந்த overthinking கும் இல்லாம peace full அ இருக்கு.
@yogeshgaming9852
@yogeshgaming9852 2 жыл бұрын
🥰🥰
@kalidass5237
@kalidass5237 2 жыл бұрын
நிஜமா அண்ணா
@prabhanjans1205
@prabhanjans1205 2 жыл бұрын
@@kalidass5237 ஆமாம் சகோ. நாம ஒரு விடயத்த தொடர்ந்து நினைச்சி கேட்டுக்கொண்டே இருந்தா நம்மள அறியாமலே நமக்கு அது கிடைக்கும் சகோ.
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 2 жыл бұрын
Nane 11 tan tunguren apram epdi elumburadu 3 ku
@prabhanjans1205
@prabhanjans1205 2 жыл бұрын
@@sudharshanisudha4838 😅😅. Mudincha try panni paarunga. Eppayym pola irunthu onnum maarala thaane. Konjam naama maari paapo. Ellam pidichathu pol maarum.
@user-gc4fv9in1h
@user-gc4fv9in1h 2 жыл бұрын
இது உண்மை இவற்றை நான் குறுகிய காலத்துக்குள் கடைப்பிடித்து சொந்தமாக கார் வாங்கியுள்ளேன்.பிரபஞ்ச சக்தி உண்மை நன்றி பிரபஞ்சமே
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 Жыл бұрын
Is it..!? Thanks lot for your positive comment.
@Subramania_Shiva
@Subramania_Shiva Жыл бұрын
நிச்சயமா
@manoharank484
@manoharank484 Жыл бұрын
எப்படி என்று தெளிவாக கூறவும் 🌹🌹🌹
@dhakshanamoorthyp4732
@dhakshanamoorthyp4732 Жыл бұрын
​@@manoharank484moorthy
@vasuindhu
@vasuindhu 9 ай бұрын
👌👍
@shainashaina4592
@shainashaina4592 2 жыл бұрын
இந்த நேரம் தஹஜித் என்ற தொழுகை இருக்கு அந்த தொழுகை அல்லாஹ்விற்கும் நமக்கும் மிக நெருக்கம் இருக்குமாம் கேட்ட துவா எல்லாம் கிடைக்கும் இது நம்ம இறுதி தூதுவர் நபி (ஸல்லாஹு அல) முகமது(ஸல்லாஹு அலை வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்... மஷா அல்லாஹ் ☺️☺️☺️☺️🥰😂
@kosurvival6603
@kosurvival6603 Жыл бұрын
True
@sayethabanu1818
@sayethabanu1818 Жыл бұрын
100% tru
@fazilabanu6924
@fazilabanu6924 Жыл бұрын
Yes
@ladybird9847
@ladybird9847 Жыл бұрын
Mashaa Allah
@kumarankumaran6279
@kumarankumaran6279 Жыл бұрын
ஏன்டா எல்லாமே எங்க சமயத்துல இருப்பது தான்.. பல ஆயிரம் வருடங்களாக.. நீங்கள் சொல்றது எதுவும் புதிது இல்லை.. எதுக்கு உங்க மதம்... சொர்க்கம்.. நரகம்.. அதிகாலை தொழுகை.. ஆறு கால தொழுகை எல்லாமே சைவ மதத்தில் சொல்லப்பட்டவையே.. அப்படியே காப்பி.. இதுல என்னடா பெருமை... பசித்தால் பிற உயிர் கொல்...என்ற கீழ்தரமான வழிமுறையை கற்றுக்கொடுத்து மனிதனை இரக்கமற்றவனாக மாற்றிய ஒரு மதம்.. அதாலே அதே போல மரணங்களும் நிகழ்கிறது..மனிதர்கள் என்றைக்கு கொலை புலை தவிர்க்கிறார்களோ அன்று தான் உலகம் நிம்மதியடையும்.. திருவள்ளுவரை விட அறிவாளியா நபி.... கொல்லானை புலால் மறுத்தானை எல்லா உயிரும் கைத் தொழும்.. இதன் படி வாழ்ந்தாலொழிய நல்ல சாவு வராது. குண்டு வெடிப்பில் எந்த சமயத்தார் அதிகம் சாகிறார்கள்.. யோசி..
@balamuruganramayah9658
@balamuruganramayah9658 2 жыл бұрын
Brahma = create something fruitfulness for yourself 4AM-6AM Perumal = creating wealth 9am-5pm Sivan = clear everything for the day 7pm-4am and continue with brahma for the new creation
@bajiabbu8912
@bajiabbu8912 2 жыл бұрын
3.59am நான் பார்த்துக் கொண்டிருப்பது பிரம்ம முகூர்த்தம் இந்த வீடியோவை பார்க்கிறேன்🙋‍♂️
@talkdiamondtamil7209
@talkdiamondtamil7209 2 жыл бұрын
Naanu
@antrofelcy9963
@antrofelcy9963 Жыл бұрын
27.8.2022 TIME 3.40 ku paathuttu erukkeen unmyya thookkam varaama thaan mulechutteen
@bajiabbu8912
@bajiabbu8912 Жыл бұрын
@@antrofelcy9963 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அற்புதமான நேரம் பத்து வருடங்களாக எழுந்து கொள்கிறேன் ஆத்மார்த்தமாக எண்ணம் போட்டு எழுந்தால் பல நன்மைகள் நடக்கிறது அனுபவப்பட்டால் தெரியும் பழகிவிட்டால் அலாரம் இல்லாமல் நாம் எழுவோம் நாம் நினைத்தாலும் தூங்க முடியாது மனசாட்சி வேலை செய்யும் ருசியை அனுபவித்த பிறகு விட மாட்டார்கள் யோகா செய்வேன் தீட்சை மந்திரம் எல்லோருக்காக பிரார்த்தனை செய்வது வாழ்த்துவது புத்துணர்ச்சியாக இருக்கிறது எதுவும் தெரியாவிட்டாலும் முதுகுதண்டு நேராக 10 அல்லது 20 நிமிடங்கள் கண்களை மூடி உட்காரும் பழக்கத்தை கடைபிடித்தால் பிரபஞ்சம் நம்மை வழிநடத்தும் 🙏🙏🙏👌👌👌 அவசியம் முயற்சி பயிற்சி செய்து பலனடையுங்கள்
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
Thank u very much
@ranjaniam8038
@ranjaniam8038 2 жыл бұрын
Thank you
@sundarimuthusamy615
@sundarimuthusamy615 2 жыл бұрын
Www
@lavuittech3136
@lavuittech3136 2 жыл бұрын
@niranjana I need to know more about can I get your number?
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
மிக நன்றி
@thanusu3026
@thanusu3026 Жыл бұрын
அருமை .05/09/22 அன்று இதை பார்த்தேன். நான் எழுந்து இருக்கும் நேரம் காலை 6-30. இனி காலை 4.00 மணி பிரமமுகூர்த்தத்தில் எழுந்து என் வேலைகளை செய்ய போகிறேன்.
@manikandankamalakaran
@manikandankamalakaran 2 жыл бұрын
It's honestly true becz it's worked out my life how? One incident happened to my life that I lost my job due to covid 19, so I started to wake up at 2:52am, start to do meditation and now I well placed company and with 137% hike salary, I got, and you know that I am a physically challenged person
@wani1444
@wani1444 2 жыл бұрын
@manikandankamalakaran
@manikandankamalakaran 2 жыл бұрын
@@wani1444 thanks
@christinakumar6428
@christinakumar6428 2 жыл бұрын
God bless u bro. Let me try this from tomorrow morning
@sujala6741
@sujala6741 2 жыл бұрын
Hats off to you
@vickyvignesh1511
@vickyvignesh1511 2 жыл бұрын
@@manikandankamalakaran bro pls tell the procedures
@Sathishrokith
@Sathishrokith 11 ай бұрын
சொன்னது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் 😊😊🙏🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
அருமையான பதிவு அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
@user-me2en4am6ma
@user-me2en4am6ma 2 жыл бұрын
சகோதரி நானும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திரிக்கின்றேன் மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@gnanavel5032
@gnanavel5032 2 жыл бұрын
பால் காரன் கூட daily 3.00 மணி முதல் 7.30 வரை பால் விற்கிரன் பேப்பர் போடுற நண்பர்களும் இந்த tim ல தான் daily எழுரங்க அவங்க இன்னும் அப்படியே தானே இருக்காங்க
@Mionyt-i4w
@Mionyt-i4w 8 ай бұрын
Ealuthirucha matum pathathuuu positive aha ninaikanumm meditation pannanum
@vasantharajam540
@vasantharajam540 Ай бұрын
சரிதான் bro but எனக்கு தெரிஞ்சு எங்க ஊர்ல பால் பொடரவங்க கோடிஸ்வரர்கள்
@mailaselvam1038
@mailaselvam1038 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப அற்புதமா எடுத்து சொல்லி இருக்கிறீங்க ரொம்ப நன்றி நானும் இன்றையிலிருந்து அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து தியானம் செய்துவிட்டு பூஜை செய்யவும் ஆரம்பித்து விட்டேன் மிக்க மிக்க நன்றி
@Yuvarajc1000
@Yuvarajc1000 2 жыл бұрын
I'm doing mediation in this timing since covid lockdown. I came to realise human thoughts are so powerful and you can get what you ask. But make sure what you ask.
@gokukn2336
@gokukn2336 2 жыл бұрын
bro i can wake up early in the moring. but after 30mins or 1hours i get feel very sleepy and went to sleep again. so can u please tell me in detail. like which time u wakeup, what kind of meditation u doing, like breathing practice or chanting mantras?. how many minutes or hours u do this meditation. Dont you feel sleepy after few hours..?
@Yuvarajc1000
@Yuvarajc1000 2 жыл бұрын
@@gokukn2336 even I felt sleepy at the beginning. first meditate for few year then your body will automatically wake up at that time now matter what happens and I'm practising meditation since 2006. And started to fully focusing now. It will take years to attain that stage. Either practice in the morning or in the evening. You can chant or take breath it's up to you. But meditation is a stage in between the sleep and awake. It's about being concious. Get to know about seven chakras and it's function in youtube and then visulaize about those chakras.
@jarinamansoor7952
@jarinamansoor7952 2 жыл бұрын
I'm studying fr group 1....I vl try
@futurebanker9375
@futurebanker9375 2 жыл бұрын
@@gokukn2336 paravalla bro Endhiruchitu Thirumba thoongunga Oru masam pannitingana apram neenga le thoongama vitruvinga First perfection pakkathinga
@sakthisingam9771
@sakthisingam9771 2 жыл бұрын
உண்மை அருமை உடன்பிறப்பே ...வாழ்த்துக்கள் 💐💐
@mmmdharshan
@mmmdharshan Жыл бұрын
Thank you Sister this is awesome After your video I am wake up at 3.30 first day it comes difficult but I fixed in subconscious mind and now it's 30 days completed. I have downloaded your Audio and set up to my Morning wake up music it motivated me to get out in the bed and not to sozze alarm. I fixed a routine every day morning prayer self affirmation yoga and work outs. Morning miracle was take me out form my Alcohol and smoking habits it's 30 days now I didn't smoke and consume alcohol. Really I need to thank you. My wife say a special thanks to you. What you doing was completely perfect continue this more people will come out form there bad habits and improve the life. I will give my heart full blessings to you and your family God bless you.
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
மிக நன்றி அன்பு சகோதரி அவர்களுக்கு வந்தனம் ஓம் சாந்தி சாந்தி மலரட்டும் இனிய அமிர்தவேலை
@ajitharavind8321
@ajitharavind8321 2 жыл бұрын
100% true your all lines. Like and love it. Also please meditation with calm sounds of music is a best way to relax your mind.
@sathyakalar9868
@sathyakalar9868 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க உண்மை தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 жыл бұрын
👌❤ Thankyou for sharing the Early Morning Benefits. "Brahma is the ultimate knowledge and Muhurta means time period".
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
✅✅✅💪💪💪💪💪💪💪💪
@sasikumar-ov6in
@sasikumar-ov6in 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி ஆங்கில வார்த்தைகளை குறைத்தால் எளியவர்களுக்கு புரியும் நன்றி
@mariselvam5780
@mariselvam5780 2 жыл бұрын
உண்மைதான் ஐயா
@AathmikYoga
@AathmikYoga 2 жыл бұрын
True true true!! Myself a yoga teacher and my guru’s too spoke much about this golden time and it’s benefits. I teach my students to get rid of their problems by performing yoga in this time!! Great video
@kalasrikumar8331
@kalasrikumar8331 2 жыл бұрын
I don’t know today I woke up at 3 am ..,, no reason. I opened my phone I got this video … I will try to follow you 🙏🙏👍
@vijayaragavan2467
@vijayaragavan2467 Жыл бұрын
Unga voice super, nalla vishayam sollirukinga thanks
@logeshwarenugendrarajah8866
@logeshwarenugendrarajah8866 Жыл бұрын
Thanks you last one week I couldn't get at 5.00am but after watching this video I inspired again tomorrow definitely I will get up sharp at 5 and I will practice meditation 🧘‍♂️.. Thanks for your motivation
@dhanasekarang3000
@dhanasekarang3000 Жыл бұрын
பிரபஞ்ச பஞ்சபூத சக்திகள் எனை ஆட்கொள்ள எத்தனிக்கிறேன். என் இனிய சகோதரிக்கு என் உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம்!....🙏
@RK-px1ik
@RK-px1ik 2 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@saranyanaidu3910
@saranyanaidu3910 2 жыл бұрын
3 am ku elundhiricha mattum miracle nadandhudadhu. Being silent is important. Adhavadhu ukandhu meditation pannanum. Then enna venum nu kekanum. Keta ketadhu mattum than kedaikum. Kekalana ellame kedaikum.
@sakthis9612
@sakthis9612 2 жыл бұрын
Edho onu venumnuthanama meditation eh panrom aprm epdi ethuvum kekama irukamudiyum
@meenu10682
@meenu10682 2 жыл бұрын
@@sakthis9612 kaykurathuku pathila neega nanri sonigana ungaluku kaytadhavida perusa kediakum
@saranyanaidu3910
@saranyanaidu3910 2 жыл бұрын
@@sakthis9612 Irundhu parunga. Adhu than saranagadhi nilai.
@sakthis9612
@sakthis9612 2 жыл бұрын
@@saranyanaidu3910 ilama nenga solrathu nala puriyuthu... But already aasai patuviten... Athuku ena panrathu nuthan kekura
@saranyanaidu3910
@saranyanaidu3910 2 жыл бұрын
@@sakthis9612 3.15 to 4.15 meditation senjitu aasa patta edhadhu onnu kelunga. Nadakum
@daslimasugumar72
@daslimasugumar72 2 жыл бұрын
Super.i m going to start this from tomorrow onwards. Will share my experience soon👍
@pshanmugam7330
@pshanmugam7330 2 жыл бұрын
Madam Your voice is bound with like motivation & spiritual related thank you make more videos
@mano.j789
@mano.j789 2 жыл бұрын
Thank you sis...enku enda life a edum success a amayala.....na idha tmrw a irndhu kadaipidipeen....I Hope naldha nadakum u
@minions4012
@minions4012 2 жыл бұрын
Wonderful information. No heart to skip the video in the middle. Really feel better. Good work 👍
@thes.i.acollegeofhigheredu1637
@thes.i.acollegeofhigheredu1637 Жыл бұрын
Ppppppol
@priyalakshmibl3601
@priyalakshmibl3601 2 жыл бұрын
You can use Indian lifestyle.....for cinematography. It will be even more in sync and therefore more convincing. ThankQ for the information
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 2 жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you sister 👍💕
@gschanneltamil3251
@gschanneltamil3251 2 жыл бұрын
Thank you sister , neenga daily endha video pottalum enakku podra madhiri irukku , god bless you , and thank you so much I wake up 4 am 👍
@jickyrao
@jickyrao 2 жыл бұрын
Thappana vishayangala solli tharadhinga. Vidiyarkalaila elundhiricha neraya time kedaikkum. Useful ah irukkum. Adha intrest aana vishiyangala senji palagikalaam.
@baskarvasantha5324
@baskarvasantha5324 2 жыл бұрын
Mam...unga voice la story kekkum pothu...manasukku inimaiyaa irukku...😍☺️☺️💐
@manoranjithamnadar3755
@manoranjithamnadar3755 2 жыл бұрын
Yes mam 😌💗
@cvinothkumar3314
@cvinothkumar3314 Жыл бұрын
Thangaludaiya aanithu pathivugalum miga aruputhamana pathivu, neengalum ungal anbu kudumbamum vazhaga palandu vazhaga valamudan
@samiyapp
@samiyapp Жыл бұрын
தமிழன் உலக விஞ்ஞானத்தை தலைமை ஏற்று நடத்துவது தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் உலக தமிழ் இன மக்களுக்கு பெருமை பெருமை......
@vijilakshmi540
@vijilakshmi540 2 жыл бұрын
Thank u universe Nan 3.30 clock two months EHunthividigran I am happy happy Wonderful video
@manikandand8196
@manikandand8196 2 жыл бұрын
Thanks akka evlo theliva puriya vechinga unga voice neenga solra vitham super😌🙏😇🤗🤗🤗🤗nandrigal. Pala
@balasub6134
@balasub6134 2 жыл бұрын
அந்நேரத்தில்,தட்சிணாயண இறுதிபோல இமயத்தில் ஞான வெண்செவ்வொளிர்வுநிகர் ஆத்மொளிர்வடையும்!
@sakthivijay3104
@sakthivijay3104 2 жыл бұрын
Mam, unga voice semaya iruku adhuve enaku oru energy kudukudhu thank u mam
@m.dravid3450
@m.dravid3450 Жыл бұрын
Akka nenga vera level unga voice sweet a iruku
@indianculturaltv
@indianculturaltv 2 жыл бұрын
நல்ல பதிவு அருமை என் ❤️ அன்பே
@aim4857
@aim4857 2 жыл бұрын
Many improve in my life.past 41 yearsto till date I am proud of your helping mind.congrats and thank you
@avscreation9066
@avscreation9066 2 жыл бұрын
Unga voice alaga iruku motivationa iruku
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 2 жыл бұрын
The way you are explaining the bramma muhurtham" topic is awesome sister 👌💐🙏🌹
@bathragurups4877
@bathragurups4877 2 жыл бұрын
Your voice is so good that can change any body’s mind mam
@MuthuKumar-bn3or
@MuthuKumar-bn3or Жыл бұрын
It was amzaing mam. I yesterday saw this viedo and i tried today .i feel calmness and happiness in that time. I love it very much. Tq for making this viedo.😁😊👏🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@anagapandiyammal8305
@anagapandiyammal8305 Жыл бұрын
Nannum keep up panren oru ten days a intha video va parthathuku apuram ma nallla iruku thank u keep up your benifit video uploadeds
@DevendraKumar-qc8he
@DevendraKumar-qc8he 2 жыл бұрын
Cinematic butyful voice.....good content thx...be blessed ever...
@balamuruganbalamurugan538
@balamuruganbalamurugan538 Жыл бұрын
Nice voice thank you❤
@user-vu2vw8ch6u
@user-vu2vw8ch6u 2 жыл бұрын
அழகான குரலில் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்,
@DivyaDivya-qd9jt
@DivyaDivya-qd9jt 2 жыл бұрын
Yes......Your right......Nanum try panni erukenen......Yallam nalla padiya dha nadakkum.....
@sandeepsandeep-mt5fp
@sandeepsandeep-mt5fp Жыл бұрын
Good voice, keep it up.......keep posting , thanks
@shivakumarma299
@shivakumarma299 2 жыл бұрын
Migundha nandringa... Thank you so much...
@chandrakanthi-vkrnagar
@chandrakanthi-vkrnagar 7 ай бұрын
நான 8th standard படிக்கும் போதிலிருந்து 4 மணிக்கே எழும் பழக்கம் without alarm Now my age is 72 தறபோது நான் ஒரு யோகா class narkarma viruthi attend செய்து அந்த யோகா + meditation+ forgiveness All take 11/2 hours 4 o clock to 5.30
@BlessingsOfUniverse777
@BlessingsOfUniverse777 2 жыл бұрын
Unga voice peacefull ah eruku mam.🥰
@santhanumsms3716
@santhanumsms3716 Жыл бұрын
Romba usefull aan video sis...adhavida unga voice romba azhagah iruku❤️❤️❤️
@truthalwayswinss
@truthalwayswinss 4 ай бұрын
Excellent Excellent Excellent quality information. Thanks for sharing the video. God bless you and your family. 🙏🙏🙏🙏
@shyam9416
@shyam9416 2 жыл бұрын
what u said is true when ever i woke up early i got many good business ✌️i will try to do this continuously thank u🙏
@Satvic12
@Satvic12 10 ай бұрын
You have a beautiful voice. Very nice to hear and feels good to hear. Thank u so much
@vivekanand9287
@vivekanand9287 Жыл бұрын
Your voice is awesome and beautifully explained about bramma muhurtham. Thank you so much.
@svbharanikumar920
@svbharanikumar920 2 жыл бұрын
வணக்கம்....... நாம் பிரம்மமுகூர்த்தத்தில் கேட்கும் தவங்கள் யாவும் வரங்களாக பிரபஞ்ச சக்தியிடமிருந்தோ அல்லது இறை சக்தியிடமிருந்தோ கிடைக்கப்பெறும்....... நன்றி...நன்றி...நன்றி.......
@thivyasankar7812
@thivyasankar7812 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏✨️✨️✨️✨️✨️
@vanmathiv6249
@vanmathiv6249 Жыл бұрын
Unga voice ketale nimmathiya irukku ....arumayana kural.
@nitesh2958
@nitesh2958 2 жыл бұрын
Supper நானும் பிரம்ம முகூர்த்த தியானம் செய்கிறேன். நன்றி
@VijayPrakash-pk
@VijayPrakash-pk 2 жыл бұрын
Ilovie you akka ungal kural romba pudici irukku enta video yanakku romba payanullata irukku thanks
@sangeethap5197
@sangeethap5197 Жыл бұрын
Wake early 💪👏. Thank you sister . Informative video ❤️
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
You are so welcome
@thiruthiru1748
@thiruthiru1748 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@gunalansathivel3293
@gunalansathivel3293 2 жыл бұрын
Thank you very much madam for your beautiful explanation through your sweet voice🙏🙏🙏
@BalaKrishnan-io7mj
@BalaKrishnan-io7mj 2 жыл бұрын
முன்முழுத்தம் பற்றி நன்கு விளக்கியுள்ளீர்கள். நீங்களும் முன்முழுத்தத்தில் தமிழைப் படியுங்கள். நன்றாக இது போன்ற காணொளியை வெளியிடலாம் எல்லாருக்கும் பயன்படும்.
@jeyasri7797
@jeyasri7797 2 жыл бұрын
I became your biggest fan sis...... Please upload the secret full audio book
@ninusangeetha2687
@ninusangeetha2687 2 жыл бұрын
Beautiful voice and very clearly explained
@btsforeverandever
@btsforeverandever Жыл бұрын
மிக்க நன்றி இது உபயோகம் இருந்தது
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 2 жыл бұрын
Yes sister 💐 thank you so much 🤝
@sharmii7668
@sharmii7668 2 жыл бұрын
நன்றி அக்கா 🤝🙏🙏
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@ChandrusVlogs
@ChandrusVlogs 2 жыл бұрын
அருமை அருமை சகோதிரி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@rammoorthy6243
@rammoorthy6243 2 жыл бұрын
Excellant speech for the mind to youth even in hundred years of age
@annalkanimozhi7220
@annalkanimozhi7220 Жыл бұрын
பிரம்ம முகூர்த்த நேரம் எழுந்தால் என்றும் இளமையுடன் வாழலாம்
@keerthanafb5686
@keerthanafb5686 Жыл бұрын
Enaku pcod eruntha nala na morning yoga panuva that time came to know about this prapanjam sakthi. So I used tk say prapanjame enaku baby venu without any treatment and started by day routine which resulted in my baby boy without any fertility treatment . This brahma murtham time is really positive vibe. So if anyone wakes in early morning try to say positive things that u need
@harishsinterestingvedios3938
@harishsinterestingvedios3938 8 ай бұрын
Yes It's true. Thank-you Universe. ❤❤❤
@friendsgaming219
@friendsgaming219 Жыл бұрын
Thankyou so much sweet sister 😘
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
🤗
@avscreation9066
@avscreation9066 2 жыл бұрын
Very useful videos valthukal
@athreyap2590
@athreyap2590 3 ай бұрын
I became great fan of your voice ❤ madam
@spraveen1361
@spraveen1361 Жыл бұрын
Naa ketta pala vasayam kedaichathu❤🎉
@maruthun2107
@maruthun2107 2 жыл бұрын
Thank you sister thank you so much Na daily itha senjukitu irukke very good result God bless you
@karpagampalanisamy5750
@karpagampalanisamy5750 Жыл бұрын
Tq drr ❤️❤️unga voice nallarukku valga valamudan
@anandhakumar277
@anandhakumar277 2 жыл бұрын
வாழ்த்துக்கள் குருவே துணை
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 жыл бұрын
Excellent - Good & Useful information ! Thank you so much Mam ! Vazgha Valamudan !
@fitnessninja6030
@fitnessninja6030 2 жыл бұрын
Mam your voice is so sweet I like it very much and your videos are awesome
@osro3313
@osro3313 Жыл бұрын
நன்றி 🙏
@arsbuilderstrichy843
@arsbuilderstrichy843 2 жыл бұрын
அப்போ மொட்டை மாடியில் தூங்குவதால் சுத்தமான காற்று கிடைச்சுருமே.
@newgirlbeauty6154
@newgirlbeauty6154 2 жыл бұрын
Nandri universe nandri sister nandri 🙏🌌🌌👍
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
hello
@iyappanavk7387
@iyappanavk7387 Жыл бұрын
Medam yr tone and speak style very cute. Message super thank you.
@rajakumariselvaraj9611
@rajakumariselvaraj9611 Жыл бұрын
Thank you very much for the wonderful sharing sis..yes i realized this ..this is true...
@sekarkaiya5760
@sekarkaiya5760 Жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 10 МЛН
Sunglasses Didn't Cover For Me! 🫢
00:12
Polar Reacts
Рет қаралды 5 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 11 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН