நடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி..! ரம்மிக்கு அடிமையான காதல் கணவன்..!

  Рет қаралды 196,853

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
சேலம்: எடப்பாடி அருகே ஆன்லைன் ரம்மியால் பாழான காதல் வாழ்க்கை
மனைவியின் 30 சவரன் நகையை விற்று பணத்தைப் பறிகொடுத்த இளைஞர்
மாமனாரின் பேடீஎம் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் திருட்டு
ரம்மிக்கு அடிமையானதால் காதல் திருமணம் செய்து வரதட்சணை பெற்ற இளைஞர்
ஊதாரிக் கணவனை பிரிந்து வீதியில் போராடும் தமிழ்ச்செல்வி
பணத்தை திருப்பிக் கேட்டு கணவன் வீட்டு வாசலில் தர்ணாப் போராட்டம்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 488
@parthasarathy5952
@parthasarathy5952 3 жыл бұрын
எவ்வளவு அழகான மனைவிக்கு இப்படி ஒரு கணவன்.
@ManiMani-lz9qo
@ManiMani-lz9qo 3 жыл бұрын
நாங்கலாம் பொண்ணு கிடைக்காம தவிக்கிறோம்.நீ என்னடான அழகான மனைவி பத்தாததுக்கு நகை இது குடுத்தும் உனக்கு என்னடா பணம் மேல ஆசை
@surendharvijay855
@surendharvijay855 3 жыл бұрын
True nanba
@liferelaxationmusic1476
@liferelaxationmusic1476 3 жыл бұрын
Loose bro.avan
@rkram9408
@rkram9408 3 жыл бұрын
90 kids parithabangal😂😂😂
@itzmerajan
@itzmerajan 3 жыл бұрын
Aama pa aama...90s kids paridhaabangal
@heaven-t8l
@heaven-t8l 3 жыл бұрын
⚡️Mani Mani அவா புருசனுக்கு ஒரு 10 லட்சம் குடுத்துட்டு நீ இவளை வச்சி ரம்மி விளையாடு அவள நீ கல்யாணம் பண்ணி இனிஸில் பிரச்சினை ய சரி பண்ணு
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 3 жыл бұрын
கிளிகளும் மயில்களும் எப்போதுமே குரங்குகளை தான் தேர்ந்தெடுகின்றன🤣🤣🤣
@AmmuAmmu-mv3tz
@AmmuAmmu-mv3tz 3 жыл бұрын
😂😂😂
@SURESHKUMAR-pp7nm
@SURESHKUMAR-pp7nm 3 жыл бұрын
Yes correct 💯...
@kishorekumari7762
@kishorekumari7762 3 жыл бұрын
100%
@duraipandi264
@duraipandi264 3 жыл бұрын
correct :)
@thalapathiimrankhan8130
@thalapathiimrankhan8130 3 жыл бұрын
Correct 😂😂😂
@boringboring8089
@boringboring8089 3 жыл бұрын
ரம்மி பல பேர் வாழ்க்கையில கும்மி அடிக்குது
@svalar6549
@svalar6549 3 жыл бұрын
Ture
@praveenm1828
@praveenm1828 3 жыл бұрын
@@vijaysankar7663 ada paavi athu ban 🤣🤣🤣🤣🤣🤣
@JannatJannat-ze5cu
@JannatJannat-ze5cu 3 жыл бұрын
Bro ரொம்ப நன்றி தெய்வமே....மிகவும் mood off la இருந்தேன்... உங்கள் comment பார்த்து ரொம்ப சிரிச்சிட்டேன்... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@revathimani3936
@revathimani3936 3 жыл бұрын
😂😂😂
@mnajdo
@mnajdo 3 жыл бұрын
தவறு இவர்கள் ஒரே நாளில் பணக்காரராக வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள் இதில் torment இலவசமாக உள்ளது அதிலேயே லட்சக்கணக்கில் ஜெயிக்கலாம்
@jeeptyre4082
@jeeptyre4082 3 жыл бұрын
இல்லாதவனுக்கு தான். இருக்கிற பொருளின் அருமை தெரியும். உறவாகட்டும் பொருளாகட்டும்.
@aquacleanplus4347
@aquacleanplus4347 3 жыл бұрын
Amnaga
@ariyakoshti250
@ariyakoshti250 3 жыл бұрын
Sema comment 👍👍👍
@trendingpowermedia3817
@trendingpowermedia3817 3 жыл бұрын
👍
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq 3 жыл бұрын
அமா நண்பா
@pothaiillathatamilagam267
@pothaiillathatamilagam267 3 жыл бұрын
மிகவும் உண்மையான வார்த்தை
@ilangoilango2843
@ilangoilango2843 3 жыл бұрын
மிகவும் அழகான தமிழ்ப்பெண். சினிமா மேக்கப் கதாநாயகிகளே தோற்றுப்போகும் வசீகரம். ரம்மி ஆடும். வாழத்தெரியாத ஊதாரி! ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு போதை!
@sarathram5804
@sarathram5804 3 жыл бұрын
பாக்குற சினிமாவுல யும் சரி சொந்த வாழ்க்கைலயும் சரி சல்லி பயலுக ல தான் லவ் பண்றாலுக.....
@thamilselvan6716
@thamilselvan6716 3 жыл бұрын
காதோல் ,,,,, பன்ரிங்கலா .....காதோல்.👌👌👌
@THAAIKILAVI
@THAAIKILAVI 3 жыл бұрын
Ithu athuvella
@thikthik3629
@thikthik3629 3 жыл бұрын
😂😂
@தனிக்காட்டுராஜா-ர1ட
@தனிக்காட்டுராஜா-ர1ட 3 жыл бұрын
கடுப்பு மாதிரி தெரியுது😆😆😆😆
@anushiyasekar964
@anushiyasekar964 3 жыл бұрын
😂😂😂
@KGI794
@KGI794 6 ай бұрын
Solo sign vibe😂😂😂😂😂
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம 3 жыл бұрын
90kids க்கு தெரியும் பெண்ணின் அருமை
@shyamkumarganeshan
@shyamkumarganeshan 3 жыл бұрын
He also looks like 90s kids only...
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
இந்தபிறவியில்உங்களுக்கு.கைதான்.துணை....
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 3 жыл бұрын
Yes ji🙋‍♂️
@yuvanm2603
@yuvanm2603 3 жыл бұрын
அழகான மனைவி வாழ்க்கைய பாரு இப்படி இருக்கு அப்பவே நீ உங்க அம்மா அப்பா பேச்சை கேட்டிருக்க வேண்டும்
@dilipan486
@dilipan486 3 жыл бұрын
உன் விதி, இப்படி பெற்றவர்கள் பேச்சை கேட்காமல் சென்றால் இதுதான் நிலமை
@hariharan9346
@hariharan9346 3 жыл бұрын
நல்லா பத்துக்கறவனுக்கெல்லாம் உஷார் ஆகாது இப்படிக்கு 90kids 😄
@rkram9408
@rkram9408 3 жыл бұрын
😀😂😂
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq 3 жыл бұрын
நானும் 90ஸ் கிட்ஸ்
@vijayarun347
@vijayarun347 3 жыл бұрын
😁
@ranjanim7173
@ranjanim7173 3 жыл бұрын
😀
@s.saranyaselvaraj5774
@s.saranyaselvaraj5774 3 жыл бұрын
S I am also 90s kid's
@dharanikannanmaha6658
@dharanikannanmaha6658 3 жыл бұрын
ஆன்லைல பணம்கட்டி விளையாடும் எந்த விளையாட்டையும் யாரும் விளையாடக்கூடாது ஆரம்பத்திலேயே வீட்டில் உள்ளவர்கள் கவனித்து கண்டிக்க்கவேண்டும் ...
@puppykutty6944
@puppykutty6944 3 жыл бұрын
Yevan kakkuran
@trendingpowermedia3817
@trendingpowermedia3817 3 жыл бұрын
Crt
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq 3 жыл бұрын
நானும் என் நண்பனுக்கு நெறைய சொல்லிட்டேன் சொல்றதெல்லாம் என் இதுக்கு சொல்லுடான்னு போரானுங்க
@madhurisrielectronics6745
@madhurisrielectronics6745 3 жыл бұрын
பணத்திற்காக மட்டுமே காதலித்து திருமண நாடகம் இதுவும் நாடகக் காதலே பெண்களே உஷார்
@elangvanp414
@elangvanp414 3 жыл бұрын
பெற்றோர் பேச்சை கேட்கமால் காதல் திருமணம் செய்த இப்படி தான் இருக்கும்.சூப்பர் இப்படி தான் இருக்கனும்.
@Kovaikdmurthy
@Kovaikdmurthy 3 жыл бұрын
இது ஒரு பாடமாக அமைய வேண்டும் எல்லோருக்கும், பெண்கள் நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
@RaizaSpecial
@RaizaSpecial 3 жыл бұрын
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேர் இன்பமே நல்ல வாழ்க்கையை ஒழுங்காக வாழத் தெரியாமல் தானாகவே கெடுத்து கொண்டான்
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
ஆம் உன்மை
@m.rn.n.r4823
@m.rn.n.r4823 3 жыл бұрын
ஆம் 👍 காலை வணக்கம் நண்பரே 🙏
@RaizaSpecial
@RaizaSpecial 3 жыл бұрын
@@m.rn.n.r4823 இனிய காலை வணக்கம் நண்பரே 🙏🙏😀😀
@RaizaSpecial
@RaizaSpecial 3 жыл бұрын
@@boopathirajag5343 இனிய காலை வணக்கம் நண்பா 🙏🙏😂😀
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
@@RaizaSpecial எனக்கு எதுக்கு வணக்கம் நண்பரே
@sekartimes4405
@sekartimes4405 3 жыл бұрын
இவனாலாம் நம்பி வீட்ட விட்டு வரலுக Jopல இருக்கோம் எங்கள நம்பி ஒருத்தி வரமாட்டிங்கிறாங்க
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 3 жыл бұрын
ha ha ha eppadi bro ippadiyellaam comment pandringa vaaivittu sirichitten .naan vendikiren ungaluku nalla manaivi kidaika💐💐💐💐💐
@Dineshkumar-sr6vo
@Dineshkumar-sr6vo 3 жыл бұрын
Jop ila job😂
@subramaniandriver3640
@subramaniandriver3640 3 жыл бұрын
வேல் ராஜ் பிரீயா இருந்தா வாங்க! ரம்மி ஆடலாம்!...ஒரு கை குறையுது!......240 பாயிண்ட் க்கு 100₹ தான்....
@hydropower..8198
@hydropower..8198 3 жыл бұрын
😅😅😅
@palanitamizh
@palanitamizh 3 жыл бұрын
தமிழ்செல்வி, பெத்தவங்க பேச்ச கேக்கலன்னா இப்படிதான்
@KumuthapriyaCA
@KumuthapriyaCA 3 жыл бұрын
Apo kooda nenga lam accept pana matinga... Epoparu ponatha thapa pesuringa... Nambithana varanga
@trendingpowermedia3817
@trendingpowermedia3817 3 жыл бұрын
👍
@palanitamizh
@palanitamizh 3 жыл бұрын
@@KumuthapriyaCA வெங்காய பேரனா
@evimalraj6293
@evimalraj6293 3 жыл бұрын
Daii
@RupeshKumar-du9de
@RupeshKumar-du9de 3 жыл бұрын
@@KumuthapriyaCA seri illa
@krishnaag9206
@krishnaag9206 3 жыл бұрын
காதல் மயக்கத்தில் தன் வாழ்வை இழந்த இந்த பெண்ணுக்கு என் வாழ்த்துகள்
@alwin804
@alwin804 3 жыл бұрын
இவணுக்கெல்லம் கொடுதுவசிறுக்கு பாரு 😭😭😭😭😭😭
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
Great true
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
ரம்மியமான வாழ்க்கையை தொடங்கிய தமிழ் செல்வி😲 மணிகண்டனின் ரம்மி விளையாட்டால்😠நாசமாகி நடுத்தெருவில் வந்துருச்சே😢 பாவம் 😢
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
@r s r ஆம் சிஸ்டர் 🙌 தங்கள் அப்பா 💝 மகள் வீடியோ பார்த்தேன் சூப்பர் 👌
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
@r s r அதேபோல் ஒரு வீடியோ என் சேனல் போட்டு இருந்தேன் 🙌 சிஸ்டர்
@balarathika3747
@balarathika3747 3 жыл бұрын
அழகான மனைவி வசதியான மாமனார் வாழத்தெரியாத நாதாரி
@TamilanConstruction
@TamilanConstruction 3 жыл бұрын
பப்ஜிய தடை,பண்ணறிங்க...இந்த ரம்மி மம்மி எல்லாம் உங்க கண்ணுக்கு,தெரிலியா??? இல்லை கோடி கணக்குல கமிசன் வருதோ!!??
@THAAIKILAVI
@THAAIKILAVI 3 жыл бұрын
Paavamya antha pullingo
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 3 жыл бұрын
30% tax ....அதனாலதான் இந்திய அரசு அனுமதிக்கிறது
@SureshS-iv4qj
@SureshS-iv4qj 3 жыл бұрын
Coming soon pubg in different style ..
@DS-ry3zd
@DS-ry3zd 3 жыл бұрын
தெளிவா விளையாடி தோற்றுப் போயிருக்கிறான் மாப்பிளை... காதல் மற்றும் ரம்மி இரண்டிலும்... தமிழக அரசு இந்த விளையாட்டை தடை செய்ததால்.. இன்னும் பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்...
@trendingpowermedia3817
@trendingpowermedia3817 3 жыл бұрын
Crt
@suriya8997
@suriya8997 3 жыл бұрын
பாருடா அந்த முகத்த... பாத்துமா உனக்கு உழைச்சி சந்தோசமா இருக்க முடியல......😖😩
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq 3 жыл бұрын
90ஸ் கிட்ஸ் நாங்க வரதட்சணை எதுவும் கேக்கல நல்ல பொண்ணு கெடச்ச போதும்னு நெனைக்கிறோம் உனக்கு நல்ல பொண்ணு கிடைச்சும் வாழ வக்கு இல்ல
@duraipandi264
@duraipandi264 3 жыл бұрын
குரங்கு கையில் கிளி மாட்டும் போது வீடியோ எடுத்த வேல்ராஜ் :)
@allaguallagu8711
@allaguallagu8711 3 жыл бұрын
இத்தனை சம்பவங்கள் நடக்ரதயும் பார்த்துவிட்டு காதல்பன்னி கானமல் போகும் காவாலி காதல் காதல் பன்னி யாரும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை
@கற்றதுதமிழ்-ள4வ
@கற்றதுதமிழ்-ள4வ 3 жыл бұрын
அண்ணன் சீமானின் பேச்சு நினைவுக்கு வருகிறது🤔🤔🤔
@schitra340
@schitra340 3 жыл бұрын
அவன் யார் என்ன அவனுடைய தொழில் குடும்ப பின்னணி எது பற்றியும் கவலைப்படாமல் காதல் செய்வது பெற்றோரை அவமானப்படுத்தி விட்டு ஓடிப் போவது பின்பு இப்படி பேட்டி கொடுத்துக் கொண்டு புலம்புவது இளம் பெண்களே உஷாராக இருங்கள் இதன்பின் நீ இந்த சிக்கலிலிருந்து மீண்டு வந்து மறுமணம் செய்து வாழ்வது என்பதெல்லாம் சாத்தியம் அதிகம் உள்ள விஷயங்கள் அல்ல இரண்டு பெண் குழந்தையின் தாயாக இதை மிக வேதனையோடு பதிவு செய்கிறேன் சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் நஷ்டம் சேலைக்கு தான் என்று பெரியவர்கள் மிக அழகாகக் கூறியுள்ளனர் நம் சமூக கட்டமைப்பு ஆணாதிக்க சமூக கட்டமைப்பு இங்கு பெண்களின் பாடு சிக்கலானது அதிலும் தற்போதுள்ள ஆண் இளைஞர்கள் யாரும் வேலைக்குச் செல்வதற்கும் நேர்மையாக வாழ்வதற்கும் கற்றுத் தரப்படாமல் நாசுக்காக உடையணிந்து கொண்டு இளம் பெண்களை காதல் செய்து கொண்டு அப்படியே பணக்காரனாக வாழ்ந்து விடலாம் என்பது போன்ற மாயையில் வாழ்கிறார்கள் பெண்கள் உஷாராக வாழவேண்டும் பெற்றோரின் கைக்குள் இருக்கும் வரை தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@hydropower..8198
@hydropower..8198 3 жыл бұрын
Oh u egala vitutu vera 1 odi poiringale naga ena pnrathu😊😀
@gdhanabalgdhanabal1857
@gdhanabalgdhanabal1857 3 жыл бұрын
நான்இரண்டுதொழில்செய்கிறேன்எனக்குஇன்னும் திருமணத்துக்குபெண்கிடைக்கவில்லைபெண்வீட்டுகாரங்கபணம்மிருக்கான்தான்பார்க்கிறாங்கநல்லகுணம்மிருக்காமனம்மிருக்கான்னுஎங்கபார்க்கிறாங்க
@ravensblack
@ravensblack 3 жыл бұрын
90$ kids : dei enaku ithu mathri lam nallavanga kadika matrangala.😨😧 believe searching
@salmaanfaraus3724
@salmaanfaraus3724 3 жыл бұрын
That's only for fraud guys only not for us😂
@monkysonky
@monkysonky 3 жыл бұрын
தாய் தகப்பன் பேச்சை கேட்காமல் தெருநாயுடன் சென்ற நீ அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும் .. இது தான் விதி ...
@jashwanthjashwanth2139
@jashwanthjashwanth2139 3 жыл бұрын
Respect parents, they are the true God for us ❤️
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 3 жыл бұрын
Comments எல்லாம் அந்த பெண்ணை அழகாய் இருக்கிறார்கள் என்றுதான் உள்ளது
@rekaanbarasan2819
@rekaanbarasan2819 3 жыл бұрын
Mmm amanga nanum adhan yositchean
@shomiyamiya5675
@shomiyamiya5675 3 жыл бұрын
பாவம் God bless her
@jeganathankandaswamy9469
@jeganathankandaswamy9469 3 жыл бұрын
இதுதான் காதல் கல்யாணத்தின் நிதர்சனம்.
@kathiravan.tkathiravan2059
@kathiravan.tkathiravan2059 3 жыл бұрын
நான் 90 ஸ் கிட்ஸ் மாசம் 3 லட்சம் சம்பாதிக்கேன் நல்ல வேலை எனக்கு ரம்மி கேம் எதுவுமே விளையாட தெரியாது ஆனா முரட்டு சிங்கிள், மாசம் ஒரு டூர் சொகுசு கார் & சூப்பர் பைக் வாழ்க்கை ஜாலியா போகுது 😍
@krishnaprabhu3354
@krishnaprabhu3354 3 жыл бұрын
Nalla Thangamana Kanavar Ungaluku
@DigitalArtsDo
@DigitalArtsDo 3 жыл бұрын
ரம்மி, டம்மி ஆக்கி விட்டது
@dharanikannanmaha6658
@dharanikannanmaha6658 3 жыл бұрын
நடிகையும் வளையாட்டு வீரரும்வேர விளையாடச்சொல்லி சங்கடபடுத்துராங்க அதான் தடுக்கமுடியாம கடன்வாங்கி விளையாண்டார் போல பாவம்.....
@lakshman2204
@lakshman2204 3 жыл бұрын
Who ever playing rummy circle should understand that NO PAIN NO GAIN.
@ramar596
@ramar596 3 жыл бұрын
எனக்கும் தான் 28 வயசு ஆகுது சொந்தமா தொழில் பண்றேன் நல்ல வருமானமும் வருது எனக்கும் தான் ரொம்ப நாளா பொண்ணு கேக்குறாங்க ஆனா ஒன்னும் செட்டாக மாதிரி தெரியல நீங்க மட்டும் எங்கிருந்து தான் கரெக்ட் பண்றீங்க.. வெச்சு வாழத்தெரிய ரவனுக்கு எதுவும் கிடைக்க ரது இல்லை..😂😂😂.. என்ன பண்றதுன்னே தெரியாம இருக்கிறதுதான் எல்லாம் கிடைத்தது...😭😭 என்னத்தச் சொல்ல எல்லாம் காலத்தின் கொடுமை..😀😀😀😀
@rajamech4582
@rajamech4582 3 жыл бұрын
காதல் தந்த பரிசு
@ManojKumar-md9xd
@ManojKumar-md9xd 3 жыл бұрын
தவிக்கும் தமிழ்செல்வி எதுகை மோனை அருமை பாலிமர்....
@pushpalaxmi7279
@pushpalaxmi7279 3 жыл бұрын
Please help this family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pd-dz7ik
@pd-dz7ik 3 жыл бұрын
அடேய் கமண்ட் பன்றவனெல்லாம் அவன் போன்டாட்டி மேலயே கண்ணா இருக்கிங்கலேடா😂😂😂😂😂.....
@rekaanbarasan2819
@rekaanbarasan2819 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@pd-dz7ik
@pd-dz7ik 3 жыл бұрын
@@rekaanbarasan281940 லட்சம் போச்சேனு அந்தக்கா பீல் பன்றாங்க..ஆனா இவனுங்க ???😂😂😂😂.......
@rekaanbarasan2819
@rekaanbarasan2819 3 жыл бұрын
@@pd-dz7ik mmmm parungalean ........epdilarukanganu........😇😇😇
@vineethprakash43
@vineethprakash43 3 жыл бұрын
How many time u giving awarness donot play online rummy. People not understanding the future about life and money.
@masskotechtamilzha421
@masskotechtamilzha421 3 жыл бұрын
எல்லாம் கிருப கிருப கிருப
@barathofficial8234
@barathofficial8234 3 жыл бұрын
இப்படிக்கு 90's....
@arunkumar-hi4xs
@arunkumar-hi4xs 3 жыл бұрын
Ippudi lam Panna ponnu veetula vettama ena panuvainga ? Appuram aanava kolai aavana kolai nu solrathu
@sathish1325
@sathish1325 3 жыл бұрын
Velraj entry mass
@vetrimaranmaran8248
@vetrimaranmaran8248 3 жыл бұрын
இப்படி ஆள்களுக்குதான்... இப்படி மனைவி.... கிடைக்குது....என்ன பண்ண....
@Greentechagro29
@Greentechagro29 3 жыл бұрын
Velraj kalakkal velraj
@candy19887
@candy19887 3 жыл бұрын
Same situation in my life
@candy19887
@candy19887 3 жыл бұрын
@@hydropower..8198 yes
@hydropower..8198
@hydropower..8198 3 жыл бұрын
Oi😊😀
@RameshKumar-rt7xg
@RameshKumar-rt7xg 3 жыл бұрын
இப்பதான் டிவியில் பார்த்தேன்
@Ramesh140789
@Ramesh140789 3 жыл бұрын
It’s lesson for women’s
@vsvinodvino9348
@vsvinodvino9348 3 жыл бұрын
Super
@praveenmurugesan6862
@praveenmurugesan6862 3 жыл бұрын
Pethavunga pecha kaytkama yevan kooda yaachim pona ipdi thaan nadakkum ...inimel aachum pethavunga pecha kayttu pudhusa life start pannu ....ini ponathu yeppadiyim kidaikathu .... Start your new journey 👍
@jayamalas7196
@jayamalas7196 3 жыл бұрын
Enna panrathunu theriyala kashtama irukku
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
90's தான் பாவம் நங்கள்
@taheertaheer8308
@taheertaheer8308 3 жыл бұрын
Good Indiana
@rajonirajoni7451
@rajonirajoni7451 3 жыл бұрын
இதுபோல் அழகிகள் காதல் வலையில் வீழ்வதுஏன்
@prabhu4766
@prabhu4766 3 жыл бұрын
Still is it not band???govrnment issued notice last month!!!!how many of u do like this guys??????
@devik4356
@devik4356 3 жыл бұрын
அந்த பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்க நான் ரெடி
@VinodKumar-ot3tb
@VinodKumar-ot3tb 3 жыл бұрын
Finishing touch super tat s polimer view.
@DrVj-fm2ct
@DrVj-fm2ct 3 жыл бұрын
Super rummy villayathil irrundhu velraj
@kumarsiva8886
@kumarsiva8886 2 жыл бұрын
அய்யா விஜய் டிவியில் ரம்மி விளம்பரம் ஓடுகிறது அய்யா. அய்யா என்மோ எதோ என்னால் முடிந்தது 😆😆😆😆😆😆😆😆😆
@kalabairava6415
@kalabairava6415 3 жыл бұрын
ஏன் நீ நடு தெருவுல இருக்கனும் அவனை டைவஸ் பன்னிட்டு என் கூட வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம்
@unknownperson-hw3kj
@unknownperson-hw3kj 3 жыл бұрын
ஒரு ரூபாய் லாட்டரியை தடைபண்ணிய அரசாங்கம் இந்த கருமத்தை தொலச்சிகட்டமுடியலயா இல்ல அரசாங்கத்துக்கு ஏதாவது வருமானமிருக்குதா அதனால்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குது போல
@wellcome2412
@wellcome2412 3 жыл бұрын
Tamilnadu la ban panniyatchu
@DMKnoelectricitygspectrumCorru
@DMKnoelectricitygspectrumCorru 3 жыл бұрын
Super star 🌟 Rajinikanth the next chief minister of Tamil Nadu
@தனத்தூர்வகையறா
@தனத்தூர்வகையறா 3 жыл бұрын
ரம்மியில் கும்மி .👌
@pradeepramakrishnan5923
@pradeepramakrishnan5923 3 жыл бұрын
Velraj bros next target is to ban online rummy. How many of them agree with this statement
@vaidekiprakash3756
@vaidekiprakash3756 3 жыл бұрын
Kadhal kadhal kadhal....
@vegadagave3499
@vegadagave3499 3 жыл бұрын
பாலிமர் அந்த பொண்ணே பரவா இல்லை போல்,,, நீ இன்னும் ஏத்தி விடற,,,,😜😜😜
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 3 жыл бұрын
Polimer DREAM 11 என்னாச்சு 😝😝😝
@THAAIKILAVI
@THAAIKILAVI 3 жыл бұрын
Nanum 111 rupaa loss pannuna
@parkashraj6462
@parkashraj6462 3 жыл бұрын
Dream 11 seikurathu thani talnet venum
@tamilhollywood5995
@tamilhollywood5995 3 жыл бұрын
Weekly ones yevanathu maaturaan🙄
@sarankarthikparthiban9006
@sarankarthikparthiban9006 3 жыл бұрын
share this to all KZbin and TV AD - Betting promoting Channels, let them know what that GAMES LEAD TO!!!!
@rajeshbenedict1368
@rajeshbenedict1368 3 жыл бұрын
I play free cricket games in flipkart..weekly onces 😉
@MrAjaykumar619
@MrAjaykumar619 3 жыл бұрын
Thalaivan velraj is back
@ashokbalaji2515
@ashokbalaji2515 3 жыл бұрын
நாங்க இருக்கோம்...
@SURESHsuresh-dx8js
@SURESHsuresh-dx8js 3 жыл бұрын
Ada paviye super ra irukke ponnu yendaaaaaaa
@nathanshankar6610
@nathanshankar6610 3 жыл бұрын
நகை, பணம் போணால் தர்ணா... வாழ்க்கை இல்ல போச்சு சகோதரி அதை எங்கு போய் கோட்பீர்கள்.
@kishorechandar3770
@kishorechandar3770 3 жыл бұрын
Omg ..pavam da sister en da eppdi panranga....
@sanjeevirajkrishnamurthi297
@sanjeevirajkrishnamurthi297 3 жыл бұрын
Paavam elachi poitanga akka
@shankarbcf2280
@shankarbcf2280 3 жыл бұрын
Pavam intha ponnu
@techfacts7366
@techfacts7366 3 жыл бұрын
மது மாது சூது.இதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
@naturelover2956
@naturelover2956 3 жыл бұрын
Online ரம்மியை தடை செய்ய வேண்டும் உழைத்தால் முன்னேறலாம் என்று எப்போது. இந்த சேம்பேறிகள் தெரிந்துக்கொள்வார்கள்?
@prasana312
@prasana312 3 жыл бұрын
Ooh namma siruthha kutty aah
@adada1015
@adada1015 3 жыл бұрын
Alhaga irrukura arumiya vhaluinthu irrukulaim
@greengrasskennelspetfarm1152
@greengrasskennelspetfarm1152 3 жыл бұрын
Nalla pasanga evlovo peru irukanga... Avangala vitutu indha madhiri tip topah irukavangalathan kalyanam pannanumna idhudha nelamai...
@அமரன்-ய2ழ
@அமரன்-ய2ழ 3 жыл бұрын
😢😢😢
@mkmani6404
@mkmani6404 3 жыл бұрын
ஏம்மா இந்த ஊதாரி உனக்கு தேவையா?
@vijayabaskar9994
@vijayabaskar9994 3 жыл бұрын
👌
@ayothiramar28
@ayothiramar28 3 жыл бұрын
மதுவை அருந்துவிட்டு மாதுவிடம் விளையாடாமல் சூதுவில் மூழ்கி முத்தெடுக்க விரும்புகிறான் ஏன் இவனுக்கு இந்த எண்ணம் அவளின் சிவந்த கண்ணம்
@dhivyadhivya9313
@dhivyadhivya9313 3 жыл бұрын
Naangalam mrg agalanun kavala neegalam yen da epdi panndringa
@Vskmahesh05
@Vskmahesh05 3 жыл бұрын
😭👍🙏
@sarcaztic
@sarcaztic 3 жыл бұрын
90s kids sabam unna suma vidathu
@ramakrishnang7724
@ramakrishnang7724 3 жыл бұрын
Rummy ban ah illa still
@DMKnoelectricitygspectrumCorru
@DMKnoelectricitygspectrumCorru 3 жыл бұрын
Please don't vote for tax payer money 💰💸🤑 corruption Bribe looting DMK AIADMK Congress anymore vote for a change vote for super star 🌟 Rajinikanth the next chief minister of Tamil Nadu
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 16 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26