என்ன ஒரு மகிழ்ச்சியாக இருக்கிறார் இளையராஜா அவர்கள்😚🤗
@jackpictures22513 жыл бұрын
Ss😇😇
@senthilk11483 жыл бұрын
1994 வரையில் மட்டும் தான் இது போன்ற இசை மற்றும் பாடல்களை கேட்க முடிந்தது
@bharathsakthi12333 жыл бұрын
Ean athuku apm vunaku kaathu kaekaama poirucha
@Jothiammasamayal3 жыл бұрын
yes 👍
@senthilk11483 жыл бұрын
@@bharathsakthi1233 ஏன்டா நான் காது கேட்காமலா இளையராஜா பேசியதற்கு commend போட்டுருங்கேன்
@gopurajasekar89553 жыл бұрын
@@bharathsakthi1233 அவர், அதற்க்கு பிறகு, இளையராஜாவின் இசை ரசிகர்களை ஈர்க்கும் விதம் குறைந்து விட்டது என்கிறார். உங்களுக்கு அது புரிந்திருந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டீர்கள். குறிப்பாக, பல முன்னணி இயக்குனர்கள் அவருக்கு பின்னால் செய்த சதிகள், அவருக்கு மாற்றாக கொண்டு வந்த இசையமைப்பாளர்கள், பாலசந்தர், AR ரஹ்மான், கீரவாணி, தேவா, போன்ற பலர் காரணமாக இருக்கலாம். அவரின் இசை 80, 90களின் முன் பகுதி போல் நிச்சயமாக பின்வந்த ஆண்டுகளில் இல்லை.
@bharathsakthi12333 жыл бұрын
@@senthilk1148 athukaaga 1994 ku apm Oru paatu koodava sari illama pochu...athe 1994 la arr top form ku poikittu irunthaaru.....
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
அப்பவே பாடல் ஹிட்டுதான்...எங்கப் பாத்தாலும்..ஒலிக்கும்..👍🙏🙏
@mediamanstudio59773 жыл бұрын
@Rama Chandran சூப்பரா செருப்பால் அடிச்சீங்க ! 👍😃
@OmOm-lu1pf3 жыл бұрын
S
@OmOm-lu1pf3 жыл бұрын
@Rama Chandran true
@ரண்டக்கரண்டக்கராணி3 жыл бұрын
Unga dog cute ah irukku
@letusthink99593 жыл бұрын
@Rama Chandran 😂😂😂😂😂
@ravis.m70443 жыл бұрын
வாழ்க்கையில் இசைபிரியர்களுக்கு கிடைத்த மிக அற்புத பரிசு ராஜா சார்தான் அதில் நானும் ஒருவன் அடியேன் S. M.
@malarvizhi78543 жыл бұрын
And me👍👍😍😍
@vaigaikarthi3 жыл бұрын
ஞானி என்ற பெயர் சூட்டியத்தில் சிறிதளவும் குறை இல்லை, மிக பொருத்தம்👍
@reprakashrider38073 жыл бұрын
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை
@kingchozha84823 жыл бұрын
True
@PammalRaaja3 жыл бұрын
Credit to Kalaingnar!!!!
@stranger97903 жыл бұрын
பூமியில் கோடி இசை அமைப்பாளர்கள் இருந்தாலும் இந்த உலகத்தில் என்றுமே ஒரே ஞானி எங்கள் இளையராஜா மட்டுமே அது அனைத்தும் தமிழனுக்கு மட்டுமே சொந்தமாகும்👍
@Iசிங்கம்3 жыл бұрын
No no no 🤦🏻🤦🏻 இல்லை இல்லை
@masterthalapathy66013 жыл бұрын
@@Iசிங்கம் ARR ooombunan
@amway56523 жыл бұрын
M S Visvanaathan Raama Moorthy iyaakal iruvarum legends .
@Iசிங்கம்3 жыл бұрын
@@masterthalapathy6601 அவன் உன்னை ஊமாபுனா 😂😂 நீயும் போய் ஊம்பு டா 😂😂😂
@Iசிங்கம்3 жыл бұрын
@Rama Chandran 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤭
@maniharish28713 жыл бұрын
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் மிகவும் சவாலாக இருக்கும்.
@k.vinithkumar753 жыл бұрын
அப்பவும் இந்த பாடல் ஹிட் தான் இப்பவும் ரிமேக் ஆன இந்த பாடலும் ஹிட் தான் இந்த பாடல் பிடித்தவர்கள் லைக் செய்யுங்கள்
@Jothiammasamayal3 жыл бұрын
yes 👍
@k.vinithkumar753 жыл бұрын
@@Jothiammasamayal Thank you
@Dineshsathyamoorthi3 жыл бұрын
நீங்கள் எவ்வளவு கர்வமாக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் நாங்கள் எப்போதும் உங்கள் இசைக்கு அடிமை
@Vijitha.1-2_3 жыл бұрын
அதன் பெயர் கர்வம் அல்ல.... Confident... 👍👍self-confident... கர்வம் இருந்தால் டைரக்டர்ஸ் எத்தனை tune கேட்டாலும் சளைக்காமல் கோப படாமல் அள்ளி அள்ளி கொடுப்பாரா...so, அவருக்கு இருப்பது கர்வம் அல்ல மக்களே.... அது வித்தை தெரிந்தவர்களுக்கு மட்டுமே உள்ள தன்னம்பிக்கை... 👍👍👍
@rameshv64793 жыл бұрын
💯 உண்மை
@கடாமுருகன்-வ5ய3 жыл бұрын
@@Vijitha.1-2_ வித்துவச்செருக்கு 💥
@senthilsan50803 жыл бұрын
இசைஞானி இசை ஞானி தான் அய்யா வாழ்க
@giri75153 жыл бұрын
தெய்வமே நீ நீடூழி வாழ்க... வாழ்க பல்லாண்டு..
@ilayarajachandran43063 жыл бұрын
உலகம் உள்ள வரையில் நிங்க தான் இசை உள்ள வரையில் நிங்க தான் இசை கடவுள்
@watsoncharm3 жыл бұрын
எல்லா புகழும்'நம்முடைய'இளையராஜா அய்யாவேயே சேரும் 🙏 என்றும் எங்களை மகிழ்விப்பாயாக 🙏💐💞
@mmarath2k73 жыл бұрын
தமிழ் படத்திற்கு இசை அமைக்க நன்றாக தமிழ் தெரிந்த தமிழை நேசிக்கும் புலமையும் கொண்ட ஒருவர் வேண்டும். அந்த வகையில் இளையராஜா அவர்கள் பொறுத்தமானவர்
@dineshbabur25953 жыл бұрын
இந்தப் பாடலைக் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கமாட்டேங்குது.(பாடல்) மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது..💛❤️💙💚💜🧡🤎🤍🌟
@மகிழ்வித்துமகிழ்-p.perumal3 жыл бұрын
இப்போ வரும் சினிமா பாடல்கள் மனிதன் கேட்டு ரசிக்கும் அளவுக்கு இல்லை. பழைய பாடல் கள் சூப்பர் 🌹
@Vijitha.1-2_3 жыл бұрын
Yes ...இப்போ வரும் பாடல்கள் மனிதர்களுக்கானவையே அல்ல.... இசைதேவனின் இசை மட்டுமே நம்மை தேவலோகத்திற்கு அழைத்து செல்லும்... 🙏🙏🙏🙏
@SenthilKumar-ef9ge3 жыл бұрын
இந்த பாட்டோட ஒரிஜினல பார்த்த நல்ல காமெடி ,திர்லிங்,டான்ஸ்,உருட்டு கட்டை இசை, பீம்பாய் பீம்பாய் வசனம் அந்த பாட்ட பார்க்கவே அவ்வளவு அருமையா இருக்கும் ,பளசுக்கு இந்த பாட்டு ஈடாகாது, தற்காலத்தில் இப்பாட்டு சொதப்பல்
@செந்தமிழிசை3 жыл бұрын
அதோடு மூன்று கமல்களின் ஆள் மாறாட்டம், சிறப்பான காட்சி அமைப்பு இந்த பாடலை சிரித்து கொண்டே பார்த்து ரசிக்கலாம்,2k களுக்கு இதெல்லாம் புரியாது...
@dhinagaranr92843 жыл бұрын
Dance mattum nalarku
@SenthilKumar-ef9ge3 жыл бұрын
@@dhinagaranr9284 கமல்,குஷ்பு எவ்வளவு supera ஆடுவாங்க தெரியுமா
@gowtham8903 жыл бұрын
Exactly bro me also have the same opinion
@thanaselvams80183 жыл бұрын
True
@Toming_DanceThanjai3 жыл бұрын
இந்த song Heroine dancse Super எப்ப கேட்டாலும் Supera irukuv
@thalapathyvijay74253 жыл бұрын
Unga profile super bro
@kneelak61503 жыл бұрын
Heroine dance Vera leval
@sairamsairam55103 жыл бұрын
Ama
@shandestmannankar17713 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ராஜா தான்😍😍😍😍😍
@Mahewarisaravanan19953 жыл бұрын
ஐய்யா நீங்க ஞானியேதான் 🙏🥰
@kalaikalai88453 жыл бұрын
அய்யா உங்கள மிஞ்ச இங்க எவரும் இல்லை
@anbuanbu15473 жыл бұрын
,இசையில் என்றும் 16 ராஜா சார் தான் வாழ்க வளமுடன்
@mahendranraise3 жыл бұрын
இந்த பாடல் அப்பவே ஹிட் தான்,,இன்றைய கால இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை,,,
@aruna19103 жыл бұрын
Dance super
@mrappu53633 жыл бұрын
Ipo teriyula...inda patuu 😀
@007pgv33 жыл бұрын
Enacu 2017 la therium intha song apo tha movie paatha
@babeshan74593 жыл бұрын
Yes
@tharunesh46r3 жыл бұрын
AMA BRO
@rajap8633 жыл бұрын
அப்பவே மிகப்பெரிய ஹிட்டான பாடல் இது 🥰😍புலிக்கு பிறந்தது பூனையாகுமா👍 புலி 👏புலி தான் ஒரு நாளைக்கு எத்தனை முறை இந்த பாடலை கேட்கிறேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை வேர் லெவல் 👌கமல்ஹாசன் நான்கு வேடம் நடித்த செம காமெடி😂🤗 இப்படத்தை பார்த்து கொண்டே இருக்கலாம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@JosephKarthic3 жыл бұрын
*This Man can remember every tiny incident for the past 50 years...even who were all assembled in his studio and what color their shirt was etc etc..I couldn't even remember what I ate today morning....What a Legend!!!!*
@bharathimurugan27963 жыл бұрын
இந்த பாட்டே கேட்டாலே ஒரு உற்சாக பிறக்கும் This Song lover I am
@ஒத்தரோஜா-த3ழ3 жыл бұрын
Intha song la heroin expression super ra irukum 😍😍😎
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
படத்தோட கதையை அந்த ஒரு பாடல் காமிக்கும்...
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்...😍😍😍👌👌👌
@sugunasugi43333 жыл бұрын
இளையராஜா அவர்களின் இசை என்றும் அருமை தான் 😍🤩💕❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@astergarden9683 жыл бұрын
இப்போது எல்லாம் புதிய பாட்டை விட பழைய பாட்டு ரீமேக் தான் ஹிட் ஆகுது... 2k கிட்ஸ் ஹிட் ஆக்கிட்டாங்க
@KidsandKitchen73 жыл бұрын
No edhu 90s kids song pa.. apove adhu famous dha😂😍🤩.. 2k kids famous aakala
@KidsandKitchen73 жыл бұрын
@Rama Chandran 😅
@prabhu77543 жыл бұрын
@KZbin Tamil சரியாக 😄சொன்னிர்கள் நண்பரே.
@MadhuMadhu-pf8gm3 жыл бұрын
@Rama Chandran 😀😀😀
@redwolf5183 жыл бұрын
Enna enna sollran paruga kambi kattra kathailam😂
@mediamanstudio59773 жыл бұрын
இப்பொ 3 மாசம் ஒருபாட்டு தாங்கமாட்டுது 30 வருஷமா இது நிக்குதே! ராஜா தி கிரேட் 👍👍👍👍
@Vijitha.1-2_3 жыл бұрын
3 weeks kooda oru paatu thaanga maatenguthu ...30 varushamaa pudhusaa malarntha poo maadhiri iruku Raja sir songs ....👍🎺🎸🎶🎶👌👌👌🦋
@SenthilKumar-qo6zx3 жыл бұрын
ஏங்க...ராஜா Sir & MSV Sir எல்லாம் இசையின் கடவுள்ங்க..அவிங்க பாட்டு இன்னும் பல நூற்றாண்டுகள் தாண்டியும் பாடப்படும்
@rexrex74713 жыл бұрын
ராஜா சார் இசை மிக முக்கியமான மருந்துகளில் இவரின் இசையும் ஒன்று . ( மனநிம்மதிக்கான மருந்து )
@m.kalaiyarasan92343 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ராஜா தான் காலங்கள் கடந்தாலும் இசையின் சுவை மாறாது God of music 🔥🔥
@sasirekam89833 жыл бұрын
என்ன ஒரு அழகான சிரிப்பு ஐயா. வாழ்க வளமுடன் 💖🔥😀
@prabhujesudoss52073 жыл бұрын
உலகின் ஒரே இளையராஜா இளையராஜா தான் என்று தலைநிமிர்ந்து சொல்ல வேண்டும்
@ramamoorthyvenkat7873 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்..... காதல் மன்னனாய் நீயும் கண்ணனாய்
@raa2453 жыл бұрын
என் அப்பா பெரியப்பா அணைவரும் இளையராஜா சாரின் 90% முக தோற்றம் உடையவர்கள்...
@ranjith48733 жыл бұрын
அவர்கள் ஆடுவதில் Trending illa பாட்டுத்தான் Trending
@vetrivel-yr6tx3 жыл бұрын
இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா தான்......
@sureshsampath95643 жыл бұрын
மேகங்கள் சூரியனை மறைக்கலாம், அதுவே மறைந்து போகலாம் ஆனால் சூரியன் நிரந்தரமானது. இதில் மாற்றுக் கருத்தில்லை. அது போல் எத்தனை இசையமைப்பாளர் தோன்றினாலும், அசையாமல் நிற்பது இந்த இராஜ சூரியன்தான்
@vivekanandan.s31583 жыл бұрын
Andavar Dharasam Biggest treat in this songs Raja sir beautiful fantastic suprised musical
@Venkatnpm3 жыл бұрын
இளையராஜா அவர்கள் "கமல் சார்" என்று கூறுவது மிக அருமை
@nittysgmail11793 жыл бұрын
The king of kings raja sir.....
@balajig23323 жыл бұрын
The one and only legend இசைஞானி.... 💪💪
@mahalakshmilalitha82853 жыл бұрын
ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் எனக்கு
@SweetlinSG3 жыл бұрын
இதுதான் நம்ம இசை ராஜா! 👏👏
@flowerrose11683 жыл бұрын
இளையராஜா எனும் மனிதனிடம் பிரவாகித்த இசை இன்று பலரிடமும் இருக்கிறது ஆனால் பாடல்களில் புதிய இசை உத்திகள் இசைக்கலைஞர்களையும் இசைக்கருவிகளையும் சரியான இடத்தில் ஒருங்கமைத்து பாவித்து ஏற்படுத்திய மெகா இசை ஏற்ற பாடகர்களை பயன்படுத்தி தமிழ்ச்சிதைவின்றி உருவாக்கப்பட்ட இசை காலத்தால் அழியாத இசைப்பாடல்கள் இவற்றிற்கெல்லாம் சொந்தக்காரர் எங்கள் இளையராஜா. இவற்றை இப்போது உள்ள இளையவர்கள் கவனித்தால் நல்லிசை மற்றும் பாடல்கள் உருவாக்கமுடியும் கேட்கமுடியும் தமிழிசையின் அடையாளமாக ஆகவும் ஆக்கவும் முடியும்.
@sollarasusuriyakumartv26053 жыл бұрын
காலம் கடந்து நிற்கும் திருவள்ளுவ நாயனார் நாமம் வாழ்க வாழ்த்துக்களுடன் சொல்லரசு பா சூரியக்குமார் அல்லியந்தல் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்
@punithamuthu29863 жыл бұрын
நமக்கு கிடைத்த பொக்கிஷம் தான் இளையராஜா சார் 🎼🎹
@mahilans43933 жыл бұрын
இந்தியாவின் பெருமை இளையராஜா ஐயா
@worldisverybeautiful40443 жыл бұрын
உங்க இசை போல உங்க குணமும் இருந்தால் பயங்கர சந்தோசமாயிருக்கும்
@balasathya17553 жыл бұрын
எப்பவுமே நீங்க ராசா தான் 🙏
@rahinibharathi82173 жыл бұрын
Appo ve intha song semma hittu💥🔥 90's kids favorite song
@kuland30583 жыл бұрын
இசைஞானி வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம்.. பெருமைதானே
@bakiyaasha42943 жыл бұрын
Kamal kusbhu .. இந்த song அப்போவே சூப்பர் டூப்பர் ஹிட்... 90 s kit's favorite song....
@Jothiammasamayal3 жыл бұрын
yes 👍👍
@cutlovesong97423 жыл бұрын
உண்மை
@சக்திபாலா3 жыл бұрын
இளையராஜா அவர்கள் "இசைகடவுள்"
@kuland30583 жыл бұрын
தமிழ்நாட்டை விட கேரளாவில் இளையராஜாவுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
அவ்ளோ மக்கள்தொகையா? இல்லியே..? ஏதோ பெருமைக்காக சொல்லிட்டு போங்க..தமிழ் தெரிஞ்சவங்களில்...இளையராஜா பாடலை கேக்காத இளசுகள் கூட கிடையாது..
@onlyformusic69953 жыл бұрын
Nanum Kerala than palakkad townlathan iruken yenak ilaiyarajava pudikath
@saafrin57233 жыл бұрын
@@onlyformusic6995 apo avar songs pudikadha????
@dr.prakashkumar1503 жыл бұрын
@Rama Chandran 😜😜😜😜
@---qh6ct3 жыл бұрын
என்னா தமிழ்நாட்டுல spb sir தான் மாஸ்
@கெத்தானதமிழன்டா3 жыл бұрын
ஹிந்தி பாடல்களை தமிழ்நாட்டை விட்டு துரத்தி அடித்தவர் நம்ம இசைஞானி அதான் அவருக்கு தலைக்கனம் இது திறமையின் இசை சிறப்பே காலம் கடந்து வாழும் கானம் இளையராஜா ஐயா பாடலை இவ்வாறு கேட்பது கூட ஆனந்தமே 1990கிட்ஸ் கீராேக்கள் உண்மைதானே???
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்ப வரைக்கும் அந்த ஊர்க்கு அவர் தான் ராஜாவாம்
@dhandayudhabaninagarajan75563 жыл бұрын
Raja sir 🙏👌👌👌great raja sir
@kasimmammad68883 жыл бұрын
Yenikku bayangara ishita mayiiiiii😍ilaiyaraja song 💞
@creativei33943 жыл бұрын
அடேங்கப்பா அனகா நடனம் இசை ஞானி தொட்டு திருவள்ளூர் வரை போயிடிச்சா சூப்பர் ..
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
அந்த பாடலால்தான் அனேகா நடனம் ஹிட்..
@creativei33943 жыл бұрын
@@neelavathykrishnamurthy1186 ஆமா nelvaathy 😃
@BNelectronicstiruchirappalli3 жыл бұрын
இப்போது ஹிட் அப்போது ஹிட். ராஜா எப்பொழுதும் இசையின் ராஜாதிராஜன்
@mohanajayaraj47433 жыл бұрын
Ilayaraja sir is by born genius.. I’m proud that I am living in his period… Hats off to the god of music n the only legend our Mestro Ilayaraja sir🙏🙏🙏
@Surendhar-SJs15083 жыл бұрын
என் தலைவர் IR 🔥 வாழ்ந்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் 🙏
@cskramprasad13 жыл бұрын
Remembering Great Valli Sir...
@ameerkhan90593 жыл бұрын
Wow supar 👌👌👌👌
@arunarun-gg6nn3 жыл бұрын
இசைஞானி 💐🙏
@murali7633 жыл бұрын
என்றும் இனியவை👌👌❤️
@purushothpolice20683 жыл бұрын
Raja... Raja dhaan.👏👏👏
@thirumalaitech-19293 жыл бұрын
இசை ஞானி ❤️
@logicalbrain43383 жыл бұрын
ஹிட் பாடலின் பின்னணியில் இசை கலைஞ்சர்கள், இசை கருவி, மெட்டு, இதற்கு முன்பு இசை அமைத்தவர்கள் கூட
@velmurukanlic88283 жыл бұрын
அட்டகாசம் 👍👍👍👍👍
@ranganathana70113 жыл бұрын
Msv and raja are all time great music directors.
@g_kannan30163 жыл бұрын
பாடலாசிரியர் வாலியின் அழகிய தமிழ் வரிகள் என்றும் தனித்துவமானவை...அவரை போல ஒருவரை கண்டறிய இயலாது...💖💖💖 "அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே"
@megavarshini67833 жыл бұрын
What a song
@GixxerRider78483 жыл бұрын
Always u r a legend 🔥🔥🔥🔥🔥🔥
@ramalingambhava13543 жыл бұрын
கடவுள் பார்த்தது போல இருக்கு இசை கடவுள் ராஜா அவர்கள்
@kavithaappu56243 жыл бұрын
இளையராஜா யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் மட்டும்☺️❤️
@peacebrokaleesfm3 жыл бұрын
yes
@indradevabhakt62443 жыл бұрын
He looks happy and in good spirit,..maybe after he patched up with Yuvan ( after converting to Islam ) and meeting his grand daughter must have contributed much to this bright and happy face of Illayaraja sir,..nice.👍
@sureshbabu89643 жыл бұрын
சூப்பர் 🌹🌹 ராஜா ராஜா தான்
@a.d.s.immanuel85153 жыл бұрын
இசைஞானி இளையராஜா ஒரு நல்ல மனிதர் கடவுள் அவர்களுக்கு நல்ல நல்ல சுகமும் ஆரோக்கியமும் பெற்று நலமுடன் வாழ்த்துகிறேன்
@bharanidhara3 жыл бұрын
Darling raja❤❤❤
@selvimariappan23773 жыл бұрын
ராஜான்னா ராஜாதான்
@raghuls34953 жыл бұрын
Finally back story of this super duper hit song reveled ❤️❤️❤️❤️
@wisebeauty39803 жыл бұрын
God bless you everlasting joy
@RajRaj-rm8hb3 жыл бұрын
அருமையான டான்ஸ் இந்த பாட்டுக்கு
@kalairams60903 жыл бұрын
Super sir
@maddymathu55383 жыл бұрын
ஆனால் இவர்கள் இந்த அளவிற்கு பிரபலம் அடைய இந்த படத்தின், பாடலின் நடன இயக்குனர் மற்றும் படத்தின் இயக்குனர் தான் காரணம். மிக்க நன்றி, மகிழ்ச்சி.
@karthickraja2073 жыл бұрын
Annachi happy🤗
@ArunKumar-fj6gl3 жыл бұрын
பீம் பாய் பீம் பாய் 😍😍😍🤣🤣🤣🤣🤣
@frensammy99333 жыл бұрын
Music Genius ,Tamillar ,Ilayaraja Sir !
@ScienceofGod3 жыл бұрын
Super...
@shanmugamvel35163 жыл бұрын
Super thalaivaa......
@kavithaappu56243 жыл бұрын
பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்.. 😜
@kuland30583 жыл бұрын
Great 👍🏻
@panneerslvam13853 жыл бұрын
Kavi un Peru super
@saltsoda3 жыл бұрын
வாலியின் இறந்தும் அவர் வரிகள் உயிர் பெற்று ஒலிக்கிறது
@suganyaammu13733 жыл бұрын
நான் ஒரு பாட்டு எழுதி பாட பொற ..படிக்காம படிக்காம பாஸான கூட்டம் நாங்க அது கொரோனா காரணம் தாங்க 😇😇😇😇😇