Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@atozcellparkindia77823 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@vigneshthangamalai27033 жыл бұрын
Happy birthday bro
@mr.perfect17443 жыл бұрын
Niki na....happy birthday
@vigneshthangamalai27033 жыл бұрын
Intha orafanichu address venum
@jeyanthyjeyathevan71543 жыл бұрын
Happy Birthday Nikki வாழ்க வளமுடன்.....
@maheswaranshivam36083 жыл бұрын
யோவ் nikki... நான் உன்ன என்னமோன்னு நெனச்சேன்யா... அந்த மக்கள் முகத்துல சிரிப்பை பார்த்து ரசிச்ச பாத்தியா😇😢😭☺️... அங்க நிக்கிறயா நீ.... மனசார வாழ்த்துத்துறேன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... இதுபோன்ற மக்களை அடிக்கடி சந்திச்சு அவங்கள சிரிக்க வை நண்பா... நீ நல்லா இருப்ப...
@bharathikumar16322 жыл бұрын
👍
@dhanushrasigan55502 жыл бұрын
It’s true bro🫶🏻🙏
@mageshwari20102 жыл бұрын
True la.. Nikki vera level nee po.. ❤
@rajeshrichard18142 жыл бұрын
நானும் அதை தான் நினைத்தேன்
@docomomanimedia3243 жыл бұрын
Happy born day bro...unga nala manasuku nengala life la nala irupinga 1000000 years mela😘🥰💙💯love u bro
@Harish-xi7es3 жыл бұрын
Crct bro❤️❤️🥺
@nandhini88223 жыл бұрын
Happy born day niki
@zozo-us9md3 жыл бұрын
10 lac years ahh😂😂😂Yow avaru yenna Kadavul ahh😂😂😂
@Lakshmikarthik73 жыл бұрын
Very True👍🏼👍🏼👍🏼
@BeingConscious27053 жыл бұрын
100 வயசுக்கு மேல வாழ்வதே ஒரு சாபம்தான்
@bharath72263 жыл бұрын
தொன்றுத்தொட்ட தமிழ் மக்களில் ஒருவரான VJ NIKKI அண்ணணுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் 🥰🥰🥰🥳🥳🥳🥳
@pradeep57033 жыл бұрын
என்ன ஆனாலும் அப்பா அம்மாவ இப்படி அநாதை ஆக்காதீங்க 🙏🙏அவங்க இல்லைனா நாம எப்பவோ அநாதை ஆக இருப்போம் 😞
@rajshreemoolchandani15363 жыл бұрын
True
@rajshreemoolchandani15363 жыл бұрын
My native place bro surely i will meet them when i goto kovai very much touching video bro
@giriprasathvaathyaaraathre65462 жыл бұрын
என்ன ஆனாலும் பெற்ற பிள்ளைகளை முதலில் அனாதையாக ஆக்காமல் பெற்றோர்கள் இருக்கின்றனரா???
@antharangamtamil3 жыл бұрын
உடலும் மனதும் பலவீனமாக ஆகிவிட்டால் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள் என்பதை நானும் அனுபவித்திருக்கிறேன்
@mohamedrasaan58513 жыл бұрын
Unmai
@RaGul_rG3 жыл бұрын
😰
@அருள்பெருஞ்ஜோதி3 жыл бұрын
Unmai
@faizalahamed87563 жыл бұрын
தன்னை பெற்றெடுத்த பெற்றோரை இப்படியா விடுவது??
@harishbalaji17183 жыл бұрын
😭
@jananikarunakaran58203 жыл бұрын
இங்கே இருக்கும் அனைவரும் தேவதைகள் 😇😇அவர்களை பார்த்து கொள்பவர்கள் கடவுள்கள் 👏👏♥️♥️💟💟
@mallarkallar9763 жыл бұрын
Yes
@gokulrajelumalai46223 жыл бұрын
I don’t know if you won as a VJ but as a human being you won, I like you from this moment NIKKI👌 Keep doing it👍
@moomunna6973 жыл бұрын
நிக்கி நீ ஓரு காமெடியான ஆளுன்னு நினச்சேன்.இதுக்கு முன்னடியும் இங்கே வந்திருக்கீங்க, இப்போ இந்த சேனல் சார்பாக வந்திருக்கீங்க வாழ்த்துக்கள்.
@gideonejohn87533 жыл бұрын
இன்று முடிவு எடுக்கின்றேன் என்னுடைய முதல் திருமண நாள் இதுபோன்ற ஆதரவற்ற இல்லத்தில் தான் ❣❣❣❣❣❣😢
@mohamedrifayee52003 жыл бұрын
Good decision bro👏👏👏
@sap88563 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ManjulaManjula-ih2tx3 жыл бұрын
Valthukkal bro..🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
@gideonejohn87533 жыл бұрын
@@ManjulaManjula-ih2tx நன்றி அக்கா ❣
@visalek99123 жыл бұрын
Super
@shyamrythmsrockingdrums97483 жыл бұрын
Bro iam doing from age 5 now iam 23 till i serving to orphanage for all my birthday.. it's my pleasure to c the man like u ....Manushan ya ne Niki👍🏻👑Anbe sivam
@GodIsGreat-rm2ni3 жыл бұрын
மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு..இதை பார்க்க 😊🙏
@mr.perfect17443 жыл бұрын
💯💯😊😊
@tamilearninghunterzz83003 жыл бұрын
💯🤗❣️
@Fayurida3 жыл бұрын
💯💯true💯💯
@Lavanya05213 жыл бұрын
💯💯💯🥲😊
@Harish-xi7es3 жыл бұрын
100000000000%❤️❤️🥺🥺🥺
@vijayashanthiPerumal19973 жыл бұрын
Please parents nammala kasta pattu valarthanga yen da eppadi 😭😭
@முருககுமார்3 жыл бұрын
Pondaatti pecha kettukittu sila peru maamiyaar maamanaara virattiyadikiraanga.
@yasararafath56963 жыл бұрын
Pavam la..parkave kastama iruku..😔😔😔😒😒😞😞
@fathimafathima76043 жыл бұрын
Mansatchi kidayathu athala thaa ipidi panranga
@itsvikramvijay3 жыл бұрын
முன்ன பின்ன தெரியாத ஒருத்தர்க்காக கண்ணீர் விட்ர அந்த மனசு தான் சார் கடவுள்........ Vj Nikki neeinga romba nailla irukanum 🙏
@barbiethingstamil8753 жыл бұрын
இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன் 💞💞💞💞💞💞செம voice 🌹🌹🌹🌹🌹
@mohamedaasik24913 жыл бұрын
Ivlo naal nikki vdo paatha scroll panniduven..ipo ungala sir nu sollavachitinga..Hatsoff nikki sir👏👏👏👏
@sebastina36073 жыл бұрын
வாழும் பொழுது சொர்க்கத்தை பார்க்க வேண்டுமா இவ்வுலகில் உண்மையான பாசமும் அன்பும் காண வேண்டுமா இது மாதிரியான இடத்துக்கு சென்று வாருங்கள்
@asarasar20293 жыл бұрын
சந்தோஷம் என்பது ஊட்டி கொடைக்கானல் குற்றாலம் அங்கல இல்ல மக்களே உண்மையான சந்தோஷம் இங்க தான்........... கடவுளின் செல்லப்பிள்ளைகள் இவுங்க எல்லாம் முடிந்த வரை இவர்களுக்கு செலவு செய்யுங்கள் உங்கள் தலைமுறை தலை நிமிரும் 🙏🙏🙏💙💙💙
@mallarkallar9763 жыл бұрын
Super
@natarasanpalanisamy76762 жыл бұрын
Unmaithanga
@Rifa4112 жыл бұрын
Correctbro❤
@sebastina36073 жыл бұрын
மனிதனே நீ இன்று விதைத்த விதையை நீ நாளை அறுவடை செய்வாய் ஓர் மகனாய் பெற்றோரை அனாதை ஆசிரமத்தில் தள்ளிய உனக்கு நாளை நீ தந்தையாகும் இந்த அனாதை ஆசிரமம் உனக்கு காத்துக் கொண்டிருக்கிறது உனக்கு உயிர் கொடுத்த தாய் தந்தையை அனாதை ஆசிரமத்தில் விடுவதற்கு மனம் எப்படி வந்தது வாழும்போது உலகத்துக்கு நல்லவனாய் வாழ விட்டாலும் தாய் தந்தைக்கு நல்லவனாய் வாழ வேண்டும் நினைவில் கொள் மனித மானிடமே இன்று உன் தாய் தந்தையை அனாதை ஆசிரமத்தில் தள்ளி மகிழ்ச்சியுடன் உணவு உண்ணுவதும் உன் மனைவியை விபச்சாரத்தில் தள்ளி உணவு உண்ணுவது ஒன்றுதான்
@amuthamurugesan70013 жыл бұрын
Very very true
@sebastina36073 жыл бұрын
@@amuthamurugesan7001 thanks bro
@kalarani34273 жыл бұрын
Very good comment brother.
@sebastina36073 жыл бұрын
@@kalarani3427 thanks bro
@ramanisaravanansaravanan16683 жыл бұрын
Unmai Anna
@anbubvm93223 жыл бұрын
இந்த கோவிலில் மட்டுமெ சாதி கிடையாது 😔😔 அவர்களுக்கு இப்போ இருக்கும் ஒறே சொத்து நாங்கல் இருக்கோம் என்ற ஒற்றை வார்த்தை மட்டும் தான் 😢
@8098qatar3 жыл бұрын
Unmai than nanba
@ennasoruennakolambu86783 жыл бұрын
சூழ்நிலைகளினால் அல்லது மகன், மகளால் இங்கு வரப்பட்ட அனைவரையும் மறுபடியும் அவர்கள் பார்க்க வேண்டும்.... தங்களுடன் கூட்டி செல்ல அல்ல.மனதளவில் வெட்கப்பட,வேதனை பட....😭
@IshwaraAishu2463 жыл бұрын
கண் கலங்காமல் இந்த வீடியோவ முழுசா பார்க்க முடியாது 😭
@diviarvin7233 жыл бұрын
True
@SuryaSurya-go5vs3 жыл бұрын
S sisi feeling 😭
@sasisenth53353 жыл бұрын
True...
@karthicksekar85543 жыл бұрын
Naa starting ey azhuthutta
@srivaramangaisathya91473 жыл бұрын
True
@selviselvi58553 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்ப்ரோ
@apedits52913 жыл бұрын
Ivangala la paatha tha namaku irukurathula oru kastame illanu thonuchu 😔😔
@vinithamurugan35783 жыл бұрын
100la oru vaartha
@firstworktamil5473 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா.இவர்கள் அனைவரும் தெய்வங்கள்.இவர்களை கண்டது இறைவனை பார்த்த நிம்மதி கிடைத்தது.மிக்க நன்றி.
@santhivaraki93772 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@nithyaaathish70443 жыл бұрын
Plz அவுங்கள உனமுற்றோர் சொல்லாதீங்க மாற்றுத்திறனாளி சொல்லுங்க நானும் இதே போல் ஒரு இடத்தில் வேலை பார்த்துள்ளேன் 3 வருடமாக இவர்கள் எல்லாம் கடவுளின் பிள்ளைகள் ....Happy birthday nikki stay blessed. இவர்களுக்காக வேலை பார்த்தேன் என்பது பெருமையாக உள்ளது நன்றி கடவுளே 🙏🙏🙏🙏🙏
@ranandakumarambalamanand97013 жыл бұрын
நானும் அழுது விட்டேன் சகோதரா பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@asarrafat9863 жыл бұрын
Yes mee to
@dharmarajdharmaraj57612 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@ranandakumarambalamanand97013 жыл бұрын
எல்லாம் தெரிந்து நிம்மதி இல்லாமல் வாழ்வதைவிட இவர்களபோல் தன்னை மறந்து வாழ்ந்துவிட்டு சென்று விடலாம்
@mallarkallar9763 жыл бұрын
Yes
@komathi.s1593 жыл бұрын
Very true words bro
@abuaysha47783 жыл бұрын
💯 percentage true of words
@priyaprasath74983 жыл бұрын
Yes living and pushing life better to live like them
@Johnsonkumarjacob3 жыл бұрын
ஆடம்பரமாக பிறந்தநாள் திருமணநாள் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த மாதிரி பெற்றுப் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களால் ஒரு வேலை உணவு அளித்து கொண்டாடுவோம் எனது மகனது பிறந்தநாளை இனி இப்படி தான் கொண்டாட போகிறேன்...❤️❤️❤️
@mani_bhaitn61892 жыл бұрын
Kandipa ini Yaarukum idhu Madhiri nadakka koodadhu avanga kandipa paakanum
@mohammedfayyaz84503 жыл бұрын
Intha orphanage ku already na poirukan enga college kitta dan iruku ......😍😍inga irukavangaluku kolantha manasu yaa
@jvsganesh3043 жыл бұрын
யோ நிக்கி ப்ரோ நான் என்னமோ 😭😭😭 உன்னை நினைத்தேன் ஆனால் உங்கள் வெரலெவெல் யா நீ 👌🏾👌🏾👏🏾👏🏾👏🏾👏🏾🙌🏾🙌🏾🙌🏾 happy birthday bro🎉🎉🎉
@nanthininanthu9863 жыл бұрын
யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது ... பெற்றவர்கள் குழந்தை யா பாருங்க 😭😭😭
@dividd75433 жыл бұрын
U don't have parents ah ma??
@sn30113 жыл бұрын
பெற்றோரை விட்டு வெளியேறும் மக்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் அவர்கள் இல்லாமல் நீங்கள் ஒன்றுமில்லை உங்கள் பெற்றோரைப் பற்றி நீங்கள் நினைக்கும் ஒரு நாள் வரும் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செய்த அனைத்தையும் அந்த நாள் நீங்கள் உணருவீர்கள் Happy birthday Nikki brother Lots of love Nikki brother 🙏❤️ Stay blessed ❤️ Keep smiling 😊
@nanthininanthu9863 жыл бұрын
வீடியோ முழுமையாக பார்த்த பின் தான் இந்த கமெண்ட் பண்றேன் ரொம்ப அழுதுட்டேன் இங்க இருக்க எல்லோருமே என்னோட உறவுகள் தான் ஏன்னா நானும் ஒரு அனாதை தான் எனக்கும் யாரும் இல்ல .😭😭😭😭😭😭😭 அங்க இருக்க எல்லோரும் சந்தோஷமா எந்த கவலை இல்லாம இருக்கனும் கடவுளை வேண்டுவோம்🙏🙏🙏
Don't leave our parents like that bcoz of them we are all here. Our parents are God for all us. One thing don't forgot If u leave your parents alone definitely your children also one day leave u like this. Please can't able to see this video😭my heart are broken. Thanks to Mr.Nikki to do this. Happy birthday bro. Keep doing and we also trying to help✌️🥳
@karthiksharan31313 жыл бұрын
Vj Nikki anna is one such pure soul but others are teasing him. Humanity will exist when people are like him. And I'm wishing you all the Happy Birthday to you anna. Live long uh happy life uh ❣️❣️❣️
@MrPremanandh3 жыл бұрын
Myself and my friends visited this place once to provide them food. Its really heart breaking to see them like that. Still i have tears in my eyes when I think of that. The way they welcomed us. Wish god always be with them.
@jeganpavi86913 жыл бұрын
கண்ணே கலங்குது...... ஆண்டவா........ எல்லாரும் நல்லா இருக்கணும் .... அங்கு வேலை செய்யும் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க.....வளமுடன் ....
@ttffanpage23683 жыл бұрын
Reallyyy flowing tears on my eyes😭😭😭😭😭😭😒let god give them mor happiness and strength
@PriyangaRavichanthran3 жыл бұрын
இந்த மனசு தா ப்ரோ கடவுள்.. வாழ்க வளமுடன் நண்பா❤️👍👍
@narendran02773 жыл бұрын
Thanks
@jeniferlysa33763 жыл бұрын
குழந்தையை பெற்று வளர்த்தவர்களுக்கு இந்த நிலைமை இனிமேல் வேண்டாம்...😭🙏
@mubarakmideen82632 жыл бұрын
🥺🥺🥺🥺🥺🥺
@ajithaajitha59583 жыл бұрын
Sathiyama na periya panakarana irutha evangala naney pathukuven rompa paina iruku Ena la mudila 😭😭😭😭😭😭
@Ragavavicky.76743 жыл бұрын
Indha manasu irundha podhum bro aan ஆண்டவன் nammala dhaan innum ஏழை aa vachiparu
I also don’t have the monetary advantage to help bro, hopefully soon I can. But for now, I just go and invest my time in a home weekly. I help clean and talk to them. I am just happy I can spare my time to do this. Even a simple letter to them on Diwali like their family is more than enough brother. You can do that. Visit them once and maybe just write a letter for them like their family on Diwali. No need for money if you can’t afford it
@parameswari36833 жыл бұрын
I'm 15yrs girl when I saw a video I have smile in my face because there are so blessed person
@kavithak98583 жыл бұрын
Not only on birthdays or wedding days daily we to remember them and help them
Donated 5k to United orphanage after watching your video 👍
@kavitharaman54263 жыл бұрын
Well done bro in future iam also help them
@seetharukutwins11873 жыл бұрын
👏
@vigneshrajendran31103 жыл бұрын
Long live bro...super
@divyajayachandran15423 жыл бұрын
God bless you and your family 🙏
@sivabalamanigandansivbaals66343 жыл бұрын
Wonderful human being bro neenga❤
@praveenkumars.54513 жыл бұрын
நண்பா இவர்கள் தெய்வத்தை விட பெரியவர்கள் அவர்கள் நூறு ஆண்டுக்கு மேலாக வாழ வேண்டும்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@makeswari82703 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@kalpanas42543 жыл бұрын
நீ நூறு ஆண்டுகள் நல்லபடியாக வாழ வாழ்த்துகிறேன்
@mahathi20023 жыл бұрын
VJ Nikki anna is excellent human being.... blessed to get him as a VJ... ❤..... keep going anna
@spedits94563 жыл бұрын
Na ungaloda entha video pathuutu aluthuten😭😭ninga rompa great..... Love u nikki.....ungaloda amma ungala nalla valarthu irrukanga..... Ninga kandipa oru nal... Nalla idathuku povinga ungaloda nalla manasuku🌹🌹🌹🌹
@kaavyakaaws28083 жыл бұрын
Proud of you Nikki bro🥰 Stay Blessed Happy birthday 🥰
@vijaycena49633 жыл бұрын
அந்த மனசு இருக்கே அது தான்.........😍🤗👏👏👏👏👏
@syedmohamed55283 жыл бұрын
Kadavul
@youtubeuser87333 жыл бұрын
God bless you Nikki annaa😘😘😘 Happy B-Day .andha homele ellarum nallarkattum 😖😍
@jessyjessy83683 жыл бұрын
Enga appa oda ninaivu naal varudhu nichayama naan adha oru mudiyor illathula thaan panna poran thank you Nikki
I didn't watch the full video but still my eyes is full of tears .belated happy birthday Nikki and thanks to help those kind of people
@maddydisa52943 жыл бұрын
Bro I'm actually frustrated out of Covid.. currenltly in isolation.. felt stressed but after watching your video. Changed my total perspective of the world.. thank you wishing you many more happy returns of the day bro!!
@fathimaaarif89593 жыл бұрын
Thanku behind woods for such a beautiful video u given me my eyes fill with full of tears happy birthday bro
@senthamilselvan18933 жыл бұрын
இந்த மாதிரி நல்ல உள்ளத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@shreenithesh21343 жыл бұрын
Happy birthday 🎂 Nikki good job God bless you
@sassxccgh94502 жыл бұрын
சூப்பர் தம்பி நிக்கி. இதுதானய்யா மனித நேயம் உன்மையான உறவுகள். பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@krishnang19743 жыл бұрын
Wish you happy birthday🎂 VJ Nikki bro. Madhavangala sandhosa paduthuringa ungala mari adkalala than nammanadla malai peiyudu. Thikkatravarkaluku theivam thunai
@gobikanandhini28243 жыл бұрын
God is no where...they are in their smiles...keep supporting them🙏❤️...and happy birthday anna... really so emotional 🥺..❤️
@arulvijay90313 жыл бұрын
Behindwoods la Best Video... ❤❤❤ Happy birthday Nikki Annan.. 🎂🎂🎂 Ne Vera Level Anna.. 💥💥💥
@MrNavien3 жыл бұрын
Love you Nikki.. may God bless you with more healthy, wealth and prosperity to give more charity to those need! So much love Nikki
@Sangeethasangeetha-bi9xf3 жыл бұрын
Nikki bro vera level👌🙏🙏🙏 ethemaari life long birthday ku avanga kuda celebrate🎉🎊🎊🎊 pannunga
வீடியோவை பார்த்து எனக்கு அழுகையை வந்து விட்டது அண்ணா....😭😭😭😭😭😭
@sharingiscaring66813 жыл бұрын
Corona time.. pathu bro.. avangalukelam spread aachuna romba kastam.. help them but please stay away for their goodness..
@manivijay32913 жыл бұрын
அவர்கள் முகத்தில் புன்னகையும் சந்தோசத்தையும் தந்த உனக்கு வாழ்த்துக்கள் நண்பா 🙏👏👏👏
@prathapm82533 жыл бұрын
Vera level da ne.... una pathuna thought ah suthhama maaridichi.. naanum poren june 30 my birthday ku... super bro
@gggayugayu16273 жыл бұрын
Ninga vera sir ... Vera level 💕 manushan pa. Epdi yelarum yepothum oru yetho oru vazhi le epdi ulavangaluku help senja yelarum santosama erkalam ❤️. Ninga nalla vazha yen vazthukal . Your fan from Malaysia 🇲🇾.
@vickycoolv23843 жыл бұрын
அந்த மனசு தான் கடவுள் நிக்கி லவ் யூ...
@kavyathulasi99443 жыл бұрын
My mother is also working in a mentally ill women's home in hosur from last 3yrs when ever I go hometown I go thr they welcome everyone with their beautiful smile.......❤️ Really very happy nd thankful to u nikki may good bless u
@sethupathy66703 жыл бұрын
Have a great lyf nikki.. un manasuku nee epovume jolly ah irupa💓👼
@ranjanir57492 жыл бұрын
Ivangaluku Ena senjalum.....🧿💝💝💝💝💝💜💜💜💜💜💜💜 Athu pothum lifetime achievement 🥰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kavitharaman54263 жыл бұрын
எனக்கு வாழ்க்கையில் ஒரு நோக்கம் என் சம்பளத்தில் ஒரு பகுதி கேன்சர் மற்றும் home's கொடுக்க வேண்டும் என்று அந்த ஆண்டவன் எனக்கு வழி விட வேண்டுகிறேன்
@sekharvelu3 жыл бұрын
Kandipa nadakkum, keep it up this good thoughts.
@dennyhillsrider93733 жыл бұрын
Congress. Bro. Keep it good shop 😍
@skr64943 жыл бұрын
You need strong heart to see this video 😭
@mithuslifestyle59383 жыл бұрын
True true very true
@tamilearninghunterzz83003 жыл бұрын
❣️🤗💯🥺
@keerthana55993 жыл бұрын
Very true
@mayavathi47993 жыл бұрын
Ennala tears control panna mudiyala
@pavisara12303 жыл бұрын
Yaru ena venalum sollatum ne great na!!! 🥺🥺🔥❤️💫
@radhikakannan21473 жыл бұрын
😭😭 unmaiyana aasirvadham I dhan kallam kabadam illadha manidhargalidam vangi nandrigal.Really ur blessed, n they r also blessed to stay in their environment.Naanum azhudhen.
@kamatchiarthanari75832 жыл бұрын
I couldn't control my tears..😭😭😭😭😭😭😭😭😭😭.your really great..nanum kandipa idha place poganum aasa paduren...kandipa poven👍👍
@__.abbu.___40873 жыл бұрын
So emotional 😢 we r proud of yu Nikki Bro , nd Happy Bornday Nikki Bro stay blessed nd happy forever bruh ❤❤
@poornimapoornima14093 жыл бұрын
Aaa Niki u make me cry Po da nee Vera level ❤️ God bless you bro❤️
கண்ணு கலங்குது நன்றி நிக்கி....... உண்மையில் எனக்கு அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கல😭 கிடைத்தாலும் அவங்களுக்கு சாப்பாட்டு போட என்கிட்ட பணம் இல்ல ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் கண்டிப்பாக நான் வருவேன் உங்களையெல்லாம் சந்திக்க வருவேன்😭❤️
@ponmanis53622 жыл бұрын
Unmaiyave ipotha ne great and un entha manasuku ne enimel nalla varuva💯💯
@PriyaJohnMultiMom3 жыл бұрын
Oh my God wat a voice sangeetha megham mindblowing
@affunishadeen97433 жыл бұрын
Atleast apo vachi niyabagam varutheyy atha parattanum
@kiranmathew5973 жыл бұрын
VJ Nikki nee pànna showla ithu than best Vera level yaaa 😭😭🔥🔥🔥
@githztanizh68653 жыл бұрын
Nikki neenge rombe nalla erupingge....love you God bless you...ammul baby...