எனது வாழ்வில் மிகச் சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி ஐயா
@kannanp84143 жыл бұрын
ஐயா வணக்கம் இவ்வளவு நல்ல விஷயத்தை கொடுத்ததற்கு எவ்வளவு பெரிய அறிஞர்களும் சில விஷயங்களை நுணுக்கமாக சொல்வதில்லை அதை நீங்கள் பூர்த்தி செய்து விட்டீர்கள் மிக அருமை தெளிவான பேச்சு அனுபவமான பேச்சு அனைவருக்கும் பயன்படக்கூடிய பேச்சு வாழ்த்துக்கள் வணக்கம் இதேபோல் தியானத்தில் இன்னும் எதிர்பார்க்கிறோம் நன்றி
@karthickchinnappa58406 ай бұрын
A 7:32 14:34
@manikandananumanthan78404 ай бұрын
❤
@jsvinuramram81384 жыл бұрын
Real words Real experience Enlightened Soul Thank you Buddha. பலர் புத்தர்களாக மாறிய இந்த பௌர்ணமி நாளில் இந்த உரையை கேட்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
@swathi98313 жыл бұрын
Yes. I secent it.
@r.lalithar.lalitha24962 жыл бұрын
அருமையாக கற்றுத் தந்தார்கள் மிக்கநன்றி
@venkatks8653 Жыл бұрын
Good advice sir.
@venkatks8653 Жыл бұрын
Good advice sir.
@venkatks8653 Жыл бұрын
Good advice sir
@murugasamy61272 жыл бұрын
விலைமதிக்க முடியாத பதிவு இது மிகவும் அருமை தூக்க மாத்திரைகளுக்கு அடிமை ஆக்கப்பட்ட நான் தியானம் செய்வதன் மூலம் எனக்கு இயல்பானம் தூக்கம் வருகிறது மாத்திரைகளை வெகுவாக குறைத்து விட்டேன் மிகவும் நன்றி
@24-kaniamuthus65Ай бұрын
Evolo nalla paninga sir
@manjulalakshmikanthan7813 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. உங்களின் இந்த பதிவு எங்களுக்கு மிக பெரிய தெளிவளித்துள்ளது மிக்க நன்றி ஐயா நன்றி நன்றி.
@subramaniannatarajan462810 ай бұрын
I am 85. After listening to this I realise i have discovered a simple but divine truth neglected all these years.i am most grateful.i have found the cure for my ailment. A Red letter day indeed.
@elumalaigopi56632 жыл бұрын
அருமையான விளக்கம் தியானத்தின் தேவை பற்றி நன்கு புரிந்து கொண்டேன்.தங்களுடைய சேவை தற்போதய அவசர உலகத்தில் வாழும் மக்கள் வாழ்க்கை க்கு இன்றியமையாதது.நன்றி
@andalvaradharaj11273 жыл бұрын
அருமை. 👌👌👌👌 அழகிய, ஆழமான, தெளிவான விளக்கம்🤝🤝🤝 உணர்வுபூர்வமான நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@arjunanv41182 жыл бұрын
இதைவிட மிகவும் எளிதானது Heart fullness meditation centre Hyderabad நான் செய்து கொண்டுள்ளேன்.நீங்கள் கூறுவது ஓஷோவின் தியான முறை அவர் புகழ் பெற்ற ஞானி.
@jayarajsusi34294 жыл бұрын
மிகவம் ஆழமான பயனுள்ள தியான பயிற்சி தகவலை தந்தமைக்க கோடானு கோடி நன்றிகள்
@VALTERG.SAKTHIVEL-yl8bbАй бұрын
நான் தினமும் காலையில் இந்த மூச்சு பயிற்சியை செய்து வருகிறேன் இதனால் நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
@vadivel.c70442 жыл бұрын
மிக அருமையான எளிமையான விளக்கம்.மனமார்ந்த நன்றி.
@nandeeshplays2 жыл бұрын
I went to this center today, met Mr.Kesavan.. he was extraordinary, amazing truthful speech and explained about meditation in very friendly manner and gave me the proper solution.. Great thank you so much sir..
@PMCTamil2 жыл бұрын
🤗❤️
@momscarnival2216 Жыл бұрын
Where is this centre ji
@ramum9599 Жыл бұрын
வெகு அருமை விளக்கம் !!! நன்றிகள் பல !!!🙏🙏🙏🙏🙏
@nraju18412 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா நான் தினமும் காலையில் தியானம் செய்ய ஆரம்பிக்கின்றேன்
@vimallathangavaloo8872 жыл бұрын
நன்றி ஐயா. மிகவும் அருமை.👌
@PMCTamil2 жыл бұрын
🤗❤️
@thilakakani20596 ай бұрын
அருமை....அருமை பயனுள்ள பதிவு.தியானத்தின் முழு பயன்களை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி.
@kesavanrangarajan12252 ай бұрын
தங்கமான விளக்கம் அருமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி
@chandrasekaransekar40215 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@kumarsamy35223 жыл бұрын
தன்னை உணர்வதற்கு ஒரே வழி தியானம் மட்டுமே. நன்றி ஐயா
@karunagaranarumugam80823 жыл бұрын
Well explain on real meditate methods. Sirappu Magilchi Nandri Nandri Nandri.
@satheeshkumargovindarajulu15043 жыл бұрын
அற்புதமான விளக்கம் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏
@sujithapoopalasingam37913 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம்.மிகவும் நன்றி 👍
@alaguthevarpadmanaban427410 ай бұрын
Really very great and trustworthy explanation about "dhiyana" Sir... Thanks a lot...👌😊🙏🙏🙏🌹🌹🌹
@SubramaniamRanganadhan5 ай бұрын
Never heard like this.Thanks.This is a god wish.
@sivasakthi47633 жыл бұрын
Sir Super explanation Thank you so much Vaalga valamudan
@visalakshishanmugam67382 жыл бұрын
Thank u Brother! ரொம்ப ஆர்வத்துடன் அற்புதமான விதத்தில் விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!
@PMCTamil2 жыл бұрын
🤗❤️
@dayananthankrishnaswamy6001 Жыл бұрын
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. வாழ்த்துக்கள். தயானந்தன் சென்னை புழல் .🎉
@sritar9853 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. நீங்கள் சொல்வதும். மக்கள் கடைபிடித்தால் .அவர்களின் வாழ்க்கையும். மாறும்.
@revathim34202 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@natarajiyappan46192 жыл бұрын
நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். சகோதரருக்கு நன்றி
@PMCTamil2 жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
@gunalans12183 жыл бұрын
🇮🇳🙏👌 அருமை அருமை
@lathaarmaammajagnathan64553 жыл бұрын
மிகவும் அற்புதமாக இருக்கிறது
@liferenew27453 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா,🙏🙏🙏👍🌟🌟🌟🌟🌟
@lakshmiarivazhagan40203 жыл бұрын
மிகவும் நன்றி சார் நீங்கள் சொல்வது உண்மை
@saraswathibalaji10292 жыл бұрын
சூப்பர் நல்ல தகவல் நன்றி
@madhanchithra26992 ай бұрын
சிறப்பான முறையில் பதிவு மிகவும் பயனுள்ள இணைப்புகள்
@lemonTube-2 Жыл бұрын
நீங்கள் சொல்வது எனக்கும் நன்றாக பொருந்துகிறது. நன்றி
@youtuberiders99992 жыл бұрын
Thanks a lot for information about mediation.. Every school has to teach mediate for kids for a great future..
@PMCTamil2 жыл бұрын
🤗❤️
@thirupathiv81123 жыл бұрын
அற்புதம்நல்லவிலக்கம்அய்யாநன்றி.நன்றி.நன்றி
@AK-sd1nc4 жыл бұрын
உண்மையில் ஒரு பிராமனர் வாயில் இருந்து இந்த அற்புதமான அனுபவ விசயம் வெளிவருவது மிகப்பெரிய விசயம் . ஏனென்றால் சித்தர்களையும் , வள்ளார்களையும் ஏற்று கொள்ளமாடார்கள். உண்மையை விழங்கி கொண்டு அனுபவத்தை சொன்னதற்கு ஆயிரம் வாழ்த்துக்கள் அருமை ! அருமை ! 👌 அருமையான விளக்கம் நன்றி !!! வருங்கால ஆசிரியர் வாழ்த்துகள் !!!
@senthilkumar6515 Жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா
@srinivasanchandrashekar34 жыл бұрын
Simple explanation, i enjoyed your words!!
@editorsivakumar33673 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரர். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PSAPALANI2 жыл бұрын
எளிமை ♥️ அருமை அருமை அருமை 🙏🙏🙏
@geethasrivathsan67684 жыл бұрын
Excellent explanation. I am able to understand the way of doing meditation. Will try to start it today itself by God's grace. You are a very good teacher.
@senthil1316 Жыл бұрын
அருமையான விளக்கம்.மிக்க நன்றி ஐயா
@prabha62715 ай бұрын
ரொம்ப நன்றி அய்யாமிக்க நன்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@mathivathani80744 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்.
@jesuslover91743 жыл бұрын
Vassi yogam free class kzbin.info/www/bejne/hqPOl3topdaiebs
@dhatchinamoorthi44394 жыл бұрын
Very use full Very simply explanation Very clear Nandri 👌
@vasudeva70413 жыл бұрын
Good news shared and very useful for today's mechanical life. Please forward to all your nears and dears so that they too can have peace of mind
@paulraj19593 жыл бұрын
Very nice to hear this video. In short Dhanam is watching the breathing in/out silently with sit straight, fold legs & hands & close eyes depending upon our age times to suppress our thinking & concentrate breath for getting energy in short periods.
@trendingtamizhapic84473 жыл бұрын
Don't suppress your thoughts just observe.
@ravishdhange35322 жыл бұрын
You can’t supremes thought. It is the nature of the mind. Observation. Be (sakshi. Dhrisjta )bhava
@RANGASAMYK-ws4tx Жыл бұрын
May God bless you for long live with Happy.
@pranawamurthyvijayarangam48624 жыл бұрын
A valuable product. Thank you sir.
@karthikjothi7000 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@soundarrajan11552 жыл бұрын
Excellent! Great! Superb! Wonderful! Thank you brother!
@PMCTamil2 жыл бұрын
🤗❤️
@thananchjeyansothilingam9560 Жыл бұрын
🙏🙏🙏 Thank you so much sir Extraordinary explain sir
@chandrasekar42 жыл бұрын
Sir வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. அற்புதமான இந்த விஷயம் மிக நேர்த்தியான முறையில் சொல்லி தந்து இருக்கின்றீர்கள். மிக்க நன்றி. தங்கள் அறிவுரை படி பயிற்சி செய்யலாம் என்று முடிவு செய்து உள்ளேன்.
@r.premalatha293 Жыл бұрын
Thanks for your explanation 🙏🙏🙏
@devarajansuresh33643 жыл бұрын
Really very very nice. I will definitely follow your method of meditation to get peace of mind for ever. Really very nice Sir.
@saikarthik65663 жыл бұрын
நன்றிகள் அய்யா
@brandingbridges Жыл бұрын
thank you, sir... 🙏🙏🙏
@banu-ur7oi3 жыл бұрын
Miga arumayaga irundadhu sir. Thanks for this excellent share sir
@mynamyna76023 жыл бұрын
thanks
@thanapale41432 жыл бұрын
Arumaiya buriya vachiye Anna valka valamutan
@krishnanram77723 жыл бұрын
Great Simply superb Thank you sir
@sarveshwarik8293 жыл бұрын
Thank you sir 👃🙏👃 I love sir
@rajubettan19683 жыл бұрын
Meditation is very important for every one s life at present way of life Dr kavigner BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@krishnanwma15512 жыл бұрын
Thank you Thank you Thank you. Great info and explaination. God bless
@SubbalakshmysundaramGeet-vl8vp Жыл бұрын
Good morning sir. Correct. Neengal solvathu pol dyanam thevai
@ranik23074 ай бұрын
Clear explanation sir. Useful messages for today life.Nandri sir🙏
@saraswathiramesh7396 Жыл бұрын
Excellent bro,
@suganthisundaralingam9723 жыл бұрын
நன்றி... வாழ்க வளமுடன் 🙏🏾
@sankarand82909 ай бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா
@BalajiBalaji-ni7pz2 жыл бұрын
நன்றிவவாழ்கவளழுடன். நன்றி.நன்றி.நன்றி...
@muruganr35613 жыл бұрын
Very thankful sir useful msg to me
@prabakarans90404 жыл бұрын
Thank you sir🙏, Your Explain very👍 nice Sir. Your help don't I forget, thank you very much sir, God arull with you🙏.
@neelaraghvendra17323 жыл бұрын
Very beautifully explained 🙏
@mellowmusic7607 Жыл бұрын
Excellent knowledge speech
@sandhiyakuppu4273 Жыл бұрын
Super explain sir🎉
@srivishnugarmentskaraikudi77673 жыл бұрын
Nice sharing, of your meditation experience..... very useful
@senthilkumar-rv6ji2 жыл бұрын
நல்ல பயிற்சி! நன்றிங்க ஐயா!
@jayasrisasikala86654 жыл бұрын
Arpudham arpudham🙏🙏
@rajendrababu63252 жыл бұрын
Nalla thagavel nandri sir.
@PMCTamil2 жыл бұрын
🤗❤️
@chitranatesan33212 ай бұрын
Excellent, very clear, superb
@sumathisumathi72644 ай бұрын
நன்றிகள் கோடி ஐயா
@vasanthasundararajan58823 жыл бұрын
Sir namaskaram.I came to your meditation centre when I was in West mangalam.I am very happy to hear your positive speech.Thank you sir
@samyaiya87542 жыл бұрын
மற்ற
@nkrenganathanramachandran6161 Жыл бұрын
True.l am getting at 2.45 am and chanting
@ekdilipkumar3 жыл бұрын
fantastic, u spoke exactly and to the point.. thank you sir, Valga valamudan.
@PMCTamil3 жыл бұрын
Thanks and welcome
@chelveiathy3 жыл бұрын
Thank you so much brother for this wonderful message on meditation and the benefits 🙏🙏🙏🙏
@PMCTamil3 жыл бұрын
You're most welcome
@sivasankarivikraman51884 жыл бұрын
Iyya excellent speech dhiyanathai muzhuvathumaga arinthu konden today onwards i will try
@ambalavanana60464 жыл бұрын
அருமை அருமை அற்புதம் அருமை
@sarahabraham61555 ай бұрын
This is very useful friends, thanks so much.❤
@mohanadashdash78148 ай бұрын
Migavum arumai ayya
@aachuaachu47882 жыл бұрын
Very nice speech sir, arputham👍
@AnandKumar-pw9of4 жыл бұрын
நன்றி சார்
@yositamil66003 жыл бұрын
Great Explanation sir. Thanks a lot for your amazing Guidance. Thank you sir
@mynamyna76023 жыл бұрын
thanks..
@Rajagopal36364 жыл бұрын
What a beautiful explanation ! Great stories. Keep up your great work. Greetings from New York
@geminiganesan54352 жыл бұрын
மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுரை. உங்கள் பணி போற்ற தக்கது.
@kuppanb538411 ай бұрын
😅😊😊😅😅😊
@A.ChandrasrkharanAppupillai9 ай бұрын
@kupp😊😊😊😅😊😅😊anb5384
@rajalakshmithiruvaipadi41886 ай бұрын
Pathrijisir kum madam kum vanKam sir ungalu kum vanakam pmc tamil chennal kum pmc masters kum vanakam 🙏🙏🙏🙏🙏👌
@வாழ்கவளமுடன்-ற9த3 жыл бұрын
அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்தியும் வணங்கி மும் எம் எண்ணம் களை இறை அருளால் பதிவு செய் கற்போம்.இந்த இனிய காலை வேலை ரிலே தங்களின் சிந்தனை விருந்தை கேட்க வாய் பண்பை வழங்கி ய இறை நிலை க்கு கோடான கோடி நன்றிகள்.வாழ்க வளமுடன். காது குளிர் நல்லது.இன்பதேன்வந்து பாய்ந்து. நல்ல.அருமையான தேன் கதம் பம்.தியானம் வேறு.யோகா வேறுஎன தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளீர்கள். நன்றிகள் நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்