Рет қаралды 11,858
மறலி கை தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் (Humble Request : Please read this மறலி கை தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் (Humble Request : Please read this article/photo's throughly and share with your known one's without fail).
In Tamil :
மெய்வழிச் சபையின் னோக்கம்
இப்பெரிய பூமியில் மனுசதலங்ஙோடிகளில் அனியாய மரணத்திற்கு அஞ்ஞிய மக்கள் யாவருக்கும் கடைனாள் துக்கமாகிய சாவு - அத்துக்கச்சாவு - வருவதன் முன் - சாவப் பழகி - அதனைச்சாந்நி பிரயாணமாக மெய்யறிவு உதயம் செய்து பிரகாசிக்க - மாற்றிக் கொள்ளும் - வேத அதிகாரண காரியப் பெரிய செயலைப் பழக்கிவிட்டும் பழக்கிக் கொண்டும் இருக்கின்ற இந்நக்கலியுகத்தே இதுவரை எட்டினின்று எவரும் கண்டிரத னம்பிக்கையில் ஏறி னின்று விளங்கும் - அதிசயராகிய - சுத்த எதார்த்த னிலை எழில் சிந்நும் - பூர்ண இரக்கம் அடை படுத்துக்கிடக்கும் - நிர்ச்சிந்நை யோக்கிய உறைவிடராகிய - ஸ்ரீ வித்து நாயகம் சாலை ஆண்டவர்களின் உள்ளத்து உலாவிச் சதா பரிமளித்துக் கொண்டிருக்கும் - இவ்வகில மனுக்குல மக்களை - ஜன்ம சாபல்யர்களாக ஆக்கவே வேண்டுமென்ற - இரக்கத்தைப் பூர்த்தி செய்வான் வேண்டி - இப்பெரிய புண்ணிய காரியத்தைக் கையேற்று மாரேந்நி சிரந்நாங்ஙி நடாத்து வதாகிய மக்களைப் பரமடையச் சன்னிதியிற் சாரும்படிச் செய்து வைக்கும் - இப்பரோபகார எதார்த்தத் திருப்பணி வேலை செய்வதாவதே - இச்சபையின் னோக்கமாகும்.
1.உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும்,
அதாவது மலமும் ஜலமும் வெளியே வந்துவிடும்.இப்படி வெளியாவதே தீட்டு என்று கூறுவதுண்டு.இந்த தீட்டின் காரணமாகத்தான் அந்த உடல் ஞாற்றம் வீசுகிறது(பிண வாடை). இப்படி இறந்தால் அவர்கள் அடையும் இடமோ "நரகம்" என்பது வேத சட்டம்.
2.சித்தர்கள்,முத்தர்கள்,ரிஷிமா
ர்கள்,சிவனடியார்கள்,இறை பக்தி மார்க்கத்தில் சிறந்தவர்கள் போன்றோர் இறப்பது கிடையாது.அவர்களுடைய உயிர் அவர்களின் தலையில் சென்று அடங்கி விடும்.
இப்படி அடக்கம் ஆகும் உடலுக்கு 10 அடையாளங்கள் இருக்கின்றன:
1.அந்த உடல் கெட்ட ஞாற்றம் வீசாது.தேவ மணம் வீசும்.அந்த உடலில் முழுக்கு(தீட்டாகிய மலமும் ஜலமும்) வெளியாகாது.
2.அந்த உடல் விரைப்பாகாது.எவ
்வளவு நேரம் ஆனாலும் வளைந்து கொடுக்கும்.அதற்
க்கு நாடி கட்டு கால் கட்டு இட தேவையில்லை.
3.அந்த உடல் கணக்காது,ஒரு பூ கூடையை தூக்கினார் போல லேசாக இருக்கும்.
4.இந்த உடல் நேரம் ஆக ஆக வியர்வை கொட்டும்.
5.உடல் குளுந்து போகாமல் எப்பொழுதும் வெது வெதுவென்று அதன் சூடு மாறாமல் இருக்கும்.
6.பொதுவாக பிணத்தின் தொண்டை அடைபட்டுவிடும் ஆனால் அடக்கமான உடலின் தொண்டையோ எவ்வளவு தீர்த்தம் கொடுத்தாலும் அது தொண்டையின் வழியாக இறங்கும்.
7.உயிர் உள்ள பொழுது எப்படி ஒரு உடலுக்கு சொடுக்கு எடுக்க முடியுமோ அது போல இந்த அடக்கமான உடலிலும் எடுக்கலாம்.
8.உயிர் உள்ள பொழுது இந்த உடலில் இருந்த கூன் மேலும் பல கோளாறுகள் எல்லாம் அடக்கமானவுடன் அது நேராகிவிடும்.பார்ப்பதற்கு இளமை தோற்றம் திரும்பிவிடும்.80 வயதில் அடக்கம் ஆகும் ஒரு உடல் அடக்கமானவுடன் அதன் தோற்றம் 40 வயது உடலை போல் ஆகிவிடும்.
9.இறந்தவர்களின் உடலின் முகம் அரண்டு காணப்படும்.அடக்
கமனவர்களின் முகம் இள சிரிப்புடன் காணப்படும். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். நாம் தூங்கி கனவில் ஒரு கெட்ட கனவு கண்டு விழிக்கும் பொழுது நமது முகம் அரண்டு காணப்படும்,இதே ஒரு நல்ல கனவு கண்டு விழித்தால் சிரிப்புடன் எழுவோம்.இறந்த ஆன்மா நரகத்தை கண்டு அது அரண்டு விடுகின்றது. அடக்கமாகும் ஒரு ஆன்மாவோ இறைவனை கண்டு அந்த எக்களிப்பில் சிரிக்கின்றது.
10.அடக்கமாகும் உடல் எக்கோடி காலமானாலும் மண்ணில் மக்காது.இறந்தோ உடலோ 6 மாதத்திற்குள் கிட்ட தட்ட சின்னா பின்னமாகிவிடும். பூமியை நாம் தாய் என்று கூறுவோம்.ஒரு தாய் தன் மகனை தின்பதாக இருந்தால் இவன் எக்கேடு கெட்ட நிலைக்கு தள்ளபட்டால் இது நடக்கும்? அடக்கமான சடலத்திற்கோ அந்த பூமி அது மக்காமல் பாதுகாக்கின்றது
.ஏனெனில் இவர்களோ வந்த கடமையை சரி வர செய்ததால் இந்த நிலை.
சாகாக்கலை பெற்றவர்கள்-ஜீவ பிரயானமானவர்களின்(ஜீவ சமாதி) தூல அடையாளங்கள்
1.உலகத்தில் செத்தவர்களுக்கு இறுதி நேரத்தில் தீட்டு என்று ஏற்படுகிற-ஆணுக்கு சுக்கில ஜாலமாகிய கசப்பு ஜாலம் வெளியாகி பிண நாற்றம் எழும்புகிரதும்-இல்லாமல் பரிசுத்தமாக மனத்துடன் இருப்பார்கள் சாகாகலை பெற்றவர்கள்.
2.ஜீவா பிரயாணம் ஆன பின்னும் தேகத்தில் கேசாதி பாதம் வெதுவெதுவென்று சூடிருக்கும்.விறைத்து விறுவிறுப்பு ஏறாது.உரித்த வாழைத்தண்டை வெய்யிலில் போட்டால் எப்படி துவளுமோ அப்படியே கை கால் முதலிய அங்கங்களெல்லாம் துவண்டபடி இருக்கும்.
3.பாவக்கணம் ஏறாமல் தேகமானது பூக்கூடையை தூக்குவது போல இருக்கும்.
4.கை கால்களில் சொடுக்கு எடுத்தால் நெட்டி வரும்.
5.ஆண்டவர்களின் பாடல்களோ திருவக்கியங்களோ திருநாமமோ ஜீவபிரயானம் ஆன தூல பிம்பம் இருக்கும் எல்லையில் ஆரவாரத்துடன் ஒலிக்க பெரும் நேரங்களில் அவர்கள் மேனியிலே வியர்வை கொப்பளிக்கும்-துடைக்க துடைக்க வியர்வை மேலும் மேலும் கொப்பளிக்கும்.
6.வயோதிகமாய் உள்ளவர்கள் ஜீவ பிரயாணமாகி நேரம் அதிகம் ஆகஆக அவர்கள் முகத்தில் இளமை பூத்து பசுமஞ்சள் வர்ணம் உலாவும்.
7.பிராணன் நீங்கியவுடன் தொண்டை அடைத்து கொண்டு ஒரு சொட்டு ஜலம் கூட உள்ளே இறங்காதே(தீட்டாகி இறப்பவர்களுக்கு)-அந்த அடையாளம் இல்லாமல் மெய்வழி தெய்வமவர்களின் சன்னதியிலிருந்து காஷாய தீர்த்தம் கொண்டுவரபெற்று கொடுத்தால் அதை சாப்பிடுவார்கள்-ஒரு மாதம் கழித்து சென்று கடுத்தாலும் கூட இக்காரியம் நடக்கிறது.
8.பிராணன் நீங்குமுன் கூனி குறுகி இருந்தவர்கள்-கால் கை வராமல் இருந்தவர்கள்-புண் முதலியவற்றால் துர்நாற்றம் வீசிகொண்டிருந்தவர்கள் அத்தேக குறைகளும் நாற்றமும் நீங்கி சாகாகலையின் வைபவ சிறப்புடையவர்களாக ஆகின்றார்கள்.
9.அடக்கமான பின் வெள்யே நாற்பது நாள் போட்டு வைத்திருந்தாலும் தேகம் கெடுவதில்லை.
10.மண்ணில் புதைத்தால் தேகத்தை மண் தீண்டாது.