பொன் மானே... கோபம் ஏனோ? சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த அற்புதமான திரை இசைப் பாடல்கள்! Dr. Narayanan

  Рет қаралды 7,719

PanIndiaNews

PanIndiaNews

Ай бұрын

#tamil #ilyaraja #song #love

Пікірлер: 50
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma Ай бұрын
இனிய பொழுதிற்கு நன்றி 🙏. இனிய குரல்வளம், ஞானம் உள்ள ஒரு இசைக் கலைஞரை ஏ.ஆர். ரகுமான் சார் நன்கு தெரிந்திருந்தும் நல்ல ராகம் தழுவிய ஒரு முழுமையான பாடலைபாட டாக்டர் சாருக்கு சந்தர்ப்பம் தராதது வருத்தமாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
@malathijagan1
@malathijagan1 12 күн бұрын
We can get intoxicated without alcohol with your songs! SPB is living in your voice.
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 Ай бұрын
இசையும் , குரலும் கொள்ளையடித்தால் டாக்டர். நாராயணன் என்று அர்த்தம்!🤗
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 Ай бұрын
சிவரஞ்சனி அபார அழகி! ஸ்வரங்களின் விளக்கம் மடை திறந்த வெள்ளம்! அருமை! வாழ்த்துக்கள் டாக்டர்🙌வாழ்க வளமுடன்
@prabhujeni8911
@prabhujeni8911 Ай бұрын
ஏ ஆர் ரகுமான் இளையராஜா 🎉🎉🎉🎉🎉
@Nagaveni988
@Nagaveni988 Ай бұрын
Film industry is unlucky to utilise such a legend.
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 Ай бұрын
செம்ம ட்ரீட்.... நன்றி....❤
@EEzham86
@EEzham86 Ай бұрын
❤❤❤ இனம் புரியாத சந்தோசம் 😊😊🥰🥰 வாழ்த்துக்கள் இருவருக்கும்..🙏🙏 நிறைய நிறைய எதிர் பார்க்கின்றோம்.. மனசுமைகள் குறைவதற்கு 😢😢 நன்றி 🙏🤝❤️
@mohansubramaniam682
@mohansubramaniam682 Ай бұрын
Nd Madam Saranya sai prashanth contributes further to this and every episode with her intense knowledge as she is also a bharatha natya expert..which is then no surprise
@rasubramanian1160
@rasubramanian1160 Ай бұрын
கேட்க கேட்க இனிமை. Anchor "கேட்பதற்கு அழகாக இருக்கிறது" என்கிறார்.. "இனிமையாக இருக்கிறது" என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
@malathijagan1
@malathijagan1 12 күн бұрын
Shiva ranjani shivaranjani- that song also from the movie Nakshathiram
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
பொன்மான கோபம்.. கண்ணும் கொள்யைடித்தால்.. அழகு. அற்புதம்..
@kichumulu6101
@kichumulu6101 3 күн бұрын
Yathnamani eram practice daily parenga mr.Narayanan sir
@bonifacemanoharan9177
@bonifacemanoharan9177 Ай бұрын
நட்சத்திரம் படத்தில் சிவரஞ்சனி ராகத்தில் அவள் ஒரு மேனகை Avaloru Menagai என்றொரு பாடல் உண்டு.
@s.s.sardarjee7469
@s.s.sardarjee7469 Ай бұрын
சர்ர்யண்யா அவர்களின் உடல் மொழி, முகபாவம், பேசும் குரலில் (மட்டும்) ஏற்றம், இறக்கம், இனிமை...... அருமை.
@nirosheena007
@nirosheena007 16 күн бұрын
என்னா ஏலாவடா சொல்லுற?
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf Ай бұрын
ரக் தூஜே கேலியே படத்தில் வரும் வரும் தேரே மேரே பீச் மே கை சாஹை ஹே பந்தன் அஞ்ஜானா பாடலைப் பற்றியும் பகிரவும்
@jayaramanganesan4672
@jayaramanganesan4672 Ай бұрын
1) nalam dhana 2) kalathil aziyadha - Mahaakavi kalidass 3) kalai magal kai porulae - Vasantha maligai 4) Tere mere peeche main - R D Burman 5) mere Naina sawan - Kishore Kumar 6) thenoorum raagam naan padum neram - Lakshmikanth pyarilal I think.. 7) unakkena iruppaen from Kadhal 2004 movie - music by Joshua sridhar These are all sivaranjani almost I think...Dr Narayanan sir stiring people hearts in tamilnadu with his amazing Swara gnanam...how simply is notating swaram...i.bow down to the supreme enthroned in you
@chitrachitra6860
@chitrachitra6860 Ай бұрын
Wow super sivaranjani ragam padalkal sir thanks
@rajmanohar746
@rajmanohar746 Ай бұрын
Thanks Dr....🎉🎉🎉❤❤❤❤
@vbalaji15
@vbalaji15 Ай бұрын
Jai sri Narayanan sir 💐💐❤
@visalramani
@visalramani Ай бұрын
ஒரு சின்ன சந்தேகமும்!!! Decoding செய்யும் போது அடிக்கடி "ம" வந்தது சற்று விந்தையாக உள்ளதே!? ஸ ரி க ப த ஸ் - ஸ் த ப க ரீ ஸ அல்லவா இதன் ஸ்வரங்கள்???
@suthasup5632
@suthasup5632 Ай бұрын
❤ u sir
@mohansubramaniam682
@mohansubramaniam682 Ай бұрын
@bonifacemanoharan: super..this is again a beautiful song composed by Shankar Ganesh...those days this was trending...tks for pointing it out
@ushaarunachalam6703
@ushaarunachalam6703 Ай бұрын
Super
@k.yogeswaran1601
@k.yogeswaran1601 Ай бұрын
@kanchaniraman3557
@kanchaniraman3557 Ай бұрын
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டாக்டர் நாராயணன் Decoding என்று அர்த்தம் .😀👍👌👏
@kanchaniraman3557
@kanchaniraman3557 Ай бұрын
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டாக்டர் நாராயணன் Decoding என்று அர்த்தம் .😀👍👌👏
@indiraramraj1847
@indiraramraj1847 Ай бұрын
Unnaithane thajam encrusted nam I vandal maaney-is this song in Sivaji Ranjani.
@jayaramanganesan4672
@jayaramanganesan4672 Ай бұрын
Pon maane song I have been listening since my childhood days...iam crazy with this song of unni menon!!! This song has possesed me like anything....
@chakravarthitk4074
@chakravarthitk4074 Ай бұрын
I think KJ sang this song
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 Ай бұрын
CONGRATULATIONS 20,000
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
வணக்கம் ஐயா...
@Priyaswamysvideos
@Priyaswamysvideos Ай бұрын
Thanks for decoding the swaras
@shreekanthbalu4091
@shreekanthbalu4091 Ай бұрын
Nice narayanan sir
@poussinyesudas3017
@poussinyesudas3017 Ай бұрын
Oru vela namma pota commt pathutaaru pola *Yezhisai Geethamae*
@PunithaPunitha-mk5hj
@PunithaPunitha-mk5hj Ай бұрын
❤❤❤❤
@rnatarajan3563
@rnatarajan3563 Ай бұрын
என்ன வேகம், நில்லு பாமா! என்ன கோபம், சொல்லலாமா? Sung by TMS & A.L. Raghavan இந்த பாடல், சிவரஞ்சனி ராகத்தில் அமைந்துள்ளதா? Please clarify.
@latharavi5366
@latharavi5366 Ай бұрын
👏🤝🌹
@subasreeganesan9799
@subasreeganesan9799 Ай бұрын
Dr eagerly expecting aval oru menagai song from nakshathiram movie in your voice
@Nagaveni988
@Nagaveni988 Ай бұрын
Oru jeevan than un paadal than oyamal isaikindrathu song?
@ramanirajaram6223
@ramanirajaram6223 18 күн бұрын
ஐயா டாக்டர் நாராயணன் அவர்களே தங்களுடைய கிளினிக் விலாசம் மற்றும் தங்களை contact செய்ய ஃபோன் நம்பரை தரமுடியுமா?
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Ай бұрын
Dr., use of Madhyamam (Ma) in Ponmaane Kobam song - is that line alone in a different raaga?
@neelakesij9971
@neelakesij9971 Ай бұрын
I am also interested to know about the use of Madhyamam at vamsam amsam
@neelakesij9971
@neelakesij9971 Ай бұрын
I am akso interested to know about the usage in the place vamsam amsam
@UmaShankar-ld4xc
@UmaShankar-ld4xc Ай бұрын
MSV's Kalaimagal kaipporule by P Suseela in Vasantha Maligai is one of this best in this Raaghaa. Why are U so partial ?
@nandakumarvenkatesan6424
@nandakumarvenkatesan6424 Ай бұрын
It is by KVM
@TheVenkychennai
@TheVenkychennai Ай бұрын
Naanal Vandall OOdal Pogum .. slightly wrong in OOdal tune singing please Dr. Sorry to say.. Enakku ungalla solra Thagudi kidaiyaadu but I could make out a slight diff in the original tune and your singing tune.. also you are singing that line in Samam. It's not samam Dr. But there is no way I have heard such explanations and expressions like you in my life so far
@suthasup5632
@suthasup5632 Ай бұрын
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 28 М.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37