தமிழர்களின் உணவு அறிவியல் | Food habits of tamil nadu | ஆசாரக்கோவை | science behind tamil tradition

  Рет қаралды 2,098,235

Thagaval Thalam

Thagaval Thalam

3 жыл бұрын

#foodhabits #thamizhargal #history
Part 2 - தமிழர்களின் உணவிற்கு பின் இருக்கும் அறிவியல் - • Food habits of tamil n...
Part -3 - தமிழர்களின் உணவிற்கு பின் இருக்கும் அறிவியல் - • தமிழர் உணவு அறிவியல் |...
நம்முடைய ஒவ்வொரு உணவுப் பழக்கத்தின் பின்னும் அறிவியல் பூர்வமான பல ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கலித்தொகை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் காணலாம். இன்றைய அறிவியல் தேடலுக்குச் சற்றும் குறைவில்லாத, உலக நாகரிகத் தொட்டிலான தமிழ் மரபு கற்றுத்தந்த நலப் பழக்கங்கள் ஏராளம். எதைச் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் சொல்லாமல், எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்காகச் சாப்பிட வேண்டும், எங்கு அமர்ந்து சாப்பிட வேண்டும் என எப்போதோ எழுதிவைத்த மரபு நம் மரபு மட்டும்தான். நம் முன்னோர்கள் கூறியுள்ள நெறிமுறைகளையும் அதன் பின் இருக்கும் அறிவியல் காரணங்களையும் தெரிந்துகொள்ளளத்தான் இந்தக் காணொளி
For advertisements, contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamyoutubec...
Instagram: thagavalthalam?...
46,000 places across the world in tamil | உலகம் முழுவதும் வாழ்ந்த பழந்தமிழர்கள் - • 46,000 places across t...
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
Thiraipadangalil thamizh : • Playlist
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal
short stories:
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio...
Kolladhe: • Tamil audio books | Th...
Kadhai kadhaiyam karanamam : • Video
Mari engira aatukutty : • Mari engira aatukutty ...
Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka...
Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja...
Nalla thangal : • Nallathangal tamil Sto...

Пікірлер: 1 200
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
Part 2 - தமிழர்களின் உணவிற்கு பின் இருக்கும் அறிவியல் - @ Part -3 - தமிழர்களின் உணவிற்கு பின் இருக்கும் அறிவியல் - @
@bairamkhan4024
@bairamkhan4024 3 жыл бұрын
Qqq
@bujji1984
@bujji1984 2 жыл бұрын
Super ma👍👍👍👍🙏❤❤❤❤❤🙏🙏🙏
@bujji1984
@bujji1984 2 жыл бұрын
Super ma🙏🙏🙏❤❤❤❤❤👍👍👍👍
@thenamutham1302
@thenamutham1302 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srisaiautogarage4120
@srisaiautogarage4120 2 жыл бұрын
Sema bro
@ksguru9749
@ksguru9749 3 жыл бұрын
நான் ஒரு ஆசிரியர் தங்களது பேச்சு ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சுக்கு இணையான குரல்வளம் ..மேடை பேச்சு தொகுப்பாளர் என தங்களுக்கான வாய்ப்பை தேடுங்கள் வெற்றி பெற வாழத்துக்கள் தமிழ் வாழ்க
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 жыл бұрын
What Use
@rajramalingam8836
@rajramalingam8836 3 жыл бұрын
அருமையான விழக்கம்
@renganayagi6260
@renganayagi6260 3 жыл бұрын
நல்ல தகவல், நன்றி
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
@shukriyanthan தாங்கள் திவ்யதர்ஷினி என்று குறிப்பிடுவது என்னை என்றால் ஒரு சிறு திருத்தம். நான் பெங்கலூரை சேர்ந்தவள் அல்ல. தமிழ் பெண் தான்! கோயம்புத்தூர் என் ஊர்
@natarajandamodharan5167
@natarajandamodharan5167 3 жыл бұрын
நீங்கள் தமிழ்ப்பெண் என்பதில் பெருமைஏற்படுகிறது
@gomathigomathi9864
@gomathigomathi9864 3 жыл бұрын
என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு அருமை சகோதரி
@priyasuresh2077
@priyasuresh2077 3 жыл бұрын
உங்கள் தமிழ் சிறப்பு.signal அதற்கு சமிக்ஞை
@dhlbsl132
@dhlbsl132 3 жыл бұрын
Nice speech and content with good pronunciation. We will follow. Thanks.
@menakaraj5684
@menakaraj5684 2 жыл бұрын
சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை ❤️ தமிழரும் தமிழருடைய பழமையும் பெருமையும் இன்னும் வளர வேண்டும் 😍
@user-wg3ct4pd2g
@user-wg3ct4pd2g Жыл бұрын
😊😊😊😊
@saiseetha9226
@saiseetha9226 3 жыл бұрын
நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீண்டும் பின் பட்றுவோம் ,,,,, வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள் 🙏🙏🙏🙏🙏
@RajkumarRajkumar-ob7vv
@RajkumarRajkumar-ob7vv 3 жыл бұрын
Thanks 👍
@thenmozhis4657
@thenmozhis4657 3 жыл бұрын
பின்பற்ற்றுவோம்
@ramyasatheesh3508
@ramyasatheesh3508 3 жыл бұрын
@@thenmozhis4657 பின்பற்றுவோம்
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
@sukriyadhan அவர்கள் தமிழில் இடுகையை இட வேண்டும் என்று முயற்சி செய்ததே நல்ல விடயம். தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அடுத்த முறை அவர் திருத்திக்கொள்வார். ஏளனம் செய்ய வேண்டாம். அது அடுத்த முறை அவர் தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அழித்துவிடும்.
@saiseetha9226
@saiseetha9226 3 жыл бұрын
சகோதரா பின்பற்றுவோம் அது தான் சரியான எழுத்து முறை,,,, சில டைபிங் மிஸ்டேக்,,,,, தமிழனை தமிழனே குறை கூறினால் தமிழ் எப்படி வளரும் என்ன கொடுமை இது
@rajentran5067
@rajentran5067 3 жыл бұрын
ஹாய் திவ்யதர்ஷினி முதலில் வாழ்த்துக்கள் இக்கால சூழ்நிலைக்கு தேவையான அருமையான பதிவு காலத்தின் மாற்றத்தால் பழமையை மறந்து மனிதன் மாறி விட்டான்
@shobanarajesh2688
@shobanarajesh2688 3 жыл бұрын
அருமை தோழி இப்போழுது உள்ள குழந்தைகள் தெரிய வேண்டிய விஷயம்👍
@tpavithra7492
@tpavithra7492 2 жыл бұрын
நம் தமிழின் பண்பாடு கலாசாரம் இதை யவராலும் அழிக்க முடியாது 🙏🙏🙏🙏
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 3 жыл бұрын
அருமையான விளக்கம் மா🎉😊🙏நாகரீகம் என்ற பெயரில் துரித உணவுகளை உண்டு துரிதமாக நோயையும் வாங்கி கொள்கின்றனர் இன்றைய தலைமுறையினர்🤭🤭நம் முன்னோர்கள் எதையும் காரணம் இன்றி சொல்லவில்லை🙏😊எல்லாவற்றிற்கும் பின்னால் மிகப்பெரிய ஆரோக்கியம் அறிவியல் சார்ந்த தொலைநோக்கு பார்வை👌🤔🙏😊ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று செதுக்கி வைத்துள்ளார்கள்😊இது போன்ற தகவல்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்🙏🎉🥰🎊மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎊🥰🙏
@tamil91
@tamil91 3 жыл бұрын
Ama
@kalaiarasi303
@kalaiarasi303 3 жыл бұрын
Nalla pathivu akka
@itsadhithya7972
@itsadhithya7972 3 жыл бұрын
0
@DGNsKathambam
@DGNsKathambam 2 жыл бұрын
super sonninga sis
@sp27091981
@sp27091981 3 жыл бұрын
மிக முக்கிய தகவல்கள் , மேலும் தோழி மிக நேர்த்தியாக விளக்குகிறார், வாழ்த்துகள்
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
அருமையான விளக்கம் அக்கா.. நாகரீகம் என்ற பெயரில் அனைத்தும் மறந்தவன் தமிழன் தானே வேர எந்த நாட்டவரும் இல்லை.
@gopinathan5775
@gopinathan5775 3 жыл бұрын
Arumai....
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
@@gopinathan5775 ... நன்றி..
@youtubemosakutty1521
@youtubemosakutty1521 3 жыл бұрын
Correct bro
@kokiladavikokila2363
@kokiladavikokila2363 3 жыл бұрын
Gopinathin neeya naaa
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
@@youtubemosakutty1521 .. Mm..
@lotus4867
@lotus4867 3 жыл бұрын
அருமை மகளே , இந்த தலைமுறையை சார்ந்த இளம் வயதினரைப்போல் அல்லாமல் நம் பாரியம்பரியம் காட்டும் சிறந்த நெறிமுறைகளை வெளிச்சம் போட்டு காட்டும் திறனும் , சுத்தமான தமிழ் உச்சரிப்பும் , நிதானமாக விளக்கி கூறும் பாங்கு அதிஅற்புதம் . ஆசாரங்கள் மழுங்கி வரும் இந்த கலிகாலத்திற்கு மிகவும் தேவையான பொதுச்சேவையாகும் இது , நன்றி, வாழ்க வளமுடன்.
@rathigarathiga5732
@rathigarathiga5732 3 жыл бұрын
அனைவருமே முடிந்த அளவு தமிழில் உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் தோழிகளே, தமிழை போற்றுவோம் தமிழை மென்மேலும் வளர செய்வோம் அன்பு உள்ளங்களே, திவ்ய தர்சினி அக்காவின் பதிவு மிகவும் அவசியமானது மற்றும் அருமையானது. முன்னோர்களின் வழிமுறைகள் அன்றும் இன்றும் என்றும் சிறப்பானது நல்வழி கொண்டது
@inithagokul9820
@inithagokul9820 3 жыл бұрын
நாம் நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பின்பற்றுவோம்.! நலமுடன் வாழ்வோம்..!👍
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
Yes
@christymani5394
@christymani5394 3 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏👏👏நமது பாரம்பரியத்தை பின்பற்றுவோம் 🙏🙏
@saraswathiramesh5128
@saraswathiramesh5128 3 жыл бұрын
அக்கா இந்த தகவல் ரொம்பவே திருப்தியா இருந்துச்சி. கண்டிப்பா இதுக்குமேல சரியான முறையில் உணவு சாப்பிடுவேன். எனக்கு தெரிஞ்சவங்களுக்கும் இத பத்தி சொல்லுவேன். ரொம்ப நன்றி அக்கா. சோழர் பற்றிய வரலாறு போடுங்க அக்கா.
@parameshwarin04parameshwar64
@parameshwarin04parameshwar64 2 жыл бұрын
சங்க இலக்கியங்களை சமூகத்திற்கு தெரிவிக்கும் தங்களின் துணிச்சலான பணிக்கு வாழ்த்துக்கள்! உண்ணும் முறைகளை தெளிவாக ,ஆதாரங்களுடன் கூறியது நமது பாரம்பரியம் எவ்வளவு உன்னதமும், தொன்மையும் உடையது என்பதை அறிய முடிகிறது. இப்பணி தொடர இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரி யே!
@preetheesh7561
@preetheesh7561 3 жыл бұрын
ஹாய் மேம் உங்கவாய்ஸ் சூப்பர்..
@kaniyanpoongundranan9118
@kaniyanpoongundranan9118 3 жыл бұрын
நல்ல பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏👍🎉🎉🎉
@ranjithravi1948
@ranjithravi1948 3 жыл бұрын
அருமையான காணொளி தமிழர்களின் பாரம்பரிய உணவு பழக்கங்கள் இப்படி தான்... இதைத்தான் நாம் சரியாக செய்வதில்லை .. இந்த காணொளி மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் இனிமே அதையே பின்பற்றலாம் என்று முடிவு செய்து கொண்டேன் .... நன்றி அக்கா இவ்வளவு அழகாக நம் பாரம்பரியத்தை கர்ப்பித்ததுக்கு 💖💖💖💖💖💖
@mythilib9886
@mythilib9886 3 жыл бұрын
என் இனமம்மா நீங்க. இதையெல்லாம் நான் சொன்னா சிரிக்கறாங்க. காலம்கெட்டுபோச்சு. ம் .
@nithyakalyani8155
@nithyakalyani8155 3 жыл бұрын
Superb mam
@hosurkumaresan2425
@hosurkumaresan2425 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@hosurkumaresan2425
@hosurkumaresan2425 3 жыл бұрын
அக்கா நீங்கதான் நல்ல தங்கா கதை சொன்னீர்களா
@rajagopaln2078
@rajagopaln2078 Жыл бұрын
இதை நம் தமிழர் மட்டும் கூறவில்லை கன்னட மக்கள் மராட்டியம் மக்கள் பீகார் மக்கள் எல்லோரும் இந்த முறையைத்தான் கூறுகிறார்கள் கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நான் சென்று வந்துள்ளேன் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் உணவு கலாச்சாரம் சிறந்தே உள்ளது அறிமுகப்படுத்தினோம் என்று சொல்வது திமுக காரன் மக்களை ஏமாற்றுவதை போல் உள்ளது
@user-kt9ps1xq5u
@user-kt9ps1xq5u 3 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை நமது தலைமுறைகள் எப்போதும் தொடரட்டும்
@alakarganesan9393
@alakarganesan9393 3 жыл бұрын
தெளிவான கொள்கை புகட்ரிய அக்காவுக்கு வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️
@sujitha900
@sujitha900 2 жыл бұрын
தமிழனாக இருக்கிறதில் பெருமை கொள்கிறேன்
@rajuthanvaraju605
@rajuthanvaraju605 3 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்க தமிழன்
@GoldenPediaTamil
@GoldenPediaTamil 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு தமிழே சரிவரப் பேச மறந்த தமிழ் சமுதாயம் தங்களின் பேச்சும் உச்சரிக்கும் ஏற்ற இறக்கம் கேட்டாவது இனி வரும் காலங்களில் தமிழர்களின் தீர்க்க தரிசனங்களை உணரட்டும் முன்னோர்கள் எழுதிவைத்த சங்க தமிழை அழகுற விளைக்கியதற்கு நன்றி வாழ்க நின் தமிழ்த் தொண்டு வாழ்க வளமுடன்
@selvakumari9368
@selvakumari9368 3 жыл бұрын
உணவு உண்ணும் முறை எவ்வளவு முறையான ஒன்று என்று இப்பதிவை கண்டு நன்கு தெரிந்து கொண்டேன் சகோதரி.... இக்காலத்திற்கு மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் இவ்வறிவுரை.... தங்கள் பதிவு மிகவும் அருமை... தொடரட்டும்...
@sksundar6398
@sksundar6398 3 жыл бұрын
வாழ்க தமிழ் மீண்டும் பின்பற்றுவோம் நம் பாரம்பரியத்தை 🙏
@user-wf3bj2qw9t
@user-wf3bj2qw9t 3 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு. இந்த காணொளி மூலம் நிறைய நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி 🙏🙏
@jvkodaijoanalgt8189
@jvkodaijoanalgt8189 3 жыл бұрын
வாழ்த்துக்கள் திவ்யா, தமிழ் வளம் எங்கும் சிறக்கட்டும். நன்றி
@RajaRaja-de7pi
@RajaRaja-de7pi 3 жыл бұрын
அருமையான பதிவு . தெளிவான தமிழ் உச்சரிப்பு சகோ.
@rameshm1926
@rameshm1926 2 жыл бұрын
முன்னோர்கள் வகுத்து போனது வியக்கத்தக்கது வாழ்க தமிழினம் வளர்க தமிழ் 👍👍👍
@mirillincy6177
@mirillincy6177 3 жыл бұрын
அருமை‌யான உச்சரிப்பு ❤️‌தெளிவான விளக்கம்
@aswinirekha4335
@aswinirekha4335 3 жыл бұрын
நன்றி... உங்கள் உயர்ந்த எண்ணத்திற்கும்... இத்தகைய சிறந்த செயலுக்கும் பாராட்டுக்கள்🙏🙏👏👏👏
@sujeethkumar5764
@sujeethkumar5764 3 жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை உங்களை போன்றோரின் பதிவுகளில் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையைப்பற்றி பார்க்கும் போது நாம் இத்தனை நாளாக அவர்களை தவறாக கருதிவிட்டமோ என வருந்துகிறேன் 😣...நான் இப்போதெல்லாம் தினமும் குளிர்ந்த நீரில் குளித்த பின் தான் சாப்பிடுகிறேன்.....தரையில் அமர்ந்து உண்பதையும் கடைபிடிக்கிறேன்☺️
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙂
@sujeethkumar5764
@sujeethkumar5764 3 жыл бұрын
@@ThagavalThalam ☺️
@sridevisridevi88
@sridevisridevi88 3 жыл бұрын
மிக நன்றாக அறிந்த ஒன்று 👏👏👏👏
@subamurali4060
@subamurali4060 3 жыл бұрын
அருமை !அருமை! சிறப்பான முறையில் எடுத்துரைத்தீர்.தமிழரின் மரபு இதுதான் என்பதை சுட்டிக்காட்டியமைக்கு மகிழ்ச்சி நன்றி🙏🙏🙏
@nilakuttychannel
@nilakuttychannel 3 жыл бұрын
அருமையான தகவல் சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@vedagroup9023
@vedagroup9023 2 жыл бұрын
Superakka
@jaganhanitah5176
@jaganhanitah5176 3 жыл бұрын
வாழ்க தமிழ்,, வளர்க தமிழ் கலாச்சாரம்.. 🙏.. ரொம்ப நன்றி...
@kandasamyjeyabamini2239
@kandasamyjeyabamini2239 2 жыл бұрын
அருமை மெய்சிலிர்க்கிறது உங்கள் உச்சரிப்பு👌👌❤️👌👌
@nijoshome734
@nijoshome734 2 жыл бұрын
அருமையான தகவல்
@prabaaol
@prabaaol 3 жыл бұрын
வணக்கம் அம்மா🙏 வெந்ததை தின்று விதிவந்தால் சாவதற்கு தமிழர்கள் வீனர்கள் அல்ல என்று நான் 2007 ஆம் ஆண்டு எழுதினேன் என்றும் பொருந்தும் என்றே எண்ணுகிறேன். தாயே உம்மோடு தமிழ்த்தாய் தாண்டவம் ஆடுகிறாள் வாழ்கநீவீர் உங்கள் வாக்கும் ,உம் வாழ்வும் சிறக்க என்றும் தமிழால் வணங்குகிறேன். வாழ்க தமிழ்நாடு🙏
@ethoorukavithai
@ethoorukavithai 3 жыл бұрын
மிக சிறப்பான பதிவு சகோதரி, தமிழன் தமிழன்தான். உணவு உண்ணும் முறைகளை பற்றி உணர்வுபூர்வமாகவும் ,உளவியல் பூர்வமாகவும் பல நல்ல தகவல்ளை அருமையாக அழகான குரலில் சொல்லிய விதம் மிக சிறப்பு.
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
நன்றி சகோதரி 🙂
@rajim423
@rajim423 2 жыл бұрын
அரிதான,அருமையான, ஆதாரங்கள் ஆராய்ந்தது சொல்லும் பதிவு,,மிகவும் அருமை...அக்கா.....😊🧚‍♀️🇮🇳
@ramyap7659
@ramyap7659 2 жыл бұрын
அருமையான பதிவு நிறைய தகவலை தெரிந்துக்கொண்டோம் நன்றி
@femininefashionworld5499
@femininefashionworld5499 3 жыл бұрын
நன்றி, அருமையானா பதிவு.. இதுபோல் நம் சங்கஇலக்கியங்களில் புதைந்துள்ள நம் பெருமைகளையும், வாழ்வியல் நெறிகளையும் வெளிச்சதிற்கு கொண்டுவர வாழ்த்துக்கள்..
@user-readweiwei
@user-readweiwei 3 жыл бұрын
நன்றி அக்கா இன்று தான் தங்களுடைய காணோலியைப் பார்த்தேன் .
@estherimmanuel7254
@estherimmanuel7254 3 жыл бұрын
இந்த தலைமுறையினர்க்கு பயனுள்ள தகவல். அருமையான பதிவு
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
உண்மை
@karnankarnak.s6166
@karnankarnak.s6166 3 жыл бұрын
❤️Nice akka . Anaithum unmai yeee . தமிழ் வாழ்க தமிழ் வளர்க 👍👏👏👏👌👌👌
@TrendyTamili
@TrendyTamili 3 жыл бұрын
இக்காலத் தலைமுறைக்குத் தேவையான மிகவும் பயனுள்ள பதிவு சகோ 🙏🙏
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
நன்றி சகோதரி 🙂
@vengaiprabakaran5366
@vengaiprabakaran5366 3 жыл бұрын
சிறப்பு அருமை....
@thogupaazhi1092
@thogupaazhi1092 3 жыл бұрын
நம் கலாச்சாரம், பண்பாடுகள் வாயிலாக பல விடயங்களை அறிவியல் முறையாக்கி, அதை நம் செயல்பாடுகளிலும் புகுத்தி விடை கண்டவர்கள் தான் நம் முன்னோர்கள்.. அது போன்று தான் நம் உணவு முறையும் அறிவியல் நோக்கில் கற்று தந்தார்கள் நம் முன்னோர்கள். அருமையான பதிவு.. வாழ்க தமிழ்
@sakthiselvam1035
@sakthiselvam1035 3 жыл бұрын
நல்ல தகவல் கொண்ட காணொளி சகோதரி, சிறப்பாக கூறினீர்கள் @தொகுப்பாழி
@chitrajayachandiran6760
@chitrajayachandiran6760 3 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி
@manoharanthilagamani5713
@manoharanthilagamani5713 3 жыл бұрын
நன்றி.உண்மையான தகவல்கள்.இன்று ஆறறை அறிவு சார்ந்த மக்கள் இதை காதில் வாங்குவதில்லை.
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
உணவு உண்ணும் முறை 2:11 சிறப்பு
@sudhabhaskaran4635
@sudhabhaskaran4635 3 жыл бұрын
Super
@shayisharma1008
@shayisharma1008 Жыл бұрын
நமஷ்காரம் மாமி அச்சச்சோ பகபவானே... என்ன அருமை .. ஆசார கோவை நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு - சிறப்பு ... மகிழ்ச்சியில் பார்க்க கண் கலங்கிண்டு வர்ரதே மாமி .தமிழரும் தமிழருடைய பழமையும் பெருமையும் இன்னும் வளர வேண்டும்.சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை மாமி .சபாஷ் அருமையான விளக்கம் மாமி.நாகரீகம் என்ற பெயரில் தன் சிறப்பும் பெருமையும் அறியா தமிழன் அனைத்தும் மறந்தானே. வாழ்க தமிழ்... பின்பற்றுவோம் நம் பாரம்பரியத்தை என்றும்... மறவாது சொல்லிக்கொடுப்போம் அடுத்த தலை முறைக்கும் நாமும் பின்பற்றி நடப்போம்
@ssivakumar3055
@ssivakumar3055 2 жыл бұрын
😍👌தமிழின் பாரம்பரியத்தை எடுத்துரைத்த அன்பு சகோதரிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்👍🔥...
@ayyanarmmurugan148
@ayyanarmmurugan148 3 жыл бұрын
இதுவெல்லாம் நான் என் நண்பர்களுடன் கூறி அவமானப்பட்டது தான் மிச்சம்
@manimaranmanimaran2589
@manimaranmanimaran2589 3 жыл бұрын
Unmaiyil idhai Poi endrum keli seibavargalumdhan vetka padavendum
@rajarajan6018
@rajarajan6018 3 жыл бұрын
அவர்கள் முட்டாள்கள், அவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம்
@chandrusamikkannu142
@chandrusamikkannu142 3 жыл бұрын
அருமையான பதிவு.. நன்றி தோழி🙏
@kalaimagalcarrierstrichy353
@kalaimagalcarrierstrichy353 3 жыл бұрын
அருமையான குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது
@sarojinig7990
@sarojinig7990 3 жыл бұрын
மிகச்சிறந்த தகவல் நன்றி
@ArunPrasathTKR
@ArunPrasathTKR 3 жыл бұрын
அருமையான பதிவு. பல நாட்களாக இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. மிக்க நன்றி.
@user-ic9gu7bj6y
@user-ic9gu7bj6y 3 жыл бұрын
அசத்துறிங்க
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
நன்றி சகோ 🙂🙏
@tuma3700
@tuma3700 2 жыл бұрын
இன்றைய காலத்திக்கான அருமையான பதிவு.மனமார்ந்த நன்றிகள்.வாழ்க வளமுடன்
@tamiltamil6990
@tamiltamil6990 Жыл бұрын
இனிது..... இனிது ..... தமிழ் பேசும்.....அழகினிது......வானகமும்.....வையகமும்.... வங்க கடல்....சங்கமிக்கும்..... சொல்லாய்.... பொருளாய்.... தேன்ஊற்று.....என் சேவிபுலங்களில்,..... ஆறா ய்,..பாய்கின்றது.,...சகோதரி,.... தர்சினி..... உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கிறேன்
@sudharsancs3852
@sudharsancs3852 3 жыл бұрын
இன்றுவரை கண்ட மிகச்சிறந்த காணொளி .
@Monika_k2
@Monika_k2 3 жыл бұрын
அருமையான தமிழ்.... அருமையான பதிவு..... வாழ்த்துக்கள் சகோதரி..... 👍👍💯💯
@AMARNATH-tv8yq
@AMARNATH-tv8yq 3 жыл бұрын
Tamil perumaiyai.....once again theriya vaithathuku tq u sisy ❤️
@geethamuthu9420
@geethamuthu9420 2 жыл бұрын
அருமை அம்மா உமது தகவல்கள். நீங்கள் சொன்ன அனைத்து ம் உண்மை. நன்றி சகோதரி.
@vijayvigneshvaran4249
@vijayvigneshvaran4249 3 жыл бұрын
தமிழர்கள் மறந்த தமிர்களின் மகத்துவமான நாகரிகம் நன்றி தோழி திவ்யதர்சினி
@rpvel2935
@rpvel2935 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி உங்களுடைய தமிழ் சொற்பொழிவு மிகவும் சிறப்பாக உள்ளது 💐💐💐💐💐
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 жыл бұрын
மிக அருமை சகோதரி
@advocatearul2146
@advocatearul2146 3 жыл бұрын
அருமையான பதிவு. நமது தமிழ் நூல்களில் உள்ள செய்யுள்களை யும் தந்தது சிறப்பு. உங்கள் குரலும் தெளிவாக உள்ளது. சிறப்பு.
@ayilaibalah
@ayilaibalah 2 жыл бұрын
மிக சிற்ப்பாக வெளிகொணர்ந்த உமக்கு நன்றி பா 👌👍🙏
@scoutscreatingabetterworld8650
@scoutscreatingabetterworld8650 3 жыл бұрын
சிறப்பான தகவல் சகோதரி அவர்களே.
@preparingminds-silamsharif1957
@preparingminds-silamsharif1957 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏Thanks a lot for our ancestors scientific explanations through Asarakovai..1st scientists in the world are our Ancestors only ......Everything is science ....Amazing...
@mpraveenkumar3395
@mpraveenkumar3395 3 жыл бұрын
உங்கள் குரல் மற்றும் பின்னே ஒலிக்கும் இசை என்னை சிலிர்க்க செய்கிறது
@venu_editz_tamilinstagram3412
@venu_editz_tamilinstagram3412 2 жыл бұрын
தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான பதிவு ......... நன்றி.,.......
@shobanavengatesh7296
@shobanavengatesh7296 3 жыл бұрын
தெளிவான குரல் ❤சரியான உச்சரிப்பு ❤
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
Correct✔
@priyasamy2031
@priyasamy2031 3 жыл бұрын
அருமையான தகவல் சகோதரி,👏🏻👏🏻,,உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். 💐💐பல வருடங்களுக்கு முன் நான் இந்த தகவலை சேகரித்தேன், எனக்கு தெறிந்ததை பிறருக்கு சொல்கிறேன்,,பலருக்கு அது பிடிக்கவில்லை,,அவர்களை குறைகூருவது போலவே என்னுகிறார்கள். எவர்களுக்கு தன் சமூகம் சார்ந்த பழக்கங்களும் அதன் பின் இருக்கம் அறிவியல் காரணங்களும் பற்றி தெறிந்து கொள்ள நினைக்கிறார்களோ அவர்கள் தான் இந்த பழக்கங்களை பின்பற்ற முடியும். இந்த உணவு பழக்கம் மட்டும் அல்ல மற்ற பழக்கங்களுக்குள்ளும் பல அறிவியல் தன்மை ஒலிந்துள்ளது. மேலும் விடையங்கள் என்று தமிழ் சொல்லை பயன்படுத்தியது அழகு👍🏻,,உங்கள் தேடலுக்கு எனது வாழ்த்துக்கள்.
@Mukilbalan
@Mukilbalan 2 жыл бұрын
நன்றி மா
@tenc1550
@tenc1550 3 жыл бұрын
இதுபோன்ற தகவல்களை அடிக்கடி கேட்டுக்கொள்கிறேன்
@anbunadarnallanvilai8442
@anbunadarnallanvilai8442 2 жыл бұрын
வாழ்க பாரதம் 🔥 தாங்களின் தமிழர் நாகரிகம் பண்பாடு மீது உள்ள தாகம் தீர்க்கும் இது போன்ற பதிவுகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள் 🧚🧚🧚🧚🧚🧚🧚🧚🧚
@aruns9008
@aruns9008 3 жыл бұрын
ஆசார கோவை(பொருள் - நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு) - ஆசிரியர் (பெருவாயின் முள்ளியார்)🥰🥰❣️🔥🔥🔥
@kandaswamicmk3942
@kandaswamicmk3942 2 жыл бұрын
🎉
@murugankesavan1055
@murugankesavan1055 2 жыл бұрын
Harion
@ranjith6619
@ranjith6619 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி 💐👌👌
@jyothih8162
@jyothih8162 2 жыл бұрын
அருமை அருமை 🙏. நமது ஞானங்கள் இந்த உலகை கடந்து அண்டத்தின் அருமையான விஞ்ஞானம், மெய்ஞானம், அளவில்லா அறிவு பெருங்கடல்
@kalaimani7483
@kalaimani7483 2 жыл бұрын
இவ்வுலகில் இருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயன் உள்ள நல்ல தகவல் சகோதாி நன்றி💐💐💐
@mr.dharani7514
@mr.dharani7514 3 жыл бұрын
நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவன் நான் ஆங்கில வழி கல்வி முறையில் பயின்றேன் எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ் என் உயிரை விட அதிகமாக தமிழை நேசிக்கிறேன் உங்களது தமிழ் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது மற்றும் உங்களது பதிவும் அருமை❤️
@ictlessons_banu9282
@ictlessons_banu9282 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@suryaappas5293
@suryaappas5293 3 жыл бұрын
அக்கா உங்கள் வார்த்தையில் மெய்சிலிர்த்து போனேன் ....என் கண்ணில் சிறு துளி வழிந்தோடி எம் தமிழை தழுவியது ...இது உம் வார்த்தையின் வலிமையா அல்ல எம் தமிழின் வலிமையா இல்லை... எம் தமிழை நீங்கள் எடுத்துரைத்த தமிழ் கலந்த வார்த்தையின் வெளிப்பாடு தான் ...இந்த துளி ........ உங்கள் சேவை நன்று அக்கா ...
@kruthikharaju9765
@kruthikharaju9765 3 жыл бұрын
உங்கள் கோரல் மெகா பாரிய உங்கள் சக்தி கேப் ராகிங் அக்க❤️❤️❤️❤️
@thirumaniselvi7964
@thirumaniselvi7964 3 жыл бұрын
அருமையான குரல்வளம். தெளிவான கருத்து. வாழ்க !வளர்க மகளே!
@kasthurikasthuri7495
@kasthurikasthuri7495 3 жыл бұрын
மிகவும் போற்றப்படும் பழக்கம் இன்றைய பொக்கிஷம்
@moonworld8404
@moonworld8404 3 жыл бұрын
Super super nlla takaval sonnika tank you🤝🤝
@ssr7222
@ssr7222 3 жыл бұрын
Thank U so much அனுதினமும் என்னோட போராட்டம் குழந்தைகளுடன் இப்படித்தான் சாப்பிடவேண்டும் சாப்பிடும் போது TV பார்க்கக்கூடாது என்றால் சட்டை செய்வதுயில்லை பெண்கள் இதில் குழந்தைகளுக்கு support தப்பான உணவு முறை இன்று பெரும்பாலும்
@muthukumara1925
@muthukumara1925 3 жыл бұрын
அருமையான பதிவு இது மாதிரி விடியோ போடுங்க அக்கா நன்றி தமிழ்ர்கள் தெரியாத விஷயம் உங்கள் மூலமாக தெரிந்து கொள்ள விரும்புகிறோம் அக்கா 🥰🥰🥰🥰🥰
@senthilkumarc4066
@senthilkumarc4066 3 жыл бұрын
அருமையான தமிழ் விளக்கம் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dhilipkumar6900
@dhilipkumar6900 3 жыл бұрын
மிக அருமையான பதிவு தோழி....🙏🙏🙏🙏🙏
@eswarishekar50
@eswarishekar50 3 жыл бұрын
அருமையாக உள்ளது மேடம் நீங்கள் சொல்வது
@kalaimani7483
@kalaimani7483 3 жыл бұрын
சிறந்த விளக்கம் தகவல் நன்று வாழ்க தமிழ் வளர்க நீங்கள் தரும் இந்த செய்தி. 💐💐💐
@gokuladharshini.m1757
@gokuladharshini.m1757 3 жыл бұрын
முதல் மொழியாம் தமிழ் மொழியாம்😘😘 உள்ளத்தை கவர்ந்த பெரும் மொழியாம்💓
@mariselvam2279
@mariselvam2279 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@chellamuthumanickam
@chellamuthumanickam 2 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி👍
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 34 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Урна с айфонами!
0:30
По ту сторону Гугла
Рет қаралды 8 МЛН
Blue Mobile 📲 Best For Long Audio Call 📞 💙
0:41
Tech Official
Рет қаралды 1 МЛН
Easy Art with AR Drawing App - Step by step for Beginners
0:27
Melli Art School
Рет қаралды 7 МЛН
YOTAPHONE 2 - СПУСТЯ 10 ЛЕТ
15:13
ЗЕ МАККЕРС
Рет қаралды 181 М.
Здесь упор в процессор
18:02
Рома, Просто Рома
Рет қаралды 162 М.