ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!! மனதில் ரணத்தையும் காலில் வலியையும் வயிற்றில் பசியையும் ஒருசேரச் சுமப்பவனுக்கு ஆறுதலும் நிழலும் உணவும் உடனடித் தேவை.!!! தோஷ விளக்கத்தை விட அந்த தோஷ நிவர்த்தி த்திக்கான விளக்கமே மக்களுக்குப் பயன்படும்.... வாழ்த்துக்கள் ஐயா! பணம் தாண்டி மனம் திறக்கும் உம்மைப் போன்ற ஜோதிடரை நான் என்னவென்று சொல்வது? தங்களின் கைமாறு கருதாத பதிவுகளுக்கு சிம்ம சூரியனின் நன்றியும் வாழ்த்துக்களும்!!!
@gkcreationgk92548 ай бұрын
A Aa
@priya....66848 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@kalarajendran97608 ай бұрын
வணக்கம் குருவே, மிக, மிக அருமையான காணொளி. நிறைய குழப்பங்களுக்கு சரியான நேரத்தில் சரியானவிளக்கம்கிடைத்தது. நன்றி குருவே.
@navithanavitha28268 ай бұрын
மிக்க நன்றி அய்யா.... உங்கள் வாக்கும், வார்த்தையும் பலிக்கிறது. 🙏🙏
@srivishnu36428 ай бұрын
அசைவ உணவு சாப்பிடுவது பாவமா சார் ? சாப்பிடலாமா கூடாதா ? இது பற்றி ஒரு தெளிவுரை குடுங்க sir 🙏❤ ப்ளீஸ்
@veeraragavan63798 ай бұрын
பரிகாரம் சொல்லிய சம்பாதிக்கும் சில ஜோதிடர் கள் மத்தியில்.. வாழ்க்கை நெறி முறை தான் சிறந்த பரிகாரம் சொல்லும் நீங்களே சிறந்த ஜோதிடர்
@v.sasikaladevi48758 ай бұрын
மிக அருமையான கருத்துக்கள் 🎉
@abirami60718 ай бұрын
Good morning Sir. You are a great astrologer and also a good motivational speaker. Your children are too blessed to have you as their father. I don't know astrology after watching your videos got a base of it. I never miss your videos in all the 3 channels. Thank you so much Sir.
@youtubesakthi37248 ай бұрын
மிக சரியான பிராயசித்தம் , வாழ்க வளமுடன் 🙏
@panneerselvam46828 ай бұрын
Thank you guruji continue your job congratulations
@ShanmugamSathasivam-t8h7 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@roopas86558 ай бұрын
Tq a lot guruji 🙏ur taking us towards spiritual direction and guiding 👍😊I enhanced my intellectual knowledge 👏👍valuable video and precious explanation 👏👏👏👍Tq once again Guruji 👍🙏😊🙋
@leninjoseph87868 ай бұрын
குருவே கிரகங்கள் சாபம் பெற்ற நட்சத்திரங்கள் தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள்
@gunasekarjeyanthi85248 ай бұрын
தெளிவான, முறையான, முழுமையான விளக்கம். வாழ்த்துக்கள்🎉❤
@Muthumaharaja.v39368 ай бұрын
ஐயா வணக்கம் மிகச் சிறந்த பதிவு!.. மிகவும் நன்றி!..
@buvaneswaris73638 ай бұрын
மிக்க நன்றி சார்
@palanipet31907 ай бұрын
அற்புதம் 🙏
@kalimurali31718 ай бұрын
Super explanation guru ji.
@vinodiniprasanna79118 ай бұрын
Blessed to watch your videos. Highly soothing and motivating.🙏
@velu27868 ай бұрын
வணக்கம் குருஜி first viewer and first comment
@malininagaraj82488 ай бұрын
Very nice way of explanation. 🎉
@nellaikumaran92348 ай бұрын
அருமை ❤
@murugesandhusha44668 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@prajitharajendran90698 ай бұрын
Very good information Thank you so much sir🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
Miga,miga,arumaiyana,vilakkam, thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐👏 👏
@perumalr97568 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@ganesangane63698 ай бұрын
அருமை ஸ்ரீராம் ஜி
@muthulakshmiv78068 ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@krishnakumarsairam80398 ай бұрын
SWAMIYE SARANAM AYYAPPA🙏
@senthilvadivuvadivu82988 ай бұрын
நன்றி குரு ஜி
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
Welcome sir 🙏🙏✨✨❣️❣️
@thanigaivelyivi4578 ай бұрын
Arumai ❤ ayya
@bhagyarajchandran96858 ай бұрын
நன்றி குருவே ❤🎉🙏🏻
@dr.pgtpremalatha21268 ай бұрын
Correct explain sir 🎉
@vinayagaselviselvi4018 ай бұрын
இனிய நாள் வணக்கம் ங்க அண்ணா 💐❤️🙏
@punithapalanisamy32478 ай бұрын
Nandri guruvae 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundarrajanr39498 ай бұрын
நர்பவி ஐயா 🙏🙏
@Unnikrishnan.E.S-ok6up8 ай бұрын
Sir vanakkam makara laknam and rasi thulathil suriyan +sani+bhudhan. Bhrama hathya dhosham unda? Suriyan -chothy -3.sani vishagam-4.
@gokulmithun17448 ай бұрын
Vanakkam guru ji
@venivelu45478 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@dineshvishnu83548 ай бұрын
Good morning sir🙏
@Kaviyamugesh14028 ай бұрын
Thank you sir❤❤❤😊
@tna71318 ай бұрын
ஐயா மேஷ லக்னம். சூரியன், குரு வழிபட வேண்டிய தெய்வத்தை கூறுங்கள் ஐயா
@thilagavathiponnusamy43118 ай бұрын
வணக்கம் குருஜி. நான் மகர லக்னம். 9 இல் குரு சனி(ஒரே degree)இணைவு மற்றும் வக்ரம். முதல் mark வாங்கி இருந்தும். B.Ed,Dcoop என எதிலும் இதுவரை gov job கிடைக்க வில்லை. Tet exam il 75-80 marks மட்டுமே வாங்க முடிகிறது. ஏன் என்ற காரணம் கொஞ்சம் இப்போது புரிகிறது.
காலை வணக்கம் குருஜி🙏 ரிஷபலக்னம் 5 ம் அதிபதி புதன் விஷாகம் 1 ல்20 டிகிரி 9 ம் அதிபதி சனிபகவான் சுவாதி 4 ல் 17 டிகிரி ராகு பகவான் சுவாதி 3 ல் 14 டிகிரி இந்த அமைப்பு கடுமையான பிரம்மஹத்தி தோஷமா? குருஜி நீங்கள் கூறிய பரிகாரம் செய்து பார்க்கிறோம் குருஜி நன்றி🙏
@mhirthick38398 ай бұрын
குருஜி வணக்கம் சந்திர தரிசனம் (சிவ வழிபாடு) ஒன்றா? குருஜி
@SriMahalakshmiJothidam8 ай бұрын
No
@venkateshkumar89578 ай бұрын
Guruji vanakkam venkatesh Kumar Salem
@planetm16758 ай бұрын
👏👏👏🙏
@akshaaykrithick38578 ай бұрын
sir what is the meaning of brahmahathi dosam ,how power full it is.please clear the dought
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Little
@venkateshofficial66808 ай бұрын
Punarpoo dhosam 🙏🙏🙏🙏
@sashikumar54028 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@saranyamuthu15168 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshraja56178 ай бұрын
Sir Ganesh from Malaysia. When can see Guru Perchi video?