Miracle through Mother Mary | மரியாளிடம் ஜெபித்தால் அதிசயம் நடக்குமா | Fr. Arulmani

  Рет қаралды 58,838

Catholic Faith Revival Movement

Catholic Faith Revival Movement

Күн бұрын

Wonderful talk by Fr.Arulmani.
Catholic faith youth prayer team is operated from chennai under the guidance of Fr. Arulmani and our motto is to rekindle the catholic faith among our youngsters.
To reach out catholic faith team, Whatsapp - 7200688339
Mail to cfrm.chn@gmail.com
Pl do watch , like, Subscribe, Share the videos to all our catholic youth and families..

Пікірлер: 277
@savarimuthuj1519
@savarimuthuj1519 12 күн бұрын
Super👏👏👏👏 father🙏🙏🙏🙏❤❤❤ நீங்கள் solvathu 100% உண்மை father ❤🙏❤ அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏🙏🙏
@matharasivellaisamy9684
@matharasivellaisamy9684 8 ай бұрын
என் வாழ்வில் என் அன்னை மரியா செய்த அற்புதங்கள் மிக அதிகம் , உங்கள் மறையுரை மிகவும் சிறப்பு...மரியே வாழ்க...❤❤❤❤❤
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
அருமையான இறையருள் மிக்க போதனை.. இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க!
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 Жыл бұрын
கடைசியில் ஏன் இயேசு வாழ்க என்று கூறுகிறீர்கள் மரியாள் வாழ்க என்று மட்டும் கூறுங்கள் மரியாளை தெய்வம் என்று சொல்லும் நீங்கள் இயேசுவின் போதனைகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள்
@christurajaraja3953
@christurajaraja3953 Жыл бұрын
​@@benjaminfranklin8017 அய்யா சாமி,மரியாள் கடவுள் இல்ல, அவங்க கடவுளின் தாய், வான தூதரே வாழ்த்திய கடவுளின் தாய், சரிங்களா
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 Жыл бұрын
@@christurajaraja3953 கடவுளின் தாய் வேறு கடவுள் வேறு தமிழ் தெரியுமா
@benjaminandrew7272
@benjaminandrew7272 8 күн бұрын
​@@christurajaraja3953நண்பர்களே முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் .. திருவெளிபாடு புத்தகம் ஆவியானவரின் துணையோடு எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள், குறிப்பாக அந்தி கிருஸ்து மற்றும் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து அப்போஸ்தலர் யோவான் அவருடைய இறுதி காலத்தில் எழுதியது.. நன்றாக புரிந்து கொள்ளுங்கள் எதிர்காலத்தில் அன்னை மரியாள் மீண்டும் வர போவதில்லை.. எனவே இங்கே பெண் என்று சொல்லப்படுவது கண்டிப்பாக அன்னை மரியாள் இல்லை . இங்கே பெண் என்பவள் சபையை குறிக்கிறது.. அவர் கருதாங்கிய குழந்தை என்பது தேர்ந்து கொள்ள பட்ட மக்களை குறிக்கிறது . அவர்கள் தான் பரலோகம் செல்கிறார்கள்.. அது இயேசுவை குறிக்கவில்லை.. இயேசு மீண்டும் பிறக்கவா போகிறார், யோசித்து பாருங்கள் அன்னை மரியாள் மிகவும் தூய்மையானவள். தயவு செய்து அவரை இழிவு படுத்தி இப்படி கட்டுக்கதைகள் கட்ட வேண்டாம். இயேசு அல்லாமல் யாராலும் மீட்பு இல்லை. தூய ஆவியின் துணை கொண்டு விவிலியம் படியுங்கள், தூய ஆவி உங்களுக்கு வெளிச்சம் தருவார்
@bgjdancing4354
@bgjdancing4354 10 күн бұрын
Appavukku nandri ithumari ealla father's galum vasanam solli perasangam pannana nalla irukkum Nan muthal muraiyai keytta ammavin vasanam 🙏🙏🙏🙏🙏🙏
@savarimuthuj1519
@savarimuthuj1519 12 күн бұрын
அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏🙏🙏
@mosher684
@mosher684 Жыл бұрын
அருமையான மறையுரை ...நான் எனது வாழ்வில் உணர்கிறேன்...மரியே வாழ்க
@josephinebosco2951
@josephinebosco2951 Жыл бұрын
Thank you father for this wonderful explanation.
@MjbBosco-z1q
@MjbBosco-z1q Күн бұрын
Praise the lord Jesus Maria vazhuga
@juliejane3879
@juliejane3879 3 жыл бұрын
Thank you fr.for wonderful explanation on devotion through mother Mary can received miracles.
@ranisusai8645
@ranisusai8645 3 жыл бұрын
Beautiful message. God bless you Father
@theepanesan979
@theepanesan979 3 жыл бұрын
ஆமென் ஆமென் ❤ மிக அருமையான சிந்தனை 💕 நன்றிகள் தந்தையே..🙏🙏
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 8 ай бұрын
Good.message.Father.Thank.you.Father🙏🙏🙏
@lillymalaranthony5577
@lillymalaranthony5577 Жыл бұрын
Praise the Lord Father. Thank you for clear my Doubts through your message 🙏
@ragunathanangie2707
@ragunathanangie2707 6 ай бұрын
மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். பின்பு எப்படி மரியாள் உங்களுக்காக்வேண்டிக்கொள்வார். திருப்பாடல் 115: 17
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam 6 ай бұрын
ஒ... உங்கள் கடவுள் இறந்தோரின் கடவுள்... பாவம்... ஆனால் நாங்கள் வழிபடும் கடவுள் வாழ்வோரின் கடவுள்...
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 5 ай бұрын
​@@catholicfaithyouthteamபாவம் பாதர் 14 வருசம் படிச்சு 13 அறியர். அதுனாலதான் வசனத்துக்கு விளக்கம். சொல்ல தெரியாமல் நையாண்டி செய்கிறார்.
@dominicrosari3115
@dominicrosari3115 5 ай бұрын
👌👌👌👌👌
@venpaneevideos7522
@venpaneevideos7522 Жыл бұрын
அருமை யான பிரசங்கம் God bless you father
@ramadevignanapriyadorairaj333
@ramadevignanapriyadorairaj333 Жыл бұрын
பவுல் வழியா செய்தவர் என் மூலமாகவும் செய்வார் என விசுவாசிக்க வேண்டும்.ஏனெனில் என்னை விசுவாசிக்கிறவன் என்னிலும் பெரிய காரியங்களை செய்வான் என்று கிறிஸ்து சொன்னார்
@amaladassu9629
@amaladassu9629 Күн бұрын
@@ramadevignanapriyadorairaj333 இந்த தந்தை பாட்டி கதைகளைச் சொல்லி நேரம் போக்காமல் பைபிளைப் போதிக்கவேண்டும்.
@pfprince1524
@pfprince1524 Жыл бұрын
Praise the Lord fr. மாதா என்பது இறைவனால் தேர்ந்து எடுக்கப்பட்ட மகள்) தாய். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வெரு பெயர்.😄😄😄😄.(flightil) அருமை சென்னீர். பரிசுத்தஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும் . மேலும் இறைதிட்டததை ஏற்றுக்கொண்டு இறைவனுக்கு ஏற்றபடி நடந்ததா ம அன்னை மரியா அதுப் போல் நாமும் வாழ்வோம்.👍👍👌👌👌Fr.
@johnjprabhakaran9038
@johnjprabhakaran9038 3 ай бұрын
அன்னை மரியே வாழ்க ❤❤
@dominicpjm9263
@dominicpjm9263 Жыл бұрын
Father praise the lord திருவெளிப்பாடு 12 அதிகாரம் முழுவதும் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறோம் amen praise the Lord Father மரியே வாழ்க
@HOLYJESU
@HOLYJESU 2 күн бұрын
அவருக்கே வேதம் தெரியவில்லை . நாங்கள் Hindu வாக இருந்து இரட்சிக்கப்பட்டு வேதத்தை படிக்கிறோம். ஆனால் அவருக்கு மூல,அறிவு கூட இல்லாமல் பேசுகிறார்
@jasinthajames1800
@jasinthajames1800 11 ай бұрын
Hallelujah Hallelujah Dear Amma please pray for my son and daughter in law I love You Amma Thank You Amma Praise the Lord
@ezhilmary2840
@ezhilmary2840 2 жыл бұрын
என் ஆன்மா இறைவனையே ஏற்றி போற்றி மகிழ்கின்றது எம் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது.மிக அருமையான சிந்தனை 💕
@jasinthajames1800
@jasinthajames1800 11 ай бұрын
Excellent message father It is true We should correct ourselves Glory to God
@HOLYJESU
@HOLYJESU 2 күн бұрын
Is fake . False. He said in pentecost , the disciples didnt got holy Ghost .. only Maria. Read John 20 : 19- 22 . In verse they got Holy Ghost.
@annegirley7910
@annegirley7910 3 жыл бұрын
Glory to GOD. Very Valuable and Inspiring and very Good explanation, Thankyou Father God Bless. Amen.
@pfprince1524
@pfprince1524 Жыл бұрын
அன்னை மரியாலை வைத்து தொடக்க ஆண்டவர் தொடங்கினார் ரோ அதை அன்னை(மாதம்மா, வைத்து வெளிப்படுத்தி சுவிசத்தை முடிக்கிறார். எவ்வளவு ஆழமான உண்மை அருமையான மறையுரை நன்றி father 'Thank God.
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 5 ай бұрын
பாதா சொன்னதை வைத்து முடிவு பண்ணிட்டிங்க. பைபிள் முழுவதும் மரியாளைப் பற்றிதான் இருக்குனு உங்க பாதர் ஒரு உருட்டு புருடா பார்ட்டி உங்களுக்கு கண் குருடா பைபிளை எடுத்து வாசிச்சு பாருங்க அதுல பிதாவாகிய தேவனும். தீக்கதரிசிகளும் முற்பிதாக்களும். சீடர்களும். அப்போஸ்த்தலர்களும் ஞானிகளும். புறவினத்தாரும் ஆட்டு இடையர் களும் வேத சாஸ்த்திரிகளும். இன்னும் சில ராஜாக்களும். யாருக்கு மதிப்பும் மரியாதையும் கணமும் மகிமையும் வணங்கியும் இருக்கிறார்கள்.என்று தெரியும். அன்பு சகோதரா தயவு செய்து பைபிள் படியுங்கள் அவர் வருகை சமீபம் .
@jesusislife336
@jesusislife336 5 ай бұрын
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1 3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3 6 பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். ஆதியாகமம் 1:6 வானம் பூமி காண்கிறவைகள் காணக்கூடாதாவைகள் யாவும் அவர் வாயினின்று புறப்பட்ட வார்த்தை வழியாக உண்டானவைகள். 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 இதில் சகலமும் என்பதன் அர்த்தம் என்ன? Brother please explain
@psesuraj7397
@psesuraj7397 2 ай бұрын
நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவர் உம் செய்வார் ஏன் அவற்றை விட பெரியவற்றையும் செய்வார் யோவான் 14:12 ஆமென்
@josephinebosco2951
@josephinebosco2951 Жыл бұрын
Thank you father. God Almighty Father, give us the Holy Spirit to understand you more and experience more. Mother Mary Thank you for your prayers.
@ramadevignanapriyadorairaj333
@ramadevignanapriyadorairaj333 Жыл бұрын
ஐயா அனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள் மரியாளைத் தவிர என்று விவிலியத்தில் இல்லை
@v1v228
@v1v228 Жыл бұрын
1கொரிந்தியர் 12: 8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,.. இயேசுவிடம் ஞான வரத்தை பெற்று கொண்டு போதனை செய்யவும்
@chandra5115
@chandra5115 3 жыл бұрын
ஆமென் மரியே வாழ்க
@JeniDhivya-rx3sm
@JeniDhivya-rx3sm Жыл бұрын
மரியே வாழ்க!! ❤
@mariashanthi589
@mariashanthi589 3 жыл бұрын
AVE MARIA 🙏🙏🙏
@Samueldia
@Samueldia 8 ай бұрын
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். 15 📚அந்நாட்களிலே, சீஷர்களில்📖 ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:
@Samueldia
@Samueldia 8 ай бұрын
Read the bible father
@Samueldia
@Samueldia 8 ай бұрын
U r telling ur own words instead of bible
@jaisonakash9795
@jaisonakash9795 8 ай бұрын
​@@Samueldia Bro I pray for you what ever father said all is true kindly see the full videos
@jesusislife336
@jesusislife336 7 ай бұрын
2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அப்போஸ்தலர் 2:2 3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அப்போஸ்தலர் 2:3 4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அப்போஸ்தலர் 2:4
@jesusislife336
@jesusislife336 7 ай бұрын
ஒவ்வொருவர் மேலும் என்பதன் அர்த்தம் என்ன என்று எனக்கு புரிகிறது. உங்களுக்கு?
@daisybasanio.gbasanio758
@daisybasanio.gbasanio758 3 жыл бұрын
Praise the Lord, thank you, thank you father.
@jesusislife336
@jesusislife336 5 ай бұрын
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1 3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3 6 பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். ஆதியாகமம் 1:6 வானம் பூமி காண்கிறவைகள் காணக்கூடாதாவைகள் யாவும் அவர் வாயினின்று புறப்பட்ட வார்த்தை வழியாக உண்டானவைகள். 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 இதில் சகலமும் என்பதன் அர்த்தம் என்ன? Brother please explain
@antonyselvaraj3845
@antonyselvaraj3845 Жыл бұрын
கிபி 89 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அதன் முதல் அதிகாரத்தில் முதல் வசனம் இவ்வாறு கூறுகிறது. இனி விரைவில் நிகழ வேண்டியவற்றை தம் பணியாளர்களுக்கு காட்டுமாறு கடவுள் இந்த வெளிப்பாட்டை கிறிஸ்துவுக்கு அருளினார்.
@amaladassu9629
@amaladassu9629 15 күн бұрын
நம் ஜெபம் எப்போதும் மரியாளை நோக்கியே இருக்க வேண்டும் என்பது தேவைதானா? " ஏ அறிவு கெட்ட கலாத்தியரே, ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து பாடுபட்ட திருக்கோலத்தை மறந்து போனீர்களோ?"( கலா.3:1)
@Jobanujobanu
@Jobanujobanu 3 жыл бұрын
thank you sooooooo much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balarajuthamballa5906
@balarajuthamballa5906 Жыл бұрын
💐very nice reflation fr 🙏
@KeerthanaBaskar-p5g
@KeerthanaBaskar-p5g 3 ай бұрын
Amen paulpagutharivan iyer gkm colony kolathur Chennai
@roosweltedward4321
@roosweltedward4321 3 жыл бұрын
மரியே வாழ்க🙏🙏🙏💐💐💐
@jayavalanjayavalan4641
@jayavalanjayavalan4641 Жыл бұрын
Amen ave Maria
@reetachellathurai6225
@reetachellathurai6225 4 ай бұрын
Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga father please ❤❤❤❤❤❤
@subithaoe2921
@subithaoe2921 Жыл бұрын
Father this message has another meaning related to end days
@greensgarden6309
@greensgarden6309 4 ай бұрын
Yes …. That lady is isrel 😅
@selviselvi2294
@selviselvi2294 24 күн бұрын
Yesu mattum than
@jaisonakash9795
@jaisonakash9795 8 ай бұрын
Praise the lord Ave mariya
@prakashautomats3757
@prakashautomats3757 9 ай бұрын
FATHER YOU ARE GREAT
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 5 ай бұрын
பரிசுத்த ஆவி நம்மேல் இருக்கின்றார் என்பதற்கு அடையாளம் என்ன ஃபாதர்
@stellajoseph3368
@stellajoseph3368 3 жыл бұрын
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father. 😇
@jaanuananthakumar655
@jaanuananthakumar655 2 жыл бұрын
Amen
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q 7 ай бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen
@Jesusashiya
@Jesusashiya Жыл бұрын
Mariye vazhga 🙏🙏🤲🤲🤲🤲
@panneerselvan2962
@panneerselvan2962 Жыл бұрын
Excellent explanation
@sunithamurugan6882
@sunithamurugan6882 Жыл бұрын
Mariye vazhga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 7 ай бұрын
Amen thank you God ❤❤
@selviselvi2294
@selviselvi2294 24 күн бұрын
Act.2:4 bible la padinga father
@psesuraj7397
@psesuraj7397 2 ай бұрын
யோவான் 8:45. யோவான் 8:32. யோவான் 14:17 வாசித்து ச கோதரர் நம்பிக்கை கொள்ளுங்கள் இந்த நம்பிக்கையால் தான் நம்முன்னோர்கள் நற்சான்று பெற்றார்கள் எபிரேயம் 12:1.
@smcleon9641
@smcleon9641 3 жыл бұрын
மரியேவாழ்க 👏👏👏💐⚘🥀💐⚘🥀🌾🌾🌾🕊🕊🕊🕊🥀🥀🥀🕊🕊🕊🕊🕊
@jeyaseelanm6592
@jeyaseelanm6592 Жыл бұрын
உலகம் போற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென். 🔔🔔🔔
@selviselvi2294
@selviselvi2294 24 күн бұрын
Yovan 2 :4
@irudayarajv4682
@irudayarajv4682 3 жыл бұрын
Amen
@jeankumanan6370
@jeankumanan6370 3 жыл бұрын
Amen
@rekham6845
@rekham6845 2 жыл бұрын
Good spirit
@pamelajerome8780
@pamelajerome8780 3 жыл бұрын
Amen, Praise the Lord 🙏
@Shaliniprince-ee8ke
@Shaliniprince-ee8ke 7 ай бұрын
Fa unkalai paarkum pothu parithapamai erukerathu
@jesudasjesudas4907
@jesudasjesudas4907 Күн бұрын
😅மாற்கு 3 :31 - 35 31 அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்துவெளியே நின்று அவரை அழைக்கும்படி ஆள் அனுப்பினார்கள் 32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி இதோ உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத்தேடுகிறார்கள் என்றார்கள் 33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக என் தாயார் யார் ? என் சகோதரர் யார் ? என்று சொல்லி 34. தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து இதோ என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே ! 35. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்கு சகோதரனும் எனக்கு சகோதரியும் எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார் அப்படி என்றால் அவருடைய தாயாரும் சகோதர்களும் அவருடைய சத்தியத்தைக் கேட்கவோ கீழ்படியவோ இல்லை அப்படியானால் மேரியே பரலோகம் வருவது சந்தேகம்
@reetachellathurai6225
@reetachellathurai6225 4 ай бұрын
Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga ammaaaaaa nalla velai nalla puthi kudugna ammaaaaaa please prayer pannuga father please help me ❤❤❤❤❤❤
@Rojakumaran-z6v
@Rojakumaran-z6v 9 ай бұрын
Good speech
@gnanaalphonsa4585
@gnanaalphonsa4585 2 жыл бұрын
Thank you father
@janicejaya2952
@janicejaya2952 3 жыл бұрын
Good message. Price the lord father. Thank you
@janicejaya2952
@janicejaya2952 3 жыл бұрын
🙏
@vijayaneie
@vijayaneie 3 жыл бұрын
Amen..
@snpnishanth9905
@snpnishanth9905 3 жыл бұрын
மரியே வாழ்க தாயே சரணம் .
@ramadevignanapriyadorairaj333
@ramadevignanapriyadorairaj333 Жыл бұрын
அன்னை மரியாள் அற்புதம் செய்தாரா அரக்கப்பாம்பு மாதாவிடமும் நம்மிடமும் யுத்தம் செய்கிறது அதற்காக மாதா அற்புதம் செய்வார் எனக்கூற முடியுமா அந்தப்பாம்பிற்கு விலகி மாதா ஓடுகிறார் அதற்காக அந்தப் பாம்பிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என மாதாவிடம் வேண்ட முடியுமா
@GnanatheepannGnanapragas-oh9go
@GnanatheepannGnanapragas-oh9go 8 ай бұрын
Ramadevi mudha un peyarai mathumma Adhu than kolapam
@nirmalaninon6578
@nirmalaninon6578 6 ай бұрын
,,பாம்பின் தலையை நசுக்கிய அன்னைமரி பயந்து ஓட உங்க அம்மா இல்லை
@johnbritto123-gz2hk
@johnbritto123-gz2hk Жыл бұрын
Amen Mariavalka
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 6 ай бұрын
மக்கள் முட்டிள்கள் அல்ல நீங்கள் வேத புரட்டர்கள் . அவர்கள் (மக்கள்) சொல்லத்திக்காரர்கள் பாவம் . வேதத்தை அவர்கள் ஆராய்ந்து படிப்பதில்லை . உங்களுக்கு அதுதானே நல்லது.
@stellajoseph3368
@stellajoseph3368 3 жыл бұрын
Awesome message Father 👏
@mariappanmari8967
@mariappanmari8967 3 жыл бұрын
Super
@mariappan9406
@mariappan9406 3 жыл бұрын
Ave Maria
@DiloDilan-g4b
@DiloDilan-g4b 3 ай бұрын
Amen ❤❤❤❤
@jebamalaiaagnasprema6126
@jebamalaiaagnasprema6126 6 ай бұрын
மரியே வாழ்க
@ரவுத்ரம்பழகு
@ரவுத்ரம்பழகு 2 жыл бұрын
Fr.Arulmani மட்டுமே தைரியமாய் இப்படி சொல்லமுடியும் வேறு எவராலும் மாதாவைப்பற்றி இப்படி சொல்லிவிட முடியாது. காரணம் அவர் பைபிள் படிக்கும் குருவானவர். ராஜ்குமார் அருள். தொழுதாவூர் பங்கு
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 5 ай бұрын
இது தைரியமல்ல சகோதரா தேவதூஷன துணிகரம்.
@HOLYJESU
@HOLYJESU 2 күн бұрын
பிழை பிழையாக போதிக்கிறார் , பெந்தெகொஸ்தே நாளில் மரியாளை தவிர சீடர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளவில்லையாம் , மரியாள் ஜெபித்த படியால் தான் மற்றவர்கள் பெற்றுக் கொண்டார்களாம். யோவான் 20 : 19- 22 வரை வாசிக்கவும் . வசனம் 22 குறிப்பாக வாசிக்கவும் . வேதத்தை சரியாக படிக்கவும் . இவருக்கே வேதம் தெரியவில்லை . இதை கேட்பவர்கள் என்ன ஆவார்கள் .
@ArunGeethaAbinaya
@ArunGeethaAbinaya 6 ай бұрын
மரியே வாழ்க
@jossrimathisiril4755
@jossrimathisiril4755 2 жыл бұрын
I. Love. Jesus. I. Love. Jesus
@laurencenaidu3923
@laurencenaidu3923 Жыл бұрын
Prasie The Lord Jesus Amen 🙏❤️🙏💐🫂💐👌👍
@lourdusamy3755
@lourdusamy3755 2 жыл бұрын
🙏 ஆமென் 🙏 சிறந்த இறைச்சிந்தனை 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🙏🔥🙏🙏
@v1v228
@v1v228 Жыл бұрын
திருவெளிப்பாடு கடைசி நாள் நடக்கும் சம்பவம் .அதை இவருக்கு ஏற்றவாறு தவறாக போதிக்கிறார்
@dominicrosari3115
@dominicrosari3115 5 ай бұрын
True
@SELVIN-y4r
@SELVIN-y4r 4 ай бұрын
In the name of jesus amen
@laurencenaidu3923
@laurencenaidu3923 Жыл бұрын
Amen Amen Jesus 🙏❤️🙏👍👌
@holygodworshipcenter3852
@holygodworshipcenter3852 Жыл бұрын
கலக்கிருங்க FATHER
@sigaram7577
@sigaram7577 2 жыл бұрын
மரியே வாழ்க ஆமென்
@lovefilledgod
@lovefilledgod 3 жыл бұрын
Thank you father.. nice explanation
@stephenfrancisalexander8146
@stephenfrancisalexander8146 Жыл бұрын
சத்தியத்தை புரட்டி போசுவது பாவம்
@christyfernando6470
@christyfernando6470 Жыл бұрын
பைபிளை வெறும் எழுத்தின் ரீதியாக நீங்க பார்க்காமல் ஆவிக்குரிய ரீதியிலே சிலர் சிலவற்றை தேவனிடத்தில் ஆவியானவர் மூலமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகின்றேன் எழுத்தின் பிரகாரமாக சில காரியங்களை நீங்கள் விளக்குகிறீர்கள் ஆனால் மிக தவறான காரியங்களை காணப்படுகிறது ஆவிக்குரிய காரியங்களை பரிசுத்த ஆவியானவர்கள் வெளிப்படுத்தும்படியாய் நான் தேவனிடத்தில் கேட்டுக்கொள்கிறேன் நீங்களும் சற்று அதற்காக பரிசுத்த ஆவியானிடத்திலே ஆலோசனை கேட்டு பிரசங்கம் செய்யும்படியாக உங்களை தாழ்மையாய் கேட்டுக்கொள்கிறேன் பாதர்
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 8 ай бұрын
Ave.mariya🙏🙏🙏
@jacqlines470
@jacqlines470 Жыл бұрын
தேவனால் பிறந்தவன் தன்னை காக்கிறான் பொல்லங்கன் அவனை தொடான் மரியாள் பிள்ளைகள் என்று எங்குமே சொல்லல தப்பான.போதனை நானும் ரோமன் கத்தோலிக்க சபையில் இருந்தவள்மேல்வீட்டறையில் பரிசுத்த ஆவிக்குரிய காத்திருந்தார்கள்.அதிலே மரியாளுக்கு ஒருவர்.
@dominicrosari3115
@dominicrosari3115 5 ай бұрын
👌👌
@arokiyarajpetersanthanam
@arokiyarajpetersanthanam 11 ай бұрын
லீஸ்திராவிலே கால் ஊனமுற்ற ஒருவன் இருந்தான். அவன் பிறப்பிலேயே கால் ஊனமுற்றவனாய் இருந்ததால், ஒருபோதும் நடந்ததில்லை. பவுல் பேசிக்கொண்டிருக்கையில், அவன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். பவுல் அவனை உற்றுநோக்கி, அவனுக்கு சுகம் அடைவதற்குரிய விசுவாசம் இருக்கிறது எனக் கண்டான். எனவே பவுல் அவனிடம், “நீ காலூன்றி எழுந்து நில்” என்றான். இதைக் கேட்ட அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் பவுல் செய்ததைக் கண்டபோது, “தெய்வங்கள் மனித உருவெடுத்து நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று, லிக்கவோனியா மொழியில் சத்தமிட்டுச் சொன்னார்கள். அப்போஸ்தலர்களான பர்னபாவும் பவுலும் இதைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் சத்தமிட்டுக்கொண்டு ஓடினார்கள்: “நண்பர்களே, நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போன்ற மனிதர்களே. நாங்கள் உங்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்திருக்கிறோம். நீங்களும் இந்த பயனற்ற காரியங்களைக் கைவிட்டு, ஜீவனுள்ள இறைவனிடம் மனந்திரும்ப வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறோம். ஏனெனில் அவரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். அப்போஸ்தலர் 14:8‭-‬11‭, ‬14‭-‬15
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam 11 ай бұрын
என்னப்பா சொல்ல வரிங்க...
@arokiyarajpetersanthanam
@arokiyarajpetersanthanam 11 ай бұрын
@@catholicfaithyouthteam அற்புதமே செய்தாலும் மரியாளை தெய்வமாக்க கூடாது
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam 11 ай бұрын
மரியாளை கடவுள் என்று நீர் தான் சொல்கிறீர்... கத்தோலிக்கர் யாரும் சொல்வது கிடையாது... கத்தோலிக்கர் நாங்கள் தெளிவாக தான் இருக்கிறோம்... உமக்கு தான் சந்தேகம் போல...
@arokiyarajpetersanthanam
@arokiyarajpetersanthanam 11 ай бұрын
@@catholicfaithyouthteam I'm too rc evlo per samiya kumbranhanu therium
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam 11 ай бұрын
If you are RC and deep in catholic faith, you will not say like this.. might me you are influence with other denominations..
@solomondaniel7589
@solomondaniel7589 Жыл бұрын
இயேசு பிறந்த கதை முடிந்து விட்டது. வெளிப்படுத்த வில் உள்ளது இனி நிகழ இருப்பது .
@jesusrosi4933
@jesusrosi4933 7 ай бұрын
Unarnthen ammavai
@melvinking7945
@melvinking7945 3 жыл бұрын
Are Maria!
@sujarita6024
@sujarita6024 Жыл бұрын
Ave maria
@johnbritto123-gz2hk
@johnbritto123-gz2hk Жыл бұрын
Avemaria
@Viswanathanpalani_1969
@Viswanathanpalani_1969 Жыл бұрын
Yes i need this month Expense i m n desperate who will
@joeldeepanroberts8261
@joeldeepanroberts8261 6 ай бұрын
Rev 12 is not about mary Its about israel the virgin. Please father dont deceive.
@greensgarden6309
@greensgarden6309 4 ай бұрын
This is higher level to understand by the people who do t have Holyspirit….
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 40 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 57 МЛН
வெற்றி தரும் ஜெபமாலை | Fr.Nalla Jacob dass
23:29
Fr Shiju Kovai Official
Рет қаралды 4,1 М.
AVE MARIA - துன்பத்தில் துணை நிற்கும் அன்னை மரியாள்
16:25
KARMEGA MAZHAI - கார்மேக மழை கத்தோலிக்க அலைவரிசை
Рет қаралды 7 М.