"ரோடுன்னா சிக்னல் இருக்கும்.. வாழ்க்கைன்னா சிக்கல் இருக்கும்" வைரலாகும் போக்குவரத்து காவலரின் வீடியோ

  Рет қаралды 183,210

Polimer News

Polimer News

2 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video "ரோடுன்னா சிக்னல் இருக்கும்... வாழ்க்கைன்னா சிக்கல் இருக்கும்..."
வைரலாகும் மதுரை போக்குவரத்து காவலரின் வீடியோ!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews | #TrafficPolice
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 364
@prem3774
@prem3774 2 жыл бұрын
இவரு இந்த பணிய மூன்று வருடமா பண்ணுறாரு ❤ மதுரை ல எல்லார்க்கும் இவரை தெரியும்❤
@jananits6385
@jananits6385 2 жыл бұрын
எனக்கும் தெரியும் நாங்க ஊருக்கு போகும் போது signal la இந்த மாறி அறிவுரை சொல்லுவாரு
@ganesana2105
@ganesana2105 2 жыл бұрын
Super bro
@dineshKumar-sy7ib
@dineshKumar-sy7ib 2 жыл бұрын
Enakum theriyum ❤️
@Salemgaming007
@Salemgaming007 2 жыл бұрын
Polimer channel all news late than
@viveka1265
@viveka1265 2 жыл бұрын
4 yrs ..evara pathi yn solla la... Ella olusa news um potruvanga makkalum..polimer um..edhumari nalladhula. Late than poduvanga
@rajasrajaking5875
@rajasrajaking5875 2 жыл бұрын
ஆயிரம் பேரில் ஒரு நல்ல மனித காவலரை பார்பதில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது ...💐💐💐💐💐💐💐💐
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 жыл бұрын
இது வெறும் வாகன சிக்னல் இல்லை.... நல்ல வாழ்க்கைக்கான சிக்னல்...வாழ்த்துவோம் இந்த காவலரை...🙏🙏🙏
@rangaramesh6632
@rangaramesh6632 2 жыл бұрын
Super 👌👌👌👏👏👏👏🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
@jeffrinraja6065
@jeffrinraja6065 2 жыл бұрын
மனக்கஷ்டத்தில் போய் வருபவர்களுக்கு நல்ல மருந்து 👍🏻 வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்
@moorthyvajjiravel7825
@moorthyvajjiravel7825 2 жыл бұрын
"சிறந்த காவலர்"கான விருதை கொடுத்தால் சந்தொசம்
@aiyashamani9475
@aiyashamani9475 2 жыл бұрын
ஐயா சென்னைக்கு வந்துட்டு போங்க உங்கள மாதிரி ஆள் தான் சென்னைக்கு தேவை மிக அருமை அய்யா
@esakkimuthu22
@esakkimuthu22 2 жыл бұрын
நல்ல நோங்களுடன் தனது வேலை பாா்த்து கொண்டு மக்கள் அறிவுரை கூறும் ஐயா வாழ்க வளமுன்
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 2 жыл бұрын
நான் சென்ற வாரம்அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@dineshKumar-sy7ib
@dineshKumar-sy7ib 2 жыл бұрын
சிறந்த காவலர்க்கு எனது வாழ்த்துகள்
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
மைக் கிடைச்சதுக்கு நல்ல கருத்தை சொல்லிருக்குறாரு 👌👌🙏🙏🙏🙏
@AshokKumar-gr4sl
@AshokKumar-gr4sl 2 жыл бұрын
மதுரையில் இது போன்ற நிறைய காவலர்கள் இருக்கிறார்கள்.... மதுரைக்கு இதுவும் ஒரு பெருமையை சேர்க்கும் வாழ்த்துக்கள் அய்யா 🙏
@srikrishnamobiles6605
@srikrishnamobiles6605 2 жыл бұрын
உண்மை தான்.. நான் மிகவும் ரசித்தேன் ..அவர் சொல்வதில் பல உண்மைகள் உள்ளன. மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@shivasr1864
@shivasr1864 2 жыл бұрын
இதுதாங்க மதுரைகாரர்களின் குணமே🙏🏻🇮🇳💐🤝 வாழ்த்துக்கள் சார்.
@jayphillip793
@jayphillip793 2 жыл бұрын
இவரமாதிறி ஒவ்வொரு ஊரிலும் ஒரு காவலர் இருந்தால் கூட மிக அருமையாக இருக்கும். அன்புடன் மலைக்கோட்டை சகோதரன்🙏
@jothivignesh7733
@jothivignesh7733 2 жыл бұрын
நேற்றுதான் இவரை கடந்த சென்றபோது யோசித்தேன் இந்த பாலிமருக்கு இதலா எடுக்க நேரம் இல்லை என்று , இந்த செய்தியை எதர்பாக்கல
@greatindian1168
@greatindian1168 2 жыл бұрын
போலீஸ்னா இப்படி இருக்கனும்🙏🏻🙏🏻🙏🏻
@schandru6980
@schandru6980 2 жыл бұрын
இது எங்க ஏரியா சிக்னல் தான். இவர் பேசுவதை நான் கேட்டு இருக்கிறேன்
@Chottu_Anand
@Chottu_Anand 2 жыл бұрын
Entha area ?
@schandru6980
@schandru6980 2 жыл бұрын
@@Chottu_Anand melamadai signal, madurai
@Chottu_Anand
@Chottu_Anand 2 жыл бұрын
@@schandru6980 no it's wrong..... It's BB kulam signal
@Maricryptoearning
@Maricryptoearning 2 жыл бұрын
எந்த சிக்னல் ஆனாலும் பராயில்லை இப்படி பட்ட காவலர்க்கு உங்களால் முடிந்தால் ஓரு ஜூஸ் வாங்கி கொடுத்து செல்லவும்
@Chottu_Anand
@Chottu_Anand 2 жыл бұрын
@@Maricryptoearning Yeah definitely
@subramaniank9476
@subramaniank9476 2 жыл бұрын
நேர்மறை எண்ணங்களும் , செயல்களும் அனைவரையும் ஊக்குவிக்கும். இதுதான் எதார்த்தமான உண்மை வளம்,வளர்ச்சி, மேன்மைக்கு.நல்ல மனப்பாங்கு.
@rohitkali2963
@rohitkali2963 2 жыл бұрын
Best Motivation speech In Madurai.... நான் பல தடவ கேட்டுருக்கேன்😊😃😃😊
@rajapandianjc630
@rajapandianjc630 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பழனி, திறந்த மனதோடு நீங்கள் பேசுவதும், வாழ்த்துவதும் , புத்தி சொல்லி வாகனங்களை அனுப்புவதும் அருமை 👍
@raja.rajaguru7804
@raja.rajaguru7804 2 жыл бұрын
எல்லோரும் நல்லா இருக்கனும் இது தான் ஜனநாயகம்!! அடிப்படையில் அரசு பணிகளில் இவர் போன்று நபர்களுக்கு அரசு எங்கள் வரி பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் மாத ஊதியமாக 🙏🙏🙏👍👍👍👌👌👌👌
@parameswarank9784
@parameswarank9784 2 жыл бұрын
இவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@kanalkannan1688
@kanalkannan1688 2 жыл бұрын
👌👌👌👌வேற லெவல் சார் நீங்க உங்களின் இந்தப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்.....💐💐💐🙏🙏🙏🤝🤝
@sathiyarajp9567
@sathiyarajp9567 2 жыл бұрын
"அற்புதம்" - என்ற இந்த பட்டத்தை நான் இவருக்கு கொடுக்கிறேன்.
@jothisekar8442
@jothisekar8442 2 жыл бұрын
சிறப்பு வாய்ந்த இவர் பணி புரியும் அழகு காவல் துறை சார்ந்த நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர் வாழ்த்துக்கள்👌👍👍💐💐💐👌
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 2 жыл бұрын
வாழ்க்கைனா சிக்கல் இருக்கும் பாலிமர்னா நக்கல் இருக்கும் 😂😂😂
@ragudhanu4585
@ragudhanu4585 2 жыл бұрын
😆
@saranyam3773
@saranyam3773 2 жыл бұрын
SemA 😀😀😀
@nimmuvijay1220
@nimmuvijay1220 2 жыл бұрын
வேல்ராஜ்னா கள்ளக்காதல் இருக்கும்
@rajaboopathy4664
@rajaboopathy4664 2 жыл бұрын
மதுரை மாட்டுத்தாவனி Kk நகர் அண்ணாநகர் சிக்னல்ல அடிக்கடி இருப்பாரு 💓
@ajp2260
@ajp2260 2 жыл бұрын
பாலிமர் : இவரு சொல்லத எல்லாம் நோட் பண்ணுங்க வேல்ராஜ்.... நம்ம வீடியோ தலைப்புக்கு யூஸ் ஆகும்
@mraa07rmchannel
@mraa07rmchannel 2 жыл бұрын
நல்லவர்களை வாழ்த்த இந்த சமூகம் எப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை இங்கு உள்ள like, மற்றும் Commend மூலமாக தெறிந்து கொள்ளலாம், 👌வாழ்த்துக்கள் ஐயா உங்களது பணிகள் சிறக்கட்டும், வாழ்க பல்லாண்டு,💐
@GANESH-80
@GANESH-80 2 жыл бұрын
வாழ்க வளமுடன். தொடர்க தங்கள் பணி. வெல்லட்டும் தங்களின் வார்த்தைகள்.
@rajasrajaking5875
@rajasrajaking5875 2 жыл бұрын
ஜயா உங்களை போல் எல்லா காவலரும் இருந்து விட்டால் தமிழ் நாடு எங்கேயோ போய் இருக்கும் 😭😭😭😭
@balasambasivan1815
@balasambasivan1815 2 жыл бұрын
அற்புதமான பதிவு. சார்பு ஆய்வாளரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
@TV-er6xl
@TV-er6xl 2 жыл бұрын
கடுப்பு. போலீஸ் மத்தியில் ஒரு சிரிப்பு போலீஸ் ! வாழ்க ! வளர்க !!😆😁🤣
@sundarmoorthy8409
@sundarmoorthy8409 2 жыл бұрын
சாலை பயணம் சிக்னல் வரும் வாழ்க்கை பயணம் சிக்கல் வரும் அருமையான கருத்து வாழ்த்துக்கள் அய்யா👍👍👍🙏🙏🙏
@mutharasipalanisamy1303
@mutharasipalanisamy1303 2 жыл бұрын
In this modern world, there's no more motivational speakers like this, without thinking any expectation from others # hats off for boosting up all people 🔥❤
@Kabilan80
@Kabilan80 2 жыл бұрын
நாங்கள் இந்த சிக்னலில் கடந்து செல்லும்போதெல்லாம் இவரின் பேச்சை கேட்காமல் சென்றதில்லை..💕💕
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
எவ்வளவு பெரிய விஷயம் அழகா புரியவைக்கிறார் வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌👌👌👌👌
@mkmani6404
@mkmani6404 2 жыл бұрын
உண்மைதான் அர்ச்சனை இல்லாத சாமியும் இல்லை. பிரச்சினை இல்லாத மனிதரும் இல்லை
@TV-er6xl
@TV-er6xl 2 жыл бұрын
அர்ச்சனையையே பிரச்சினை ஆக்கியது யாரு ?
@sarorudhra6502
@sarorudhra6502 2 жыл бұрын
Naa intha area la thaan irukken dailyum walking pokum pothu ivarooda speech semma energetic ahh irukkum.and mind relaxing speech.tq sir🙏🏻
@sudhaselvam8407
@sudhaselvam8407 2 жыл бұрын
நேற்று இவர் எங்க Lab-ku வந்தார்... நல்ல மனிதர்....., 🙏
@user-me7rw5ey1z
@user-me7rw5ey1z 2 жыл бұрын
வாழ்க்கை என்றால் கஷ்டம் இருக்கும் அதைத் தாண்டி வெற்றி பெற்றால் மிகப்பெரிய சந்தோஷம் தோல்வி அடைந்தார் தாலி கட்டிய மனைவி கூட மதிக்க மாட்டாள் என் மனைவி நல்ல நிலைமையில் உயர்ந்த பதவியில் உள்ளார் நாம் செய்த உதவி பதவி உயர்ந்ததும் என்னை உதாசீனம் செய்து விட்டார் என்னைப்பற்றி பிரச்சனையில்லை அன்றும் கஷ்டப்பட்டேன் இன்றும் கஷ்டப்படுகிறேன் கடுகளவு உதவி கிடைத்தால் கூட உருவாய் மறக்கக்கூடாது
@newnew-qg7qu
@newnew-qg7qu 2 жыл бұрын
அய்யா ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள்..........................அது போல நீங்களும் நலமா இருக்கணும்
@Neet-fu7yl
@Neet-fu7yl 2 жыл бұрын
வாழ்க்கை ல சிக்கல் இருந்த சரி அனா இங்க வாழ்க்கை யே சிக்கலா இருக்கே....🥺
@joysheela1033
@joysheela1033 2 жыл бұрын
💯 unmai. Ya
@halithabaham8864
@halithabaham8864 2 жыл бұрын
Vera level sir 👌👌👌💐👍
@rselvamanichetti994
@rselvamanichetti994 2 жыл бұрын
அதையெல்லாம் கடந்து...அதுவா கூட கடந்து போகும்.அதுவரை பொறுமை காக்கணும்னு தான் ஐயா சொல்றார்.
@rameshrajaram4657
@rameshrajaram4657 2 жыл бұрын
Respect Respect Respect போலீஸுக்கு
@manicivil5141
@manicivil5141 2 жыл бұрын
அண்ணா உங்கள் குரல் மதுரை முத்து அண்ணா குரல் மாரி இருக்கு
@meeduyaz3989
@meeduyaz3989 2 жыл бұрын
அன்பு.பாசம்.பாதுக்காப்பு. இதுதான். மதுரையின்சிறப்பு...
@tamilselva6485
@tamilselva6485 2 жыл бұрын
எனக்கும் தெரியும் போன வாரம் பார்த்தேன் .அருமையான அறிவுரைகள் வழங்குவார்.ஐயா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்👏👏👏
@mukundsri5641
@mukundsri5641 2 жыл бұрын
மேலும் மேலும் நமது மக்களுக்கு இது போன்று நிறைய தைரியம் சொல்ல எனது வாழ்த்துக்கள் சார் 😎😎🔥🔥
@maduraitosingaporecookingchann
@maduraitosingaporecookingchann 2 жыл бұрын
எங்க ஊ௫ காவல் அதிகாரி தி௫ப்புவனம்💪💪💪🔥🔥🔥
@kalakala3615
@kalakala3615 2 жыл бұрын
அருமை சார் 👌👌👌👌🙏💐💐👌👌
@mathanmathan7491
@mathanmathan7491 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@jecyjas9221
@jecyjas9221 2 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்பா.... நீங்க நீண்ட ஆயுள் பெற்று உங்கள் வழிகாட்டுதலில் பலர் வாழ்வு மாற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.👍🙏🙏🙏
@kalidossv3949
@kalidossv3949 2 жыл бұрын
Motivational positive speech nalla manidhar
@kavinkavin6599
@kavinkavin6599 2 жыл бұрын
போராடனும் ஜெயிக்கனும் அருமை ஐயா
@fitnessveriyan7444
@fitnessveriyan7444 2 жыл бұрын
Yesterday na antha signal pakathula than irunthaen avaru pesuratha ketuttu than irunthaen avaru pesuratha kettadhum edho oru positive energy oru motivation ah itunthucuu enna nadanthalum pathukalam aptinnu oru energy really hatsoff to that 👮 police officer
@rselvamanichetti994
@rselvamanichetti994 2 жыл бұрын
பணியையும் வாழ்க்கையையும் மிகவும் ரசித்து செய்கிறார்.இரண்டும் இரு தண்டவாளங்கள் என்றால் அதை இணைக்கும் புகைவண்டியைப்போல இவர் இருக்கிறார்.மொத்தத்தில் பூமியில் பிழைக்கிறவர்கள் மத்தியில் வாழும் மனிதனாக காட்சியளிக்கிறார்.
@user-qc9pk6hj7d
@user-qc9pk6hj7d 2 жыл бұрын
பொன் மாளிகை யா🤣🤣🤣 அவன் அவன் இவரு பேசுறத கேட்கவே மாட்டாங்க எத பத்தியும் கவலை பட கூடாது🤣🤣🤣🤣🤣
@jayapals744
@jayapals744 2 жыл бұрын
வாழ்த்துக்கள் காவல் துறை நண்பரே
@jamessanthosh5472
@jamessanthosh5472 2 жыл бұрын
Super sir valdhugal valga valamudan 👏👍🙏
@partha27892
@partha27892 2 жыл бұрын
Poo market signal super human being yesterday I saw his speak. Very motivated speach
@soundharyaekm639
@soundharyaekm639 2 жыл бұрын
Yes Entha Sir pesurathu romba nalla irukum ..... Good speach Thanks sir..
@HumanExpertTamil
@HumanExpertTamil 2 жыл бұрын
வர்ணிப்பு அதைவிட அருமை..!!
@georgevk
@georgevk 2 жыл бұрын
He should be felicitated. What a positive vibes from him for the people. We should not laugh but we should think of his Good 💓. God bless him and his family.
@koilmani3641
@koilmani3641 2 жыл бұрын
அவர் போலி-ஸ்காரர் இல்லை. 'இவர் உன்மை காரர்.
@Prabhakaran_D
@Prabhakaran_D 2 жыл бұрын
I know him and seen him many times near mattuthavani busstand signal he is very good traffic police...Excellent Service sir hats off to you sir
@kseetharaman8035
@kseetharaman8035 2 жыл бұрын
SUPER SI SIR. GOD WILL BLESS YOU. YOU SHOULD LIVE 100 YEARS TO MOTIVATE ALL PEOPLES.
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அனைவரும் நல்லா இருக்க சூப்பர் உண்மை வாழ்க்கை என்றால் சிக்கல் தான் நல்ல வார்த்தைகள் கேட்க்கவே இனிமையாக இருக்கிறது 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🎆
@iyyappanp8405
@iyyappanp8405 2 жыл бұрын
Vara level Aiyyaa 👏👏👏👏
@mutheeswaran6033
@mutheeswaran6033 2 жыл бұрын
மதுரை கோரிப்பாளயம் சிக்னலில் 2நாட்களுக்கு முன்பு பார்த்தேன்.. அருமை!!!நன்றி polymer news..
@matheshwaran5292
@matheshwaran5292 2 жыл бұрын
இந்த நல்ல உள்ளம் வாழ்க...🙏
@bspproduction670
@bspproduction670 2 жыл бұрын
Super sir👌🙏paducha pass aagalam aana athuku padikanumae sir😄✌️🙏
@kanagamanoharan4897
@kanagamanoharan4897 2 жыл бұрын
இவரால் மதுரைக்கு பெருமை சேர்த்தது.
@அமுதும்அருளும்
@அமுதும்அருளும் 2 жыл бұрын
இதற்கு பெயர் தான், வேலையை விரும்பி செய்யுறது 👍
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
இது தான்பா மதுரைக்காரன்!!!💖😎🔥
@VenkatstrTamizhan
@VenkatstrTamizhan 2 жыл бұрын
Hats off
@neelagandan0606
@neelagandan0606 2 жыл бұрын
Wow Super Sir 👌🙏🙏
@arunprasath5457
@arunprasath5457 2 жыл бұрын
I know him.. kk nagar la work panrapo daily um ivar voice ketutu thaan poaven.👌👌👏
@thomasbentinck6885
@thomasbentinck6885 2 жыл бұрын
Very great aya Ningha nalla irukanam aya Aillarum nalla irukanam aya Ninghalum nalla irukanam Thomas from France Paris
@marimuthup6218
@marimuthup6218 2 жыл бұрын
Super sir
@Gopal-zq1mj
@Gopal-zq1mj 2 жыл бұрын
Fantastic Sir 👌👌👌👍👍👍
@Doraemon-dl3bi
@Doraemon-dl3bi 2 жыл бұрын
மதுரை ன்னா சும்மா வா 😎🔥.
@VIP-sz4yj
@VIP-sz4yj 2 жыл бұрын
Neenga madhurai ya 😂
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
😎🔥
@Doraemon-dl3bi
@Doraemon-dl3bi 2 жыл бұрын
@@VIP-sz4yj mm ama 🙄😊
@VIP-sz4yj
@VIP-sz4yj 2 жыл бұрын
@@Doraemon-dl3bi naanum thaa neenga entha idam
@splonelinesslover5998
@splonelinesslover5998 2 жыл бұрын
மதுரை மரிக்கொழுந்து வாசம்.....😍😍
@indiranis4384
@indiranis4384 2 жыл бұрын
Good morning all , he is my friends father. Nice person . God will bless u uncle with good health. Happy journey all.
@nelsonrajs9368
@nelsonrajs9368 2 жыл бұрын
♥️
@mayappanv.r3430
@mayappanv.r3430 2 жыл бұрын
வாழ்த்துக்கள் sir
@sriram3683
@sriram3683 2 жыл бұрын
வரும்போது வெறும் கையோடு வரணும் போகும்போது வீடுவாசல், நகைநட்டு, கார் லாம் சேர்த்துட்டு போகும் போது வணக்கம் சொல்லிக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்
@sarkarun7568
@sarkarun7568 2 жыл бұрын
Nanum evara pathhrukayn.. So nice to hear
@sarasubala5560
@sarasubala5560 2 жыл бұрын
Super innaiku than parthen , neengalum pottuteenga nandri polimer 🙏🙏🙏
@nithishkumar4732
@nithishkumar4732 2 жыл бұрын
I really really like it sir🙇🙇🙇🙇🙇🙇👌👌👌👌👌
@vinithasfamilytips.vadatha4834
@vinithasfamilytips.vadatha4834 2 жыл бұрын
Excellent sir.. devotion on your duty giving role model to many peoples..
@jamunab7286
@jamunab7286 2 жыл бұрын
Arumai arumai speech
@Prakashpalanisamy.TN78
@Prakashpalanisamy.TN78 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@thoulathrahman8698
@thoulathrahman8698 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹
@krishnaveni9047
@krishnaveni9047 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 🙏🌹🌹❤️💕
@maduraimeenatchiofficialba1663
@maduraimeenatchiofficialba1663 2 жыл бұрын
மதுரைக்காரு,,,,நான் பாத்துருக்கனே😌😌😌
@sivakumer9495
@sivakumer9495 Жыл бұрын
அன்பே சிவம்
@tamilarasu6179
@tamilarasu6179 2 жыл бұрын
இந்த மாதிரி நல்லவரை நீங்கள் சாலையில் பார்க்க முடியாது
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu 2 жыл бұрын
அருமையான வாசகம்
@madhavanchinnapa2498
@madhavanchinnapa2498 2 жыл бұрын
👏👏👏
@sivas8655
@sivas8655 2 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹
@Gowtham-eu5pf
@Gowtham-eu5pf 2 жыл бұрын
அருமை
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 209 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН