பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - மகரம் | magaram rasi characteristics

  Рет қаралды 563,883

Play Tamil

Play Tamil

Күн бұрын

Пікірлер: 541
@ssiva6407
@ssiva6407 2 жыл бұрын
ஐயா! உங்கள் பதிவை இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கிறேன்...நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை,என் வாழ்வில் நடப்பதை தத்திருவமாக எடுத்து சொல்கிறீர்கள்...மிக்க நன்றி ஐயா🙏🏻
@selvivel9866
@selvivel9866 2 жыл бұрын
ஐயா ரொம்ப நாளா விடை தெரியாத நிலையில் இருந்தேன்.இப்போது நான் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்பதை மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்.இது மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. குருவே உங்களுக்கு நன்றி.
@Venugopal-md6cw
@Venugopal-md6cw 2 жыл бұрын
மிகவும் அழகான விளக்கம் உங்கள் சேவை தொடரட்டும் ஐயா🙏🙏
@spduraisingam2930
@spduraisingam2930 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னவை அனைத்தும் எனக்கே என த் தோன்றுகின்றது 100% முற்றிலும் உண்மை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sreesree442
@sreesree442 2 жыл бұрын
உண்மை அய்யா...உங்கள் வாக்கு தெய்வவாக்கு
@senthamilselviss3893
@senthamilselviss3893 2 жыл бұрын
அற்புதமான பதிவு. உங்களை வாழ்த்த வயதில்லை. நீங்கள் சுகமுடன் வாழ என்னுடைய வாழ்த்துக்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் மாதிரி எங்களை வழிநடத்த இவ்வளவு நேரத்தையும் ஒதுக்கி பதிவு இட்டதற்கு என் மனப்பூர்வமான நன்றிகள். குருநாதருக்கு நன்றிகள்.
@SureshKumar-rk8tu
@SureshKumar-rk8tu 2 жыл бұрын
🙏
@RaghuRa-ye5cs
@RaghuRa-ye5cs 3 ай бұрын
Suppar aiya👍
@sandyviratian9911
@sandyviratian9911 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏எனக்கு37 வயது நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு பொருந்தும். சமீப காலமாக social services செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது நீங்கள் கூறியதும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி ஐயா🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்.
@premkumark7549
@premkumark7549 2 жыл бұрын
Congratulations
@stustu1318
@stustu1318 2 жыл бұрын
நமஸ்காரம் ஜி.அருமையான பதிவு.100% உண்மை.வாழ்க உங்கள் மனிதநேயம்.
@rameshanitha6766
@rameshanitha6766 2 жыл бұрын
அய்யா நீங்கள் செல்வது 100 % உண்மை
@Adthi7879
@Adthi7879 2 жыл бұрын
ஐயா இது தான் நான் பார்க்கும் முதல் பதிவு ஒவ்வொரு வார்த்தையும் உண்மை எல்லாம் உண்மை நன்றி ஐயா
@jothichandran2414
@jothichandran2414 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு சொல்லும் என் வாழ்க்கையில் உண்மையாக நடக்குது இவை தெரிந்து சொல்கின்றார்கள் அல்லது தெரிந்தே ரொம்ப ரொம்ப நன்றி என் மனசு கஷ்டப்படும் போது நான் உங்கள் வீடியோவை தான் பார்க்கிறேன் என் மனது ப்ரீயா இருக்கு வாழ்க்கையில் நடக்கல நாளும் நீங்க சொல்ற வார்த்தை ஒவ்வொன்றும் எனக்கு ஆறுதலா சொல்ற போல குருவே போற்றி உங்கள குருவா மதிக்கிறேன்
@Sujin-iv4zk
@Sujin-iv4zk 2 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஐயா என் வாழ்க்கையில் சிந்தனையும் சேரி செயலும் சேரி தாங்கள் சொல்வது போல் தான் இருக்கிறது
@jeevarathinamsadasivam4035
@jeevarathinamsadasivam4035 2 жыл бұрын
உண்மையில் அற்புதமான பதிவு ‌ஐயா. நன்றி.
@sivamani6014
@sivamani6014 2 жыл бұрын
உண்மை அத்துணையும், நான் பல அன்பர்களை சந்தித்து விட்டேன் ஆனால் ஒரு குரு கண்டுபிக்கமுடியவில்லை, இருந்து நல்ல செய்திகள் நன்றி
@abiramignanambal7599
@abiramignanambal7599 2 жыл бұрын
ஐயா நமஸ்காரம் 🙏 நீங்கள் சொல்வது 100% உண்மை🙏 நன்றி ஐயா
@a.premaa5857
@a.premaa5857 2 жыл бұрын
🍊🍊🍏🍊🍊
@premkumars263
@premkumars263 2 жыл бұрын
மகிழ்ச்சி
@subra165
@subra165 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏🏻🙏🏻 Thanks for your Blessings and encouraging advise. Sarvam Krishna Arpanam🙏🏻🙏🏻
@shreesri4090
@shreesri4090 2 жыл бұрын
Omg 😱 I really couldn’t believe this you are really amazing to predict what ever you said about makara rasi is 100% perfect 👍 though
@jayar5554
@jayar5554 2 жыл бұрын
ஐய்யா நிச்சயமாக நீங்க கூறி அனைத்தும் உண்மை .நா ஒரு பெண் என் வாழ்க்கைல இருவது வருட ம் வாழ்ந்தவன் பொய்ய போனா.நிஞ்சைமாக சொல்கிறார். கடவுள் என்னுள் இருப்பதை நிறைய முறை உணர்த்து இருக்கே.இன்னும் நிறைய விசியங்கள் உண்மை.
@kaushikkaushikg1354
@kaushikkaushikg1354 2 жыл бұрын
தங்களின் பேச்சு ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்த்து.நன்றி வணக்கம் ஐயா.
@ananthanjanakiraman1510
@ananthanjanakiraman1510 2 жыл бұрын
மிக அருமையான, உண்மையான பதிவு, மிக்க மகிழ்ச்சி
@Bhuvi_Sahas
@Bhuvi_Sahas 2 жыл бұрын
ஐயா வணக்கம்🙏 நீங்கள் மிகவும் சிறப்பாக விளக்கம் அளித்துள்ளீர்கள்🙏🙏🙏 அற்புதமான பதிவுகள், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினீர்கள்.... நன்றி ஐயா🙏🙏🙏
@BhawanisKitchen
@BhawanisKitchen 2 жыл бұрын
நீங்க சொல்வது உண்மை. சீக்கிரமாக ஒருவரை புரிந்துக் கொள்ளும் தன்மை அதிகம். இதனால் அதிகம் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. நீதி நியாயம் அதிகம் உள்ள ராசி
@JayaLakshmi-tz4rl
@JayaLakshmi-tz4rl 2 жыл бұрын
நீங்கள்கூறுவதுமுற்றிலும்உண்மயே
@gitasiva22
@gitasiva22 2 жыл бұрын
Unmai 💯
@jayanthi6809
@jayanthi6809 2 жыл бұрын
💯💯உண்மைங்க
@jaanusha6242
@jaanusha6242 2 жыл бұрын
Naanum amothikiren 👍
@renukanaren9319
@renukanaren9319 Жыл бұрын
¹¹
@rajasekarjjdjsk5371
@rajasekarjjdjsk5371 2 жыл бұрын
அத்தனையும் உண்மை ஐயா நடப்பதை அப்படியே சொல்கிறீர்கள் நன்றி ஐயா 🙏
@anithathoppaiyan4775
@anithathoppaiyan4775 2 жыл бұрын
உண்மை உரை. சித்தர் மற்றும் பெருமாளை வணங்கி கஷ்டங்கள் தீர வழி முறைகள் வகுத்து கொள்கிறேன். நன்றி ஐயா.
@balajikarthick5187
@balajikarthick5187 2 жыл бұрын
நன்றி ஐயா நான் தற்போது தான் தங்கள் பதிவை பார்த்தேன் நீங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து வருகின்றன
@rajalakshmikannan925
@rajalakshmikannan925 2 жыл бұрын
, Mikka Nantri Iyya Perumal anugragam ungal matheri periyava blessings venum Engaludaya pennukku Neengal sonnathil 99 percent Gunangalum yerukku Ungal pathivu mikka Arumai 🙏🙏🙏🙏
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 жыл бұрын
4:20 romba romba sari ayya unmaiya therinja kooda veliya sollamudiyathu Ippo yenakku 29 vayathu nadakirathu aiyya ippove kudumbathil yarum mathikurathu illa aiyaa 56 vayathil ippadi nadakkum yendru soldreenga Paarpom yellathaiyum face pannuven Krishnar yennoda my favorite god Saringa ayyaa neenga sonna advice yellam pandren romba nandri ayya👍🙏🙏🙏
@rithikr4484
@rithikr4484 2 жыл бұрын
Correct sis enna oda age 29
@jagannathanjagannathan4046
@jagannathanjagannathan4046 2 жыл бұрын
தங்களையே குருவாய் நினைத்து கொண்டு வணக்கம் கூறி நன்றி தெரிவித்து கொள்கிறேன்....
@srinathsri8619
@srinathsri8619 2 жыл бұрын
தெய்வமே யாரு தெய்வமே நீங்க என்னுடைய மனதில் புதைந்து இருந்ததை அப்படியே கண்ணாடி போல் என் மனசாட்சியே வந்து சொன்னது போல் இருந்தது. மேலும் உங்களின் வழி காட்டுதல் கு மிக்க நன்றி.அப்படியே செய்கிறேன்.ஓம் நமே நாராயணா.
@lionsuresh8470
@lionsuresh8470 2 жыл бұрын
நான் மகர ராசி நீங்கள் சொன்னது அத்தனையும் எனக்கு சரியாக பொருந்தி வருகிறது மிக மிக நன்றி
@27462547
@27462547 2 жыл бұрын
ஐயா! இது வரை பிரச்சனை இல்லாமல்தான் என் வாழ்க்கை நகர்ந்தது. தங்களின் பேச்சு நல்ல ஊக்கமளிப்பதாக உள்ளது. வயதானதற்கு அடையாளமாக எப்பொழுதும் என் நடவடிக்கைகளை மேம்படுத்த முயல்வேன். நல்ல எண்ணமும் நல்ல நிம்மதியான வாழ்வும் மீதமுள்ள நாட்களில் அமையும் என்ற நம்பிக்கை தங்களின் அறிவுரைப்படி ஊர்ஜிதமாகியது. நன்றிகள் பல கோடி. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kirubanithidavison34
@kirubanithidavison34 2 жыл бұрын
தெளிவான பேச்சு, உங்கள் வார்த்தைகளே எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கின்றது, மிக்க நன்றி ஐயா 🙏🏻
@vasanthat9990
@vasanthat9990 2 жыл бұрын
.‌
@yaserali6987
@yaserali6987 2 жыл бұрын
Iya ungal petchu athanayum unmaiyaganum en magal magara rasi than Ashorvadhiyungal
@krsukumar4328
@krsukumar4328 2 жыл бұрын
9pppo
@VarahiYugam
@VarahiYugam 2 жыл бұрын
உண்மையான அற்புதமான பதிவு ஐயா ஜெய் வாராஹி🙏🙏
@LSKastro
@LSKastro 2 жыл бұрын
நமசிவய
@sukanthansubramani8381
@sukanthansubramani8381 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மூளையில் போட்டு வைக்கும் கருத்துக்கள். சிவ சிவ நாராயணாய....
@spnanandanand657
@spnanandanand657 2 жыл бұрын
அய்யோ அய்யா அப்படியே தெய்வ வாக்கு 💯 உண்மை கோடி நன்றிகள்
@ssiva6407
@ssiva6407 2 жыл бұрын
மிக சிறப்பாக கூறுகிறீர்கள் ஐயா! மேலும் உங்கள் அருள்வாக்கை பெற வேண்டுகிறோம்...நன்றி ஐயா🙏🏻
@ponnuswamipe5465
@ponnuswamipe5465 2 жыл бұрын
தெளிவான பேச்சு, மிக்க நன்றி ஐயா
@selvavishnu.p2662
@selvavishnu.p2662 2 жыл бұрын
ரொம்ப நன்றி ங்கசார் அருமையான அறிவுபபொக்கிசத்தை கொடுத்தீர்கள் நன்றிங்க ஐயா கோடான கோடி வணக்கங்கள்ஐயா
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 2 жыл бұрын
Very much good message Aiyya🙏valzha valamudan💐🙏
@benoitblanc420
@benoitblanc420 Жыл бұрын
Need Ur blessings Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gobalakrishnanaruchunan3923
@gobalakrishnanaruchunan3923 2 жыл бұрын
Aiya namakaram, honestly I took sometime to listen to the video in full in my car. After completion I felt mesmerised with your soulful talk and blessings. Thanks for sharing aiya. Gobalakrishnan from Malaysia.🙏
@jayanthivati7404
@jayanthivati7404 2 жыл бұрын
Thank you ayya
@jothimanip6676
@jothimanip6676 2 жыл бұрын
🙏🙏
@fydiyyfydudug
@fydiyyfydudug 2 жыл бұрын
Perfect analysis of Makara rasi. My salutations to you sir K VENKATARAMAN CHENNAI
@gloriyafrancis-xavier2563
@gloriyafrancis-xavier2563 2 жыл бұрын
So pleased hear for your presentation. Thank you,God bless you.....!
@jothim9562
@jothim9562 2 жыл бұрын
Thank you sir...neenga pesarathu kekumpothu mind full ah oru positive energy vantha mathiri iruku
@valgafamilyspgp9768
@valgafamilyspgp9768 2 жыл бұрын
Ayya 💯 correct ah solreenga Romba Romba thanks ayya 🙏🙏🙏
@susiendranss6095
@susiendranss6095 2 жыл бұрын
உண்மை & மிகவும் அருமை 💓 ........ நன்றி .............
@natarajanr1314
@natarajanr1314 2 жыл бұрын
மிக நன்றி ஐயா...அருமையான பதிவு
@revathiv2139
@revathiv2139 2 жыл бұрын
அருமையிலும் அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி அய்யா
@rajavadivelan976
@rajavadivelan976 2 жыл бұрын
அருமை... நீங்கள் கூறியது அப்படியே நடந்துக்கொண்டுள்ளது...
@sarithasurya5294
@sarithasurya5294 2 жыл бұрын
Today first time ,listen to ur video ...many updates ......makara raasi ....people r so caring ,humble,respect everyone , compromise their life happiness for the family ....in my case ....i feel ... little money ,family around is enough ...simple teaching job , little money ...but i know i can do much better then earn more ,but i dont want ....i feel let me leave life for today ......over future thinking ,saving money too much s not needed .....About health there was no update ... ..in life what all i have learnt ,i update my dearones around ...why everyday in status i update one moral message ......few like it ,few no comments ,few negative words ,few feel jealous ...... My intention was ....it might help someone ..... everyday i update my pic,with family ☀️with frds .....with a message
@thavamanikumar5669
@thavamanikumar5669 2 жыл бұрын
ஐயா வணக்கம். மிகவும் சரியாக சொன்னீங்க. நான் இப்போது வெளிநாட்டில் வேலை செய்கிறேன். நான் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் கிடைக்கவில்லை.
@naachiyar4306
@naachiyar4306 2 жыл бұрын
ஐயா நீங்க சொல்லுறது உண்மை தான் என் கணவருக்கு தெய்வ சத்தி இருக்கு நாளை நடப்பது இன்று அவருக்கு உனர்துவார் கடவுள் நீங்க சொல்வது உண்மை🙏🙏🙏
@naachiyar4306
@naachiyar4306 2 жыл бұрын
ஐயா மன்னிக்கவும் எழுத்து பிழை இருந்துருக்கு நான் கவனிக்கலை ஐயா 🙏🙏🙏
@kuveniventhan6911
@kuveniventhan6911 2 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஐயா....🙏
@vijayakumary2264
@vijayakumary2264 2 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான் அப்படித்தான் நடக்கிறது மேலும் வளர வாழ்த்துக்கள்
@vincentkumarvincentkumar596
@vincentkumarvincentkumar596 2 жыл бұрын
நன்றி ஐயா எல்லாரும் நல்லா இருக்கணும் மிக சிறப்பான கருத்து ஐயா நன்றி
@vasuraja3147
@vasuraja3147 2 жыл бұрын
நீங்க சொல்ற வாக்கியம் 💯 உண்மை அய்யா..... எனக்கு இப்படி தான் நடக்குது அய்யா......என்ன சுத்தி போலி மனிதர்கள் தான் இருக்கிறார்கள்..... ஆனால் என்னால் அவர்களை வெளிபடுத்த முடியவில்லை..... என் மனம் வேதனையில் துடிக்கிறது அய்யா..... 💯💯💯😭😭😭
@jkalaivani5048
@jkalaivani5048 2 жыл бұрын
வணக்கம் தெளிவான விளக்கம் அப்பா நன்றி
@santhiyavijisanthiyaviji1373
@santhiyavijisanthiyaviji1373 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா!!!! உங்கள் வாக்கு மிகவும் உதவியாக உள்ளது ஐயா!!!🙏🏽🙏🏽
@chitrakumarasamy2026
@chitrakumarasamy2026 2 жыл бұрын
அருமை ஐயா குரு சரணம், அத்துனை சொற்களும் தெய்வ உண்மை, நன்றி
@velusendhurpandian1099
@velusendhurpandian1099 2 жыл бұрын
Thank you sir I am makaram with 73 yrs old and I fully agree with you.
@yamunayokanathan1709
@yamunayokanathan1709 2 жыл бұрын
I like your presentation. This speech is a reality and truthful. Please continue to do this kind of presentation. Whoever likes it will be listened otherwise who cares about themselves Thank you and God bless you.
@karpagamkaruppasamykarpaga2126
@karpagamkaruppasamykarpaga2126 2 жыл бұрын
🙏 உண்மையான வாக்கு ஐயா வணக்கம் 🙏 மிக்க நன்றி 🙏
@kannigamarriappan2294
@kannigamarriappan2294 2 жыл бұрын
Aiya thank you so much...neengal kuruvathu mutrilum unmai Aiya enakku nalla thelivu koduthamaiku nandri...en guruvukku nandri ungalukum nandri...iravanukum nandri ungalukum nandri...narpavi narpavi narpavi...
@mullainathan3442
@mullainathan3442 2 жыл бұрын
உண்மையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏
@sakthim7634
@sakthim7634 2 жыл бұрын
நல்ல மனிதரின் அற்புத பதிவு நன்றி ஜய்யா
@ramjavaster
@ramjavaster 2 жыл бұрын
Very nice... Sarvam Krishnarpanam
@jeevanandhammarimuthu2585
@jeevanandhammarimuthu2585 2 жыл бұрын
Nice explanation sir! True understanding about Makaram rasi! Tku
@vishwanvt9213
@vishwanvt9213 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@kalaivany6923
@kalaivany6923 2 жыл бұрын
💯 true what you said Abt magaram rasi .
@kruba444
@kruba444 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா🙏🙏🙏
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 Жыл бұрын
நன்றி ஐய்யா மிகவும் பயனான நேரத்தில் தங்கள் பதிவு கிடைத்தது மகரம்,-திருவோணம் ,- சிம்மம் லக்கினம்
@மணிஓசை-ந8ந
@மணிஓசை-ந8ந 2 жыл бұрын
மீண்டும் ஒரு முறை வாழ்க வளமுடன் ஐயா
@kuppusamyv9633
@kuppusamyv9633 2 жыл бұрын
உண்மையான பதிவு சார்
@jayanthis8663
@jayanthis8663 Жыл бұрын
Yes swamy 100%rightTrue
@aniveera7083
@aniveera7083 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏nandri ayya koncham aaruthala iruku..
@kabila.30
@kabila.30 2 жыл бұрын
Ayya miga miga arumai unga peachu... Migavum mana dhairiyam valimai tharikirathu ungal peachu...neengal soluvathu pola valzhaikaiyil dhinamum sananum miga kadumaiyaga pogurathu ... Thirumana valzhaikaiyil entha sirappum ilaiya amaithi ilai... 2 alagana kulanthaigalukaga en valzhakai odi kondu irukirathu...evloo kashtathilum sagalam nu ennam vantha pothilum Maru ganamey ena than intha valzhakai namaku kathukudirathu enru parthu vidalam nu oru nambikai mana dhairiyam enai eppothum aatkondu irukirathu... siddhar valipadu pudikum... Nandri ayya 🙏
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 жыл бұрын
Dear Ganani ji , Bravo , stupendous, Gorgeous ...Transparent manner you have Delivered , Thanks your melliflous words , Let's wait and see the out come of the Results. I have been doing selfless service in my Life.
@jayanthi.sstd-12thsec-b62
@jayanthi.sstd-12thsec-b62 2 жыл бұрын
yes
@subramaniam2954
@subramaniam2954 2 жыл бұрын
Aiya,en theivameh vanakam 1000 times. unmai 2 all you said is 100% unmai.from age 26 tillnow lam 75yrs. All is in paper not in my life.maye after this age lwill hve gods blessing as u he mention. My bd is 25/ 09 /1947. l wiill follow yr advise inlife. tks.
@neithalyoutube8433
@neithalyoutube8433 2 жыл бұрын
நான் மகரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@trendybeatsofficial6053
@trendybeatsofficial6053 2 жыл бұрын
ரொம்ப நன்றி ங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@meenubaskar45
@meenubaskar45 2 жыл бұрын
Kodana kodi nandrigal iya🙏🙏🙏🙏🙏🙏
@sairammyulagam4149
@sairammyulagam4149 2 жыл бұрын
Aluga vachitinga Aiya God vanthu pesuna mathri iruku thank you so much god bless you
@maridurais6327
@maridurais6327 2 жыл бұрын
💯 true sir, thank you sir
@பிரபாகரன்மதுரை
@பிரபாகரன்மதுரை 2 жыл бұрын
உண்மை ஐயா
@anjalaidevi6368
@anjalaidevi6368 2 жыл бұрын
Mikkeh nandri aiya🙏🙏🙏 En almanathil irukum anaitaium kondu vanthu sertatu ningal maddume.
@sumathimanimaran9245
@sumathimanimaran9245 2 жыл бұрын
,நன்றிகள் ஐயா
@kuttysubash8123
@kuttysubash8123 2 жыл бұрын
ஐயா, மகரராசியைப் பற்றி இந்த அளவுக்கு 100% உண்மையை வேறு யாரும் சொல்லியிருப்பார்களா என்று தோன்றவில்லை. நன்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jishnukarthika359
@jishnukarthika359 2 жыл бұрын
Thank you very much sir. Really helpful. You are a great genius. Your words and speech says the truth...
@kovilelayathankudi9488
@kovilelayathankudi9488 2 жыл бұрын
நன்றி இந்த பத்திவிற்கு 🙏🙏
@thilakavathi-ss3xc
@thilakavathi-ss3xc 2 жыл бұрын
Very nice and excellent words thankyou sir happy new year 2023 for all the people god bless you om namo Narayana
@gopiprabhakaran1957
@gopiprabhakaran1957 2 жыл бұрын
Tq guruji. 🙏 useful tips
@loganathana5091
@loganathana5091 2 жыл бұрын
அருமையான பதிவு உண்மை
@padmas6227
@padmas6227 2 жыл бұрын
Nandri unmai
@RameshKumar-id4ov
@RameshKumar-id4ov 2 жыл бұрын
அத்புதம் மற்றும் ஆனந்தம் உங்கள் வீடியோ பதிவு, நன்றி அய்யா ஓம் சாயி ராம்
@raviravi-pt5qj
@raviravi-pt5qj 2 жыл бұрын
Mikka Nandri.. Iyya..! Deivame vandhu sonna maadhiri iruku. Enaku nalladhu nadakudho illayo, idhai sonna ungaluku, Endrum Nalladhe Nadakkattum. VAAZHGA VALAMUDAN..!
@premag2753
@premag2753 2 жыл бұрын
Wonderful words 🙏
@kumarimr9048
@kumarimr9048 2 жыл бұрын
Akka neenga thiruvonama?
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 жыл бұрын
Absolutely correct JI ... I have belonged sexagenarian category ( age 60 to 69 ) my age is 68 , 15 04 1955. My father , mother was expired 40 years back. Myself Retd Bank manager , At present I don't have even own house ...wife has not related since 2015 ,Son has not Relationship, Daughter has not Relationship...No own house House purchased 1999 sold 2009. At present no Deposit, pension only income ...I have been doing yoga , mediation since 1980. Yoga & meditation have protected me. I have not been worried anything so far. Thanks your SPIRTUAL PREDICTION!.
@ShivaShiva-hg7cw
@ShivaShiva-hg7cw 2 жыл бұрын
È
@shri2947
@shri2947 2 жыл бұрын
Hi Sir.hope you get peace and happiness
@rengachemist1574
@rengachemist1574 2 жыл бұрын
Arumai ayya , ungal Pani sirakka adiyenin pirarthanai
@jeyanth1342
@jeyanth1342 2 жыл бұрын
Sami what your saying is absolutely same that's my character ✨
@kawsaliyakawsaliya1176
@kawsaliyakawsaliya1176 Жыл бұрын
Lovely and happy for magara rasi
@sathyaraj1326
@sathyaraj1326 2 жыл бұрын
Unga speech enakku true aa irukku sir
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН