2016 சட்டமன்ற தேர்தலில் ஜெ.குரு முதல்வர் வேட்பாளராக ஏன் அவரை நிறுத்தவில்லை
@Jayakumar6094x19 күн бұрын
Super speech sir
@a.aravindhanmca948219 күн бұрын
Correct 💯
@akiaki995815 күн бұрын
Correct question ❤
@c.perumalvijaya99619 күн бұрын
❤❤❤❤❤❤❤ PMK ❤❤❤❤❤❤
@rajeshd670219 күн бұрын
Durai murugan correct person deputy CM
@joythimanickam111519 күн бұрын
Super great leader Anbu mani PMk🙏🙏👏👏👏👍👍👍
@AshokKumar-bv3lh19 күн бұрын
மூத்த அமைச்சர் இல்ல கோபாலபுரத்து மூத்திரத்தை குடிக்கிற அமைச்சர்😂😂😂
@MUTHU-v7e3z14 күн бұрын
துரைமுருகனுக்கு மற்றும் டிஆர் பாலுவுக்கு துணை முதலமைச்சர் பதவிகள் கொடுத்திருக்க வேண்டும். மகன் என்பதால் உதயநிதிக்கு கொடுத்திருப்பது போல அவர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும். வரப்போற தேர்தலுக்கு உள்ள ஆறு மாசம் ஆறு மாசம் மூத்த தலைவர்களுக்கும் துணை முதலமைச்சர் பதவி கொடுத்து தேர்தலை சந்தியுங்கள்.
@ElangoJ-t5w19 күн бұрын
தனது கட்சியின் உள்ள குறைகளைக் களைந்து விட்டு அடுத்த கட்சியின் குறைகள் குறித்து பேச வேண்டும்... எத்தனையோ மூத்தவர்கள் தங்களது கட்சியில் இருந்தபோதிலும் தங்களை மட்டுமே ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்குவது எப்படி... 🤔🤔🤔🙈🙈🫣🫣
@kamalsethu309919 күн бұрын
Entha pavikum sariyana thalaivar enga ayya
@k.s.s.422919 күн бұрын
200 granted.
@KannanNagarajan-v8y19 күн бұрын
சிறப்பு அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉
@vcarewecare17 күн бұрын
அன்புமணிக்கு பதில் ஜி. கே. மணி தலைவரானால் என்ன?
@sathees613015 күн бұрын
ஜி கே மணி தலைவராக இருந்தார் முன்னதாகவே ஆனால் ராமதாஸ் குடும்ப கட்சி இது 😂
@PachaiyammanTrading19 күн бұрын
ஏன் பெரியவர் துரைமுருகன் வயதில் மூத்தவர் கட்சியின் மூத்தவர் திமுகவின் தியாகி ஆவார் முதல மைச்சராகவே ஆக்கி இருக்கிலாம்.
@tamildoss978414 күн бұрын
மூத்தவர். என்ற. கோரிக்கையா. ? சாதி ரீதியான. கோரிக்கையா. அது. திமுக. அரசியல். நிலை. பாடு.
@Jayakumar6094x19 күн бұрын
😂😂😂Very good speech sir😅😅😅
@muthusanjaysanjay619419 күн бұрын
அன்புமணி பேசியது சரியே அன்புமணி போல ஒரு சிறந்த ஆளுமை தமிழ்நாட்டுக்கு தேவை
@TamilSelvi-w1g19 күн бұрын
அடுத்த சிஎம்துரைமுருகன்ஐயா
@shanthamurali78617 күн бұрын
துரை முருகன் வன்னியர் என்ற பாசமா அண்ணா? பாமக கட்சியின் தலைவராக ஜீ.கே. மணிக்கு கொடுக்கலாமே
@pandiyarajan98319 күн бұрын
Anna sonnathu sari
@RockyBhai-q2q17 күн бұрын
உங்கள் கட்சியில் சாதாரண ஒரு தொண்டனுக்கு உங்கள் கட்சி தலைவர். அல்லது துணை தலைவர் பதவி உங்களால் கொடுக்க முடியுமா?????
@Mr_praba_260417 күн бұрын
Great dr Anbumani sir❤️
@aathifmohammad505612 күн бұрын
துணை முதல்வர் பதவியை ஜிகே மணி அவர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே நீங்கள் ஏன் கொடுக்கவில்லை
@maniramani790919 күн бұрын
அருமை அன்பு மணி ஐயா அவர்களே 🎉
@chozhanparthiban105619 күн бұрын
😂😂😂❤❤❤சமூக நீதியை கொடுங்கடா....எத்தனை காலம் ஏமாற்றுவீர்கள்...போர்க்களம் ஆகும் முன் உரிமையை தாருங்கள்....
@k.k.ashokkumar358219 күн бұрын
ஐயா உங்கள் அறிவற்றல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் நீங்கள் அனைவருக்குமான தலைவராக இருந்து அனைவருக்கும் சேர்த்து நன்மை செய்யுங்கள் ஐயா... ஒரு சமுதாய மக்களை மட்டும் அரவணைக்காமல் அனைவரையும் அரவனைத்து அரசியல் செய்யுங்கள்.. *நாம் அனைவரும் ஒரே ஜாதி மனிதஜாதி* *நாம் அனைவரும் ஒரே இனம் தமிழினம்.*
@prabugorti799218 күн бұрын
அருமை 🎉🎉🎉
@balaguru725819 күн бұрын
உங்கள் கட்சியில்,கட்சிக்காக அடிமட்ட தொண்டனாக இருந்து உழைத்து தன் வாழ்வின் பெரும்பங்கு வகித்த பலர் இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் தேர்தல் வரும்போது தங்கர்பச்சான் மற்றும் உங்கள் மனைவிக்கு வாய்ப்பு தருவது சரியா.......?சமூக நீதி என்று சொல்லும் நீங்கள்,இது தான் சமூகநீதியா......?
@maths948419 күн бұрын
சர்வே எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று எல்லோருக்கும் தெரியும். அந்த சர்வேவை முடிவை வைத்து இட ஒதுக்கீடு தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது மாங்காமணிக்கு தெரியாதா?... இட ஒதுக்கீடு சென்செஸ் அடிப்படையில் தர வேண்டும் என்பது சட்டம். சென்செஸ் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உண்டு, மாநில அரசுக்கு இல்லை.
@aksarbasha355519 күн бұрын
...பேச்சு....❤.
@K.s.y-nt9wj19 күн бұрын
வாரிசு அரசியலின் அடிப்படையே பாமக தான்...வேலையில் இருந்து நேராக கட்சிப்பதவிக்கு வந்த இவர் சீனியாரிட்டி பற்றி பேசுவது சரியா...???????
@s.aravindhans.aravindhan29219 күн бұрын
முதல்ல உதயநிதி ஐயா சின்ன ஐயா மாதிரி பேச முதல்ல கத்துக்க சொல்லுங்க அப்புறம் அவர பத்தி பேசலாம்
@c.perumalvijaya99619 күн бұрын
Ayya samuga Nidhi kaval deivam PMK ❤
@ganeshganeshnm354319 күн бұрын
ஓ பாவப்பட்ட சமுதாயமா? ஏம்பா துறைமுருகனிடம் எவ்வளவு சொத்து உள்ளது தெறியுமா?
@kskravi526319 күн бұрын
நிர்வாகம் தெரிந்தபா.ம.க மூத்த அறிஞரை துணை பிரதமர் ஆக்கி🙏🏿இருக்கலாம்......... ஏன் கொடுக்கலைன்னா......அவர் ஜெயில்லை
@MuruganMurugan-qp4te19 күн бұрын
அதிகாரம் இல்லனு சொல்ரது 2026ல்ல முதல்வர் கூறுகிரார்
@shandrowschivalrry225917 күн бұрын
சென்ற தேர்தலில் தேர்தல் நிலவரம் தாங்கள் அறியவில்லை போல.😊😊
@nagarajanagarancheri550419 күн бұрын
சின்ன மாங்கா உனக்கு ஏன் அந்த கவலை, பெட்டி பதவி வாங்க தயாரா
உன் கதையையே உன் அப்பன் சோலியை முடிச்சுட்டாரு....சொந்த அப்பாவே மதிக்கல...பின்ன மத்த வர்களுக்கு என்ன அட்வைஸ் ...யாராச்சும் கேப்டன்களாக...mathipaankala
@gangatraders19 күн бұрын
அது அவன் அப்பனுக்கே வரல இவன் என்ன கலப்பு கட்ட நம் தலை எழுத்துனு போக வேண்டியது தான்
@r.vijayakumarramasamy393618 күн бұрын
எதுக்கு நாளைக்கு சாக போற ஆளுக்கு deputy CM.
@murugaiyans449618 күн бұрын
Mootha health minister ku why deputy prime minister koduthangala ????? ????
@rar549019 күн бұрын
Pmk
@k.k.ashokkumar358219 күн бұрын
ஐயா பாமக தலைவராக அண்ணன் GK.மணி அவர்கள் நன்றாக தான பாமக தலைவராக பாடுப்பட்டு பணிபுரிந்தார் ஆனால் அந்த பதவியை பறித்து அந்தபதவிக்கு நீங்கள் ஏன் வந்தீர்கள்... GK. மணி அய்யாவே நன்றாகத்தான பதவி வகித்தார் யோசிங்க மக்களே..!
@ramachandran202313 күн бұрын
முதலில் உங்க அக்கா பையனுக்கு பதவி கொடுங்க அப்புறம் நாங்க கொடுக்கறும்
@pranavbap392515 күн бұрын
ஜி கே . மணி உழைத்து பாமகவின் தலைவர் ஆனார். ஆனால் கட்சிக்குள் வந்த உடன் அவரின் பதவியை பறித்து நீ தலைவர் ஆகிவிட்ட. நீ பேசுற
@murugumd19 күн бұрын
❤
@gk4054518 күн бұрын
ஹையோ.. ஹையோ..😂 யாருப்பா அந்த உத்தமர் பேசறது
@kskravi526319 күн бұрын
வெட்கமா இல்லை
@karthikeyan-kw1tb14 күн бұрын
Dear polimer news , anna university problm a markka inoru controversy create panitanga asusual
உங்கள் கட்சி மணியை நீங்கள் சின்ன ஐயா என்று அழைக்காமல் நீங்கள் ஏன் சின்ன ஐயாவா இருக்கீங்க....
@jerobp952918 күн бұрын
Appdi yennatha seithutan
@subramania512819 күн бұрын
Gk.Mani.thalaivar pathavi koduthuirukkalam a
@veerasenan970019 күн бұрын
நீ யாரு அதை சொல்ல சாதி வெரியனே
@viswanathansavithri57019 күн бұрын
Nengal என்ன தியகியா
@viswanathansavithri57019 күн бұрын
உங்கள்கு என்ன கஷ்டம்
@kpugalendhi273519 күн бұрын
WOW- Clear Our chief minister is circled by business minister - All about money - Hello business ministers no issues take care of your P/ L account and balance sheet but please pay attention to poor and needy people like vanniar - This community is after better education and basic needs - Not medical colleges and engineering colleges and industries and your fatty bank balance leisure life man
@sangeethas537519 күн бұрын
Neenga ethuku pmk thalaivara vanthinga
@Vijay-nx8ud18 күн бұрын
🥭Bro nenngalum kudumba arsyial pandringala
@deivanarayanan518719 күн бұрын
Mutha pmk leaders Illya En Anbumani En koduthinga
@Mani-mx3lh17 күн бұрын
Ok wife mp seat pa waste your time ok
@aspectratio543919 күн бұрын
Vanniyar samugam la ... Kuduthutta eppadi
@saravanankavery366319 күн бұрын
U leadership give to normal thondan first
@southcinemaentertainment372319 күн бұрын
Neermai speach , i know u please listen as Tamil nange
@Prabhu-m8u19 күн бұрын
நீங்கள் எங்வளவு கத்தினாலும் சொரனை இல்லாத மக்களுக்கு அரிவு வராது