உண்மை மாஸ்டர்...... எனக்கும் இந்த உண்மை தன்மை forward ஆகி இருக்கு...... எதற்கும், யாருக்கும் அஞ்சாமல் உண்மை பேசி வருகிறேன். ஆதலால் நான் எப்பொழுது வள்ளல் பெருமானார் குருவாக அமர்ந்து வழி நடத்துகிறார். குரு வாழ்க குருவே துணை....அருட்பெருஞ் ஜோதி. அருமையான பதிவு மாஸ்டர்.....நன்றிகள்