இது போன்று நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தால் உலகில அமைதி தானாக வந்து விடும்....
@RajKumar-fp4vw6 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@devass6173 Жыл бұрын
1980களில் என் பள்ளி பருவகாலத்தில் இந்த மெய்வழிச்சாலைக்கு வந்து ஒருவார காலம் தங்கியிருக்கிறேன் என் உறவினர் விடுதியில் ஏராளமான மயில்கள் இருக்கும் அது ஒரு புது அனுபவமாக இருந்தது அன்று எனக்கு.
@jayaprakashnaidu7156 Жыл бұрын
புதுமையாக இருக்கு நான் இதுவரை இப்படி ஒரு விசயம் இருக்கென்ரு தெரியாது வாழ்த்துக்கள்
@revanths24968 ай бұрын
Evunga kudaium madha sandai podanuma
@selvathiruppathi40216 ай бұрын
என் ஊருக்கு பக்கத்தில் தான் இருக்கு ஆனால் எனக்கு இன்னைக்கு தான் இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன் வீடியோ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@rajag98606 ай бұрын
First unaku aradiyal na enna nu theriyuma.corporate yaaru nu theriyuma Avan plan enna nu theriyuma.
@narayanankv79236 ай бұрын
In. The year. ,1976. I. Thing. exactly. The head. Expired. In. The news. paper. Nearly one. month. spread. At that. time. Gold. Chains. were in. the channel. -- sakkadai- - it. Was. The news at that. Time
@ashanmugamcpashanmugamcp13903 ай бұрын
இந்த மெய்வழி சாலையில் யாரும் தம்மை இனைத்துக் கொள்ளலாமா? இணைய பதிய என எப்படி யாரிடம் அனுமதி பெற வேண்டும்
@malaradhirai63628 ай бұрын
மெய்வழிச் சாலை சாலை யில் இருந்து நிறைய மாணவிகள் நிறைய பேர் புனித அன்னாள் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் படி.த்தார்கள்
@gopalgiri6777 Жыл бұрын
சொர்க்கம் என்பது இதுதான் சிவாய நமஹ 🙏🙏🙏
@JNZEDITZ11 ай бұрын
Dei are you mad this is the one and only real god
@Pearlhaxx11 ай бұрын
@@JNZEDITZ he is saying ours only
@karthikeyanjeevan93694 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ❤ இறைவன் ஒருவரே
@kaliamurthichinnathambi7376 ай бұрын
நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி
@jayanavya Жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் இன்று உங்களை சந்தித்த தில் மிக மகிழ்ச்சியாக இருந்தது
@thangaveluappasamy33205 ай бұрын
தமிழகத்தில் எத்தனையோ சிறந்த ஆன்மீகவாதிகள் தோன்றி உள்ளனர். அவர்களில் அருட்பிரகாச வளாளலார் மெய்வழிசாலை காதர் பாஷா புட்டபர்த்தி மற்றும் ஷீரடி சாய்பாபா அமிர்தமாயி அம்மையார் வேதாத்திரி மகரிஷி சத்குரு ஜக்கி ஓம்சக்தி பங்காரு போன்றவர்கள் முக்கியமானவர்கள் இதுதவிர மிக பழமையான கிறிஸ்துவம் இஸ்லாத் சமணம் பௌத்தம் போன்ற மார்க்கங்கள். இவையெல்லாம் இருந்த போதிலும் இன்னும் ஊரும் நாடும் உலகமும் மற்றும் தனிமனிதர்களும் ஏதோ ஒருவிதத்தில் முழுமை அற்ற வாழ்க்கை வாழுகிறோம். இந்நிலை ஏன்??? காரணம் இத்தகைய ஆன்மீக உபதேசங்களை வேதங்களை பின்பற்றுவோர் பலவாறாக பிரிந்து அவைகளை பின்பற்றும் நிலையில் இருக்கிறோம். அதிலும் தான் பின்பற்றும் வேதமும் உபதேசமுமே சிறந்தது ஏன்று நினைக்கிறோம். அவ்வாறு ஆவைகளை பின்பற்றுவதிலும் வித்தியாசங்கள் உள்ளது. அதாவது அவற்றை உண்மையாக தீவிரமாக மற்றும் மிதமாக மற்றும் கடனே என்றும் பின்பற்றுபவர்களும் உண்டு. மார்க்கங்களை/ மதங்களை பின்பற்றும் நபர்களுக்கு மற்றும் நாடுகளுக்குள்ளும் வேறுபாடுகளை பிரிவுகளை மோதல்களையும் காண்கிறோம். இத்தனை கடவுள்கள் வேதங்கள் மார்க்கங்கள் உபதேசங்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் இருந்தபோதிலும் நம் தனிமனித வாழ்விலும் மனித சமூகத்திலும் நீடித்த மகிழ்ச்சியும் ஆயுலும் பெற முக்கியமாக எதவைகள் தேவை? அதாவது நமது உடல் ஆரோக்கியம் அறிவுக்கூர்மை இயற்கை விதிகள் பற்றிய சிந்தனை ஒழுக்கம் கடின உழைப்பு சேமிப்பு நியாய உணர்வு பொருமை அடக்கம் போன்ற இவைகளே தனி மனிதனுக்கும் மற்றும் சமூகத்திற்கும் நீடித்த மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் தாரக மந்திரம் ஆகும். 4:14
@sreejasritharan59314 ай бұрын
Well appreciated. But what could be the cast (BC,MBC or OC) in your kids certificates. How you r managing that
@ananthsaravanakumar41785 ай бұрын
Ama♥️.. Yes.. நான் பக்கத்து ஊரு தான் அன்னவாசல்.. புதூர்.. நிறைய முறை போய் இருக்கேன் வேற லெவல்.. ஜாதி மத வேற்றுமை இல்லா கிராமம் ❤️🙏🏽
@abdulkareem83809 ай бұрын
I hope this s how religion were formed in early age, hands off to a person to make a new start for good people's 👍
@vellapandi5989 Жыл бұрын
அழகான உரை சைவம் அசைவம் பற்றி எதுவுமே சொல்லவில்லை
@easy3961 Жыл бұрын
Saivam mattum than
@ascharitabletrust5484 ай бұрын
சைவ மட்டுமே.
@ramakrishnan50574 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@viviyanedwin6754 Жыл бұрын
சிறப்பு 👍
@sekarms77293 ай бұрын
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது செய்தித்தாள்களில் தொடர்செய்திகள் வந்தன. இங்கு கடத்தல் தங்கக்கட்டிகள் பதுக்கிவைத்திருந்து ரெய்டு செய்து அவற்றை அரசு கைபற்றியது.
ஜாதி மதம் இல்லை என்பதே மகிழ்ச்சி அளிக்கிறது. மெய் பெருகட்டும்
@rasikakrishnaraja20555 ай бұрын
நன்றி அண்ணா 🙏🏼 நான் இலங்கை
@TheActualPath-rt6in6 ай бұрын
ஆதியே துணை. னமஸ்காரம் அண்ணா
@கற்றதுஅணுஅளவு Жыл бұрын
நித்திய வாழ்வு பெற வாரீர் மெய்வழிச்சால க்கு❤. . ஆதியே துணை. னமஸ்காரம்👳♀️
@gopalgiri6777 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 எனது இதயபூர்வ நமஸ்காரம் 🙏🙏🙏
@chanthirashekarthiruppur69028 ай бұрын
🙏 னமஸ்காரம் அண்ணா ! மெய்வழிச்சாலைக்கு வாருங்ஙே !
@vimalaramaninovelist5455 ай бұрын
என் தாய் ராமலக்ஷ்மி அம்மாள் சூப்ரண்ட் அம்மா என்பார்கள்.. கடைசி கடைசியாக மெய்வழி சாலையில் அனந்தகியாகி சமாதி அடைந்தார்.நான்பலமுறை அங்கு சென்றுள்ளேன். ஆண்டவர் அவர்களை தரிசித்துள்ளேன் சின்னத் தம்பி பெரிய தம்பிகளை நன்கு அறிவேன். இன்ப வடிவம் தர இறைவர் வருகின்றனர் என்ற தோத்திர ப் பாடலை அனைவருடன்இணைந்து பாடியுள்ளேன். அப்போது எல்லாம் இப்போது போல். வசதி ஏதும் இல்லை.மறக்க முடியாத பொற்காலம்
@premalathalakshmanan31166 ай бұрын
Ayya, arumaie , simple life style and simple humans for a Great cause 🙏
@viswanathanp25906 ай бұрын
சாதி பாகுபாடு பார்க்காத மார்க்கம்னு உருட்டுவாங்க. ஆனா 69 சாதி இங்க இருக்குன்னு தைரியமா உண்மைய சொன்ன இந்தத் தம்பிக்கு பாராட்டுகள்.
@ananthsaravanakumar41785 ай бұрын
😊 மிகவும் நல்ல ஒரு ப்ரோ.. அனைவரையும் அன்பாக இணைக்கும் ஊர் நானே பார்த்து வியந்து விட்டேன்
@satiyabama93455 ай бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி வணக்கம் 🙏
@KandasamyU8 ай бұрын
Thannk s good news for us.
@karthikeyanjeevan93694 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ❤ இறைவன் ஒருவரே
@krishnakumar142916 ай бұрын
For food you peoples will do farming ah ?
@ukmani60496 ай бұрын
அய்யா வணக்கம் நான் திருநெல்வேலியில் இருந்து சுப்பிரமணியன் நானும் என் மனைவியும் மூத்த குடிமக்கள் நிலையில் இருக்கிறோம் நாங்கள் குடும்பமாக அங்கு வந்து தங்கி வாழ்வதற்கான வழிமுறை என்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும் அல்லது இது சம்மந்தமான தகவலுக்கு யாரை தொடர்பு கொள்ளவேண்டும் நன்றி வணக்கம்
@rtselvan6844 ай бұрын
நான் மெய்வழி சாலை சென்று இருக்கிறேன்
@lakshmeaiyer37452 ай бұрын
Pl share the details
@kuppusamytrnedunkadu8976Ай бұрын
வீட்ல இருந்துட்டே விசாரித்து பயனில்லை,ஒரு சிற்றுந்தை வாடகைக்கு எடுத்துட்டு புதுக்கோட்டை அன்னவாசல் பக்கம் மெய்வழிச்சாலைக்கே வந்து விசாரியுங்கள்?ஒருத்தனும்உருப்படியா சோலாறதேயில்லை?
@justinarockiyasamy95286 ай бұрын
ஜாதி இல்லை என்பதே மிகவும் பாராட்டுதலுக்கு உரியது...
@geethajayaraman6873 Жыл бұрын
Na indha village ponae semmmaaa village people are friendly
@shankarm7253 Жыл бұрын
ஐயா, யார் வேண்டுமானாலும் தங்கள் ஆராதனையில் பங்கு பெறலாமா? மதுரை ஏர்போர்ட் அருகில் உள்ளது என்று கேள்வி.
@tamilselvan7028 Жыл бұрын
சாகாவரம் பெற அனைத்து னன்மனத்தினர் ஜீவப்பிறவியர்களையும் , தேவராக மறுபிறவி அளிக்க அறைகூவல் இட்டு அழைக்கின்றோம் அனைவரையும் வாரீர்....👳♀️ னமஸ்காரம்.
@umakrishbala Жыл бұрын
கலந்து கொள்ளலாம்
@ravichandran8558 Жыл бұрын
1:04
@bavithraganesh.s Жыл бұрын
புதிதாக மெய்வழியில் சேர முடியுமா?
@dr.k.tamilselvi629411 ай бұрын
மெய்வழி சாலைக்கு செல்லுங்கள்
@rkumar43234 ай бұрын
அருமை🎉🎉🎉🎉🎉
@LeemaRose-v5i8 ай бұрын
Where is this village
@bazhakumar79836 ай бұрын
Good kandipa oru murai tharesikanum
@geethasuganthi88776 ай бұрын
I want to visit this place Karnataka tamilian from Kuwait I toomuch like village life but my families all settled Karnataka so e miss village 🙄🙄🙄🙄
@Padmini-by8nt8 ай бұрын
Nice
@muthukrishnan98998 ай бұрын
Super villages
@anbarasuanbu9742 Жыл бұрын
Thank for sharing suryan fm team.... then this village is most important for all world humans life periods.......once again don't miss out your minds.. Again one more request suryan fm team pls pls pls share all news channels and other countries Thank you suryan fm team 🌹🌹
@meenavivek82984 ай бұрын
Super
@duraisamy3511 Жыл бұрын
VANAKKAM AYYA
@ishanabdullah90455 ай бұрын
சிறப்பு, நன்றி
@maruthi-ve3dt10 ай бұрын
New style of islam
@nazeerahamedvungalavedathe712810 ай бұрын
Wow simple life this is correct good understanding speech thank you my life same always simple I am really happy😊😊😊😊😊😊😊😊😊😊😊
இதைதான் 1008 மாசி 20 ல் ஐயா வைகுண்டர் தலைப்பாகை அணிய சொன்னார் கள்
@lakshmisubha20366 ай бұрын
Ayya undo
@ganesanr736 Жыл бұрын
அங்க நிரந்தரமா குடிசல தங்கி இருக்றவங்க காபி, டீ, காலை, மதியம், இரவு உணவுகளுக்கு என்ன செய்கிறார்கள் ? அவரவர்களே தயார் செய்து கொள்கிறார்களா ?
@ganesanr736 Жыл бұрын
என்ன பதிலே இல்ல ? சாப்பிடவே மாட்டாங்களா ?
@Salaisuresh Жыл бұрын
@@ganesanr736ஐயா, ஆம். அவரவர்களே தயார் செய்து கொள்கிறார்கள். ஐயா, பதில் தாமதித்து வந்தாலும் சீற்றம் வேண்டாமே! 1) செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் 2) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். என்று மேலே திருவள்ளுவர் சொற்படி மனிதன் வாழ தேவையான வாயுணவிற்கு இரண்டாம் நிலை முக்கியத்துவம் நிச்சயம் உண்டு.
@Pearlhaxx11 ай бұрын
We used to cook in our home and eat as you! Simple😊
@Pearlhaxx11 ай бұрын
@@ganesanr736if one can’t eat food , how someone can survive will you pls say😊
@ganesanr73611 ай бұрын
@@Pearlhaxx Without any Cooking Stove, Vessels, Ingredients - No facility is there - Then How they cook and eat ? That is what my Question.
@shalini4924 ай бұрын
நானும் உங்களுடன் வந்து இணைந்து கொள் ல வேண்டும்
@aarumugamm86254 ай бұрын
இறந்த பிறகு நாம் செய்த பாவங்களுககு தகுந்தாற்போல் தண்டனை வழங்கப்படும் . ஆனால் இந்த பூ உலகில் நிறைய நண்மைகளை இனி செய்வோம் கட்டுப்பாடில்லா மணம் வேண்டும் ❤❤❤❤❤❤❤
@syedfarook087 ай бұрын
கிட்டத்தட்ட 12 வருஷமா இந்த கிராமத்த தேடிகிட்டு இருந்தேன்,
இவ்வளவு எளிமையாக வாழ்கிற நீங்கள் எல்லாரும் பெரிய பெரிய தொழில் செய்து பணத்தை ஏன் சேர்த்து வைக்கிறீர்கள்? எப்படி சமத்துவம் வரும்? உங்கள் எல்லோரிடமும் சமமான செல்வம் இருக்கிறதா? என்ன கதை விடுகிறார்?
@uttamans572523 күн бұрын
பெரிய பெரிய தொழில் செய்வது பணதுக்க அல்லை sir எங்கள் talent சமுதாயத்துக்கு தருகிறோம் .சமமான செல்வம் இருக்கிறது அது அறியு செல்வம்
@MallikaJ-sz9qx3 күн бұрын
Iya nanga anga varalama
@ManaseManase-iv4wm4 ай бұрын
உங்கள் பிறந்த நாள் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளோடு இணைக்கப்பட்டுள்ளது ஏனென்றால் அவரே மெய்யானதெய்வமும் நித்திய வாழ்வுமா இருக்கிறார்.
@RASekarManivel Жыл бұрын
🙏🙏🙏
@vigneshganesan82669 ай бұрын
சொர்க்கம் ஐயா இந்த ஊர்.
@mrss.rathnamanisanthakumar91985 ай бұрын
Mundasu Patti 2.0. vaazhthukkal.
@ThavasiMani-sw4pc7 ай бұрын
தமிழ் நாட்டுல இப்படி ஒரு ஊரா ..தக்காளி வெளி மாநிலத்த பாத்த மாதிரி இருந்துச்சு.....
@Kaviulagam6 ай бұрын
எங்க மாவட்டம்
@kbakkiyam71528 ай бұрын
Iya__naananguvanthuthangala
@sudhamurugesh37406 ай бұрын
👍👍
@rajipvr Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@godpower20829 ай бұрын
மெய்வழிச்சாலையில் வசிக்கும் ஒரு நபருன் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன்.
@santhoshselvaraju7098 ай бұрын
There are many people in facebook. Usually their name starts with "salai"
@rohithvlog6020 Жыл бұрын
💖✨
@anbuselvans3062 ай бұрын
வெளிநாட்டில் வேலை யில் இருப்பவர்களும் இதே வாழ்க்கை முறையை தான் பின் பற்று கிறார்களா??
@salaiyuvaraj199010 ай бұрын
மெய்வழியைப் பற்றி தெரிந்து கொள்ள எந்த ஒரு தடையும் இல்லை. அனைவரும் தெரிந்து கொள்ளலாம்....🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂மெய்யான தங்க கட்டிகள் ரெய்டு பண்ணி கொண்டு அதிகாரிகள் சென்றார்கள் அதே இடம் தானே😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saradhala47116 ай бұрын
Nanga an the urlla vandhu valallama
@indumathihemanthkumar45356 ай бұрын
School??
@shankar33176 ай бұрын
நீங்கதா இறைவன்
@treatseaweed9 ай бұрын
Eccentric guys.
@balakrishnansennaiah3748 ай бұрын
பெண்களுக்கு முக்காடு எதற்கு ?
@RAMBA4206 ай бұрын
ADUTHTHVAN PONDAATTI YA THALLITTU PONA THERIYADHU
@positivepraveen91416 ай бұрын
Fan ellama omg😢
@dhanalakshmikarthikeyan813211 ай бұрын
பெண்கள் பங்கேற்களாமா ஐயா
@Pearlhaxx11 ай бұрын
Yes
@vijaya88936 ай бұрын
சரி பூவா வுக்கு என்ன செய்கிறீர்கள்? உழைத்தால் தானே பணம் கிடைக்கும் பணத்துக்கு என்ன செய்கிறீர்கள்? ஒரு வேளை கஞ்சி குடிக்கனும் என்றாலும் உழைக்காமல் காசுக்கு எங்கே போவது ? அதைச் சொல்லுங்கள் அப்படீன்னா நன்கொடை வாங்குகிறீர்களா ? அப்படி வாங்கி தான் உணவு உண்கிறீர்களா ? அப்போ இது ஒரு வகையான ஆசிரமம் என்று கூறுங்கள் உழைப்பின் அருமை என்ன என்று தெரியாத ஒரு மெய்வழிச்சாலையா ? எல்லாவற்றிற்கும் மூலாதாரம் என்று ஒன்று உண்டு யாரும் வானத்திலிருந்து நேராக வந்து விடவில்லை இப்படி ஒரு கலாச்சாரம் புதுசா உருவாக்குகிறீர்களா ? மனிதர்கள் எளிமையாக வாழ நினைத்தால் எங்கும் வாழலாம் ஒழுங்கு ஒழுக்கத்தை கடைபிடிக்க விரும்பினாலே போதும் மின்சார விளக்கே இல்லாமல் வாழ்ந்த நீங்கள் இப்போது இயற்கையைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க விரும்புகிறீர்கள் பிறகு மெல்ல மெல்ல அனைத்து சுகத்திற்காகவும் அனைத்தையும் செய்வீர்களா? அடடா இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் முதலில் பூவா வுக்கு என்ன செய்கிறீர்கள் மிகவும் எளிமையாக வாழனும் என்றால் கூட கொஞ்சமாவது செலவாகுமே அப்போ உழைக்காமல் அடுத்தவரிடம் பணம் பெற்று வாழ்வது தான் மெய்வழிச்சாலையா? ஆண்கள் தலப்பா பெண்கள் சேலையால் தலையை மூடிக்கொண்டு என்னடா இது ஏற்கனவே இங்கே நிறைய மதச் சண்டை நடக்கிறது இப்போது இது வேறயா ? காலப்போக்கில் உழைக்கும் வர்க்கம் சோம்பேறிகள் வர்க்கம் என்று உருவாகி விடும் போலிருக்கே நன்றி வணக்கம் ஜெய் பவானி
@Kaviulagam6 ай бұрын
சூப்பர் சகோ
@ssankar71065 ай бұрын
" ஜெய் பவானி" என்று பொய் மந்திரம் சொல்லி, மணியாட்டிப்பிழைப்பது போல இல்ல. அவர்கள் தொழில் செய்கிறார்கள்.
@saradhala47116 ай бұрын
Vera village eruukiraver inga vasikka mydiuma
@human75799 ай бұрын
Pampers use pannu vingala..!? Babies bathroom vantha epdi.!? Athum untime la enna pannuvinga.!? Periyavanga, Mudiyathavunga epdi toilet facilities..!?
@rtselvan6844 ай бұрын
ஊருக்கு அருகே 100மீட்டர் தொலைவில் கழிவறை இருக்கிறது
@srinivasang83619 ай бұрын
North indian madri dress code erukku , especially ladies muggadai I think neriya culture base panni oru peaceful culture
@treatseaweed9 ай бұрын
muslim culture
@saranyashal4 ай бұрын
Vegetarianism is must for this. So no Muslim culture. @@treatseaweed
@murugavel6697 Жыл бұрын
Hi true way ayya arumy alagu brayer bromise arumy ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok vadaloor vallalar Book badegaum Life real use
@sekardevaraj73545 ай бұрын
உங்கள் தொழில் என்ன என்பதை ஏன் சொல்லவில்லை
@krishnanramanathan37482 ай бұрын
உங்களிடம் ஏழைகளும் பணக்காரர்களும் இருக்கிறார்கள்? பிறகு என்ன சமத்துவம்?
@premanathan77515 ай бұрын
Do v have to pay for how much and send ur phone no please
@haroonalrasheed41387 ай бұрын
ஏம்பா எனக்கு அடிக்கடிக்கு ஒன்னுக்கு வருமே,நீங்க கக்கூஸ் வெளியே வைத்தால் எப்படி ,என் கவலை நான் சொல்லிட்டேன் அப்புறம் ஆன்டவற் பார்த்துக் கொலவார். என்று சொல்லக் கூடாது வர்
@RajKumar-fp4vw6 ай бұрын
மாத்திரை தருவாங்க அது போட்டா வாரம் ஒரு முறை தான் ஆய் உச்சா வெளிய வரும்.
@ChandranagarajanChandra3 ай бұрын
😂😂😂😂@@RajKumar-fp4vw
@mikmicheal30466 ай бұрын
ஆதியே துணை என்று சொல்லுகிறார்கள் எங்கள் தெய்வம் என்று இதை உருவாக்கியவரை சொல்லுவது தவறு ஆதியும் அந்தமும் ஆனவர் ஒருவர்தான் அவரே இயேசு இவர்கள் செய்வது எல்லாம் வேதத்தின் படிதான்
@ssankar71065 ай бұрын
யேசு பிறந்த ஒருவர், எப்படி ஆதியும் அந்தமும் இல்லாதவர் ஆகலாம். கிமு, கிபி என்று ஒன்று இருப்பது தெரியுமா தல.
@maruthi-ve3dt10 ай бұрын
No sex also😂 no addiction
@Artemis0969 ай бұрын
namma oorlayum "cult" laam iruka?
@maheswariduraisamy97584 ай бұрын
Yes 100%
@gurunathanswaminathan8133 Жыл бұрын
கறி சாப்பிடுவீங்களா பாஸ்?
@pooranichandru1103 Жыл бұрын
இல்லை
@MohamedMuzammil-d2i9 ай бұрын
ஷைத்தானின் வழிபாடு😢
@sreedevibalasubramaniam65258 ай бұрын
நீ தான் சைத்தான்
@LeemaRose-v5i8 ай бұрын
Yepadi solaringa
@Pearlhaxx8 ай бұрын
Nee dhn da adhu
@sindhupasupathi19847 ай бұрын
Bomb vaikira naye ku pecha paaru
@Arjun-di7bi7 ай бұрын
இஸ்லாம் தவிர வேறு எந்த மதத்த பாத்தாலும் சாத்தான் அப்புடினு ஒரு வார்த்தை சொல்லிடுறது 😂
@freakoutdj14049 ай бұрын
Technology improve aagitu podhu.. ivanunga enaada backward la poikitu irukaanunga
@horseUTU9 ай бұрын
pengalukku mukkada ... appo innum backward a than irukinga !!
@Pearlhaxx8 ай бұрын
Yeh mukkadu potruntha backward nu you are thinking! The thing ur thinking nah this is backward! Be matured enough
@hajamdn76996 ай бұрын
North India all over females wear it ? So they all are in backward? It's there culture... Sir.
@anbuselvamanbu19846 ай бұрын
காமம் இல்லையாம் அப்படினா எப்படி குழந்தை பிறக்குது என்னாங்கடா உருட்றீங்க😂😂😂
@aarumugamm86254 ай бұрын
அருமையான கேள்வி
@d.kamsalabanumathi62385 ай бұрын
மின்சாரம் இல்லாமல் வாழும் பயித்தியக்காரர்கள்...
@thirunavu35006 ай бұрын
😂
@sanjeevi.t10469 ай бұрын
Ev ramasamy kamaveriyan gang ku ithuku samadham ila
@PRIYAKUMAR-ww4gu Жыл бұрын
ஓட்டு யாருக்கு ? அரசு நிதி வருமா? உங்க வாழ்க்கை மெய் என்று சொன்னீர்கள் இங்கு பிஜேபி கட்சி காரவுங்க வரலாமா?
@villagealapparai9520 Жыл бұрын
D m k. தவிர யார் வேணாலும் வரலாம்
@Pearlhaxx11 ай бұрын
Anga nanga politics ah pandrom? No. Humans can come bro .