அறுவடைக்கு முன்பே, முன்பதிவு.. செம டிமாண்டில் விற்பனையாகும் பாரம்பரிய நெல்..!

  Рет қаралды 163,703

Polimer News

Polimer News

Күн бұрын

#Framers #Paddy #mayiladudurai
அறுவடைக்கு முன்பே, முன்பதிவு... செம டிமாண்டில் விற்பனையாகும் பாரம்பரிய நெல்.... சாதித்து காட்டிய குரு சிஷ்யன்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 167
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
திரு ஞானப்பிரகாசம் அவர்களின் விவசாய ஞானத்தை இளைஞர்களுக்கும் தந்து விவசாயத்தில் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முயல்கிறார். வாழ்த்துக்கள்.
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Ivara vidava nammoor MLA, MP nga adigama uzhaikiraanga, piragu yaen ivaruku MLA, MP ya vida varumaanam kuraivu, yenendraal ivaruku yaaraiyum yemaattala, kollaiyadikala. Yemaaturavanaiyum, kollaiyadipavanaiyum paadugaakkum taramattra India needhibadhigalai padavi irakkam seyya aadharavu kodupome.
@Rsanthikalai
@Rsanthikalai 2 жыл бұрын
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppqqqqqqqqqqqqqqqpp
@dreamerscorner9126
@dreamerscorner9126 2 жыл бұрын
சாப்பிடும் நேரத்தில் நினைவு கூர்ந்து பதிவிட்டதற்கு பாராட்டுகள் பாலி!🤗🤗🤗
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Ivara vidava nammoor MLA, MP nga adigama uzhaikiraanga, piragu yaen ivaruku MLA, MP ya vida varumaanam kuraivu, yenendraal ivaruku yaaraiyum yemaattala, kollaiyadikala. Yemaaturavanaiyum, kollaiyadipavanaiyum paadugaakkum taramattra India needhibadhigalai padavi irakkam seyya aadharavu kodupome.
@VISHVA1185
@VISHVA1185 2 жыл бұрын
இதிலிருந்து ஒன்று தெரிகின்றது இயற்க்கு நிகராக எதுவும் இல்லை 👏👏👏👏
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 2 жыл бұрын
எருது கட்டி ஏர் பூட்டி வாழ்ந்த வாழ்க்கையே வசந்த காலம் என் வாழ்நாளில்
@velayuthamdharmalingam5500
@velayuthamdharmalingam5500 2 жыл бұрын
வளர்ந்து வரும் மற்றுமொரு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்... இப்போது இருக்கும் உயர்ந்த சம்பளம் வாங்கும் விவசாய அதிகாரிகள் வேஸ்ட்... இவருக்கு தமிழ் நாடு அரசு ஊக்கமளித்து இவரது அறிவை தமிழ் நாடு விவசாயிகளுக்கு அளித்தல் வேண்டும்...
@karthikeyankarthikeyan7785
@karthikeyankarthikeyan7785 2 жыл бұрын
திரு. ஞானபிரகாசம் ஐயா அவர்களுக்கு கோடானா கோடி நன்றி வாழ்த்துக்கள் பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்து மற்ற விவசாயிகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்.
@Ravi_M_
@Ravi_M_ 2 жыл бұрын
ஒவ்வொரு செயலிலும் நம் முன்னோர்கள் கடைபிடித்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் இழப்புகள் குறையும்!!
@உளவியல்அறிவோம்
@உளவியல்அறிவோம் 2 жыл бұрын
உங்களுக்கு சரியான பெயரைதான் வைத்துள்ளார்கள் ஞானப்பிரகாசர்👏👏👏🤣😂🤣
@rdkavi2856
@rdkavi2856 2 жыл бұрын
இந்த மாதிரி செய்திகளை ஒளி பரப்பியதற்கு நன்றி...
@immanuvel.pponmalar.i9138
@immanuvel.pponmalar.i9138 2 жыл бұрын
திரு ஞானபிரகாசம் அய்யா அவர்களுக்கு நன்றி
@இயற்கையின்நேசம்
@இயற்கையின்நேசம் 2 жыл бұрын
விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@shanmugamk7632
@shanmugamk7632 2 жыл бұрын
Pagalkanavaa?
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 2 жыл бұрын
இயற்க்கை அப்பால் ஏதும் இல்லை,,,,நமக்கு நாமே கடவுள் என நினைத்தால்,,,,நாமே கடவுள்,,,,இயற்கையை காப்பாற்றும் பொறுப்பு நமக்கே ,,இதில் படைத்தவன் என நினைத்தால்,,,,மதமே என மதம் பிடித்த யானை,,,தெரு நாயை மனிதன் மாறி விடுவான்
@rajitbaala
@rajitbaala 2 жыл бұрын
நானும் சீரக சம்பா பயிரிட்டு உள்ளேன். இயற்கை முறையில் நன்றாக விளைந்து உள்ளது. நஞ்சில்லா பாரம்பரிய உணவு முறைக்கு மாறுவதே சிறந்தது.
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
நமது பாரம்பரிய உணவு தானிய பயிர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தாக்கு பிடிக்க கூடிய அளவுக்கு சிறந்தவை..
@noormd6786
@noormd6786 2 жыл бұрын
திரு.ஞானப்பிரகாசம் அவர்களின் முயற்சிகள் தோற்றதே இல்லை
@chinnarashchinna9333
@chinnarashchinna9333 2 жыл бұрын
இவரைத் தான் நாம் வேளாண்மை துறை அமைச்சர் ஆக அறிவித்திருக்கா வேண்டும்
@vijikannan1540
@vijikannan1540 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி மிகவும் சிறப்பு
@rockraja546
@rockraja546 2 жыл бұрын
எல்லா புகழும் நம்மாழ்வாருக்கே.🙏🙏🙏
@ananthapadmanaban4259
@ananthapadmanaban4259 2 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா.வாழ்க உம் பணி.
@cineeditz1665
@cineeditz1665 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா உங்களை போன்ற மனிதர்கள் இருக்கும் வரை இயற்கை விவசாயம் உகுவிக்க படும் 💚💚💐
@Buddha782
@Buddha782 2 жыл бұрын
இயற்கை கொடுக்கும் மழைநீரை பயன்படுத்தி சரியான முறையில் பயன்படுத்தும் இயற்கை விவசாயம் 👍👍
@1Dorayaki3005
@1Dorayaki3005 2 жыл бұрын
😑 இந்த முறையில் களைகள் முளைப்பதில்லை நீரோடு அழிந்துவிடும் அமெரிக்காவில் இந்த முறை நெல் விவசாய முறை தான் கடைபிடிக்க படுகின்றன
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
விவசாயம் சார்ந்த படிப்பு படிக்கும் கல்லூரிகளுக்கு இவர் சென்று அறிவுரை வழங்க அரசு ஏற்பாடு செய்யலாம்.
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
இதைநான் ஆதரிக்கிறேன்
@baskarann8763
@baskarann8763 2 жыл бұрын
அய்யா நம்மாழ்வாரின் கனவு நனவாகட்டும்
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
பாரம்பரிய நெல் ரகங்கள் போதும் நம் உள்ளூரில் மட்டும் விற்பனை செய்து நமக்கும் நம் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நலம் வாழ அதிக விளைச்சல் தேவையற்ற ஒன்று
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
பணத்தாசை காட்டி நம் விவசாயத்தை கெடுத்து விட்டார்கள் அறிவியல் மேதாவிகள்
@SadiqAli-cv5io
@SadiqAli-cv5io 2 жыл бұрын
அய்யா ...உங்களை சந்திக்க வருகிறேன் ....நல்ல சிறப்பான பதிவு .
@கார்த்தி-வ6ப
@கார்த்தி-வ6ப 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💪💪💪
@sivaraman1985
@sivaraman1985 2 жыл бұрын
எனக்கும் இயற்க்கை விவசாயம் செய்ய விருப்பம் 10 ஏக்கர் நிலம் உள்ளது இவரின் தொலைபேசி எண்னை தெறிய படுத்தவும்
@muralim2331
@muralim2331 2 жыл бұрын
வாழ்த்துகள் ஜயா
@தாய்தமிழ்மண்வாசம்
@தாய்தமிழ்மண்வாசம் 2 жыл бұрын
அருமை. 👍 ஐயா அவர்கள் பற்றி வீடியோ பார்த்திருக்கிறேன். 🙏💕
@sivagurunathan9577
@sivagurunathan9577 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐
@paavai.p6514
@paavai.p6514 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா🙏👍
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Ivara vidava nammoor MLA, MP nga adigama uzhaikiraanga, piragu yaen ivaruku MLA, MP ya vida varumaanam kuraivu, yenendraal ivaruku yaaraiyum yemaattala, kollaiyadikala. Yemaaturavanaiyum, kollaiyadipavanaiyum paadugaakkum taramattra India needhibadhigalai padavi irakkam seyya aadharavu kodupome.
@thamizhronan6935
@thamizhronan6935 2 жыл бұрын
அய்யா ஞானபிரகாசதிற்கு முதல் வெற்றி
@sivamsivam89
@sivamsivam89 2 жыл бұрын
அருமை ஐயா
@Saha121-h6y
@Saha121-h6y 2 жыл бұрын
Super knaprakasam sir... Great the country needs more.... Knaprakasam..... Sir
@takesrt5769
@takesrt5769 2 жыл бұрын
Wish You All the Best Sir! 💐💐👋👋👋🙏🙏
@selvanJeba.G
@selvanJeba.G 2 жыл бұрын
பட்டம் படித்து வேலை கிடைக்காத காரணத்தால் விவசாயம் செய்தவர் . இன்று படிக்க வேண்டிய புத்தகமாக உயர்ந்து உள்ளார்.
@PetsBaby-9691
@PetsBaby-9691 2 жыл бұрын
ஒரு Dislike கூட இல்லை... வேற லெவல்
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 2 жыл бұрын
நல்லசெய்தி. ஆனால் ஞானப்பிரகாசம் கார்பரேட் கம்பெனிகளிடமும் சில கேடியிடமும் சிக்காமல் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நல்லது பண்ணனும்னு நினச்சா சத்தமில்லாமல் பண்ணுங்க.
@prakashprakasam9869
@prakashprakasam9869 2 жыл бұрын
சிறப்பு
@kannadidhevadhai2478
@kannadidhevadhai2478 2 жыл бұрын
Semma idea 👏👏👏👏👏👏
@ananthanthirumala1176
@ananthanthirumala1176 2 жыл бұрын
இவருடைய செயல் திறனை விவசாயகல்லூரிகள் பயன்படுத்தவேண்டும்
@tamilarasanselvaraj9953
@tamilarasanselvaraj9953 Жыл бұрын
நன்றி🙏💕
@prasannarajan5764
@prasannarajan5764 2 жыл бұрын
He is an expert and legend in the farming
@ganeshprabhukala8638
@ganeshprabhukala8638 2 жыл бұрын
Super good news
@palanisamy5377
@palanisamy5377 2 жыл бұрын
சூப்பர்
@puliyoorsalaipanchayat4304
@puliyoorsalaipanchayat4304 2 жыл бұрын
பாரம்பரிய ரகம் தப்பித்தது
@atharvaamemories
@atharvaamemories 2 жыл бұрын
Think Big , Work smart
@Mari-nt3qp
@Mari-nt3qp 2 жыл бұрын
No one dislike this video I am proud to be a TAMIZHAN salute
@pranav6035
@pranav6035 2 жыл бұрын
Valuable news
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Pink with yellow
@cehnnappan
@cehnnappan 2 жыл бұрын
What is telegram link?
@p.vnakharathinam6496
@p.vnakharathinam6496 2 жыл бұрын
ஐயாவின் telegram group link அனுப்புங்க
@kv8732
@kv8732 2 жыл бұрын
Super👏👏👏
@Agriculture_organic_2726
@Agriculture_organic_2726 2 жыл бұрын
Great sir
@muniyasamyk1653
@muniyasamyk1653 2 жыл бұрын
Congrats ayya
@lifeisnatural2338
@lifeisnatural2338 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா அவர்கள்
@vijaykumarduraisamy5417
@vijaykumarduraisamy5417 2 жыл бұрын
Arumai..
@kalpalathika8961
@kalpalathika8961 2 жыл бұрын
Nandri Nandri Ayya
@jananirajendran383
@jananirajendran383 2 жыл бұрын
Neenga sooper thaatha👏👏👏👌👌👌
@suvedhasheeba2486
@suvedhasheeba2486 2 жыл бұрын
👍 valthukal 👍👍👍
@abdulhaki3199
@abdulhaki3199 2 жыл бұрын
Super sir
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video
@karthikpolice9295
@karthikpolice9295 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 2 жыл бұрын
Superb
@venkatesanr6324
@venkatesanr6324 2 жыл бұрын
Super
@பெ.மாதேஷ்
@பெ.மாதேஷ் 2 жыл бұрын
இயற்கை விவசாயி நான்
@kuppusamy979
@kuppusamy979 2 жыл бұрын
ஐயா உங்கள் கைபேசி எண் அனுப்பவும்
@nandhinivenkat3249
@nandhinivenkat3249 2 жыл бұрын
Hands off
@kutubdeen3679
@kutubdeen3679 2 жыл бұрын
Awesome
@kadir888ks
@kadir888ks 2 жыл бұрын
Great man
@Madanferrari
@Madanferrari 2 жыл бұрын
Vaazthukal
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Vazhthukkkalayya
@soundarrajan6477
@soundarrajan6477 2 жыл бұрын
Neega la mala varanum supporting you
@sidharthgowtham5895
@sidharthgowtham5895 2 жыл бұрын
Parambaraya vivasayathai metu yedutha gnanam avarkaluku valthukal
@dhakshanethra7593
@dhakshanethra7593 2 жыл бұрын
Super 👌
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Жыл бұрын
வணக்கம் இவரை எவ்வாறு தொடர்பு கொள்வது
@gokul4756
@gokul4756 2 жыл бұрын
மற்ற விவசாயிகள் பாத்து கற்றுக்கொள்ளுங்கள்
@maignanamgnanavel
@maignanamgnanavel 2 жыл бұрын
Good news
@jaisankarsubramaniam5613
@jaisankarsubramaniam5613 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@yuvaraj1669
@yuvaraj1669 2 жыл бұрын
This what you call tamilan stock ❤️🙏🐯 say no to dravidan stock 👎☠️
@sujithkumarselvam
@sujithkumarselvam Жыл бұрын
இவரை நான் பின்பற்றுகிறேன்.. Tamil Culture என்ற யூடிப் சேனல் வைத்திருக்கிறார்.
@மதுரகாரன்-ண7ண
@மதுரகாரன்-ண7ண 2 жыл бұрын
👌🏻
@sakthivelkanagaraj
@sakthivelkanagaraj 2 жыл бұрын
But water logging leads to desertification. 5 years vara problem irukathu. Apram paarunga
@aravindhs805
@aravindhs805 2 жыл бұрын
No dislike this video tamilan endru sollada thalai nimirunthu nilluda 💪💪💪💪💪💪💪💪💪💪
@tamilmani3733
@tamilmani3733 2 жыл бұрын
703 dislike uh😒😑
@aravindhs805
@aravindhs805 2 жыл бұрын
@@tamilmani3733 so sad😒😒😒😒
@aravindhs805
@aravindhs805 2 жыл бұрын
@@tamilmani3733 no dislike
@aswinthiruvarasu9047
@aswinthiruvarasu9047 2 жыл бұрын
அந்த குழுவின் Link கிடைக்குமா
@suriyam1954
@suriyam1954 2 жыл бұрын
Name polave evaru "GNANA PRAKASHAM".NO DOUBT. 😊🙏
@m.kamarajraj5971
@m.kamarajraj5971 2 жыл бұрын
Vera level 🌿🌿🌿🌿
@lakshmit7903
@lakshmit7903 Жыл бұрын
Super, Super
@mrnkking9178
@mrnkking9178 2 жыл бұрын
Ivaroda channel semaiya irukum parunga ellarum
@sunexport1726
@sunexport1726 2 жыл бұрын
Telegram app
@dharmarajainternational
@dharmarajainternational 2 жыл бұрын
Ayya nammalvar um nam munnore arisya meetu edukalam
@rajasekaran9341
@rajasekaran9341 2 жыл бұрын
Vanakkam🙏👍👏
@alakustar141
@alakustar141 2 жыл бұрын
Good news. RSB MEDIA.
@agriculturemyblood2116
@agriculturemyblood2116 2 жыл бұрын
My native place
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Ivara vidava nammoor MLA, MP nga adigama uzhaikiraanga, piragu yaen ivaruku MLA, MP ya vida varumaanam kuraivu, yenendraal ivaruku yaaraiyum yemaattala, kollaiyadikala. Yemaaturavanaiyum, kollaiyadipavanaiyum paadugaakkum taramattra India needhibadhigalai padavi irakkam seyya aadharavu kodupome.
@tractorintamil3798
@tractorintamil3798 2 жыл бұрын
Telegram link iruntha kudunga
@rajar352
@rajar352 2 жыл бұрын
Enakum vivasaym seiya asai ana enkita land illa Nan ennoda college mudicha piragu tha Nan worker athavathu vivasaya cooli ah work pandratha niruthiten, ipo kuda asa tha ennoda appa our vivasaya cooli worker innum thanku oru china vayal land vangi athula thane Vela seiya asa paduvaru epo avaruku vayasu 60, athigama land vachukittu sariya magasul seiya mudiyama maintain panna mudiyama neriya pera Nan pathu erruken but yarukum mansu varala lease ku vittu vivasayam seiya, athu mari errukavangala Nan request panndren next generation vivasayam romba adi vangidum thayavi senji purijikonga. Vanakam
@Machan_143
@Machan_143 2 жыл бұрын
Atha telegram channel name I'd therichaa naila irkummm
@1Dorayaki3005
@1Dorayaki3005 2 жыл бұрын
😑 இந்த முறையில் களைகள் முளைப்பதில்லை நீரோடு அழிந்துவிடும் அமெரிக்காவில் இந்த முறை நெல் விவசாய முறை தான் கடைபிடிக்க படுகின்றன
@vishalini8803
@vishalini8803 2 жыл бұрын
Telegram group name
@pavithrap2041
@pavithrap2041 2 жыл бұрын
Sirkali TV KZbin channel na ivaroda telegram link kuduthirukanga..but adhula pona link expired nu varudhu
@vishalini8803
@vishalini8803 2 жыл бұрын
@@pavithrap2041 thank you
@arsdtpworks
@arsdtpworks 2 жыл бұрын
👌👌👌
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,3 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37