வீட்டுக்கு போக சின்னதா ஒரு வழி கூட விடாம கட்டினா அவங்க ஒரு அவசரத்துக்கு கூட வெளில வர முடியாது அவங்க நியாயமா ஒரு கட்டையை தான் எடுக்க சொல்றாங்க பாவம் போலீஸ் அராஜகம் VR க்கே இப்படி ன்னா மற்றவர்களுக்கு என்ன நிலைமையோ 😢😢
@pugazhenthi1300Күн бұрын
அந்தந்ந ஊர் காரர்கள் ஜல்லிக்கட்டு நடத்திய வரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை.. அரசியல்வாதிகள் நுழைந்த பிறகுதான் இத்தகைய சிக்கல்கள்.
@Smilin-v9uКүн бұрын
வேலராமமூர்த்தி வீட்டுக்கே இந்த கதி என்றால் நம்மை போன்ற சாமானியர்கள் வீட்டை இடித்துக் கூட கட்டுவார்களோ.
@andril0019Күн бұрын
Unmai tha! Periya mahan OPS ani la manila porupila irukaru! Ivangalukey Indha nelama!!
@KathirKathirvanan-r1oКүн бұрын
Avarum normal manithar thana
@Smilin-v9u19 сағат бұрын
@KathirKathirvanan-r1o அவரா நார்மல் மனிதர்.சன் டிவி ல வர்ற எதிர்நீச்சல் நாடகத்துக்கு அவருக்கான சம்பளத்த சன் டிவி தா குடுக்குது.அந்த அளவுக்கு பேமஸ்.
@k.eswaramoorthi2332Күн бұрын
அருமையான கேள்வி வீட்டுக்கு வழிவிட்டு கட்டவேண்டாமா?
@ameersulthan4042Күн бұрын
அந்தம்மா சொல்வதே சரி
@jothiIyerКүн бұрын
Thulakanukum pongalukum enna bro sambandham .. I say islam people should stay away from commenting on Hindu festivals
@shanthifancy2159Күн бұрын
@@jothiIyer poda onakku ennada sambantham
@vmuthukumarvmuthukumr1249Күн бұрын
ப்ரோ தமிழர் திருநாள் இது மதம் பார்க்க தேவை இல்லை
@arunma-tj3efКүн бұрын
இவர்கள் தான் உண்மையான இளந்தாரி பெண்
@prabakaran4090Күн бұрын
இந்த காவல்துறை நபருக்கு புத்தி இல்லையா அவர் வீட்டுக்கு வழி இல்லாமல் எப்படி செல்வார்கள் 😡😡😡😡வழக்கைப் போட்டு கிழித்து விடுவீர்களா
@SingaPerumal-c3mКүн бұрын
போலீஸ் பார்த்தாலே மருதமலை படத்தில் வடிவேலு மாமூல் காமெடிதான் ஞாபகம் வருது.
@pugazhenthi1300Күн бұрын
வீட்டுச் சிறையில் வைக்கலாமா..
@PrakashkidskidsprakashКүн бұрын
என்னடா தலைப்பு கையில் அரிவாளுணு ஏண்டா வீட்டை மறைத்து கட்டினால் எப்படி டா போய் வரமுடியும்
@vigneshwaran1502Күн бұрын
ஏன் அரசாங்கத்திற்கு புறம்போக்கு நிலங்கள் இல்லையா அதில் நடத்த முடியாதா பொதுமக்களுக்கு பாதிக்கும் அனைத்து விஷயங்களும் பாதிப்பே
@pkkumar3156Күн бұрын
உங்க கேஸ் பூரா ஏழை எளியவர்கள் மேல் மட்டும் தான் போட முடியும் என்று நான் கருதுகிறேன் 😂😂😂
@venkatapathyksudamani7636Күн бұрын
இந்த அரசு அதிகாரிகளுக்கு அறிவே இல்லையா சோறு தானே சாப்பிடுகிறார்கள் ? 😠
@lesitamilКүн бұрын
அந்த அம்மா நியாயமாக கேட்கிறார்கள்.. எந்த ஒரு நிகழ்ச்சியையும் மக்களுக்கு இன்னல்கள் வராமல் செய்ய வேண்டும்...
@rajagurukirithvik130Күн бұрын
தேவை இல்லாத வேலை யா. அந்த போலீஸ் திமிரா பேசுறான். அவன் வீட்ட விட்டு வெளிய போகணும்னு நினைக்கிறது தேவை இல்லாத வேலையா
@devimala-of9cnКүн бұрын
அவங்க சொல்றது கரெக்ட் தான் வேற பிள்ளைங்க நல்ல நல்ல வரும்போது இப்படி இருந்தா அந்த குழந்தைங்க எப்படி வீட்டுக்குள்ள வர முடியும்
@vaani408Күн бұрын
Superb lady. I luv her.
@BRAHMATALKIESКүн бұрын
Correct dha veetukula epdi da povanga???
@selvaranielango6597Күн бұрын
She is right
@maniguru8841Күн бұрын
வீட்டுக்கு வழிவிட்டு தான் கட்ட சொல்லி இருக்கிறார்கள்.... என்ன தலைப்பு கொடுக்கிறீர்கள்??
@appu-m4vКүн бұрын
Super amma ❤
@kannankannan-ms9deКүн бұрын
இந்த அராஜக ஆட்சியில் இதுக்கும் மேல நடக்கும்😔😔😔
@lavanyamuthu66119 сағат бұрын
Amma fire 🔥
@AR--1994Күн бұрын
Antha amma senjathu thaan sari 😮
@mm-in5mxКүн бұрын
விடியா அரசு காவல் துறை😅
@miruthusri837Күн бұрын
Crt ah tha intha Amma paniruku
@jothimani9294Күн бұрын
எப்படி டா உள்ளே போறது அறிவில்லை
@Spider-z2kКүн бұрын
வேறு இடங்களில் நடத்துங்கள்... யாருக்கும் இடையூறு இன்றி...