பொட்டு வைத்த முகமோ பாடல் | Pottu Vaitha Mugamo song | S. P. Balasubrahmanyam, B. Vasantha .

  Рет қаралды 1,019,040

4k Classic Movies & Song

4k Classic Movies & Song

Күн бұрын

#sivaji #jayalalitha #lovesongs #tamilsongs #msv #kannadasan #lovesongs #4ksongs
பொட்டு வைத்த முகமோ பாடல் | Pottu Vaitha Mugamo song | S. P. Balasubrahmanyam, B. Vasantha . Tamil Lyrics in Description .
Movie : Sumathi En Sundari
Music : M. S. Viswanathan
Song : Pottu Vaitha Mugamo
Singers : S. P. Balasubrahmanyam, B. Vasantha
Lyrics : Kannadasan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
ஆண் : பொட்டு வைத்த முகமோ
ஆஅ……ஆ……கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
ஆண் : தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள்
புன்னகைப் புரிந்தாள்
ஆண் : பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆ……ஆஅ…..
ஆஅ…….ஆஅ….ஆ….ஆஅ……ஆஆ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..
ஹா……ஆ……ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைப் போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
பெண் : லலலா லலலா லல லல்லலா……
ஆண் : என்னுடன் கலந்தாள்
பெண் : லலலா லலலா லல லல்லலா……
பெண் : ஆஅ…..ஆஆ……ஆ…….ஆஅ…..ஹோ ஊ ஓ ஓ
ஆண் : மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
பெண் : லலலா லலலா லல லல்லலா……
ஆண் : நிழல் போல் மறைந்தாள்
பெண் : லலலா லலலா லல லல்லலா……
ஆண் : பொட்டு வைத்த முகமோ
பெண் : ஓஒ……ஓ….ஓ…..
ஆண் : கட்டி வைத்த குழலோ
பெண் : ஓஒ……ஓ….ஓ…..
ஆண் : பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பெண் : லலலா லலலா லல லல்லலா……

Пікірлер
@Nanthan31
@Nanthan31 4 ай бұрын
இனிமையான எங்கள் SPபாலா வின் குரல் எந்த பாடகருக்கும் தன் நடிப்பால் பொருந்த கூடியவர் நம் நடிகர் திலகம் மட்டுமே
@ramananrs3856
@ramananrs3856 5 ай бұрын
அடடா... மயக்கும் tune... மன்னர் இன்னொரு முறை பிறந்து வர வேண்டும் இறைவா
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
❤ அந்தநாளில் ❤பொட்டுவைத்த ❤முகமோ; ❤கட்டிவைத்த குழலோ ❤ இந்நாளில் ❤பொட்டில்லாத ❤முகமோ? ❤பிரிச்சுப்போட்ட ❤தலைமுடியோ!❤
@பச்சைத்தமிழன்-ள8ம
@பச்சைத்தமிழன்-ள8ம Жыл бұрын
😂😂😂😂
@rathinakumarnatarajan6618
@rathinakumarnatarajan6618 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Nandakumar-bf7ej
@Nandakumar-bf7ej 10 ай бұрын
Current fashion of ladies
@sivakumars6489
@sivakumars6489 9 ай бұрын
Yes right
@parakbaraak.1607
@parakbaraak.1607 8 ай бұрын
66 களில் ஸ்டேட் போர்டு எஜுகேசன். தமிழ் அகராதி, இலக்கிய, இலக்கணம் நடைமுறை முறை தமிழ் பயிற்சி தமிழ் என்று நாம் படாதபாடுபட்ட காலம். இன்று நீங்கள் சொன்ன குழலுக்கும் குடிலுக்கும் + 2 முடித்த மாணவ மாணவிகளிடம் கேட்டால் படிப்பில் (தமிழ்) கவனமான மாணவர்கள் பத்து பேர் மட்டுமே சொல்லுவார்கள். காலம் அப்படி இரட்டை ஜடையிட்டு முழு பாவாடையை கட்டி நெற்றியில் திலகமிட்டு அங்கம் வெளிகாட்டாமல் நடந்த காலம் 80 களில் முடிவுற்றது. இன்று எவருக்கும் அஞ்சிலோம் எமனுக்கும் அஞ்சி லோம் எவர் பேச்சும் என் தூசு என்கிற பாரதியின் கனவை தகர்த்த பெண்களாச்சே..அவர்கள் கூந்தலும் இயற்கை மணமில்லை என்று அவிழ்ந்தே கிடக்கிறது.
@parakbaraak.1607
@parakbaraak.1607 7 ай бұрын
அடடா என்ன இனிமையடா எங்கள் SPB யின் குரல். இந்த பாடல் என்றுமே....உயிர்வாழும்.❤❤❤❤❤❤❤❤❤
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 5 ай бұрын
உண்மை நண்பா!
@ramalingame7845
@ramalingame7845 11 ай бұрын
சந்திரபாபுவின் குரலுக்கு வாய் அசைத்த. வல்லவர் சிவாஜி.
@valliyammalindira4375
@valliyammalindira4375 5 ай бұрын
என்ன நடை என்று ம் அவர் அழகு அது தான் நடிகர் தி லகம் தமிழ் தலைவன் ❤❤❤❤❤❤❤
@paulsamyv7726
@paulsamyv7726 Жыл бұрын
இந்தப் பாடலின் உருவாக்கத்திலும் நடிப்பிலும் பங்கு பெற்ற அனைவரும் இறந்து விட்டாலும் தஞ்சைப் பெரிய கோவில் போல இது என்றும் மக்கள் மனதில் நீடூழி வாழ்கின்றது!
@thanigaivel2646
@thanigaivel2646 Жыл бұрын
Super song and action. We never forget this
@ambigaspencer
@ambigaspencer Жыл бұрын
உண்மை மனம் வருந்துகிறது
@sunsathiya
@sunsathiya Жыл бұрын
Great
@subramanianbanu6181
@subramanianbanu6181 Жыл бұрын
Spb appa chanceyay. Illa.
@hariraja357
@hariraja357 Жыл бұрын
​@thanigaivel2646
@soundersounder9865
@soundersounder9865 8 ай бұрын
இனிமையான குரல் கொடுத்து இப்பாடலை பாடிய எஸ் பி மற்றும் சுசீலா அம்மையாருக்கு என்றும் மணி மகுடம்.
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
சிவாஜிக்கு spb அவர்கள் பாடிய முதல் பாடல். அருமையாக உள்ளது. இவர்கள் இல்லை என்றாலும் பாட்டும், குரலும் என்றும் நிலைத்திருக்கும்.
@unclelingam7835
@unclelingam7835 Жыл бұрын
My very favourite
@sivapalansivalingam3372
@sivapalansivalingam3372 4 ай бұрын
Spb இன்றும் எங்களுடன் வாழ்கின்றார்
@ravichandran6018
@ravichandran6018 8 ай бұрын
Sivaji sema style and cute, super song. jayalalitha best pair to nadigar thilagam
@birundhabirundha4671
@birundhabirundha4671 29 күн бұрын
Enna oru arumaiyaana paadal spb sir voice super ❤❤❤❤
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 11 ай бұрын
எஸ் பி பிக்கு தகுந்தார் போல் நடிப்பு ஸ்டைல் சிவாஜி ஜெ ஆகா ஆகா வார்த்தை சுவை அமுதம்
@ramakrishnansubramanian3447
@ramakrishnansubramanian3447 6 ай бұрын
Nobody talked about the Creator.of the song.. the great MSV !!
@rajaganesh269
@rajaganesh269 6 күн бұрын
இப்பாடலுக்கு உயிர் கொடுத்த எம்எஸ்வி அவர்களை எல்லோரும் மறந்து விட்டார்கள்
@பச்சைத்தமிழன்-ள8ம
@பச்சைத்தமிழன்-ள8ம Жыл бұрын
What a song with 4 Legends of indian Cinema Sivaji, Jaya Amma ( Immortal leader) SPB and MSV. Sir ❤🎉❤ am singing for Pongal community event.
@fredericksmoses2717
@fredericksmoses2717 9 ай бұрын
Jayalalithaa. Immortal leader. Good foolish joke. She is the only leader in the world to have jailed for two times. She will be the only lady in the world to have punished for her atrocities.
@ThilagaVathi-uv2cv
@ThilagaVathi-uv2cv 7 ай бұрын
Re​@@fredericksmoses2717
@VenkatachalamRavindran
@VenkatachalamRavindran 7 ай бұрын
Wonderful humming in this song
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 9 ай бұрын
அற்புதமான பாடல்
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
அக் காலகட்டத்தில் திரையிசையையே புரட்டிப் போட்டு SPB யே புகழின் உச்சிக்கே சென்றார்.
@anbesaiappa1884
@anbesaiappa1884 4 ай бұрын
இந்தப் பாடலைப் போன்று ஒரு பின்னணி பாடகரின் குரல் வளத்திற்கு மேட்ச்சாக வேறு எந்த நடிகராலும் இவ்வளவு ஸ்டைலாக நடிக்க முடியுமா?! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எல்லா பரிமாணங்களிலும் ஜொலித்தவர் . வாழ்க அவர் புகழ்
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 Ай бұрын
எனக்கு தெரிந்து கடந்த 40 வருடத்தில் இந்த மாதிரி பாடல் வரவில்லை. Hats off Msv.
@ArunKumar-xg6uv
@ArunKumar-xg6uv Жыл бұрын
First song by SPB to Sivaji sir
@Ravichandran-wl9wl
@Ravichandran-wl9wl 16 күн бұрын
Jayalalitha action super
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
எஸ்பிபி அய்யா அவர்கள் தேன் குரல் இனிமை எந்த பாடகருக்கும் தன் நடிப்பால் வாயசைப்பால் பொருந்த கூடியவர் நம் நடிகர் திலகம் மட்டுமே
@santhoshsk6155
@santhoshsk6155 Жыл бұрын
Yes.adu yaralum mudiyadu
@jobjayaraj1031
@jobjayaraj1031 Жыл бұрын
👏👏👏👏💐
@nifalhassan9
@nifalhassan9 Жыл бұрын
My favourite singer SPB ❤️❤️❤️👍👍👍
@vedachalamkandasamy9989
@vedachalamkandasamy9989 2 ай бұрын
பல முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத நடிப்பு வரிகள் படப்பிடிப்பு சொல்லி கொண்டே போகலாம்.
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Жыл бұрын
Three legends SpB sir Nadigar thilagam n jaya amma still lives in our hearts.
@TAXBOSE
@TAXBOSE 12 күн бұрын
Four legends including MSV always live in our hearts.
@parakbaraak.1607
@parakbaraak.1607 Жыл бұрын
எங்கள் புரட்சித் தலைவரின் ஆருயிர் தம்பி சிவாஜி கணேசன் அண்ணன் இந்த படத்தில் நடித்த காட்சிகளும் இந்த பாடலுக்கு அவர் துள்ளலும் சிவாஜியின் உயிர்துடிப்பான நடிப்பாற்றல் வேறு எவரும் போட்டியிட முடியாது எனக்கு நினைவு தெரிந்து பார்த்த முதல் அண்ணன் படமிது. ஒருபுறம் தலைவர் படம் இன்னொருபுறம் அண்ணன் நடித்த படம் என்று மாறி,மாறி பார்த்த நினைவலைகள் கூடுவிட்ட ஆவி பிரியும்வரை மறப்பதற்கில்லை.TMS ஐயா குரல் என்கிற காலகட்டத்தில் SpB சார் இந்த பாடலை பாடியது என்ன இளமையான குரல்வளம். என்றும் இன்றும் முனுமுனுத்து கொள்கிறது இதயம்❤🎉
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Aam Nadigar thilagam rasigapperumakkal puratchinadigarin yengaveettuppillai,petralthan pillaiya padangalaipparatta thavariyathillai. Nanbarukku voru sabash! Ippadal yelloraiyum eerkkum!
@martuid8130
@martuid8130 11 ай бұрын
MGR. SIVAJI காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெரிய பாக்கியம்
@parakbaraak.1607
@parakbaraak.1607 11 ай бұрын
@@martuid8130 நிச்சயமாக!!!
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 9 ай бұрын
Salaam sagoadharaa, vaazhgha um rasippu thanmai.sivaji fan,endrum.
@amaranathancreatechannel2286
@amaranathancreatechannel2286 7 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் சார்.
@SelvarajSelvaraj-jb4cp
@SelvarajSelvaraj-jb4cp Жыл бұрын
சிவாஜி கணேசன் ‌ஐயா அவர்களின் ஸ்டைலான நடையும் ‌பாட்டுக்கு‌ ‌தகுந்த‌ முகபாவனையும் இன்னும் ஆயிரம் முறை பார்த்தாலும் ‌சலிக்காது அவரைப் போல உலகில் ‌எந்த நடிகராகவும் நடிக்க‌ முடியாது
@jobjayaraj1031
@jobjayaraj1031 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Sumathi yen sundari! Indhappadathil IVAR(yenna seithalum) seivathellam STYLE than!
@ganesannatrajan1350
@ganesannatrajan1350 8 ай бұрын
Yes❤
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 Ай бұрын
❤❤❤❤
@parakbaraak.1607
@parakbaraak.1607 7 ай бұрын
SPB The great markable Singer in india what a life longe.... Jurnney Songs.
@gnpradeep6479
@gnpradeep6479 6 ай бұрын
Fantastic song sounds nostalgic
@jeyadevn1239
@jeyadevn1239 Жыл бұрын
நடையழகர் சிவாஜி ஐயா.
@shanmugasundaram9954
@shanmugasundaram9954 5 ай бұрын
நான் ஐயாவின் ரசிகன் ஆயிரம் தடவை கேட்டேன் சளைக்கவில்லை இந்த படத்தை 100 முறை பார்த்திருப்பேன் இன்னும் சளைக்கவில்லை
@vsrn3434
@vsrn3434 10 ай бұрын
Humming...Vasantha....amazing...
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
தலைவா உன் போல் நடிக்க வேண்டாம் நடக்க முடியுமா
@lakshmilakshmikanthan4918
@lakshmilakshmikanthan4918 4 ай бұрын
அருமை
@malathimalathi4097
@malathimalathi4097 4 ай бұрын
🔥🔥🔥🔥
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 Ай бұрын
❤❤❤❤🎉
@ravindranrajaiah5207
@ravindranrajaiah5207 Жыл бұрын
Sivaji walked with style in the introduction of song which is unparallel to anyone.
@phanisainallan3490
@phanisainallan3490 Жыл бұрын
Humming parrot B Vasanthamma.
@veenasampaththanjavur2796
@veenasampaththanjavur2796 Жыл бұрын
படம் கதை சுமார் ❤. படத்தி।ன் அனைத்துபாடல் அருமை
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 4 күн бұрын
Ran for 100 days
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Ай бұрын
மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யம்
@rjkmca
@rjkmca Жыл бұрын
ஆண்: பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ அந்தி மஞ்சள் நிறமோ ஆண்: பொட்டு வைத்த முகமோ ஆஅ..ஆ..கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ ஆண்: தரையோடு வானம் விளையாடும் கோலம் தரையோடு வானம் விளையாடும் கோலம் இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன் இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன் செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள் புன்னகைப் புரிந்தாள் ஆண்: பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ அந்தி மஞ்சள் நிறமோ பெண்: ஆ...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ... ஆஅ...ஆஅ..ஆ..ஆஅ..ஆஆ..ஆஅ..ஆஅ...ஆஅ... ஹா..ஆ..ஆஅ...ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ... ஆண்: மறுவீடு தேடி கதிர் போகும் நேரம் மறுவீடு தேடி கதிர் போகும் நேரம் மணமேடை தேடி நடைப் போடும் தேவி பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள் பெண்: லலலா லலலா லல லல்லலா.. ஆண்: என்னுடன் கலந்தாள் பெண்: லலலா லலலா லல லல்லலா.. பெண்: ஆஅ...ஆஆ..ஆ...ஆஅ...ஹோ ஊ ஓ ஓ ஆண்: மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள் ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள் பெண்: லலலா லலலா லல லல்லலா.. ஆண்: நிழல் போல் மறைந்தாள் பெண்: லலலா லலலா லல லல்லலா.. ஆண்: பொட்டு வைத்த முகமோ பெண்: ஓஒ..ஓ..ஓ... ஆண்: கட்டி வைத்த குழலோ பெண்: ஓஒ..ஓ..ஓ... ஆண்: பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ பெண்: லலலா லலலா லல லல்லலா..
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 ай бұрын
Eanu nadippu super aatta❤❤❤
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி
@kiruthivengi3747
@kiruthivengi3747 Жыл бұрын
இதை நான் ஆமோதிக்கிறேன். சிவாஜியை மிஞ்சிய கலைஞன் இந்த உலகில் இல்லை
@antonyraj3202
@antonyraj3202 Жыл бұрын
சிறப்பான வர்ணனை .. செம
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj Жыл бұрын
ஸ்டைல் சக்கரவர்த்தி எங்கள் தலைவர் திரு சிவாஜி அவர்கள்.
@ramapandiramapandi9591
@ramapandiramapandi9591 Жыл бұрын
​@@kiruthivengi3747❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nattramilselvan1721
@nattramilselvan1721 Жыл бұрын
இதிலென்ன சந்தேகம்🎉
@TheHhh999
@TheHhh999 8 ай бұрын
Spb great
@rjai7396
@rjai7396 Жыл бұрын
Your set of songs all are super. Thank you.
@rjai7396
@rjai7396 10 ай бұрын
Thanks.g.
@rachugloria3267
@rachugloria3267 10 ай бұрын
Sivaji the greatest actor
@thiruannamalai1172
@thiruannamalai1172 2 ай бұрын
மறைத்தோட்டபூவில்மணம் இல்லை என்று கலைத்தோட்டராணிகைவீசிவந்தாள் ஒளியாகதோண்றிநிழல் போல் மறைந்தாள்
@Ravichandran-wl9wl
@Ravichandran-wl9wl 4 ай бұрын
Jeyalalitha medam always good actor and. Leader
@gdmkel473
@gdmkel473 4 ай бұрын
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, ​​இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் மயக்கும் இனிய மாலை நேரங்களில் ஆறு முப்பது மணிக்கு பிறகு இன்னும் இருள் சூழாத நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும். வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது. அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன். இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். 20.05.2024
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
நடிகரதிலகத்தின்பேரழகுஎன்றும்பேசப்படும்இரவி
@DELON679
@DELON679 Жыл бұрын
சிவாஜி ஜெயலலிதா பாலசுப்பிரமணியன்.... இந்த பாடலில் இவர்கள்,, காலம் கடந்தும் வாழ்கிறார்கள்....💖💖💖👍🙏 பாட்டின் முழுமைக்கு ஹம்மிங்....தந்த வசந்தா 💖💖💖💖💖💖👍🙏,பாடல் கேட்பவர்கள் அவரை மறந்ததேனோ....!!!
@sampathd8178
@sampathd8178 Жыл бұрын
பாடல் வரிகள் தந்த கவிஞரைப் பற்றி சொல்லவில்லை
@bismillakhanm3917
@bismillakhanm3917 Жыл бұрын
மெல்லிசை மன்னர் எம்எஸ்வி😊 பற்றி சொல்லவில்லை
@subramanianrajagopalan1002
@subramanianrajagopalan1002 11 ай бұрын
U missed shirt design , checked design shirt introduction
@parakbaraak.1607
@parakbaraak.1607 6 ай бұрын
@@bismillakhanm3917 அவர் தான் என்றும் மெல்லிசை மன்னராச்சே அவரது டியூன்களில் கலந்த தேனிசை தானே இன்று பேச வைக்கிறது. விபரமறியா காலத்தில் எங்கே ஊர் மூலையில் நான் ஆணையிட்டால்... என்கிற ஓசை அது காற்றில் கடந்து காதில் விழும்போது தேனாக இனித்ததே அதற்கு அந்த மெல்லிசை மன்னர் தானே காரணம். எதிலும் கலந்து விட்ட காதல் அது.
@shanmugamnarayanasamy-pf8su
@shanmugamnarayanasamy-pf8su 4 ай бұрын
உண்மைதான்.பொட்டுவைத்தமுகமும்இல்லை.கட்டிவைத்தகுழலும்இப்ப்இல்லை
@gopibala6963
@gopibala6963 Жыл бұрын
பொட்டுவைத்தமுகமோஎன்றபாடல்முதலில்T.M.S.சாருக்குகொடுப்போம்என்றுதீர்மானமாக இருந்தார்.ஆனால்நடிகர்திலகம்S.B..P.தான்முதலில்முதல்பாடல்தரவேண்டும்என்றுசொன்னவர்எங்கள்புனிததலைவர்நடிகர்திலகம்.வாழ்கபுனிததலைவர்புகழ்வாழ்கவையகம்நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏.
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 11 ай бұрын
நன்றி இல்லாத கணேசமூர்த்தி
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 9 ай бұрын
​@@abdusyoosuf1960 தவறு தமிழ் சினிமாவில் நன்றிக்கும்,நட்புக்கும் இலக்கணம் அண்ணன் சிவாஜி,எல்லாரும் வாழ வேண்டும்,mgr அவரை அறிமுகம் செய்தார்,tms பற்று உம்மை இப்படி பதிவு இட வைத்த அழகு அல்லா உம்மை மன்னிக்க வேண்டும்.
@kanagasabapathir8754
@kanagasabapathir8754 Жыл бұрын
Evergreen song. I like Jayaalitha dance and Shivagi dance😄☺
@manikamraja
@manikamraja 11 күн бұрын
சிவாஜிஎம்ஜியார்இவர்களின்காலம்பொற்காலம்தமிழ்சினிமாஇவர்களின்பெறுமையைபற்றிபெறுமைகொள்ளும்🎉🎉🎉😂❤❤❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 ай бұрын
🌹தரையோடு வானம் !விளையாடும் கோலம் ! இடையோடு பாத்தேன் !விலையாக கேப்பேன் !செவ்வானம் போலே ! பு ன்னகை புரிந்தாள் ! பு ன்னகை புரிந்தாள் !💐😝😍😎😘
@Tulsi1894
@Tulsi1894 Жыл бұрын
All three legends for this song. Sivaji Sir's acting my God. Jayamma so sweet and SPB Sir so melodious
@mohan1771
@mohan1771 4 күн бұрын
Creator MSV sir
@muralimanohar1918
@muralimanohar1918 Жыл бұрын
60களில் சிவாஜியின் பெரும்பாலான படங்களுக்கு டி.எம்.எஸ் தான் பாடல் பாடி இருந்தார். சுமதி என் சுந்தரி என்ற படத்திற்காக “பொட்டு வைத்த முகமோ” என்ற பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியனை பாட வைக்கலாம் என்றார் சிவாஜி கணேசன். அதை தொடர்ந்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அலுவலகம் மூலம் எஸ்பிபிக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதைகேட்ட, எஸ்பிபிக்கு சந்தோஷத்தினை விட ரொம்பவே பயந்து விட்டாராம். அப்போது சிவாஜி உட்சத்தில் இருந்தவர் அவருக்கு சரியாக நம்மால் பாட முடியும் என்பதே அவரின் மிகப்பெரிய பயமாக இருந்ததாம். ஸ்டுடியோவில் நடந்த சுவாரஸ்யம்: பாடல் பாட வேண்டிய நாளும் வந்தது. ஓட்டமும், நடையுமாக ஸ்டுடியோவிற்குள் நுழைந்த எஸ்.பி.பி, உள்ளே தோரணையாக உட்கார்ந்து இருந்த சிவாஜியை பார்த்து பதறியே விட்டாராம். அவரை அழைத்து விசாரித்த சிவாஜி, சரிப்பா நீ போய் பாடு என அனுப்பிவிட்டார். இது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமாகி விட்டதாம். யார் பாடினாலும் ஸ்டுடியோ பக்கம் வராத சிவாஜி இவருக்கு மட்டும் இப்படி ஒரு வரவேற்பு கொடுக்கிறாரே என அசந்தே விட்டனர். இதை தொடர்ந்து பாட ஆரம்பித்த எஸ்.பி.பி தன் பாணியை மாற்றிக்கொண்டு டி.எம்.எஸ் போல பாட முயன்றார். அப்போது உள்ளே ஒரு தலை தெறிய அதிர்ந்த எஸ்.பி.பி பாட்டை நிறுத்தி இருக்கிறார். சிவாஜி என்ற உடன் மொத்த சத்தமும் அடைத்துவிட்டதாம். உடனே "பயப்படாதே, எப்போதும் போல உன் குரலிலே பாடு. எனக்காக மாற்றாதே. இதற்கு என் நடிப்பை திரையரங்கில் வந்து பார் எனக் கூறி சென்றாராம். அதன்பின்னர், அப்பாடலுக்காக எஸ்.பி.பி குரலை மேட்ச் செய்ய தனது நடிப்பினை மாற்றி நடித்தாராம் நடிகர் திலகம்.......
@dharshini7428
@dharshini7428 Жыл бұрын
Fb la ippathan itha patichen... Utanea intha song kekka you tupe vanthen.... Same pinch
@muralimanohar1918
@muralimanohar1918 Жыл бұрын
@@dharshini7428 same bro. Just I copied the msg here.
@SAITBHAIcool
@SAITBHAIcool Жыл бұрын
Same pinch
@ramasubramanian6200
@ramasubramanian6200 9 ай бұрын
Heroines, villains, comedians, character actors - everyone seem to excel when acting alongside Sivaji Ganesan. He seems to inspire, encourage and revel in a competitive environment. Result? Treat for audience, satisfaction for creators of his movies!
@shanmugamsankar5140
@shanmugamsankar5140 11 ай бұрын
Super song
@ravimurthy2105
@ravimurthy2105 Жыл бұрын
❤❤❤❤ evergreen song
@AbdulRahim-ms6hz
@AbdulRahim-ms6hz Жыл бұрын
இயற்கை என்னும் இளைய கன்னி பாடல் ரெகார்ட் அதிகம் போகவே புதிய முகத்தை தேடினார்கள் தயாரிப்பாளர்கள்
@josephcardoza7090
@josephcardoza7090 7 ай бұрын
Style king... Our sivaji sir...
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c Жыл бұрын
On this day placed face on this day spotless to break up Vow ???
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 17 күн бұрын
Valka valka
@kannankannan2578
@kannankannan2578 15 күн бұрын
இந்த படம் வந்த போது என் வயது 19 சிவாஜியோட நடிப்பை, ஸ்டைலை கண்ணாற ரசித்த பாக்கியம் பெற்றவர்கள். இப்ப எவன் எவனோ ஸ்டைல் மன்னர்களாம். கண்றாவி.இதில் கோடி கணக்கில சம்பளம்.
@shanthar9530
@shanthar9530 Жыл бұрын
❤❤❤❤
@subramanianrajagopalan1002
@subramanianrajagopalan1002 11 ай бұрын
Checked shirt very popular after this movie
@krishnamurthyravichandran9631
@krishnamurthyravichandran9631 7 ай бұрын
100 days picture super hit shivaji film
@manmathan1194
@manmathan1194 Ай бұрын
கலை தேவதை கலைமகள் கலைச்செல்வி மாண்புமிகு இதய தெய்வம் ஜெயலலிதா அவர்கள் மிகச் சிறப்பாக நடித்த படங்களில் சுமதி என் சுந்தரி படமும் ஒன்று.
@ravinadasen1156
@ravinadasen1156 Жыл бұрын
சிவாஜிக்கு SPB பாடிய முதல் பாடல். ஆனாலும் TMS குரலுக்கு ஈடில்லை.சிவாஜியின் நடையழகுக்கு ஈடேதும் இல்லை
@mohan1771
@mohan1771 6 ай бұрын
சார் SPB யும் நன்றாகவே பாடியுள்ளார்.... ஏன் சார் இப்படி சொல்லுறீங்க ?
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 5 ай бұрын
SPB அண்ணா the great!
@venkatr2446
@venkatr2446 4 ай бұрын
Unnecessary comparison.
@Mrkeys-c4g
@Mrkeys-c4g 2 ай бұрын
Please don't compare with any one with any others, even in your personal and family life 🙏
@AlexPandi-m4v
@AlexPandi-m4v Ай бұрын
நீ புடுங்கி தள்ளி விடுவ
@subadrasankaran4148
@subadrasankaran4148 Ай бұрын
But t m s only is for sivaji sir ganeer voice
@ravichandran5143
@ravichandran5143 Жыл бұрын
But ideally TMS suits more than any other play back singer for the greatest actor sivaji sir.. No doubt spb has sung very well
@vasudevanrengasamy5358
@vasudevanrengasamy5358 Жыл бұрын
Spb legend. I am 60 years old. Sometimes I feel that by hearing these type of melodies, my life should depart.
@venkatbalakrishnan4841
@venkatbalakrishnan4841 11 ай бұрын
Be sportive
@Save_the_World24
@Save_the_World24 8 ай бұрын
இன்னும் இது போன்ற உற்சாகமாக பாடப்பட்ட பல பாடல்கள் கேட்டு மகிழ்ந்து இன்னும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்க. இறப்பு குறித்து யாரும் கவலைப்பட கூடாது.
@ravichandransanthanaraman8283
@ravichandransanthanaraman8283 5 ай бұрын
I am also running 61 years, but still i am a big fan of Sivaji. no body can match his inimitable style.
@santhoshsk6155
@santhoshsk6155 5 ай бұрын
Arumaiya vasagam unmaiyana vartthai soneergal anbu nanbar gopalakrisnan avargale.Thank you so much.
@k.r.naganathan5827
@k.r.naganathan5827 11 ай бұрын
ஹம்மிங் தான் இந்தப் பாடலின் ஹைலைட்
@somasundaram9175
@somasundaram9175 Жыл бұрын
SPB யின் இளமை குரல் நம்மை அந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது
@shanthar9530
@shanthar9530 Жыл бұрын
No body can fulfill his (SPB) the great ever green place
@Viji574
@Viji574 5 ай бұрын
❤vasanthasupercomingilikeisthatsuperkuralvalambymagiri
@sunandhas795
@sunandhas795 Жыл бұрын
Our fav song & we danced for sangeeth function, signature one 👌👌🙏
@gandhigandi1376
@gandhigandi1376 Жыл бұрын
Old song full romantic sexy
@thillaiganapathi8722
@thillaiganapathi8722 5 күн бұрын
நடிகர் திலகம் அவர்களுக்கு எஸ்பிபி அவர்கள் பாடிய முதல் பின்னணி பாடல். இளமை துள்ளும் கவிஞரின் வரிகளில், இளைஞர் எஸ்பிபி அவர்களின் இளமையான குரலில், வசந்தமான குரலில் வசந்தா அவர்களின் ஹம்மிங், இவற்றுடன் சிவாஜி சார், ஜெயலலிதா அம்மா ஆகியோரின் அற்புதமான நடிப்பு ஆகியவை இப்பாடலை என்றும் இனியவையில் சேர்த்தது.
@ramalingame7845
@ramalingame7845 5 ай бұрын
பிராப்தம் சுமதி என் சுந்தரி ஒரே நாளில் வெளிவந்த படங்கள்.
@parakbaraak.1607
@parakbaraak.1607 4 ай бұрын
முன்ஜென்ம கதை பிராப்தம் B. W. படம் தோல்வி ஆனால் சிவாஜி அண்ணாவின் நடிப்பு சாவித்திரி அம்மாவின் நடிப்பு. சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே என்கிற பாடல்... திரைக்கதை நன்றாக இருந்தும் படம் ஏனோ தடுமாறியது.
@Nokia-lw3ef
@Nokia-lw3ef 2 ай бұрын
நாங்கசின்னபச்ங்களாகவேஇருந்துஇருக்கலாம்எங்கள்அண்ணாக்களுக்கும்பிடிக்கும்இந்தபாடல்
@lakshmanans5465
@lakshmanans5465 3 ай бұрын
உலக நடிகர்கள் நம் தலைவர் முன் தலை வணங்குவர்கள்
@k.subramani3472
@k.subramani3472 Жыл бұрын
A beautiful performance
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 9 ай бұрын
OLD IS ALWAYS GOLD❤❤❤❤❤
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴ராகமானபாடல்அருமை
@RajamaniRangaswamy
@RajamaniRangaswamy 8 ай бұрын
Beautiful Song. Sung by the Legend Play back Singer Dr. SPB
@TAXBOSE
@TAXBOSE Ай бұрын
நமது கால்கள் நடக்கும் அவரது கால்கள் நடிக்கும்.
@bhaskarji9200
@bhaskarji9200 10 ай бұрын
அழகு பதுமை ஜெயா.
@manmathan1194
@manmathan1194 8 ай бұрын
பேரழகு பெட்டகம் கலைமகள் ஜெயலலிதா
@Palani64-mq7ct
@Palani64-mq7ct Жыл бұрын
Oty alagar ella jayalalitha alaga jayalalitha tha alago alagu sivaji stylish smart enimaiyana spb first song to sivaji arumaiyana elamaiyana sweet song
@josephcardoza7090
@josephcardoza7090 7 ай бұрын
What a stylish walk.....
@rajendran5986
@rajendran5986 6 ай бұрын
Stylish walk song oru tharum
@SK-fi1tf
@SK-fi1tf Жыл бұрын
My spb sir first song for the greatest sivaji the best actor of the world
@nalasamymarappen8576
@nalasamymarappen8576 7 ай бұрын
heartfelt melting lovely song 💙💜💚💛❤
@Nisha-ut9mj
@Nisha-ut9mj 8 күн бұрын
indrum silon vanoli athan thohuppalarhal BH abthul hameed Rajesvari sanmuham ninaithal inikum padal thanthavarhal avarhal ninaivarhirathu entha padal kettalum nam uyir ullalaum marakka mudiyathavarhal silon redio thohupalarhal
@ravid6329
@ravid6329 10 ай бұрын
என்ன ஒரு இனிய பாடல்.
@premagopal2699
@premagopal2699 10 ай бұрын
இந்தப் பாடல் என்ன ராகம் என்று தெரிந்தவர்கள் யாராவது கூறவும்
@kethsomevictor3605
@kethsomevictor3605 9 күн бұрын
என்றென்றும்❤❤நமணதைவிட்டுநீங்காதொருபாடல்❤❤இந்தபாடலைபாடியறையும்❤❤நடித்தவர்களையும்❤❤இசைஅமைத்தவறையும்❤❤இந்தபாடலைஎழுதியவறையும்❤❤❤ரொம்பவேபுடிக்கும்❤❤❤❤❤❤
@srinivasanrao-nc5df
@srinivasanrao-nc5df 7 ай бұрын
Super 👌
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
இப்பாடலில் மலைத்தோட்ட பூவில் என்பதற்கு" பூயில்" என்று பாடியிருப்பார்.. நான் பலமுறை உற்று கவனித்து இருக்கிறேன்.
@anandan7117
@anandan7117 Жыл бұрын
yes sir
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
ஆம் நண்பரே.
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 Жыл бұрын
சற்று உற்று இப்பாடலை கேட்டால் மட்டும் நீங்கள் கூறும் பிழையை கவனிக்க முடியும் நண்பா
@noormohamedzanoordeen6277
@noormohamedzanoordeen6277 Жыл бұрын
1.56 ல் பொ(ட்..)டு கவனிக்க..but இது போன்ற கட்டங்களில் வெகு சாமர்த்தியமாகக் கடந்து செல்ல அண்ணன் spb யால் மாத்திரமே முடியுமானது
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
​@@ramusumathimuthu9174சாதாரணமாக கேட்டாலே தெரியும் நண்பரே.
@rekhavasantha6742
@rekhavasantha6742 3 ай бұрын
Royal Beauty Stylish Jayalalitha Amma
@rajendranrengasamy9351
@rajendranrengasamy9351 10 ай бұрын
Nallpadal unimi ahuladgu
@florencenixon9754
@florencenixon9754 Жыл бұрын
60களில் சிவாஜியின் பெரும்பாலான படங்களுக்கு டி.எம்.எஸ் தான் பாடல் பாடி இருந்தார். சுமதி என் சுந்தரி என்ற படத்திற்காக “பொட்டு வைத்த முகமோ” என்ற பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியனை பாட வைக்கலாம் என்றார் சிவாஜி கணேசன். அதை தொடர்ந்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அலுவலகம் மூலம் எஸ்பிபிக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதைகேட்ட, எஸ்பிபிக்கு சந்தோஷத்தினை விட ரொம்பவே பயந்து விட்டாராம். அப்போது சிவாஜி உட்சத்தில் இருந்தவர் அவருக்கு சரியாக நம்மால் பாட முடியும் என்பதே அவரின் மிகப்பெரிய பயமாக இருந்ததாம். ஸ்டுடியோவில் நடந்த சுவாரஸ்யம்: பாடல் பாட வேண்டிய நாளும் வந்தது. ஓட்டமும், நடையுமாக ஸ்டுடியோவிற்குள் நுழைந்த எஸ்.பி.பி, உள்ளே தோரணையாக உட்கார்ந்து இருந்த சிவாஜியை பார்த்து பதறியே விட்டாராம். அவரை அழைத்து விசாரித்த சிவாஜி, சரிப்பா நீ போய் பாடு என அனுப்பிவிட்டார். இது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமாகி விட்டதாம். யார் பாடினாலும் ஸ்டுடியோ பக்கம் வராத சிவாஜி இவருக்கு மட்டும் இப்படி ஒரு வரவேற்பு கொடுக்கிறாரே என அசந்தே விட்டனர். இதை தொடர்ந்து பாட ஆரம்பித்த எஸ்.பி.பி தன் பாணியை மாற்றிக்கொண்டு டி.எம்.எஸ் போல பாட முயன்றார். அப்போது உள்ளே ஒரு தலை தெறிய அதிர்ந்த எஸ்.பி.பி பாட்டை நிறுத்தி இருக்கிறார். சிவாஜி என்ற உடன் மொத்த சத்தமும் அடைத்துவிட்டதாம். உடனே "பயப்படாதே, எப்போதும் போல உன் குரலிலே பாடு. எனக்காக மாற்றாதே. இதற்கு என் நடிப்பை திரையரங்கில் வந்து பார் எனக் கூறி சென்றாராம். அதன்பின்னர், அப்பாடலுக்காக எஸ்.பி.பி குரலை மேட்ச் செய்ய தனது நடிப்பினை மாற்றி நடித்தாராம் நடிகர் திலகம்.......
@mohan1771
@mohan1771 Жыл бұрын
அருமை சார் 👌🏻👌🏻
@sureshrajagopal9590
@sureshrajagopal9590 Жыл бұрын
Very nice song
@josephcardoza7090
@josephcardoza7090 7 ай бұрын
That's the great our sivaji.
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 80 МЛН
Pottu vaitha mugamo by SPB sir and Deeptha Sivakumar
4:43
Deeptha Sivakumar
Рет қаралды 3,3 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 15 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН