அனைத்து நாட்டு மக்களும் பத்திரமாக வர வேண்டும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நன்றி
@kavithaappu63823 жыл бұрын
அமெரிக்க அதிபருக்கு கோடி நன்றிகள். 🙏
@gowthamv88433 жыл бұрын
This situation happened by America you praise him it doesn't make any sense
@RbzZeus3 жыл бұрын
@@gowthamv8843 I think you didn't knows the reason behind why America lefts Afghanistan?
@balakrishnan99593 жыл бұрын
Game vilayadura bro usa
@gowthamv88433 жыл бұрын
@@RbzZeus because he looted enough treasure from that country and left alone to stand this what America will do
@RbzZeus3 жыл бұрын
@@gowthamv8843 First of all Afghanistan scammed the US by telling wrong information like we having more soldiers and getting fund from US and after the US will let to know they only having 90k soldiers and scam theirs money, This is also one of the reason to US lefts Afghanistan
@dperumal87553 жыл бұрын
அமெரிக்கா அதிபர் அவர்களே நீங்கள் இந்த உலகில் ஜணனம் ஆனதற்கு தாங்கள் பிறந்ததற்கு அர்த்தமே பாதிப்புக்குள்ளாகிய ஜனங்கள் பாதுகாப்புடன் வெளியேவருகின்ற வரையிலும் தாங்கள் உதவி செய்வதே சிறப்பு தங்களால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது நீங்கள் செய்யும் இந்த பெரிய உதவி உண்மையிலேயே தாங்களை பெற்றெடுத்த தாய் தந்தையாருக்கு சேரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை நன்றி வணக்கம் . . .
@karthikhitechmobiles50683 жыл бұрын
அனைவரையும் வெளியேற்றி எங்கே கொண்டு செல்ல முடியும்❓️இது தவறு... உலக நாடுகள் தலையிட்டு தாலிபன் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
நல்ல உள்ளத்துடன்( சுயநலம் இல்லாமல் )செய்தால் நன்மையே விளையும் .💐💐💐
@famouseditor35073 жыл бұрын
அவங்க தீவிரவாதம் செய்றாங்கனு சொல்ராங்க சில ஊடகங்கள் மறுக்கிறாங்க. Yvonne Ridley தாலிபன்களிடம் பிடிபட்டார். அவர்களிடம் இருந்து விடுதலை பெற்று வந்த பின் இஸ்லாத்தை சரியான மதம் என ஏற்றுக்கொண்டார்.அவர் தாலிபன்கள் மோசமானவர்கள் இல்லை என கூறுகிறார்.தீவிரவாதிகளை நாங்கள் மதிக்கவில்லை.சில வெளிநாட்டு ஊடகங்களை copy. பண்ணி தான் news சொல்ராங்க. அங்க போய் நேரடியாக பேட்டி எடுக்க மாட்டார்கள். நேரடியாக அதுவும் afghanisthan மக்களை விட நன்றாக தாலிபன்களுடன் பழகிய Yvonne ridley இஸ்லாத்தை ஏற்றார். 4 crores மக்களில் வெறுப்பவர்கள்மிக சொற்ப அளவானவர்களே. Saattai youtube channel பாருங்க ஏனென்றால் இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை. விமானத்தில் afghanistan மக்கள் 600பேர் இருப்பது போன்ற காட்சி philipense நாட்டில் 2013 இல் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். உண்மையில் தீவிரவாதிகள் என்றால் முதலில் அவர்களை அழிக்க நினைப்பது முஸ்லிம்கள் தான். இந்திய மக்களை வெளியேற்ற துணைபுரிந்த தாலிபன்கள் என news வந்தது.
@famouseditor35073 жыл бұрын
இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை. மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. நாம் வற்புறுத்த தேவை இல்லை.அது அல்லாஹ்வும் குறிப்பிட்ட நபரும் பார்த்துக்கொள்வார்கள் ஆனால் இந்த தீவிரவாதிகள் இஸ்லாத்தை திணிக்க முயல்கிறார்கள் என பல ஊடகங்களில் அறியக்கிடைக்கிறது.அது உண்மை என்றால் அப்படி இஸ்லாத்தை திணிக்க முடியாது لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (2:256) அல்-குர்ஆன்
@shalinishalu313 жыл бұрын
Unmaiii tha
@danraj97113 жыл бұрын
@@famouseditor3507 இஸ்லாமிய நாடுகள் எங்கு பார்த்தாலும் வறுமை போராட்டம் குண்டு வெடிப்பு கழுத்தறுத்து கொலை கற்பழிப்பு இன்னும் எத்தனையோ. வறண்ட பாலைவனம் வறுத்தெடுக்கும் வெயில் வெடித்த பூமி. நிம்மதியற்ற வாழ்கை. எப்பொழுதும் பீரங்கி சத்தம் இடையில் ஊளையிடும் தொழுகை. வெளியே போனால் வீடு திரும்ப நிச்சயம் இல்லை. மரண போராட்டம். இதெல்லாம் எதனால் இதன் பின்னணியில் இருப்பது என்ன. வேறென்ன மதம் தான் மத தீவிரவாதம். ஒருவனை கொன்றால் தான் புனிதமும் இது குரான் சொல்வது. இதன்விளைவு எங்கும் தீவிரவாதம் கொலை குண்டு சத்தம். மெய் தெய்வத்தை அறிந்த நாடுகளை பாருங்கள் எங்கும் செழிப்பு வளமை சந்தோசம். ஒரு இனத்தை கடவுள் ஆசீர்வதித்தும் ஒரு இனத்தை சபித்தும் இருக்கிறார். மெய் தெய்வம் இயேசுவை அறியாதவன் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கும். வளமை வேண்டுமா வறுமை வேண்டுமா. வளமை என்றால் காசு பணம் அல்ல. நிம்மதி.
Afghanistan indha nelamaik vabdhadhukum...Taliban nu oru amaipu uruvaga karaname America dhan
@saambarvadai60843 жыл бұрын
America soli than thaliban thalaivara Pakistan release eh pannuchu
@chandrasekar-kk7rm3 жыл бұрын
@@sriramkrish1759 À
@Sareesajfashion3 жыл бұрын
அதிபரே உமக்கு கோடான கோடி நன்றி ...
@easwarivishnu40253 жыл бұрын
கடவுளே கருணை உள்ளம் கொண்டு அந்நாட்டின் மக்களை காப்பாறற்றுங்கள்.
@90slifevijay953 жыл бұрын
இந்தத் துயர சம்பவங்களை பார்த்தாலே மனம் வேதனை அடைகிறது😭
@perumalammaperumalamma93633 жыл бұрын
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும் 🙏
@vinothkumar.m43603 жыл бұрын
💪💪💪💪இந்தியா மட்டும் இல்ல அனைத்து நாடுகளும் இணைந்து காப்பாற்ற வேண்டும் 💪💪💪💪💪💪😏💪
@mh-is4vd3 жыл бұрын
👍 yes
@SmASha-kp9fb3 жыл бұрын
இங்குள்ளவனே பசியில் செத்துட்டுயிருக்கான் இதுல நீ வேற காமெடி பன்ற
@tnwrestlingtamil31493 жыл бұрын
@@vinothkumar.m4360 india matum nightoda night poi aduchu easy a muduchularam Talibana ana pana matanga athu per tha New india
@rockraju90053 жыл бұрын
இந்தியா மயிர கூட புடுங்காது.வேடிக்கை தான் பார்க்கும்
@commonman-bds76293 жыл бұрын
அருமை . மனிநேய இந்த விடயத்திற்கு நன்றிகள்... இதே போன்று இறுதி யுத்தத்தில் இலங்கை தமிழ்மக்களை முள்ளிவாய்க்காலில் காப்பாற்றியிருந்தால்.
@bharanidharanvasudevan89733 жыл бұрын
பாராட்டுக்குறியது. இறைவன் துணைபுரிவான்.
@ManiMani-uq6yb3 жыл бұрын
நீ பண்ற ஒரே நல்ல விஷயம் இதுதான்
@ArunArun-mn1zx3 жыл бұрын
அமெரிக்கா மட்டும் இல்லனா உன் நாட்டையும் தாலிபான் போன்றோர்கள் எப்போதோ பிடித்திருப்பார்கள்
@subakumarsuba73973 жыл бұрын
@@ArunArun-mn1zx correct
@jockasantony91523 жыл бұрын
😠😠😠😠😠😠😠😠😠
@nallup61033 жыл бұрын
ஆப்கான் ல 20 வருடம் பாதுகாப்பு குடுத்து அமெரிக்கா ஆர்மி 5000 பேர் இறந்து விட்டனர் அது உங்களுக்கு தெரியுமா? வருடம் அமெரிக்க ஆப்கான் காக இவலவு செலவு பண்ணுறாங்க தெரியுமா Vera எந்த country என்ன pannuranga
@shakityaasherwin6363 жыл бұрын
Don't speak bullshit if you don't know anything about what really happened there.
@prasithpaul85743 жыл бұрын
அந்த மனசு தான் "கடவுள் "❤
@mohanchandru42083 жыл бұрын
இதை பார்கும்போது நம் இலங்கைத் தமிழர்களின் நிலை இசைப்பிரியா வின் நிலை தானாய் வந்து மனதை உறுத்துகிறது
@roshanroshan-qm5yi3 жыл бұрын
Karanam karunainithi
@mohanchandru42083 жыл бұрын
@@roshanroshan-qm5yi இல்லை நாம் தான் காரணம் ஜல்லிக்கட்டுபோல் போராடியிருந்தா இலங்கை பிரச்சனையில்
@kmkarthickkmkarthick60753 жыл бұрын
நல்ல முடிவு அதிபருக்கு நன்றி உங்களால் முடிந்த உதவிகளை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும்
@thamaraimanavalan93673 жыл бұрын
எங்கு போவார்கள் அவர்களுடைய வாழ்வாதாரம் என்ன? இதற்கு பதிலாக அமெரிக்கா மீண்டும் ஆட்சி அமைக்காலமே அது சுலபம்.... ஏன் இப்டி பண்றீங்க 😔
@vasugisugi42713 жыл бұрын
மண்ணின் மைந்தர்கள் அம்மண்ணை ஆள வேண்டும்
@tamilsongs27823 жыл бұрын
நாட்டை விட்டு வெளியேறியதும் மண்ணின் மைந்தர்கள் தான்
@sabarishselvan993 жыл бұрын
@@vasugisugi4271 eppudi ellarthaum konnuttaaa
@mvtmmahi46433 жыл бұрын
World war start aaaga vaipu athigam nanba...😶
@sabarishselvan993 жыл бұрын
American's ruling other country is not right , idhuku badhila anga normal people la irundhu oruthar president aagalam instant of thaliban
@ahamed70963 жыл бұрын
நாட்டு மக்கள் அனைவரையும் அழைத்து செல்வதை விட அங்கேயே உங்கள் ராணுவத்தை வைத்து வழக்கம் போல் பாதுகாக்கலாமே, எல்லோரையும் குழப்பத்தில் தள்ளி சுய லாபம் அடையும் உலகமகா கார்ப்பரேட் நீ வாழ்க.
@jayaseelansubbaiah65093 жыл бұрын
👍இன்றைய சீர்மனம் படைத்த இந்திய இளைஞர்களை தலைவணங்கி பெருமைப்படுகின்றேன். இவர்கள் கையில் தான் எதிர்கால உலகத்தின் மானுட வளமும் மானுட சமத்துவமும் மனிதநேயமும் இருக்கின்றது. 🙏👏👌👍👏👍🙏 எங்கு சமத்துவம் இல்லையோ எங்கு ஜாதிய அவலங்களும் வன்மங்களும் இருக்கின்றதோ அங்கு எந்த வளமும் ஒழுங்கும் ஒழுக்கமும் இருக்காது. 👌👏👍🙏👏🙏👌👏 நடிகை மீரா மிதுன் மட்டுமல்ல திமுக வின் R.S.பாரதி தயாநிதி மாறன் TR பாலு போன்ற பெரும்பான்மையானவர்களின் ஆழ் மனதில் புரையோடிப்போன ஜாதியவன்மம் அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் பொதுவெளியில் வெளிப்பட்டுவிடுகின்றது. இதை பெரும்பான்மையான மக்கள் விரும்பி போற்றுவதால் தமிழக முதல்வர் முதல் திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் மக்கள் நீதி மய்ய கட்சி பிரதமர் ஜனாதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் ஒரு சில MLA MP சீட்களுக்காக வால் பிடிக்கும் விசிக போன்றவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கவில்லை. உலக நாடுகள் ஒரு சிலர் ஏகபோகமாய் வாழ பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க அவர்கள் உபயோகப்படுத்தும் கருவிகள் ஜாதி மதம் இனம் மொழி போலி தேசிய வாதம் கடவுள் கருத்து நிறம் பிராந்தியம் கலாச்சாரம் பண்பாடு ஆண் பெண் போன்றவை. இந்தியாவில் ஜாதியை முதன்மைபடுத்தி பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழித்து ஒரு சிலர் மட்டுமே ஏகபோகமாய் வாழ நினைக்கின்றனர். 👌👏👍🙏 பிஜெபி ஆர்எஸ்எஸ் கட்சிகளின் மதத்தை வெளிப்படையாகவும் ஜாதியை மறைமுகமாகவும் அரசியலில் புகுத்தி அரசியல் அதிகாரம் பெற்று மானுடத்தையும் மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க நினைக்கும் அரசியல் ஒருபோதும் வெல்லாது. மானுடம் மட்டுமே வெல்லும். ஜாதி பெயரால் இருவேறு இடுகாடு இருவேறு குடியிருப்புகள் சக மனிதர்களை இழிவுபடுத்தும் இன்றைய 74 வருட சுதந்திர இந்தியாவின் இழி நிலைக்கு யார் காரணம்? திக? திமுக? அதிமுக? காங்கிரஸ்? கம்யூனிஸ்ட்கள்? இப்பொழுதாவது திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டு கள் இன்றைய இந்தியாவின் அவலமான நிலைக்கு பொறுப்பேற்று சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா? உலகிலேயே மிக சிறந்த கார்ல் மார்க்ஸின் சமத்துவ சித்தாந்தத்தை உலக கம்யூனிஸ்டுகள் சரியாக கையாளாமால் மானுடத்தை கூறுபோட்டதால் மக்களால் நிராகரிக்கப்பட்டு மக்களை விட்டு விலகி திரும்பி வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த மக்களுக்கான நேர்மறை அரசியலான உலகில் உள்ள எல்லோருக்கும் கல்வி வேலை சுகாதாரம் சமத்துவம் நிம்மதி சந்தோஷம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அமைத்து புதியதோர் உலகை செய்வோம். The Politics of BJP RSS Parties which seek to infiltrate Religion openly and caste indirectly into politics to gain Political Power and to destroy Humanity Human Equality Humane, will never win. Only Humane will win. Who is responsible for the disgraceful condition of today's 74 year old independent India which denigrates two different graveyards two different dwellings and fellow Human Beings in the name of Caste? DK? DMK? ADMK? Congress? Communists? Will the DK DMK ADMK Congress and Communists now take responsibility for the disgrace of today's India and take appropriate action? The world Communists without properly manipulating Karl Marx's ideology of Equality, the best in the world, have been rejected by the people and left in a state of irreversibility as they have fragmented Humanity without reconsidering the theory of "Proletarian Dictatorship " which is revised by Karl Marx. With positive Politics for the people as a whole, we will create a new world of Education Work Health Equality Peace Happiness and Harmony with Nature for all. पार्टियों के धर्म और परोक्ष रूप से जाति को राजनीति में बेनकाब करने, राजनीतिक सत्ता हासिल करने और मानवता, मानव समानता और मानव को नष्ट करने की कोशिश करने वाली भाजपा आरएसएस की राजनीति कभी नहीं जीतेगी ।मानव ही जीत सकता है । जाति के नाम पर दो अलग-अलग घरों और साथी इंसानों को बदनाम करने वाले आज के 74 साल के आजाद भारत की शर्मनाक हालत का जिम्मेदार कौन है? तिक? तिमुक? अन्नातिमुक? कांग्रेस? कम्यूनिस्ट? क्या डिके डीएमके अन्नातिमुक कांग्रेस और कम्यूनिस्ट अब आज के भारत के अपमान की जिम्मेदारी लेंगे और उचित कार्रवाई करेंगे? विश्व कम्यूनिस्टों ने कार्ल मार्क्स की समानता की विचारधारा को ठीक से हेरपेर नहीं किया है, जो दुनिया में सबसे अच्छा है, और कार्ल मार्क्स द्वारा संशोधित "सर्वहारा तानाशाही " के सिद्धांत पर पुनर्विचार किए बिना, लोगों द्वारा खारिज कर दिया गया है, लोगों से दूर धकेल दिया गया है । और अपरिवर्तनीय छोड़ दिया । हम शिक्षा, काम, स्वास्थ्य, शांति, खुशी, प्रकृति के साथ सद्भाव में रहने, सभी लोगों के लिए सकारात्मक राजनीति की एक नई दुनिया मनाएंगे । 👍👌👏👏🙏
@kalakkalchannelkalakkalchannel3 жыл бұрын
கொழந்தைய கிள்ளி விட்டு தொட்டி லையும் ஆட்ற கதையதான் அமெரிக்கா பண்ணுது
@mavinat02493 жыл бұрын
Why don't blame china and pakisthan who still supporting taliban
@@mavinat0249 தாலிபான சப்போர்ட் பண்ணல ... அந்த மக்களோடு இந்த நிலைக்கு அமெரிக்கா தான் முதல் காரணம் னு சொல்றேன்
@SRAJAGOPAL83 жыл бұрын
சரி
@devendrandevendran35843 жыл бұрын
கண்ணீர் வருகிறது ஏன் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை
@creativityones7663 жыл бұрын
யாராவது வருவங்கலா நம்மல கபாதுவாங்களா நினச மக்கள் உங்கள கடவுள் என்று சொல்லுவாங்க... (கடவுள் இருகான் குமாரு) நன்றி அமெரிக்கா 🤗🤗🤗
@K.Srinivasan8403 жыл бұрын
Good Decision sir 🙏
@manikandanelumalai2773 жыл бұрын
இது நம் தமிழகத்திற்கும் ஒரு நாள் நடக்கும் வட இந்தியர்களால்.
@perumalammaperumalamma93633 жыл бұрын
அமெரிக்க அதிபருக்கு நன்றி🙏
@manju859863 жыл бұрын
Thank you 🙏
@indirachandran72473 жыл бұрын
தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் ராணுவத்தினரை அனுப்பவும்
@manimuthum39503 жыл бұрын
இது தான் உண்மையான தாய் பாசம்
@subakumarsuba73973 жыл бұрын
Super sir❤️❤️❤️❤️
@meenumma3 жыл бұрын
அது அவங்க நாடு எங்க போனாலும் அவங்க அகதிகள் தான் உலக நாடுகள் தங்கள் படைகளை அனுப்பி அப்கானிஸ்தான் மக்களை காப்பாற்ற வேண்டும்
@rajeshm73583 жыл бұрын
ஆப்கான் மக்களை காப்பாத்த நினைக்கும் அமெரிக்க அரசுக்கு நன்றி....இந்த நிலமை வேறு எந்த நாட்டுக்கும் வரகூடாது... தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்...
@sivarajr16603 жыл бұрын
மிக்க நன்றி ஜோ சார் 🙏🙏🙏
@Tirunelvelicartoons3 жыл бұрын
தயவு செய்து அந்த மக்களை காப்பாற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@தமிழ்-ர4த3 жыл бұрын
தமிழீழ மக்களுக்கும் உதவ வேண்டும்.(.சிங்கள படையை அகற்ற வேண்டும்..)
@pandiane49883 жыл бұрын
நல்ல முடிவுக்கு நன்றி
@dilip10913 жыл бұрын
சூப்பர்
@thiru13513 жыл бұрын
அமெரிக்கா போல் பல நாடுகள் அம்மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@chowdees62903 жыл бұрын
இதை நான் அனைத்து நாடுகளையும் கண்டிக்கின்றேன் ஒரு நாடு ஆபத்தில் இருக்கும் பொழுது மற்ற நாடுகள் அனைத்தும் உதவ வேண்டும் ஒரு நாளைக்கு நமக்கும் இந்த நிலைமை வரும்
@ksocratessocrates34023 жыл бұрын
வரவேற்க தக்க மனிதாபமான நடவடிக்கை!👏👏
@karuppasamykaruppasamy80543 жыл бұрын
மனதிற்க்கு இதமான செய்தி வந்ததில் மிக்க மகிழ்ச்சி
@lakshmithiru14973 жыл бұрын
தயவு செய்து அந்த மக்களை காப்பாற்றுங்கள்
@RAJA...JAIHIND.3 жыл бұрын
இவர்களை எங்கு கொண்டு செல்வார், இவர் ஊருக்கா (USA)???.... அல்லது இவர்கள் விரும்பும் ஊருக்கு இவரால் கொண்டு சென்று இறக்க முடியுமா, இல்லை இறங்க விரும்பும் ஊர் தான் ஒத்துகொள்ளுமா ?
@pinkyhamdan16693 жыл бұрын
Thank you so much🇺🇸🙏
@naresh.srinivasan87893 жыл бұрын
Great USA Joe 🇺🇸👍👏
@perumals28823 жыл бұрын
பிரச்சனைக்கு அடிகோலியவனே டிரம்ப்தான். அமெரிக்கப்படைகளை வெளியேறும் முன்னரே தலிபானோடு எக்கிரிமென்ட் போட தெரிந்த டிரம்புக்கு அவர்களிடம் நாட்டுமக்களை துப்பாக்கி முனையில் மிரட்டக்கூடாது எனவும் எக்கிரிமென்ட் போட்டிருந்தால் புத்திசாலி. ஆப்கன் மக்கள் ஆப்கான் அரசின் இராணுவத்தை விட அமெரிக்க இராணுவத்தைத்தான் நம்பி வாழ்ந்து வந்தார்கள் இப்படி பாதியிலேயே கழட்டி விட்டு விட்டு வந்ட்டானுக.
@malathijeyabharathi21153 жыл бұрын
*THANKS TO LORD JESUS* 🙏💐💐💐❣✝️❣💐💐💐🙏
@ganeshbabu84653 жыл бұрын
Thank u Mr. Jo🧢
@arunkarthik72003 жыл бұрын
அந்த நாட்டு மக்களை வெளியேற்றம் பண்ணாம, எல்லா நாடுகளும் சேர்ந்து தாலிபான்களை உள்ள விடாமல் இருந்தா, அவங்க எல்லாரும் சொந்த நாட்ல நிம்மதியா இருப்பாங்க. ( சுயநலம் கொண்ட உலகம் )
@vasuvasu11243 жыл бұрын
துரிதமாக செயல்பட்டு அங்கு நடக்கும் உயிர் பலிகளை தடுத்து நிறுத்த வேண்டும் கடவுளின் வடிவில் நான் ஜோபைடனை பார்க்கிறேன்..... மக்களின் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் .... ஓவ்வொரு குழந்தையும் காப்பற்ற பட வேண்டும்......
@perumalk273 жыл бұрын
ஆப்கான் மக்களை காப்பாற்றுங்கள்.
@kishoresuganya27283 жыл бұрын
மற்ற மாகாணத்தில் உள்ள மக்கள் குழந்தைகள் யாரு பாதுகாப்பாங்க 🙄
@a.b.manikandana.b.manikand83033 жыл бұрын
அமெரிக்க ஐக்கிய அதிபர் ஐயாவுக்கு நன்றி அங்கிருக்கும் அப்பாவி பெண்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள் அவர்களும் மனிதர்கள் தான் ஐயா
@mh-is4vd3 жыл бұрын
👍 yes
@mariedmanimoli85103 жыл бұрын
God is with you ✝️⛪💒✝️🙏(Joe Biden and their army)
@cjesphin8813 жыл бұрын
Super ❤️
@vasiuddin26933 жыл бұрын
Romba thanks to America. Help
@youngindia23453 жыл бұрын
ரொம்ப காசு வைச்சிருப்பாய்ங்களோ..... இந்த அமெரிக்கா காரணனுவ...
@suntruer5373 жыл бұрын
Super 👍
@kirubaharanthomas69203 жыл бұрын
hatts off bidden sir.thousabd thanks to you.
@karthimp74663 жыл бұрын
டைரக்டர் அமீரின் போராளி நண்பர்களால் நடக்கும் விளைவுகள் இது...
@a.paranaboss76113 жыл бұрын
ஆஹா சூப்பர் அப்போ நாகஷாகி ஹிரொஷிமா கதிதான் நன்றி அய்யா ஜோ பைடன் அவர்களே போட்டு தாக்கு
@bangaloredays7453 жыл бұрын
Finally .. it's really appreciated
@malinis23173 жыл бұрын
Sirapu🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻
@tamilplanet83673 жыл бұрын
Good desiccation but அவங்க தங்குவதற்கும் இடம் கொடுங்கள் ❤️🙏
@arulmozhi17403 жыл бұрын
வாழ்க வளமுடன்
@viswagopinath81623 жыл бұрын
எல்லாரையும் வெளியேற்றுங்கள், யார வச்சி ஆட்சி செய்ரானுங்கன்னு பாப்போம்
@sittrarasann70643 жыл бұрын
Nanri iyya
@yakeskyak8703 жыл бұрын
Superb sir
@ragulvarman57343 жыл бұрын
Great ❤️🔥
@syed1019513 жыл бұрын
இது தான் வல்லரசின் அடையாளம் என்றால் , வல்லரசாக நினைக்கும் நமது நாடும் சில விமானங்களை கொடுத்து உதவலாமே !
@imatheistandslaveoflucifer2793 жыл бұрын
சொந்த செலவில் சூனியம் வைக்கும் பழக்கம் இல்லை.
@bhasg66003 жыл бұрын
இலங்கையில் இறுதி கட்ட போரில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்துகிறது இலங்கைக்கு தேவை சர்வதேச விசாரணை
@Maakaali6663 жыл бұрын
Very good
@areefj7863 жыл бұрын
Thank you America 👌
@praveenraja_r03893 жыл бұрын
அமெரிக்கா. அமைதியாக இருந்த. போதும். அதுவே சரியாகிவிடும்
@dr.sekarhealthcare.60473 жыл бұрын
Good👍👍👍👍👍👍👍👍👍👍
@vaishnavetravelandleisure66893 жыл бұрын
இப்படி US திடீரென விலகாமல் இருந்து இருந்தால் இப்படி ஆகி இருக்குமா இங்கு மக்கள் வேதனையை ஆர் பாக்கிறார்கள். அவர்கள் அரசயல் லாபமே முக்கியம்
@latharam95733 жыл бұрын
நன்றி, நிம்மதி பெரு மூச்சு விட முடிகிறது
@mohankarupaya10473 жыл бұрын
அமெரிக்கா அங்கு செல்லாமல் இருப்பதே நலம்
@m.selvakumar1317kanithatamili3 жыл бұрын
போடு நாக்க..... இப்பத்தான் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி
@freedahemsworth5293 жыл бұрын
Love you lots ❤️ from Mom
@sudhaganesh54843 жыл бұрын
Thanks a lot Biden.
@ThamilNesan3 жыл бұрын
May God bless USA- Canada
@began83053 жыл бұрын
தாலிபான் தான் கொடூரமான வண்கள் சரியத் சட்டம் கொடூர மானது இல்லை