6 பெண்களுக்கு அல்வா கொடுத்த IT அமாவாசை..! காலில் விழுந்து கதறல்

  Рет қаралды 479,543

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
ஐ.டி. நிறுவனப் பெண்களை ஏமாற்றி நகை- பணம் பறிப்பு
6-வதாக திருமணம் செய்த இளம் மனைவியிடம் சிக்கிய ஐ.டி. ஊழியர்
செல்போன் வீடியோ மூலம் கையும் களவுமாக சிக்கினார்))
6 பெண்களை ஏமாற்றிய நபர் கைது- போலீசார் விசாரணை
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 830
@babyjagan826
@babyjagan826 3 жыл бұрын
மகா பிரபு (பாலிமர்) நீங்க ஆந்திரா மாநிலத்தையும் விட்டுவைக்கலயா .😅😅
@remix3623
@remix3623 3 жыл бұрын
Ultimate....comedy 😆😆😆😆😆🤣🤣🤣🤣
@its_karthi_yoo
@its_karthi_yoo 3 жыл бұрын
🤣🤣
@mahiupdates-cinema-cricket
@mahiupdates-cinema-cricket 3 жыл бұрын
இந்த மாதிரி நியூஸ் எங்க வந்தாலும் போயிடுவாங்க பாலிமர்
@VijayKumar-of3ms
@VijayKumar-of3ms 3 жыл бұрын
Nice comedy
@saravanan.r2466
@saravanan.r2466 3 жыл бұрын
Yooooooooo 😂🤣
@rajusenthil8634
@rajusenthil8634 3 жыл бұрын
நல்லவனுக்கு காலம் இல்லை . இப்படிக்கு 90 ஸ் கிட்ஸ்
@chinchan4041
@chinchan4041 3 жыл бұрын
Avanum 90s than da
@jayasrilydia8934
@jayasrilydia8934 3 жыл бұрын
😂😂
@mranjith6766
@mranjith6766 3 жыл бұрын
Yow avanum 90s thanya 😂
@anbesivam8520
@anbesivam8520 3 жыл бұрын
Apdi podu...
@thoufeeqahamed8676
@thoufeeqahamed8676 3 жыл бұрын
S
@mskkarthik8349
@mskkarthik8349 3 жыл бұрын
அவன் பண்ணதெல்லாம் பரவால்ல பாஸ் நீங்க கொடுக்கிறீர்களே ஒரு பேக்ரவுண்ட் பாட்டு வேற லெவல் மார்க்கெட்டிங்🤣
@shabeerahamed5773
@shabeerahamed5773 3 жыл бұрын
Ji😂😂😂Sema
@c.santhac.santha3362
@c.santhac.santha3362 3 жыл бұрын
Sema😂
@surendersurender1356
@surendersurender1356 2 жыл бұрын
😄😄😄
@RaizaSpecial
@RaizaSpecial 3 жыл бұрын
ஒன்று கிடைக்காமல் ஏங்குவோர் பலர் இவனைப் போல் உள்ளவர்களுக்கு அரை டஜன் எப்படி தான் கிடைக்குதோ 😂😂😂
@user-hari83
@user-hari83 3 жыл бұрын
Aambalainga kasukku aasaipattu nasamaporanga pombalainga velithotrathukku aasaipattu nasamaporanga
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
அந்த பெண்கள் ஏன் அந்த மனிதருடன் உடலுறவு கொண்டார்கள் ????, உடலுறவை முழுமையாக அனுபவித்த பின்னர் அவர்கள் போலீசுக்கு செல்கிறார்கள்
@deepakh4614
@deepakh4614 3 жыл бұрын
@@karunaammaan807 edhirpaathadhu kedaikala na ena panuvanga vera 😂😂😂
@mvinod57
@mvinod57 3 жыл бұрын
உண்மை. நான் matrimony - இல் பதிவிட்டு திருமணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் நல்ல அரசு வேலையில் இருக்கிறேன். ஆனாலும் நான் request குடுக்கும் 99 விழுக்காடு பெண்கள் தனக்கு IT மாப்பிள்ளை தான் வேண்டும் என்று என்னை நிராகரித்து விடுகிறார்கள். இந்த செய்தி அவர்களுக்கு சமர்ப்பணம்.
@sekarvimalraj633
@sekarvimalraj633 3 жыл бұрын
உங்க கஷ்டம் புரியுது சகோ 😆😆
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 3 жыл бұрын
அல்டிமேட் line: உடல், பொருள், ஆவி...😂😂🤣👌👌
@vishu7478
@vishu7478 3 жыл бұрын
🤣
@mikcomuthu1343
@mikcomuthu1343 3 жыл бұрын
😂😂
@naturelover2956
@naturelover2956 3 жыл бұрын
90s Kids வாழ்க்கை அரிது. நல்லவர்களாகவே வாழ்ந்துவருகிறோம்.👍
@hanithmonster77
@hanithmonster77 3 жыл бұрын
சவுஜன்யா : ஸ்கெட்ச்க்கு ஸ்கேட்ச் ஆ.... செப்புரா....கண்டனு கொடுக்கா...😂
@MlaR321
@MlaR321 3 жыл бұрын
சவுஜன்யாவே இவனுக்கு முதல் மனைவியாக அமைந்திருந்தால் இவ்ளோ சீன் ஆகியிருக்காது 😂😂😂
@smilesmile657
@smilesmile657 3 жыл бұрын
"ஆத்திரமடைந்த உறவினர்களால் சிறப்பாக நடந்தது மாப்பிள்ளை அழைப்பு" . பாலிமர் செய்திகளுக்காக திருப்பதியிலிருந்து வேல்ராஜ்
@pushpajayaraman6734
@pushpajayaraman6734 3 жыл бұрын
😆😆😆
@kabilanfabricsenterprises3276
@kabilanfabricsenterprises3276 3 жыл бұрын
யோவ் வேல்ராஜ் செய்தி போடுரியோ இல்லையோ. இந்த மாதிரி பாட்ட போட்டு TRP நல்லா எத்திகிறா...
@Vijay_1993
@Vijay_1993 3 жыл бұрын
🤣🤣🤣 பாட்டு செம சூப்பர் 😂😂😂
@raghuraman9156
@raghuraman9156 3 жыл бұрын
நாடு விட்டு நாடு கன்டம் விட்டு கன்டம் எங்க எவன் பொண்டாட்டி எவன் கூட ஓடினாலும் வேல்ராஜ் க்கு தெரியாம போக முடியாதுடா ராஜீ ராஜீ வேல்ராஜீஈஈஈஈஈ😂😂😂😂😂😂
@charlesvk9115
@charlesvk9115 3 жыл бұрын
🤣🤣
@David-pr5vp
@David-pr5vp 3 жыл бұрын
Vera lvl ya
@saravananramasamy253
@saravananramasamy253 2 жыл бұрын
Velraj is a GREAT
@surendersurender1356
@surendersurender1356 2 жыл бұрын
Velraj🤣
@rajaravi9376
@rajaravi9376 2 жыл бұрын
vera level
@ashoksarvam9169
@ashoksarvam9169 3 жыл бұрын
Super காலங்காத்தால இந்த மாதிரி news எப்படியா உனக்கு கிடைக்குது வேலு
@SanthoshBCom
@SanthoshBCom 3 жыл бұрын
வேலு உனக்கு மட்டும் எப்படி இப்படி ல நியூஸ் கிடைக்குது 😂😂🤣🤣🤣
@jayasrilydia8934
@jayasrilydia8934 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@skylark8016
@skylark8016 3 жыл бұрын
சாதரண பசங்க காதல் சொன்னால் மதிக்க மாட்டாங்க இப்படி அழகான ஆண்கள் கிட்ட ஏமாறுவதே இவளுகளுக்கு கிடைத்த சாபம்
@BKJACK96
@BKJACK96 3 жыл бұрын
Ama bro
@stressfree2700
@stressfree2700 3 жыл бұрын
White katu panni marie irkan.... Ivana poi alagu nu soldreglae
@jeyamuruganb8168
@jeyamuruganb8168 3 жыл бұрын
IT அமாவாசை செம்ம டைட்டில்.😀
@bioanand
@bioanand 3 жыл бұрын
உயிரைக் கொடுத்து வாழ்ந்தாலும் நம்ப மாட்டேங்குறாங்க, ஆனால் இவனுகளை எப்படி நம்புறாங்க என்று தெரியலை.
@user-sh9dv4mj6j
@user-sh9dv4mj6j 3 жыл бұрын
Ssss😘😘😘😘😂😂😂🔥🔥
@sarahlucky9445
@sarahlucky9445 3 жыл бұрын
Athuku nenga pakka handsome and look ah irukanum nu ethir papanga anna
@user-sh9dv4mj6j
@user-sh9dv4mj6j 3 жыл бұрын
@@sarahlucky9445 ஆ!!!!! அப்புடியா
@bioanand
@bioanand 3 жыл бұрын
@@sarahlucky9445 ஹேன்ட்சம் எல்லாம் சிறிது காலத்திற்குதானம்மா. அன்பு, பாசம் தான் ஆயுளுக்கும் நிலைத்திருக்கும்.
@sarahlucky9445
@sarahlucky9445 3 жыл бұрын
@@bioanand Antha kadavul satchiya Nanum apti than anna... Anbu nalla ennangal iruntha pothum
@jai9353
@jai9353 3 жыл бұрын
பாலிமர்க்கு நிகர் பாலிமர் மட்டுமே
@stylishvicky5487
@stylishvicky5487 3 жыл бұрын
போட்டன் பாரு background music aha... செம செம டா ராசா...
@ayothiramar28
@ayothiramar28 3 жыл бұрын
எப்படிடா கரக்ட் பன்றிங்க ஒருத்தியும் சிக்கமாட்டேங்கிற😂😂😂😂😃😃😃😁😁😁
@mohanrajk7592
@mohanrajk7592 3 жыл бұрын
போட்டன் பாரு பாலிமர் சங்
@Codeingday
@Codeingday 3 жыл бұрын
காசு வேலை இருந்தா கல்யாணம்😇
@thurkeshwaran1819
@thurkeshwaran1819 3 жыл бұрын
மொதல்ல background music மட்டும் தான் இப்போ பாட்டு போட ஆரம்பிச்சுட்டிங்க
@RameshKumar-qd5sz
@RameshKumar-qd5sz 3 жыл бұрын
Background song Sama sync. 😂
@nsiva6495
@nsiva6495 2 жыл бұрын
ஐயா நியூஸ் நல்லா இருக்குது இல்லையோ நீங்க போட்ட பாட்டு ரொம்பவே நல்லா இருக்கு
@nivedhadakshnamoorthy6132
@nivedhadakshnamoorthy6132 3 жыл бұрын
"Edhukku pondaati enna suthi vaapaatti" yoo semya polimer 🤣🤣😂...
@mylife5542
@mylife5542 3 жыл бұрын
வேல் ராஜ் அண்ணே அது என்ன ஆசை வார்த்தைன்னு மட்டும் கேட்டு சொல்லுங்க அண்ணே
@gowrijnp
@gowrijnp 3 жыл бұрын
Semma bro
@BOSSBOSS-nv7pd
@BOSSBOSS-nv7pd 3 жыл бұрын
😁😁😁
@mohamedyounus4803
@mohamedyounus4803 3 жыл бұрын
Avar News vaasikura madhiriye pesunga bossu""" ungal ennam nirai verum... 🤝🤝🤝
@karthikeyansivasubramanian4153
@karthikeyansivasubramanian4153 3 жыл бұрын
Nee ethukku keakuranu therium.... 😁
@Che_-vy6pz
@Che_-vy6pz 3 жыл бұрын
🤣😝
@sureyamani9373
@sureyamani9373 3 жыл бұрын
இந்த மாதிரி பசங்களை தான் பெண் வீட்டாருக்கும் பெண் பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிக்குது
@DheenuDX
@DheenuDX 3 жыл бұрын
Oh velraj new ah? Kothavari antha headset ah eduma!🤣🤣🤣🤣
@murali12121
@murali12121 3 жыл бұрын
அவன் மூஞ்சிய பார்த்தாலே திருட்டு கலை தண்டவமாடுது ஐயோ 😭😭😭😭😭😭😭😭😭
@villageagrikrishna386
@villageagrikrishna386 3 жыл бұрын
90 s க்கு ஒன்றுக்கு வழி இல்லை அவனுக்கு திறமைக்கு கீடைத்து விட்டது சுகமும் துன்பமும்
@sasikumar.r5661
@sasikumar.r5661 3 жыл бұрын
வேல்ராஜ் அண்ணே உடல் பொருள் ஆவி கொடுக்க ஒரு பொண்ணு இல்லையேண்ணே...
@Ma.Mama.is.a.StreetDogg
@Ma.Mama.is.a.StreetDogg 3 жыл бұрын
😂😂😂😂😂Unga feelings puriyuthu bro😂😂😂
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
காசு.இருந்தால்.வருவாளுக
@ramsri6459
@ramsri6459 3 жыл бұрын
Ena suthi vapatti... Background song😂
@arulpeter3762
@arulpeter3762 3 жыл бұрын
அமாவாசைக்கு அடிகொடுத்து உள்ள தள்ளிய மனைவிக்கு வாழ்த்துக்கள்
@suriya8997
@suriya8997 3 жыл бұрын
இந்த மாறி அமாவாசையா தான் பொண்ணுங்க நம்புறாங்க......👊👊
@Abi-sc3pr
@Abi-sc3pr 3 жыл бұрын
News Vita Neenga podura heading and song sema 🤣🤣😂😂😂😅😅😄😃😊
@suresh-7220
@suresh-7220 3 жыл бұрын
There are lot of girls doing the same what he did but they are living happily because of feminism.
@Ma.Mama.is.a.StreetDogg
@Ma.Mama.is.a.StreetDogg 3 жыл бұрын
Ellame kiruba kudutha udal porul aavi thaan kaaranam brother😂😂
@positivity6626
@positivity6626 3 жыл бұрын
Vidunga bro..kadaisila yaarum kooda illama..anaathaya seththruvaainga..😂😂😂😂
@navaneethan9740
@navaneethan9740 3 жыл бұрын
அடுத்து இது போல் ஓர். நிகழ்வை நடத்தவுள்ளார் வேல்ராஜ்
@venkatesh.r2673
@venkatesh.r2673 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂super bro
@natarajan4710
@natarajan4710 3 жыл бұрын
😂😂 அந்த IT அமாவாசையிடமே training எடுக்க போவதாக பகிரங்க அறிவிப்பு
@sibilasibila4467
@sibilasibila4467 3 жыл бұрын
😂
@Jonymoses3103
@Jonymoses3103 2 жыл бұрын
வேல்ராசு அண்ணனிடம் எங்கே இருந்தாலும் தப்பிக்க முடியாது 😂😂😂
@natarajan4710
@natarajan4710 3 жыл бұрын
IT அமாவாசை..🤣🤣🤣 வேற வேற வேற மாறி troll
@anamikamahadev3635
@anamikamahadev3635 3 жыл бұрын
பழைய form கு வந்துட்டீங்க POLIMER 🙏
@suganyabasker4703
@suganyabasker4703 3 жыл бұрын
நீ இப்போ எப்படி வேணாலும் ஆடலாம் ஒரு நாள் அது உனக்கு திருப்பி வரும் ரொம்ப பெருசா
@booshcockappu
@booshcockappu 3 жыл бұрын
ஊடல், பொருள், ஆவி😅👏👌
@RAVIKUMAR-cj8fz
@RAVIKUMAR-cj8fz 3 жыл бұрын
0:49 பெண் வேட்டை vara level 😅😅😅
@mukeashdsp8602
@mukeashdsp8602 3 жыл бұрын
🤣😂😂😂 yov background song veRa level yaa mudila sirichittea irukean video mudinchum😂🤣🤣🤣
@vanakkamsir6372
@vanakkamsir6372 3 жыл бұрын
நல்லவனுக்கு எங்கே காலம் இருக்கு இவனை மாதிரி ஆலுங்கலுக்குத்தான் காலம் நீ நடத்து மாப்ள
@semponchellaiya6733
@semponchellaiya6733 3 жыл бұрын
Dai polymer background music vera level 😂😂
@mannumuttupaiyan8549
@mannumuttupaiyan8549 3 жыл бұрын
ஒன்றுக்கே வழியில்லாத வேல்ராஜ்
@r.vareshwarsiddharth.4985
@r.vareshwarsiddharth.4985 3 жыл бұрын
Bg song irukke poli nee engayo poitta 😄😄😄
@saravananrce4761
@saravananrce4761 3 жыл бұрын
இது போல் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை...
@ganesh_official4550
@ganesh_official4550 3 жыл бұрын
Ungaloda padal selection vera level 🔥 yaru antha director
@rajanmadesh9475
@rajanmadesh9475 3 жыл бұрын
காலையில எந்துரிச்சதும் மொத நியூஸ் starting with டைட்டில் song எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி..... வெளங்குமடா வேல்ராஜ் டேய் 😒🚶
@vijayraja8374
@vijayraja8374 3 жыл бұрын
😂 😂
@vijayraja8374
@vijayraja8374 3 жыл бұрын
Vera level song VelRaj sir 😂 😂
@venkatv3321
@venkatv3321 3 жыл бұрын
Youtupe open panaghum ithan news inaiku naal super
@arjunmurali6548
@arjunmurali6548 3 жыл бұрын
Editing & BGM always excellent!!!
@r.vareshwarsiddharth.4985
@r.vareshwarsiddharth.4985 3 жыл бұрын
I T mappillaiku thani thani virundhu semma poli 🤣🤣🤣
@kalirajyadav9267
@kalirajyadav9267 3 жыл бұрын
பெண் வேட்டை...🙄😁🤣😂 தென் மாவட்டங்களில் இருக்குறவங்களுக்கு தெரியும் வேட்டை னா என்ன னு
@selfcareTamil
@selfcareTamil 3 жыл бұрын
Title and thumbnail very level ❤️❤️🔥🔥🔥🔥
@abiabi3195
@abiabi3195 2 жыл бұрын
Background song Vera level 😂😂😂😂 பாலிமர்
@rupeshkumar9855
@rupeshkumar9855 3 жыл бұрын
நான் அவன் இல்லை பாகம் 3🤣🤣🤣
@kavinlevan1053
@kavinlevan1053 3 жыл бұрын
Dai edit la vera level😀😉
@sarathkumarkaruppiah6707
@sarathkumarkaruppiah6707 3 жыл бұрын
🤣🤣🤣background music vera levelu 🤣🤣🤣
@user-ev8ko5yk7y
@user-ev8ko5yk7y 3 жыл бұрын
பொண்ணுங்க நல்லவர்களை நம்பவே மாட்டாங்க பையன் கொஞ்சம் காலரா காசு இருந்தா போதும் பொண்ணுங்க அவங்ககிட்ட தான் போவாங்க
@RamKumar-bq5oe
@RamKumar-bq5oe 3 жыл бұрын
90's Kids-- Antha aasai varthai ena nu koncham sollunga aiyya🥺
@dhivagarmenan2893
@dhivagarmenan2893 3 жыл бұрын
White amavasai ha perfect 👌🏻 😂😂 yaru thala news writer 😂
@tamilearthvt3150
@tamilearthvt3150 3 жыл бұрын
காலையிலயே பாட்டயும்,போட்டு செய்தியையும் போட்டு,😜 டேய், எங்கயோ போய்ட்டடா பாலிமர் 😅🙏 இப்படிக்கு : IT அம்மாவாச 🙏
@mrcandy1867
@mrcandy1867 3 жыл бұрын
Indru kaalai velai subamaga arambithuvitadhu velraj voiceudan...😅😅😅
@aswins360
@aswins360 3 жыл бұрын
Adei polimer 😂😂😂😂 starting la Vera level 😂
@venkatachalams4780
@venkatachalams4780 3 жыл бұрын
இப்படி கணக்கில் வராத ஆள் இன்னும் எவளோ இருகாங்கபா
@vigneshwaran2807
@vigneshwaran2807 3 жыл бұрын
பாடல் மிக அருமை.
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video
@maniezhilanpm6061
@maniezhilanpm6061 3 жыл бұрын
இது யார் மேல தப்பு... அவன் தப்பு பண்ணவன் தான்... பெண்களும் விசாரிச்சு, தெரிஞ்சவங்க கிட்ட மட்டும் உங்க details share panunga... அதுவே இப்போ இருக்க சூழ்நிலைக்கு குடுக்க கூடாது
@ganeshravi5701
@ganeshravi5701 3 жыл бұрын
வேல் ராஜ்... உன்னோட எதுகை மோனை அபாரம்... நக்கலுகும் குறைவில்லை... " மாப்பிள்ளை அழைப்பு " கமென்ட் கிளாஸ்... 👍👍👍👍👍
@sjshwgwgwh2192
@sjshwgwgwh2192 3 жыл бұрын
Kaasuku aasa padum pengaluku sagarpanam.
@arunkumararunkumar-cf5vt
@arunkumararunkumar-cf5vt 3 жыл бұрын
Crt
@mvinod57
@mvinod57 3 жыл бұрын
உண்மை. நான் matrimony - இல் பதிவிட்டு திருமணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் நல்ல அரசு வேலையில் இருக்கிறேன். ஆனாலும் நான் request குடுக்கும் 99 விழுக்காடு பெண்கள் தனக்கு IT மாப்பிள்ளை தான் வேண்டும் என்று என்னை நிராகரித்து விடுகிறார்கள். இந்த செய்தி அவர்களுக்கு சமர்ப்பணம்.
@Arulkumar-mh8fx
@Arulkumar-mh8fx 3 жыл бұрын
அது சமர்பனம் முருகேசா
@soniamani2127
@soniamani2127 3 жыл бұрын
@@Arulkumar-mh8fx bro சமர்ப்பணம் ithu thaa correct spelling
@ashwinveer4395
@ashwinveer4395 3 жыл бұрын
@@Arulkumar-mh8fx அது என்ன பானம்
@Railwaytube1993
@Railwaytube1993 3 жыл бұрын
Background music veralevel 😂😂
@julietvictoria6589
@julietvictoria6589 2 жыл бұрын
நாங்களும் அந்த 5 பெண் வீட்டாரோடு அவ்விருந்தில் கலந்துக்கொண்டு அவரை வாழ்த்த விரும்புகிறோம்...💥💥💣😡
@vrdesigns3855
@vrdesigns3855 3 жыл бұрын
Daiii news vida unga editing level .. very level 😂😂
@sakthisv6772
@sakthisv6772 3 жыл бұрын
தலைவர் தமிழ்நாடு பேமஸ் மட்டும் இல்ல, தென்னிந்திய பேமஸ்... ஜெய் வேல்ராஜ்... 🤣🤣🤣
@anishantony2335
@anishantony2335 3 жыл бұрын
சூப்பர்டா இவளுகளுக்கு உன்னை போன்றோர்கள்தான் வேணும் 👍👌
@menakasekar1107
@menakasekar1107 3 жыл бұрын
Intha maari news lam neenga padicha than sir gethuuuu
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 3 жыл бұрын
Good background song 🤣
@jmvtv4404
@jmvtv4404 Жыл бұрын
அருமையான பாடல்..
@SuperSanthar
@SuperSanthar 3 жыл бұрын
😂😂😂😂 semma bgm
@sooruthaansorgam58
@sooruthaansorgam58 3 жыл бұрын
Again kekuren antha asai vaarthai enanu slungalen
@vishu7478
@vishu7478 3 жыл бұрын
😂😂
@kokihema5116
@kokihema5116 3 жыл бұрын
good reading.
@Imran-fm8gp
@Imran-fm8gp 3 жыл бұрын
Bgm la polimer adichuka aal illa paa😂😂😂😂😂
@ommuruga786
@ommuruga786 3 жыл бұрын
ஐ.டி அம்மாவாசை பெயர் சும்மா நச்சுன்னு இருக்கு 😃😃
@tnpsc_selfstudy
@tnpsc_selfstudy 3 жыл бұрын
Background song vera level
@realmetamil373
@realmetamil373 3 жыл бұрын
Background Semma...ha ha ha
@lewisedberg7195
@lewisedberg7195 3 жыл бұрын
End punch 🤜 vera level
@mranjith6766
@mranjith6766 3 жыл бұрын
Song uh Vera Laval ya 😂
@thararevathi1035
@thararevathi1035 3 жыл бұрын
ஐடி... அமாவாசை 😂😂👍 செம டைட்டில்
@vedanathankrishnamoorthy5421
@vedanathankrishnamoorthy5421 3 жыл бұрын
Udal porul aaavi velraj bro porama ponguthu pola 🔥
@aestheticlove1234
@aestheticlove1234 3 жыл бұрын
Bgm 😂sema
@sumathi871
@sumathi871 3 жыл бұрын
White amavasai 😂😂 bgm 👌👌
@danbilzerian1440
@danbilzerian1440 3 жыл бұрын
😂back ground song 🔥🔥
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 3 жыл бұрын
Pakathil erunthu video edutha anna velraj nenga sema andra varai eruku. Unga pugal
@ramamoorthyyadhav8049
@ramamoorthyyadhav8049 3 жыл бұрын
Ana intha mari alauku than ponnu kudupiga appram anupaviga nalla gunna la pakkarthu illa. 🙏
@heytheregirijarajkumar6531
@heytheregirijarajkumar6531 3 жыл бұрын
True bro
@krishnaprabhu3354
@krishnaprabhu3354 3 жыл бұрын
IT ammavasai... Vera level Title Velraj anna😛😝
@raajcreation4664
@raajcreation4664 3 жыл бұрын
இப்படிக்கு :ஆந்திரா மாநிலம் அம்மாவாசை பக்கத்தில் இருந்து உங்கள் வேல்ராஜ் ᥬ🤭᭄ᥬ🤭᭄
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42