ஸூப்பர்👍 நியாயமான போராட்டம். 🎉 உள்ளூர் காளைகள் இல்லை என்றால் ஜல்லிக்கட்டே தேவையில்லை.
@suthandhiram133317 сағат бұрын
Vizha committee aatkala illa Communatte aatkala.
@Yogesh321Kumar13 сағат бұрын
அதுக்காக ஜல்லிக்கட்டு வேண்டாமுன்னு சொல்ல கூடாது.
@srinivasanvijayagopalan84045 сағат бұрын
@@Yogesh321Kumarஅலங்காநல்லூரில் என்று பொருள் கொள்ளவும். 😊
@vijayasarathi402215 сағат бұрын
அமைச்சர் மூர்த்தி தான் காரணம் 💯😎
@SaRavanan.l196716 сағат бұрын
துணை முதல்வர், அமைச்சர்கள், சசி போன்றவர்களின் மாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்தால், உள்ளூர் காரர்கள் நிலை இப்படித்தான்!
@PathmaNathan-p2u17 сағат бұрын
நியாயமான.போராட்டம்.வாழ்த்துக்கள்.அண்ணா
@Fla-q2z18 сағат бұрын
அலங்காநல்லூர் உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனுமதிக்க வேண்டும்
@vijaykarthik813018 сағат бұрын
அரசாங்கம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியா இருக்கும்
@bakkiyarajk371416 сағат бұрын
like Manipur
@rocky976016 сағат бұрын
Like Gujarat
@prabhu491015 сағат бұрын
Correct நண்பா
@kingsrajesh847514 сағат бұрын
@@rocky9760 Ohh are you from gujrat? Tax Enga pay pandrenga
@rocky976014 сағат бұрын
@@kingsrajesh8475 Neenga enga pay pannuringa
@maduraidheenakarthi191617 сағат бұрын
தெளிவான பேச்சு ❤
@CookingDot17 сағат бұрын
ஜல்லிக்கட்டு மக்கள் நடத்திய வரை அனைத்தும் நன்றாக இருந்தது. இப்போது நடப்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய கவுரவத்துக்கு நடத்துவதால் தான் இந்த மாதிரியான அவலங்கள்😢 அனைத்து கட்சிகளும் ஒதுங்கி விட வேண்டும். தங்களை ஆளும் அரசியல் கட்சியை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு தெரியும். எதை செய்வது எதை செய்ய கூடாது என்று. கட்சிகள் ஒதுங்குவது நல்லது. இல்லை என்றால் மக்கள் ஒதுக்குவர்கள் 💪
@Indiatamilanda9 сағат бұрын
திமுக
@arasisathish230718 сағат бұрын
நல்ல முடிவு தொடர்ந்து போராடவும்
@kannangkannan18 сағат бұрын
மாடுபிடி வீரர்களுக்கு எந்த உயிர் சேதம் வரக்கூடாது இறைவனை பிரார்த்திக்கிறேன் அரசாங்கம் அவர்களுக்கு கருணை உள்ளத்தோடு உதவிட முன் வரவேண்டும்
@meithdevannethran653617 сағат бұрын
நியாயமான போராட்டம் 👍👍👍
@sathamhussain894816 сағат бұрын
ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதே களத்தில் விளையாட்டு விட்டு அழகு பார்ப்பதற்கு தான் இவனுகல ஒரு சட்டம் அப்பாவி மக்கள்க்கு ஒரு சட்டம்😢😢
@k.snathan857717 сағат бұрын
அரசாங்கம் போய் கார் பந்தயம் நடத்துங்க ஜல்லிக்கட்டு அந்த கிராமத்து மக்களே நடத்தட்டும் நீங்க போய் அங்க அரசியல் பன்னவேண்டாம்
@Maa-yt1qu17 сағат бұрын
இதுதான்டா திராவிடா மாடல் !
@R.subbulakshmiR.subbulakshmi4 сағат бұрын
கேடு கெட்ட மாடல்
@balajik442816 сағат бұрын
அலங்காநல்லூர் மக்கள் சூப்பர்
@RakeshKumar-198917 сағат бұрын
திமுக ஆட்சியில் தான் பிரச்சனை
@Soniyakumaran16 сағат бұрын
சத்தியமா 💯💯 உண்மை தான் சகோ முதலில் ஜல்லிக்கட்டு பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது இப்போது வர வர பார்க்கவே பிடிக்கவில்லை இந்த ஆட்சி வந்த பிறகு தான் இப்படி
@loeshgopal473218 сағат бұрын
Dmk government சரி இல்லை
@mosesk20698 сағат бұрын
இப்ப ரொம்ப சிந்திக்க வேண்டி நேரத்தில் இருக்கனும் நீங்க. நாம நம்ம தமிழனை ஓரங்க கட்டி விட்டு யார் யாருக்கோ உரிமையை கொடுத்து விட்டு நாமலே போராட வேண்டிய நிலை உள்ளது. ஒருமுறை மாற்றி பார்க்க மக்கள் முன் வர வேண்டும்
@DuraiSamy-hv8kp18 сағат бұрын
நல்ல முடிவு அரசியல் தலையீடு இல்லாமல் நடத்த வேண்டு்ம்
@Svm808310 сағат бұрын
எங்க பாத்தாலும் அரசியல் தலையீடு அடித்தட்டு மக்கள் சுதந்திரம் எங்கே! வரும் காலங்களில் ஓட்டுக்கு பணம் வாங்காமல் கவனமாக வாக்களிப்பது நல்ல தலைவர்களை உருவாக்குவதே சிறந்தது
@Fla-q2z18 сағат бұрын
டோக்கன் ,. தமிழர்களுக்கு வழங்கப்படுகிறதா ?? அல்லது ,.,. திராவிடர்களுக்கு வழங்கப்படுகிறதா ??
@usrm-wm1osbr5v14 сағат бұрын
மாடு வைத்திருக்கும் சில தெலுங்கு சாதியினர், அமைச்சர், MLA, திமுக கட்சிக்காரர்கள் இவர்களுக்கா பார்த்து டோக்கள் கொடுக்கப்படுகிறதா, இந்த திராவிட கொல்டி ஆட்சியால்? அமைச்சர்கள் ஏன் அங்கு ஓடி வரனும் ? இவர்களுக்கு அங்கு என்ன வேலை? அதிகார திமிரை காண்பிக்கவா? ஜல்லிக்கட்டை அந்த ஊர் மக்கள் பொறுப்பில் விட வேண்டியது தானே?
@ramachandran92267 сағат бұрын
நேர்மையான,நியாயமான போராட்டம் புரட்சி வாழ்த்துக்கள்
@RamarRamar-el2jb18 сағат бұрын
கொஞ்ச நாளைக்கு முன்னாடியே போராடி இருந்தா நல்லா இருந்திருக்கும் 😅
@tamilanmusicalstudio599418 сағат бұрын
இவனுங்க ஆட்சியில் இது நடக்கவில்லை என்றால் தான் அச்சிரியம்
@Soniyakumaran16 сағат бұрын
உண்மை தான் சகோ
@AIADMK.KP.BALAJISALEM261818 сағат бұрын
திமுக விடியாத விடியல்
@mullaitamizhan854816 сағат бұрын
திமுக ஆட்சினா அப்டிதான்😂❤
@sathishrajan6017 сағат бұрын
திராவிட ஜல்லிக்கட்டு அப்படி தான் இருக்கும்.....
@Rakeshkumar-fe7vt17 сағат бұрын
உள்ளூர் காரர்கள் தான் முதல் இடம்... அப்படி நம்மள மதிக்காமல் நடக்கும் ஒரு போட்டி... நடக்கத் தேவையில்லை... நம்ம ஒத்துழைப்பு அவளுக்கு வேண்டும்... நமது மாடுகளை அவர்களுக்கு பெரிய ஒரு மதிப்பாக தெரியவில்லை
@churchill372916 сағат бұрын
இதுதான் தமிழ் நாடு........
@aanmeegam-tamilnadu17 сағат бұрын
திமுக ஆட்சியில் எப்போதும் கலாசார பண்பாடு சீரழிவு நிச்சயம்
@Fla-q2z18 сағат бұрын
உள்ளூர் காளைகளை அனுமதிக்காம ,.,. பின்ன எதுக்கு அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு ??
பணம் வாங்கி வாக்களித்த மக்கள் எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் இது தான் விதி
@Soniyakumaran16 сағат бұрын
நாங்கள் எல்லாம் எவனுங்க கிட்டையும் ஐந்து பைசா கூட வாங்கவில்லை சகோ நாங்களும் அனுபவிக்கிறோம் இன்னும் எத்தனை ஆண்டுகளோ
@PremKumar-nh2yo17 сағат бұрын
உண்மையான கருத்து...
@karthikyuvan722317 сағат бұрын
தெளிவான விளக்கம் நியாயமான கோரிக்கை மகேஷ் அண்ணே
@MaddySMaddyS16 сағат бұрын
போன ஆட்சியில கடற்கரையில் போராடிய ஒரு பயலும் வரமாட்டானுவ....😮
@umayerthangamv511617 сағат бұрын
பாராம்பரிய விளையாட்டில் அரசியல் உள்ள வரக்கூடாது.இது தான் காரணம்... கிராமத்து மக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இதைத்தவிர வேறு யாரும் வரக்கூடாது
@Soniyakumaran16 сағат бұрын
இத நம்ம சொன்னா கேக்க மாட்டாங்க சகோ
@VP4484Nagarajan8 сағат бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஜல்லிக்கட்டு கொண்டு வந்தது....இதிலேயும் அரசியல்.... உலகப்புகழ் பெற்றதையும் இப்படி கேவலப்படுத்தாதீர்கள்..... உங்கள் போராட்டம் வெல்லட்டும்
@manoharanr119017 сағат бұрын
Super Thambi Your stand is right
@govindraj-yz5tn17 сағат бұрын
அருமை மகேஷ்
@jansiranik21788 сағат бұрын
நடத்துவது மக்களாகவும், பாதுகாப்புக் கொடுப்பது அரசாங்கம் என்று இருத்தல் வேண்டும் !!!
@k.muthukumarankathamuthu85873 сағат бұрын
அந்த 4 கிராமத்து மக்கள் அந்த ஜல்லிக்கட்டு நடத்துகிறார் என்றால் அதை முறைப்படி நடக்கிறதா என்று மட்டும் தான் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு அதில் தலையிடுவது நன்றாக இருக்காது
@MyTamilComedy16 сағат бұрын
வெற்றி பெறட்டும் உங்கள் உரிமை வெல்லட்டும்
@Pandiyar_vision16 сағат бұрын
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரசு விழா நடத்தக்கூடாது என்று சொல்லுங்கள். விழா கமிட்டி மட்டுமே நடத்துவோம் என்று கூறுங்கள்.
அலங்காநல்லூர் கிராம 200காளைகளுக்கு தனியே சீட்டு குழுக்கல் மூலம் தேர்வு செய்து அந்த காளைக்கு முதலிடம் கொடுத்து அதன்பின் ஏற்கனவே டோக்கன் கொடுத்த காளைகளை வரிசை எண் 201 ல் ஆரம்பித்தது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்.இது உள்ளுர் கோவில் விழா. உள்ளூர் காளைக்கு முக்கியத்துவம்.
@Yogesh321Kumar14 сағат бұрын
ஊர்காரனுக்கு இல்லாத உரிமை யாருக்கு? உரிமை வேண்டும்.....
@duraisamy900016 сағат бұрын
அண்ணா super depnetly 👍👍
@ragupathi55564 сағат бұрын
உள்ளூர் மாடுகளுக்கு முதல் உரிமை தர வேண்டும் 🎉 எல்லாவற்றிலும் அரசியல் என்றால் இப்படித்தான்...
@rajuvadamalai156117 сағат бұрын
எனக்கு தெரிந்து. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பிரச்சினை
ஐயா இதுதான் திராவிட மாடல் ஆச்சி இதுக்கு மேலயும் நடக்கும் ஓட்டு போட்டிங்களா பாருங்க
@arunprabhakaran334117 сағат бұрын
Alanganallur karan Jammu Kashmir la irunthu intha video pathutu iruken 😢
@Krish9055116 сағат бұрын
😂angutu enda pudungna poiruka naam damilans 😂
@arunprabhakaran334116 сағат бұрын
@Krish90551 Ama nanba na CISF ku velaiku vanthruken. Ippo Kashmir la iruken. Inga varavanga ellarum pudunga mattum varamatanga. Athunala konjam mariyathaya pesunga. Tamilan sollitu tamilaney tamilana mariyathai illama pesuringa. 😔
@maharajan5346 сағат бұрын
எப்போ திமுக ஆட்சிக்கு வந்ததோ அப்பவே அரசியல் உள்ள வந்துருச்சு
@DailyNews24x7india16 сағат бұрын
ஜல்லிக்கட்டில் வீர மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கி கௌரவபடுத்வேண்டும். அதுவரை மாடுபிடி வீரர்கள் வாடிவாசல் இறங்க கூடாது. குடிகாரன் செத்தா 10 லட்சம். விளையாட்டு வீரனுக்கு 3 லட்ச ரூபாயா?
@senthilnathan638142 минут бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் என்ன செய்வது .... இது தான் அரசியல் 😢
@palanichamysamy36125 сағат бұрын
அரசியல் திராவிட அரசியல் 🔥🔥🔥
@antonyrajthattanpatty130217 сағат бұрын
உங்களுக்கு உங்க ஊர் மாடுகள் விளையாட முடியல என்று வரும் போது நமது தமிழ் நாட்டில் தமிழ்நாடு காரர்கள் யாரும் தலைவர் இல்லை என்றால் நாம் எப்படி இருப்போம் என்று நினைவில் கொள்ளுங்கள்
@BalaMurugan-wt2sl17 сағат бұрын
எந்த கொம்பு நாளும் குறை சொல்ல முடியாது ஆட்சி
@vikrams54114 сағат бұрын
தமிழரின் உரிமை பறிக்கப்படும்..
@SathishKumar-lk9ns17 сағат бұрын
வாக்களித்த மக்களுக்கு திமுக கொடுக்கும் பரிசு
@AnusuyaAnusuya-d4s17 сағат бұрын
முதலில் விளையாட்டு துறை அமைச்சரை மாற்றணும்..
@thamiselvan47116 сағат бұрын
அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை
@ThiruGnanam-n7v16 сағат бұрын
அண்ணே உள்ளூர் மடங்கு தான் முன்னுரிமை வேணும்
@selvamthilagathilagavath-wl4ug15 сағат бұрын
மதுரை தமிழன் வீரம். இப்ப இருக்கிற அரசியல் (சில) தற்குறிகளுக்கு தெரியாது.
@muthuselvam644016 сағат бұрын
கிராமம் நடத்துறது போய் இப்ப கார்ப்பரேட் மாறி நடத்துறாங்க.
@MathiyalaganSasidharan10 сағат бұрын
சூப்பர் 👏👏👋
@musicstation936517 сағат бұрын
பாலமேடு ல உள்ளூர் ல இருக்குற பறையர் மாட்ட அவுக்கமாட்றானுங்க.....!!😂அட போங்கடா.... சாதி அரசியல் பன்றான்...!!மூர்த்தி கலெக்டர் சங்கீதா..... 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️
நீங்க ஏன் அரசு... அரசியல் வாதிகளை அனுமதிக்கிரீர் கள்... நாங்க... ஊர்.. மக்களே நடத்தி கொள்கிறோம்.. சொல்லுங்க.... இதுக்கு முன்னால அப்படி தான பண்ணோம்......
@VasuVasu-xn6ut17 сағат бұрын
Poraduganal victory kidikum..... Stand with u❤❤❤❤❤❤
@rajavnitha681817 сағат бұрын
Super anna
@PrKasJosapСағат бұрын
Iio super midasss
@Sureshsftwtech15 сағат бұрын
நியாயமான போராட்டம் நிச்சயமாக பெற்றி பெறனும். ஊள்ளூர் மக்களையே புறக்கணிப்பது கொடுமை 😮😮😮😢
@mooppanarmooppanar107312 сағат бұрын
👌👌👌👏👏👍👍👍
@saravanasavi931114 сағат бұрын
Good camera man yanga da maadu ah illa kannu kutty kamekureinga😅😅😅
@karthikeyanm276417 сағат бұрын
Correct thalaiva yalla politics pandraga
@tamilan21216 сағат бұрын
தமிழக அரசுக்கு டாஸ்மாக் நடத்த தான் தகுதி இருக்கிறது ஜல்லிக்கட்டு நடத்த அல்ல 😂🎉 அலங்காநல்லூர் மக்கள் நடத்த வேண்டும்🎉
@SN-ev9el15 сағат бұрын
Mattu vidalanalum poratam, mattu vidalanum poratam.. Neinga thaniya poi madu vidunga.. Evan kekka poran😊😊
@vijayakumari908817 сағат бұрын
Ivargalai veda kudathu itharkku pathil sollavedum next ithu mathiri nadakkathavannam sila narigalai kadupidithu niyayam kidaikkavendum ithil polimar tv ground super theritha name Mr.rajkumar report super and other reportert name theriyala nungalum thaan teamwork super tharamaga irukku brose
@RajKumar-e9v1v5 сағат бұрын
ஜல்லிக்கட்டு தடை செய்யணும்
@RajKumar-e9v1v5 сағат бұрын
ஏன்டா பிச்சை எடுக்குறீக்கீங்க
@shunmugasubramanian757312 сағат бұрын
அரசாங்கம் என்ன செய்கிறது
@Kumar-jd2mc12 сағат бұрын
வட்டம் வீரம் இல்லை குமரி முதல் இமையம் வரை ஆண்டவன் சோழ பேரராசு.செய் செத்துமடி காந்திஜீ சொல்