பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - மேஷம் | mesha rasi characteristics - part 2

  Рет қаралды 944,205

Play Tamil

Play Tamil

Жыл бұрын

#mesham #jothidam #rasipalan #astrology
பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - மேஷம் | mesha rasi characteristics
மேஷம் - பகுதி 1
• பிரமன் எழுதிய தலைவிதி ...
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 515
@chinnaayyaluv7805
@chinnaayyaluv7805 Жыл бұрын
சரியான கணிப்பு மதி நுட்பமான ஆராய்ச்சி நூறு சதவீதம் உங்களுடைய கணிப்பு சரியே குருவே சரணம் வாழ்க வளமுடன்
@amogaamoga3776
@amogaamoga3776 Жыл бұрын
ஐயா....மிகவும் நம்பிக்கை தந்தருளியது தங்களது ஆலோசனை ,மகிழ்ச்சியில் என் கண்களில் ஆனந்த கண்ணீரே வந்து விட்டது மிகவும் நன்றி ஐயா...தமிழ்க் கடவுள் முருகன் தான் எனக்கு அருள்பாலிக்கிறார்...தாங்கள் முருகனை பற்றியும் ,தாய் மொழி தமிழினை பற்றியும் கூறும் பொழுது...நான்மெய்சிலிர்த்துப்போகிறேன் ஐயா...அந்த முருகனே என் முன் நின்று பேசியது போலவே இருந்தது.ஓம் சரவண பவ...முருகா போற்றி கந்தா போற்றி சரவணபவனே போற்றி ...🙏🙏🙏
@xboxtamil-3562
@xboxtamil-3562 Жыл бұрын
Arumi all is true
@rajeswaripitchaimani5020
@rajeswaripitchaimani5020 Жыл бұрын
சாமிஜூ நீங்கள் சொல்வது மிகவும் மகிழ்ச்சி நிறைந்த வார்த்தையாக உள்ளது நன்றி சாமிஜூ
@kanthasamey
@kanthasamey Жыл бұрын
Jlaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qq11qqqq1qqqqqaaaaaaaaqaaaaaaqaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaagsdsßssßdddffdsdfďďdðwwwwwwwwwwws
@thulasithulasi7172
@thulasithulasi7172 Жыл бұрын
ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் நான் பிறந்ததிலிருந்து கஷ்டப்பட்டு தான் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன் இருந்தாலும் நான் எந்த சூழ்நிலையிலும் பிறரை ஏமாற்றும் எண்ணமும் தவறான முறையில் பணம் சம்பாதிக்க என்னும் எனக்கு இல்லை ஆனால் என்னை முன்னேற யாரும் விடுவதுமில்லை போராடி எனக்கு இன்னும் தான் வாழ்கிறேன் எப்படியாவது என் வாழ்வில் முன்னேற வேண்டும் நான் பேர் என் பேர் சொல்லும் அளவுக்கு வாழ்ந்து காட்ட வேண்டும் எனக்காக யாரும் இல்லை என் அப்பன் ஈசன் ஒருவனே உள்ளார் என நீங்களும் ஆசிர்வதிக்க வேண்டும் ஐயா நற்பண்புகளோடு அன்போடு இரக்கத்தோடும் மென்மேலும் நான் உயர வாழ்த்துங்கள் ஐயா
@babubabu5075
@babubabu5075 Жыл бұрын
ஐயா நானும் அப்படி தான் எனக்கும் வாழ்க்கை அப்படி தான் இருக்கு எப்ப தான் மாறுமோ கடவுளுக்கு வெளிச்சம்
@babubabu5075
@babubabu5075 Жыл бұрын
நீங்கள் சொல்வது எனக்கும் அப்படித்தான் இருக்கு கஷ்டமா இருக்கு தீர்வே இல்லையா கடவுளே
@thirunavus7974
@thirunavus7974 11 ай бұрын
0
@thirunavus7974
@thirunavus7974 11 ай бұрын
Pp
@shivakumarshivakuma3207
@shivakumarshivakuma3207 5 ай бұрын
,,,
@krishnavenibalasubramanian9152
@krishnavenibalasubramanian9152 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா ! நன்றி ஐயா. தங்கள் பதிவு மிக அருமை. மனம் தங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் உள்ளது. 🙏
@user-tq4db6cj8s
@user-tq4db6cj8s 2 ай бұрын
Superb
@kumaravelpkumaravel1393
@kumaravelpkumaravel1393 Жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் அறிவுறை மற்றும் சூட்சுமம் அனைத்தும் மேஷ ராசிக்காரர்களில் ஒருவரான எமக்கு நடந்தது உன்மை . நடக்கபோகிரவற்றை அனைத்தும் தங்கள் ஆசியால் நிறைவேறும் என்ற நம்பிக்கையில். நன்றி நன்றி நன்றி.விரைவில் தங்களை சந்திக்க எம்பெருமான் முருகவேலன் அருள்புரியட்டும்
@ecsekaran
@ecsekaran 6 ай бұрын
சிறப்பான பதிவு. உண்மையான நிகழ்வுகள், என் மன வாழ்க்கை ?
@tnoverspeed298
@tnoverspeed298 Жыл бұрын
இதைவிட சிறப்பாக யாராலும் புரிய வைக்க முடியாது ஐயா.💐💐 வாழ்க வளமுடன்
@vickyvicky8217
@vickyvicky8217 Жыл бұрын
Neela
@pandimap
@pandimap Жыл бұрын
😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@sowmiyadr.rangaraj
@sowmiyadr.rangaraj Жыл бұрын
Ayya ungaloda pathivu inum. ketkanumnu iruku ayya ...nandrikal ayya kekrapovae oru positive energy kedachamari oru feel ,motivation speech
@l.shanmugam6391
@l.shanmugam6391 3 ай бұрын
நூறு சதவீதம் உண்மை ஐயா.நன்றி ஓம் சண்முகவேலா போற்றி.வாழ்க வளத்துடன்
@kandankathanmuniayya9686
@kandankathanmuniayya9686 Жыл бұрын
இதுவரை யாரும் சொல்லாதது அடியேனின் பிறப்பு முதல் இதுவரை அணைத்தும் 100०/० உண்மை தங்களின் ஆன்மீக தத்துவம் பின்பற்றி நடக்க கூடிய சக்தி யை திருச்செந்தூர் முருகன் அருளட்டும். தங்களின் இறை பணி தொடர அடியேனின் வாழ்த்துக்கள். வணங்குகிறேன். ஓம் சரவணபவ.
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 8 ай бұрын
Thanks. Good afternoon. With Greetings, Jai Hind 🙏
@suganyaj8149
@suganyaj8149 8 ай бұрын
மிக சிறப்பான பதிவுகள்...ஜீ
@kichumulu6101
@kichumulu6101 7 ай бұрын
Supera solrenga ayya.tq.unmaiyagava irukku yen valkaiyil ithuvari iruppathu.
@ridertamil1597
@ridertamil1597 8 ай бұрын
மிக மிக அற்புதமான தகவல்
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 9 ай бұрын
💅🍎🍎🥭🥭🍏🍏🍋🍋🔱⚜🔱⚜✝️☪️🇮🇳👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🌺🌺🌺🌺🌻🌻🌼🌼🌼🌼🌷🌷⚘⚘⚘⚘🌼🌼🌻🌺🌺🥀🌹🌹🌺🌻🌼🌻🌺🥀🌹ஓம் நமச்சிவாயம் போற்றி போற்றி போற்றி ஓம் சச்சிதானந்தம் போற்றி ஓம் சற்குணநாதா போற்றி போற்றி போற்றி..!அருள்மிகு:மங்களம்மாள் அழகேசன் நாமத்தில் மகன் லோபோபிரபு-மேஷம் பரணி நட்ஷத்தரம் வீடு திருமணத்த டை.உறவினர் கலகம் ரவுடிகள் மிரட்டல் எப்போது அகலும் பதில்
@kanagakanaga8413
@kanagakanaga8413 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா...... super ,,
@user-et3ep4om1x
@user-et3ep4om1x 6 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி நன்றி நன்றி
@TheNat1312
@TheNat1312 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு.அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
@user-mk9fd8sp2n
@user-mk9fd8sp2n 2 ай бұрын
சிறப்பாக இருந்தாங்க அய்யா.
@rajabhagwan9
@rajabhagwan9 Жыл бұрын
Excellent thank you sir!🙏🙏🙏
@karthikl2402
@karthikl2402 Жыл бұрын
வாழ்த்துக்கள்ஜி
@subashinimurugiah5618
@subashinimurugiah5618 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@loganathanarumugam1447
@loganathanarumugam1447 Жыл бұрын
நன்றி ஐயா எனக்கு 53வயது நான் இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை எந்த விதமான காரியங்களில் தொழிலில் எவ்வளவு இருந்தாலும் எதுவும் நடக்கவில்லை வெற்றி பெற முடியவில்லை நான் பிறந்ததிலிருந்து எவ்வளவோ முயற்சியில் ஈடுபடுகிறேன் வெற்றியே கிடைப்பதில்லை நான் நல்வழியில் செயல்படுவது தவற ா? இல்லை என்னுடைய பூர்வீக பிரச்சனையா இந்த வயதிலும் நான் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறேன் எனக்கு நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் பிறந்த தேதி 26 7 1970 தமிழ் தேதி ஆடி மாதம் பத்தாம் தேதி தயவு செய்து உங்களை நேரில் இல்லை தொலைபேசி மூலமாகவோ சந்திக்கவோ பேசவோ வாய்ப்பு இருக்குதா ஐயா எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்களேன் இந்த பதிவு உண்மையில் கூர்ந்து கவனித்து எனக்கு நல்ல பதில் சொல்லுங்கள் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு திருப்பி அடிக்குது ஐயா நன்றி ஐயா
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
Kasdam vanthalumparavaillai நேர் vazhiil sellungal
@Rajalakshmi-ih2gb
@Rajalakshmi-ih2gb Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே அண்ணா 🙏🙏நடப்பது எல்லாம் நன்மைக்கே கண்டிப்பா எல்லாம் நடந்தே தீரும் திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கொள்ளுங்கள் நன்மை நமக்கே 🙏🙏🫀🫀
@ayyanarg1490
@ayyanarg1490 Жыл бұрын
எனக்கு 46 வயசாகுது நான் ஒரு சின்னதா ஒரு தொழில் செஞ்சுட்டு இருக்கேன் இன்ஸ்டியூட் மாதிரி எனக்கும் பிப்ரவரி 1 1977 இல்ல பிறந்திருக்கேன் ஏகப்பட்ட கஷ்டம் தொழில் ரன் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு ஒரு கவர்மெண்ட் ஜாப் கிடைக்கிறது 15 வருஷமா முயற்சி பண்றேன் ரொம்ப இழுத்துக்கிட்டே போகுது எல்லாரும் என் கூட இருக்காங்களா பெரிய பெரிய ஆளாயிட்டாங்க நானும் இன்னும் முயற்சி பண்ணிக்கிட்டே தெரியும் கஷ்டம் வந்துட்டே இருக்கேன்
@elayamurugan9255
@elayamurugan9255 Жыл бұрын
நநநநஞநநநநநநஞ
@amuthavallit4414
@amuthavallit4414 Жыл бұрын
Kadavul Vanthu Nerla Sonna mathiri Erukku Thank You Iyya
@ayyammal8686
@ayyammal8686 Жыл бұрын
Ayya ningal solluvathu anaithum unmai mikka nanri ayya 🙏🙏🙏🙏🙏
@raneip2105
@raneip2105 Жыл бұрын
Very true sir l have been to Maharashtra n also got SHIRIDHI Baba blessings 🙏tk u so much sir 100% true
@kottaiyankottaiyan7719
@kottaiyankottaiyan7719 Жыл бұрын
ணேஈ டாக்டர்
@AshokKumar-bm8fw
@AshokKumar-bm8fw 3 ай бұрын
கோடி நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் ஆரோக்கியத்துடன்
@gtsf
@gtsf Жыл бұрын
நான் ஒரு ஹிந்து தான். என் பேரு மட்டும் தான் வேறு மதம். நீங்கள் பேசும் அனைத்தும் என்னை சர்தந்ததகவே இருகு.அனைத்தும் உண்மையே தலைவரே
@manoh399
@manoh399 Жыл бұрын
உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@SenthilKumar-zz1hv
@SenthilKumar-zz1hv 6 ай бұрын
sir.super Teaching mesham Raasi
@loganathanloganathan2399
@loganathanloganathan2399 4 ай бұрын
அருமை அருமை சார் நன்றி நலல பதிவு தெலிவானவிளக்கம் சார்
@athithanranganayaki9222
@athithanranganayaki9222 Жыл бұрын
Thank you very much for your valuable information and Wishing. Your predictions super sir. 🙏🙏
@mrdondharmasena361
@mrdondharmasena361 Жыл бұрын
Thank you so much sir, it means a lot to me the best mesham reading. I will watch once again and again, may LORD MURUGAN will take care. Sir you are the best, thank you again. Have a nice day 🪔🙏🙏🙏👍
@mathankannan3094
@mathankannan3094 Жыл бұрын
வணக்கம் குருஜீ ❤️. நல்ல அருமையான பதிவினை தந்து எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிகட்டியதுக்கு மிக்க நன்றிகள் குருஜீ 🙏❤️
@bharanianand1890
@bharanianand1890 Жыл бұрын
வணக்கம் ஐயா ரொம்ப நன்றி!!! சூப்பர் சூப்பர்
@vimalkalai5033
@vimalkalai5033 Жыл бұрын
நன்றி அய்யா 🙏
@SureshKumar-su9tr
@SureshKumar-su9tr Жыл бұрын
Thank you for your advice.. Long we get struggling now we understand to do write paths and your blessings.
@abiramasundari285
@abiramasundari285 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹
@pkarthigayan6772
@pkarthigayan6772 Жыл бұрын
மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா
@subasithusubasithu4687
@subasithusubasithu4687 Жыл бұрын
மிக்க நன்றி இயா உங்கள் வாக்கு பலிகட்டும் 🙏🙏🙏
@user-hs5jm3mo8o
@user-hs5jm3mo8o Ай бұрын
❤🎉வாழ்க வளமுடன் Sir 🎉🎉🎉 நீங்க எப்பவும் உங்கள் குடும்பத்துடன் நன்றாக வாழ வேண்டும் செல்வ செழிப்போடு வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் ஐயா ❤❤❤
@jayaraj8156
@jayaraj8156 Жыл бұрын
அருமை ஐயா நன்றி வாழ்க வளமுடன்
@leelaammu4385
@leelaammu4385 Жыл бұрын
உண்மை அய்யா....‌ நன்றிகள் அய்யா....
@thigarajan
@thigarajan Жыл бұрын
superb sir your advice and guidance gives me good support
@malinipriya3641
@malinipriya3641 4 ай бұрын
அருமை nga அய்யா
@kanagambalpalany5923
@kanagambalpalany5923 Жыл бұрын
Nandri ayyah neegal sonnatallam unmai. 🙏🙏👍🔔
@selvisundaram440
@selvisundaram440 Жыл бұрын
Super sir rempa nantri nalla sonneenga🙏🙏🙏
@rameshb921
@rameshb921 5 ай бұрын
All your predictions were perfect. Very good explanation and thanks for your sincere care, direction and advice. ❤
@RamyaS-vk1yv
@RamyaS-vk1yv 4 ай бұрын
😮
@RamyaS-vk1yv
@RamyaS-vk1yv 4 ай бұрын
😮
@RamyaS-vk1yv
@RamyaS-vk1yv 4 ай бұрын
😮
@RamyaS-vk1yv
@RamyaS-vk1yv 4 ай бұрын
😮
@manjunathad4988
@manjunathad4988 4 ай бұрын
Rt ve VR ky XE​@@RamyaS-vk1yv
@rathy5
@rathy5 Жыл бұрын
Swamiji I've been watching all mesham raasi videos since last night! By chance I saw your video and it's so good! Thank u 💓 Feels so positive! And everything seems true 😊 Where are you from? Can we meet you?
@senthilkumar5301
@senthilkumar5301 Жыл бұрын
நல்லது சாமி நல்லது சொன்னிங்க இதுக்கு வேறபக்கமா இருந்த ரூ 10000/- பரிகார செலவுக்கு வாங்கியிருப்பாங்க நன்றி குருவே நன்றிகள்
@vigneshsa8382
@vigneshsa8382 Жыл бұрын
Thank you Sir 🙏🙏🙏
@malinimalini8721
@malinimalini8721 Жыл бұрын
100% true I always feel rajini dailouge is appt for me....
@periyartkm1674
@periyartkm1674 Жыл бұрын
நன்றிகள் ஐயா
@ksundarasu898
@ksundarasu898 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@valarmathi4901
@valarmathi4901 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@pbhagavathisenthilkumar1703
@pbhagavathisenthilkumar1703 Жыл бұрын
ஐயா, எனது நெஞ்சில் இருந்த அனைத்தையும் மிக தெளிவாக கேட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
@subramanianmuthukrishnan7004
@subramanianmuthukrishnan7004 Жыл бұрын
very good speech
@_Ammani_
@_Ammani_ 2 ай бұрын
அய்யா நீங்கள் சொல்லும் போது அவளவு சந்தோசமாக இருக்கிறது பணம் மட்டும் தங்குது இல்லை எரிச்சல் பொறாமையா இருக்கினம் உறவினர்கள்
@rkbrkb6553
@rkbrkb6553 Жыл бұрын
நன்றி ஐயா
@lokesvari4431
@lokesvari4431 Жыл бұрын
Thanks ayah may god bless you.
@krishnasrinivasan7406
@krishnasrinivasan7406 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் வணக்கம்
@spsureshkumar6467
@spsureshkumar6467 Жыл бұрын
அய்யா வணக்கம் மிக்க நன்றி எனது அப்பன் முருகப்பெருமானுடைய ஆசி என்றும் எனக்கு இருக்கும் ஓம் சரவண பவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@uthiravel6495
@uthiravel6495 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா. நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏
@kaviselvi7001
@kaviselvi7001 Жыл бұрын
Romba usefulla irunthathu ayya,🙏
@ramalingamj8852
@ramalingamj8852 Жыл бұрын
நன்றி சுவாமி ஜி
@suganyasuganya4357
@suganyasuganya4357 8 ай бұрын
Thankyou ayya 🙏
@baluchinnakulandai2135
@baluchinnakulandai2135 Жыл бұрын
Sir, you're the best communication about mesha raasi . thanks a lot.
@rajalingamp1323
@rajalingamp1323 Жыл бұрын
நன்றி ஐயா என் பெயர் ராஜலிங்கம் நான் இதுவரை கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து இருக்கிரேன் இனிமேல் நீங்கள் சொன்ன விசயங்களை நான் பாலோ பன்ரேன் நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம்
@Vishal-bo6dp
@Vishal-bo6dp Жыл бұрын
Thank u Swamy thank u so much
@leelapragalaya6958
@leelapragalaya6958 Жыл бұрын
Exactly 💯 correct Sir Tq very much
@LalithaPrasath
@LalithaPrasath Жыл бұрын
Thank you so much sir...
@8904094215
@8904094215 Жыл бұрын
Thanks ayyo ennoda manasu iruka ellame sollitinga nandri
@sumathysumathy615
@sumathysumathy615 Жыл бұрын
🙏🙏🙏மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@arumugamarani3686
@arumugamarani3686 Жыл бұрын
Thanku sir good impression
@avvaiyaartv5539
@avvaiyaartv5539 Жыл бұрын
Thank you sir 🙏
@akshaiashik
@akshaiashik Жыл бұрын
வணக்கம் குரு ஜீ உங்கள் பதிவினை கேட்டு மனது நிறைந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது
@rakshanap4938
@rakshanap4938 Жыл бұрын
Ok
@vishnusuresh1412
@vishnusuresh1412 Жыл бұрын
ஐயா 100% உண்மை உண்மை நன்றி உங்கள் பதிவுக்கு
@suguparsugupar525
@suguparsugupar525 Жыл бұрын
super idhu nichayam unmaiyana varthaigail sir thankyou sir
@balasubramanianp4255
@balasubramanianp4255 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@pathmanabanmurugesan5598
@pathmanabanmurugesan5598 Жыл бұрын
🙏 மிக்க நன்றிங்க
@gmanikandan103
@gmanikandan103 Жыл бұрын
ஐயா மிகவும் நன்றி ஐயா நீங்க சொன்னது உண்மையாகவே சிறப்பாக உள்ளது கடைபிடித்தால் மிகவும் வாழ்க்கையில் உயர ஒரு வாய்ப்பு உள்ளது....
@marimuthuv5476
@marimuthuv5476 Жыл бұрын
அருமை ஐயா🙏
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 Жыл бұрын
அருமை அருமை ஐயா
@jananijanani9226
@jananijanani9226 Жыл бұрын
Thank you for advice sir 😍😍😍😍
@vetrivel8570
@vetrivel8570 Жыл бұрын
நீங்களும் மேஷம் ah
@nirmalap7114
@nirmalap7114 Жыл бұрын
Vanakam good man
@r.anandanambir.anandanambi3353
@r.anandanambir.anandanambi3353 Жыл бұрын
nalla.sagadhee thavaiyabadhu..Arumai.
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 5 ай бұрын
💅🔱⚜✝️☪️🇮🇳👏🏨💐⚖👬🩺💐🍋🍋🥭🥭🍏🍏🍎🍎🍇🍇🌾🌾🌻🌻🌸🌸🌺🌺🌺🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻அய்யா சிவாயணமக எங்கள் வீட்டில் தினமும் பூஜையில் செம்பருத்தி பூவை வைத்து தான் பூஜிக்கிறேன்.ஆனால் மேற்படி கஷ்டப்படுகின்றோம்,,எப்போது வீடு🏨 +திருமணம்💐⚖👬🩺💐 நடைபெறும்,ஓம்..சுபம்..வெற்றி 🔱⚜✝️☪️🇮🇳
@raneip2105
@raneip2105 Жыл бұрын
God Bless u Sir
@subramanianmudaliar9630
@subramanianmudaliar9630 Жыл бұрын
🙏ஐ ய் யா வணக்கம் 🌹வாழ்க வளமுடன் 🙏
@eswarans555
@eswarans555 Жыл бұрын
ஐய்யாவணக்கம் நீங்கள்பேசியதை கேட்டபிறகுதான்நான்கொஞ்சம் நிம்மதியாக உள்ளேன்
@pushbamshivkumar
@pushbamshivkumar Жыл бұрын
முருகா போற்றி🙏🌺🌺🌺 மிக அருமையான பதிவு 🙏 மிக்க நன்றி🙏
@karthikl2402
@karthikl2402 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு
@avs.gandhiavs.gandhi9950
@avs.gandhiavs.gandhi9950 Жыл бұрын
ஓம் சரவணபவ கருணை கடவுள் கந்தன் அருளால் தங்களின் பயனுள்ள நல்ல தகவலுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@rajeshwari7478
@rajeshwari7478 Жыл бұрын
Thank you so much sir
@seetharamanagrammarian612
@seetharamanagrammarian612 Жыл бұрын
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏👌👌👌👌
@dangerouslegends6606
@dangerouslegends6606 Жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏👌
@song-sw7tk
@song-sw7tk Жыл бұрын
Thank you sir🙏🙏🙏
@ashvinij6290
@ashvinij6290 Жыл бұрын
Na romba Nala edhir pathute irundhen nandri ayiya.
@lalithamani468
@lalithamani468 Жыл бұрын
Romba nandri u ingalukku . neega sowkkiyama irukkanum iyaa ...
@sumiexplores7523
@sumiexplores7523 Жыл бұрын
Mikka nanri sir
@vishnuvaishnavi7491
@vishnuvaishnavi7491 Жыл бұрын
Om Saravana Bhava Nantri Ayya
@saraswathisamathai6640
@saraswathisamathai6640 Жыл бұрын
Arputham,your speech reduced my stress.
@sannasik8019
@sannasik8019 Жыл бұрын
Ss
@murugammurugan7439
@murugammurugan7439 Жыл бұрын
நன்றி நன்றி ஐயா🙏🙏🙏🙏❤❤❤👍👍💐
@veludivx2717
@veludivx2717 Жыл бұрын
Thank you💐
@Harshisonu7
@Harshisonu7 Жыл бұрын
Thank you Sir
@susilarajendhran8202
@susilarajendhran8202 Жыл бұрын
Nandri nandri nandri sir
@neyveliartacademy3397
@neyveliartacademy3397 Жыл бұрын
Nanrigal aiyyaa
ТОМАТНЫЙ ДОЖДЬ #shorts
00:28
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
skibidi toilet 73 (part 1)
04:46
DaFuq!?Boom!
Рет қаралды 33 МЛН
ТОМАТНЫЙ ДОЖДЬ #shorts
00:28
Паша Осадчий
Рет қаралды 11 МЛН