எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியர் ஆகப் பெரின். முடியுமா முடியாதா எனக்கு தெரியாது ஆனா எனக்கு இது வேண்டும் 1. என்ன வேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். 2. விடாமுயற்சி தினமும் காலையில் இலட்சிய கனவை நினைவு கூறுதல் அமைதியான அன்பான ஆனந்தமான உலகம் வேண்டும் மன உறுதி எண்ணம் உணர்ச்சி சக்தி உடல் இவை நான்கும் ஒருங்கிணையும்போது படைத்தவனுடன் தொடர்பு ஏற்படும். படைத்தலின் ஒரு பகுதி என்பதிலிருந்து படைத்தவனாகவே மாறுதல்.
@kowsikprabha72204 жыл бұрын
✨
@user_ramkumar4 жыл бұрын
என் வாழ்க்கை அனுபவத்துல இப்டி ஒரு அற்புதமான நுட்பமான விசயத்தை இவ்ளோ அழகா எளிமையா யாருமே விளக்குனது இல்ல...நன்றி சத்குரு ஜி..😍😍😍😍
@sureshkumar33325 ай бұрын
Nanre sadguru ❤
@தமிழ்குரல்-ஞ5வ3 жыл бұрын
என் வாழ்வில் நான் உணர்ந்தனுபவித்த மேலான உண்மை!
@greatthings60043 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு சிறந்த தமிழாசிரியராக இருந்து மாணவர்களை நல்ல முறையில் வழிநடத்தி முக்தியடைய வேண்டும். அதுதான் என்னுடைய முழுமையான விருப்பம். நன்றி சத்குரு 🙏🙏🙏🙏
@schoolbreeze80213 жыл бұрын
சற்குரு சற்குரு உங்கள் வழிகாட்டல் அற்புதம். தமிழ் அற்புதம்.
@barathisellathurai65523 жыл бұрын
சரற்குருவின் சொற்களை கேட்கும் வாய்ப்பு நாமக்கு கிடைத்ததே அதிஷ்டம்.
@kumarankumaran29913 жыл бұрын
வாழ்கைக்கு தேவையான மிக மிக எளிமையான தத்துவம் எளிமையான தோற்றம் எளிமையான பதிவு மிக்க நன்றி சத்குரு ஜி😘🙏
@prasathsethumathavan301720 күн бұрын
முழுமையடைய அற்புதமானவைகள் 🙏
@shajahan10944 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு!!! ஒரு மனிதனின் அருளியல் வாழ்விலும்,பொருளியல் வாழ்விலும் எப்படி,எதைச் செய்தால் மேன்மையடைய முடியும் என்பதையும்,அதன் மூலம் தனுக்குள் அன்பு,அமைதி,கருனை,ஆனந்தம்,பேரானந்தம் ஆகியவற்றை உணர்ந்து பின் அதை மற்றவர்களும் உணர்வதற்கு ஒருவரால் என்ன செய்ய வேண்டும் என்பதை மிக அழகாக, எளிதான விளக்கங்களுடன் விவரித்த சத்குருவுக்கு நன்றி!
@abvmnaghamani.j41884 жыл бұрын
👌சூப்பர் பாட புத்தகம்🔱
@ponnambalamthandapani1964Ай бұрын
அருமை .தெளிவான பதிவு.நன்றிகள்.
@maheshwarim553 жыл бұрын
I love you sadhguru love you so much. Enna theliva yosikaringa unga kitta ellathukum pathil iruku. Neenga sonna intha message a sariya purinju follow panna unga koda oru bonding kidaikum nu thonuthu bonding mean nan enga irunthalum neenga enga irunthalum unga manasu koda thodarbil iruka mudimnu nambaren. I will try because I love you so much. You are my father.
@jaysix20423 жыл бұрын
No one give knowledge more than this. Such a deep thought. Thank you so much sadguru.
@jeyalakshmi74603 жыл бұрын
🕉️🔱👍👏👏மிக மிக தெளிவாக அற்புதமான கருத்துக்களை எளிமையான முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளும் முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள் குரு நன்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@mpsarathisarathi32672 жыл бұрын
இதுவரை நான் கண்ட சத்குருவின் காணொளியில் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் நமக்கு என்ன வேண்டும் என்பதை எப்படி நிர்ணயம் செய்ய வேண்டும் அருமையாக விளக்கியுள்ளார் நாம் கொண்ட கொள்கையில் தீர்க்கமாக இருக்க வேண்டும் இதன் அடிப்படை சாராம்சம் அதுவே நாம் எதுவாக ஆக வேண்டுமோ அதுவாகவே ஆகலாம் ஆனால் அந்த எண்ணத்தில் இருந்து அணு அளவும் மாறக்கூடாது... நன்றி நன்றி சத்குருவே
@kausikrishna3693 жыл бұрын
படைத்தவன்,படைத்தல் மற்றும் இந்த பிரபஞ்சமே நீங்கள் தான் சத்குரு🙏சத்குருவே சரணாகதி🙏நமஸ்காரம்🙏