ரொம்ப நல்ல படம்.... மிக அருமையான நடிப்பு கருணாஸ்.... தரமான படம் 👍👍👍👍👍👍👍👍
@rajaram6374 ай бұрын
நான் இந்த படத்தில் இயக்குனருடன் இணைந்து இணை இயக்குனர்களில் ஒருவனாக பணியாற்றி இருக்கிறேன்... படம் நன்றாக இருக்கிறது என்று சொன்ன, உங்களுடைய விமர்சனத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
@thirumaran22354 ай бұрын
Wish u success in life...
@veluswamyk59074 ай бұрын
வாழ்த்துகள்
@muthu_wanderluster4 ай бұрын
நல்வாழ்த்துகள் ❤
@mathisutha4 ай бұрын
தங்கள் வெற்றிப் பயணத்திற்கு வாழ்த்துகள் சகோதரர். உங்கள் தனிப்பட்ட இலக்கம் கிடைக்குமா
@Senthilvsenthi734 ай бұрын
Hi
@elanguna92872 ай бұрын
நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை படம் அருமையாக இருந்தது இன்று தான் பார்த்தேன்....
@cknkaruna59712 ай бұрын
நானும் இப்போதான் 😢 படம்னா இதான், எங்கேயும் எப்போதும் படத்ததிற்கு பிறகு கண்ணீர் வந்து விட்டது
@JithinTayi2 ай бұрын
நானும் இப்பொழுது தான் பார்த்தேன் ! மிக அருமையான படம் 👏👏👏
@udayakumarm2947Ай бұрын
"Naan uru maaruven" indha dialogue manasula valiya undu pannudhu....director n producer.....hats off
@miltaentertainment2 ай бұрын
கருணாஸ் நடிப்பு மிகப் பிரமாதம். அண்ணன் கருணாஸ் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் அரசியல் வேண்டாம். இது போன்ற நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடியுங்கள்.கருணாஸ் அவர்களின் நண்பர் டிஃபைண்டர் சார் அவர்களின் என்ட்ரி சூப்பர்.
@AdityaKarikalan1991Ай бұрын
True 👏
@balasuresh13864 ай бұрын
நல்ல படத்தை என்றும் எதிர்மறை விமர்சனம் செய்யாத மாறன் அய்யா வேற லெவல் ❤ பாராட்டுக்கள்
@arunsk33992 ай бұрын
மிகச்சிறந்த படம்..கருணாஸ் நடிப்பு மிக அருமை..விமல் க்கு come back ஆ இருக்கும் இந்தப் படம் 🎉
@Sathish-nope00002 ай бұрын
விமல் vimal இல்லை vemal
@mikemickey97802 ай бұрын
Pogumidam Vegu Thooramillai last 15-10 minutes sheer goosebumps. Karunas performance vera level
இந்த ஒரு மாதம் பார்த்த படங்களில் மனம் நிறைந்த நல்ல படம்.. ஒரு திரைப்படம் ஒருவன் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் இன்றைய வாழ்க்கையில் என்னை யூகிக்க வைத்திருக்கும் நல்ல திரை கதை....
@sabari86054 ай бұрын
இந்த படத்தை இயக்கியவர் எனது சொந்தகாரர் தான் நன்றி ❤❤
@dhanasekarm3624 ай бұрын
Yes, it's me. Thank you.
@Shagulhameed8804 ай бұрын
😅😅😅😅@@dhanasekarm362
@aktamil19954 ай бұрын
ஜெயிச்சா சொந்தகாரர் தொத்த யார்நே தெரியாது
@radhakrishnan74224 ай бұрын
அவன் என்னுடைய மாமா தான் 😂😂😂
@Anees100004 ай бұрын
Padam romba nalla iruku, sentiment, thriller, comedy ellamay superb, after longtime watching feelgood movie, antha director number kidaikuma, appreciate pannanum.
@jmyvoice4 ай бұрын
நூறு பேர் விமரிசனம் சொன்னாலும்...நம் கண்கள் ப்ளு shirtt மாறனையே தேடும்.......அதுதான் அவரோட வெற்றி...அந்த மனிதரே பாராட்டும் படங்கள் ரெக்கை கட்டி பறக்கும்❤❤❤❤❤அந்த வரிசையில் இந்த படமும் சேர்ந்தது. வெற்றிப்பம் இது...எல்லோரும் பாருங்கள்❤❤❤❤❤
@abdulhaji1004 ай бұрын
கண்டிப்பா நம்ம தலைவன் சொன்னா போய் பாக்கணும்
@rizwancaseen74892 ай бұрын
தரமான படம் கருணாஸ் நடிப்பு அருமை, விமலும் கூட 👍👍👍
@vmggb2 ай бұрын
ஆழமாக சிந்தனை செய்து ஒரே வசனம் உயிர் உள்ளபோதும் இறந்த பின்னும் பொருந்தும்படி இயக்கியுள்ளார். அருமையான படம். கொஞ்சம் நேரம் குறைக்க வேண்டும். அருமை.
@senthils17182 ай бұрын
சமீபத்திய படங்களான இந்த படமும் மெய்யழகன் படமும் அருமையான படைப்பு.....தமிழ் சினிமா வழக்கமான பாணியில் இருந்து மாற்று பாதையில் பயணிப்பது சிறப்பு
@sureshn27002 ай бұрын
ஜமாவும் அப்படியே
@senthils17182 ай бұрын
@@sureshn2700heard of positive reviews for that movie too. But out missed in theatre
@gulammydeena43504 ай бұрын
புளு சட்டை மாறன் ஒரே நாள் ரிலிஸ் ஆன மூன்று படத்துல இரண்டு படம் நல்ல இருக்குனு சொன்னது இதுவே முதல்முறை
@vijayr51684 ай бұрын
Yes .. Vaazhai , Pogum idam veguthooramilai 🎉
@eswarscience99684 ай бұрын
காசு வாங்கிருப்பாரு 😂😂😂
@gajinik43084 ай бұрын
Earlier he gave good reviews for vikramvedha and meesaiya murukku released on same day
@MrSrinirocks4 ай бұрын
@@eswarscience9968 ivar panda ila bro😂
@eswarscience99684 ай бұрын
@@MrSrinirocks பின்ன என்ன பேண்டா வா😂😂
@VPSUNDAR4 ай бұрын
நல்ல கதை 👌🏻👏🏻விமல் 🎉
@rajeshkumar-rq1yi2 ай бұрын
என்னை மிகவும் பாதித்த படம் உண்மையா சொல்றேன் super film😢😢😢
@pgskannan2 ай бұрын
கருணாவின் முதிர்ச்சியான நடிப்பு சிறப்பாக இருந்ததையும் சொல்லியிருக்காலாம்
@twinspirit88024 ай бұрын
Above average nu solraru. Appo kandippa paathura vendiyathu thaan ❤ Thank you thala ❤
@tribalthoughts75524 ай бұрын
உண்மையாகவே நல்ல விமர்சனம். பாராட்டுகள்.
@dhinesh51624 ай бұрын
கருணாஸ் அண்ணா romba nalla act pannirukkaru Claimax 😢 unexpected
@யமக்குன்று21 күн бұрын
என்னயா படம் எடுத்து வச்சுருக்கீங்க😢😢 100 Worth
@jayaprakash81034 ай бұрын
இப்ப வந்திருக்கிற 10 படங்களில் இது அருமையான படம்🎉🎉🎉
@sathishramakrishnan50874 ай бұрын
நல்ல படம் அருமையாக உள்ளது எல்லாரும் பார்க்கலாம்❤❤❤❤❤
@sivasakthisaravanan48504 ай бұрын
வேறு விமர்சனத்தில் சுவாரஸியமாக எதுவும் இல்லை என்றகிறார்களே.
@balasuresh13864 ай бұрын
சுவாரஸ்யம்தான் மொத்த படமே பாருங்க அருமை@@sivasakthisaravanan4850
@IqbalIc4 ай бұрын
Naanum pathen.. Ivar soldrathai nambunga@@sivasakthisaravanan4850
@Balamurugan1984like4 ай бұрын
@@sivasakthisaravanan4850human mattum itha pakalaam pundaya kaatra movie illa ithu
@senthilkumaranmonogaram83534 ай бұрын
Wonderful Movie ❤️ ...Mr Karunas acting Extraordinary.. Climax Sad 🥺
@sureshn27002 ай бұрын
புளுசட்டை மாறன் சிந்தனையும் என் சிந்தனையும் கிட்டத்தட்ட ஒரே சிந்தனை.நான் இந்தாண்டு வந்த சிறந்த படங்கள் என்று நினைத்த அனைத்து படங்களையும் அவரும் பாரட்டி உள்ளார் ஜமா,லப்பர் பந்து, வாழை, கொட்டுக்காளி போகும் இடம் வெகு தூரம் இல்லை , மெய்யழகன் என்னை பொறுத்தவரை தமிழில் இந்த ஆண்டு வந்த தரமான படங்கள்
@spsampathkumar42942 ай бұрын
படம் பார்த்தால் அந்த வலி குறைந்தது மூன்று நிட்களுக்காவது நின்று பேசும் படம்..👍👍👍👍👍👍 ஐயோத்திக்குப்பிறகு ஒரு மீண்டும் ஒரு நல்ல கருத்தான படம்
@cinemacraze50002 ай бұрын
Exactly bro 😢 na inaiku tha partha
@nagasai55084 ай бұрын
One of the best movie in 2024 year.. congratulations to director and team
@jothimaniekambaram2 ай бұрын
Good Movie. Vinal, Karunas snd Pavan nice acting.
@prabudass57614 ай бұрын
மாறன்: இது ஒரு ஓகே ரகமான படம் தான் விமல் : ஷ்ஷ்ஷ்ஷ்....... பெரிய கண்டத்தில் இருந்து ஒரு வழியா தப்பிச்சிட்டோம்😂😂😂😂
100% perfect review.... konjam patti Tingaring correct panni iruntha one of the best flim ah irunthu irukkum
@arunkarthik91952 ай бұрын
உண்மையில் படம் வேற லெவல் கதையும் புதிது.விமல், கருணாஸ் நடிப்பு சிறப்பு. மக்கள் பல கேவலமான கதையே இல்லாமல் பழைய வடையையே சுட்டு எடுக்கும் படங்களை மெகா ஹிட் ஆக்குகிறார்கள் இது போன்ற தரமான படங்களை ஹிட் ஆக்கினால் பல நல்ல படங்கள் வந்து தமிழ் சினிமா தலைநிமிர்ந்து நிற்கும் என்பது உண்மை.
@letusthink3038Ай бұрын
Correctly said 👏
@gopikannabiran64882 ай бұрын
இறந்துபோனது அப்பனா சுப்பனா, பிள்ளைகளுக்கு தெரியாத கத👌
@kumarkb13132 ай бұрын
நல்ல படம் இது போன்ற படத்திற்கு ஆதரவு கொடுங்கள்...
@rajeshvicky96414 ай бұрын
ஒரு நல்லபடம் பார்த்த அனுபவம் அருமையான படம் விமல் படத்துலயே இது ரொம்ப அருமையான படம் ❤️❤️❤️
@guru_4u_2 ай бұрын
நான் கடைசில அழுதுட்டேன் 😭😭😭படம் சூப்பர்
@sankarmahesh18322 ай бұрын
4:07 ஒரு படம் பாக்குறவனுக்கு கொஞ்சம் மனசுல வலி இருந்தா அது வெற்றி படம் தான்❤இது அப்படி தான்
@k1a2r3t4h5i52 ай бұрын
அருமையான திரைப்படம் சுவாரஸ்யமான கதைக்களம்.
@updatekaipullai10222 ай бұрын
Ipa than movie pathean semma padam theatrela nalla odiruka veandiya oru padam miss agiruchu
@JithinTayi2 ай бұрын
📌👉மிக அருமையான திரைப்படம் !👏👍👌 இந்த படத்தை நான் இப்பொழுது தான் AMAZON PRIME.. ல் "பார்த்து விட்டு".. விமரிசனத்தை பார்க்க வந்தேன் ! ஏனெனில், படத்தின் திரைக்கதையும், வசனங்களும் நிஜமாகவே அப்படி ஒரு அருமை ! BLUE SATTAI MARAN அய்யா அவர்களுக்கு அவ்வளவாக திரைக்கதை வடிவத்தை பற்றி தெரியாது ! இருப்பினும் இந்த படத்தை பற்றி நல்ல படியாக சொல்லியதற்குமிக்க நன்றி ! 🙏 நானும் ஒரு நடிகன் தான்.. ஆனால் இந்த படத்திற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நல்ல படங்கள் நிஜமாகவே வெற்றியடைய வேண்டும் என்பது எனது அவா 🙏😊 DIRECTOR, Co-Director & Asst.Directors.. க்கு எனது பாராட்டுகள் 👏👍 வாழ்க வளமுடன் 🙌
@dastrans13914 ай бұрын
படம் ரொம்ப நல்ல இருக்கு...
@mathik10194 ай бұрын
தலைவன் ஓகே சொன்னாலே அது பார்க்கவேண்டிய படம் தான் 😊
@sureshn27002 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@silambarasansasi18203 күн бұрын
கருணாஸ் அண்ணாவை பார்த்து என்ன ரொம்ப அழ வைத்திருந்த படம்
@Saravanavelu6074 ай бұрын
ரொம்ப நாள் காத்திருந்து கம்பேக் ஆக அமைந்துள்ளது நடிகர் விமல் நடித்த போகும் இடம் வெகு தூரம் இல்லை நல்ல கம்பேக் 🚑🚑🚑
@vishwa21354 ай бұрын
நல்லா irruka bro.
@NithishKumar-iz5mb4 ай бұрын
Chithapu neengala ingayuma
@prabakaran29162 ай бұрын
Apadila ila nalla story la periya hero nadikka matanga because avanga salary set agathu producers um kedaika matanga antha budget ku. So nalla story ah chinna hero nadikaranga but athu hit aguthu avala thaan...
@udhayakumar56584 ай бұрын
இந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு GOAT (GREATEST OF ALL TIME) போல யா சொல்றன எதாவது ஒரு படம் கழுவி ஊத்துவாரு நெனச்சேன் ஆனால் அப்புடி ஏதும் இல்லை
@bomms2354 ай бұрын
Blue Satta okay nu sonaale padam super dhaan... New erangi adraa Vimalu...!! ❤🔥
@mayaprabu20062 ай бұрын
Very good movie .Karunas acting vera level
@sankarmahesh18322 ай бұрын
தல இன்னைக்கு தான் பார்த்தேன்.... செம உனக்கு இன்னொரு ❤ 🤝
@pugazhvittal12 ай бұрын
Life time performance for karunas. Enjoyed the movie in ott with family. Might not be the same in theatre. One of the best movie
@gopizith8304 ай бұрын
Really this movie is very good and entertained us also explain the humanity. I liked it so much than vaazhai and kottukkali. Pls promote this kinda movie….
@arunmiller4 ай бұрын
எங்கும் போகாமல் வீட்டில் இருப்பவர்கள் சார்பாக போகுமிடம் வெகுதூரமில்லை வெற்றிபெற🎉🎉 வாழ்த்துக்கள்
@hi58924 ай бұрын
கேலக்ஸி ஸ்டார் விமல் ரசிகர் மன்றம்❤❤❤
@saravanandilip7907Ай бұрын
Awesome movie man. Please all see this. Such movies need to be appreciated beyond all those fake mass masala movies
@mohammedjasim42544 ай бұрын
சென்சார்ல சர்டிபிகேட் வாங்குவது கூட பெருசா தெரியல ஆனா தலைவர் கிட்ட சர்டிபிகேட் வாங்குவது ரொம்ப பெருசு
@AdityaKarikalan1991Ай бұрын
Ada poiya,just now watched the movie,this is awesome,am crying 😭 hat's off team
@ALLINALLARUN1006 күн бұрын
கதாநாயகன் விமல் கதையின் நாயகன் கருணாஸ்
@PichaimaniSelvaraj-rk3mq4 ай бұрын
Super your all movie review thanks Anna congratulations 🎉
@udhayakumar67114 ай бұрын
வர வர நீலம் வெள்ளையா மாறிக்கொண்டே வராரு😂😂
@mugundan3509Ай бұрын
மிகவும் அருமை செம்ம படம்
@inspirenow99242 ай бұрын
Sir, very balanced review. Really good movie. Thanks sir
@ஸ்ரீதரணிமொபைல்ஸ்2 ай бұрын
இந்த படத்தை இப்போது தான் பார்த்தேன் படம் நன்றாக உள்ளது
@smmahendransubramaniam80262 ай бұрын
this movie is nice different genre. shows talent especially karunas acting
@velsamyk88784 ай бұрын
விமலுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம்னு சொல்லுங்க.
@sureshn27002 ай бұрын
வாகைசூடாவுக்கு அப்புறம் நல்ல படம்
@Noorsnr23044 ай бұрын
படம் எனக் பிடித்திருக்கிறது கொட்டுகாளிக்கு இந்த படம் எவ்வளவோ மேல்
@sureshn27002 ай бұрын
கொட்டுக்காளியும் பொறுமையாக பார்த்தால் சிறந்த படமே
@Saravanavelu6074 ай бұрын
காலையில் எழுந்ததும் பல்லு விளாக்காமல் ரீவ்ஸ் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂😂🛌🛌🛌🛌🛌🧖♂️🧖♂️
@JayaVishnuKumar14 ай бұрын
Greatest of All Time add?? Wow.. blue sattai maran reach 👌🏻👌🏻👌🏻
@mohametalthaf91112 ай бұрын
கருனாஸ், விமல் Come back ❤❤🎉🎉🎉🎉
@JioOffice-q3f2 ай бұрын
Good story. Excellent climax
@saravanansaravanan6059Ай бұрын
படம் மிகவும் அருமையாக இருந்தது
@saravanakumar-tc4mm4 ай бұрын
Blue ne blue film la aye comment soulluva.. It's good heavy emotional & directional touch. Grt work...
@akfaisel2 ай бұрын
கோட்டையும் விடல.. ஓலும் விடல.. ஆன்டி இந்தியனுக்கு இது வேற லெவல் படம்...
@sabryghazal78554 ай бұрын
வாழ்த்துக்கள் விமல். வாகைசூடவாவில் பார்த்த விமல் ❤
@vkrithiga4 ай бұрын
சாலா படத்தில் புதிய இயக்குனர் மற்றும் புது முக கதாநாயகன் கதாநாயகி. இந்த படத்தை விமர்சனம் செய்தல் மக்களுக்கு படத்தை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் சுலபமாக இருக்கும் 4:25 நன்றி.
@spsampathkumar42942 ай бұрын
ஐயா புளு... உண்மையிலேயே இந்தப்படம் நல்லபடம்யா... கோடிக்கணக்கில் செலவு பண்ணி படததை அப்படி எடுத்துருக்கோம் இப்படி எடுத்துருக்கோம்ன்னு சொல்லி நம்மை வரவைத்து சாகடிக்கும் படங்களில் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம்யா நாமும் படம் பார்த்த திருப்தியில் குறைந்தது மூன்று நாட்களுக்காவது வலி தாங்கி நிற்கும் படம்யா.... படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்தால்தான் என்னவாம்...
@ALLINALLARUN1006 күн бұрын
2:20 ஆமாம் ஊர்தி திருநெல்வேலி வரை தான் போகும் ஆனால் மதுரைக்கு முன்பே வள்ளியூர் (நெல்லை டூ நாகர்கோவில் ) மேற்கு தொடர்ச்சி மலை தெரியும் அடிக்கடி
@sheebaregina20102 ай бұрын
Good movie after long time..... Best wishes to Director...
@giridherkumaran68282 ай бұрын
Indeed a very nice movie. Hats off to the entire team.
@rajamohamed4366Ай бұрын
அருமையான படம்
@ranjithmudaliyar34144 ай бұрын
It's really awesome movie great direction super climax unbelievable acting Vimal
@kaviyashkaviyash46864 ай бұрын
Movie nalla irukunu solludaru anna 😃😃😃😃😃😃😃😃😃😃
@rparanradha4 ай бұрын
Appo padam nallarukku❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shikentherbasha93042 ай бұрын
Such a extraordinary movie.karunas acting unbelievable
@IbrahimSifa4 ай бұрын
எங்க ஊர்ல இந்த படம் ரீலீசாகல திருச்சிக்கு பக்கத்துல உள்ள புதிதாக மாநாகராட்சி ஆன ஊர் எங்க ஊர்.