தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாக. முக்கிய குறிப்பை இங்கே தருகிறேன். தைப்பொங்கல் தமிழர்களுக்கு மட்டுமல்ல மாறாக இந்து நாட்டில் வாழும் சகல இன மக்களாலும் தங்களுக்கு உரிய வகையில் கொண்டாடப்படுகிறது. தவறான கருத்தை திருத்திக்கொள்ளவும்.
@yarlmaraialaitv2 күн бұрын
தமிழர்களுக்கு உரித்தான விழா தற்போது எல்லோராலும் கொண்டாடப்படுகின்றது