நன்றி நன்றி இறைவா போற்றி ஓம் ஶ்ரீ குரு பிரம்மா விஷ்ணு துணை
@menaghadevi1780 Жыл бұрын
அற்புதம்! கருவில் ஒரு குழந்தை உருவாவது போல உள்ளது. பிரபனஞ்ச சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நடக்கிறது. தலை சுத்துது.
@gchandrasekarsekar2588 Жыл бұрын
கற்றலின் கேட்டல் நன்றே என்பதை உணர்ந்து கொண்டேன். தங்களின் உரை நடையில்.நன்றி
@suganthikumar5029Ай бұрын
Guruve thunai Guruvin thiruvadi saranam ❤❤❤❤❤❤❤❤❤
@fantasyworld6966 Жыл бұрын
புரியாத பெரிய விஷயத்தை, புரியும் படி கோர்வையாக (குழந்தைக்கு கூறுவது போல) கூறிய தங்களது உரை அற்புதம் ஐயா🙏🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏 வாழ்க வையகம்🙏 வாழ்க! வளர்க! வேதாத்ரியம் 🙏
@subburaja4679 Жыл бұрын
றக்ஷ மற்ற னனனனனன்றற்ற்றறற்றறன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னனறன்ன்ரன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ர்ன்ன்ரன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ர்ன்ன்ன்ன்ன்ர்ர்ன்ன்ன்ர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ரன்ன்னரன்ர்ன்ன்ர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ர்ன்ன்றன்னன்னனன்ன்றற்ற்றற்ற்றற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றற்ற்றறற்றன்ன்ன்ர்ர்ர்ர்ற்றறற்றற
@sridark8426 Жыл бұрын
🙏🙏🙏🙏
@kesavans3342 Жыл бұрын
அருமையான விளக்கம்! முதல் முறை கேட்டதில் 70% சதம் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. மீண்டும் மீண்டும் கேட்டு அதன் இறுதிப் பகுதியையும் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்!
@gobi.mathar9666 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🏼இப்படியான அறிவுலக செய்திகளை முதல் முறையாக கேட்கிறேன் உங்களின் இந்த இறைபணி சிறப்புற வாழ்த்துக்கள் 💖🙏🏼
@singaravelmanickam3672 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்.
@j.k.jairishi9115 Жыл бұрын
நன்றி அய்யா நம் உடலில் உள்ள செல்கள் போல் நாமும் இந்த பிரபஞ்சமும் இறைவனின் உடலில் உள்ள செல்களாக இருக்கலாமல்லவா
@pappum4146 Жыл бұрын
The explanation given by Sri.j.k.jai Rishi can be seen in the Holy Bible New testament . Acts .Chapter.9:5. That is Jesus is the trinity God. Pl.beware of biochip which is not acceptable to humanity. A deep study of Holy Bible Revelation (chapter 13 and 16 ) will enlighten the knowledge of scientists. Of course very excellant explanation about the Universe. But the need of the hour is salvation of Jesus Christ. Amen. Immanuel M.Muthuswamy Covai.
@p.shanmugham5127 Жыл бұрын
Ayya unga kala thottu kumbidanum. Romba kastapatu therichikavediya visyathu simplela sollitinga. Vaalga valamudan
@g.k.harinath3496 Жыл бұрын
ஐயா, அற்புதமான பெருந்தத்துவம்,நன்றி 🙏ஐயா, கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் வாக்கில், ஷேத்ரம் ஷேத்திரங்க, இன் கூட்டு தான் இந்த பிரபஞ்சம் என்றும் அருளியுள்ளார், 🙏🙏
@dhaneshr.m3760 Жыл бұрын
உங்கள் உரையாடல் பலரின் ஐயமான விஞ்சானத்திற்கும் மெய் ஞானத்திற்கும் இடையே உள்ள குழப்பத்தை போக்க வள்ளதாகவும் இனி தான் அதை நோக்கிய பயணம் தெளிவும் அதிகரிக்கும் நன்றி sir வாழ்க வளமுடன்🙏💐💐💐🍫🍫🍫
Sir excellent brief details .. amazing to listen 👂
@amruthas.k.3007 Жыл бұрын
Iyya very very super thankyou so much iyya
@amruthas.k.3007 Жыл бұрын
Vazhga valamudan iyya
@sunshikaaherbals2529 Жыл бұрын
Vazhga valamudan,Mikka Nandri Ayya 🙏🙏🙏🙏🙏
@selvarama7077 Жыл бұрын
Vazhga valamudan
@Rithu604 Жыл бұрын
Fantastic explanation of scientific theory sir
@kumarasamykattaiyan6223 Жыл бұрын
Valgha Valamudan 👍
@konangal166 ай бұрын
Xcellent divine intelligence explanation
@suganthikumar5029 Жыл бұрын
Vaazhga valamudan ayya Migavum sirappu ayya 💛🙏❤
@shanmugammanoranjitham4278 Жыл бұрын
Vazhga valamudan 🎉🎉
@selvipanneerselvam4157 Жыл бұрын
Thanks a lot sir for explaining so clearly our Swamiji's philosophy. Swamiji used to say that he studied in the city of Universe not in any University. Even a thousand Nobel prize is not equivalent to his wisdom and intuition. Love Swamiji so much. Hope human beings understand the true God and live accordingly 🙏
@sankaralingamdurairaj9869 Жыл бұрын
A great scientific mind. Very informative.
@madhudanan1686 Жыл бұрын
Really amazing explanation. Thank you very much sir 🙏
@SG-if8ei Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் 🙏✨
@chitraravi9511 Жыл бұрын
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.🔥🙏🤝🌷☝️🚩🔴🌠💥
@alankanityanand3213 Жыл бұрын
Very nice explanation vazgha valamudan ayya
@SangeethaSangeetha-gm7uj Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா🙏🙏👍
@oppalaniswamy6690 Жыл бұрын
Welldone
@-databee191 Жыл бұрын
நன்றி
@indiranir7093 Жыл бұрын
நன்றி அய்யா🙏🙏🙏
@mohanasundari1114 Жыл бұрын
Nandri
@rajeshrajesh-pp6iu Жыл бұрын
இடைநிலை யின் தன் மாற்றம் அருமையான விளக்கம் ஜயா🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@rajeshrajesh-pp6iu Жыл бұрын
இறை நிலையின் தன் மாற்றம்
@prabupm7185 Жыл бұрын
Vazhga Valamudan Ayya 😇🙏🙏
@kannaniyamperumal2716 Жыл бұрын
Valka valamudan ayya
@rajaakumar6376 Жыл бұрын
பாய்மபொருள் நல்ல தமிழ் பெயர் அப்படியே விளக்கலாமே ஏன் இடை இடையே ஆங்கில கலப்பு? பாமரனும் புரிந்து தெளிந்து விளங்கிகொள்ளட்டுமே வாழ்த்துகள் இன்னும் எளிய தமிழில் 👏👏👏
@harimuniyappan1201 Жыл бұрын
Super super super
@mvijayalakshmi6391 Жыл бұрын
All this rise at the time of waking up, ie when the mind opens up from sleep.
@balasubramaniamrengiah7604 Жыл бұрын
Wonderful, very clear explanation in simple Tamil swami Vethathiri a great Mahan made me understand the universal magnetic energy via his book kantha thathuvam,a great service to mankind,let's understand the philosophy of God from this explanation Valga Valamudan.
@clayqu Жыл бұрын
Nandri ayya
@sdslawfirm Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா!!!
@veedhavalliarunachalam8148 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@vasudeva7041 Жыл бұрын
One off the finest videos. The secret of the universe is explained clearly. God is nothing but empty space. It is infinity. May the almighty bless you and your family.
@sureshbabu5687 Жыл бұрын
Super................
@brindhadevinarayanasamy4403 Жыл бұрын
Vazhga valamudan ayya🙏
@kirupanithik310 Жыл бұрын
ஆழியாரில் தொடர்ந்து புது வருடத்தில் இருந்து மூன்றாம் தேதி வரை பார்த்தேன் 🙏 நான் மௌனம் 🌟3 தேதி அருள் அரங்கத்தில் பூர்ண சந்திரன் 🌙 போல் காட்சி அளித்தீர்கள் ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏
@sonachalamsankarakutralam2899 Жыл бұрын
மனவளக்கலையில் தீட்சை பெற வழி காட்டுங்கள் ஐயா.
@ValaiKanni Жыл бұрын
அற்புதம் ஐயா.வாழ்கவளமுடன்
@ThavamShaho Жыл бұрын
Very nice
@mayavanrenudevan Жыл бұрын
Trouble drives a man to search the truth behind it and without trouble man would not have grown up like us today.All the philosophy came up because of trouble.trouble is the gift of Natural equillibrium of universe.
@trtamilnadu8014 Жыл бұрын
👌🙏👍
@Mythili-g9j7 ай бұрын
நமது சூரிய குடும்பம் உள்ள galaxy மட்டுமே milky way galaxy என்று அழைக்கப்படுகிறது. ....
@rajamanickam7061 Жыл бұрын
🙏🙏🙏🙏
@muthukrishnan677 Жыл бұрын
3 பிபஞ்சங்கள் உண்டு ,ஒரு பிரபஞ்சத்தில் கடவுள் ஆகிய பிரம்மா உள்ளார் படைத்தல்,காத்தல்,அழித்தல் மூன்று செயல்களும் செய்பவர்,மூன்று உடல்கள் உண்டு, இரண்டாவது பிரபஞ்சத்தில் ஆண்டவனாகிய விஷ்ணு உள்ளார் காத்தல்,அழித்தல் இரண்டு செயல்கள் செய்பவர்,மூன்று உடல்கள் உண்டு, மூன்றாவது பிரபஞ்சத்தில் இறைவன் ஆகிய சிவன் உடலை மட்டும் அழிக்கக்கூடிய செயல்,மூன்று உடல்கள் உண்டு இந்த 3 பிரபஞ்சங்களில் இதில் 333 மண்டலங்கள் (Galaxy) உண்டு இவைகளில் ரிசிகள்,யோகிகள், நட்சத்திரகாண்ட முனிவர்கள் வாழ்கிறார்கள் இந்த மூன்று பிரபஞ்சங்கள் தான் அகில லோகங்களையும் கணக்கெடுத்து செயல் படுத்துகின்றன பின்னர்தான் 108 காண்டங்கள் உண்டு, இதில் லோக மனிதர்கள் வாழ்கிறார்கள் ஒரு காண்டத்திற்கு 111 கோடி மண்டலங்கள் ,111 கோடி சூரியன்கள் உண்டு, 111 கோடி முனிவர்கள்,111 கோடி சித்தர்கள்,111 கோடி மாயைகள் கண்கானிக்கிறார்கள் இதைப்போல் 108 காண்டத்திற்கு கணக்கிட்டுக்கொள்ளவும் இந்த 3 பிரபஞ்சங்கள்,108 காண்டங்கள் சேர்ந்தே 111 லோகம் என்ற சொர்க்கங்கள் இவை அத்தனையும் தட்டு,தட்டாகவே உள்ளன, இவை கீழ் யாஷ்யத்தீர்புக்காண்டம் ஒன்று உள்ளது,இதற்கு கீழ்தான் 111 லோகம் என்ற சொர்க்கத்தின் சிறை சாலை என்ற இந்த பூமி என்ற நரகம் உள்ளது ,இந்த பூமியில் நீ நின்றால் உன் தலைக்கு மேல் தான் இத்தனையும் உண்டு இவை அத்தனையிலும் நடசத்திரங்கள் கோடானு கோடி,கோடிக்கோடிகள் உண்டு ஒரு நட்சத்திரம் 111 மனிதர்களைக்கண்கானிக்கும் லோக மனிதர்களையும்,யுக மனிதர்களையும் கண்கானிக்கும்,சூரியன் பெரிதா அல்லது நட்டத்திரம் பெரிதா என்றால் பலகோடி சூரியன்களின் பலம் கொண்டது ஒரு நட்சத்திரம், நட்சத்திரத்தின் தூணின் அடிபாகத்தைத்தான் நீ பார்க்கின்றாய் ,ஒரு நட்சத்திரத்தின் தூன் பலகோடி மயில்கள் நீளம் கொண்டவைகள், நட்சத்திர மண்டலங்களுக்கு அப்பால்தான் லோகப்பிரபஞ்சங்கள்,108 காண்டங்களில் லோக மனிதர்கள் அழுகாத உடல் கொண்டவர்கள் வாழ்கிறார்கள்,இந்த சொர்க்ஙத்தில் சிறு பிழை செய்தால்,அழுகா உடலில் உள்ள உயிரை எடுத்து யுகம் என்ற பூமி என்ற நரகம் என்ற சிறைச்சாலையில் உள்ள அழுகும் உடலில் லோக தண்டனைக்காக இறக்கிவிடப்பட்டு சிறை வைக்கப்படுகின்றன இந்த உடலில் 111 சொர்க்கங்களும் ( 3 பிரபஞ்கள் +108 காண்டங்கள்) 111000 நூற்றிப்பதினோறாயிரம் அண்ட சராசரங்களில் உள்ளன இவை அத்தனையும் யா க வா என்ற வேத ஒலி என்ற நாதத்தால்,கீதத்தால் இயக்கப்படுகின்றன யாகவா என்றால் பிரம்மா,விஷ்ணு,சிவன் இது யாகவா முனிவர் சொல்
@நற்பவி-ர3ட Жыл бұрын
இதெல்லாம் எங்க படிச்சிங்க ஆதாரம் இருக்கா .. Proofs
@muthukrishnan677 Жыл бұрын
@@நற்பவி-ர3ட யாகவா முனிவர் என்ற லோகப்பெயர் கொண்ட உயிரின் பெயர் லோகத்தில் யாகவா. இந்த யாகவா ஒலி இந்த நரகம் என்ற இந்த யுகம் என்ற பூமியில் 54 வது பிறவியாக பிறவி எடுத்தார் யாகவா இவருக்கு யுகப்பெயர் லட்சுமணன் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.யுகத்தில் இவர் 45 வயது இருக்கும் போது தான் இவர் உயிர் யாகவா ஒலி என்று இவருடைய மனதுக்குத்தெரிந்தது இவருடைய 45 வயதில்தான் இந்த யாகவா என்ற லட்சுமணனுக்கு தெரிந்தது தன்னை சிறு வயது முதல் இயக்குவது இயற்கைக்கு சொந்தக்காரனான யாகவா என்ற கடவுள் ஒலி தான் என்பது இவர் மனதுக்குப்புரிந்தது.இவர் சொன்ன ஆதி உண்மை வேதங்களில் இருந்து தான் லட்சுமணன் என்ற யாகவா முனிவர் சொன்னது தற்போது ஆதி ஒலி என்ற ஆதி வேத நாதம் என்ற உண்மை ஞானம் இவ்வுலகில் 1986-1-2- காலை 5 மணி வரை இல்லை அதன் பின்தான் இவைகள் யாகவா முனிவரால் இந்த பூமியில் மீண்டும் இறங்கியது அதில் இருந்து தான் யாகவா முனிவர் சொன்வைகள் தான் இவைகள். 1986-1-2 காலை 5 மணிக்கு முன் 5000 லோக ஆண்டுகளுக்கு முன் இந்த ஆதி வேதம் இருந்தது ஏறக்குறைய 25096 யுக வருடங்களுக்கு முன் இருந்ததை, 25096 வருடங்களில் அழிக்கப்பட்டு இருந்தது.அவைகள் மீண்டும் வந்தது 1986-1-2 க்குப்பின் இந்த வேதம் உண்மை ஆதி ஞானம் இனி வருங்காலங்களில் உண்மை உயிர்,உண்மை ரத்தம் உடைய யுகத்தில் உள்ள உண்மை மனிசிகளாக உள்ள பெண் மாயைகள் என்ற பெண்களுக்கு இறங்கும் ,யுகத்தில் 1955,1996 முதல் பிறவி எடுத்துள்ள யுக சித்தர்கள்,யுக முனிவர்கள்,யுக ஞானிகளுக்கும் இயற்கையாகவே நெற்றிப்புருவக்கண் வழியாக தானாக லோகம் என்ற சொர்க்கத்தில் இருந்து லோக ரிசிகளால் இறக்கப்படும்,இவைகள் நடவும் பின் வரும் காலங்களில் யுகம் ஆதி வேதத்தின் வழியில் நடந்து யுகம் ஆதி தர்ம யுகமாக மாறும். 1986-2-1 காலை 5 மணி முதல் இந்த யுகத்தில் ஆத்ம யுகம் தொடங்கி நடந்து வருகிறது. 1994-11-17 காலை 5 மணிக்கு முன் 38ஆயிரம் கோடி ஆண்டுகள் முடிந்தது அன்றே 5 மணிக்கு மேல் 48 ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆரம்பம் ஆகி நடந்து கொண்டிருக்கிறது. 1993-11-11 காலை 1;54 மணிக்கு மேல் 111 கோடி லோக சித்தர்கள், 111 கோடி லோக முனிவர்கள், 111 கோடி லோக மாயைகள், 111 கோடி லோக ஒற்றர்கள் உடன் இனான்ய முனிவன் என்ற (((பிரம்மா,விஷ்ணு,சிவன் லட்சுமி,சரஸ்வதி,பார்வதி இந்த ஆறு பேருக்கு காற்றில் ஜனனமான இவர்களின் சந்தானப்புத்திரன் தான் இந்த இனான்ய முனிவர் )) இந்த இனான்ய முனிவர்தான் யுகத்தில் நாரதர் என்ற பெயர் கொண்டவர். இவர்தான் 1993-11-11 காலை 1:54 மணி முதல் சிவன் உடைய அழிக்கும் வேலையை செய்கிறார். இது தான் இயற்கை சீற்றங்கள் அதிகமாக யுகத்தில் தற்போது ஏற்பட்டு நடந்து வந்து கொண்டிருப்பதற்கு காரணம்.பூமி அழியாது பூமியில் உள்ள பொய் உயிர்,பொய் ரத்தம் உடைய யுக அதர்மாக்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள். யுக தர்மாக்கள் எவ்வழியிலேயும் யுகத்தில் காக்கப்படுவார்கள். இது யாகவா முனிவர் சொல் யாகவா என்பதன் பொருள் காற்று,நீர்,நட்சத்திரம் யாகவா தான் பிரம்மா,விஷ்ணு,சிவன் யாகவா தான் கடவுள்,ஆண்டவன்,இறைவன் யாகவா தான் ஒலி,ஒளி,ஒனி யாகவா தான் ஆதி கடவுள் ஒலி
@dhaneshr.m3760 Жыл бұрын
இதை எப்படி நம்புவது sir பல ஜாதி பல மதம் பல கடவுள் அதில் இன்னொருவர் யாகவா நன்றாக உள்ளது நீங்கள் சொல்வது...
@padmak3870 Жыл бұрын
Formative dust particles....... பரமானந்த........ பிரபஞ்ச சுழற்சி போலவே தலையும் சுற்றுகிறது. யிரயஞ்ச pattern, precision, regu larity போலவே நாமும் discipline ஆக இருந்தால் முக்தி அடையலாம் என்று புரிகிறது!
@sakthiic6192 Жыл бұрын
அறிவு கக்கு அறிவு அடிமையாவது அது பக்தி. அறிவை அறிவால் அறிய பழகுதல் அது ஞானம். வாழ்க வளமுடன்.
@sonachalamsankarakutralam2899 Жыл бұрын
மனவளக்கலையில் தீட்சை பெற வழி காட்டுங்கள் ஐயா
@PeriaPeria-y3n Жыл бұрын
Please explain. Full and full. Tamil language. All people see this. Vidio. 😊😊😊
@ramramasami1478 Жыл бұрын
Alpha Century is in the Southern Constellation called 'Centaurus'. Ashwini Brothers are twin gods in Medicine, mentioned in Rig Veda. These two stars are Castor and Pollux in Gemini Constellation. Pollux is Punarvasu star in our vedic astrology.
செவ்வாய் வக்ரம் என்றால் பூமியிலிருந்து பார்க்கும் போது பின்னோக்கி செல்வதாக தோற்றமே. பெருவெடிப்பு ஒரு முறை மட்டும் நடைபெறவில்லை. பலமுறை நடந்துள்ளது. இனிமேலும் நடக்கும். புரா
@mohamedaadhila8991 Жыл бұрын
சில உண்மை மற்றும். சில தவறுகள். இருக்கிறது
@balubalu7853 Жыл бұрын
வாழ்கவையகம்வாழ்கவளமுடன்ஆழியாறுதிருக்கோவில்
@skmkuzhanthai5144 Жыл бұрын
ஐயா. உங்கள் வீடியோ முழுவதும் கவனம் கொண்டேன். நான் கண்டது. அனுபவம். இருள் வெளியில் தோன்றிய ஓசை. 18 வயது வந்த பின். பேரோளி ஈசனை படைக்கிறது. இருவரும் அண்டம் படைப்பு நிகல்கிறது.தானாக தோன்றிய இறை சக்திகள். நாம் மனிதர்கள் தாமாகவே தோன்றினோம். இறைவன் விதைத்த விந்து வினால். இந்த மனித பிறவி முடய தான். மனிதர்கள் உடல்நிலை. ஓசையும் ஒளியாக உள்ளது. இறப்பு பிறப்பு உண்டு. மனிதர்கள் உடல்நிலை தங்கத்தால் ஆனது இல்லை. இறைவன் படைத்த பிற உயிரை கொல்லாமை. சிவ கதி அடையாளம். சரியான முறையில் ஒருவர் வாழ்க்கையில் வாழ்ந்தால். நரை திரை நாசம்? சமாதி நிலை பெருவான். யாரும் அறிவது இல்லை. இறை சக்தி யை. தமிழ் நாட்டில் சித்தர்கள் பிறந்து பல நூல்கள் எழுதி என்ன புண்ணியம். நாம் நம் முன்னோர்கள் சிந்தனை செய்ய வேண்டும். நாய்க்கும் 9 துவாரம். மனிதர்கள் உடலில் 9 துவாரம். பாலா போன உடல் ஏதும் இல்லை.
@sithumuruganandam6002 Жыл бұрын
your opinion and questions on this subject is childish. You must ask these questions and your doubts to the cosmologists not the public. There is appropriate answer for it.
@mrj37074 ай бұрын
இத விட சிறப்பாக யாராலும் விளக்க முடியாது
@saravprak Жыл бұрын
Let the people get into aliyar ashram for free do not Charge entry fee. When vedathri maharidhi was alive ,I remember it was 95 , I have visited for free they don't Charge any entry fee and easy to meet him and to speak him as well, but after his Demise things are different with Your team, try to make and publish work in peer Review journals, after azagar Ramanujam , I don't see any journal work of prooving his vedhan particle, until You don't prove theoretically it won't be regognised by theoreticians , it would be remain as a metaphysics.
@parthibanutr9130 Жыл бұрын
அறிவியலைக் கொண்டு ஆன்மீகத்தை விளக்குவது தவறு.அறிவியல் இன்று சரி என்று சொல்வதை நாளை தவறென்று கூறி தன் கருத்தை மாற்றிக்கொள்ளும்.அப்போது நீங்கள் கூறும் கருத்தும் பிழையாகும்.பிழையான கருத்தை கூறிய குற்றம் உம்முடையதாகும்.ஆன்மீக அனுபவத்தைக் கொண்டு அறிவியலை விளக்கமுற்படுவது தான் பிரபஞ்ச ரகசியம்.நம்முடைய ஆன்மீக அனுபத்தில் நியூட்ரானே முதலில் தோன்றியது.இதை அறிவியல் விரைவில் ஒப்புக்கொள்ளும்.
@TheRocky9996575 Жыл бұрын
Useless for human
@crazyclip6180 Жыл бұрын
Boomer mamaaaa
@fadzleeabdullah1167 Жыл бұрын
Figment of absurdity trying to explain the Cosmo
@myth4492 Жыл бұрын
Blabbering
@geethabose9048 Жыл бұрын
Super ayya valga valamudan
@shanthij2615 Жыл бұрын
IYA Miga thealivaka koori ullerkal romba nanringa iya