Poes Garden என்ன கோயிலா? Pazha Karuppaiah | Mega IT Raids Jayalalithaa's Residence | Sasikala Family

  Рет қаралды 199,718

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 192
@alfonsekulandai7066
@alfonsekulandai7066 7 жыл бұрын
Excellent sir for your genuineness. You are the only boldly and justly questioned while Jeyalalitha was alive.
@virgy7179
@virgy7179 7 жыл бұрын
Super explanation and very good comments Mr. Prakash. Karuppaiah
@somaravi934
@somaravi934 7 жыл бұрын
Super Sir ; Nalla Utharanankal Soneenka -- Semmai
@hemachandrankr804
@hemachandrankr804 7 жыл бұрын
Rightly said....
@meganathanmega9887
@meganathanmega9887 7 жыл бұрын
Super Ayya.....Unmai , Unmai.....
@sameerchemist
@sameerchemist 7 жыл бұрын
Excellent.....
@ibrahimkasim2460
@ibrahimkasim2460 7 жыл бұрын
Excellent
@19rekha19
@19rekha19 7 жыл бұрын
Super ah sonneenga Sir!!!
@raju26044
@raju26044 7 жыл бұрын
Super sir 👏👏👏
@sk-zh5jz
@sk-zh5jz 7 жыл бұрын
பழ.கருப்பையா அவர்கள் சொல்வது உண்மை.
@davidsingh9663
@davidsingh9663 7 жыл бұрын
Strong man good speech
@SamDavis-b4u
@SamDavis-b4u 7 жыл бұрын
Yes, you are right pazhakarupaiya
@gurusamymanian7529
@gurusamymanian7529 7 жыл бұрын
true super
@kathirvisu2919
@kathirvisu2919 7 жыл бұрын
Gurusamy Mania
@prabhur6820
@prabhur6820 7 жыл бұрын
Very Good Sir, JJ was instrumental in all these corruption, Sasikala dummy peace without JJ... currently Sasikala family try to escape/safeguard the looted money.
@moorthymoorthy7698
@moorthymoorthy7698 3 жыл бұрын
V
@unmayinkural9654
@unmayinkural9654 7 жыл бұрын
good speech-true speech
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 7 жыл бұрын
Super
@Vikrambalajijayarama
@Vikrambalajijayarama 7 жыл бұрын
பழ.கருப்பையா அவர்கள் கூறுவது உண்மை.மூத்த அரசியல்வாதி ஆவார்.அவருக்கு ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் பற்றி அறிந்து இருக்க வேண்டும்.
@somaravi934
@somaravi934 7 жыл бұрын
UNMAI , True Bros
@2GFactFinder
@2GFactFinder 6 жыл бұрын
நான் ஒரு திமுக-காரன் - பழ.கருப்பையா அவர்கள் கூறுவது உண்மையா இல்லையா என்பதை உங்கள் இயல்பான பகுத்தறிவால் அராய்ந்து பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும் - அவ்வாறு செய்யத் தவறியதால் தான் எம்ஜிஆர்/ஜெ போன்ற பேர்வழிகள் தமிழ் மண்ணை சீரழித்தார்கள்.
@murugaiyan7038
@murugaiyan7038 7 жыл бұрын
சூப்பர். மனிதன்.உன்மை. திருந்தவே திருந்த.மக்கள்
@abdulrahman-er8rl
@abdulrahman-er8rl 7 жыл бұрын
சொல்வதெல்லாம்உண்மை தான், அரசியல் வாதிகள் சேர்த்த சொத்து களையெல்லாம் பரிமுதல்செய்து கஜானாவில் சேர்க்க வேண்டும்
@venkatraja9879
@venkatraja9879 7 жыл бұрын
+abdul rahman சரியாக சொன்னீர்கள்
@brindhikasri3949
@brindhikasri3949 7 жыл бұрын
Super bro
@indhumathimanjunath2077
@indhumathimanjunath2077 7 жыл бұрын
Superb speech true
@sukumark6928
@sukumark6928 7 жыл бұрын
Judge kunha's observation about poes garden looks appropriate. PK calls a spade a spade. But his frequent change of loyalties cast aspersion on his intents, though he seemingly is not a corrupt person.
@kubendranu8264
@kubendranu8264 7 жыл бұрын
Stop putting lot of adds in between .now a days these people are behaving like tv channel.irritating adds
@rajumselvi
@rajumselvi 7 жыл бұрын
Nakkeeran sir ithu old report video la ?...
@southtechie
@southtechie 7 жыл бұрын
நியாயமான கருத்துக்கள். பழ கருப்பையா என்ன சொல்கிறார் என்று கவனிக்காமல் அவர் மீது பாய்கிறவர்கள் ஒன்றில் பார்ப்பனர்களாக இருக்கவேண்டும் அல்லது அடிமைகளாக இருக்கவேண்டும்.
@abdullaharoon5776
@abdullaharoon5776 7 жыл бұрын
Robin S very good
@918021030
@918021030 7 жыл бұрын
What a matured talk, super ah pesuneenga aiyya..
@bornjanfive
@bornjanfive 7 жыл бұрын
His last statement is very very true... and when a honest man (not dmk) comes to power, then all the looters will havè to surrender their life or will have to disappear to unknown country...
@balakrishnansamykannu3866
@balakrishnansamykannu3866 7 жыл бұрын
Yes 100%agreed. jayalillitha not fit to CM
@affcottdever396
@affcottdever396 7 жыл бұрын
BALAKRISHNAN SAMYKANNU Then why did he join ADMK and be an MLA for 4 1/2 yrs?
@riswarise4894
@riswarise4894 7 жыл бұрын
சிறப்பான பேச்சு. நீங்கள் ஏன் தமிழ் நாட்டின் முதல்வர் பதவி ஏற்ககூடாது
@chandkuri
@chandkuri 7 жыл бұрын
What about other politicians?
@jhansiranitenthmatriculati834
@jhansiranitenthmatriculati834 7 жыл бұрын
கவர்னரின் அத்துமீறி செயல்பாடு தமிழகத்தில் தற்போது நடந்து இருக்கிறது வேதனை அளிக்கிறது .இவர் ஒரு நல்ல கவர்னர் என்றால் சட்டமன்றம் கூட்டி தமிழ் நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டும். கிரண்பேடி , ரோஹித் போன்ற கவர்னர்கள் விதி முறை மீறி ஆடுவது அசிங்கமாக உள்ளது
@2GFactFinder
@2GFactFinder 6 жыл бұрын
நல்ல கவர்னர் என்றால் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு இவரே ஆட்சி செய்யலாம் - அதேபோல் மோடிப் பயலை கவிழ்த்துவிட்டு President ஆட்ச்சியை கொண்டு வந்து இந்தியாவுக்கு நல்லாட்சித் தரலாம்.
@kadirismail8007
@kadirismail8007 7 жыл бұрын
Poes Garden is a house of convicts housing and horboring convicts and criminals.
@smileinurhand
@smileinurhand 7 жыл бұрын
மிகச்சரியான கருத்துக்கள் . அப்படியே கலைஞர் குடும்பத்து சொத்துக்களையும் புடுங்கிருவம் !!
@UA895
@UA895 7 жыл бұрын
you are 100 percent right. i agree that sasi is crook n jaya is criminal n corrupt.
@selvakumarkumar376
@selvakumarkumar376 7 жыл бұрын
தைரியமான தமிழன்.உண்மையை உரக்கச் சொல்கிறார்.நெஞ்சுரம் கொண்ட மனிதர் திரு பழ.கருப்பையா அவர்கள்.
@janetmary4263
@janetmary4263 7 жыл бұрын
சேர் நீங்கள் சொல்லும் அத்தனையும் உன்மை முலமையாக இந்தியா கடனை தீர்த்து விடலாம் கூலி படை படிப்பு அரிவு இல்லாதவர்கள் தான் தினகரன் பக்கம் அதிகம்
@மோகன்-வ2ல
@மோகன்-வ2ல 6 жыл бұрын
Super sir
@ponrajanTv7776
@ponrajanTv7776 5 жыл бұрын
பிரிட்டிஷ்காரன் காலத்தில் உள்ள இந்த கவர்னர் பதவி என்பதை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியது
@malikabdulrazzaq9319
@malikabdulrazzaq9319 7 жыл бұрын
ஏழை மக்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டும்
@alagesantheivarajan6187
@alagesantheivarajan6187 7 жыл бұрын
Good Person
@chinnaiyahsangaya6789
@chinnaiyahsangaya6789 3 жыл бұрын
Yes
@manikandansubramanian9174
@manikandansubramanian9174 7 жыл бұрын
super
@rathikavenkateshrathikaven9300
@rathikavenkateshrathikaven9300 3 жыл бұрын
Tk
@ravindraan
@ravindraan 7 жыл бұрын
The governor has all the rights to call for meeting of officials. Pl check the facts sir.
@sirajudeena.n.m2208
@sirajudeena.n.m2208 5 жыл бұрын
அருமை அய்யா வாழ்கெ வழமுடன்
@panchabakesanpanchabakesan7209
@panchabakesanpanchabakesan7209 7 жыл бұрын
Thelivaana speech....
@karthikeyandnair
@karthikeyandnair 7 жыл бұрын
If a group of thiefs are ruling , can governor allow it ? Is it good for the people of Tamil Nadu ? No it's not.So the governor is right .
@ananddownload
@ananddownload 7 жыл бұрын
கட்சி தாவி விளையாடும் அரசியல் வித்தகர் ... இவர் உண்மையானவரா என்ற விவாதத்தை தவிர்த்து , இவர் சொல்ல வரும் ஊசி இடம் கொடுக்காமல அங்கே நூலுக்கு வேலை இல்லை என்பதில் ஒரு உண்மை எட்டி பார்க்கிறது . ஆனால் பழ . கருப்பையாவின் தமிழ் மிக எளிமையான , அழகான ஒன்று
@kingstonskumar
@kingstonskumar 7 жыл бұрын
பட்டா கொடுக்கிறீர்களா என்று கவர்னர் அதிகாரிகளிடம் கேட்டதினால் மனு செய்திருந்த கோவை மக்களுக்கு உடனே அதிகாரிகள் பட்டா கொடுத்துவிட்டார்களா?
@alwarpillainambi2967
@alwarpillainambi2967 7 жыл бұрын
மலரட்டும் தாமரை.
@2GFactFinder
@2GFactFinder 6 жыл бұрын
"சூரியன்" இல்லாமல் தாமரை மலராது.
@subuvenkat5311
@subuvenkat5311 7 жыл бұрын
Reality that never fails..
@anirudhran2010
@anirudhran2010 7 жыл бұрын
Sir Mr gopal please clarify how the admk symbol two leaves went from Janaki to jaya.
@sumakanaka3113
@sumakanaka3113 7 жыл бұрын
உடனேஆட்சியைகலைத்தால்தான்தமிழ்நாடுஉருப்படும்
@sirajudeena.n.m2208
@sirajudeena.n.m2208 5 жыл бұрын
அய்யா பழ கருப்பையா அவர்கலை Cm.ஆகா வேன்டும்
@suresh3435
@suresh3435 7 жыл бұрын
நீங்கள் பேச்சு உண்மை தான் ஆனால் தமிழ் நாட்டு மக்கள் நொம்மா நொம்மா நீங்களும் நொம்மா தானே சொன்னீர்கள் இப்போது நீங்கள் எந்த கட்சியில் உள்ளீர்
@poornan6964
@poornan6964 4 жыл бұрын
AIADMK has lost its respect and will be totally wiped out in the coming election.neela R.
@mahalingam2131
@mahalingam2131 3 жыл бұрын
Yes
@paraasakthivel8524
@paraasakthivel8524 7 жыл бұрын
I dont agree with all of what he says but he opposed and came out of admk even when jaya was alive..I admire his boldness
@1001M-z2h
@1001M-z2h 3 жыл бұрын
இப்டி பேசிய கருப்பையா இன்று சசிகலாவிற்க்கு ஆதரவாக பேசுகிறார் இதான் காலம்என்று சொல்வது
@தீனதயாளன்-ர1ற
@தீனதயாளன்-ர1ற 7 жыл бұрын
தமிழனின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான்
@senthilrajacs
@senthilrajacs 7 жыл бұрын
Raids have to be both in DMK and ADMK Ministers, MLAs.. Then truth will be revealed.. People have to realize the Truth and both parties have looted TN in the last 50 years..
@rgsekaranramasamy8816
@rgsekaranramasamy8816 7 жыл бұрын
ஐயா நறுமணம் வீசும் பூ குவியலான இலக்கிய சொற்பொழிவை விட்டு விட்டு நரகல் குவியலான சாக்கடை உங்களுக்கு எப்படி பிடித்தது? அதில் புரள இவ்வளவு ஆசை வந்தது எதனால்? நீங்களும் பணத்திற்காக மாறிவிட்டீர்களா?
@sivakarthick9568
@sivakarthick9568 7 жыл бұрын
உங்களை தான் ethirpathen
@maangamandai
@maangamandai 7 жыл бұрын
If karunanith is also raided, the money reclaimed would pay back India's debts,
@2GFactFinder
@2GFactFinder 6 жыл бұрын
Funny Prakash Viswanathan Funny- Kalainger was raided several times and came out with clean chit than any other politicians in India.
@maangamandai
@maangamandai 6 жыл бұрын
Oh really! Have you heard about Veeranam project? Sarkaria Commission declared that Karunanithi had misused power and swindled the treasury but then this cunning fox supported Indira Ghandi and got saved. Have your heard the audio tape of Karunaithi's wife with regards to Votas property? Have you heard about 2 G scam? Your friend karunanithi introduced corruption to TN and his followers continued it. Well Karunanithi is a smart ass who never gets caught. kzbin.info/www/bejne/sISknqSqaaaXnbc
@2GFactFinder
@2GFactFinder 6 жыл бұрын
Yes Prakash Vis...We know every nook and corner of each and every page of Veeranam project and so called Sarkaria Commission - this commission was set up based on the complaint made by 3 stooges MGR/Mohan Kumaramangalam/Kalyanasundaram of Indira Gandhi - JUST REMEMBER "ALL THE COMPLAINT WITHOUT LEAVING ANY BIT OF SENTENCE IN THE COMPLAINT PAPER WAS ANSWERED BY KALAINGER IN ASSEMBLY AND ALL THE DOCUMENTS ATTACHED AND EXPLAINED IN THE FLOOR OF THE HOUSE" It is still in the Assembly library and you can get a copy of that and learn it before posting comments. We are NOT fedup answering any of your questions. Reg - Voltas nonsense - Remember even in Sarkaria Commission there were complaints made by MGR and Co that Chennai-Anna Theater, Anna Salai Dhun Building, Chennai Pilot Theater, belonged to Kalainger and family - but the CBI never found evidence and declared that those properties belonged to someone else and does not belonged to even DMK men. Voltas is one such case - If it were illegal what were the IT/CBI/anticorruption doing these days. Also MGR and Co complained that the Kalainger's Goplapuram House was bought by misusing MLA's office - (Funny MGR very well know that Kalainger was not an MLA at the time the house was bought) Reg - 2G - It is a PRESUMPTIVE LOSS and NOT REAL LOSS - The CBI charge sheet never mentioned 1.76 lakhs Cr but mentioned around 30,000Cr and that too PRESUMPTIVE LOSS - Judgement Day is fixed on 21st DEC 2017. I tell you one thing - Mr.A.Raja is the FIRST ex-Minister to attend all the court hearing WITHOUT asking for postponement, unlike Jaya who lived all her life asking for postponement until she was sentenced 4yrs Jail Rs100Cr Fine. If you need more explanation I am prepared to answer to people like you who do not even know the basics of Sarkaria/ 2G etc., Finally I tell you one thing - Indira Gandhi wanted to split DMK and raided MGR thro IT and pressured him to pay a balance amount of Rs.1103593 from 2900000(29lakhs) - He was unable to pay because of very huge amount in those days and also he was trapped by Foreign Exchange officers for illegal transaction by making "Ulagam Suttrum Vaaliban" movie - This is the similar case that TTVDinakaran now facing. It was an opportunity that MGR had a chance to split away from DMK at the same time escape fro Indira Gandhi's clutches. Kalainger never supported MsGandhi to shelve Sarkari Commission - That dynamic leader and the daughter of a democrat Nehru APOLOGIES to Kalainger and Tamils for imposing emergency in TN. Sarkaria report was released all over and MGR never able to act based on the report because all the complaint made by him and other 2 stooges were PROVEN FALSE - MGER ruled tha state for 13 yrs and even Jaya did not even bothered to react on this report because even she was aware that this report has never proven anything. AND THIS COMMISSION WAS SETUP TO LEVEL POLITICAL VENDETTA AGAINST KALAINGER FOR OPPOSING EMERGENCY.
@maangamandai
@maangamandai 6 жыл бұрын
If you believe karunanithi is a mother Thressa I rest my case.
@2GFactFinder
@2GFactFinder 6 жыл бұрын
I dont "believe" Kalainger is mother Therssa but he "IS" indeed mother Thressa who built rehabilitation centers exclusively for Leprosy Patients in 1970s itself - so he is also mother Therssa.
@imagefocusimagefocus7815
@imagefocusimagefocus7815 7 жыл бұрын
இவர் ஜெ. அரசனணயில் இருக்கும்பொழுதே சில உண்மைகளை உரக்க சொன்னவர், மொத்தத்தில் தைரியமான மனிதர். இவருடைய பேச்சு பாமர மக்களும் ரசிப்பர்.
@jeevajeeva-rp2uj
@jeevajeeva-rp2uj 7 жыл бұрын
Poes garden enna koila? Indha kelvia nee admk la irukum podhu ketia? Nee enna peria yokiana?
@sreenivasanpadmanaban2875
@sreenivasanpadmanaban2875 7 жыл бұрын
Thelivurai
@bobaprakash8905
@bobaprakash8905 7 жыл бұрын
The issue still you can’t site examples from DMK or BJP. The grand old party is the party of etiquette.
@ms55761
@ms55761 7 жыл бұрын
in pondicherry medical seats corruption was stopped by kiran bedii.....from british time governors are show pieces ....if good work is done why cant they ? Democracy has been taken by mannargudi gang.......Sad time for tamil nadu..corruption free tamilnadu is our dream...
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 7 жыл бұрын
A1,A2,kattumaram ema thirudargal
@ramkumar-ot1wx
@ramkumar-ot1wx 6 жыл бұрын
Vellaikaran vecha sattam ah epo da maatha poringaaa @government
@duraiappamadhavan9155
@duraiappamadhavan9155 7 жыл бұрын
Good
@krishnavenisrinivasan5482
@krishnavenisrinivasan5482 7 жыл бұрын
EVERYTHING WAS FRAUD IN JAYA'S RULE , SHE DID EVERYTHING ACCORDING TO HER MIND ONLY . BY NATURE SHE WONT LISTEN TO OTHERS IT IS HER TYPE OF LIVING , WHEN CM IS NOT DOING ANYTHING (HE IS NOT OPEN BOOK TO ALL)HE IS TAKING CARE OF HIS KURCY ONLY IS TRUE ,SASI HAS NO POWER TO INTERFIRE IN RULING PARTY . ALL THESE ADMK MLA S ARE ELECTED BY PEOPLE ON THE REQUEST OF JAYAMADAM ONLY , AFTER MADAM 'S DEATH SOME MLA S WENT TO SASI'S GROUP )ONLY FOR THE MNEY . RAJAAJI KAALAM VERU , AANAAL ADHEKULATHTHOLIL MURAIYAITHAANE IPPOTHUM KONDUVARAANGKA KISAANKAL KKU VIVASAYAM THAAN THERIYUM MANNAI NAMBINAAL PALAN ILLE ENRU THAM ILLAIKALAIPADIKKAVACHCHU , AALUNAR THIRUMBI YE UKKAANDHURUKKAVENDUM NANNAAIRUKKAVENDUM ENRU THAAN IRUKKU NISCHAYAM NANNAAVE IRUKKAVENDUM AALUNAR POONTHU INTHA KENATHTHIN UCHCHAM AADCHCHIMURIAYUM THAAN APPOTHU ELLAADHDHUKKUM LANJAM THANTHETHAAN KAARIYAM AAGANUMAA ??????ITHUTHAAN JANANAAYAKAMAA FRAUD EVAA SEYTHAALUM MAATTINDAALUM KURRAVAALIYETHAAN , DONT WORRY DMK ADMK ELLAAME KODEESAVARAA THAAN INTHAVARIYE THAAN NAAN RASICHCHEN EPPADI ADMK LE IVLO KODEELE KOLLAI ADIPPADHUTHAAN KOLKAIYAA IRUKKU ENRU SONNEERKALE ADHAITHAAN .
@natchander
@natchander 7 жыл бұрын
Whatever be his merits demerits Karuppiahs accusation against jayalalitha is not without truth. Vellaiya irukkiravanpoi solla mattan we believed jaya
@janetmary4263
@janetmary4263 7 жыл бұрын
கட்டாயம் சேர்
@selvamd4186
@selvamd4186 7 жыл бұрын
ammaval thaan palakarupaiah avarkal sattamandra orupinar aanar, ippothu ammavai patri pesuvathu avaruku seytha thurogam.
@seenivasanbaburao2950
@seenivasanbaburao2950 6 жыл бұрын
De Paula.karupiah muthalil karunanithigudumbam kollaiyadutcha sotthai kaipatri thamilagaarasin gadanai adaikkalam sariyada senaipanni
@natarajasriram8606
@natarajasriram8606 7 жыл бұрын
Pandey ketta kelviku mudalla pathil sollunka Mr karuppaiah
@olauhuber1563
@olauhuber1563 7 жыл бұрын
Chetti koothiyaan ku budhi ippadi thaan irukkum.
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
உண்மை உண்மை
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
உண்மை
@chandrakumar9534
@chandrakumar9534 7 жыл бұрын
ennidam oru varudam intha achiyai godunkal tamilanai nan kappathugiraen vettugu oruvarugu arasu velai godupein anaivarugum minaral water godupaen arasu building anaithum tharamanamuraiyil kattitaruven ennagu vaipu tharunkal
@ABROADVELAI
@ABROADVELAI 7 жыл бұрын
The extension of D. M. K is A. D. M. K . The thing which is going to be happened to admk will be happened to dmk also soon Because both are same in bribery and scam". Both of them are not for the people. They are only for themselves. Tamilnadu may be saved by the real patriots by the grace of. Almighty.
@shivadaspollachi5908
@shivadaspollachi5908 7 жыл бұрын
VALA ... VALA....
@deepak14011410
@deepak14011410 7 жыл бұрын
Governer is the most powerful in union territory like pondicherry... ✌ In Tamil nadu Governer is second most powerful after CM Vayi erundha yaru vena peati kudukuranga Fate of tamil nadu
@shanthanramakrishnan1151
@shanthanramakrishnan1151 7 жыл бұрын
We want Kamal.
@brindhikasri3949
@brindhikasri3949 7 жыл бұрын
Superji
@zet99darius87
@zet99darius87 7 жыл бұрын
BJP making mockery out Tamil nadu
@sarojaandiappan3964
@sarojaandiappan3964 7 жыл бұрын
Governor is correct only! Can't u allow any1 to do good for the people!
@jayabarathi8498
@jayabarathi8498 7 жыл бұрын
what about the dmk groups and maran .s ?????????????????
@revd9667
@revd9667 7 жыл бұрын
Hey karuppan nee why are you not tell DMK,
@valiyapppn5553
@valiyapppn5553 7 жыл бұрын
ஆம்
@rajanbose1
@rajanbose1 7 жыл бұрын
Ada eni mael aavth nalla erakatumay, forget the past, plz don't dig shit
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 7 жыл бұрын
Crooked fellow.
@arvindtrader7935
@arvindtrader7935 7 жыл бұрын
$a$ikala
@ssb26
@ssb26 7 жыл бұрын
Why dont you talk about DMK corruption ? Is he saying they are pure ? NDA govt should take action on the DMK corrupt leaders also.
@narayannarayan8188
@narayannarayan8188 7 жыл бұрын
This man is like chameleon has changed many parties like a joker sampath in dinakaran group will talk provide good entertainment. You cannot believe such politician.
@5uu5rn97
@5uu5rn97 7 жыл бұрын
pazhaya karuppu...poi RTI pottu governor roles and responsibilities nee padi...arai vekkadu maari pesaathai
@star67641
@star67641 7 жыл бұрын
yov karuppu...nyamana pathaviyil ullavargal thani athigaram padaithavargal alla ney irukatum...avargal en makkalukku nanmai seiya koodathu...nee kooda thaan mla illa..nee en makkalukku nanmai seiya koodathu...end result paaruyaaa...modi ..ella governers kooptu makkalukku venidyatha seiyanumnu panraaru...veen arasiyal vendam...intha maari pechellam moota katti vachi...unnala mudinja field la practicala makkalukku nanmaigal seiya paaru...nathigala inaikanumnu poradu, sugatharama irukanumnu poradum, ellarukum health insurance, district ku oru centeral government hospital varanumnu poradu...sariyaa...
@shobaenterprises9610
@shobaenterprises9610 7 жыл бұрын
star67641 see super
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 3 жыл бұрын
திமுக சொத்தைப் பற்றியும் பேசு. இரண்டுமே கொள்ளையடித்த பணம் தானே.
@iyappansrik147
@iyappansrik147 7 жыл бұрын
Poya atipattavan athan besuran
@arunganesan9050
@arunganesan9050 7 жыл бұрын
Pachondhi karupaiahh
@gopia4471
@gopia4471 7 жыл бұрын
நீங்கள் பேசிவது
@gopia4471
@gopia4471 7 жыл бұрын
உண்மையை உரக்கச்சோல்லியிருக்கிறீர்கள் நன்று!
@rubeshkumaran9079
@rubeshkumaran9079 7 жыл бұрын
Admk dmk ellarthodayya kaasaum dhan pidunga num
@nandavenkat
@nandavenkat 7 жыл бұрын
Dai karrupiaha jaya kita vaya mudi erundavan Dan née
@haveagreatdaytoall152
@haveagreatdaytoall152 7 жыл бұрын
dai kizhanaye ne jaya kooda irunthitu unaku onnum kollaiadika mudeyala athu nall dmk katchiku pona. dai porambokku karunanidhi thaan tamizhagathil ozhal lancham enbathai arimugam saithar. 2g ozhal tamizhagathin perumayai ulagu areya saithathu. ellam orey kuttayil oreiya mattaigal.. jaya kollai adithalum konchamavathu ethavathu makkalku saithanga. dmk enna saithathu. appade saithathu urupadeya irunthuiruka. kamarajar madya onavu thittathai nirtheyathu dmk karunanidhi. athai saththunavu enru meendum konduvanthavar mgr avargal.. poda poye stalintha pudichu thongu.
@muthusamymyil624
@muthusamymyil624 7 жыл бұрын
8
@muthusamy4183
@muthusamy4183 6 жыл бұрын
cg◀✖mewimk
@muthusamy4183
@muthusamy4183 6 жыл бұрын
cho&mgwillmew
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 125 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН