ஐயோ... போச்சே.. போச்சே.. வாயிலும் வயிற்றிலும் அடித்து அலறிய நடிகர் கஞ்சா கருப்பு..!

  Рет қаралды 218,325

Polimer News

Polimer News

Күн бұрын

ஐயோ... போச்சே.. போச்சே.. வாயிலும் வயிற்றிலும் அடித்து அலறிய நடிகர் கஞ்சா கருப்பு..! விருத காணோம்.. பணத்த காணோம்...
#Chennai | #GanjaKaruppu | #kanjakaruppu | #HouseIssue | #HouseRent | #MoneyIssue | #HouseOwner | #crying | #owner | #angry | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 456
@prabhakarselvarasu3758
@prabhakarselvarasu3758 13 күн бұрын
இந்த வீடியோவை பார்க்கும்போது இவர் நடிப்பதாக தான் தோன்றுகிறது
@ganesh34318
@ganesh34318 13 күн бұрын
Sariya sonninga
@krish5093
@krish5093 12 күн бұрын
😂
@prodigalsonjj
@prodigalsonjj 11 күн бұрын
Action.. take!! 😂😂😂😂
@harini8572
@harini8572 13 күн бұрын
3 லட்சம் வரை வாடகை பாக்கி..!!!.. கஷ்டப்பட்டு வீடு கட்டரவங்களுக்கு தான் வலி என்னனு தெரியும்...
@rajupandian998
@rajupandian998 13 күн бұрын
சினிமாக்காரன் லட்சணம்...அப்புறம் எவன் வீடு கொடுப்பான்?
@rajmohan1749
@rajmohan1749 13 күн бұрын
வீட்டு உரிமையாளரை வீட்டு வாடகை கேட்டா கொன்றுவேனு மிரட்டிட்டு இப்பவும் காமெடியாதான் புலம்பிட்ருக்கான்
@paulsekar9858
@paulsekar9858 13 күн бұрын
திராவிட மாடல் 10லச்சம் கோடி கடன் அதான் வாடகை கிடையாது
@rajmohan1749
@rajmohan1749 13 күн бұрын
@paulsekar9858 மாடல் என்னவோ இருக்கட்டும் வாடகை பணத்த தரனுமா இல்லயா...?
@Realsundhar-rb8gn
@Realsundhar-rb8gn 13 күн бұрын
ஏப்பா பாலிமர், அவனே, நடி நடி நடிக்கிறான், அதுக்கு நீ கொடுக்கிற பில்டப் ஓவர்
@marysrajkumar8665
@marysrajkumar8665 13 күн бұрын
Super
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 12 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@creativei3394
@creativei3394 13 күн бұрын
ஒழுங்கா வாடகை குடுத்தா ஏன் இந்த பிரச்சனை. டாக்டர் பொண்டாட்டி கிட்ட கூடவா காசு இல்ல.
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 13 күн бұрын
She is not doc, studied physiotherapy
@shanmugamrathinagiri7874
@shanmugamrathinagiri7874 13 күн бұрын
😂
@PeterJohnson-v1o
@PeterJohnson-v1o 13 күн бұрын
இந்த கஞ்சா கருப்பின் நடிப்பு Super. பிராடு கஞ்சா கருப்பு.
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 12 күн бұрын
Correct ah sonnenga ❤❤
@Sahithashifa-k3l
@Sahithashifa-k3l 11 күн бұрын
நல்ல கமெண்ட்
@sivaramank417
@sivaramank417 13 күн бұрын
அண்ணே சூப்பர் நடிப்பு ணே
@rajagurukirithvik130
@rajagurukirithvik130 13 күн бұрын
நடிப்பு சரியில்லை. கஞ்சா கருப்பை உள்ள விட்டு ரெண்டு மிதி மிதித்தால் உண்மை வெளி வரும்
@hoppes979
@hoppes979 13 күн бұрын
கொட்டய பிட்டுக்கு
@villageblog360
@villageblog360 13 күн бұрын
ஆடாதடா ஆடாதடா மனிதா... இந்தப் பாடல் தான் ஞாபகப்படுத்துகிறது.
@targetsivabalan5507
@targetsivabalan5507 13 күн бұрын
கஞ்சா கருப்பு சொல்வதெல்லாம் எல்லாம் பொய். நல்லவனா இருந்தால் வாடகை பணம் கொடுத்து இருப்பான். பாவம் வீட்டுக்காரர்
@yamahavaradhan9451
@yamahavaradhan9451 13 күн бұрын
ஒன்றரை இலட்சம் இருந்தும் வாடகை தரவில்லையா
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 13 күн бұрын
???? 😂😂😂
@vasanthv.r6747
@vasanthv.r6747 13 күн бұрын
????
@yamahavaradhan9451
@yamahavaradhan9451 13 күн бұрын
@@vasanthv.r6747 ஒன்றரை இலட்சம் பணம் வைத்திருந்தேன் அதையும் காணவில்லை என்று கூறி அழுகுற வாடகை கொடுத்து சந்தோசமா வாழ வேண்டியதுதானே
@rajmohan1749
@rajmohan1749 13 күн бұрын
????
@dineshm3856
@dineshm3856 13 күн бұрын
Apdi soli balance kalichuka pakurapla😅...Vitta 5 lakhs irunthuchu owner balance 2 lakhs kepabla😂😂
@ErodeMaMedia
@ErodeMaMedia 13 күн бұрын
அஜித் விஜயே சொந்தப் படம் தயாரிக்கவில்லை, இவர்களுக்கு ஏன் இந்த வேலை...
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 13 күн бұрын
நான் கஞ்சா கருப்பு வீட்டில் Ro machine ரிப்பேர் செய்து 400 ரூபாய் அப்புறம் தருகிறேன் என்று சொல்லி கடைசி வரை தராமல் ஏமாற்றிவிட்டான்
@madhum6773
@madhum6773 13 күн бұрын
திமிர் பிடித்தவன்..பிக்பாஸ்ல பரணி, ஓவியா வ என்ன பாடுபடுத்துனான்?
@Sindhsind
@Sindhsind 13 күн бұрын
அது மட்டும்மா அனுயா பற்றி காது கூசும் படி தவறாக பேசுனான்.
@Fi3zo36u
@Fi3zo36u 12 күн бұрын
😂😂😂
@sureshkumar-im8qw
@sureshkumar-im8qw 13 күн бұрын
நடிப்பு திறமையை படத்தில் காட்டி இருந்த கூட படம் வாய்ப்பு கிடைத்து இருக்கும்
@RajSeker-q6s
@RajSeker-q6s 13 күн бұрын
நல்ல நடிப்புடா.
@kvictoria7021
@kvictoria7021 13 күн бұрын
கூலி வேலை செய்து குறைந்த சம்பளத்தில் வாழும் மக்கள் வாடகை கரெக்டா கற்றாங்க படம் நடித்து பணம் இருந்தும் வாடகை கட்ட முடியாது என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவுஸ் ஓனர் பாவம்
@aruncem
@aruncem 13 күн бұрын
20000 roobaiku vadaigayada ganja..😂😂😂
@ameeruddin1601
@ameeruddin1601 13 күн бұрын
காட் கேமரா ஆக்சன் அவன் பண்றதே தெரியுது செம காமெடி பண்ணுகிறான் என்று புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் 🤣
@janani_krishna
@janani_krishna 13 күн бұрын
Comedians are real life villan he proved that
@SivagamaSundari-wu5bd
@SivagamaSundari-wu5bd 13 күн бұрын
அதான் bb s1 லயே பார்த்தமே இவர் கேரக்டரை . பாவம் பரணி அவர் சும்மாவிட்டார். விதி வலியது.
@balakumarbala6218
@balakumarbala6218 11 күн бұрын
Comment kaga edhayachu olaru. Comedians are good people only.
@Gokulking2015
@Gokulking2015 13 күн бұрын
கூடா நட்பு கேடாய் விளையும்.. பேராசை பெருநஷ்டம்.. சொந்த பட தயாரிப்பு இவருக்கு தேவையில்லாத வேலை
@Iniyavathu_pesuvoma
@Iniyavathu_pesuvoma 13 күн бұрын
நல்ல நடிகர் நன்றாக நடிக்கிறார்.
@S.K648
@S.K648 13 күн бұрын
கெட்ட நடிகர் நன்றாக நடிக்கிறார்
@sarathvel5692
@sarathvel5692 13 күн бұрын
Karma is boomerang (Bharani)
@kumararun5931
@kumararun5931 13 күн бұрын
Elathukum kaaranam antha bharani panipatan thaan😂 bb comedy
@ammakanakku551
@ammakanakku551 13 күн бұрын
😊😊😊😊​@@kumararun5931
@harisarangarajan7304
@harisarangarajan7304 13 күн бұрын
ஏன்டா ஒரு போட்டோ உடைஞ்சதுக்கு அந்த பதரு பதருறியே அவன் விட்டியே நீ ஆட்டைய போடு பார்த்தியே அவ என்ன கதிரு கதிரி இருப்பான் 😂
@rajarajanpandiyan3228
@rajarajanpandiyan3228 13 күн бұрын
Semma fraud ivan
@balasambasivan1815
@balasambasivan1815 13 күн бұрын
பஞ்சாயத்து பாலிடால் குடித்த கதை. அற்புதமான நடிப்பு கஞ்சா கருப்பு. வாடகை குடுக்க வக்கில்ல. திரைத்துறையால் நிராகரிப்பட்டு, ஒதுக்கப்பட்டு இந்த நிலை தேவையா???
@RenukaE-nn8gf
@RenukaE-nn8gf 13 күн бұрын
3000 வடை கைக்கு வீடு எடுத்திருக்கலாம் அப்பாஸ் பெட்ரோல் பேங்க் ல வேலை பார்க்கிறார் அதுபோல் நீங்கள் சிறு செலவு மிச்சம் மீதி பன்னிரு கற்கலாம்
@Raghav-rakshu-official_
@Raghav-rakshu-official_ 12 күн бұрын
நன்றாக நடித்த கஞ்சா கருப்பு க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Sanjeevithurai
@Sanjeevithurai 13 күн бұрын
ஏண்டா பொய்யாபேசற அடுத்தவன்வீட்டில்என்னடா உனக்கு
@giritharandevamsam7966
@giritharandevamsam7966 13 күн бұрын
வீடு வாடகைக்கு விட்டால் வாடகை கொடுக்கணும்
@bakthanagarkammapuram3183
@bakthanagarkammapuram3183 13 күн бұрын
இவனுக்கு யாரும் பட வாய்ப்புகள் தராதீர்கள்
@isaithendral4531
@isaithendral4531 13 күн бұрын
ஒருவனுக்கு சொந்த வீடு இவ்ளோ பெரிய கனவு அதை கட்ட எவ்வளவு கஷ்ட்டம் சும்மா வந்து வீட்ல வாடகை குடுக்காம எப்படி டா இருக்க விடுவாங்க
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw 13 күн бұрын
வாடகை குடுக்கலனா கொஞ்சுவாங்களா டா கஞ்சா 😂
@steaphenraji
@steaphenraji 12 күн бұрын
நாம உண்மையிலேயே இருந்தோம் என்றால் கடவுள் நம்ம பக்கம் இருப்பார் sir
@SENTHILKUMAR-kk9jp
@SENTHILKUMAR-kk9jp 13 күн бұрын
பரணிய என்ன கிண்டல் பண்ணுனான். காலம் கனிகிறது.
@marysrajkumar8665
@marysrajkumar8665 13 күн бұрын
Unmai
@RajaM-j8z
@RajaM-j8z 13 күн бұрын
பரணி செய்வினை வச்சிட்டான் 😂😂
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 13 күн бұрын
டேய் டேய் நடிக்காதடா.. நீ நடிக்கிற என்று நல்லா தெரிகிறது
@ArunKumar-mm9yd
@ArunKumar-mm9yd 13 күн бұрын
Dei movie la Olunga nadikka sonna inga vanthu nadichitu irukka😂
@Abdullah-h2i3l
@Abdullah-h2i3l 12 күн бұрын
கஞ்சா கருப்பு வாடகை பணத்தை தர முடியலை இதுல இவர்கர் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது தயவு செய்து வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பணத்தை தந்து விடுங்க நாம உழைத்து சாப்பிடும் உணவு தான் எப்பவும் நிம்மதி அடுத்தவர்களுடைய பணத்தை பிடுங்கி சாப்பிட கூடாது வீட்டின் உரியாளரிடம் வாடகை பணத்தை தரவேண்டும் அல்லது வீட்டை காலி செய்ய வேண்டும் கோடி கோடியாக சம்பாரித்த பணத்தில் வாடகை தர முடிய வில்லையே
@SathyaNarayanan-qn8zz
@SathyaNarayanan-qn8zz 13 күн бұрын
படத்தில் தான் காமிடியன்.நிஜத்தில் வில்லன்
@KshetraphalthiriKannan
@KshetraphalthiriKannan 13 күн бұрын
ஒன்றரை லட்ச ரூபாய் இருந்தது வீட்டு வாடகை கொடுக்கலாமா
@harikrishnanp82
@harikrishnanp82 13 күн бұрын
இவன புடிச்சு ஜெயில போடுங்க சார்
@eswervenkate719
@eswervenkate719 13 күн бұрын
கஞ்சா என்பது அவர்க்கு கொடுத்த பத்மஸ்ரீ பட்டமா முதலில் வெறும் கருப்பு என்று சொல்லுங்கள்😂
@thalafocus
@thalafocus 13 күн бұрын
Vera leval acting ......oscar award 🎉 confirm
@MohamedAli-xe5ve
@MohamedAli-xe5ve 13 күн бұрын
காமடி நடிகர் இந்த பணத்தை இங்கு வைத்து விட்டு சென்றாய் வாடகை செலுத்த வக்கில்லாத ஒரு டாக்டர் ஒரு காமடியன்
@GowthamanGS
@GowthamanGS 13 күн бұрын
Start rolling camera action 😂😂 super acting next oscar waiting for kanja
@srinivasansriraman964
@srinivasansriraman964 13 күн бұрын
போய் ஓட்டலில் வேலை செஞ்சி குடும்பத்தை பார் வேறு வழியிலால்லை
@Sambasivanvel667
@Sambasivanvel667 13 күн бұрын
"நல்ல நடிப்பு"
@SindaMathar
@SindaMathar 13 күн бұрын
Nalla natippu
@prabhur7429
@prabhur7429 13 күн бұрын
இது போல இருந்தால் பிரபலங்களுக்கு எவன் வாடகைக்கு விடுவாங்க
@retiredbirds2019
@retiredbirds2019 13 күн бұрын
குரல் என்னோடது இல்லை, ஆன பணம், விருது காணவில்லை னு சொல்லறார். நம்பும்படியா இல்லை.
@unnikrishnan2964
@unnikrishnan2964 13 күн бұрын
கஞ்சா சூப்பரா உன் நடிப்பு இதே நடிப்பு நடிச்ச நீ தாராளமா பெரிய சூப்பர் ஸ்டார் ஆயிடலாம்
@chitradevi1808
@chitradevi1808 13 күн бұрын
அவன் நடிக்கிறார்😂
@Aamon-Blake
@Aamon-Blake 13 күн бұрын
வாடகை தர வக்குல்ல இதுல மானகேடுனு நடக்கிறான்😂😂
@sivakumarshanmugasundaram9507
@sivakumarshanmugasundaram9507 13 күн бұрын
அட்வான்ஸ் தொகை எவ்வளவு? அட்வான்ஸ் பற்றி வீட்டு ஓனர் எதுவும் சொல்லவில்லை. போனில் அடுத்தவர் பேசுவதை அவரது அனுமதியின்றி பதிவு செய்ய கூடாது என்று பதிவு செய்ய ஆரம்பிக்கும் போது இருவருக்கும் அந்த உரையாடல் பதிவு செய்ய படுகிறது என அறிவிப்பு வரும். ஆனால் இதை பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு அந்த அறிவிப்பை புரிந்து கொள்வது சிரமமானது. வீட்டு ஓனர் லீடிங் கொஸ்டீன்ஸ் கேட்டு எதிர் முனையில் இருப்பவரை ஊக்குவித்து வேண்டுமென்றே தவறான வார்த்தைகளை வாங்குகிறார். இன்னொரு சாவி ஓனர் வசம் எதற்கு இருக்க வேண்டும். வாடகை கொடுக்க வில்லை. அட்வான்ஸ் தீரும் வரை எதற்கு காத்திருந்தார்? மூன்று மாதங்கள் வாடகை கொடுக்க விடில் வீடு காலி செய்ய வேண்டும் என்பது பொதுவான ஒப்பந்தம். அப்போதே காவல்துறையில் புகார் அளித்திருக்கலாம். வீடு வாடகைக்கு விட்ட பின் வாடகை கொடுக்கா விட்டாலும், வாடகைக்கு விட்ட வீட்டை திறக்க வீட்டு ஓனருக்கு அனுமதியில்லை. சட்டப்படி குற்றம். காணாமல் போனதாக பொய்யாக கூறப்பட்டாலும் அந்த பொருட்களை எடுக்க வில்லை என்பதை நிரூபிக்க முடியாது. திருட்டு குற்றமாகவே கருதப்படும். வாடகை கொடுக்க வருமானம் இல்லாதவர்களுக்கு, ஒழுக்கமற்றவர்களுக்கு வாடகைக்கு வீடு விடக்கூடாது. வாடகைக்கு வருபவரை பற்றி தெரியாமல் வாடகைக்கு விட்டு விட்டால் பெரும் தொல்லை தான். நமது நாட்டில் ஒரு பொய் கேஸை தள்ளுபடி செய்யவே பல காலம் எடுத்து கொள்ளுவார்கள். சட்டப்படி வாடகை கொடுக்காதவர்களை காலி செய்ய கேஸை போட்டு தீர்ப்பு வருவதற்குள் வீட்டு ஓனர் போய் சேர்ந்து விடுவார். இந்த கேப்பை நிரப்ப அரசியல்வாதி, ரவுடி, போலீஸ் பஞ்சாயத்து என தவறான வழியில் போகின்றனர். கஞ்சா கருப்புக்கு வருமானமில்லை. கொலை மிரட்டல் கேஸ் வந்து விடும் என்ற பயத்தில் எதிர் வினையாற்றுகிறார். பணத்தை காணவில்லை என பொய் கூறுவதாக கருதுகிறேன். ஏமாற்றும் எண்ணம் உடையவரா அல்லது வருமானமில்லாததால் நடு ரோட்டுக்கு வர மனமில்லாமல் வீட்டை காலி செய்ய மாட்டேன் என்கிறாரா என தெரியவில்லை. அவரை நன்கு அறிந்தவர்களுக்குதான் தெரியும். எல்லாம் பணமாகி போய் விட்ட சூழலில் இரக்கம் பார்ப்பது மிகவும் சிரமம் தான்.
@udhayakumar5658
@udhayakumar5658 13 күн бұрын
பொருள் போனதுக்கு போச்சே போச்சே கதர்ற அந்த வீட்டுக்கு வாடகை தரல காலி பண்ணவும் இல்லை அப்பறம் வீட்டு ஓனர்க்கு எப்புடிடா இருக்கும்
@aaaselvan710
@aaaselvan710 13 күн бұрын
ஆக்ஷன் மேடம் இது ஆக்ஷன்😂😂
@nandhanasmedia3688
@nandhanasmedia3688 13 күн бұрын
நல்ல நடிக்கிறான்
@dhayanithin3022
@dhayanithin3022 13 күн бұрын
Trp என்ற பைறிரில் சாகசம் பண்ற 🐢🐢🐢🤣🤣🤣🤣
@PalanisamiPalanisami-sh7ke
@PalanisamiPalanisami-sh7ke 13 күн бұрын
சார் கருப்பு உள்ள போடுங்க அத்தனைவும் நடிப்பு
@KumaraVel-n1y
@KumaraVel-n1y 11 күн бұрын
நல்ல " 🎉நடிகன் 🎉" னுக்கு வந்த சோதனை. ச்சே வீட்டு வாடகை கொடுக்க வைத்திருந்த ஒன்றரை இலட்சமும் போச்சே.. நீ ஒரு நல்ல நடிகன் யா நடிகன். கஞ்சா கருப்பு. சினிமாத் துறை ஒரு நடிகனை நடிப்பு திறமைக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறது.😢
@SivashankarN-w6h
@SivashankarN-w6h 13 күн бұрын
ஒரு மனிதன் அகலக்கால் வைத்துவிட்டால் நிமிர்வது கஷ்டம் தான், நிலமையை அவரே மாத்திக்கொண்டுவிட்டார் நல்லா வாழும் பொழுதே வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் பணத்தை இழந்து விட்டு இன்று வேதனை படும்படி ஆகிடுச்சு.
@soundarrajan6172
@soundarrajan6172 13 күн бұрын
பிஜேபிக்கு ஓட்டு கேட்டால் இந்த நிலைமை தான் வரும்.
@anbalaganelumalai6267
@anbalaganelumalai6267 13 күн бұрын
விட்டுக்காரர் நிலைமை சங்கடமே , இவரை போன்றவர்களை வாடகைக்கு விட்டால்
@UDAYAKUMAR-co7si
@UDAYAKUMAR-co7si 13 күн бұрын
கஞ்சா கருப்பு நல்ல நடிப்பு 💯
@praveenpraveen370
@praveenpraveen370 13 күн бұрын
பாவம் நல்ல நடிகர்
@vlogzofanbu5875
@vlogzofanbu5875 13 күн бұрын
அவர் பொய் சொல்கிறார் என தெளிவாக தெரிகிறது
@subbiahguru4126
@subbiahguru4126 13 күн бұрын
He is an actor knowns how to act according to situation
@raghulmathan4588
@raghulmathan4588 13 күн бұрын
சினிமால கூட இவன் இந்தளவுக்கு நடிச்சு நான் பார்த்ததில்ல 😂😂
@selvakumar-wx5nh
@selvakumar-wx5nh 13 күн бұрын
கட்டு மரம் ஞாபகம் வருதுல்ல...
@theflixreviews
@theflixreviews 12 күн бұрын
Sirippu tha varuthu... Kanjaa Karuppu still a good comedian..😁
@Prasadmprasadvideosepperajiyes
@Prasadmprasadvideosepperajiyes 12 күн бұрын
எல்லா வீட்டுவசொனரும் இப்படித்தான் நாட்ல எல்லா வீட்டு ஹவுஸ் ஓனர் நாட்டில் இப்படித்தான் திரிவாங்க கொள்ள பேரு
@kalyanikals3745
@kalyanikals3745 13 күн бұрын
நடிப்பு Super
@maheshkumart-hu1im
@maheshkumart-hu1im 13 күн бұрын
நல்ல நடிப்பு
@karant837
@karant837 11 күн бұрын
இன்னைக்கு தாண்டா நீ நல்லா நடிக்கிற, இன்னைக்கு தான் நீ பண்றது சிரிப்பு வருது 😂😂😂
@mohamedismail6719
@mohamedismail6719 9 күн бұрын
தரைல நடிக்கிறான்... ஆனால் திரையில நடிக்க மாட்டான்.....😅
@Hariharan2535-k5m
@Hariharan2535-k5m 13 күн бұрын
கலைமாமணி விருது போச்சேன்னு சொல்லலை. அது என்ன கலைஞர் கையால வாங்கின விருது. இதிலிருந்து தெரியுது கருப்பு பொய் சொல்றான்
@பைத்தியக்காரன்-ட2ட
@பைத்தியக்காரன்-ட2ட 12 күн бұрын
அந்த டைரி நோட்டை எடுத்து வெளியில் பார்க்கும் முன்னே டைரியை தேடிக்கொண்டிருக்கும்போதே கார்த்தி.... இங்கிருந்த ரேசன் கார்டு காணோம்.....
@kodeeswarikalyanasundharam7100
@kodeeswarikalyanasundharam7100 13 күн бұрын
சூப்பர் நடிப்பு வாடகை கேட்டதற்கு இந்த நடிப்பு கொஞ்சம் ஓவர்
@malarsangeeth9715
@malarsangeeth9715 12 күн бұрын
நடிப்பு மிக அருமை கஞ்சா கருப்பு,வாடகை தராம எதுக்கு இந்த பித்தலாட்டம்
@mayilisamayal8057
@mayilisamayal8057 13 күн бұрын
நடிகர் திலகம் சிவாஜி இருந்தால் கூட மிரண்டு போயிருப்பார்😅 பிரமாதமான நடிப்பு
@BalasubramaniyanBalasubr-kj1gd
@BalasubramaniyanBalasubr-kj1gd 13 күн бұрын
ஒரு சில பேர் சினிமாவில் காமெடியாக நடித்து நிஜ வாழ்கையில் வில்லனா இருக்காங்க
@oldrice1510
@oldrice1510 13 күн бұрын
Yenga nenga media thana.. original owner already video potarae pakalaya😂😂😂😂😂
@mogant4259
@mogant4259 13 күн бұрын
மிமிக்ரி செய்ய வாய்ப்புள்ளாதா ? அரசு கண்டுபிடிக்காதா என்ன?
@ShaCars-b6u
@ShaCars-b6u 9 күн бұрын
இத்துடன் நகைச்சுவை செய்தி முடிவு அடைந்தது 😂😂😂
@Jafarullah-gh3uz
@Jafarullah-gh3uz 12 күн бұрын
நான் சின்ன போன் தான் வச்சிருக்கேன்.....கஞ்சா
@dsaraboj1950
@dsaraboj1950 13 күн бұрын
செம் நடிப்பு
@Ananthakannan2342
@Ananthakannan2342 13 күн бұрын
கஞ்சா கருப்பு சீக்கிரம் ஜெயிலை பார்க்க வாய்ப்பு இருக்கு போல, நடிப்பு அள்ளுதே 🤣🤣🤣
@Kaliraj-bx4jj
@Kaliraj-bx4jj 13 күн бұрын
😂 கஞ்சா கருப்பு நடிக்கிறாரோ இல்லையோ பாலிமர் டிவி நல்லாவே நடிக்கிற😂😂
@sivae176
@sivae176 13 күн бұрын
Nice comedy but siripu varala😂
@Googlepayanto
@Googlepayanto 12 күн бұрын
Semma Comedy daa ganja karupu😂😂😂😂😂 even in movies you dont do so much comedy.
@veluayyapan628
@veluayyapan628 12 күн бұрын
இவர் ஏன் பத்து மாதம் வாடகை பாக்கி வைத்தார்... அது தப்புதானே
@palrajstp8774
@palrajstp8774 13 күн бұрын
House owner oru news reporter or oru police a vachi avar things a eduthu vachi irrukkanum இல்ல na ippadi than problem varum Avan itha vachi avar kitta oru amount lampa vangama veeta kali panna mattan Because avan oru celebrity namma commen man...
@mahimahima9096
@mahimahima9096 13 күн бұрын
Correct
@parameshwaran597
@parameshwaran597 13 күн бұрын
உங்கள்கருத்து சரி
@rkarthikeyanhistory6307
@rkarthikeyanhistory6307 13 күн бұрын
கஞ்சா கறுப்புஅன்னே இது எந்த படத்தோட கான்செப்ட் னே? செம்மையா நடிக்கிறீங்க போங்க
@stalin.d8111
@stalin.d8111 13 күн бұрын
கள்ளன் கஞ்சா கருப்பு
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 13 күн бұрын
நான் எண்ணபண்ணுவென்😂😂😂😂😂😂
@Jaiz_arts
@Jaiz_arts 12 күн бұрын
பணத்தை காணோம்னா பணம் இருந்துச்சினா வாடகை தரலாமே
@dhanishAhamed-ft5vm
@dhanishAhamed-ft5vm 10 күн бұрын
என் மாசம் சம்பளம் 18000 20000 வாடகை வீடு நல்ல இரு டா கஞ்சா சிவப்பு 😂😂😂😂😂😂😂
@paularokiaraj4071
@paularokiaraj4071 13 күн бұрын
வாடகை கொடுக்க காசில்லை 1.5 லட்சம் ரொக்கம் இருந்தது காணோம் எப்படி நம்புறது.
@மோடிெவறியன்
@மோடிெவறியன் 2 күн бұрын
சாமி இருந்தும் திருடி விட்டார்கள்😢😢😢
@rajakanagarathinam5590
@rajakanagarathinam5590 13 күн бұрын
பொய் பொய் பொய் அனைத்தும் பொய் ஒரு நடிகன் என்பதை நிரூபித்து இருக்கிறார்
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 13 күн бұрын
நல்லாவே நடி.ஓவர் ஆக்டிங் பண்ணாதே,அசிங்கமா இருக்குது .கிளம்பு முதல்ல.
@GowthamGowtham-z6n
@GowthamGowtham-z6n 11 күн бұрын
இதில் வீட்டு ஓனர் மீது ஏதோ தவறு இருக்குது
@swaminathanbalasubramanian5860
@swaminathanbalasubramanian5860 13 күн бұрын
தயவு செய்து urban tree ல வீடு வாங்க வேண்டும்.... பலர் ஏமாந்துட்டோம்
@mogant4259
@mogant4259 13 күн бұрын
Urban tree ஏமாத்திட்டாங்களா சகோ? நல்ல கம்பெனி இல்லையா urban tree?
@swaminathanbalasubramanian5860
@swaminathanbalasubramanian5860 13 күн бұрын
@mogant4259 வாங்க வேண்டாம் சகோதரா
@mogant4259
@mogant4259 13 күн бұрын
@@swaminathanbalasubramanian5860 நன்றி
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН