பிரபஞ்சத்தின் குரல் எப்படி இருக்கும் ? || What does the voice of the universe sound like?

  Рет қаралды 25,388

Agampuram Aanadham

Agampuram Aanadham

6 ай бұрын

பிரபஞ்சத்தின் குரல் எப்படி இருக்கும்?
What does the voice of the universe sound like?
First Video Link : • பிரபஞ்சத்தோடு ஏன் பேச ...
....................................................................................................................
#universe #love #space #astronomy #cosmos #galaxy #art #science #nature #spirituality #energy #stars #meditation #spiritual #moon #life #spiritualawakening #consciousness #earth #healing #lawofattraction #peace #selflove #awakening #soul #inspiration #morningmiracles #Midnightwaking #universemessage #kanavupalan #கனவுபலன் #தூக்கம் #astrotamil #astrology #Secretபிரபஞ்சவிதிகள் #prapancharagasiyam #பிரபஞ்சஇரகசியம்

Пікірлер: 62
@s.dharshana3rdcg233
@s.dharshana3rdcg233 5 ай бұрын
எனக்கு எது தேவையோ அதை பிரபஞ்சம் சரியான நேரத்தில் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறது...நன்றி சார்😊
@Kakkan
@Kakkan 4 ай бұрын
அருமையான குரல் வளம் நிதானமான பேச்சு வாழ்த்துகள்
@BkPrabha-zj7jx
@BkPrabha-zj7jx 4 ай бұрын
Enna kedaithu sir😊
@rajasekaran4180
@rajasekaran4180 4 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...
@thiyaguthiyagu1953
@thiyaguthiyagu1953 4 ай бұрын
உண்மைதான் எனக்கு தேவையானவற்றை தேவையான நேரத்தில் சரியாக கொண்டு வந்து என்னிடம் சேர்க்கிறது பிரபஞ்சம் கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சம் ஐ லவ் யூ
@Gameing2913
@Gameing2913 4 ай бұрын
எனக்கு பசிக்கதுன்னு feel பண்ணேன் உடனே எனக்கு கிடைத்தது mirracle ஆக இருந்தது o my god நன்றி பிரபஞ்சத்தை நினைத்து வியந்தேன்
@kavithaharikrishnan7336
@kavithaharikrishnan7336 7 күн бұрын
arumai yana pathivu mikka nanri ayya
@Kottaiselvam-lk7dn
@Kottaiselvam-lk7dn 4 ай бұрын
Enaku elame kututhu iruku intha universe ❤️✨️
@karpagamsakthi3478
@karpagamsakthi3478 5 ай бұрын
அருமை. எதார்த்தமான பேச்சுநடை. வாழ்த்துக்கள் பாலு🎉🎉🎉❤
@AgampuramAanadham
@AgampuramAanadham 5 ай бұрын
பேரன்பும் பெருமகிழ்வும் அம்மா
@saravanansaro2420
@saravanansaro2420 4 ай бұрын
I love univars thank u univars I am so happy❤
@ffdrago5174
@ffdrago5174 4 ай бұрын
100% true
@koorimadhavan8951
@koorimadhavan8951 4 ай бұрын
நீங்கள் சொல்வது போல நான் பஸ்ஸில் பயணம் செய்யும் போது சில இடங்களில் கடந்து போகும் போது அந்த இடம் பல வருடங்கள் கடந்தும் இடம் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது அந்த இடங்களில் இருக்க மனதில் தோன்றும் சூழ்நிலை காரணமாக அந்த இடங்களில் இருக்க முடியாத சூழ்நிலை காரணம் இப்போது உங்கள் மூலமாக எனக்கு புரிந்தது நன்றி அருமை வணக்கம்.
@vijilakshmi2306
@vijilakshmi2306 5 ай бұрын
Yes your words true.
@dhanasekar3947
@dhanasekar3947 5 ай бұрын
பிரபஞ்சத்தின் பேராற்றல் ❤
@vadivug8515
@vadivug8515 4 ай бұрын
வாழ்க வளமுடன் சார்
@tamilmotivationks
@tamilmotivationks 4 ай бұрын
Nice thoughts much needed for society
@Amandaberry08
@Amandaberry08 5 ай бұрын
உண்மை தான் தம்பி
@chakravarthi1853
@chakravarthi1853 4 ай бұрын
thanks for giving this nice video thanks to universe
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 4 ай бұрын
தெளிவு நன்றி
@thinkpositivethinkpositive6412
@thinkpositivethinkpositive6412 4 ай бұрын
Thankyou 💯 true thankyou so much unga vioce la video keakum pothu romba happy ya eruku thankyou 🙏 parabajam broo❤
@pandiyanganesh.p8505
@pandiyanganesh.p8505 4 ай бұрын
Neenga sollvadhu enakum nadathiruku bro..nandri❤..niraya visayathirkku ennaku answer eh adhan sollum
@sathyamurthy206
@sathyamurthy206 4 ай бұрын
நன்றி ஐயா
@nithukutty4507
@nithukutty4507 4 ай бұрын
100% unmai sir thank you so much
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 4 ай бұрын
Arumaiyana padivu..nandri..🎉
@zjothikk4459
@zjothikk4459 4 ай бұрын
💖உண்மை, நான் அறியாத பறவை புறா ஒன்று அடைக்கலம் தேடி வந்தது, ட்ரெயின்,கார், என்று பிரயாணம் செய்து என் சொந்த இடத்திற்குக் கொண்டுவந்தேன், சில மாதங்களாக என்னுடனே இருந்தது,வேதனையான விஷயம்,ஒரு பூனை அதை பிடித்து விட்டது,😭அப்படி நடந்ததற்கு காரணம் 12 வருடங்களாக நான் பிரியமாக வளர்த்த நாய் அதன் கடைசி நேரமாயிருந்ததினால் வீட்டை விட்டு போய் விட்டது😭,அது தான் புறாவிற்கு காவலாக இருந்தது, அது போலவே இப்ப வந்த புயலில் ஒரு சிறிய மீன் ஒன்று ரோட்டை கடந்து எங்கள் கடை அருகே வந்ததும் அதை எடுத்து காப்பாற்றி இன்றும் வளர்த்து வருகிறோம், அதன் பிறகு இப்ப ஒரு நாய் குட்டி வந்தது,அதனையும் அன்பாக வளர்க்கிறோம், ஆனால் நாங்கள் வாழ்க்கையில் பல சவாலான நெருக்கடியான சூழ்நிலையை கடந்து சென்று கொன்டிருக்கிறோம், நம்பிக்கையோடு பிரயாணிக்கிறோம், 🙏Praise God❤
@user-fy7dd6cp8o
@user-fy7dd6cp8o 5 ай бұрын
Its true in my life .
@sujathaiyappan5733
@sujathaiyappan5733 4 ай бұрын
👍 Vazgha valamudan
@Rekhaselvakumar12
@Rekhaselvakumar12 5 ай бұрын
Thank you so much
@user-pd4bx4zn7v
@user-pd4bx4zn7v 4 ай бұрын
Arumaiyana pathivu sagotharare....
@johnR1111-
@johnR1111- 4 ай бұрын
Thank you universe ✨💫
@modadugumrunalini447
@modadugumrunalini447 4 ай бұрын
Migavum Arumyana speech ❤
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 4 ай бұрын
Yes it is true
@v.sanjithv.reshmi
@v.sanjithv.reshmi 4 ай бұрын
Thanks sir
@pooraniammalm7985
@pooraniammalm7985 4 ай бұрын
Wow...sema thampi....
@thiyagarajan_3332
@thiyagarajan_3332 4 ай бұрын
நன்றி
@user-zj5wm3yw5u
@user-zj5wm3yw5u 5 ай бұрын
Thank you so much bro
@chithrasathish5537
@chithrasathish5537 4 ай бұрын
Mikka nandri
@user-oj6tw5re1d
@user-oj6tw5re1d 4 ай бұрын
Ultimate ❤
@user-qq8pp5di6i
@user-qq8pp5di6i 4 ай бұрын
Yes bro
@user-ul8vq4fx5z
@user-ul8vq4fx5z 4 ай бұрын
Thank u sir❤
@dayalansubramani7059
@dayalansubramani7059 4 ай бұрын
நன்றி❤❤
@gnanasekaranperseus1836
@gnanasekaranperseus1836 5 ай бұрын
Superb information… Keep it bro…❤ Inbamea eaididaaa…. 💚
@ramyapreethir6054
@ramyapreethir6054 5 ай бұрын
Yes brother
@user-co1zw8tl5j
@user-co1zw8tl5j 4 ай бұрын
Tq universe
@rathika5363
@rathika5363 5 ай бұрын
🙏🙏
@ashvithajishnu5952
@ashvithajishnu5952 4 ай бұрын
Thank you
@guna.s1673
@guna.s1673 4 ай бұрын
Hello brother... Hope you're doing good. Well you might've have well known me i think so but I have once came with you for the Vijay tv thamizh pechu engala moochu show. I'm from Ooty
@SenthilKumar-wn2xj
@SenthilKumar-wn2xj 4 ай бұрын
நான் உணர்திருக்கிறேன்,நன்றி
@sweethad753
@sweethad753 5 ай бұрын
Happy while seeing deepam or jyothi means
@Morrispagan
@Morrispagan 4 ай бұрын
கடவுள் நு சொல்லிட்டு போகலாமெ . நிற்ய பேரு இது ஏதோ அமானுஸ்யம் மாதிரி பாக்றாங்க.
@arivoli1464
@arivoli1464 4 ай бұрын
I use to wake like that recently but i get scared and force to sleep myself again. Can you guide me what to do ?
@sharmishanmugam2128
@sharmishanmugam2128 4 ай бұрын
I am Waking on 5 o clock suddenly afterwards am sleeping continuously
@thulasibai9484
@thulasibai9484 4 ай бұрын
எங்குசென்றாலும்வீட்டில்தான்அந்தவிதமானவுணர்வுவருகிறது
@vickierichie5106
@vickierichie5106 4 ай бұрын
En kitta sivan pesuvaru.... Na rameswaram poitu sami kumbitu vanda apram idhu start aachi still yaen kitta pesraru.... Pesradhu prebanjam aah illa sivan aah???
@jagadeesh2304
@jagadeesh2304 4 ай бұрын
Bro.. when dog seeing me.. barking.. universe anger me bro 😢...
@Ravisankar-qz3lx
@Ravisankar-qz3lx 5 ай бұрын
what should i do if wake up at 3 am suddenly?
@AgampuramAanadham
@AgampuramAanadham 5 ай бұрын
we will discuss this on upcoming videos .... Keep connected
@aravind-456
@aravind-456 4 ай бұрын
Go on ur terrace. .just watch stars and moon. Then what u want ask .you can get it
@peace5916
@peace5916 4 ай бұрын
​@@AgampuramAanadham bro இன்னைக்கு தான் 3 a m எழுந்த யூடியூப் சும்மா வந்தா அப்புறம் உங்க வீடியோ பார்த்தேன் 😅🎉😊😊 it's miracle bro அப்புறம் தமிழ்ல ஒரு குரல் கேட்டுச்சு ப்ரோ
@senthilthil7048
@senthilthil7048 4 ай бұрын
யாரு சாமி நீங்க
@kga27
@kga27 5 ай бұрын
Thank you so much
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН