Bus னு நினைச்சீங்களா.? வேற ஏதாச்சுமா.? ஜோடி, ஜோடியா உட்கார்றீங்க - 'காதல் மாணவர்'களுக்கு வார்னிங்

  Рет қаралды 3,640,713

Polimer News

Polimer News

Күн бұрын

இது கல்லூரி பேருந்தா? காதல் பேருந்தா? இனிமே அட்டகாசம் செய்தால் அவ்ளோ தான்... தொடர் புகார்கள் வந்ததையடுத்து பேருந்தில் ஏறி 'காதல் மாணவர்'களுக்கு வார்னிங் கொடுத்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்..!
#Thirupathur | #SI | #Police | #GovtBus | #Lovers | #CollegeStudents | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 4 200
@johnbenitto5417
@johnbenitto5417 Жыл бұрын
காவல் அதிகாரி என்பதை விட மிக சிறந்த தாய் நீங்கள் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@maglinthalathala6926
@maglinthalathala6926 Жыл бұрын
dei boomer , its none of her business to tell someone not to sit next to their friends. we can easily file case on her for poking her nose into others personal life. where is our freedom here ?
@YuvanBalaji
@YuvanBalaji Жыл бұрын
​@@maglinthalathala6926dei tharkuri, idhu developed country illa, ipdi padikira vayasula pombala sokku pudichu suthittu irundha nalaiku hotella thattu kaluvura velaiku dhan poganum. Sootha moodittu irukka maatiya.
@fearfiles6164
@fearfiles6164 Жыл бұрын
​@@maglinthalathala6926athae boomer ku ne poranthurukka
@maglinthalathala6926
@maglinthalathala6926 Жыл бұрын
@@fearfiles6164 anga orama poi velayadu thambi pathu road la bus car lam pogudhu
@fearfiles6164
@fearfiles6164 Жыл бұрын
​@@maglinthalathala6926neeyum athe roattla poi sethuru thambi
@senthilpandi8122
@senthilpandi8122 Жыл бұрын
இது போன்ற அறிவுரைகள் சொல்வதற்கு யாருக்காவது தைரியம் இருக்கா இந்த பெண்மணிக்கு தமிழ் தாய்க்கு என்னோட மனதார வாழ்த்துக்கள் 💐🙏
@rameshn5758
@rameshn5758 Жыл бұрын
வீட்டில் சொல்லியும் கேட்காவிட்டால் இப்படி நல்லவர் சொல்லி நல்லது கேட்க வேண்டும்....
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 7 ай бұрын
இவர் அதிகாரி இல்லை,நமது அம்மா போல் அறிவுரை கூறுவது மட்டுமில்லாமல், அனைவரையும் நல்வழி படுத்த எச்சரிக்கையும் ,விடுகிறார்,,!இது போன்ற அதிகாரிகள்தான், எல்லா இடங்களிலும் வரவேண்டும்,,,,,, வளரவேண்டும்,,,,! மனப்பூர்வமான வாழ்த்துகள்,,,!
@Newt_USA
@Newt_USA Жыл бұрын
இவர் தான் SP அல்லது DSP பொறுப்பிற்கு தகுதியானவர்... அறிவு, துணிவுடன், பண்பாட்டு நோக்கமும் இவரிடம் இருக்கு அதனின் விளைவும் அறிந்துள்ளார்... தமிழக அரசு இவருக்கு தகுதி விலக்கு கொடுத்து பதவி உயர்வு தரவேண்டும்! 👏👏👏
@God-dc2jy
@God-dc2jy Жыл бұрын
ஆ உ na eathu oru dilogue solliruva
@sanjaigandhi6937
@sanjaigandhi6937 Жыл бұрын
உண்மைதான்
@Dingdinggkdv
@Dingdinggkdv Жыл бұрын
Appo UPSC exam ealuthi pass aaga vendiyathu thanea, is this in scope of a traffic police duties?
@mohammedsiraj1009
@mohammedsiraj1009 Жыл бұрын
Super
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 Жыл бұрын
அந்த பெண் அதிகாரிக்கு 57 வயதாகிவிட்டது இனிமேலா பதவி உயர்வு
@rajaudayakumar5923
@rajaudayakumar5923 Жыл бұрын
போலீஸ் அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
@TheTraveler-dq8sp
@TheTraveler-dq8sp Жыл бұрын
Ethukku sir ponnum aanum bus la senthu irunthu pesinathukka😂
@fo9004
@fo9004 Ай бұрын
Oru mayirum illa mooditu poga sollu
@sankar-r2w
@sankar-r2w Жыл бұрын
சீரழியும் சமுதாயத்தை சிறப்பாக வழிநடத்தும் எங்கள் பாரதி கண்ட புரட்சி பெண்னை சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன்....தமிழனாக
@deepalyraghu5721
@deepalyraghu5721 Жыл бұрын
Realy great mam❤
@infantamichline
@infantamichline Жыл бұрын
அது சிரம்
@freefiremexico1957
@freefiremexico1957 Жыл бұрын
Boomer
@Leviackerman-tl1lf
@Leviackerman-tl1lf Жыл бұрын
Dei Boomer
@freefiremexico1957
@freefiremexico1957 Жыл бұрын
Boomers nalla ipadi than
@senthilmallar241
@senthilmallar241 Жыл бұрын
சிறந்த பொதுநலம் கொண்ட தமிழச்சி 👌👍
@babukala2662
@babukala2662 Жыл бұрын
இந்த மாதிரி ஒவ்வொரு பஸ்ஸில் நடக்குது இப்படி ஒரு வார்னிங் கொண்டு வரனும் ...வாழ்த்துக்கள் மேடம்
@தரணீஷ்.சு
@தரணீஷ்.சு Жыл бұрын
ஒரு தாய்மை உள்ளம் கொண்ட காவல் துறையினர். உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
@viratrahul9730
@viratrahul9730 Жыл бұрын
👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏
@paulduraispaulduraiajai6204
@paulduraispaulduraiajai6204 Жыл бұрын
Greatma
@freefiremexico1957
@freefiremexico1957 Жыл бұрын
Ponga da boomers
@freefiremexico1957
@freefiremexico1957 Жыл бұрын
Ithu boomeru yaru venunalum enga venunalum oakaralam nu transport law soluthu apparam ena maithuku iva kekura infact public la porn pakuradha alloweded then how can she ask a boy to get up only 12 seats is resrved for women all other seats are who ever can share if they not like this means seat separete podungala law padi patha 69 +2 count ku mela ocuppy pana kudadhu adha pudungunga aparam indha aani yala pidunguga
@தரணீஷ்.சு
@தரணீஷ்.சு Жыл бұрын
@@freefiremexico1957 if they don't have space to set then they can . That's her point
@rajah9770
@rajah9770 Жыл бұрын
இப்படி ஒரு வழிகாட்டுதல் இல்லாமல் தான் இன்றைய மாணவர் சமுதாயம் சீரழிந்து வருகிறது, உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் அம்மா 🇮🇳🔥
@lonely2x638
@lonely2x638 3 ай бұрын
Boomer Bunda 🤡😂
@har_devi6883
@har_devi6883 7 ай бұрын
Society is changing and culture is evolving... If someone is involved in harassment ,police must take action...but this is unnecessary to interfere in the relationship or friendship between individuals.
@cibichakaravarthy2576
@cibichakaravarthy2576 Ай бұрын
truee
@என்றும்அன்புடன்-ண9ட
@என்றும்அன்புடன்-ண9ட Жыл бұрын
இப்படி எல்லா காவல் துறையினர் இருந்தால் மட்டுமே வீடும் நாடும் திருந்தும்... வாழ்த்துக்கள் தாயே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@suriyanarayan71
@suriyanarayan71 Жыл бұрын
உங்களை போன்றவர்கள் தான் தமிழக காவல்துறைக்கு அதிகமாக தேவை..... 🙏🙏👌👍
@mugizone7965
@mugizone7965 Жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம். பொதுமக்களாகிய நாங்கள் கேட்டால் எங்களுக்கு மரியாதை இல்லை. பார்க்,பீச் பேருந்து போன்ற பொது இடங்களில் முகம் சுளிக்கின்ற அளவிற்கு இவர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பார்க்கும் இடங்களில் பொது இடங்களில் தட்டிக் கேட்க வேண்டும். இந்த உதவியானது கல்லூரிகளுக்கு கூலி வேலை செய்து அனுப்பும் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாகவும், பசங்களின் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.. ஒரு தாயாக தங்களுக்கு மிகப்பெரிய நன்றி.
@sathyanagarathinam3203
@sathyanagarathinam3203 Жыл бұрын
Super madam
@mohanp815
@mohanp815 8 ай бұрын
அருமை மேடம், தங்களின் அனுபவத்தையே சொல்லியது சிறப்பு...உன் நண்பன் மேல் நிலைக்கு போய் விடுவான், நீ காதலால் நிறைய இழந்து விடுவாய்...அருமையான எதார்த்தமான அறிவுரை... உங்களை போன்றோர் உள்ளதால் தான் போலீஸ் துறை எனக்கு என்றும் ஒரு மரியாதை உண்டு...
@sarana3812
@sarana3812 Жыл бұрын
நீங்க எவ்வளவு தான் கதறுனாலும் பாப்பாங்களும், பசங்களும் கேட்க மாட்டாங்க....பெத்தவங்க கஷ்டத்தை பார்த்தும் மாறாதவர்கள்.......உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
@PushpaRaj-mn2os
@PushpaRaj-mn2os Жыл бұрын
​@@chicken654 epdi jobnu sollunga
@maripandian8477
@maripandian8477 Жыл бұрын
​@@chicken654how explain please
@chicken654
@chicken654 Жыл бұрын
@@maripandian8477 bro en channela contact iruku bro call pannunga bro full details solran
@manirevathi197
@manirevathi197 Жыл бұрын
அம்மா உங்களை மாதிரி எல்லா அம்மாவும் இருந்த இந்த நாடு நல்லாருக்கும் 🙏🙏🙏🙏🙏
@VijayKumar-dy6bx
@VijayKumar-dy6bx Жыл бұрын
😂😂😂
@Kadhaipoma003
@Kadhaipoma003 Жыл бұрын
Velangirum
@ChandruKhandare
@ChandruKhandare 6 ай бұрын
We lost our Freedom ,not because of parents , because of society
@vadivelk7804
@vadivelk7804 Жыл бұрын
காவல்துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி ❤❤
@MahiVarma-cn7ek
@MahiVarma-cn7ek Жыл бұрын
பேருந்துகளில் மாணவ மாணவியர் செய்யும் அட்டூழியம் கொஞ்சம் இல்லை... பாவம் நடத்துனராலும் கேக்க முடியாத நிலை...அனைத்து பேருந்துகளிலும் இது போல் கண்டிக்க வேண்டும் 😊
@Chanralega
@Chanralega Жыл бұрын
Yes bro naanum ithapathi youtubeil oru video potuirukke
@ananthkumar6570
@ananthkumar6570 Жыл бұрын
Everything teach correption tamilnadu government staff's, police station la kalla kadal, government offices la kalla kadal, students learn from you. Stop correption,I think ,I think,I think government staff's public servent or a King?
@visalatchi9739
@visalatchi9739 Жыл бұрын
Not more than conductors.. 9 / 10 conductors yedamye illatha maari iduchutu povanga ithala yarum keka matanga... Athye comman man iducha kaiya odaikalam conductors ah yena pannuvinga ??!!... Yedamye irunthalum conductors ithathaa pandranga athan fact
@ETERNALFLORA18
@ETERNALFLORA18 6 ай бұрын
எங்க ஊர் பேருந்துகளில் மகளிர் இருக்கையில் மக்களிரும் ஆண்கள் இருக்கையில் ஆண்கள் இப்படித்தான் அமர வேண்டும் என நடத்துனர் கண்டிப்பாக சொல்லி விடுவார் இது எங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளது ஈரோடு to கோவை, பெருந்துறை to கா ங்காயம், காங்கயம் to திருச்சி இன்னும் நிறைய இவர்கள் எங்கள் தெய்வம் அனைத்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு நன்றி நன்றி நன்றி 🎉❤❤
@haripriya6144
@haripriya6144 3 ай бұрын
நான்கு வருடங்களுக்கு முன்பு கோவில்களில் ஜோடியாக பேசிக் கொண்டு செல்வார்கள்.தாய், தந்தையுடன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்லும் போது பார்த்து இருக்கிறேன்
@sagayaraj7581
@sagayaraj7581 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் ஒரு நிமிட அறிவுரை உங்களை மக்கள் மத்தியில் உயர்ந்த நிலையை அடைய செய்து விட்டது இதுதான் உண்மையான பதவி உயர்வு
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 Жыл бұрын
இவர் போன்ற காவல் துறை அலுவலர்கள் ஊருக்கு இரண்டு பேர் இருந்தால் நலமாய் இருக்கும். காவல் துறைக்குப் பெருமை சேர்க்கும் இவருக்கு மனமார்ந்த நன்றி... வாழ்த்துகள்... 💚💚💚 🙏🙏🙏🙏🙏
@rameshn5758
@rameshn5758 Жыл бұрын
இதுவும் கடமை என்று செய்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது....
@pavithraganesh1835
@pavithraganesh1835 2 ай бұрын
They both are adults , they have given each other consent. They can sit with each other if they want What rubbish 😮
@dreamcatcher6741
@dreamcatcher6741 Ай бұрын
They received a complaint like more than they sitting nearby, may be they've cross the limit in public bus
@nandhini4036
@nandhini4036 Ай бұрын
Yes ur absolutely correct if they get pregnant also they are majors and have each other's consent it's nothing to be questioned
@pavithraganesh1835
@pavithraganesh1835 Ай бұрын
@@nandhini4036 Right . Exactly. Getting pregnant to anyone with consent is everyone's birth right No need to question,no right to question
@diveshprotagonist2872
@diveshprotagonist2872 Ай бұрын
@@pavithraganesh1835yes, getting pregnant in college time itself is good to her and her parents and her studies too!
@pavithraganesh1835
@pavithraganesh1835 Ай бұрын
@@diveshprotagonist2872 It's their problem and none of our business to handle Outsiders need to poke their nose
@babudevi9994
@babudevi9994 Жыл бұрын
நீதி நேர்மை நியாயம் இதற்கெல்லாம் அர்த்தம் இந்த மேடம் மட்டும் தான் இன்னைக்கு தான் நேரில் பார்க்கிறேன்
@stephenraj734
@stephenraj734 Жыл бұрын
Boomer
@allwin6236
@allwin6236 Жыл бұрын
Video correct ah nerula vachi pesuranga,so it's arrange...
@anandhan4580
@anandhan4580 Жыл бұрын
இவர் உண்மையிலேயே உயர் பதவிக்கு தகுதியானவர்
@sanjayr8773
@sanjayr8773 6 ай бұрын
இல்லை
@rajatoScan
@rajatoScan 5 ай бұрын
Yes
@fo9004
@fo9004 Ай бұрын
Suspend panni veetula ukara vaikanum
@ako4761
@ako4761 Жыл бұрын
மாணவர்களுக்கு ஒழுக்கம் வரவர ரொம்ப மோசமாக இருக்கிறது.... இதை வரைமுறை படுத்த வேண்டும். இல்லை என்றால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக மாறும். இதை பெற்றோர்களும், மாணவர்களும் உணரவேண்டும். காவல் துறை அதிகாரி மிகவும் பொறுப்பாகும், கண்ணியத்துடன் பேசி இருக்கிறார். நன்றி அம்மா.....
@vajsym2219
@vajsym2219 6 ай бұрын
நானும் படிக்கிற வயதில் காதல் என்ற பெயரில் சற்றி சரியாக படிக்காமல் இன்று பொருளாதாரதில் பின் தங்கிய நிலையில் உள்ளேன் ஆனால் என்னோடு பயின்ற இரண்டு நன்பர்கள் இன்று ஒருவர் அரசு உயர் அதிகார பதவில் இருக்கிறார் இன்னொருவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார் அவர்கள் படிப்பை நேசித்தனர் கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள் பெண்ணை நேசித்த நான் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளேன் காவலர் உதவி ஆய்வாளர் அக்கா பேசியது 100% உண்மை
@vaslaviji
@vaslaviji Жыл бұрын
அருமையான எச்சரிக்கை கொடுத்தீர்கள் காவல் துறை அம்மா... அவர்களே நன்றி!🙏
@chandranmurugan7451
@chandranmurugan7451 Жыл бұрын
அறிவுரை கிடைக்கும் போது தெளிவு பிறப்பது இல்லை, தெளிவு பிறக்கும் போது அறிவுரையும் பயனில்லை.
@abinayasria2402
@abinayasria2402 Жыл бұрын
Yes correct
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@gayathriprasath4037
@gayathriprasath4037 Жыл бұрын
👌👌👌👌👌👌
@harishc2401
@harishc2401 Жыл бұрын
@karthickkumar4389
@karthickkumar4389 Жыл бұрын
Super correct words bro I m realising ur saying now in my life
@d.balraj8006
@d.balraj8006 Жыл бұрын
நல்ல மனம் படைத்த காவல்துறைக்கே சிறந்த சான்றாளர் வாழ்க கருணையின் சுடரே
@k.a.sindhuvifashion503
@k.a.sindhuvifashion503 Жыл бұрын
காதல் செய் தவறு அல்ல அதை மன ரீதியாக காதல் கொள்,உனக்கென உரிய வயது வந்ததும் பெற்றோரிடம் அனுகி வரவேற்பை பெற்றுக்கொள், காதலை உணர்ந்து கொண்டால் மட்டுமே காதலில் வெற்றி பெறலாம், யோசியுங்கள் தோழா தோழி...
@karpagamg7449
@karpagamg7449 Жыл бұрын
இதே போல் எல்லா ஊர்களிலும் பேருந்துகளில் மாணவர்களை கண்டிக்க வேண்டும்.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
பஸ் மட்டும் அல்ல பூங்கா, சினிமா தியேட்டர் எங்கேயும் இதுதான் கூத்து.
@priyangaarumugam6454
@priyangaarumugam6454 Жыл бұрын
Yeah
@nadhunnadhun8749
@nadhunnadhun8749 Жыл бұрын
Yes
@Kids2Learn
@Kids2Learn Жыл бұрын
Yes...
@Tamiltalaiva
@Tamiltalaiva Жыл бұрын
Unaku vidhila velai illaja undha bhilajala kavani ore thirunthum
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
நல்ல அறிவுரை இளைஞர் மாணவி புரிந்து கொண்டால் சரி
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
இது செவிடன் காதில் ஊதிய சங்கு
@ilangovan7446
@ilangovan7446 Жыл бұрын
அது எப்படி😂
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Жыл бұрын
​@@narayananthirumalairagavan9375ama bro manasukkulla boomer anuty sollitu thitittu iruppanga.....
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
@@Rahul-Rocky1995 😄
@maglinthalathala6926
@maglinthalathala6926 Жыл бұрын
@@Rahul-Rocky1995 dei boomer , its none of her business to tell someone not to sit next to their friends. we can easily file case on her for poking her nose into others personal life. where is our freedom here ?
@kumarblore2003
@kumarblore2003 6 ай бұрын
ஆண் பெண் சமம் என்ற நிலை எப்பொழுதுதான் நம் நாட்டில் எப்பொழுதுதான் வரும்.
@kamalisrig2019
@kamalisrig2019 Жыл бұрын
இந்த சகோதரிக்கு அமைச்சர் பதவி கொடுங்க. மாணவர்களின் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு கடுமையாக பேசியது 100% சரி.👌👏👏💐💐 Attention. Salute 🙋
@hema6387
@hema6387 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும். இது போல் பதவியில் உள்ளவர்கள் அனைவரும் சமுதாய கடமையுடன் செயல்பட்டால் இளைஞர் சமுதாயத்தை நல்வழி படுத்திவிட முடியும்.
@praveenkumara9234
@praveenkumara9234 Жыл бұрын
If they are above 18+, it's their choice. There is no law that prohibits boys and girls from sitting next to each other. However, misbehavior in public places is also accountable for punishment.
@reader1672
@reader1672 Жыл бұрын
Yes, But even after 18 we parasites our parents for our needs in our culture. That's the problem. We expect rights but ...
@kelvinjesu7020
@kelvinjesu7020 Жыл бұрын
​@@reader1672 It's their personal choice . You can't interfere in that .. They all are majors they have their rights to sit next to their friends or boy friend or girlfriend..
@saravanap.6672
@saravanap.6672 Жыл бұрын
Understand the situation and context brother. She started the talk with the word ' Complaint '. I hope you heard about the word PDA and in India it is a Finable and Punishable to kiss or engage in misconduct with your partner in Public. I repeat even though she is your partner it is still an offence.
@niwashlarc4599
@niwashlarc4599 Жыл бұрын
@@saravanap.6672 That victorian era PDA law says that a boy holding hands with his own mother is a punishable offence.
@ilayaraj3284
@ilayaraj3284 Жыл бұрын
​@@saravanap.6672 kirukku pasanga Ara koraya pesuranga evangaluku sonna puriyaathu bro ,
@fashionuniverse1886
@fashionuniverse1886 Жыл бұрын
மற்ற அதிகாரிகளும் இது போன்ற சமுதாயத்திற்கு நல்ல செயல்களை செய்து குற்றங்களை முளையிலே நுள்ளி விட வேண்டும்
@maharajabca1
@maharajabca1 Жыл бұрын
இன்றைய இளைய சமுதாயம் படும் வேதனை இது நன்றி அம்மா 🙏
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 Жыл бұрын
தாய் யன்போடு சொல்லி புரியவைக்க முயற்சி செய்கிறார். வாழ்க. கல்லூரி மாணவர்கள் இந்த ஆர்வத்தை படிப்பதில் காட்டினால் பெற்ற வர்கள் நிம்மதி அடைவார்கள்.
@dowlathbasha1134
@dowlathbasha1134 Жыл бұрын
பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்த பிள்ளைகள் யாரும் இதுபோன்று செயல்களில் ஈடுபட மாட்டார்கள் பெற்றோர்களும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிக்கவும்
@emkeyelectroplaters4982
@emkeyelectroplaters4982 Күн бұрын
தமிழ் தாய்க்கு என்னோட மனதார வாழ்த்துக்கள் 💐🙏காவல் அதிகாரி என்பதை விட மிக சிறந்த தாய் நீங்கள் வாழ்த்துக்கள் அம்மா
@mareeswari9538
@mareeswari9538 Жыл бұрын
போதிக்கும் போது புரியாத கல்வியும், அறிவுரையும் ...வாழ்க்கையை பாதிக்கும் போது புரியும்...
@drajan4406
@drajan4406 Жыл бұрын
Yes
@avanthika8962
@avanthika8962 Жыл бұрын
Yes...👍👌
@muthurathinam6588
@muthurathinam6588 Жыл бұрын
@badeyes5476
@badeyes5476 Жыл бұрын
@@avanthika8962ama ma pathiya
@prasath2922
@prasath2922 Жыл бұрын
இந்த போலீஸ் அம்மா புத்திமதி சொல்லும்போது இந்த மாணவர்களுக்கு எரிச்சலாக தோன்றலாம் ஆனால் இந்த மாணவ மாணவிகள் நாளைக்கு தகப்பனாக தாயாக மாறும்போதுதான் இவர்களின் கண்டிப்பு நியாயமாக தென்படும்.
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 Жыл бұрын
Ithu ku ethuka avan thagapan amma aaganum rendum thappu pannitu antha ponnu vayithula pullaiyoda nikkaila avan vittutu ponna theriyum
@govindarajg1912
@govindarajg1912 Жыл бұрын
இப்போ திருத்துவதுதான் முக்கியம். அவன்/அவள் தந்தை/தாயான பிறகு இந்த அறிவுரை அவசியமற்றது. 🤔🤔🤔🤔🤔
@stalinrosy5124
@stalinrosy5124 Жыл бұрын
காவல்துறை உதவிஆய்வாளருக்கு மிக்க நன்றி.இதுபோல் தினந்தோறும் வந்து பார்வையிட்டால் மிக்க நன்று.
@kanagarajuraju9117
@kanagarajuraju9117 Жыл бұрын
காவல் அதிகாரியக பாக்காதீர்கள் ஒரு தாயின் உரையாடல் இப்படி எடுத்து சொல்வதற்கு ஒரு தாயால் மட்டுமே முடியும் உங்களைப் பார்த்து தலை வணங்குகிறேன் அம்மா, வாத்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@karikari1802k
@karikari1802k Жыл бұрын
Good advice. She is not a police. Yes.... She is equal to Mother. Royal salute to you maa.🙏🙏🙏👏👏👏👑👑👑💐🌷🌷💐🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👍👍👍💜💛❤️😂😂😂
@stephenraj734
@stephenraj734 Жыл бұрын
Adangappa saamy dai,ithellam next level da🤦
@karkeeranaa1652
@karkeeranaa1652 Жыл бұрын
அனைத்து பஸ்களிலும் இந்த மாதிரி சோதனை செய்தால் நன்றாக இருக்கும் தர்மபுரி மாவட்டத்தின் மக்களின் சார்பாக தொடர்ந்து இதே போல் சோதனை செய்ய வேண்டும்
@gvvenkat4043
@gvvenkat4043 Жыл бұрын
அருமையான பதிவு நண்பருக்கு🙏
@mr.lovely88
@mr.lovely88 Жыл бұрын
Dharmapuri students are too waste
@freefiremexico1957
@freefiremexico1957 Жыл бұрын
Ithu boomeru yaru venunalum enga venunalum oakaralam nu transport law soluthu apparam ena maithuku iva kekura infact public la porn pakuradha alloweded then how can she ask a boy to get up only 12 seats is resrved for women all other seats are who ever can share if they not like this means seat separete podungala law padi patha 69 +2 count ku mela ocuppy pana kudadhu adha pudungunga aparam indha aani yala pidunguga
@gv11
@gv11 Жыл бұрын
இந்த போலிஸ் அம்மாவுக்கு பதவி உயர்வு கொடுத்து அனைத்து கல்லூரி மற்றும் தனியார் வாகனங்களையும் சோதனை செய்து வேலை வெட்டி இல்லாத தருதலைகளை கைது செய்து, பெற்றோர்களின் கவலையை போக்க வேண்டும்👍👍🙏🙏
@meeraraghavan1581
@meeraraghavan1581 Жыл бұрын
உக்கும்..,, எங்கெயாவது தண்ணி இல்லா காட்டுக்கு அனுப்பாமல் இருந்தாலே பெரிய விஷயம். வாழ்க இவரின் தொண்டுள்ளம்❤
@jasonbuddy1532
@jasonbuddy1532 Жыл бұрын
Under which section they would arrest? Laws therinjittu vandhu pesu
@murugalakshmia4235
@murugalakshmia4235 Жыл бұрын
😂
@akshayaprathap9495
@akshayaprathap9495 Жыл бұрын
🎉🎉🎉
@Ammu_0310_6
@Ammu_0310_6 Жыл бұрын
​@@jasonbuddy1532law therinchavanga dha pesanum nu illa..bus la yevlo kevalam ah panranga nu theriyadha ungalku..adhu avanga privacy na room poitu pannanum public la ipdi behave panna yarvenalum kekalam..nalaiku enaku or ungalku baby nu onnu iruntha 24hrs um apdi kandichu note panna mudiyadhu..
@lancetzy4827
@lancetzy4827 2 ай бұрын
The officer mindvoice Innaiku romba bore adikudhey Poitu oru 4 jodiya pirichi viduvom😂
@RadhaSasi-ss2rrs
@RadhaSasi-ss2rrs Ай бұрын
😂😂😂😂😂
@diveshprotagonist2872
@diveshprotagonist2872 Ай бұрын
Officer pirikalana indha generation jodilam marriage pannitu santhosama vaazhnthuduvangala 😂😂
@gnanasekare1640
@gnanasekare1640 Жыл бұрын
காவல்துறை சகோதரிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!
@ananthakumars2176
@ananthakumars2176 Жыл бұрын
90kids வயித்தெரிச்சல் சும்மா விடாது நன்றி மேடம்❤❤
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 Жыл бұрын
உணர்வு பூர்வமான உண்மை யான பதிவு வாழ்த்துக்கள் மேம் 🎉🎉❤❤❤
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
இது செவிடன் காதில் ஊதிய சங்கு
@sasee1974
@sasee1974 Жыл бұрын
இது போன்ற அதிகாரிகளை காலை தொட்டு கும்பிட வேண்டும். வாழ்த்துக்கள்.....
@koothapiranmaruthachalamko7024
@koothapiranmaruthachalamko7024 Жыл бұрын
அந்த சிறந்த அதிகாரி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@SanjayKannan-vu5zc
@SanjayKannan-vu5zc Жыл бұрын
@dhandapanimaths7202
@dhandapanimaths7202 Жыл бұрын
நீங்கள் தமிழகத்தின் உயரந்த பதவிக்கு வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை அம்மா.....
@elavarasim9583
@elavarasim9583 Жыл бұрын
தண்ணிலை, விளக்கம் கொடுத்து உங்கள் எதிர் கால வாழ்வில் ஒளி ஏட்டுருகிறார் உன் தாயய் விட சிறந்த ஒரு தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏
@sulaimansulaiman1989
@sulaimansulaiman1989 Жыл бұрын
சிறப்பாக அறிவுரை கூறிய அதிகாரி 🎉
@Trichytamizhan
@Trichytamizhan Жыл бұрын
Big salute to this Police officer 🙏
@vasudevanvasu1853
@vasudevanvasu1853 Жыл бұрын
சிறந்த காவல் அதிகாரி. பாராட்டுகள். இது ஏதோ ஒருநாள் மட்டும் நடக்கக்கூடாது. தினமும் நடைபெறவேண்டும். ஆண் பெண் இருவருக்கும் தண்டனை கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்.
@ddssvi86
@ddssvi86 Жыл бұрын
In a public bus, sitting with boyfriends, girlfriends, or even with a lover on a bus is a personal choice. If their behavior becomes inappropriate, it is appropriate to issue a warning or take action against them. This is none of her business. I believe she may have done this for promotional purposes.
@saravanane5834
@saravanane5834 Жыл бұрын
So what... if something happens afterwards police will come and enquired ? Is that ok are you wait for the moment..Rubbish 🗑 and nonsense mindless bugger ... there Is limit fir everything..and I know very well abut this bargur..this had been happening from my college days ...should be punished if anyone involves unusual activity...fraud Bargur and worst bargur
@stephenraj734
@stephenraj734 Жыл бұрын
​@@saravanane5834Mental. U can't judge everyone. She is being very arrogant infront of everyone. Because of one thief u can't characterize everyone as thief. U people are sick.
@indian3769
@indian3769 Жыл бұрын
True ....but epo bus la avloooooooo kevalama behave panranga ...lip kiss etc nu .... couples bus la decent a irukalam la 😮
@indian3769
@indian3769 Жыл бұрын
True ....but epo bus la avloooooooo kevalama behave panranga ...lip kiss etc nu .... couples bus la decent a irukalam la 😮
@mageshmagi6167
@mageshmagi6167 Жыл бұрын
She is doing moral policing she has no rights to say not to sit with his/her friend in bus
@deivaraj67
@deivaraj67 Жыл бұрын
சபாஷ் உங்கள் அறிவுரை பாராட்டுக்கு உரியது உங்களுக்கு ‌ப்ரோமோசன் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@krishnanpottiganesan7811
@krishnanpottiganesan7811 Жыл бұрын
உங்கள் அறிவுரை அருமை மா....🎉🙏🏻🙏🏻
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
இது செவிடன் காதில் ஊதிய சங்கு
@krishnanpottiganesan7811
@krishnanpottiganesan7811 Жыл бұрын
@@narayananthirumalairagavan9375 அவர்களின் தவறை காலம் புரிய வைக்கும்....
@jesurajviswasam
@jesurajviswasam Жыл бұрын
நல்ல போலீஸ்கார அம்மா வாழ்க வளமுடன் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
@rameshsubramanian9290
@rameshsubramanian9290 Жыл бұрын
பொறுமையுடன் அருமையாக அறிவுருத்திய காவலருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@NarmathaNarmatha-m1i
@NarmathaNarmatha-m1i Жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் வாழ்த்துக்கள் இந்த காலேஜ் படிக்கிற பொண்ணுங்க அந்த காலேஜ் படிக்கிற பசங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியல மேடம் எல்லா ஊர்ல எல்லா பஸ்லயும் ஒவ்வொரு போலீஸ் ஒரு செக்கப் பண்ணாதான் அவனுக்கெல்லாம் அடங்குவார்கள் அடங்குவானுங்க 🙏🎉🎉
@sensam03
@sensam03 Жыл бұрын
அருமை சகோதரி! இந்த மாதிரி காவலர்கள் சமுதாயத்தின் உண்மையான காவலர்கள்!
@selvamania8745
@selvamania8745 Жыл бұрын
வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் காதலித்து திருமணம் செய்யுங்கள்
@sundaravaradhannarayanaswa4781
@sundaravaradhannarayanaswa4781 6 ай бұрын
இது தான் சரியான கருத்து. அப்பா அம்மா காசில பீஸ், புக்ஸ், டிரஸ், பாக்கெட் money, சாப்பாடு இது எல்லாம் படிச்சு முன்னுக்கு வர தான் தவிர, இதுக்கெல்லாம் இல்லை. நீ சம்பாரிச்சு உன் செலவ நீயே பாக்கும் போது இதெல்லாம் வெச்சிக்கோ. பொறுப்பும், தன்மானமும் உள்ளவன் எவனும் இந்த லா பாயிண்ட் லாம் பேச மாட்டான். உனக்கு ஒரு சகோதரி இருந்து தெரியாத ஒரு பையன் கூட ரோடு ரோடு ஆ சுத்தும் போது உனக்கு வரும் பாரு ஒரு கோவம்.
@TP-fr7sv
@TP-fr7sv Жыл бұрын
இது போன்ற சிறு சிறு தவறுகள் சமூகத்தால் சரி செய்ய பட வேண்டும். காவல்துறைக்கு வேலை பளுவை அதிகரிக்க செய்துவிட்டது. முன்பெல்லாம் பொதுமக்களே தட்டிக் கேட்பர். ஆனால் இன்று மக்கள் வாய் மூடி கொண்டிருப்பதால் இளையோர்க்கு எது உரிமை எது சுதந்திரம் என்பது தெரியாமல் பேசுகிறார்கள்.
@venkateshdave358
@venkateshdave358 Ай бұрын
Crct adhey Mari unga vayathil ullavargal pala per perundhil eri pengalai baliyal tholai kudukuragal adhu pondra boomers galukum sethu sollungal edhu nagarigam edhu anagiragam endru
@sheelasheela2486
@sheelasheela2486 5 ай бұрын
சிறப்பு மேடம். இந்த மாதிரி பொது இடங்களில் நிறைய நடக்குது இப்படிப்பட்ட கண்காணிப்பு இருந்தால் நல்லது.
@premanandramaraju8919
@premanandramaraju8919 Жыл бұрын
அருமையான அணுகுமுறை அறிவுரை. எத்தனை எருமைங்க கேக்கும்.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
இது செவிடன் காதில் ஊதிய சங்கு
@mahalingammahalingam4650
@mahalingammahalingam4650 Жыл бұрын
பெற்றோர்கள்.நல்லவர்களாக இருந்தாலும்.சில பிள்ளைகள் இப்படி தான் இருக்கு.
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
"இந்தியன்"அப்பா, நந்தா அம்மா தான் சீரடைய வழி.
@Erode-karan
@Erode-karan Жыл бұрын
சரியான அறிவுரைகள்!! இவர்களை‌ கொஞ்சம் விட்டால் பேருந்தில் அனைத்து அறுவருப்பான செயல்களையும் செய்வார்கள்...
@Shanmugam-yd3qn
@Shanmugam-yd3qn 7 ай бұрын
இது போன்ற காவலர்கள் அதிகம் வர வேண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sathyapriyacbe
@sathyapriyacbe Жыл бұрын
இவரைப் போன்ற அதிகாரிகளை ஊக்கப்படுத்த வேண்டும், பணி உயர்வு தர வேண்டும்... இவரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அதட்டுவதில் அதிகாரியாகவும் அறிவுரையில் அம்மாவாகவும் நடந்து கொண்ட இந்த நேர்மையான காவல் அதிகாரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@JayaseeliSeeli-f6b
@JayaseeliSeeli-f6b Жыл бұрын
Super mam இனிமேல் ஒரு அறை விடுங்கம்மா 🙏🏻
@sugasiniv932
@sugasiniv932 Жыл бұрын
இப்படி தான் இருக்கனும் காவல்துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️
@sarathi3766
@sarathi3766 8 ай бұрын
மெய் சிலிர்க்கிறது அம்மா வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤
@SriKumar-n9b
@SriKumar-n9b Жыл бұрын
❤❤❤❤❤அருமையான கருத்து விளக்க பதிவு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
@gnanamani3312
@gnanamani3312 Жыл бұрын
மாணவர்கள் சுதந்திரம் என்பதை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் உணர வேண்டும்!
@balachandarayyasamy2316
@balachandarayyasamy2316 Жыл бұрын
True words . Salute mam
@SureshKumar-yn8qu
@SureshKumar-yn8qu 7 ай бұрын
இந்த போலீஸ் எங்க ஸ்கூல்க்கு சிறப்பு விருந்தினராக வந்தார்கள்🎉🎉🎉❤
@ganesanmurugesan15
@ganesanmurugesan15 Жыл бұрын
Good police and good advice 🎉
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
இது செவிடன் காதில் ஊதிய சங்கு
@selvamania8745
@selvamania8745 Жыл бұрын
பர்ஸ்ட் இயர் படிக்கும் பெண் இரண்டாம் ஆண்டு படிக்கும் பையன் காதலித்து திருமணம் செய்து இரண்டு பேருக்கும் வேலை இல்லை வீடு வீடாக சென்று கதவை தட்டி உதவி கேட்பது கொடுக்க வில்லை என்றால் சண்டை போடுவது இரண்டு வீட்டிலும் வசதி இல்லை
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
அடக்கடவுளே
@sharu9010
@sharu9010 Жыл бұрын
Ada kadavulae ketkave romba kastama irukae Kadhalika laam Ok aana padipa mudichutu nalla veelai la join pannitu approm kalyanam pannirukalamae itha kuda yosika maatangala eathuvumae illama kalyanam pannirukom mae enga poi thanguvom maruvela soathuku Enna pannuvom enga poi vela theda poorom nu yosikanum mae
@shanmugamsubramaniam6770
@shanmugamsubramaniam6770 Жыл бұрын
இந்த காலத்து மாணவர்கள் இதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள்
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
💯 true
@timepassbrochannal8776
@timepassbrochannal8776 18 күн бұрын
Super police medam super speech
@rajselva4383
@rajselva4383 Жыл бұрын
இந்த மாதிரி சமூக அக்கறை உள்ள பெண்கள் தான் இந்த நாட்டுக் கண்கள் வாழ்த்துக்கள் இந்த போலீஸ் ஆபீசருக்கு நெல்லை மாவட்டம்
@rahimnasim6150
@rahimnasim6150 Жыл бұрын
எத்தனை தடவை சொன்னாலும் அறிவு என்பது யாருக்கும் கிடையாது பெத்தவங்க மனசு தான் கஷ்டப்படும்
@thirumoorthyg2177
@thirumoorthyg2177 Жыл бұрын
பொது இடங்களில் இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் விடுவது சமூக குற்றங்களை அதிகரிக்கும். பேருந்துகளில் மட்டும்தானா, ரயில்களிலும் இதே நிலைதான்..
@freefiremexico1957
@freefiremexico1957 Жыл бұрын
Yenda naiya politics pathi yallam oru protest eenavengayam pesa mattinga ithu na mattum thuli tu vandarradhu
@prabuk8247
@prabuk8247 Жыл бұрын
சொல்லி பாருங்க திருந்தனா திருந்தட்டும்... இல்லை என்றால் அடுத்த தடவை இவங்கள தூக்கி போய் ஸ்டேஷன் ல வச்சிட்டு அப்பா அம்மாவை வர சொல்லி எல்லாருக்கிட்டையும் சொல்லுங்கள்....திருந்தான அவங்களுக்கும் குடும்பத்துக்கும் நல்லது...
@தமிழ்பொறியாளன்தனசேகரன்
@தமிழ்பொறியாளன்தனசேகரன் Жыл бұрын
ஆணும் பெண்ணும் சேர்ந்து உட்கருவதில் தவறில்லை... நல்லோலுக்கும் இல்லாமல் இருப்பதுதான் தவறு
@govindarajg1912
@govindarajg1912 Жыл бұрын
சேர்ந்து அமருவதுதான் ஆபத்து. ஒழுக்கமாக இருப்பவர்கள் இப்படி பொதுவெளியில் நடந்துகொள்ள மாட்டார்கள். 🤦🤦🤦🤦🤦
@mageshmagi6167
@mageshmagi6167 Жыл бұрын
@@govindarajg1912 boomer bro ne 😂
@reader1672
@reader1672 Жыл бұрын
​@@govindarajg1912Friends பொதுவெளில சேர்ந்து உட்காராம பெட்ரூம்லயா சேர்ந்து உட்காருவாங்க? யாருய்யா நீங்க லாம்?
@sasee1974
@sasee1974 Жыл бұрын
சமூக பொறுப்புணர்ச்சி யோடு இந்த செய்தியை வெளிட்ட பாலிமருக்கு நன்றி.... செய்தி ஆசிரியருக்கு நன்றி
@jayaretnakumar176
@jayaretnakumar176 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.தனியார் கல்லூரி பேருந்துகளிலும் இதை செய்யவும்
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 Жыл бұрын
இருபது ஆண்டுகள் முன் இது போன்ற மூத்தோரின் அட்வைஸ்களை கண்டும் காணாமலும் போனவர்களின் பிள்ளைகள் தான் இந்த காதலர்கள். babu madurai
@221k4
@221k4 Жыл бұрын
Uruttu
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
நெத்தியடி இன்றைய சுயநல பெற்றோருக்கு.
@padmanabanvasudevan9449
@padmanabanvasudevan9449 Жыл бұрын
@@221k4 poda
@221k4
@221k4 Жыл бұрын
@@padmanabanvasudevan9449 engada pova
@Dr.K.Saravanakumar.PHDAUC
@Dr.K.Saravanakumar.PHDAUC Жыл бұрын
Yes madam. Really true.
@RGvathiyar
@RGvathiyar Жыл бұрын
இவர் மீது காவல் துரை நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த மாதிரி விளம்பர பிரியர்களால் நாடு நாசமா போகுது🤦‍♂
@sanjayr8773
@sanjayr8773 5 ай бұрын
அது உங்கள் வீடு அல்ல; இது பொதுப் போக்குவரத்து, அனைவரும் அவர்கள் விரும்பும் இடத்தில் உட்கார அனுமதிக்கிறது. ஆனால், தனி இருக்கையை அமல்படுத்தும் அதிகாரம் போலீசாருக்கு இல்லை. மேலும், உண்மையான அக்கறை இருந்தால், எல்லா மாணவர்களையும் பகிரங்கமாக அவமானப்படுத்தாமல், தவறாக நடந்துகொள்ளும் மாணவரின் பெற்றோரிடம் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும். அவர் பணிநீக்கம் செய்யப்படவேண்டும்
@thamizhanban777
@thamizhanban777 Жыл бұрын
குற்றம் நடந்தபிறகு விசாரணை செய்வது அல்ல காவல்துறை. குற்றம் நடப்பதற்கு முன்பே அந்த குற்றத்தை தடுப்பதுதான் காவல்துறை. அந்த வகையில் மேற்படி அதிகாரிக்கு வாழ்த்தும் பாராட்டும்.
@idalwin8162
@idalwin8162 Жыл бұрын
உங்கள் கடமை அருமை மேடம் , வாழ்த்துகள்
@vidhyashree7416
@vidhyashree7416 Жыл бұрын
Salute u Mam 💐💐
@techsuriya
@techsuriya Жыл бұрын
காவல்துறைக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 18 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 582 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 608 М.
singam 3 airport scene Tamil
14:21
The Kari kada boys
Рет қаралды 7 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 18 МЛН