ராஜேஷ் சார் எப்படி பிடிக்கிறீங்க இந்தமாதிரி அற்புதமான ஆட்களை !அற்புதம்.தொடரட்டும் உங்கள் பணி.
@UshaRani-ym4ub Жыл бұрын
மூலாதாரம் -மண் மையம். சுவாதிஸ்டானம் - நீர் மையம் மணிபூரகம் - நெருப்பு மையம் . அனாகதம் - காற்று மையம். விசுக்தி - ஆகாய மையம். ஆக்கினை-ஆன்மீக வாழ்வுக்கான நுழைவு வாயில். துரியம் -இறைவனை அடைவதற்கான நுழைவு வாயில்.
@kalaiselvis4246 Жыл бұрын
Exactly 💯
@mdhakshnamoorthy Жыл бұрын
அருமை தோழி.
@karuppasamyrmk9309 Жыл бұрын
🎉
@v.shanmugasundaramsundaram1529 Жыл бұрын
🙏🙏👌
@j.josephinesuganthi6192 Жыл бұрын
நன்றி அம்மா😂🎉
@abisworld649 Жыл бұрын
உங்கள் காணொளி அருமை.... ஆண்களின் பருவப்பெயர்கள் 1 - 12 வயது ஆண் - பாலகன் 12 - 24 வயது ஆண் - விடலை. 24 - 36 வயது ஆண் - காளை. 36 - 48 வயது ஆண் - மீளி. 48 - 60 வயது ஆண் - மறவோன். 60 - 72 ஆண் - திறவோன். 72 வயதுக்கு மேல் ஆண் - முதுமகன்
@vikranthprabhakaran833 Жыл бұрын
வணக்கம் சார் டாக்டர் கோட்டை போட்டுக்கொண்டு அவர் பேசிய பேச்செல்லாம் அத்தனை ஆன்மீகமாகவும் அறிவாகவும் அதே சமயம் வியப்பாகவும் இருக்கிறது அவரை தொடர்ந்து பேச வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்
@ramarn7942 Жыл бұрын
சிறந்த மருத்துவராக தேர்ந்தெடுத்திருக்கி இருக்கிறீர்கள் இந்த உரையாடல் தமிழ் மக்களுக்கும் தமிழ் மருத்துவத்துக்கும் மனித இனத்துக்கும் மிகத் தேவையானது மேலும் மேலும் தொடரட்டும் விருதை ராமர்
@Prakashkidskidsprakash Жыл бұрын
சிறந்த நபரை தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஸ் ஐயாவுக்கு நன்றி
@djeganarul4680 Жыл бұрын
தேர்ந்தெடுத்த
@indirakamureddy2181 Жыл бұрын
@@djeganarul4680😊😊 me
@salaisubbiah5084 Жыл бұрын
பெண்களின் மனநிலையை ஆண்கள் புரிந்து கொள்ள இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும் டாக்டர் கல்பனா அவர்களுக்கு நன்றிகள் பல
@geethakumaar8907 Жыл бұрын
சிறப்பு. நிறைய விஷயம் தெரிந்தது.டாக்டர் அம்மாவிற்கும் ராஜேஸ் அய்யாவிற்கும் பிரபஞ்சத்திற்கும் கோடானகோடி நன்றிகள். வாழ்க வளமுடன். நற்பவி. நற்பவி.
@gurusamya3608 Жыл бұрын
ஆத்ம வணக்கம் அம்மா வைத்தியரல்ல சித்தர் இறையருளை பெற்ற மருத்துவர் அருமையான தேவையான ஒவ்வொரு குழந்தைகளின் தாயாரும் கேட்க வேண்டிய காணோலி நன்றி அம்மா வணக்கம்
@murugesana4721 Жыл бұрын
என் குழந்தைக்கு nutrition சத்து நிறைய இருக்க வேண்டும் என்று பல்வேறு Health drink கொடுத்து வருகிறேன். சரியான நேரத்தில் உங்கள் பதிவை கண்டு விழித்துக் கொண்டேன் மிகவும் நன்றி டாக்டர்.
@Positivevibes-xn6uy Жыл бұрын
Pls give sathumavu prepared at home only.
@ananthisai81373 ай бұрын
Man sama patuthum muthra seytunga mam
@17manian Жыл бұрын
அநாகதம் காற்று பகுதி என்று தான் படித்தேன். இவர் அக்னி என்று குறிப்பிட்டார். சுவாதி ஸ்தானம் பற்றி அதிகம் பேசாமல் அடுத்த நிலைக்கு செல்வது ஏன் புரியவில்லை. மற்றபடி அவர்கள் அறிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
@osro3313 Жыл бұрын
சூப்பர் சூப்பர் ஆக்டர் ராஜேஷ் ஐயாவுக்கு மிக்க நன்றி மிகச்சிறந்த பெண்மணியை 🙏பேட்டி எடுத்ததற்கு 🙏 சேவை தொடரவும்👍🦋👌
@RuckmaniM Жыл бұрын
மிக சிறந்த நிகழ்ச்சி. இதுவரை, சொல்லப்படாத ஆச்சரிய தகவல்கள். மிக்க நன்றி.
@govindarajank6488 Жыл бұрын
பேட்டி மிகவும் அருமை இதுபோன்று பேட்டிகள் தொடரட்டும் நன்றி
@radha461 Жыл бұрын
I have done mudra classes with Kalpana mam. Whatever knowledge she imparts, she has practiced first. She has also done extensive research in mudras and siddha way of life. Feel fortunate to be her student.
@vijayvz Жыл бұрын
Where is her clinic? How to reach
@SHREEMA9374 Жыл бұрын
How to learn from her... Please give information
@ambigaambi1992 Жыл бұрын
Dr clinic address
@HappyFamily-k1r7 ай бұрын
இவங்க என்ன சொல்றாங்க.யாராது கொஞ்சம் தமிழில் சொல்ல முடியுமா.
@lawarancecharles2478 Жыл бұрын
நீங்க சொல்வது உண்மைதாங்க சகோதரிகளே ,எனது மகளும் 8/9 வயதில் கராத்தே ,சிலம்பம் சுற்றுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார் ,வயதுக்கு வந்தபிறகு எனது துணைவியார் வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டார்கள் . ரொம்பவும் அருமையாக விளக்கங்கள் தந்தார் ,ரொம்ப சந்தோசம் ஐயா .
@vijayalakshmiskyyoga8082 Жыл бұрын
மிகமிக அருமையான பதிவுகள் ...சித்தமருத்துவத்தின் மேல் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளீர்கள்.முத்திரை விளக்கம் அருமை...SirRajesh kum நன்றிகள் ...அக்கறையுடன் பதிவிடுகின்றீர்கள் .Vijayalakshmi yoga
@vvvchannel3457 Жыл бұрын
சிறப்பான விளக்கம் அம்மா. வாழ்க வளமுடன். மிக்க நன்றி ஐயா
@clayforum4545 Жыл бұрын
Madam Kalpana and her husband are really doing a good job to the society. I have attended her classes and learnt mudras and have been at her place. The couple is a blessing to the society.
@selvarajvasantha5020 Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி ராஜேஷ் சார் & Dr. மேடம்!
@salaisubbiah5084 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள், அற்புதமான விளக்கங்கள், வாழ்க உயர்வாக
@thangapandianpandian59674 ай бұрын
சித்த மருத்துவமா , அளவிடமுடியா அற்புதம். மிகத் தெளிவான உரை.அம்மா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉
@vani9817 Жыл бұрын
Dr sjk maam... அருமை... அருமை.. அருமை..🙏🏼 Waiting for the next.... Thanks Rajesh sir. 🙏🏼
@SALskC Жыл бұрын
அருமையான விடயங்கள் பலவற்றை அள்ளிக் கொடுக்கிறீர்கள். நன்றி டாக்டர்
@Valli-m5o11 ай бұрын
ராஜேஷ் ஐயாவை தவிர வேறு யாரும் இதை இவ்வளவு சிறப்பாக பண்ணமுடியாது
@natarasangunasekaran4137 Жыл бұрын
தந்திரா வழியில் தாம்பத்யம் என்ற புத்தகத்தை எழுதிய போதி பிரவேஷ் அவர்களை பேட்டி எடுத்து பதிவிடுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
அய்யா உங்களை KZbin வாயிலாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.
@subbumeenakshi76975 ай бұрын
Sema . crystal clear explanation. Valga valamudan mam. Thank God.
@vijaykitchen2413 Жыл бұрын
ரொம்ப அருமையான விளக்கம் ராஜேஷ் அப்பா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@thiruthillaistudioandhdvid8722 Жыл бұрын
ஐய்யா உங்கள் நேர்காணல் அனைத்தும் சிறப்பாக இருக்கு
@sampathm349 Жыл бұрын
இருவருக்கும் நன்றி வணக்கம் மிகவும் கருத்தாழமிக்க காணோலி.
@manoganapathy7078 Жыл бұрын
எல்லா பெண்களும் உடனே புரிந்து கொள்வார்கள் ஆனால் சிந்திப்பதில்லை அது ஏன் என்று இன்றும் புரியவில்லை இதற்கு நேர் எதிர் ஆண்கள் ஆண்கள் உடனே புரிந்து கொள்ள மாட்டார்கள் ஆனால் சிந்திப்பார்கள் இந்த வித்தியாசம் ஏன் என்று தெரியவில்லை இதைப் பற்றி ஏன் என்று சொன்னால் மிக நன்றாக இருக்கும்
@Positivevibes-xn6uy Жыл бұрын
Men are from mars and women are from Venus. Try to read this book sir
@tamildesan837 Жыл бұрын
I was thinking to write this but you have already written that. Great. Yes that is a good book written from real world analysis.
🎉🎉🎉 நந்தகோபால் விட இந்த கெமிஸ்ட்ரி சூப்பர்... Expecting next part eagerly...
@dhanabalanv6052 Жыл бұрын
Iya
@rajarajathi5513 Жыл бұрын
அய்யா உங்களது உரையாடல் தொடர வேண்டும்.
@Gk.22673 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்
@parameswariravi4719 Жыл бұрын
சரியான கேள்வி கேட்டீர்கள் சார் என்னைபோன்று உள்ளவர்களின் மனநிலை மாறி நாஆஆங்களும் அவு அவங்க கால்ல நிற்கனும் சார் நன்றி நன்றி நன்றி ஐய்யா
@Ganesh-ey9hu6 ай бұрын
அற்புதமான விளக்கம் தந்துள்ளிர்கள் அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤
@srlnarasimhan593 Жыл бұрын
The dialogues need to be broadcast in English which will enable facilitation of utilising these really effective and very helpful for non families and even tamilian youngsters in Indian cities and abroad Not understanding Tamil language Narasimhan
Super combination Rajesh and Dr. Enthusiastic,informative discussion. Never heard information before. this is the topmost info of all ever videos in past.
@nandrimaravel9679 Жыл бұрын
அருமையான விளக்கம் மருத்துவர் 💐🙏🙏🙏🙏💐
@gv3180 Жыл бұрын
Pls interview this doctor and put more videos... Very talented mam❤❤❤
@samynathan2675 Жыл бұрын
மிக உபயோகம் மேடம் .அய்யா 🙏🙏🙏
@sundarikalyanasundaram6836 Жыл бұрын
Wonderful interview, madam has a vast knowledge in all the subjects, I never miss her interviews .May God bless her.🙏🏼👌🏽
@pandiyanpandiyan7059 Жыл бұрын
குரல் பேச்சு திரமை அருமை
@vaalhanalam5040 Жыл бұрын
அறிவு சார்ந்த விஷயங்கள். அருமை
@PremaUthra Жыл бұрын
We have to learn a lot of things from Kalapana mam. Her mudra class is very useful to all. Must learn from her.
@arun3155 Жыл бұрын
மிக்க நன்றி ....மிக பயனுள்ள தகவல்.வாழ்க வளமுடன்.
@seethaperi Жыл бұрын
Mam sollumpothu thavara solringa, please correct it mooladar - earth Suvathistanam- water Maniporagam- 🔥 fire Anagatham- air Visuhthu- space (agayam)
@RuckmaniM Жыл бұрын
எல்லா சக்கரங்களும் முழுமை அடைந்து, அதாவது வயதுக்கு வந்த பிறகு தான், தீட்சையானது கொடுக்கப் படுகிறது.
@AathmikYoga Жыл бұрын
Her knowledge is impeccable and a great person for our traditional medicine 🙏🏾 But as per yogic tradition Mooladhara - earth element Swadishtana - water Manipuragam - fire( responsible for digestion) Anahatham- air ( the place where lungs located) Vishudha - Agayam( the vocal box is vaccum) Ajna the third eye chakra is the stepping stone for spiritual awakening Sahasrara on top of the crown(not within us) is once we get connected with the higher consciousness❤
@ai66631 Жыл бұрын
Homage to all tamil siddhas from sri agastya to thirumoolar and Doctor salai jaya kalpana for imparting divine siddha wisdom 🙏🏽🇮🇳
@sunflowerdancecom11 ай бұрын
எவ்வளவு அருமையான அறிவுகள், குழந்தைகளைப்பற்றியும், அவர்கள் வளர்ச்சியும் சக்கர வளர்ச்சியும். மெய்ஞ்ஞானம் உள்ளுணர்வு நுண்ணறிவு பகுத்தறிவுப் பெட்டகம் இவர். சித்த வைத்தியத்தை மிக சரியாக மிக ஆழமாக மிக பக்தியுடன், மிக நேர்மையுடன், சொந்த ஆர்வத்திலேயே சொந்த முயற்சியிலேயே கடுமையான படிப்பு ஆராய்ச்சி செய்து உயர்ந்த அறிவு நிலையை அடைந்து உள்ளீர்கள். உங்கள் அறிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு இதயம் கனிந்த நன்றி இருவருக்கும் . இருவரும் மக்களுக்கு கொடுக்கும் அளவில்லா வழிகாட்டுதலுக்கு, நன்றி. வாழ்த்துக்கள் ... வாழ்க வளமுடன், பரமேஸ்வரன்.
@shakthimithra.s2639 Жыл бұрын
Very valuable information thank you so much kalpana mam and Rajesh sir.
@karthikkarthik65832 ай бұрын
மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன்
@lakemistturtles511311 ай бұрын
I have started loving Siddha medicine listening to your professional love.thank you madame .
@gunasekaran6354 Жыл бұрын
Mr.Rajesh sir ,Dr.kalpana madam great super congratulations
@pathmapriyak1725 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் இராஜேஸ் சார் ❤🙏
@mahalaksmi1 Жыл бұрын
கல்பனா மேடம் நல்லா பேசுறாங்க 👍👍🤗🤗🤗. நிறைய வீடியோ பண்ணுங்க சார்.
@MangaiyarkarasiA-x7h8 ай бұрын
மிக அருமையான பதிவு 👌 ஐயா🙏
@sowmyashankar3209 Жыл бұрын
Thank you Rajesh Sir for this episode. Thank you Doctor maam for sharing your valuable knowledge. This knowledge should be imparted to children in schools and should become a part of the curriculum. Even knowledge about Pancha bootha, mudras, chakras should be taught to children at an early age. This will have a deep and valuable impact in their lives and ultimately to the society. We are attending mudra course taken by Doctor maam. I would sincerely suggest atleast one family member to join this course to have a medicine-free life (atleast for basic health issues) and also to elevate our thoughts to a higher level, in understanding everyone in the family and lead a happy life.
@anandarajs5315 Жыл бұрын
Madam oda siddha mudhra student nanu. Chanceless neray episode pannunga Sir salai pathi solunga kalpana akka. Rajesh sir Neenga salai pathi kelunga nandri romba sandosham akka 🙏
@vallisankar6609 Жыл бұрын
மேடம் சொல்வதை நான் உணர்கிறேன்
@saravanapriyasubramanian526310 ай бұрын
Excellent explanation and knowledge shared. I wish this knowledge reaches all human beings. Thanks a lot, Madam. We are so grateful for your services. ❤❤❤
@neathranethyachannel3008 Жыл бұрын
Super mam thank you thank you sir neenga en kanuku kaliyuga kannana therieringa🙏
Great service!!! Really informative videos !!! Started waiting anxiously for this video
@sureshksureshk4921 Жыл бұрын
அருமை அருமை சகோதரி வாழ்க வளமுடன்
@thanujayogarajah9770 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@balajimanoharan23694 Жыл бұрын
புதிய நல்ல தகவலை சொன்னீர்கள் நன்றி வணக்கம்
@vaalhanalam5040 Жыл бұрын
நன்றி. பயனுள்ள பதிவு
@Sam-ch4jh Жыл бұрын
Many useful information and usually not talked anywhere. Thank you doctor
@thegodisthebestcreatorofth2942 Жыл бұрын
You are very correct about periods mam.so many times I realised thanku Rajesh sir and mam
@roselinnithyaa45939 ай бұрын
Wonderful message.God bless you abundantly sir
@FarizaKasim-p7z10 ай бұрын
Beautiful explanation.❤️. Thank you so much.😌
@giri1358 Жыл бұрын
Very confident advise.. new approch to solve with Tamil medicine very useful to all .Thanks Dr and Rajesh sir
@meenakumarimeenakumari2598 Жыл бұрын
Thank you for sharing 🙏🏼 this video.. waiting for next Episode..
@rangaakarup8704 Жыл бұрын
Excellent Dr SJK...n tq Rajesh Sir
@UmaUma-mh7bd Жыл бұрын
மருத்துவர் பேசும் வேகத்தில் அவருக்கு தெரியாமல் சற்று பிழை ஏற்பட்டது உள்ளது, மூலாதாரம் தான் மண், சுவாடிஷ்டானம் நீர், மணிபூரகம் நெருப்பு, அனாகதம் காற்று, விஷுக்தி ஆகாயம், ஆக்கினை , துரியம் பஞ்ச பூதங்கள் அப்பாற்பட்டது, மருத்துவர் அவர்களுக்கு, ராஜேஷ் சார் அவர்களுக்கும் நன்றி
@MoorthyMoorthy-ch7li Жыл бұрын
No sir. Its physical chakras. Not spiritual chakras. If you attend mams class, you will get clarity.
@MoorthyMoorthy-ch7li Жыл бұрын
Anyway the manner of conveying is super
@kannanr2039 Жыл бұрын
மேடம் இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளுங்கள். சிறந்த நூல்களாக வெளியிடுங்கள். நான் கீரனூர்
@abinayaajith3923 Жыл бұрын
Super mam... Interestinggg
@MUTHULAKSHMI-zy4qn Жыл бұрын
Amma very super ma
@uthayanithymorais1182 Жыл бұрын
Immense thanks to top most UTUBE HERO the great Rajesh Sir for best selection introducing like unmeasurable Jeya kalpana.
@kumuthankuku Жыл бұрын
பெண்ணே புருஞ்சுக்க முடியாத அளவுக்கு பெரிய இராணுவ ரகசியமில்ல...😂 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறிக் கொள்ளுவா...😂 பெண் எப்பவு சந்தோஷமாவு மகிழ்ச்சியாகவு சுகமாவு வாழவே விரும்புவாள்... தன்னோட சூழ்நிலைக்கு தகுந்தாற் போல மாறிக்கொள்வாள்....😊
@shaheeezulfiya7547 Жыл бұрын
இரட்டை மன நிலை கொண்டவர் பெண்கள்... எங்கெய்யும் அனுசரித்து போகவும் முடியும்...
@konimoj16689 ай бұрын
🎉 vazhga valamudan
@Om-santhi Жыл бұрын
நன்றி❤❤❤
@chandra409 Жыл бұрын
இந்த சக்கரத்தின்எல்லாஆண்களுகும் எல்லாம் பெண்களுக்கும்ஒரே மாதிரி மாறும்மா இல்ல ஒவ்வொரு த்தவங்களுக்கும் வேற வேற மாதிரி மாறும்மா ஒவ்வொரு சக்கரமும் மாறும் போது எத்தனை நாள்கள் ஆகும் இல்லை எத்தனை மாதங்கள் ஆகும் பீரிஸ் ஆகும் பெண்கள்ளுக்கம்மட்டும்மாஇல்ல பீரிஸ் ஆகாதா. பெண்களுகும்மா எங்களுக்கு விளக்கம் கொடுகங்க மேடம் 23:02
@preethig6704 Жыл бұрын
Thank you mam and sir. I have attended basic mudra class from her really useful and helped me health wise physically and mentally ❤
@radhikabalaji0876 Жыл бұрын
Arumaiyana pathivi👌👌👏👏👍👍
@horacemariejeanne8305 Жыл бұрын
Very valuable approach. Thank you very much Rajesh sir for interviewed Dr Kalpana Madam. Kindly continue another episode. It is a need of this time.
@Poyyamozhi-o5t6 ай бұрын
Doctor madam actor sir remba remba nantri.
@divinegoddess_3 Жыл бұрын
Good question Yes it's about steady mind
@sivamproductions-agarbathi717 Жыл бұрын
💕🙏💕 Thank you so much 💕 Thank you so much 💕 Thank you so much 💕