நல்ல பெண்ணுக்கு நல்ல கணவர் . நல்ல ஆணுக்கு நல்ல மனைவி இல்லை.
@VijayalakshmiS-cm5ddАй бұрын
உண்மை
@PmsammuPmsammu-ge7hxАй бұрын
Yes
@SrivivasanS-zk1dpАй бұрын
🇮🇳😭
@padmap3082Ай бұрын
காவல் துறை இவனை விடக்கூடாது.கண் பார்வை இல்லாவிட்டாலும் அழகான பொண்ணா இருக்கா.இந்த காட்டுமிராண்டி கிட்ட சிக்கி கஷ்டபட்டு இருக்கா.பாவம்.இந்த கொடூர மிருகத்தை வெளியில விடவே கூடாது.
@ThamanGowthamАй бұрын
Appo aalaga ilana kolalalama enna comment ra ithu
@padmap3082Ай бұрын
@ThamanGowtham அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. வீண் கற்பனை வேண்டாம்.அழகான பொண்ணு அப்பிடின்னு சொன்னேன்.அவ்வளவு தான்.
@MrLOCAL-ff7zhАй бұрын
பல வருடமா சித்ரவதை செய்வதாக கூறும் பார்வையற்ற பெண்ணின் பெற்றோர் காவல் நிலையம் செல்லாதது ஏன்?
@balasambasivan1815Ай бұрын
பலமுறை புகார் அளித்ததாக சொல்கிறார்கள். கையாலாகாத காவல்துறை என்று சொல்ல வருகிறார்களா???
முதன்முதலாக கொடுமை நடந்த உடன் எதுவும் செய்யாம இருந்து விட்டீர்கள்.மிக பாவம்,ஒரு மன விசாலமான பையனுக்கு மனம் முடித்து இருக்கலாம்.எத்தனையோ நல்ல உள்ளம் படைத்த பையன்கள் வாழ்க்கை தர தயாராக உள்ளனர். ஏமாற்றிய ஒருவனை வற்புறுத்தி செய்யும் திருமண வாழ்க்கை இனிப்பதில்லை. 😢😢😢😢😢😢😢😢😢😢 ஏமாற்றியவன் ஏன் ஏமாற்றினார் என அறிய கிடைக்கும் பதிலில் சரியாக முடிவு எடுக்க வேண்டும். 😢😢😢😢😢😢😢😢😢
@SanthaAhkashАй бұрын
இறந்த பிறகு வாயிலும் வயிற்றிலலும் அடித்துக் கொண்டு என்ன பயன்
@Krishna33335Ай бұрын
1st antha ponnu parents ku punishment kudunga ivanga kudumpa maanam poidumnu soliye avan veetuku anupi vitruoanunga 😮😮😮 parents 1st accused 2nd accused her husband
@raviarcot3145Ай бұрын
Parents mela thappu,evlo chithravedna nadundhu kappathvila, ladies ladies ku help pannin irundha epdi ayyi errukadhu.
@Pagadi5Ай бұрын
'4B' கண்டிப்பாக பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ..
@SindhuKumar-l1dАй бұрын
?
@Madhusubbu24Ай бұрын
அப்படினா என்ன
@priyajp1319Ай бұрын
No need of marriage no relationship . No living together ...single life enjoying own life . Ithan 4B
அது எப்படி அந்த பொண்ணு நிறைய கொடுமை அனுபவிக்கிற வரைக்கும் அக்கம் பக்கம் என்ன பன்னிட்டு இருந்திங்க இப்போ பார்த்தா மாதிரி பேசுரிங்க இதை முன்னாடியே போலீஸ்ல புகார் கொடுத்திறந்த அந்த பொண்ணு உயிரோட இருந்திருக்கும் சகுரவரைக்கும் வெயிட் பன்னி இப்போ பேசுரிங்க பாவம் அந்த பொண்ண முடிச்சிட்டிங்க போங்க
@julievelankanni7064Ай бұрын
Ippo pesunga 😢Avan kodumai pannum bodhu avana ketka thappu illa
Police complaint enga pathalum West uerponatha police Vela pakkuranga
@VenuMohan-f4fАй бұрын
Ponnu azhga illaina kolai pannalaama. Idhu enna title.
@arulprabhu3273Ай бұрын
Penpavam Suma vedathuda...
@Logesh926Ай бұрын
Onnum pana mudiyathu bro athellam cinema dialogue real life la kaasu iruka evlo Peru ipdi irukanuga yaru punish pana poranga
@s.sakthiselvakumar770Ай бұрын
Atheallam summa pavam pandravanga nalla than erukanga avanga than yealla vethathulayum nalla erukanga kastatha anubavichavanga ennum kasta paduranga
@KeerthanaDevi-q3oАй бұрын
Oru samy padam kamatchi nu athula vara herione mathiri iruku intha ponnu
@manjulasaravanan5976Ай бұрын
Epdiyo oru kalyanam pani vacha pothumnu nenaikathinga pa.. Kastapatu valratha vida kalyanam illama valrathu nimathi
@janakiathilingam8376Ай бұрын
God will not forgive these ppls around now complaining..if they knew it before..they should have stopped him..the parents should have taken back their daughter to their home..it is better to live seperately than dying like this😢