இந்த மாதிரி செய்தி கண்டிப்பாக பார்க்க வேண்டும்.அப்போது தான் இந்த மாதிரி சம்பவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்
@praseedbala7433 жыл бұрын
இந்த மாதிரி எத்தனை செய்திகள் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் பல உண்டு நம்மிடம் மே.
@Jothiammasamayal3 жыл бұрын
Yes👍👍
@subramanianperumalndr29373 жыл бұрын
இப்படிக்கு உங்கள் வேல்ராஜ் 🙉🙈🙊🤣😂😂😂
@narmathavinoth98753 жыл бұрын
புருஷர் வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கிறது குடும்பத்துக்காக தான்.... தோழி கூட பழகுணது கூட ஓகே. தோழி புருஷன் கூட என் பழகனும். தனிமைல என் சந்திக்கணும்... தன் விணை தன்னை சுடும்....
@@benedictjoseph3832 மயிரை புடுங்க மாட்டார்கள் அடேய் குன்றத்தூர் அபிராமி தன் இரண்டு குழந்தைகளை கொன்று தகாதவுறவிற்காக எதையாவது பேசறும் ஒரே ஒரு கேள்வி உங்கள் வீட்டில் பெண்கள் இப்படி செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வார்கள் அப்படி தானே இதே போன்று எத்தனை உனக்கு காட்டவேண்டும் மூடிகிட்டு போடா
@gracepraeama15183 жыл бұрын
இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தக்கதண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்
@kavisfunflixchanneltamil5823 жыл бұрын
அந்த கொலைகார குடும்பத்தை கைது பன்னி காரில் போகும்போது கார் திடீர்என தீப்பற்றி அனைவரும் சம்பவ இடத்தியே உயிருடன்உடல்கருகி சாகவேண்டும் காவல்த்துறையினர்களே தயவுசெய்து இந்த மாதிரி செய்திக்காக காத்திருக்கோம்
@Jothiammasamayal3 жыл бұрын
👍👍👌👌👌
@user-brjv3 жыл бұрын
கணவன் கஸ்டப்பட்டு அனுப்பிய பணத்தை பாதுகாக்க தெரியாமல் அடுத்தவனோடு நெருங்கி பழகினால் இப்படிதான்
@user-brjv3 жыл бұрын
@@benedictjoseph3832 அதையும் தாண்டி வாழ்க்கை நடத்த வேண்டும் அதற்கு பேர்தான் ஒழுக்கம்
@user-brjv3 жыл бұрын
@@benedictjoseph3832 நம்மை இல்லை நீ உன்னை கேட்டுக்கொள் நீ யோகியன் இல்லை என்பதால் அனைவரையும் அப்படி நினைக்காதே அடுத்தவர்களை பற்றி தெரியாமல் பேசாதே ஒழுக்கம் உள்ளவர்களுக்கு புரியும் உனக்கு புரிய வாய்ப்பில்லை அனைவருக்கும் அனைத்தும் சபலம் எல்லாம் வரும் அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை அதை கடந்து வந்தவர்கள் தான் அனைவரும் வாழ்க்கையில் ஒழுக்கம் என்று ஒன்று உள்ளது உமக்கு தெரியுமா தெரியாதா வாழ்க்கை என்றாலே ஒழுக்கம் அதை கடைப் பிடிப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் தவறு செய்யமாட்டார்கள் ஒரு வேளை உங்களுக்கு இது சகஜமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் இதை எல்லாம் கடந்து ஒழுக்கத்தோடு வாழ்வது தான் வாழ்க்கை உமக்கு புரிய வாய்ப்பில்லை எங்கள் கலாச்சாரம் உங்களுக்கு புரியாது ஒரு வேளை அது உங்கள் கலாச்சாரமாக இருக்கும்
@vkiyee69653 жыл бұрын
கணவன் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் நிலையில் கடன் கொடுத்ததே தவறு, அதற்கு எதிர் வீட்டுக்காரர்கள் கையாண்ட விதமும் மிகவும் தவறு.
@user-brjv3 жыл бұрын
@@benedictjoseph3832 அடேய் உங்க வீட்டு பெண்களுக்கு வேண்டுமானால் அது கடினமான இருக்கும் ஏன் என்றால் அது உங்கள் கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம் வேறு உங்கள் கேடுகெட்ட கலாச்சாரத்தை நீ பின்பற்றி வாழும் உங்கள் வீட்டு பெண்களுக்கு இப்படி எதாவது நடந்தால் அதை நீ துடைத்து போட்டுவிட்டு ஏற்றுக்கொள் அதை மற்றவர்களுக்கு சொல்லாதே காரி துப்பு வார்கள்
@sunmusic1433 жыл бұрын
ஏண்டி உனக்கு பணத்தை மேல ஆசை வந்து இருந்தா எங்கேயாச்சும் போய் லாட்ஜில் சம்பாதிக்க வேண்டியதுதானே
@krishnanvgood95263 жыл бұрын
அதுக்கு அவலாய்க்கில்ல... .
@sekaraudio83983 жыл бұрын
உங்களுக்காக தான் அவர் அங்கு கஷ்ட்ட படுகிறார், அவர் அருமையை உணராமல் இந்த தப்பை செய்து இருக்கிறீகள்,, அதான் கடவுளுக்கு பிடிக்கல 😔😔
@mounteverest31393 жыл бұрын
நல்ல குடும்பம் நல்ல பொண்ட்டாட்டி 😭😭
@Jothiammasamayal3 жыл бұрын
😅😂👌
@dhivya82553 жыл бұрын
சதிகாரி சத்யா வுக்கு சிறப்பு கவனிப்பு கவனியுங்கள்
@Jothiammasamayal3 жыл бұрын
Yes👍👍
@ravirajtalks43 жыл бұрын
கூடா நட்பு கேடாக முடியும்... பணத்தினால் இன்னும் எத்தனை குடும்பங்கள் சீரழியபோகிறதோ
@creativei33943 жыл бұрын
ஆவதும் பெண்ணலே அழிவதும் பெண்ணாலே ஆன் கேட்டால் அது அவனோடு போகும் பெண் கேட்டால் அந்த வம்சமே நாசம் ஆகும் ..
@KKvillagefooddiary3 жыл бұрын
உண்மை
@chesaraajaa25943 жыл бұрын
அந்த ஆண் ஏதாவது ஒரு பெண்ணிடம் தானே தவறு செய்ய வேண்டும் நண்பரே
@sushmithamurugesan65913 жыл бұрын
Correct sonninga
@7799-z8h3 жыл бұрын
100% correct
@harshinirc30263 жыл бұрын
Yes
@arunr.m21293 жыл бұрын
குடும்பத்தோடு பாபநாசம் படம் பார்த்திருப்பார்கள் போல
@விவசாயிமகன்-ழ9வ3 жыл бұрын
ஆனா ஒரு விஷயம்டா பாலி யாரிடம் தப்பினாலும் ஒன்னிடம் தப்ப வாய்ப்பு குறைவுதான்
@amuthasiluvai71063 жыл бұрын
அடுத்தவன் பணம் அப்படி கேட்குது
@dineshmurali73643 жыл бұрын
பணம் ஒருவனை எப்படி வேணாலும் ஆட்டி வைக்கும்..இந்த காலத்தில் யாரையும் நம்பி பழகு கூடாது போல 🥺🥺🥺😟😟
@prs20013 жыл бұрын
Nambi pazhagala kanmudithanama pazhaga kudathu
@monkysonky3 жыл бұрын
சத்யா.. தோழி ,மாமா வேலை, கொலை , கொள்ளை,பத்தினி வேஷம் எல்லாம் ஓரே ஆள் ,ஒரே நேரத்துல போட்டிருக்கிறார் .. ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப அருமையா வளர்த்துருக்கம்மா ... அடேங்கப்பா மிக பெரிய திறமைசாலி ..
@ManiMani-ci5qg3 жыл бұрын
Sathya matheri neraya sathyagal gang erukanga entha sathyaveda palara gang kolai thalaviya oru friendoff policenu, therunelveli, kanya kumari pathipolice evangathantha panam, poli patipunu , oru thaniyanki padaya veachu chiuranga.. Government sambalam, velai enthakulipadai thalayaveti aeramthalai vankiya apurvasegamani appamatumo,
@rajeshparimala45743 жыл бұрын
திறமை இல்லை நண்பா இது.... திருட்டு தனம் 😡😡😡😡
@DonDon-hf8yw3 жыл бұрын
எங்க ஊர்ல இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்னால நம்பவே முடியல திருலோக்கி சிவபுராணி ஒரு நல்ல ஊர் இந்த சம்பவத்தால் அந்த ஒரு அவமானம் பட்டுச்சி
@s.muruganandham70613 жыл бұрын
இந்த செய்தியை கேட்கவே மன கஷ்டமாக உள்ளது.
@Jothiammasamayal3 жыл бұрын
Yes👍👍
@praseedbala7433 жыл бұрын
இந்த நிலைமைக்கு காரணம் இந்த இரண்டு பெண்கள் மட்டுமே காரணம்.
@Jothiammasamayal3 жыл бұрын
Yes👍👍
@jesusismysaviour33603 жыл бұрын
வெளி நாட்டில் கணவர் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பிய பணத்தை இப்படி கண்டவர் க்கு கொடுத்தால் இப்படி தான் ஆகும்... வெளி நாட்டில் வேலை செய்யும் கணவர்கள் உள்ள மனைவிகள் எல்லாரும் ரொம்பவும் உஷாராக இருக்க வேண்டும் போல... யாரையும் நம்ப கூடாது... இந்த பெண் friend தானே என்று நம்பி இருப்பாள்... இப்படி உயிரே போகும் என்று நினைத்து இருக்க மாட்டாள்... புருஷன் வெளி நாட்டில் இருக்கும் போது வேற ஒருத்தன் கூட என்ன உறவு வேண்டி இருக்கிறது????? ச்சே.... கூடா நட்பு கேடாய் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது....
@arjunangovindasamy48333 жыл бұрын
உயிர் காப்பான் தோழன் ! உயிர் எடுப்பாள் தோழி ?
@rthangaraj95923 жыл бұрын
சூப்பர் மாமா வேலை...
@rafeequeahmed48783 жыл бұрын
பணத்துக்காக புருஷனையே கூட்டி கொடுத்த நீ எல்லாம் ஒரு பெண்ணா? கூட படித்தவ ஒரே தெருவில் வசிக்கிரவ இதைஎல்லாம் ஞாபகத்துக்கு வர வில்லையாடி உனக்கு.
@krishnanvgood95263 жыл бұрын
மனித தண்டனைசட்டம் கடுமையாக நம்நாட்டில் இல்லாததே குற்றங்கள் பெறுக காரணம்...........யுவர்ஆனர்.
ஐயோ... 😰பாவம் அந்த அக்கா நம்பிக்கையோடு வீட்டுக்கு வந்த அவங்கள போய் கொன்னுட்டிங்களேபாவிகளா.. !!
@Jothiammasamayal3 жыл бұрын
👍👍👍👍👌👌👌👌
@n.rajraj14923 жыл бұрын
@@Jothiammasamayal நன்றி.இனிய காலை வணக்கம்🍮
@rajakolkata35943 жыл бұрын
கொலை செய்தவன் என்றென்றும் தூங்குகிறான், ஆனால் கொலை செய்தவன் தூக்கத்தை இழக்கிறான்.
@esthereliab23263 жыл бұрын
Loosu
@rajakolkata35943 жыл бұрын
@@esthereliab2326 na hindikar enna tappu Erika solingla.
@muthur58203 жыл бұрын
பணம் தோழியை கொலையும் செய்யும்
@prakash33233 жыл бұрын
இது மாதிரி நீயுஸ் னா பாலிமர் க்கு 2,3 நிமிடம் மேல் கதை சொல்லுவான்
@pavibuvi10183 жыл бұрын
Sssss
@RamNammalvar3 жыл бұрын
சபலம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்
@kumardinesh29773 жыл бұрын
பெண் என்றால் பேய் கூட இறங்கும் ஆனால் இங்கு .
@kishoresundar56913 жыл бұрын
Good family
@VIKI_00073 жыл бұрын
Thank u for the information
@Magizhini2173 жыл бұрын
சதிகாரி சத்யா 👊👊👊😡
@mathangiramdas91933 жыл бұрын
கூட படித்த பெண்ணுக்கு பாசம் இருக்காதா? பால்ய நட்பின் அன்பு எங்கே போயிற்று?
@kannanvatchala46473 жыл бұрын
பாவம் 😔😔😔😔😔😔😔😔
@divyasanthosh56723 жыл бұрын
சதிகாரி சத்யா😄👍
@chitradevi99313 жыл бұрын
சே,என்ன ஆண், என்ன பெண், என்ன மனிதர்கள்???????
@marimuthueswaran68943 жыл бұрын
நம்பிக்கை துரோகம்.
@kalaisaivarsan50553 жыл бұрын
யாரையும் நம்பாதே
@sameemansari91823 жыл бұрын
Voice sema.....
@vegadagave34993 жыл бұрын
குடுக்கும் போது யோசி இருக்கணும்,,,
@DineshKumar-es5xs3 жыл бұрын
"சதிகாரி சத்யா" அடேய் பாலிமர் 🤣🤣🤣🤣🤣
@varahiamman11053 жыл бұрын
For this alone we need to have elders in family they will avoid like this problems She need to be with mamiyar are amma
@Nagarajan-nf4ls3 жыл бұрын
என்னடா காலம்
@amway56523 жыл бұрын
Thanimai oru sirai alla .....thannai Suya aaivu seiya , thiramaiyai valarthu kolla , oru vaaippaaga karudha vendum .Perumbaalum Samooga udagangalaal dhaan pala manidhargalin vaazhvu thadumaatrathil thadam maarugiradhu .
@aravindhrbo93903 жыл бұрын
It s true I am really inspired Ur comment 👍👍👍👍
@gunasundhari9683 жыл бұрын
I also inspired of comment
@vm64333 жыл бұрын
இங்கே நடந்த சம்பவத்தில், தனிமைக்கும் இந்த சம்பவத்துக்கும் பெரிய சம்பந்தம் இல்லை..தனிமையில் இருப்பவர்கள் மட்டும் இதேப்போல் நம்பிக்கை துரோகத்தால் பாதிக்கப் படுவதில்லை..குடும்பத்தில் இருப்பவர்களும் தான் நம்பிக்கை துரோகிகளால் பாதிக்கப் படுகின்றனர்; அந்த பக்கத்து வீட்டுப் பெண்,நட்பை வைத்து நம்பிக்கை துரோகம் செய்து இருக்கிறாள்.பின்னர் பணத்துக்காக, கணவனையே கூட்டி கொடுக்கும் கேவலமான விபச்சாரியாக,கொலை காரியாக மாறினாள்..இந்த கேவலம் தான் முக்கிய காரணம்..! திட்டம் போட்டது இவள்தான்..ஒரு பெண்ணாக இருந்து கொண்டு,பணத்துக்காக கணவனை இன்னொரு பெண்ணிடம் பழக வைத்து, விபசாரத்தில் தள்ளியது இவள்தான்..இவள் தான் முதல் குற்றவாளி..அவள் சொல்வதை கேட்ட கணவன் இரண்டாவது குற்றவாளி.. இதையே ஒரு ஆண் செய்தால் மட்டும்,எல்லா பெண்களும் வந்து அவனுக்கு அம்மா,அக்கா,தங்கை இருக்கா..? அவனை அறுக்கனும்,தூக்கில் போட வேண்டும் என்று கத்துவார்கள்..இதையே ஒரு பெண் செய்தால் மட்டும்,எல்லா பெண்களும் ஓடி விடுவார்கள். கமென்ட் போட ஒருத்தி கூட வர மாட்டாள்..!! சூழ்நிலை,சந்தர்ப்பம் என முட்டு கொடுப்பார்கள்..
@manikandanthen89613 жыл бұрын
சத்யா போல பொண்டாட்டி யாருக்கெல்லாம் வேண்டும் ..😂😂😂😂😂😂
Polimer news mathiri title poda ini oruvar piranthu tha vanranum..... 😇😇😇😊😅😅
@rajug39463 жыл бұрын
உத்தம குடும்பம்.
@bommukutti92303 жыл бұрын
Money is always dangerous
@k.prabhu49693 жыл бұрын
Polimer title LA Enga ya pudikringa 😁😁😁💯
@வெளவால்3 жыл бұрын
மீ:நண்பர்களை மட்டும் அல்ல நண்பிகளையும் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது இல்லை யென்றால் எந்த மாதிரியான விபரிதம் நடக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று பாலி: இது என் டயலாக் ஆச்சே மீ.அது தான் டா இது 😂🤣😂🤣🤭
Kastapattu velinatula velai senju kasu anupuna inga intha velai nadakutha
@threecolours7.o663 жыл бұрын
நீங்க நல்லா வருவீங்கா.
@jeyakaanthmurulikgf68293 жыл бұрын
சத்யா உனக்கு பணம் தேவையென்றால் நான் தருகிறேன் வா வா
@NONSTOPVIBES-j6m3 жыл бұрын
Jail ku poe kuduthutu vaa
@jeyakaanthmurulikgf68293 жыл бұрын
@@NONSTOPVIBES-j6m அது இரன்டு பேருமே தனிமையில் இருக்கும்போது தரவேண்டும்
@kangana10003 жыл бұрын
Karthi,sathya,priya,hema,anitha appadinu per vachavley veena pogapoguthunu artham
@cartoons_dd_editz3 жыл бұрын
Abirami abirami
@maheshwaria76723 жыл бұрын
Idhu yen life la nadanthathu,last movement la yen husband kita soñnen,avan wife than karanam,innum irukerarkal,
@drajan44063 жыл бұрын
En countar
@mohdnaji77013 жыл бұрын
paakura tv serial idhu maadiri story thaan kaaturinga adaanda ipppadi iyo paavam david sir n nilamai family kaaga kastapatu sambarichadhu foriegn la eppadi irukum avar manasu