Pollaa Vinayen Song | Thiruvasagam | Ilaiyaraaja | Bhavatharini | Tamil | Manikkavacakar

  Рет қаралды 106,857

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 143
@Vindaiulagam_VA
@Vindaiulagam_VA 3 ай бұрын
சந்தானத்தின் பேச்சைக் கேட்டு வந்தேன்
@jeevasakthi5858
@jeevasakthi5858 3 жыл бұрын
பல வருடமாக ரசித்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இப்பாடல்களை. உங்களால் தான் நான் திருவாசகம் புத்தகமே வாங்கி படித்தேன். இப்பாடல்களை கேட்கும் போது மாணிக்கவாசகரும் சிவனும் நீங்களும் என்னருகே இருப்பது போன்று வரும். இக்காலத்தினருக்கு ஏற்ற வகையில் மாணிக்கவாசகரை அறிமுகப்படுத்தியதற்கு உங்களை வணங்குகிறேன்.
@Manikavasagari
@Manikavasagari 3 жыл бұрын
🙏
@arivumano9895
@arivumano9895 2 жыл бұрын
நானும் ரசித்து கொண்டே இருக்கிறேன் கண்ணீர் மல்க 🙏🙏🙏🙏
@loganathanloganathan8919
@loganathanloganathan8919 2 жыл бұрын
2v:٪1q
@jayaramsuganthi7578
@jayaramsuganthi7578 Жыл бұрын
உண்மை
@kaviarasu88
@kaviarasu88 11 ай бұрын
@ashokkumar-zz5jh
@ashokkumar-zz5jh Жыл бұрын
இசைஞானி இளையராஜா இசை கடவுள் வாழும் இந்த பூமியில் நான் வாழ்வதும் அவர் இசையில் என் கண்கள் கலங்குவதும் எல்லாம் இறைவன் செயல் வாழ்க வளமுடன்
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 5 ай бұрын
இசை சொர்க்கம்..
@SenthilKumar-s1g
@SenthilKumar-s1g Жыл бұрын
நிச்சயம் இவரை தவிர எவர் பாடியிருந்தாலும், இந்த தெய்வீகம் கிடைத்திருக்காது, மேலும் இவ்வளவு ஈடுபாடாக பாடியிருக்க முடியாது.
@bostonbala
@bostonbala 5 ай бұрын
So true
@dirsrinivasballa
@dirsrinivasballa 2 жыл бұрын
I listened to this album more than 100 times till date. Anyone who listens to this musical wonder once will never miss the magic! ILAIYARAJA SIR might have intended this greatest album for the next 200 years. But, this album keeps growing its glory forever. Undoubtedly till this universe exists. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Ilaiyaraaja Sir
@ram1903
@ram1903 3 жыл бұрын
இதை இப்படி பாடுவது மரபு, மரபில்லை என்ற விஷயங்களைத் தாண்டி, இறை என்ற நிலையை உணர நம் பெரு முன்னோர்கள் முனைந்த பொக்கிஷங்களை இக்காலத்திற்கு நினைவூட்டி மீட்டு தருவதற்கு இந்த மனிதன் முயல்வதற்கு கோடி வந்தனம். இந்த பூமி, நல்லோர்களை தாங்குவதால் தான் எங்களையும் தாங்குகிறது.
@vijaycho4377
@vijaycho4377 2 ай бұрын
Kadaci varigal ❤
@rajagopal7606
@rajagopal7606 Жыл бұрын
இசைஞானியின் தமிழ் உச்சரிப்பு தமிழாசிரியரைப் போன்றுள்ளது. மிகவும் இனிமை.❤
@SenthilKumar-s1g
@SenthilKumar-s1g Жыл бұрын
திருவாசகம் பாடலை இசைத்த இசை ஞானியே , இப்பாடலை இயற்றிய மாணிக்கவாசகரின் மணம் நிச்சயம் குளிர்ந்திருக்கும்.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
(ராஜாவின்) திருவாசகத்துக்கு உருகார்.. ஒரு வாசகத்துக்கும் உருகார்! ❤️
@rajaayyadurai9948
@rajaayyadurai9948 3 жыл бұрын
இசைஞானி யே நீ வாழும் யுகத்தில் நான் வாழ்வது என் பாக்கியம் 🙏🙏
@snamas
@snamas 3 жыл бұрын
"மாசற்ற ஜோதி மலர்ந்த மலர் சுடரே ... " ❤️❤️❤️❤️ உங்கள் குரலில் இந்த வரிகளின் இடம் "மனம் அமைதியை ஈர்க்கும் உச்சம் " ❤️❤️❤️
@arunsharana4140
@arunsharana4140 6 ай бұрын
❤❤❤❤
@panneerselvampanneerselvam7071
@panneerselvampanneerselvam7071 3 жыл бұрын
என் ஊணினை உறுக்கி என்னுள் ஔியினை ஏற்றி என்னுள் என்னை காணச் செய்த குரல் இசைகோர்ப்பு என வாத்தியங்கள் தோ்வு என வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற குரலிசை இனி காலத்திற்கும் நிலைத்திருக்கும் காவியம் எம்பெருமான் ஐயா எனை ஆசீா்வதிக்க வேண்டும்.
@thendralsr
@thendralsr 3 жыл бұрын
தெய்வீகமான குரலில் பதிக்கப்பட்ட தமிழ் காவியம்! வாழ்க தமிழ், வளரட்டும் உங்கள் இசை அற்பணிப்புகள்!
@karthikadhanur
@karthikadhanur 8 ай бұрын
Vivek அவர்களுடைய பேச்சை கேட்டுவிட்டு வந்தேன்
@REGUNATHAN_S_UAE
@REGUNATHAN_S_UAE 8 ай бұрын
I did the same
@r.saravanakumar7926
@r.saravanakumar7926 8 ай бұрын
நானும்தான்
@RIBUVLGS
@RIBUVLGS 7 ай бұрын
Yes
@murugesanshenbagam5293
@murugesanshenbagam5293 6 ай бұрын
நானும்தான் ❤️
@soupramanienchanemouganaik5727
@soupramanienchanemouganaik5727 2 жыл бұрын
உயிர் அருந்தும் தேன் எனும் திருவாசகம் இரு மொழிகளில் சிம்பொனி இசையில் வழங்கிய ராஜாவுக்கு கோடி நமஸ்காரம்.
@hemalathapugalendhi4997
@hemalathapugalendhi4997 2 жыл бұрын
L pop
@josephdias7382
@josephdias7382 2 жыл бұрын
Isaignani's Magnum Opus. Wish the GenNext cares to listen to this album, to know tht Isaignani's lofty pinnacle, is beyond reach by his peers.
@karthick271133
@karthick271133 Жыл бұрын
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!!
@SenthilKumar-uj2pg
@SenthilKumar-uj2pg 2 жыл бұрын
அழாமல் கேட்க முடியவில்லை, ராகதேவன் குரலில்
@KalaiKalai-pt4yt
@KalaiKalai-pt4yt 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏 இசைஞானி யே தாங்கள் ஒர் இசை கடவுள் 🙏🙏
@Sundar...
@Sundar... 3 жыл бұрын
14:37 மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
@destinram
@destinram Жыл бұрын
@Ronin007z
@Ronin007z 5 ай бұрын
🔱👣🌷🥹🛐☝️ அப்பன் ஈசன் அவன் தனது கையால் எழுதிய வரிகள் அல்லவா....
@Landroid369
@Landroid369 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா. - அடியார்க்கு அடியேன்.
@tganesh916gold2
@tganesh916gold2 3 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@rajagopal7606
@rajagopal7606 Жыл бұрын
மாணிக்கஇசையாளர் இளையராஜா..🎉
@thirumoorthimaruthasalam7363
@thirumoorthimaruthasalam7363 3 ай бұрын
ஆங்கில உச்சரிப்பை தவர்த்திருக்லாம்.இளையராஜவின் குரலை மட்டும் தனியாக கேட்க ஆர்வமாக உள்ளது.
@Inbanathan1111
@Inbanathan1111 3 жыл бұрын
இசை ராட்சனுக்கு இனிய வணக்கம்.காட்டாற்று வெள்ளம். இனிய இசையில் திக்குமுக்காடி கொண்டாடி இருக்கிறேன் நாள்தோறும். தங்களின் இசையில் நாற்பது வருடமாய் தாலாட்ட பட்டுள்ளேன். நன்றிகள் பல
@fireworxz
@fireworxz 3 жыл бұрын
Masterpiece is such a small word for this composition..
@ashok4695
@ashok4695 Ай бұрын
Trance start from 5:54 - 7:30 , 14:37 - 16:59🙏🙏🙏🖤
@josephdias7382
@josephdias7382 2 жыл бұрын
Isaignani's album "Thiruvasagam" will certainly leave his fans & inevitably, also his strident critics & detractors, flabbergasted. Whereby, the latter wud be famished fr ideas, to deride Isaignani's stupendous success in this, his ambitious venture
@starravikumar.m138
@starravikumar.m138 3 жыл бұрын
வணக்கம் 🙏 வாசகம் போற்றும் வாசகமேபோற்றி, திருவாசகமே போற்றி போற்றி, சிவனே போற்றி , ஓம் சிவனே போற்றி, நமச்சிவாய போற்றி, நாதமே போற்றி.... வாசகம் படிக்க வைத்த நாதனே போற்றி, வாழ்க வளமே போற்றி தம்மை காக்கும் கடவுளே போற்றி ............. இந்த வாசகத்தை கேட்கவைத்த நாதமே போற்றி, எம்மை வாழ வாழ்த்தும் கடவுளே! போற்றி ,போற்றி ......
@rajalingamrajalingam8406
@rajalingamrajalingam8406 3 жыл бұрын
நள்ளிருளில் நட்ட பயிர் காணும் நாதனே என்று நீங்க பாடும் போது சிலிர்க்கிறதே மேனி தென்னாடுடைய சிவனே போற்றி 🕉
@moorthyk852
@moorthyk852 6 ай бұрын
அது என்ன நட்ட பயிர்?
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 3 жыл бұрын
சிவபுராணத்தின் பெருமையை ஒவ்வொரு தனி மனிதனும் அறிய பெரும் தவப்பயனை செய்து உள்ளீர் ஐயா இந்த தவ அநுபவத்தை அடைய பெரும் பாக்கியம் பெறுகிறோம் நன்றி நன்றி நன்றி 🙏 அருமையான இசை🙏🙏🙏
@elambirairajakumarnatesan6980
@elambirairajakumarnatesan6980 Жыл бұрын
Very true.
@dududu1984
@dududu1984 2 жыл бұрын
உன் பாதம் சரணம் இசைஞானி அவர்களே
@sajaybalan586
@sajaybalan586 8 ай бұрын
@14:37 if god doesn’t forgive mankind after listening to this than there is nothing more we can do
@annaduraim8478
@annaduraim8478 3 жыл бұрын
Please add Arunmozhi collections
@relaxingmind3323
@relaxingmind3323 2 жыл бұрын
நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! - tears literally....
@prasha1424
@prasha1424 3 жыл бұрын
Thiruvaasakaththukku urukaathaar oru vaasakaththukkum urukaar
@sarankannan6737
@sarankannan6737 3 жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன். ஓம் நமச்சிவாய🙏
@ram.kkrishnaprinters7122
@ram.kkrishnaprinters7122 2 жыл бұрын
Em Easan Appan Arunachalan ungaluku nalla oru arokiyam tharatum
@iniyalisai7039
@iniyalisai7039 Жыл бұрын
பாக்யம் செய்தேன் ❤
@nishasha4723
@nishasha4723 3 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤❤❤
@naveennaveen-tj7zf
@naveennaveen-tj7zf Жыл бұрын
இந்த பாடல் இசை இறைவனின் வரமாக நமக்கு கிடைத்திருக்கிறது
@menakasiddarthan1028
@menakasiddarthan1028 4 ай бұрын
@12.30 சிவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி முந்தை வினை முழுதும் ஒய உரைப்பன் யான் Mesmerising
@Nag4u
@Nag4u Ай бұрын
Beauty starts from 5.50.. Ufff i searched almost an hour for this masterpeace..
@thamizharasanmohandoss7580
@thamizharasanmohandoss7580 3 жыл бұрын
One of the best piece in thiruvasagam
@indhuananthakumar3297
@indhuananthakumar3297 Жыл бұрын
Soulful music🥹🥹✨✨🙏🏻🙏🏻this song takes out of this world 🙏🏻🙏🏻I felt Shivam through this music💯💯
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 жыл бұрын
ஓம் நமசிவாயம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@balag_ungalnanban
@balag_ungalnanban 3 жыл бұрын
Unique Voice MAESTRO ISAIGNANI 💐
@thayan0727
@thayan0727 3 жыл бұрын
அருமை ஐயா வாழ்க பல்லாண்டு❤️❤️❤️அருமையான படைப்பு🥰
@prasha1424
@prasha1424 3 жыл бұрын
Really real voice ஐயா நமசிவாய vaalka 🙏🙏🙏
@sajaybalan586
@sajaybalan586 8 ай бұрын
@5:50 - the best moment for any god to listen to such music dedicated to them
@athiveerapandiyanchandraka9223
@athiveerapandiyanchandraka9223 3 жыл бұрын
Thiru(Isai)Vasagam🙏
@Manikavasagari
@Manikavasagari 3 жыл бұрын
🙏
@sribalajimotors9274
@sribalajimotors9274 3 ай бұрын
Yes Thiru Esai. Vasagam
@jkrishna4556
@jkrishna4556 Жыл бұрын
ILLAYARAJA ayya thiruvasagam ..bible athiyagam same....❤❤❤❤❤ next jesus world
@sireeshach8573
@sireeshach8573 Ай бұрын
I have been hearing this song for many years, everytime i hear i experience inexpicable emotion and feeling and some time tears rolls out of my cheeks.Its not a human creation, its devine power that manifested in ilayaraja and made him to create this phenominal sound. God belss ilayaraja
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 3 жыл бұрын
Rajagaaru uuuuuuuuuuuuuuuulove uuuuuuuuuuuuuuuuuuuuuman🤗😭
@Kasibhai-uq7ru
@Kasibhai-uq7ru 25 күн бұрын
பாடுபவர் குரல் மெல்லியதாகவும் பின்னணி இசை‌ உரத்த இரைச்சலுடன் உள்ளது பாடல் கேட்டு ரசிக்கவே முடியவில்லை
@sureshjraman
@sureshjraman 3 жыл бұрын
20 minutes is bliss
@sivakumarr6062
@sivakumarr6062 3 жыл бұрын
திருவாசகம்.......
@jkrishna4556
@jkrishna4556 Жыл бұрын
❤❤❤❤❤ayya thiru..ILLAYARAJA ❤❤❤❤❤ bible words ...tel to LYRIC voice❤❤❤❤❤❤
@sonaveeloo195
@sonaveeloo195 3 жыл бұрын
Onre kulam oruvane theivam
@jeevasakthi5858
@jeevasakthi5858 3 жыл бұрын
சிவ சிவ
@rajaayyadurai9948
@rajaayyadurai9948 3 жыл бұрын
Wow vrey nice 👍👍👍👍
@SukumarSukumar-o7r
@SukumarSukumar-o7r 2 ай бұрын
வர்ணிக்க வார்த்தைகளை தேடுகிறேன்,,,,,மெய்யுணர்வுடன்.
@satheeshpriyan5125
@satheeshpriyan5125 3 жыл бұрын
❤️ om nama sivaya ❤️
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 8 ай бұрын
masatra Jothi ilaiyaraja❤❤❤❤❤❤
@rajagopalkrishnaiyer9447
@rajagopalkrishnaiyer9447 3 жыл бұрын
🙏🏼🙏🏼 no other words 🙏🏼🙏🏼🌹🌹
@AdithyaRewindRetro
@AdithyaRewindRetro 3 жыл бұрын
2004 Classic...........
@sathsangam4729
@sathsangam4729 Ай бұрын
பித்தா பிறை சூடி பெருமானே அருளாலா..
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 жыл бұрын
நன்றி
@kanimozhin3245
@kanimozhin3245 6 ай бұрын
இசைக்கடவுள் ஐயா நீங்கள்...
@chandrasekhar7453
@chandrasekhar7453 Жыл бұрын
Greatly Peaceful
@dayasabari1
@dayasabari1 3 ай бұрын
Santhanam petchi kettu vanthen
@mamahi8073
@mamahi8073 8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@MANOHARANVADAKENITYATHNAIR
@MANOHARANVADAKENITYATHNAIR 19 күн бұрын
❤❤❤OM NAMAHACHIVAYA SIVANE POTRI POTRI
@rajamanikandan7833
@rajamanikandan7833 Жыл бұрын
Ilayaraja isaikkakakadavul thanthavaram avara vimarchanam panna inka evanukkumthakuthiilla
@JRP-SivaKumaran
@JRP-SivaKumaran 6 ай бұрын
பாடல் வரிகள் வரிசை மாறியுள்ளது. திருவாசகம் புத்தகத்தில் இருந்து. எதனால் என்று தெரியவில்லை
@n.p.senthilkumar.yercaud3132
@n.p.senthilkumar.yercaud3132 8 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@Locopilot_Shrinivasan2008
@Locopilot_Shrinivasan2008 4 ай бұрын
My age is 17 since i love this song at my age 8.❤illayaraja❤ = ❤Manikavasagar❤.
@justaddmagic1713
@justaddmagic1713 3 жыл бұрын
Welled up
@RameshKaliyamoorthyRamesh-
@RameshKaliyamoorthyRamesh- 9 ай бұрын
தெய்வமே
@KaviyarasuExpress
@KaviyarasuExpress 2 жыл бұрын
Eesan Adi Vazhga
@talktomanick
@talktomanick 23 күн бұрын
Charles Darwin Theory from 4:19 to 5:30
@rajamanikandan7833
@rajamanikandan7833 Жыл бұрын
Sivayanama
@rajkumarramalingam2310
@rajkumarramalingam2310 15 сағат бұрын
English lyric illamal irunthal innum nandraga irunthu irukum
@nathanp9122
@nathanp9122 11 күн бұрын
Om namah shivay 🙏🙏🙏🙏🙏
@meganvembulu3226
@meganvembulu3226 3 жыл бұрын
🙏🙏🙏
@Pranesh_2
@Pranesh_2 5 ай бұрын
Genius 🛐🧎
@vikneshramachandran8280
@vikneshramachandran8280 25 күн бұрын
19:02 ❤
@Dailylearn007
@Dailylearn007 3 жыл бұрын
💗💗💗💗💗🙏
@thehighbrain785
@thehighbrain785 5 ай бұрын
Kakashi ❤️💥
@hariprasath1822
@hariprasath1822 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@grskrishnan3124
@grskrishnan3124 3 жыл бұрын
🙏
@shanmugaganeshganesh7165
@shanmugaganeshganesh7165 3 жыл бұрын
Hi
@olivelichamministries2313
@olivelichamministries2313 8 ай бұрын
After vivek speech ?
@Surya_rasigan32
@Surya_rasigan32 8 ай бұрын
2024 la yaru pakkuringa
@prasadkrishna9978
@prasadkrishna9978 10 ай бұрын
Please pin the English lyrics to understand the translation
@karthikb7923
@karthikb7923 2 ай бұрын
14.41 ❤🥰✌️
@007vinayan
@007vinayan Жыл бұрын
@msekar4221
@msekar4221 4 ай бұрын
👍👍👍🔥🔥🔥🙏🙏🙏
@karthican2010
@karthican2010 8 ай бұрын
Nallava irruku.
@JRP-SivaKumaran
@JRP-SivaKumaran 6 ай бұрын
இவரின் இசை மற்றும் குரல் அருமை. எத்தனையோ பேர் திருவாசகம் பாடியிருந்தாலும் என்னவோ என்னை உருகச் செய்தது இந்த பாடல் தான். kzbin.info/www/bejne/hZCalqyhe8aKjJYsi=Nf9N3f653zqRlHID
THIRUVASAGAM 02 POLLA VINAYEN WITH LYRICS | ISAIGNANI ILAYARAJA
20:41
Ilayaraja Vibes Vault
Рет қаралды 2,1 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Thiruvasagam | A Classical Cross-Over | Isaignani Ilaiyaraaja | Manikkavacakar
1:03:44