Your reward is in heaven brother🙏 Your work is so big🙌🏼 Such a beautiful songs coming out from your channel😍 Especially Maria kolady sis voice is so unique✨ Praying for your all works, Amen😌🙌🏼
இப் பாடல் குரலாலும் வரிகளாலும் இசையாலும் நம் தேவனுக்கு காற்றில் கோர்த்து சூட்டும் பா மாலை.யாவ யாவருக்கும் இனிய வாழ்த்துகள்.
@RabinderNath-r8lАй бұрын
தொக்கத்தில் ஹம்மிங் மாயம் சேய்யும் காற்றின் வேலை .இசை காற்றில் விழும் ஓசையருவி .பாடலாசியருக்கு என் வாழ்த்துகள்.
@TAMIL6432 жыл бұрын
பிறந்ததில் யாருமில்லை இயேசுவைப் போல... இனி பிறப்பதில்லையே யாரும் இயேசுவைப் போல...) x 2 (தந்தை உள்ளம் அறிந்தே அவர் நடந்து கொண்டவர்... தேவ சித்தம் உலகில் நடத்திய இயேசு புனித புத்திரர்...) x 2 பிறந்ததில் யாருமில்லை இயேசுவைப் போல... இனி பிறப்பதில்லையே யாரும் இயேசுவைப் போல... 1. (உலகில் பிதா புத்திரனும் பரிசுத்தாவியும்... ஒருவர் மட்டும் தான் அவரே இயேசு தேவன் தான்...) x 2 (வழியும் சத்யமும் ஜீவனும் நான் ஒருவன் தான் என்று... மொழிந்தார் நித்ய ஜீவன் தரும் இயேசு ராஜன் தான்...) x 2 (ராஜாவே...அன்பின் ரோஜாவே... இயேசுவே...எந்தன் நேசரே...) x 2 2. (தலைசாய்க்க இயேசுநாதர் நமது உள்ளம் தேடுவார்... சுத்தமாக வைத்துக்கொண்டால் அவரின் இல்லம் நாம்...) x 2 (ரோக தாப பாவங்களில் உழன்றிடும் பொழுது... தேவன் வாசம் செய்ய இடம் கொடுக்க மறந்து போகின்றோம்...) x 2 (இயேசுவே...என்னுள் வாருமே... வந்து நித்யம் என்னுள் தங்குமே...) x 2
@amosjebadurai5615 Жыл бұрын
❤
@johnsonj88878 ай бұрын
@@amosjebadurai5615 ❤
@CTMCHANNEL-c3u3 ай бұрын
Only jesus is wrong truth...
@Kannagiyininiyagaanam2 жыл бұрын
இந்தப் பாடலும் இன்று நான் ஸ்டேட்டஸ் பார்த்தேன் உங்களுடைய சேனல்ல ரொம்ப அழகான இருக்காங்க ஒவ்வொரு பாட்டுக்கும் உங்களோட படைப்புகள் அனைத்தும் அருமையா இருக்கு எங்களைப் போன்ற பாடகர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் இயேசுவின் நாமத்தை பாடுவதற்கு🙏
@godsson7012 жыл бұрын
Sis.Maria kolady அவர்களின் குரல் வேற level. கேட்டுக் கொண்டே இருக்கலாம். தேவநாமம் மகிமைப்படுவதாக.👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@kalajoshua88796 ай бұрын
இந்த பாடல் சொல்லவார்த்தையேஇல்லை தேவனுக்கே மகி மை கனமும்
@DevotionalSongTamil6 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@kuttykutty15722 жыл бұрын
இயேசுவைப் போல யாரும் இல்லை அவர் பிறந்ததே அதிசயம்
@vijayvijaymanivijayvijayma51772 жыл бұрын
பிறந்ததில் யாரும் இல்லை இயேசுவை போல. இனி கிறிஸ்து இயேசுவில் உள்ள சிந்தையே நம்மிலும் இருக்கனும்
@Abcgdjokhf Жыл бұрын
Paadal varigal we want thank you Jesus
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப எளிமையாக அருமையாக இருக்கும் பாடல் சகோதரி கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக நன்றி 💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🥰🥰🥰🥰🥰🥰
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@DeviDevi-fb8jc2 жыл бұрын
பாடல் ரொம்ப அருமையாக இருக்கிறது உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது.இன்னும் அதிக பாடல்கள் பாட கர்த்தர் உங்களை ஆசீர்வதிகட்டும் நன்றி
@MuthuKumar-om1yn3 ай бұрын
Super amma
@DevotionalSongTamilАй бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@BackiamLourdusamy11 ай бұрын
Super god bless you child
@DevotionalSongTamil10 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@sundersinghd-df2kb3 ай бұрын
Amazing song 🎵 ♥️
@MonuMonu-qq9mq Жыл бұрын
Amen daily unga song ela ennai neajil sumakum And ontrum millamal keakum song nan
@sarithaappunappunsaritha261 Жыл бұрын
Enaku varthaiye illa pesa ini yarum pirakka mudiyathu yesuvai pola
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@prathibasarguna9649 Жыл бұрын
Sister thankyou song products very nice and God bless you🙏🙏
@tabithalaaron98712 жыл бұрын
பாடல் வரிகள் போடுங்க நாங்களும் சேர்ந்து பாடனும்.
@issacnewton53352 жыл бұрын
பாடல் வரிகள் Commentல் பதிவு செய்யப்பட்டுள்ளன. பார்த்து பாடி தேவனை மகிமைப்படுத்துங்கள்🙌🏼
@joeljebita28982 жыл бұрын
Yes ,we need lyrics
@tabithalaaron98712 жыл бұрын
@@joeljebita2898 மிக்க மகிழ்ச்சி
@almightylordchannel80472 жыл бұрын
ராஜாவே அன்பின் ரோஜாவே மரிய சகோதரி இனிமையான குரலில். மிகவும் அருமை. ஜினோ ஐய்யாவிற்க்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@JesusJames-h7c9 ай бұрын
Praise the lord 🙏🙏🙏 jesus is a amazing god ♥️♥️♥️♥️♥️♥️
@DevotionalSongTamil7 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@velapodyabitha8767 Жыл бұрын
Enna alagu voice jesus christ is same yesterday and today for ever 🥰💫
@TrendingstatusTamil17 ай бұрын
Beautiful song❤ Beautiful singing❤ So voice is nice 👍❤ Good blass you❤❤❤
@DevotionalSongTamil6 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@gayathripalani78882 ай бұрын
ஆமென் அப்பா❤❤❤❤❤❤
@DevotionalSongTamilАй бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@firephoenixgaming3055 Жыл бұрын
Super akka price lord
@kamsalaranjithkumar38362 жыл бұрын
Yes... Jesus ah pola yarum illa, love Jesus
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@icmsrlatha14758 ай бұрын
Thank you for this beautiful song . Special thanks to Maria Kolady
@SureshKumar-mx3ky Жыл бұрын
Lyrics ❤ பிறந்ததில் யாருமில்லை இயேசுவைப் போல இனி பிறப்பதில்லையே யாரும் இயேசுவைப் போல × 2 தந்தை உள்ளம் அறிந்தே அவர் நடந்து கொண்டவர் தேவ சித்தம் உலகில் நடத்திய இயேசு புனித புத்திரர் x 2 பிறந்ததில் யாருமில்லை இயேசுவைப் போல இனி பிறப்பதில்லையே யாரும் இயேசுவைப் போல... 1.உலகில் பிதா புத்திரனும் பரிசுத்தாவியும்... ஒருவர் மட்டும் தான் அவரே இயேசு தேவன் தான்x 2 வழியும் சத்யமும் ஜீவனும் நான் ஒருவன் தான் என்று மொழிந்தார் நித்ய ஜீவன் தரும் இயேசு ராஜன் தான் x 2 ராஜாவே அன்பின் ரோஜாவே இயேசுவே எந்தன் நேசரே × 2 2. (தலைசாய்க்க இயேசுநாதர் நமது உள்ளம் தேடுவார்... சுத்தமாக வைத்துக்கொண்டால் அவரின் இல்லம் நாம்...) x 2 ரோக தாப பாவங்களில் உழன்றிடும் பொழுது... தேவன் வாசம் செய்ய இடம் கொடுக்க மறந்து போகின்றோம் இயேசுவே என்னுள் வாருமே வந்து நித்யம் என்னுள் தங்குமே× 2
@jeevithabgjeevi6139 Жыл бұрын
❤❤❤❤
@francisjoysjoys99642 жыл бұрын
தேன் இனிமை குரல். இசை கலவையுடன் அருமை.வாழ்த்துக்கள்
@msangeetha1074 Жыл бұрын
அருமை
@servantofjesuschrist4612 жыл бұрын
பிறந்ததில் யாருமில்லை இயேசுவைப் போல..... அருமையான வார்த்தைகள் ❤️
@ganasathiavasani78362 жыл бұрын
it's very thankful productions
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Gana Sathiavasani, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@rocklandgaming60962 жыл бұрын
பிறந்ததில் யாருமில்லை இயேசுவை போல இனி பிறப்பதில்லையே யாரும் இயேசுவை போல(2) தந்தை உள்ளம் அறிந்து அவர் நடந்து கொண்டவர் தேவசித்தம் உலகில் நடத்திய இயேசு புனிதபுத்திரர்(2) உலகில் பிதா புத்திரனும் பரிசுத்தாவியும் ஒருவர் மட்டும்தான் அவரே இயேசு தேவன் தான்(2) வழியும் சத்தியமும் ஜீவனும் நான் ஒருவன் தான் என்று மொழிந்தார் நித்திய ஜீவன் தரும் இயேசுராஜன்தான்(2) ராஜாவே அன்பின் ரோஜாவே இயேசுவே எங்கள் நேசரே(2) (பிறந்த) தலைசாய்க்க இயேசுநாதர் நமது உள்ளம் தேடுவார் சுத்தமாக வைத்துக் கொண்டால் அவரின் இல்லம் நாம்(2) ரோக தாப பாவங்களில் உழன்றிடும்பொழுது தேவன் வாசம் செய்ய இடம் கொடுக்க மறந்து போகிறோம்(2) இயேசுவே என்னுள் வாருமே மகிமை நித்யம் என்னில் தாருமே(2) பிறந்ததில்
@AbrahamVijayan5558 Жыл бұрын
C.. mmnmmmmம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,, 👺
@sasirekah24182 жыл бұрын
எங்குத் தேடிச்சென்றாலும் இயேசுவைப் போல ஒரு நல்ல தெய்வம் இல்லை
@tabithalaaron98712 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.நானும் இதுப்போல் ஒரு சுவிஷேச பாடல் எழுதி வைத்திருக்கிரேன்.உங்கள் இசை குழுவில் என் பாடல் கேட்க ஆசை.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thabithal Aron, Please Contact : 9447173373 Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@riyasakthvi74562 жыл бұрын
Super yeasppa polea yarum illaya God bless you music words mariya voice amazing amen appa
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@anusuyaxavier5598 Жыл бұрын
Best singing
@anusuyaxavier5598 Жыл бұрын
🎉😮
@RajeshRajesh-ow4qq Жыл бұрын
Amen thank you..
@immansophia Жыл бұрын
Maria Kolady is an absolutely blessed person with the talent of singing songs of our Lord Jesus Christ. 🎉🎉🎉🎉
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@karthikeyang14232 жыл бұрын
Maria you have a euphonious voice. You're a fantastic singer and there's no exception to that. God bless you and keep you forever 👍. My heartfelt wishes to all the team members for your great contribution. God bless you all.
@dassart49552 жыл бұрын
Nice song maria *dass*
@KumarKumar-vd7mj Жыл бұрын
Voice, super excited, God bless you, sister
@devarasan57785 ай бұрын
🙏 இனிமையான பாடல் 🎉
@DevotionalSongTamil5 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@RajeshS-hl7km9 ай бұрын
God bless you
@DevotionalSongTamil7 ай бұрын
Hi Rajesh, Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@emalayali96422 жыл бұрын
intha padal enakku romba pudichirukku. Superb rendering/ all the best/ Maria's sweet voice is excellent. May God bless.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@karthikeyang14232 жыл бұрын
Jesus Christ, the Son of God, who was born in the manger, died on the cross, and rose from the dead, lives by His Spirit in the soul of every Christian believer. Maria you have been blessed to sing this song and you did it. God bless you and your whole team 👍.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@senyoreetha9031 Жыл бұрын
No words dis songs and tunes also the channel😍 lovely kadavulai unara vaikrathu
@இயேசுவேவழிபரலோகம்ஊழியம்2 жыл бұрын
ஆண்டவரைப் போல யாரும் இல்ல அவர் மகத்துவமானவர் அவர் அற்புதமானவர்❤️🙏
@PriyaPriya-ef3xu2 жыл бұрын
Plz 🙏 padal varigal podugal Super👌voice sister God bless you ✝ 🤚
@natkunasundaramnalliah83142 жыл бұрын
Heart touching song Beautiful voice. All Glory to God. May God bless you all abundantly 🙏Stanley and Indra.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@johnrobertjayabalan62772 жыл бұрын
Superb singing! Many Tamil singers are off the scene. We do not have many good Tamil singers as in Malayalam and Telugu. Now we are happy you are compensating for the lack. God bless you and bless your voice. God bless the music director and the orchestra and all those who work behind the curtain.
@akiakisha1947 Жыл бұрын
Veara level sis..super voice,
@srlourdhusshj1816 Жыл бұрын
Wow very nice song
@thomaskurian8832 жыл бұрын
Tamil Christian worship beautiful song, very good beautifully singing, Nalla feeling better, what A good beautiful voice,may God bless you all and keep safe in Jesus hand ellavarum, manassuniraye sneham thank you so much congratulations, praise the lord amen like by Thomas kurian
@nokphongwangsunokhphongwan802510 ай бұрын
Till today I am judging Teslin and Maria Malody song's album but not able to judge properly, which one 1 point to be won the toss or prizes? Thank you, Amen!!!!🎉❤🎉😅
@DevotionalSongTamil7 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@sreejasekar1883 Жыл бұрын
Super song nice words God bless u all
@isaacs2832 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்
@உலகின்ஒளிஇயேசு2 жыл бұрын
🙏Praise be to Jesus 🙏
@paulraj5254 Жыл бұрын
❤ Excellent ❤❤❤❤ Nice song Good lines God bless you and your team ✝️✝️✝️
@AnthonySharmila-lb5sf10 ай бұрын
Amen yesu appa ❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭
@DevotionalSongTamil7 ай бұрын
Hi Antony, Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@aalinrebeiro92602 жыл бұрын
Love you Jesus. God bless you Mariya
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@DineshvaranYogi11 ай бұрын
Kural mugavom arumai ...❣️
@DevotionalSongTamil11 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@kumarisubramanian7942 жыл бұрын
Amen yasappa nandri appa
@vijayrajan5224 Жыл бұрын
Thank you appa
@berylmanohar242411 ай бұрын
Beautiful
@DevotionalSongTamil11 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@josephravig2803 Жыл бұрын
Praise the lord Jesus Christ 🌷
@lathavj8769 Жыл бұрын
Glory to Jesus
@SatishSamuel Жыл бұрын
I am your big fan akka. ❤❤
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@kalpanakalpana6412 Жыл бұрын
Intha song ku karaoke podunga
@dhanamdhanam65932 жыл бұрын
Mario is the best selection.😍😍
@jessysusai35822 жыл бұрын
God blessed you
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@emmanuelkanapathy26982 жыл бұрын
இனிமையான குரல் May God bless you
@jebakumar99902 жыл бұрын
Heart melting song with melodies music. Glory to Jesus Amen
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Jeba Kumar, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@teesammamathew54162 жыл бұрын
Very nice❤ meaning full song👍..Voice so super😍. Congratulations to Maria. 💐. God bless you all. 🙏🏻🌹🙏🏻
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Teesamma Mathew, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@karthikeyang14232 жыл бұрын
Special thanks for Jino sir for producing such a meaningful and blissful song 🙏
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Karthikeyan, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@manimekalai13612 жыл бұрын
Unga ellam songum ennaku romba pudikum next video ku waiting thank you all guys
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Mani Mekalai, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@rajanjustus77172 жыл бұрын
Powerful song, which is Describing our LORD JESUS CHRIST. I love it .especially Maria kolady a beautiful singer.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@paulbala143 Жыл бұрын
god bless you
@ganasathiavasani78362 жыл бұрын
Very very beautiful so much this song and nice voice and beautiful words
@raviraj322 жыл бұрын
What a beautiful Lyrics ❤with a wonderful voice
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Suresh Raj, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@lalichandevasia2 жыл бұрын
Superb.. Music and Singing... Orchestration👌🏻 violin session in the beginning 👌🏻👌🏻👌🏻👌🏻..
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@francisdevasasayan41162 жыл бұрын
super..super..what song..n a singer.. Glory to God👍
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@velapodyabitha876711 ай бұрын
Wow super singer... Jesus bless you 🫂♥️💥😘....
@DevotionalSongTamil11 ай бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@sahayavijilavijila9082 жыл бұрын
Voice super
@mosesmurugason17182 жыл бұрын
Wonderful and meaningful song,💐💐💐👌
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@persysubashini87102 жыл бұрын
Thank you Jesus
@karthikeyang14232 жыл бұрын
Pavithran Amachal sir I love the way your song tells about Lord Jesus Christ your so so blessed to write this song. It keeps ringing in my mind. You have touched the heart's of millions with your song. Keep glowing 👍. God bless you.
@bennyvarghese30702 жыл бұрын
What a beautiful song, Jino kunnumpurathu, i can't appreciate it enough, his contributions to the Christian music scene,Maria koladi who sang the song, what a beautiful voice, sung effortlessly, i can't appreciate it enough, i want to hear more songs
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@dhanasekaran66232 жыл бұрын
Wholeheartedly Greetings to team of Maria kolady
@karthickprasad89662 жыл бұрын
Awesome sister thank God for granted this song
@malerraj2722 жыл бұрын
Super song
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@joeljebita28982 жыл бұрын
Praise God, super song ❤️, Jesus is Lord ❤️❤️
@rameshd75192 жыл бұрын
Very nice voice and beautiful singing
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Ramesh, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@CTMCHANNEL-c3u3 ай бұрын
பாடலில் மிகப்பெரிய சத்திய பிழை உள்ளது...
@DevotionalSongTamilАй бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@kannanmc3791 Жыл бұрын
Good songs
@YagelKonesh Жыл бұрын
Amen
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@princenisha13702 жыл бұрын
Thank you Jesus 🙏
@dharnishkumarkumar88082 жыл бұрын
Thank you God, So cute voice,
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@maryvimala96762 жыл бұрын
Yes true, what a wonderful lyrics. God bless you sister.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@kumaraguru14792 жыл бұрын
Wow. Song wonderful God bless you🙏
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@jesijesi19072 жыл бұрын
Praise The Lord.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫