அற்புதமான நேர்காணல். ஆஹா ஆஹா மனித வடிவில் ஒரு மிகப்பெரிய Encyclopaedia அய்யா திரு. தெய்வநாயகம். 🙏🙏🙏
@rsuraguru2 жыл бұрын
பாலகுமாரனிம் உடையாருக்கு பின் நான் கேட்ட மிக தெளிவான உரை.ஒவ்வோருவருவரும் கேட்கவேண்டிய உரை.நெறியாளரும் அடிக்கடி குறுக்கிடாமல் அவரை பேசவிட்டிருப்பது.யூட்யூப் கலாச்சாரத்திலேயே புதுசு.ராஜவேல் அவர்களுக்கு புண்ணியம் சேர்க்கும் காணொலி.வாழ்த்துக்கள்
@Sathish-tk7pz9 ай бұрын
உடையார் நாவல் எங்கே கிடைக்கும்.
@ramaswamyranganathan12702 жыл бұрын
தெய்வநாயகம் ஐயா அவர்களின் நீண்ட உரையைப் போலவே அவரை இடைமறிக்காமல் முழுவதுமாக உரையாற்ற அனுமதித்த பேசு தமிழா ஊடகத்தினருக்கு மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள். தஞ்சை அருகிலுள்ள சோழன் மாளிகை பற்றியும் அங்கே சோழர்களின் அரண்மனை விழுமியங்கள் இருந்தது பற்றியும் யூட்யூப் செய்திகள் பார்த்தோம். அது போலவே ஒருவர் வீடுகட்ட பள்ளம் எடுத்த போது 30 அடி உயரமும் 2 அடி விட்டமும் கொண்ட ஒரே கல்லிலால் ஆன ராசராசன் மெய்க்கீர்த்தி கண்டெடுக்கப்பட்டதாகவும் ஆனால் அடுத்த நாள் அறிஞர்கள் வருவதற்குள் இயந்திரம் கொண்டு முழுவதுமாக உடைக்கப்பட்டதாகவும் செய்தி நெஞ்சிலே ஈட்டி பாய்ந்தது போல இருந்தது. உடைத்த காரணம் அந்த வீட்டு மனையை அகழ்வாராய்ச்சிக்கு அரசு கையகப்படுத்திவிடும் என்ற உரிமையாளரின் அச்சம் என்றும் கேள்விப்பட்டோம். இது பற்றி மேலும் தகவல்கள் அறியவும் ஆவலாக இருக்கிறோம். அந்த மெய்க்கீர்த்தி என்ன சரித்திர செய்திகளை கூறுவது பற்றி ஏதாவது தெரியுமா? தயவு செய்து தெரிவிக்கவும்.
@everything27kurinjiselvan2 жыл бұрын
இப்போதுள்ள KZbin channel களில் பேசு தமிழா பேசுவின் வீடியோக்கள் பாராட்டுதலுக்குரியது.....ராஜவேலு நாகராஜனின் இந்த சீரிய முயற்சிக்கு நன்றி... முனைவர் தெய்வநாயகம் போன்றவர்கள் முன்னத்தி ஏராக இருந்து செய்யும் பணிகள் மிகவும் போற்றதலுக்குரியது..... இது போன்ற பதிவுகள் ஆவணப்படுத்தப்பட.வேண்டும்...
@drchandran56817 ай бұрын
OMG , this great scholar has shed so much light on the formation of our universe,rise of civilization, glory of Thamizh names ,kingdoms , geography ,history, agriculture, animal husbandry , metallurgy, seasons based on astronomy, sea trade, water management, artforms, what else & what not !!! Mind blowing indeed !!! This interview needs to be saved & shared widely. Better if this genius is made head of our textbook society, surely our children will be most benefited.
@Thatchur.Devanesan2 жыл бұрын
வாழ்க தமிழன்! ❤️🐅👍🤝🐅😊🙏🐅 ஐயாவின் பேச்சு முக்கியமான வரலாற்று ஆவணமாக கருத வேண்டும். ஐயா அவர்கள் நிறைய புத்தகங்கள் எழுத வேண்டும் - நமது எதிர்கால தமிழ்ச் சமூகத்திற்கு வழிகாட்டலாக அமையும். வளர்க வள்ளுவம்!🐅🙏😊🐅🤝👍🐅❤️
ஒரு நல்ல பதிவு... இவருடைய பல பேச்சுக்கள் குறிப்பாக சோழ மன்னர்களை பற்றிய பேச்சுக்களை கண்டு வியந்து மகிழ்ந்திருக்கின்ரேன்... இவ்வரிசையில் இதுவும் ஒன்று.... வாழ்த்துக்கள்... நல்ல வேளை சக்திவேல் நாகராஜ் இந்த பதிவை செய்தார்... வேறயாரேனும் இக்குழுவில் நேர்காணல் செயாதிருந்தால் சோழர்கள் தேவர் சாதிதானா?,அப்பொழுது ஸ்மார்த்த பிராமணர்களை தண்டித்ததாக செப்பேடு சொல்கிரது என்ற ரீதியில் கேடு கெட்ட தமிழ் தேசிய பார்ப்பன துவேஷ பரப்புறையாக மாறிவிட்டிருக்கும்...
@sundarpillai72172 жыл бұрын
சிறப்பான ஒரு பதிவு!!! வாழ்த்துக்கள் ஐயா... உங்கள் ஆய்வுகளுக்கு தலை வணங்குகிறேன்.... தமிழை தலை நிமிர வைக்கும் உங்கள் பணி தொடரட்டும், தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்....... வாழ்க உமது புகழ்♡♡♡♡♡
@gopinatharumugam22012 жыл бұрын
நிச்சயம் அய்யா. தங்களின் பதிவுக்கு நன்றி
@devikasi8593 Жыл бұрын
தெய்வநாயகம் ஐயா அவர்களே! இந்த வரலாற்று படைப்பை இவ்வளவு தெளிவாக எங்களுக்கு அளித்தது எங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம், நீங்கள் நீடூழி வாழ்க நலமுடன், நன்றி
@antonmeryl2 жыл бұрын
அய்யா தெய்வநாயகம் உங்களுக்கு மிக்க நன்றி. பேசு தமிழா பேசு அற்புதமான வரலாற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி. அருமையான நேர்காணல். Thanks!
@gurunathan3392 Жыл бұрын
🥰🥰மெய் சிலிர்க்க வைக்கிறது.. தமிழன் வரலாறு.. இவ்வளவு அழகாக எடுத்து உரைத்த அய்யா வேதநாயகம் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏
@arulmozhivarmanilamaran70622 жыл бұрын
இந்த காணொளி மீள் பதிவு. ஆனாலும் சிறப்பு.ஐயா தெய்வநாயகம் அவர்கள் தமிழினத்தின் மாபெரும் சொத்து.
@பொதுசனம்-ன9ள2 жыл бұрын
மீள்பதிவு. ஆகச்சிறந்த வார்த்தை பதிவு. மகிழ்வு தமிழனே. வாழ்த்து.
@shancsk282 жыл бұрын
One of the most valuable interview of Tamil KZbin channel history, thank you pesu Tamila pesu
@srikanthprakash65302 жыл бұрын
This Video is a Treasure. Hats off to PTP for this invaluable video, this will be your all time best video.
@varalatraithedi55212 жыл бұрын
உங்களை குருநாதராக பெற்றதில் யாம் பெரும் பேரு பெற்றோம் அய்யா... இந்த காணொளியில் வரும் ஒவ்வொரு விளக்கமும் நமது ஊரில் வாழ்ந்த பண்டைய தமிழர்களின் பெருமையினை பறைசாற்றியும், ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக நிற்பது போல் இன்னும் பல ஆண்டுகள் இருக்கும் என்பது திண்ணம். நமது வரலாற்று படித்து பாதுகாப்பது நம் கடமை. நமது ஊரின் வரலாறே நமது பெருமை. நன்றி அய்யா
@anuraju71142 жыл бұрын
Very interesting. I have a good opportunity to now the RajaRaja cholan and Rajendran.Thanks to Rajavel. How beautiful are our Tamil chola kings.very nice.
@latharajendran12532 жыл бұрын
இது ஒரு அருமையான காணொளி. எல்லா மக்களும் கண்டிப்பாக கேட்க வேண்டும். ஐயா உங்களுடைய இந்த அரிய படைப்பு மிகவும் போற்றதக்கது.மிக்க நன்றி.
@dsc80992 жыл бұрын
அய்யா நம் தமிழ் இனத்தின் சொத்து அய்யா நிறைய காணொளி போடுங்கள் அந்த பதிவு காலம் தான்டி தமிழர்களுக்கு பயண்ப்படட்டும்.. வாழ்க அய்யா தேவ நாயகன்.. வாழ்க ராஜவேல்
@laklak742 жыл бұрын
Sank
@murugesanb152 Жыл бұрын
Very interesting
@karunah08 Жыл бұрын
மனிதருடைய மண்ணியல், கட்டிடவியல், தமிழறிவும் , ஞாபக சக்தியும் அபாரம். சமய ஆன்மீக விஷயங்கள் என்று வரும்போது கொஞ்சம் நம்பிக்கைகளையும் முன்வைக்கிறார். ஆனாலும் பரவாயில்லை, இப்படியும் ஒருவர் இருக்கத்தான் வேண்டும். வாழ்க அவர்!
@elegantthoughts49902 жыл бұрын
Great video to be watched.Fabulous explanation with proven truths.Thanks a lot to our respected Professor Dr.Deivanayakam.
@தமிழன்டாதமிழன்-ங9ங2 жыл бұрын
அருமை.. அருமை.. அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையெல்லாம் அருமை. ஆமாம்.. சிறப்புதான் ஐயா பாராட்ட வேண்டும் தான். ஆனால்,இது தமிழர்களின் பெருமை கூறும் வரலாறு, உண்மைக்கதை. இதை ஆளுக்காள் கையிலெடுத்து கண்டபடி விளையாட யாருக்கும் அனுமதியில்லை. பணத்துக்காகவும் புகழுக்காகவும் தமிழை மட்டுமல்ல பெற்ற தாய் தந்தையை சகோதரிகளை கூட கேவலப்படுத்தி படமெடுக்க தயாராக இருப்பவர்கள் தான் இந்த திரைப்பட துறையினர். அந்த சோழர்களும், பாண்டியர்களும் இப்பொழுது இருந்திருந்தால் இந்த நாவலும் சரி அதை சார்ந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும் சரி வெளிவந்திருக்க விட்டிருக்கமாட்டார்கள். மாறாக இப்படி களங்கப்படுத்தியதற்ற்கு இவர்களின் தலையை கொய்திருபார்கள். ஏனெனில், ஆதித்த கரிகாலன் போல மாசற்ற, வீரம் நிறைந்த, ஒழுக்கமான ஒரு மன்னனை இந்த படத்தில் ஒரு குடிகாரன் போலவும், பெண் மீது காமம் கொண்டு அலைபவன் போலவும் காட்டியுள்ளார். அதே நேரம் பாண்டியர்களை போர் வெறி கொண்டவர்களைப்போலவும், நாகரிகம் அற்றவர்களைப்போலவும் காட்டியுள்ளனர்.அடுத்து, சோழர்கள் சிவ நெறியை பரப்பியவர்கள் ஆனால், இதில் ஒரு சிறிய சிவ வழிபாடு கூடக்காட்டப்படவில்லை. இதைப் பெருமை என்றும் சொல்லும் நம்மை எதைக் கொண்டு அடிப்பது. நம்மை விட மானம் கெட்டவர்கள் யார் இருப்பார்கள் என்று தெரியவில்லை. உண்மை வரலாறு தெரிந்த எந்த மானமுள்ள தமிழனும் இந்தப் படத்தை இப்படி வரவேற்கமாட்டார்கள். இதை வரலாறு என்றுவேறு பரப்புகிறார்கள். இன்று இப்படி ஒரு படத்தை எடுத்து இதுதான் வரலாறு என்று சொல்பவர்கள்,நாளை தமிழர்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு எமது வரலாற்றை சிதைப்பார்கள் அப்பொழுது பெரிய யாரிப்பாளர்களைளையும்,இயக்குனர்களையும் நம்பி வாழும் தமிழ் திரைப்பட துறையினர்(நடிகர்கள் உட்ப்பட) அவர்களை புகழ்ந்து கவி பாடி நிற்ப்பார்கள். அதையும் உண்மை என்று நம் அடுத்த தலைமுறைகள் கைக்கொட்டிப் பார்த்து சீர்கெட்டு நிற்பார்கள். ஆகவே, தயவு செய்து வரலாற்றை எழுதவோ படமாக்கவோ யாராவது விரும்பினால் வரலாற்று புத்தகங்கள், தமிழ் கல்வெட்டுச் செய்திகள், செப்பேடுகள், தமிழ் சங்க இலக்கியப் பாடல்களின் பொருள்கள் இப்படி எங்கு உண்மை வரலாறு இருக்குமோ அதைப் படியுங்கள். அல்லது படித்தவர்களிடம் பேசுங்கள்.வரலாற்று ஆசிரியர்களிடம் அனுமதி பெறுங்கள்.அப்போது தான் பணத்துக்காக எழுதப்படும் நாவல்களும்,எடுக்கப்படும் படங்களுக்கும் உண்மை வரலாற்றுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியும். பாதி வரலாற்றை அந்நியன் அழித்தான் மீதியை நம்மவன் (திராவிடன்,பிராமணன்)அளிக்கிறான். நாம் விக்ரமின் நடிப்பு,திரிஷாவின் இடுப்பு , பி எபக்க்ஸ் ,கேமரா,கோரியோகிராபி,விசுவல் என வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம், இந்தியாவின் விண்கலம் பறந்தபோது கை தட்டி மகிழ்த்த ஏழை விவசாயியின் கோவணமும் பறந்த கேலி சித்திரம்தான் நினைவுக்கு வருகிறது.
@manjulapalaniappan9472 Жыл бұрын
A1🎉😊
@manjulapalaniappan9472 Жыл бұрын
.
@rathim4281 Жыл бұрын
அனைத்தும் உண்மை இதே அதங்கம் எனக்கும் உள்ளது. கல்கி பாதி வரலாற்றை மாற்றினார் மீதியை மணிரத்னம் செய்துவிட்டார். மிகவும் வருத்தமாக இருக்கிறது நமது வரலாறு பல் வேறு புரட்டுகளால் புனையபெற்று மற்ற உலக மக்களுக்கு சென்றடைகிறதே என்ற கவலை எனக்கும் உண்டு 😢
@youngtigers2 жыл бұрын
ஏற்கனவே பதிவான காணொளிகள் என்றாலும் ஒரே காணொளியாக மீண்டும் காண்பது மனதிற்கு இந்திய திருநாட்டின் குடிமகனாக பெருமை கொள்கிறேன். அறிவார்ந்த தரவுகள் நிறைந்த காணொளி.
@meenakshivaidyanathan5353 Жыл бұрын
Q q1q q H
@தமிழும்ஆரோக்கியமும்2 жыл бұрын
மிக அருமையான காணொளி ஒவ்வொரு வார்த்தையும் கேட்க கேட்க மெய்சிலிர்க்கிறது. ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காணொளி. அவ்வளவு விஷயங்கள் பொதிந்துள்ளது.
@sundaribalu4469 Жыл бұрын
Super❤ feel very proud of Rasarasa Chozhan and Rasendra Chozhan💗💗💗💗💗🙏 Excellent knowledge of our Tamzhan History. Very enjoyable speech💞💗💞
@JV-zq3dh2 жыл бұрын
சிறந்த அறிவாற்றல் மிக்க பேரரசாக நம் சோழர்கள் இருந்துள்ளார்கள் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது
@krishnamacharisrinivasan64602 жыл бұрын
Lot of information on Sozha dynasty. As a person coming from KMU, my heart is full of pride. This video should be published in other languages. I wish TN govt take initiative in the matter.
@sanjeeviram89412 жыл бұрын
One of the very best interviews by Rajavel. Wow! How passionately Professor Deuvanayagam explains minutest details. So lucky are / were his students.
@nepoleongualtiero28032 жыл бұрын
Most underrated video... Must watch👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 Thanks for giving great knowledge about our Tamil culture.❤️
@muthukumar49942 жыл бұрын
வாழ்க மூவேந்தர்கள் புகழ்! வாழ்க அன்னைத் தமிழ்!
@banumurugan64432 жыл бұрын
So much of valuable information 🙏🙏 This interview is a great treasure 🙏
@Aavaariceee2 жыл бұрын
இந்த முயற்சிக்கு கோடான கோடி நன்றிகள்
@vaidyasethuraman4522 жыл бұрын
Proud of you Ayya and Rajavel thambi - what a fine piece of journalism, full of knowledge, history based on science and Tamil culture...
@gopinatharumugam22012 жыл бұрын
Thank You Sir.
@drselviphd Жыл бұрын
செறிவான விளக்கம் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. 3:36:51
@ekambarammargam90642 жыл бұрын
Very insightful and interesting session with a highly knowledgable person.Thank you ராஜவேல் Nagarajan
@balamurali60712 жыл бұрын
எமது தமிழ் பெருமை நன்றி பெரியவரே ..வாழ்க வளமுடன் தங்கள் என்றன்றும் நலமுடன் வாழ்க..
@mahanarasimhan18672 жыл бұрын
This interview should be archived for posterity. So much information from the guest.
From Uk Ayya is great legend for our ancient history
@newrevolution517 Жыл бұрын
எனது தந்தைவழி பாட்டனார் தஞ்சாவூர் சோழராஜ அரண்மனை கொத்னார்(கல்தச்சு மேற்பார்வையாளர் ) தாய்வழி உறையூர் சோழர் அரண்மனை கொத்தனார் (முல்லைகுடி,திருகாட்டுபள்ளி , கல்லணை கரை + Basment , திருவரங்க அடிமணை (Basement தாய்வழி தாத்தா )
@rkrishnakumar71412 жыл бұрын
Amazing Architect....Infinite Valuable Document.Thanks a lot to Shri. Deivanayagam Esquire.
@kamalaswamiswaminathan3412 жыл бұрын
Very vital information... wish these things reach the children as soon as possible.
@ThangPat2 жыл бұрын
Hats off for this excellent erudite integrated exposition of Anthropology, Agriculture, Biodiversity, Archeology, Geology etc. Thanks Rajavel Nagarajan. I adore PTP. Jayaraman, Toronto
@malarjmmalar28202 жыл бұрын
🙏🙏🙏so proud of ancient Tamils ..so brainy so genius
@chantrabose36292 жыл бұрын
அற்புமான படைப்பு. மிக்க மகிழ்ச்சி 👌👍🙏🥰
@saba66012 жыл бұрын
Brilliant narration by Dr G Deivanayagam(I.Arch.ltaly etc).We need to tap his vast knowledge and record it for posterity. Regards Dr.Sabapathy(Film/Record Archivist,Singapore).
@Ashutoshi872 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு! 💕 மிக்க மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@satishputtaraju93702 жыл бұрын
Very interesting facts , very nicely explained. Amazing architecture
@sudhasekar3818 Жыл бұрын
தஞ்சாவூர் ஊரின் பெயர் விளக்கம்.அதன் பெறுமை.ராசராசசோழனின் அரசாட்சி முறை மற்றும் கோவில் திருப்பணி செய்த மற்றும் மக்கள் ஆட்சி செய்த மாமன்னன் வாழ்க ராசராஜன்புகழ்.
@rajeshe936510 ай бұрын
சிறப்பான நேர்காணல்
@osho-zm5tb2 жыл бұрын
அருமையான பதிவு
@natarajanramalingam4037 Жыл бұрын
ஐயா தமிழர்களின் சொத்து. அற்புதமான பேச்சு.
@anandhiranganathan77052 жыл бұрын
Can never stop getting amazed by this architectural marvel…and enjoyed the mesmerising talk of sir!!! Listening once is never enough to capture this beauty in your mind . Needs repeated listening. Appreciate the choice of such topics
@gopinatharumugam22012 жыл бұрын
Yes, madam, Once in your life come to live in the temple and feel the professor's words.
@sambasivam20002 жыл бұрын
Such a great narration . Thank you for this fantastic interview . Only word i can say is thank you
@navaneethakrishnan41732 жыл бұрын
One of the best interview...
@rohinikumar60112 жыл бұрын
Respect to you and the guest for such a long... informative... intersting...talk
@nareshprithiv22632 жыл бұрын
This video is an great asset ❤️ Hats off to the team and ayya 🙏
@annammalloganathan77112 жыл бұрын
This interview is quite interesting to watch.Both are highly matured. Expecting more interviews with Surya.
@kumarvennavasal48752 жыл бұрын
பேராசிரியர் தெய்வநாயகம் இருந்த காலத்தில் இங்கே நானும் வாழ்ந்துள்ளேன்.
@srinivasvenkat94542 жыл бұрын
Yes
@padmapriyavasudevan53322 жыл бұрын
Very classic interview 👌👌🙏🏾🙏🏾
@raja40282 жыл бұрын
Very informative speech sir, thank you
@psmuthuraj2 жыл бұрын
Great sir... great honor for us...to have ... bring such a beautiful information...and spread the knowledge
@RajeshKumar-kg1jm2 жыл бұрын
Thanks sir, it makes me feel more proud of being tanjovorian. I don't know how to promote this video but I wish some celebrity see it and promote this video in big scale.....
@sivaakumar19832 жыл бұрын
ஐயா மிக அருமையான பதிவு👌🏻👌🏻👌🏻
@ska55682 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@malarkodia11082 жыл бұрын
அருமையாக கூறினார் ஐயா தஞ்சை பெரிய கோயில் மதத்தின் சின்னம் அல்ல ஒரு இனத்தின்(தமிழ்) சின்னம்... ஐயா நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் 🙇🔱🌾
@gopinatharumugam22012 жыл бұрын
நிச்சயாமாக இக்கோயில் நம் இனத்தின் சின்னமேதான். இதனை பல காலமாக உரக்க கூறுபவர் எனது குருநாதர் தெய்வநாயகம் அய்யா. தங்கள் பதிவிற்கு நன்றிகள் அம்மா
@vaidyasethuraman4522 жыл бұрын
Documentary and educational re our Tamil legacy, culture and technology - top of the shelf, thank you. Could not stop listening...
@selvamaheswaran8185 Жыл бұрын
I would also wished to congratulate and thank the author his excellent research and presentation.
@maheshvenkataraman8692 жыл бұрын
You have documented the history, பேசு தமிழா பேசு will stand for ever
@shripiya2 жыл бұрын
Wonderful explanation. Must watch... Excellent fluency in Tamizh n English.
@kesavancp47012 жыл бұрын
முழு வீடியோவையும் 3 : 37 : 02 முழுவதும் பார்த்தேன் . ட்ரான்ஸ் கிரிப்டை காட்டு ஆப்ஷன் கிளிக் செய்து சில இடங்களை ரீ பிளே செய்தும் , பல முறை ரீ பிளே செய்தும் பார்த்தேன் .
@sulomohan5432 жыл бұрын
SUPERB SUPERB, Thank God I did not misss this. Very interesting & intellectual interview. 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏👍♥️👍
@aryavishwanathan46622 жыл бұрын
Awesome knowledge. Nice to know this history 🙏
@ravis99722 жыл бұрын
நன்றி நன்றி..!!💐💐💐💐
@krisalladi91772 жыл бұрын
Superb presentation. I corroborate the facts from my personal study. Very good job sir.
@chandrasekaran6858 Жыл бұрын
Thank you sir❤ I have already made a request to you to need Mr.G.Deivanayagam and interview him enabling public about Chola To my great surprise you have made elaborate episode and presented within Avery short time. My dream is fulfilled Thank you. He told about the Raja Raja Cholans burial place PALLIPADAI is ar Udayavur please ascertain and tell us the location and route to visit the place. Further the book SIVAPADASEKARAN written by G. DEIVANAYAGAM whether available and where we can get it. We must use his talents to bring out the hidden history of tamils. I ONCE AGAIN THANK YOUVFOR YOUR WONDERFUL HARDWORK.❤❤❤
@sivasubramani27892 жыл бұрын
சோழ தேசத்துக் கம்மாளர்களின் கைத்திறனை என்னவென்று புகழ்வது..! வாழ்க சோழத்தின் புகழ்..! வாழ்க இராஜ இராஜ சோழனின் புகழ்..!
@balun8722 жыл бұрын
தஞ்சாவூர் சிறப்பு. சங்கம் அமைத்து தமிழ் வளர்ச்சி கண்டது மதுரை.
@jerungmas16512 жыл бұрын
Valthukal Aiya theivanayagam
@pachisavi36502 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@lakshmananiyer98312 жыл бұрын
Yes every one must visit Tanjore saraswathi mahal really superab
@krishnamoorthyrajamanickam77502 жыл бұрын
ஐயா திரு செல்வநாயகம் அவர்களின் இந்த தமிழ் மாமன்னர்களான இராச ராச சோழன் மற்றும் இரேந்திரன் வரலாறு உரை மிகவும் சிறப்பாக உள்ளது.தமிழன மக்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது.இந்த வரலாற்று உண்மைகளை அறிய உதவிய திரு செல்வம் நாயகம் நம் தமிழினம் கடமைபட்டுள்ளது.
@deivaselva7245 Жыл бұрын
Amazing 😍 speech iyya🙏🙏🙏
@sivapriya123562 жыл бұрын
Arumaiyana kanooli🙏🏻🙏🏻🙏🏻
@rajkumarrajaram85282 жыл бұрын
நீண்ட பதிவு என்றாலும், பயனுள்ள, அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@narayanamoorthim19752 жыл бұрын
ஐயா மிக்க நன்றி தமிழனின் வரலாறு பற்றி மேலும் அறியவும் ஆசை வந்தது
@chandrankasi97702 жыл бұрын
Great study and explanation
@ganapathybalasubramaniam91822 жыл бұрын
Pushes my interest to revisit and understand more
@suryar7947 Жыл бұрын
1.37.54 goosebumps 😊
@ganapathybalasubramaniam91822 жыл бұрын
This interview has to be preserved...pls advice
@factcheck22042 жыл бұрын
Thanks for this precisous Documentryy
@lvs-ai2 жыл бұрын
As soon as I saw this video , I though rajavel has dyed his hair beard and he did lot of exercise and become slim, found out that this is a re upload and as POS-1 is going to come this video is released so that we can compare the things with AIA's information , he is a great man , I appreciate the efforts of PTP interviewing lot of people like him , HATS OFF to you Rajavel and his team , I love you guys , please keep up your good work , Do not worry that other YT channels are getting lot of subscribers , we have a saying in Tamil "பண்ணி நேரயா குட்டி போடும் அனால் ஒரு பிரயோஜனமும் இல்லை , யானை ஒரே ஒரு குட்டி போது எல்லாருக்கும் உபயோகமாய் இருக்கும் ", You are like Elephant and your subscrbers as well , I pray to god that you people will get all the wealth and health .