உங்கள் தாெழில் மேலும் மேலும் சிறக்கட்டும் வாழ்த்துகள் மாஸ்டர் 🖐️🖐️🖐️🙌🙌🙌👏👏👏👏👏
@S.Gkrishna3 жыл бұрын
கடின உழைப்பால் உயர்ந்த மனிதன் வாழ்த்துக்கள்
@ahathabdul64793 жыл бұрын
நான் srilankan. நீங்கள் திறமையையான knowledgeable machanic. எங்கள் ஊரில் உங்களை போன்ற machanic அறிது.
@ganeshparasuraman79653 жыл бұрын
Yes.it's true
@manojraj63373 жыл бұрын
I am Marine engineer I have passion to work in workshop I have went to many mechnisc for asking to teach me everone has neglected . I didn't ask for money also just to teach. After that your KZbin channel really helping me lot now I have invested 5000 to buy tools and seeing your vedio slowly removing bolts and practices myself with my bike .thanks for this valuable effort bro.
@girigiri65903 жыл бұрын
நன்றிங்க அண்ணா முயர்ச்சி திருவினையாக்கும் பெட்ற பிள்ளை கைவிட்டாலும் கட்ற "தொழில்" நம்மை கை விடாது"
@sivasoorian85042 жыл бұрын
மென்மேலும் வளர்க வாழ்க ப்ரோ நுமாண்டிக்கண்ணை வைத்து எவ்வளவு பாஸ்ட்டா வேலை செய்றீங்களோ ! அதே மாதிரி பாஸ்ட்டா மூங்கில் போல் வளர என் வாழ்த்துக்கள் அண்ணா...........
@rawsmack40063 жыл бұрын
Congratulations Brother ❤️
@vaganaviyaltamil3 жыл бұрын
Thank you bro
@elangoyuvaraj12823 жыл бұрын
@@vaganaviyaltamil me working Honda showroom erode district anthiyur Anna my first inspire neegathan all the best Anna
@sankararcod60303 жыл бұрын
வாழ்த்துகள்
@yuvarajsr22583 жыл бұрын
Anna neenga innum periya levela vara god blessing you
@ananthakrishnan20363 жыл бұрын
உண்மையான முறையில் ஆட்டோமொபைல் அறிவை எல்லோருக்கும் புரிய வைக்கீறீர்கள். உங்களின் பணி சிறக்க இராணுவ four wheeler technician(EME corps) வாழ்த்துக்கள்.
@vaganaviyaltamil3 жыл бұрын
நன்றி
@vijayram79493 жыл бұрын
Vera lvl bro... You Deserved this... வாழ்த்துக்கள் 👍🏻❤️
@ganeshlalponnusamy2502 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சார். தங்களுடைய அனைத்து விடியோக்களும் அருமை. 👌🙏
@ramachandran76133 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️
@mechaniclife74683 жыл бұрын
வாழ்த்துக்கள்
@nshravankumar68883 жыл бұрын
All the best and congrats na❤️
@Rudhran20003 жыл бұрын
சிறப்பு. எல்லா கனவுகளும் மெய்ப்பட வாழ்த்துக்கள்.
@pulsar150rider93 жыл бұрын
Vera Maari 🔥
@vaganaviyaltamil3 жыл бұрын
Thanks bro
@hasimbasha39193 жыл бұрын
தங்களது சீரிய உழைப்பிற்கும் நல் எண்ணங்களுக்கும் நன்மைகள் அனைத்தும் கிட்டும்...மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள் 🎊... சகோ.....
@iammech69033 жыл бұрын
Na ippothan bro 1st step la irukken 8 k than tools vangirukkan ur my inspiration bro bless me bro thank u 😊
சிறப்பாக சொல்லியிருக்கீங்க. ஒர்க் ஷாப்க்கு நன்றி . அங்க இருந்துதான் சம்பாரிக்கிறோம் . அதற்கு தரமான பொருளை வாங்கி வைப்பது மிகவும் நல்ல பழக்கம் . வாழ்த்துக்கள்
@samgowshanth90413 жыл бұрын
Hard work never fails bro Congratulations keep going bro 🔥🔥
@alagumani83053 жыл бұрын
நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
@sakthivel31883 жыл бұрын
anna nenga kasta patathuku kedacha vetri na 👍💐💐 athea nenga yentha tool vangunalum atha pathi podunga unboxing podunga anna athu chinna porula erunthalum seri
@vaganaviyaltamil3 жыл бұрын
Ok bro
@mohammedalijinnah70223 жыл бұрын
மேலும் மேலும் வலர்வதர்துக்கு நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்..நன்றி நன்றி நன்றி அருமை அருமை அருமை நண்பரே
@saravananthirupathi81663 жыл бұрын
Congrats bro❤️❤️❤️
@vaganaviyaltamil3 жыл бұрын
Thank you bro
@RameshKumar-gh7wz3 жыл бұрын
உங்கள் கணவு நனவானது உங்கள் சந்தோஷத்தில் தெரிகிறது.... மென்மேலும் வளர வேண்டும்..
@ramamoorthisundararajan25013 жыл бұрын
மேன்மேலும் வாழ்வில் உயர வாழ்த்துகள் நன்பரே
@robertraveen29223 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம். என் வாழ்த்துக்கள்
@Varadhan951013 жыл бұрын
உங்கள் தொழில் மென்மேலும் மேன்மையடைய சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@rvrvmurugesan47072 жыл бұрын
உங்கள் கருத்தும் பேச்சும் அருமை நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டுகிறேண்
@tamilselvam30083 жыл бұрын
தாங்கள் தொழில் மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@selvarajuk23433 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே, தொழிலில் மேலும் சிறப்புற்று வாழ்வில் செழித்து சிறப்புற வாழ்த்துகள்"!!!
@kaleeshwaranrsm1360 Жыл бұрын
உங்களுடைய முயற்சியும் பயிற்சியும் வெற்றி பெறட்டும்
உங்கள் தொழில் மேன்மேலும் நன்கு செழித்து வளர வாழ்த்துக்கள் நண்பா திருச்சியில் இருந்து. நாகராஜன்
@vaganaviyaltamil3 жыл бұрын
நன்றி நண்பா
@sevvanthy.m38033 жыл бұрын
கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பார்.....
@balamurganarumugam83923 жыл бұрын
உங்களுடைய எல்லா முயற்சிகளும் மென் மேலும் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
@Radomathan3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா இதுல இருந்து உங்களோட சந்தோசம் தெரியுது... இது நிலைக்க கடவுளை வேண்டுகிறேன்... மென்மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள்.....
@vaganaviyaltamil3 жыл бұрын
நன்றி நண்பா
@venkatesann.r.k.94343 жыл бұрын
Bro super bro. Vaazhthukkal bro. Neenga maatum illaa yellaukkum pothuvaana pirabancha niyathi ondru thaan. Athu... Namma entha alavukku oru thozhilo or any other requirmets love pandromo, athe alvukku antha thozhil nammala thirupi love pannum... Intha rule romba nallaa work pannuthu Unga life la... Vaazhthukkal melum saathanaigal pala puriya... 😊 💐💐💐🌈
@mohamedsaleem63413 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kuttykirubha61743 жыл бұрын
Super bro mealum valara valthukkal bro enooda role model bro ninga
@joyaljoyal59543 жыл бұрын
வாழ்த்துக்கள் விரைவில் மிகப்பெரிய சர்வீஸ் சென்டராக மாறவேண்டும்......
@Rajeesh022 жыл бұрын
I know that feeling... I build my garage after working 11yrs 👍🏼
@makeiteasy62223 жыл бұрын
Menmelum valara vazhthukkal bro
@rameshbabu-nt8dz3 жыл бұрын
வாழ்த்துகள்.மேன்மேலும் வளரவேண்டும்.
@balakrishnant57573 жыл бұрын
கோபி சூப்பர் உங்கள் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@dineshsangeewa12733 жыл бұрын
Vaalthukkal bro I'm from Sri Lanka
@j.farookj.farook82333 жыл бұрын
Vaazhga valamudan valarattum Manidha neyam
@vetrivelr58183 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை சூப்பர் 👍👍👍👍🙏🙏🙏
@ராகுல்தனேஷ்3 жыл бұрын
கடவுளின் ஆசியோடு நீங்கள் மென்மேலும் வளர்வீர்கள் சார். வாழ்த்துக்கள்.
@bshankar95333 жыл бұрын
வாழ்த்துக்கள்.வளரட்டும் மேன் மேலும்.
@hmhenok58183 жыл бұрын
உழைப்பு இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் நீடூடி வாழ்க
@sundarrajsundarraj48693 жыл бұрын
nan chennai port trust la vellai seiren ungaloda videos payanullatha irukku unga thozhil melum serappaga amaya vazhthukal sundar
@Bilalahmed-po4ih3 жыл бұрын
Nethu thaan nenachen bro kitta power tools irunda semmaya irukum nu...and now this video Verithanam🔥🔥🔥
@vaganaviyaltamil3 жыл бұрын
Thank you bro
@SanjeevKumar-xm4dc3 жыл бұрын
அனைத்து தகுதியும் உண்மை உழைப்பும் உங்களுக்கு இருக்குது அண்ணா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@vaganaviyaltamil3 жыл бұрын
நன்றி நண்பா
@dayalankp94423 жыл бұрын
Iya unga wksp menmelum valara valthukkal.
@rp.98173 жыл бұрын
வணக்கம் அண்ணா எந்த ஒரு தொழில் நுணுக்கங்களையும் மறைக்காமல் வீடியோ வெழியிடும் தாங்கள் இறைவண் அறுலால் மெண்மேலும் வளர வாழ்த்துகிண்றேன்
@velpyps8603 жыл бұрын
Unkala pathu naankathan bro niraya kathukirom, THANK YOU SO MUCH BRO❤
@MFEntertainment-0073 жыл бұрын
மென் மேலும் வளர என்னுடைய வாழ்துக்கள் நண்பா....
@PrakashRamaswamy3 жыл бұрын
வாழ்த்துக்கள். நீங்கள் விரும்பும் பயனுள்ள கருவிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வாங்கி, பணியிடத்தையும் விரிவுபடுத்தி, மென்மேலும் சிறப்பாகத் தொழிலிலும், வாகனவியல் சேனல் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் எண்ணிக்கையிலும் அளப்பரிய வளர்ச்சியடைய இறையருள் தங்களுக்கு வழிகாட்டட்டும்.
@vaganaviyaltamil3 жыл бұрын
நன்றி ஐயா
@pandiyapandiya40503 жыл бұрын
அருமை அண்ணா இது போல் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்., வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@juhairaraihana45363 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ ... தங்களின் பனியில் அதிகமாக சிறப்பாக மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@vaganaviyaltamil3 жыл бұрын
நன்றி சகோ
@yogitube763 жыл бұрын
Vazthukal Bro, Vazhga Valarga
@sivahari31932 жыл бұрын
வாழ்த்துக்கள். உழைப்பே உயர்வு
@t.rajendran.89003 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர்❤️❤️❤️👌👌👌💞💞💞
@Leonardvincy3 жыл бұрын
நீங்க மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்....🙌👍👍👍👍👍
@kumararun59903 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Bihagghosh3 жыл бұрын
Congrats gopinath, very good.I am from Kerala moovattupuzha.
@johnwickliff12703 жыл бұрын
Ungal ilakku vettri pera vaazthukal bro👋👋👋👋
@ahamedrifai85533 жыл бұрын
Neenga yevlo santhoshama erukeenga nu unga voice ley Puriuythu bro வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@sugansubramaniyan9733 жыл бұрын
நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள் அன்னா
@mahendraboopathy34723 жыл бұрын
There will be no failure for your self confidence. Hard and sincere work And supportings Best wishes.
@lakefishing8082 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நல்ல விளக்கம் தருகிறீர்கள்
@ramakrishnanponnusamy48603 жыл бұрын
தங்களது நீண்ட வருட ஆசை நிறைவேறியது வாழ்த்துக்கள்.... மேன்மேலும் தங்களது தொழில் வளர்ச்சி அடைந்து இன்னும் பெரிய லெவலில் வரவேண்டும் என்று வாழ்த்தி எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்... வாழ்க வளமும்... வாழ்க பல்லாண்டு....
@prakashbabu11383 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழரே 💐
@populartwowheeler17583 жыл бұрын
🇮🇳நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🌹👍
@mohangovind9459 Жыл бұрын
Congrats 👍 very knowledgeable hardworking person
@prodreamer203 жыл бұрын
இன்னும் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ❤️❤️👍👏
@ஜெயன்செ3 жыл бұрын
மென்மேலும் வளர என்வாழ்த்துக்கள்
@srimanoj78473 жыл бұрын
கண்டிப்பா சீக்கிரம் முன்னேற்றம் அடைவீர்கள் எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் 🙏
@zamilzamil14523 жыл бұрын
Vazthukal annae inum menn maelae vazhara vazhthukal ,ungaluku terinjatha naaalu peruku solitharanum ndra enam periya visayam hats off
@jayaprathap16763 жыл бұрын
❤️Unga manasu pola unga vazhkayum nalla irrukkum na🔥
@sathamusain62713 жыл бұрын
Ennum neraiya ascaiygal neraiverra valthukal..
@nagarajanfalcon54603 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே எனக்கும் இந்த ஆசை இருக்கிறது நிங்கள்மேலும் வளற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நாகராஜ் பெரம்பூர்
@vaganaviyaltamil3 жыл бұрын
நன்றி நண்பா
@pshivanantham53863 жыл бұрын
All sucess in your field. God bless you
@JamalJamal-hh4rm3 жыл бұрын
மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@saravanakumar71033 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே.
@ஜோ.தீப்சிங்ராகேஷ்3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்.
@solomonsalu17453 жыл бұрын
வாய்மையே வெல்லும் 👍👍👍
@thiyagarajanthiyagarajan58273 жыл бұрын
மேன் மேலும் வளர்க
@senthurr9073 жыл бұрын
Congratulations brother.... Keep doing... All the best👍💯