பித்த உடம்புக்காரவங்க கொடை வள்ளல்ன்னு சொல்லலாம்... கஞ்சம்னா அது அவங்கதான்... | Actor Rajesh |

  Рет қаралды 749,096

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #humanbody #siddha #mudra
#coconutoil #murungaikeerai
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 534
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Жыл бұрын
அய்யா, இவரை விட்டுவிடாதீர்கள். நம் நந்தகோபால் அய்யாபோல் இவரும் ஒரு அறிவு களஞ்சியம். வாழ்க உமது சேவை. 🙏
@thangarajan2811
@thangarajan2811 Жыл бұрын
❤ 🎉
@MALATHIS-y3h
@MALATHIS-y3h Жыл бұрын
​@@thangarajan2811❤❤❤❤❤❤ na gavanagargarganai
@DSRMallika
@DSRMallika Жыл бұрын
😊
@muthukumarm7521
@muthukumarm7521 Жыл бұрын
​@@thangarajan2811❤❤pp
@shalihabegum6141
@shalihabegum6141 Жыл бұрын
👍🎉
@manickasamykdm4481
@manickasamykdm4481 Жыл бұрын
இந்த சகோதரி அவர்கள் ஒரு மணி நேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றுகிறது அவ்வளவு சிறப்பான தகவல்கள் நல்ல ஞானம் . அருமை அருமை எங்களிடத்தில் மூன்று அலோபதி முதுநிலை பட்டம் பெற்ற மருத்துவர்கள உள்ளார்கள் அவர்களால் தீர்க்கமுடியாத பிரச்சினையைகூட இந்த சகோதரியின் முத்திரை பயிற்சி மூலம் மிக எளிதாக நிவர்த்தியாகிறது உண்மையிலேயே ஓம் சரவணபவ நேயர்கள் பாக்கியசாலிகள்
@hamsasarathy9591
@hamsasarathy9591 Жыл бұрын
😢😢😢😅
@ThenmozhiThenmozhi-q4y
@ThenmozhiThenmozhi-q4y 7 ай бұрын
❤❤❤
@AJMALKhan-xw7xx
@AJMALKhan-xw7xx 7 ай бұрын
@sriharinaathan5356
@sriharinaathan5356 5 ай бұрын
😮😢😢😮😢
@shalu3793
@shalu3793 Ай бұрын
ly😢llh
@sasinatarajan3574
@sasinatarajan3574 11 ай бұрын
Neet எழுதி ஆங்கில மருத்துவத்தை படிக்க போராடுகிற காலத்தில் நம் மண் சார்ந்த இம்மருத்துவமுறையை கற்று தேர்ந்தால் மனித சமுதாயம் மேம்படும் வியாபாரமாகிபோன கல்வியும் மருத்துவமும் ஒழியும் உங்களை போன்றரால் நல்ல இளைய தலைமுறை உருவாகி நம்முன்னோர் கொடுத்த முறமையை கொண்டு இப்பூமியை வளப்படுத்தி வாழவைத்து ஒளியாயிருப்போம் விலைமதிப்பற்ற முத்தாகிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி
@redezhil1983
@redezhil1983 6 ай бұрын
Idhukkum Neet ezhudhanum ..sad
@K.S.Rathakrishnan
@K.S.Rathakrishnan 6 ай бұрын
​@@redezhil1983h
@K.S.Rathakrishnan
@K.S.Rathakrishnan 6 ай бұрын
​@@redezhil1983😅
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 6 ай бұрын
எண்ணமைத்துக்கு நீட் எழுதணும் நம்மனாட்டு வைத்திய முறை நாமளே கத்துகிட்டு நம்ம நாட்டுக்குள்ளேயே வைத்தியம் பாத்தா போதும் நாம விளம்பரம் செய்யாம ​வைத்தியம் பாக்கணும்@@redezhil1983
@shantielangovan3802
@shantielangovan3802 5 ай бұрын
இதுவே வியாபாரமாக தான் நடக்குது 😢. இந்த மேடம் கிட்ட போனேன் இரண்டாயிரத்து சொச்சம் பில் ஒரு மாசத்துக்கு..திரும்ப வர சொன்னாங்க பெரிய கும்பிட போட்டுட்டு வந்துட்டேன்.
@rammohan4388
@rammohan4388 Жыл бұрын
இரு ரஜேஷ் ஐயா உங்கள் சேவை நம் நாட்டு மக்களுககு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது மிக்க நன்றி தமிழ் வாழ்க
@kalyanib1757
@kalyanib1757 11 ай бұрын
டாக்டர் அம்மா தெளிந்த அறிவுடையவராக இருக்கிறார். தெளிவான விளக்கம் தருகிறார். ராஜேஷ் ஐயா. குரல் பெரிய கிப்ட்
@radhakrishnan9545
@radhakrishnan9545 8 ай бұрын
நல்ல பதிவு...!! சிக்கலான விடயங்களைக் கூட அழகான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்...!! வாழ்த்துக்கள் தோழி..!!!
@rajasekaranpillai5495
@rajasekaranpillai5495 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இந்த நிகழ்வு உள்ளது. வயதான உடல் உபாதையால் பாதித்தவர்களுக்கு யோசிக்கவைக்கும் நிகழ்ச்சி. மற்ற வைதிர்களிடமிருந்து சற்று வித்யாசமான பார்வை அணுகுமுறை. அதுவும் ராஜேஷ் அவர்களின் நேர்காணலை சந்திக்க தேர்ச்சியற்ற ஒருவரால் முடியவே முடியாது. வாழ்த்துக்கள்..
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 Жыл бұрын
பித்த உடல் உடைய எனக்கு தாங்கள் விளக்கிய அனைத்தும் உண்மை.தொடரட்டும் தங்கள் மானுட சேவை.
@samyesaian18cy61
@samyesaian18cy61 9 ай бұрын
மேடம் நாங்களும் டாக்டர் ஆயிட்டோம் 🙏🌹 இவ்வளவு ஓபன் ஸ்டேட்மென்ட் வாதம் பித்தம் கபம் இது தெரிந்தாலே உண்மையான மருத்துவர்,🙏
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
இந்நிகழ்ச்சியை, பின் பற்றினாலே நம்மை நோயில்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
@sevuganv6962
@sevuganv6962 Жыл бұрын
சார் ஆசிரியர் பணியிலிருந்து திரைக்கு வந்ததால் மாணவர்களுக்கு நஷ்டம் நான் கன்னிப்பருவத்திலே படம் பார்த்தேன் அந்த ஏழு நாட்கள் இன்னும் சில அற்புத நடிப்பில் பல படங்கள் பார்த்துள்ளேன் நானும் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன் ஆனால் உங்கள் நடை உடை பாவனை குணம் எதுவுமே மாறவில்லை வாழ்த்துக்கள் சார் இந்த டாக்டர் வயதில் சிறியவராக இருந்தாலும் அனுபவத்தில் முதிர்ச்சியாக உள்ளார் உங்களுடைய அனுபவம் அவருடைய ஆலோசனை இன்னும் நிறைய தொடர்சியாக எதிர்பார்க்கிறோம் வாழ்க வளமுடன்
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Жыл бұрын
மிக அதிகமாக அனலைஸ் பண்ணியிருக்கிறாங்க மருத்துவத்திற்கு அவசியமானது அதுதான் .அப்படிப்பட்ட மருத்துவரை கண்டுபிடித்து பேட்டி எடுத்தது ,உங்களுக்கு நன்றிசார் கிரேட்சார்!
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார். உங்கள் வீடியோ எப்பொழுது வரும் என்று தினமும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன். அருமை அருமை அருமை..... ஒவ்வொரு விளக்கமும் நம் உடலுக்கு தேவையான ஒன்று. மேலும் அலோபதி மருத்துவத்தில் மனிதர்களை பணம் மட்டும் அல்லாமல் உடம்பையும் கெடுக்கிறார்கள். உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@lawarancecharles2478
@lawarancecharles2478 Жыл бұрын
முதலில் ரொம்ப சந்தோசம் என் உடலைபற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டேன் நீங்கள் கப தேகத்தை பற்றி சொன்னதெல்லாம் என் குணத்தில் உண்டுங்க சகோதரிகளே , ஐயா அவர்களுக்கும் சகோதரிகளுக்கும் வணக்கங்கள் ,தொடரட்டும் தாங்களின் உரையாடல்கள் .
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
இந்நிகழ்ச்சி, எல்லா படிப்புகளுக்கும் மேல்.
@Yashwanth-g3n
@Yashwanth-g3n Жыл бұрын
Arumaiyana comment.
@SureshKumar-vy9pk
@SureshKumar-vy9pk Жыл бұрын
அற்புதமான பேட்டி வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤
@geetharani9955
@geetharani9955 12 күн бұрын
அருமை அம்மா.மனித குலம் நலம்பெற தங்கள் பணி சிறக்க வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க
@rajendransubramani8659
@rajendransubramani8659 Жыл бұрын
ராஜேஷ் அய்யா உங்கள் ரசிகன் நான். மறக்க முடியாத அநத ஏழு நாட்கள். அய்யா, மருத்துவ ரை சந்தித்து ஆலோசனை பெற அவரது முகவரி கிடைத்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன். நன்றி அய்யா.
@radhikabalaji0876
@radhikabalaji0876 Жыл бұрын
மிக அருமையான பதிவு.இதுவரை எந்த மருத்துவரும் இவ்வளவு ஆழமாக விவரித்து கூறியதில்லை வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட்டு வீணாகி இன்னும் நோய் அதிகபட்டு அவதியுறும் மக்களுக்கு கடவுள் படைத்த மருத்துவத்தை அறிந்த நல்ல உள்ளம் உள்ள தங்களுடைய சேவையால் உலகமே நலம் பெற வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் 🙏🏻
@jeyapriyabaskaran8501
@jeyapriyabaskaran8501 11 ай бұрын
மிக தெளிவாக வாதம்பித்தம்.,கபம், பற்றிகூறினார்!! வாழ்க வளமுடன்!
@ragupathyragu7455
@ragupathyragu7455 Жыл бұрын
You tubers பேச்சு எல்லா வகையான நோய்களுக்கும் தீர்வாகாது. சரியான முறையில் மருத்துவ சிகிச்சை மூலம் கிடைக்கும் தீர்வு நிரந்தரமான ஒரு பலன். நன்றி ராஜேஷ் அய்யா மற்றும் சாலை கல்பனா இருவருக்கும்.
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉 வரவேற்பதை வைத்து எந்த தேகம் என கண்டுபிடித்தல்,அருமையோ அருமை. இந்த பேட்டியை மட்டும் நிறுத்திடாதீங்க ,pls pls pls...
@thinakaranthinakaran594
@thinakaranthinakaran594 Жыл бұрын
Very useful
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
ஆம் நிச்சயமாக
@osro3313
@osro3313 Жыл бұрын
கல்பனா👍 மேடம் அவர்களுக்கு ஞான👏 அறிவு அதிகம் 👌
@osro3313
@osro3313 Жыл бұрын
நன்றி 🙏
@santhiyark2726
@santhiyark2726 Жыл бұрын
மேடம் உங்களுடைய வீடியோ சிறப்பு நீங்கள் செய்யும் அத்தனை முத்ராவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன உங்களுக்கு நன்றி ❤❤❤❤
@kanda1176
@kanda1176 Жыл бұрын
இருவருக்கும் செவ்வாயின் பலம் அதிகம்💯‼️👏💐
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அட
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
இந்நிகழ்ச்சி, இன்னும் பலவாக தொடர வேண்டும்.
@velubendran1151
@velubendran1151 Жыл бұрын
வாத பித்த கபங்களை பற்றி தெளிவடைவதற்காகவே தங்களது காணொளிகளை தொடர்ந்து கண்டு வருகிறேன் . இந்த காணொளி மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது ... திருமதி சாலை ஜெய கல்பனா அவர்களிடம் சீடனாக இருந்து அனைத்தையும் கற்று அடுத்த தலைமுறையினருக்கு கடத்த ஆசை .... அவர்களது அலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்..... அல்லது திருச்சியில் அவர்களது பணியிடத்தை பற்றிய தகவல்கள் தெரிவித்தால் நலம் .... வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நெறியாளர் ராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்..
@kalanatarajan6976
@kalanatarajan6976 7 ай бұрын
Dr.kalpan's add & mob no pls.
@osro3313
@osro3313 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் கல்பனா🙏 மேடம் அவர்களுக்கும் ஆக்டர் ராஜேஷ் ஐயா 🙏 அவர்களுக்கும் 👌 சேவை தொடர
@ThairiyarajThairiyaraj
@ThairiyarajThairiyaraj 25 күн бұрын
உண்மையான உடல் ஆரோக்கிய நன்மை நம்பக்கூடிய செய்தி வளர்க உங்கள் மருத்துவம் கடவுள் அருள் நள்ள உள்ளம் முழுவதும் இயற்கை ரொமப புடிச்சிருக்கு நன்றிகள் . ஐயா ம மற்றும் மேடம்
@prabuprabu3138
@prabuprabu3138 Жыл бұрын
இளநரை பற்றி பதிவு போடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw Жыл бұрын
ஐயா, உங்கள் பணி தடையின்றி தொடர வாழ்த்துக்கள்!🙏🙏🙏
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
மிகச்சிறப்பான நிகழ்ச்சி. மருத்துவர் கல்பனா, அறிஞர் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மிகவும் நன்னி. வணக்கம். அடுத்த நிகழ்ச்சியில் Dr.CKN ஐயும் உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். காரணம் அவரது ஆன்மீகம் கலந்த மருத்துவ விளக்கங்கள் உண்மையை மட்டும் சொல்வதோடு நிற்காமல் எதிர்மறையாக தோன்றும் கருத்துக்கும் விளக்கம் கொடுப்பது அவரின் unique way of dispensation. Hats off to Prof.Dr.CKN and his quorum🎉❤🎉
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Жыл бұрын
She is right following thirumoolar principles
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 Жыл бұрын
மிக மிக அருமை மருத்துவரே தங்கு தடையின்றி அருமையாக சரியாக கூறுகிறீர்கள் வாழ்த்துகள்
@prabhabalu9683
@prabhabalu9683 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@alagarsamysamy336
@alagarsamysamy336 6 ай бұрын
வணக்கம் மருத்துவர் வெண்பூசணி ஜுஸ் சாப்பிட்டு கால் விங்கி இருந்த நிலையில் உங்களது இந்த விளக்கம் கேட்டு உடனே ஜுஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் வீக்கம் குறைந்தது .நன்றி.வாதம் பித்தம் கபம் அருமையான விளக்கம்...🎉
@ranithiyagu8026
@ranithiyagu8026 Жыл бұрын
உண்மையில் அருமையான காணொளி வாழ்த்துகள்
@palanisami3708
@palanisami3708 4 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை மிகப்பெரிய அறிவு திறமை உங்களுக்கு இருக்கிறது நன்றி வணக்கம் அம்மா
@lavanyagunasekaran4543
@lavanyagunasekaran4543 Жыл бұрын
பயனுல்ல பதிவுகள் பதிவிடும் இருவருக்கும் மிகவும் நன்றி .
@arumugamnatarajan3250
@arumugamnatarajan3250 Ай бұрын
வாழ்த்துக்கள்.தங்கள் அறிவுரை எனக்கு ரெம்ப பிடித்துள்ளது
@kanda1176
@kanda1176 Жыл бұрын
இன்று 23 நிமிடம் சற்று இரண்டே நிமிடத்தில் நிறைவடைந்தது போல் உணர்ந்தேன் ..
@anithasoundararajan385
@anithasoundararajan385 Жыл бұрын
Same here
@MugundhanG
@MugundhanG Жыл бұрын
naanum
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்.. ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் Dr. கல்பனா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. இந்த கூட்டணி நேர்காணல் இன்னும் நீடிக்க வேண்டும்.. ஒன்று, இரண்டு காணொளிகளோடு முடித்து விடாதீர்கள் 😊🙏🏻
@OhBONDJAMESBOND007
@OhBONDJAMESBOND007 Жыл бұрын
As usual, Doctor Kalpana blasts.. a beautiful soul
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அருமை அத்தனையும் உண்மை பித்ததேகி முற்றிலும் பொருந்துகிறது நன்றி
@allirani3816
@allirani3816 Жыл бұрын
அம்மா கிட்னி சுருக்கம் தீர்வு காண வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது உங்கள் பதிவுகள் எனக்கு தேவை அம்மா
@induranisundaram2121
@induranisundaram2121 6 ай бұрын
அம்மா மிகவும் சரியாக சொன்னீர்கள் வாதம் உடல் உள்ளவர்கள் பற்றி 😊
@dkarivazhagan
@dkarivazhagan 11 ай бұрын
மண்ணும் நீரும் = கபம் (அய்யம்) (குளிர்ச்சி உடல்) ( heavy body) காற்று ஆகாயம் = வாதம் (வலி) தீயும் நீரும் = பித்தம் ( heat body) அழல் கம்பு _ குளிர்ச்சி வாதம் = வாங்க வாங்க வாங்க பித்தம் = அழுத்மா சொல்வார்கள் ..வாங்க sir... கபம் = பொறுமையாக ... வாங்க sir 😊
@amuthasoundar1093
@amuthasoundar1093 11 ай бұрын
Superb 🎉❤
@slogeswary5466
@slogeswary5466 Жыл бұрын
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கும் மருத்துவர் அம்மாவுக்கும் நன்றி இந்த உடம்பை எங்களுக்கே உணர வைத்தமைக்கு மிக்க நன்றி கபம் வாதம், பித்தம் உடம்புகளை பற்றி தனித்தனியாக பதிவு போட்டு அதற்கு என்ன உணவு எடுக்கலாம்? எது உடலுக்கு ஆபத்தானது என்று அந்த முறைகளையும் சொன்னால் எங்கள் உடம்பை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு உதவியாக இருக்கும் மிக்க நன்றி
@premvignesh3083
@premvignesh3083 10 ай бұрын
உங்கள் தமிழ் மிகவும் அழகு❤❤❤🎉🎉
@AariAari-oj7ci
@AariAari-oj7ci Жыл бұрын
மிக மிக அழகான தமிழ் மிகமிக அருமை👏👏👏👌👌👌👌
@nithyat2172
@nithyat2172 Жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா பயனுள்ள பதிவுகள் கொடுப்பதற்கு. மருத்துவ ருக்கும் மிக மிக நன்றி.
@swathiskitchen4288
@swathiskitchen4288 Жыл бұрын
அருமையான பதிவு அவ்வளவு தெளிவாக விளக்கம்
@syedmohamed7079
@syedmohamed7079 7 ай бұрын
மிக மிக அழகான அறிவு சம்பந்தப்பட்ட மருத்தும் குறிப்பு. ❤❤❤
@Gurunathan-u6n
@Gurunathan-u6n Ай бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்
@elanchezhiyanswaminathan1650
@elanchezhiyanswaminathan1650 10 ай бұрын
ராஜேஷ் ஐயா வாழ்க வளமுடன் அற்புதமான தமிழ் சேவை. சாலைஜெயகல்பனா அம்மா வாழ்க வளமுடன்
@manjulasri4672
@manjulasri4672 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா ரொம்ப நன்றி ஆனால் எனக்கு கோல்டு. பித்தம். வாழ்வு. சூடு எல்லாம் இருக்கு எப்போ என்னை எப்படி பட்டவள் என்று சொல்வாங்க இந்த சிஸ்டர் நான் எப்போதும் பரபரப்பு தான் 🙏🙏🙏
@KesavaRamanujam-ql4fs
@KesavaRamanujam-ql4fs 6 ай бұрын
நிதர்சன மான உண்மை என்று கருதுகிறேன்.. நல்ல பதிவு..
@vanajaravi296
@vanajaravi296 Жыл бұрын
மிக அருமையான விளக்கம். மிகச்சிறந்த பதிவு. நன்றி ராஜேஷ் சார், கல்பனா மேடம். பித்த உடம்புக்காரர்கள் எந்தவிதமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
@ShekarKariyan
@ShekarKariyan 7 ай бұрын
நான் ஒரு ஜோதிடர் எனக்கே வாதம் பித்தம் கபம் பற்றி எவ்வளவு விசையம் தெரியல வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ganesanjayaraman6835
@ganesanjayaraman6835 Жыл бұрын
Dr madam you cent percent correct. I have taken ragi continuously for one week. I got wound around my lips.
@raniks5043
@raniks5043 Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@senthilkumar-vp9jx
@senthilkumar-vp9jx Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்...
@balakumarm7995
@balakumarm7995 6 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது அம்மா ஐயா அம்மாவை விட்டு விடாதீர்கள்
@princepurushoth3176
@princepurushoth3176 6 ай бұрын
அக்கா சிறந்த புரிதல் கொடுத்திங்க.. வாழ்க வளத்துடன்..❤
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
ராஜேஷ் சாரின் முன்னுரையே அருமை. நன்றி
@balamurugand2984
@balamurugand2984 Жыл бұрын
Ungal sevai nattuku thevai arumaiyana pathivugalsuper sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@daisyrani1135
@daisyrani1135 Жыл бұрын
Dr sis unga explanation superb ,kettukite irukalam ,innum pittha udambukku sollunga ,tku
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
நான், இதை அநேக மக்களுக்கு ஷேர் செய்கிறேன்.
@sanjusri8478
@sanjusri8478 7 ай бұрын
இந்த மருத்துவர் வாழ்க்கை முறையில் நல்ல பல மாற்றங்கள் புரியும் படி சொல்லுகிறார் 🎉❤
@siva_is_here0007
@siva_is_here0007 Жыл бұрын
Unka video parkirathuku munnadiye like potruven. 🎉🎉🎉 I like your all videos 😍
@ushasukumaran677
@ushasukumaran677 Жыл бұрын
Pl. Continue the same topic as long as possible. Very useful information for all us. Thanks 👌 👍
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல்💐👌
@karthigajamela1938
@karthigajamela1938 3 ай бұрын
Ur telling all are correct truth sister superb.
@hepcibametilda9672
@hepcibametilda9672 Жыл бұрын
Unmai than sister' nenga solrathu 👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@ParthibanThash
@ParthibanThash 28 күн бұрын
அருமை அருமையான காணொளி ❤❤
@Gk.22673
@Gk.22673 Жыл бұрын
மேடம் கருப்பு கவுனி அரிசி பற்றியும் யாரெல்லாம் சாப்பிடலாம் என்று சொல்லுங்கள்
@thenmozhisankar865
@thenmozhisankar865 5 ай бұрын
அருமையான நல்ல உரையாடல். சிறந்த தகவல்கள்.
@mangaimalai6491
@mangaimalai6491 6 ай бұрын
சகோதரி,உங்களின் மருத்துவ அறிவு அற்புதம்,தாங்கள் இது குறித்து வகுப்பு நடத்துகிரேர்களா?எங்கு ,எப்போது?எல்லோரும் கலந்துகொள்ள முடியுமா?அதற்க்கான தகுதி வரையறை உள்ளதா?
@தேவகலா
@தேவகலா Жыл бұрын
சகோதரி,உங்களைத் தொடர்புகொள்ளவேண்டிய வாட்சப் நம்பர் தேவைப்படுகின்றது.வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு உதவியாகும். உங்களது செயல்பாட்டின் இடமும் முகவரியாகக் கொடுத்தால் ,பலருக்கும் உதவியாக இருக்கும். சுகமே சூழ்க!
@murugeshsiva7329
@murugeshsiva7329 Жыл бұрын
ஐயா எனக்கு பித்த உடம்பு என்று உங்கள் காணொளி மூலம் அறிந்தேன் நன்றி
@karnanp1724
@karnanp1724 11 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@karthikeyan7153
@karthikeyan7153 Жыл бұрын
Most are exact..some mixed with cold..ragi drink in evening created dryness in tongue and was irritated. Kambu dosai suits.. eyes redness ha..ha..even when bit anger..
@குட்டிக்கதைகள்
@குட்டிக்கதைகள் Жыл бұрын
வணக்கம் ஐயா🙏அருமையான தகவல்கள் ஐயா மிக்க நன்றி,💐💐💐தொடரட்டும் தங்கள் சேவை💐💐💐வாழ்க வளமுடன்🙏🙏🙏
@Anit-S
@Anit-S Ай бұрын
What an amazing explanation ✨ clarity in speech
@sowmyasubramani3537
@sowmyasubramani3537 Жыл бұрын
Rendu paerum kum nandri vaazhthugal 🙏 Evlo neram paesnalum ketute irukalam
@rajagopal924
@rajagopal924 Жыл бұрын
சிறப்பான தகவல் சகோதரி . நன்றி
@nagajothi2280
@nagajothi2280 Жыл бұрын
என் உடல்நல மூன்றுமே இருக்கும் போல தெரிகிறது எனது உள்ளங்கை கருப்பு உடம்பு சூடு குளிர்ச்சியான தன்மை கொண்ட பழைய சோறு கொய்யா கோஸ் இது எல்லாம் சாப்பிட்டால் தலை வலிக்கும் சளி பிடிக்கும்
@induranisundaram2121
@induranisundaram2121 6 ай бұрын
அம்மா நீங்கள் கூறிய விடயங்களில் எனக்கு வாதத்தில்+பித்தத்திலும் கலந்து வருகிறது
@coolbalacool
@coolbalacool Жыл бұрын
Good speech Sir, your interview should continue with mam. You both take care of your health to continue your contribution to society. தமிழ் பெருமை வளர்க. சித்தர்கள் போற்றி.
@fathimafazlina1345
@fathimafazlina1345 Жыл бұрын
Wr is the continue video cn u share pleade
@subhacm
@subhacm Жыл бұрын
அருமையான நேர்காணல் , வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் ஐயா 🙏🏻🙏🏻
@gigibai6583
@gigibai6583 Жыл бұрын
Thankyou very useful information. Your what's app number
@sujat9381
@sujat9381 11 ай бұрын
Thanks Doctor and this channel my body condition very clear Thanks for everything
@anishajeeva
@anishajeeva Жыл бұрын
Pitham udampu pathi ellame correct 👍
@ksathish100
@ksathish100 Жыл бұрын
Rajesh sir, awesome work. You have taken so much of efforts. Hats off to you
@KannanKannan-rq4ro
@KannanKannan-rq4ro Жыл бұрын
மிக அருமையான பதிவு செய்த ஐயா அவர்களுக்கு நன்றி
@appankumaresan8879
@appankumaresan8879 Жыл бұрын
She is awesome , intelligent and gracious ❤
@maheshvhare7929
@maheshvhare7929 10 ай бұрын
Andha kaalathula dialy koozhu than saaptaanga , avanga ellarumkum piles vandhudha ma. ivanga so knowledgeable, No doubt
@PrabakaranMurugesan84
@PrabakaranMurugesan84 4 ай бұрын
அந்த கூழ்கூட என்ன சேர்த்து சாப்பிட்டாங்கன்னு பாருங்கள் . அது குளிர்ச்சியான பொருளாக இருக்கும்
@rojadevi2613
@rojadevi2613 Ай бұрын
மிக்க நன்றி டாக்டர் 🙏
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
அருமை அருமை சகோதரி வாழ்க வளமுடன் ❤❤❤❤
@umakumarkumar4833
@umakumarkumar4833 10 ай бұрын
வாழ்க வளமுடன் அருமை மா உண்மை 🎉🎉🎉❤
@joycejoe8616
@joycejoe8616 Жыл бұрын
What a doctor she is,🤔🤔🤔😍😍🙏🙏🙏
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn Жыл бұрын
Same feeling...
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 8 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН
காய்கறியால் மிளிரும் ஆரோக்கியம்
18:48
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН