இந்த உண்மையை வெளியே கொண்டு வந்த பாலிமர் சேனலுக்கு எனது நன்றிகள் 👏👏👏 உடனே தண்டனை கிடைக்க வேண்டும் அவர்களுக்கு......
@Paulmugan9 ай бұрын
என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்த பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆனேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் எனக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள் அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது நீங்களும் இது போல இயேசுவை ஏற்றுக் கொண்டு விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் நல்லாயிரு இருப்பீர்கள் ஆமென்
@theepetti40669 ай бұрын
என்னா செஞ்சிருவாங்க டெய்ஸி ? தப்புசெஞ்ச போலீஸ்காரனோட தலய வெட்டி எடுத்துருவாங்களா ? இந்த ஊரு இல்லனா அடுத்த ஊரு அவ்வளவுதான் ?
@daisyfloraflora36609 ай бұрын
நீங்கள் சொல்வதும் சரிதான்...... சாதாரண மக்களுக்கு மட்டும் இல்லாமல் அரசு அதிகாரிகளுக்கும் தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும்........ அப்பொழுதுதவது இவரைப் போல் சிலர் திருந்துவார்கள் என்று நினைக்கிறேன்........
@Balakrishnan-di5gc9 ай бұрын
O Sure
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே9 ай бұрын
அரசாங்க வேலை ஆடங்கள் செய்யும் தவறுக்கு 100சதவிததில் 01பேருமட்டுமே தண்டிக்கப்படுவார்கள் ஏன்னா தண்டனை கொடுப்பவர்கள் அவற்சார்த்தவர்கள் அதனால் அங்க அங்க முட்டுக்கோட்டுது காப்பாத்திடுவாங்க மக்கள் போராட்டம் பெருகி எல்லோருக்கும் வேட்டவெளிச்சம்மா தெரிந்தால் கடமைக்கி மக்களுக்கு பயந்து ஏதோ கொடுப்பார்கள் அறதியலுல் வியாதிங்கள் அப்டி அந்த அரசியால் ஆஷிங்கக்தை இந்த மக்கள்தான் தேர்ந்து எடுக்கிறார்கள் யாரை குறை சொல்லுவது பள்ளந்துபடுத்துக்கிட்டு காரி துப்பியதுபோல் இருக்கு இறுதி முடிவு 🧐
@JEYAKUMAR-crp9 ай бұрын
தம்பி முத்துராஜ், உங்களையும், உங்கள் பெற்றோரையும் வாழ்த்துகிறேன் 🙏🏻
@satheeshsatz....36519 ай бұрын
பணத்திற்கு விலை போகாமல் உண்மைக்கு தோள் கொடுத்த உங்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த பாலிமர் சேனலுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்...
@NathaMuni-zm2yn2 ай бұрын
போலிஸ் மக்களை மதிப்பதில்லை
@boobalanv663017 күн бұрын
சூப்பர்
@samratyogatemplechennai65399 ай бұрын
தைரியம் மிகுந்த இந்த வக்கீலுக்கு ஒரு சல்யூட்
@malikbasha36389 ай бұрын
யோவ் வக்கீலையும் அடிச்சுட்டான்யா.
@krishnankrishnan41409 ай бұрын
1000 முறை சல்யூட் அடிக்குறேன் நமது வைக்கில் ஐயா விற்கு....
@nagarajnagaraj87178 ай бұрын
MS0L😮
@Raja-o4c2b6 ай бұрын
Thirumba adi appuram sorry sollu
@damukk67126 ай бұрын
@@malikbasha3638 Zai
@sowrirajhot78409 ай бұрын
இதுதான் இந்தியாவின் உண்மையான சுதந்திரம் கிராமத்தைப் பற்றி புரிந்தவர்களுக்கு புரியும் இதுதான் அதிகாரி அலட்சியம் லட்சியம்
@theman60969 ай бұрын
சரியான அரசை நீங்க ஏன் தேர்ந்து எடுக்க வில்லை?????? காசு வாங்கிகிட்டு ஒட்டு போட்டா இப்படி தான்.........
@rx100z9 ай бұрын
@@theman6096இதை உன் தாய் தகப்பன் மற்றும் உங்க வீட்டு பெருசுக கிட்ட போய் சொல்லி.. கிழி
@arima_gokkul9 ай бұрын
இந்தியா நிலைமை அல்ல தமிழகத்தின் நிலைமை
@GodGrace559 ай бұрын
திமுக ஆட்சியின் அவலம்
@ntrtr94369 ай бұрын
DMK madel
@thayalanpandurangan30517 ай бұрын
நிச்சயம் இதற்கு தீர்வு வேண்டும்
@ChandraMohanP-u9q5 күн бұрын
😂😂😂 தீர்வு கிடைக்கும் ... பத்து வருடம் கழித்து, ப்ரோ
@SivaKumar-sy7jp9 ай бұрын
பாலிமர் மீடியாவிற்கு தலைவணங்குகிறேன் நடுநிலையான இயங்குகிறீர்கள் மகிழ்ச்சி உங்களது சமுதாய பணி மேலும் சிறக்க இயற்கை அன்னை துணை நிற்பாள்
@தமிழன்டா-ஞ7ற9 ай бұрын
திருடன் கூட திருந்த வாய்ப்பு உள்ளது,ஆனால் கட்டையில் போகும் வரை காக்கிகள் திருந்த வாய்ப்பு இல்லை 🤣🤣🤣
@kannas-vv9cj9 ай бұрын
🙏unmai
@தேசியவாதிதமிழன்9 ай бұрын
உண்மை 👍👍👍
@p.dineshkumar83249 ай бұрын
Unmai
@sathish29019 ай бұрын
Vakkilgal paadhi per kutravalikalidham panam petru kondu avargaluku thandanai kidaikamal irukka poi solli vaadadranga
@chacooofan49959 ай бұрын
Unmai tha bro
@nklsenthilkumar14299 ай бұрын
திருடன் கூட திருந்த வாய்ப்பு உள்ளது,ஆனால் கட்டையில் போகும் வரை காக்கிகள் திருந்த வாய்ப்பு இல்லை.இதுதான் இந்தியாவின் உண்மையான சுதந்திரம் கிராமத்தைப் பற்றி புரிந்தவர்களுக்கு புரியும் இதுதான் அதிகாரி அலட்சியம் லட்சியம்.இந்த உண்மையை வெளியே கொண்டு வந்த பாலிமர் சேனலுக்கு எனது நன்றிகள் 👏👏👏 உடனே தண்டனை கிடைக்க வேண்டும் அவர்களுக்கு......
@jafferali87589 ай бұрын
செம்ம bold clear minded வக்கீல் சூப்பர் 👍👍
@bhuvannatesh45789 ай бұрын
All vakeel fraud broker blady adovate
@chandrukumar47979 ай бұрын
உங்கள் துணிவு சிறப்பு
@thiruppathirajak46999 ай бұрын
இந்த மாதிரி காவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்
@krishnawonder9 ай бұрын
I know this SI police sir he is dedication and straight forward police officer...this completely fake News....
@thiruppathirajak46999 ай бұрын
@@krishnawonder then, why should advocate lie? .police asks payment for passport verification.this is true statement in tamilnadu every police station.
@JasplayingETS9 ай бұрын
@@thiruppathirajak4699not only tamil nadu mind it every state more than worst
@ThePanch9999 ай бұрын
@@krishnawonder veliya yolkiyama irukravan passport ku station ku pona 500rs koocham illama kepanga
@0xcoffee4279 ай бұрын
@@krishnawonder summa time waste panni ivan mela complaint kudukradhuku andha lawyer ku vela vetti illaya? apram edhukku da video record pannumbodhu phone ah pudunguran andha police?
@Thalapathy0047 ай бұрын
1.ஏழைகளுக்கு ஒரு சட்டம் 2.அரசு அதிகாரிகளுக்கு ஒரு சட்டம் 3.பணக்காரகளுக்கு ஒரு சட்டம் இதுவே இந்தியாவில் உள்ள சட்டங்கள் 😂
இவற்றை வெளிகொண்டுவந்த பாலிமர் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.இன்னும் பாமர மக்களுக்கு உதவியாக இருங்கள்
@tamilpetta2.09 ай бұрын
வெற்றியோ தோல்வியோ உன் தொழிலின் அருமை உணர்ந்தாய்யடா.....❤
@lebronk2799 ай бұрын
வழக்கறிஞருக்கு வாழ்த்துக்கள்...🎉
@yokankathiresan9 ай бұрын
அரசுக்கு அனைத்து சேனல்களும் பயந்து உண்மை செய்திகளை மறைப்பதை தொடரும் போதிலும், இந்த போலீஸ் அராஜகத்தை வெளிக்கொணர்ந்த Polimer news க்கு பாராட்டுக்கள்..
@Unakkaga9 ай бұрын
இப்படிப்பட்ட உண்மை நிலையை எடுத்துரைக்கும் பாலிமர் சேனலுக்கு நன்றி 🎉
@Kaan_Liberals_Club9 ай бұрын
இந்த வழக்கறிஞர் இக்கு எனது மதிப்புமிக்க மரியாதை 🙏🏽
@RameshYadav2k9 ай бұрын
I salute POLIMER NEWS ❤
@SivasakthiMurugesan9 ай бұрын
❤
@alliswellcool89109 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sujiselfie8129 ай бұрын
Good😊
@sureshvedha28549 ай бұрын
😂@@sujiselfie812
@sathishjohn51339 ай бұрын
வழக்கறிஞர் அனைவரும் கூடிய சீக்கிரத்தில் இப்படிப்பட்ட பிரச்சனைக்கு முடிவு கொண்டுவார்கள்....சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு தேவை...
@gnanasekhar73697 ай бұрын
எனக்கு தெரிந்து காவல் துறையில் பணியாற்றிய90% பேரின் கடைசி காலம் மிகவும் மோசமாகத்தான் இருந்திருக்கிறது
@rajkumarrajkumar-qo4oc6 ай бұрын
உண்மை மிகவும் மோசம் காவல்துறை
@venkatesanm80576 ай бұрын
Nice bro Naanum paathiruke 100 💯
@PearlKumar-ke5kj2 ай бұрын
தவறான மனநிலை இப்படி அனைத்து காவல்துறையையும் பேசினால் அனைவருக்கும் பாதிப்பு தான். நல்ல காவலர்கள் மனம் நோகும் நிலை. அவர்கள் தவறாக மனம் மாறும் நிலை உண்டாகும். சிந்தித்து பேசவும்
@ArulananthamArulanantham-iz9xi18 күн бұрын
நீங்க சொல்றது உண்மைதான்,நானும் நேரில் கண்டு உள்ளேன்,அவர்கள் குடும்பம் நாசமாகப் போய்விட்டது
@m.a.muruganm.a.murugan.9 ай бұрын
இவருக்கே இந்த நிலைமைனா சாமானியனுக்கு ...? அதிகாரதிமிரு இதை கேட்க வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் தான் முடிவு
@SaravanaKumar-tq7xb9 ай бұрын
Please sir
@kumaR.03069 ай бұрын
சாமானிய பொது ஜனங்களுக்கு அவனவன் சார்ந்த ஜாதிக்கு தான் சங்கம் உள்ளது வக்கீல் தொழில் செய்யும் பல ஜாதியை உள்ளடக்கிய சங்கம் போல ஏதும் அறியாத ஜனங்களுக்கு மற்றும் காவல் துறைக்கு சங்கம் இல்லை
@skk54056 ай бұрын
Advocate சங்கம் போராட ஆரம்புச்சா அவ்வளவு தான் பயப்பட ஆரம்புச்சுடுவாங்க. Judge pesa ஆராம்புச்சாரு தற்கொலை அளவுக்கு போய்டுவானுங்க.. போலீஸ் அட்டூழியம்...
கூண்டோடு பணி நீக்கம் செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும்,,,,செய்யுமா அரசு 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@epalani47069 ай бұрын
அதிகாரம் மற்றும் திமிர்பிடித்த இவன்களுக்கு வீட்டில் ஒரு மரியாதையைகிடையது இவன்களின் சாபம்
@Golden-ug6sw9 ай бұрын
பெரும்பாலன காவல்துறையினரின் குடும்ப வாழ்க்கை மிகவும் கேவலமாக இருக்கும். காவலர் குடியிருப்பு பகுதியில் வாழ்பவர்களிடம் கேழுங்கள் கதை கதையாக சொல்வார்கள்
@kumaR.03069 ай бұрын
வீட்டில் மரியாதை கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன நாட்டில் சமூகத்தில் மரியாதை கிடைத்தது வரும் பொழுது அதிகாரிகள் ஏன் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்
@MalathiGopi-x7i9 ай бұрын
😊
@newgenerationparty86959 ай бұрын
A change is needed in the attitude of Public against Police.
@Punitha-mr6jf9 ай бұрын
இவன்க குடும்பமே தருதலையாக தான் இருக்கும்..குருடு, ஊணம் இந்த மாதிரி தான் இருக்கும்.
@kanagarajthangavelu1806 ай бұрын
100 ல் ஒருவர் கூட பணம் இல்லாமல் passport வாங்க முடியாது. இதை கடவுளால் கூட தடுக்க முடியாது.
@kowsalyag86849 ай бұрын
அதிகார திமிர் கண்டிப்பா நடவடிக்கை எடுக்கணும்
@dhamutharan35519 ай бұрын
U r the real lawyer, salute sir
@ashokkumarramasamy76029 ай бұрын
சூப்பர் சார்...
@KDinesh-ti1hu9 ай бұрын
மிக அருமை வாழ்த்துக்கள் வைக்கில் அய்யா 🤝💐💐💐
@uniquecreations86199 ай бұрын
பணிநீக்கம் செய்தால் இனி இதுபோல் நடக்காது... வேலை போய்விடுமோ எனப் பயந்து நடுங்கி ஒழுங்காக வேலை செய்வார்கள்...
@0xcoffee4279 ай бұрын
what? bribe vanguradhukku, public ah adichadhukku arrest panni jail la podanum. adhu enna only pani neekkam?
@ragulkcr9889 ай бұрын
Irresponsible people ku yen sir Police nu oru athigaram ... Ivanugala lam suspend pannitu athae mari ivanugala Adi veluthu vanganummm public lam
@paulravindran53639 ай бұрын
இந்த மாதிரி இன்ஸ்பெக்டர் எல்லாத்தையும் பணி நீக்கு மட்டும் செய்யக்கூடாது வேலையில் இருந்து தூக்கி இருக்கிற சலுகை எல்லாம் புடுங்கி தெருவுல பிச்சை எடுக்க விடணும்.
@arunramalingam4444 ай бұрын
Yes
@yuvarajfockasdon38969 ай бұрын
🎉❤உன்மையை வேலி கொன்டுவந்ததுக்கு நன்றி
@selvamprema6657 ай бұрын
QqQQQ
@divyapandi55309 ай бұрын
கடுமையான விசாரணை வேண்டும்.. எங்கள் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் நிறைய நடக்குது...
@RameshKumar-bp5sd9 ай бұрын
விருதுநகர் மாவட்டத்தில் விவசாய கடன் பெறுவதற்காக என் பாட்டி என்னை அழைத்தார் அதற்காக VAO விடம் கையெழுத்து வாங்க வேண்டும் அப்போது அவர்களிடம் சென்றபோது அந்த பெண் VAO எங்களை பார்த்து கூறினார் சனியங்க எங்க போனாலும் வந்துருதுங்க என்று மிகவும் ஏளனமாக பேசினார் 😞
@theman60969 ай бұрын
திராவிடியா மாடல்டா........ பிஜேபி உள்ள வந்துடும்டா...........😂😂😂
@mksefx2849 ай бұрын
@@RameshKumar-bp5sdgomala sevalayea vitrukanum bro nee antha pundamava name enna brw
@pradikshamanish62389 ай бұрын
Nanum virthunagar than ippo niraya pengal vera kanama poirukanga@@RameshKumar-bp5sd
என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்த பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆனேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் எனக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள் அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது நீங்களும் இது போல இயேசுவை ஏற்றுக் கொண்டு விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் நல்லாயிரு இருப்பீர்கள் ஆமென்
@MITHRANTVSERVICE-rf2ji9 ай бұрын
இப்ப எல்லாம் பிச்சைக்காரர்கள் 3000😢1000😢500😢😢😢 ஆயிரம் கணக்கில் தான் கேட்கிறார்கள் இப்பதான் காக்கி பிச்சைக்காரர்கள் அதிகமாகி உருவாகி விட்டார்கள்
@sankarkisanth879 ай бұрын
இந்தமாதிரி அதிகார திமிராக நடப்பதால்தான் பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது எப்போதும் நம்பிக்கை கிடையாது , கடைசிவரைக்கும் இவர்கள் திருந்த மாட்டார்கள் 😏
@princeprasanth42279 ай бұрын
My brother also affected by the wrong police inspector in pondy big bazaar police station, when he give compliant to the salary issue in his work place
@Paulmugan9 ай бұрын
என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்த பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆனேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் எனக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள் அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது நீங்களும் இது போல இயேசுவை ஏற்றுக் கொண்டு விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் நல்லாயிரு இருப்பீர்கள் ஆமென்
எல்லா காவல் நிலையத்திலும் இது தான் நடக்கிறது. இவனுகளுக்கு கடவுள் தான் தண்டனை வழங்க வேண்டும். இவனுகளுக்கு தண்டனை வழங்க இறைவனைப் பிரார்த்திப்போம்.
@ragupathirajan43508 ай бұрын
💯 unmai
@subbaiah1746 ай бұрын
காவல் துறையில் பணி செய்யும் எந்த குடும்பமும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
@vigneshsiva45789 ай бұрын
இந்த மாதிரி காவல் துறை அதிகாரியை உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய கூடாது... நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்
@manikandanrajan13809 ай бұрын
அனைத்திற்கும் காரணம் ஒன்று தான் அதிகாரம் .............
@poovaisibi66379 ай бұрын
வன்மையாக கண்டிக்கிறோம்.. உடனடியாக சம்மந்த பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@gijoegaming33529 ай бұрын
தலைமை சரியிருந்தால் அனைத்தும் மாரிவிடும் கல்வி அறிவு மிகவும் அவசியம் இதுவே உணர்த்தும்
@edwardedward37672 ай бұрын
தற்போது நல்ல சம்பளம் பெறுகிறார்கள் வேறு என்ன வேண்டும் காவல் துறை நண்பர்களுக்கு கை நீட்டுவது கேவலமான செயல் என தெரிந்தே துணிகரமாய் கையேந்துவது.கொடுக்கவில்லை என்றால் தாக்குவது கண்ணிய குறைவாக நடந்து கொள்ளுவது காவல்துறைக்கே அவமானம். மேற்படி நபர்கள் தண்டனை பெற தகுதியானவர்கள்.🎉 வழக்கறிஞருக்கு வாழ்த்துக்கள்
@TamilarasanTNEBlove9 ай бұрын
தமிழ்நாடு காவல்துறை அருமையாக வேலை செய்கிறது ஒரு வழக்கறிஞர் இடமே இப்படி தவறாக நடந்து கொண்டால் மக்களிடம் என்ன செய்வது ஒரு சில இடங்களில் இன்னும் பணம் வசூல் நடந்து கொண்டுதான் இருக்கிறது தமிழக மக்களின் சாபக்கேடு மக்களே சிந்தித்து செயல்படுங்கள் விழிப்புடன் இருப்போம் மக்களுக்காகத்தான் சட்டம் சட்டத்திற்காக மக்கள் கிடையாது காமராஜர் ஐயா வழியில்
@teakadamavericks88469 ай бұрын
Salute for standing up for public rights sir
@Saravanan-q7x9 ай бұрын
இப்படி தெளிவான வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும்
@kumaresan29549 ай бұрын
கேஸ் போட்டு வேலைக்கு உளை வைங்க வக்கீல் சார் அப்பதான் புத்திவரும்.
@anjalilakshmanan.a64719 ай бұрын
அய்யா CM அவர்களே இந்த செய்தி எல்லாம் உங்க காதுக்கு வராது அப்படி தானே.... எங்க ஆட்சி எவனும் குறை சொல்ல முடியாது.....சூப்பர் CM👍
@devasenaramesh81349 ай бұрын
Correct na worst cm
@johnanandhan9 ай бұрын
cm is busy for comming election. if he notice action will be taken sure@@devasenaramesh8134
@anburajak85929 ай бұрын
Stalin- karunanidhi's vappati payal.
@kuttythala13999 ай бұрын
சினிமாவில் மட்டுமே நல்ல போலீசை பார்க முடியும்
@vikramvibes11559 ай бұрын
Nala police irpathu arithu...
@skk54056 ай бұрын
100% True.
@Trytobegentle6 ай бұрын
இந்த மோசமான போலீஸ்காரனுக கிட்ட இருந்து நம்மள பாதுகாக்க வீட்டுக்கு ஒரு வக்கீல் படிக்கனும் போல.
@prasanthabikrishi49869 ай бұрын
குற்றம் உறுதி செய்யப்பட்டால் பணி இடைநீக்கம் வேண்டாம் .அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.காட்டுமிராண்டி காவலர்கள்
@maheshkakarla35019 ай бұрын
Thanks for taking bold step you are the future of this country
@antonyantony13249 ай бұрын
இது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கிறேன் இதுக்கு எல்லாம் தலைவர் குரல் கொடுக்க மாட்டார்களே
@selvaboopathi89099 ай бұрын
உங்களுக்கே இந்த நிலைமை என்றால் ஏழை எளிய மக்களுக்கு என்னவெல்லாம் நடந்திருக்கும்.
@Ravikumar-su6wp6 ай бұрын
Super Advocate sir..Thank you sir.
@raviphotos-on3se9 ай бұрын
நன்றி விழிப்புணர்வு மக்களுக்கு தேவை
@mohammedibrahim60909 ай бұрын
இவனுங்கள சும்மா விடாதீங்க சட்டையை கழட்டுங்கள்
@FreeFree-im6ti9 ай бұрын
👍
@rajkhumar0019 ай бұрын
Sattaya enga bro kazhatra thu athukku than namma law la edam illaya. Oru time govt job poita suspend than pannalama dismiss panna mudiyathama. What a useless law.
@Dhilahdk85369 ай бұрын
சட்டையை மட்டும் இல்ல கொட்டைய வெட்டணும்
@rajkhumar0019 ай бұрын
@@Dhilahdk8536 ella station laum apdi thanga. Periya ithu mathiri than pesuvanunga. Respect kuda panna matanunga.
@thimerupudichanalapaiyan98419 ай бұрын
@@rajkhumar001nana passport ku 3000 kuduthan bro nega veraa
@vasanthimary1936 ай бұрын
காக்கிக்கு கொழுப்பு அதிகமாக இருக்குபோல இந்த பாவம் எல்லாம் அவனுடைய குடும்பத்தையே போய்சேரும்
@prakashkrish16659 ай бұрын
அந்த நேரமையற்ற அதிகாரிகளின் தொப்பி தெறிக்க வாழ்த்துக்கள் 🙏🙏
@KarthiKeyan-s6q9 ай бұрын
வழக்கறிஞர்கள் சங்கம் கேட்க வேண்டும்
@lawcamp90027 ай бұрын
File a Human Rights complaint. Take thos matter to DGP.
@Unwatchinfo9 ай бұрын
இதற்கு சரியான தண்டணை வேண்டும் + சஸ்பென்ஷன்
@MANIAJ-p1g9 ай бұрын
Polimer news has guts to reveal such a brutality incident... ❤🎉🎉🎉
ஆண்கள் பாஸ்போர்ட் எடுக்கும் பொது ஒரு சில காவல் அதிகாரியால் இந்த மாதிரி பிரச்சினை வருகிறது
@SakthiVel-eb9mcАй бұрын
Super nanba வாழ்த்துக்கள் 👍🏽
@Kavi_arasi9 ай бұрын
Sir நீங்க இனிமே கொஞ்சம் safe ahh இருங்க bcz இவனுங்க பணதுக்காக என்னா வேணா பண்ண ready ahh இருப்பாங்க அந்த காவல்துறை அதிகாரி மீது வழக்கு தொடுத்து உண்மையை விசாரித்து தக்க தண்டனையை வழங்க வேண்டும் மேலும் அவரை பணியில் இருந்துநிரந்தரமாக நீக்க வேண்டும் 😡
@sankarsankar31549 ай бұрын
தம்பி வக்கீல்.. நம்மள மாதிரி ஆள தான் போலீஸ் கை வைக்கும்
@ashypeshy8 ай бұрын
good job, nice to see a honest vakeel finally. support you bro
@karthikeyan-kc2py9 ай бұрын
Polimer நன்றி 🙏
@theman60969 ай бұрын
காவல் துறை வேஸ்ட்.......... இவனுக சம்பளம் எவன் அப்பன் வீட்டு காசு????????? அரசு பதில் சொல்லுமா????????? மக்கள் வரி பணத்தில்..............
@thangammarimuthu7250Күн бұрын
Valthukal annan 🎉🎉🎉🎉🎉🎉
@chandraseharanp97279 ай бұрын
இந்த பதிவை DGP விஜயகுமார் கேட்க வேண்டும்.போலீஸ் ஒரு ,,,பெரிய புடுங்கி மாதிரி பேசினான்.
@Yahweh-jireh9 ай бұрын
Useless
@vkvision3939 ай бұрын
Vijaya kumar ah
@vkvision3939 ай бұрын
Ipo DGP Sankar jiwal
@rizwanali-dj7ed9 ай бұрын
Super pa DGP yarnae therilla ,nengalam pesa vantinga
@krishnakumarduraisamy41119 ай бұрын
இந்த காவல்துறை வாங்கும் பணத்தில் அவருக்கும் பங்கு உண்டு
@cbsmani55969 ай бұрын
Excellent. Lawyer,.
@MADHAVANMADHAVAN-ik1mx3 күн бұрын
Salute for this young revolution advocate 🙌♥️
@Tamilnadu231859 ай бұрын
இது போன்ற அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து அவர்களுடைய உறவினர்களோ அல்லது குழந்தைகளோ அரசு பணிகளில் அமர்த்த கூடாது இது போன்ற சட்டம் கொண்டு வாங்க
@ManikandhanKaliyamoorthy9 ай бұрын
Super ok
@arulpandiyan868011 күн бұрын
Unmai anna
@அரிமா-த4ட9 ай бұрын
Super தம்பி…👍👍👍
@rajasekar46649 ай бұрын
இந்தியாவின் மன்னிக்கமுடியாத முதல் குற்றவாளி காவல்துறை
@VijayVijay-zv5ui9 ай бұрын
True
@govindanappaswamy342 ай бұрын
Super LAWYER congratulations
@visusamy37499 ай бұрын
ஹாஹா பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் இப்படித்தான் நடக்கிறது அதனால்தான் பிரச்சினை
@csragulkannan6 ай бұрын
இவர் எல்லாரிடமும் இப்படி தான் நடந்து கொள்வார் நான் நேரில் பார்த்தேன் எங்க ஊர் தான் ...
@muthulakshmi69979 ай бұрын
மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு sir.கற்றேரக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. இதானா?
@premgct879 ай бұрын
Oruthanayum vidatheenga. More power to you.
@logeshkumar75958 күн бұрын
I really thank polimer TV for bringing out the truth!!!!
@Siva-jc9yh9 ай бұрын
கிரமபகுதில மோசம்மா இருக்கு போலீஸ் உண்மைதான்
@moorthimoorthi88349 ай бұрын
Village nu solringa ana chennai nu vardthu fack news vendam chanal
@moorthimoorthi88349 ай бұрын
Village nu solringa ana chennai nu vardthu fack news vendam chanal
@craja60929 ай бұрын
பதவி இருந்தால் போதும்! சாமி சட்டமெல்லாம் அவர்களின் மயிருக்குச் சமம்!!! இன்னமும் காத்துக்கொண்டே இருங்கள்! கடவுள் என்ற கற்சிலை தண்டிக்குமென்று!!!!? 😢😢😢😢
@V.thulasi32103 ай бұрын
உண்மை சம்பவம் தான் கிராமத்தில் உள்ள மக்களுக்கு படிப்பறிவு இல்லாததால்தான் இதைப்போல் நடக்கிறது...
@Pandian3479 ай бұрын
உண்மையான மனிதர்
@P.Selvam-z8t9 ай бұрын
அவனுங்கள ரோட்டுல ஓடவிட்டு வெட்டனும்
@mohammedabbas7439 ай бұрын
இவர்களுக்கு (போலீஸ்) நல்லதொரு தண்டனை கிடைக்க வேண்டும்
@pradheepelangovan26519 ай бұрын
Power of police. LLB padikurtha Vida tnusrb clear panna Inga yennna venaalom paanulamm poolaveyyy😌
@Gughapriyan8 ай бұрын
Salute to your bravery , we need more people like you .