ஒரு சிறு கதை இவ்வளவு தாக்கம் தருமா என்பதை உணர்ந்தேன்... நன்றி சகோதரி
@ayshaibrahim3734 Жыл бұрын
சிலருக்கு இறைவன் எப்போதும் கவலையை மட்டுமே பரிசாக கொடுப்பார்
@manjulach5365 Жыл бұрын
இல்லாமையும் இயலாமையும் இணைந்தால் ஏற்படும் விளைவுகளை முன்னிலைப்படுத்தும் ஓர் உன்னத படைப்பு.. மனதை உரைய வைக்கும் முடிவு..
@Sakthi..097 Жыл бұрын
இந்தக் கதையைப் படித்து முடிக்கையில் ஒரு நிமிடம் ஒரு விரக்தியான ஆழ்ந்த மௌனம் என்னுள் சூழ்ந்தது...
@v.haribabu9308 Жыл бұрын
கதை சொன்னவிதமும் காட்சிகளும் பாராட்டுதலுக்குரியது.
@sathyar9659 Жыл бұрын
இதை நான் படித்து இருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்லும்போது இன்னும் அருமையாக உள்ளது நினைவூட்டுவதற்கு நன்றி
@kasthuritharun1972 Жыл бұрын
ஜெயகாந்தன் அவர்களின் ஒவ்வொரு கதையையும் நீங்கள் உருக்கமாக சொல்லும் போதே கண்களில் கண்ணீர் 😢 வந்துவிடுகிறது அதிலும் குழந்தையாகவே மாறி நீங்கள் பேசிய விதம் மிக சிறப்பு உங்களுக்கு என்❤ கனிந்த 💐💐💐🙏
@sangeethakannan7620 Жыл бұрын
கதை கேட்கும்போதே உங்கள் குரல் என் மனதை தொட்டு விட்டது....... சிறப்பு........
@sathiyamano1728 Жыл бұрын
எனக்கு ஜெயகாந்தன் சார் கதைகள் ரொம்ப பிடிக்கும் ❣️
@dammatalk1482 Жыл бұрын
ஏழை ,பணக்காரர்கள் என்ற ஏற்ற தாழ்வு உள்ள வரை ,இந்த பிரச்சனை இருக்கும்.பணக்காரர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு .அருமையான மனதை கரைக்கும் பதிவு.இது போன்ற நல்ல பதிவை பதிவிட யோசிக்க வேண்டியதும் இல்லை ;தாமதிக்க வேண்டியதும் இல்லை.👍👍👍
@fathimarizana226 Жыл бұрын
எளிமையான நடை, ஆழமான கருத்து ,சுருக்கமான விமர்சனம், அழகான குரல்வளம், வாழ்த்துக்கள்.
@animallove1028 Жыл бұрын
ஐந்து ஆயிரம் பேர் கேட்டாலும் நூறு பேர் கண் கலங்கியது இந்த பதிவில்.....
@vasanthraj6549 Жыл бұрын
இந்த கதையை படிக்கும் போதே கண்ணீர் வந்திடும்.
@sampath8630 Жыл бұрын
பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு அருமை. நெஞ்சை நெகிழ வைத்த கதை கதையில் வரும் ஒவ்வொரு குரலும். அருமையிலும் அருமை நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.
@parvathiswedha7855 Жыл бұрын
Vj ..laya voice crt
@anjanadsouza5506 Жыл бұрын
கனத்த மனதோடு 🥺உறங்க செல்கிறேன் 🥺அருமையா கதை 😭கடினமாக 🥺வறுமையின் நிலையை அறிவிக்கும் வரிகள் தாங்கள் குரலில் மனதை உளுக்கி விட்டது
@prabakarvelayutham68405 ай бұрын
கடவுளின் பொம்மை ஏழைகள் போலும் 😭😭
@prakashuthra222122 күн бұрын
Really nan la evlo blessed thank God and en amma appaku nandri solnumm 😢😢😢😢😢
@daisyp1121 Жыл бұрын
Kathai sollum alagu super❤❤❤❤
@UshaRani-ue7sl Жыл бұрын
அன்பு சகோதரி, உங்களின் வாசிப்பு விதம் மிக பும் அருமை
கதையை போலவே... அனைவரின் கருத்துக்களும் மணதை உருக வைக்கிறது....
@veerathaveeratha5971 Жыл бұрын
Super sis eppo than first time entha kathaiya ketten ennakku romba pituchurukku ka🤗🤗🤗
@maldininijanth318 Жыл бұрын
என்னை மிகவும் பாதித்த கதை இது, இந்த தலைப்பை பார்த்ததும் உடனே கேட்க தைரியம் வரவில்லை, உங்களுக்காக தான் கேட்டேன், எத்தனை முறை கேட்டாலும் மனம் கலங்குவதை தடுக்க முடியவில்லை, கண் கலங்குவதையும் நிறுத்த முடியவில்லை.
@ramyanr5762 Жыл бұрын
Pph
@vigneshwarik3222 Жыл бұрын
சகோதரி இது நான் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது சிறுகதை தொகுப்பில் படித்தது செவ்வாழை, பொம்மை மறக்கமுடியாத கதை
Jayakanthan avargal ezhudhum oru oru kadhaiyilum aazhndha artham irukkum... Kan kalanga vaikkum..🥺🥺🥺
@tamilelakkia9781 Жыл бұрын
கடவுளே ஒரு தாய் இத விட நீ சோதிக்க முடியுமா என்ன என் நெஞ்சு பொறுக்குதில்லையே ஓவென கதனும் போல இருக்கு
@thazhaivijay-6665 Жыл бұрын
ஒரு ஏழைத்தாய் தன் குழந்தைக்கே பால் கொடுக்க முடியாத வறுமையான சூழ்நிலையில், பிறந்த குட்டி நாய்களுக்கு பால் புகட்டும் தாய் பற்றிய ஒரு கதை ,என்றோ சிறுவயதில் படித்து கதை பெயர் நினைவில் இல்லை,தெரிந்தவர்கள் சொல்லுங்க....
@manjupandiyan88198 ай бұрын
கதை கண்ணீரை வரவழைத்தது. வாசித்த விதம் அருமை
@lathaganesh6551 Жыл бұрын
மிக அருமை யான பதிவு நன்றி
@jayshreesubramaniam Жыл бұрын
மாற்றப்பட்ட குறளை விட தங்களுடைய குரல் மிகவும் மிருதுவாகவும் தெளிவாகவும் உள்ளது. இனி வரும் பதிவுகளில் இதை தவிர்க்கலாம். -உங்களுடைய ரசிகர்களில் ஒருவர்.
@banupriya-u4i Жыл бұрын
இந்த கதையை முழுவதும் கேட்பதற்கு ள் மனம் பதைக்கிறது.ஒரு பாவமும் அறியாத பிஞ்சுகளின் வாழ்க்கை ஏழ்மையின் காரணமாகபிறப்பே தண்டனையாக அமைந்து விடுகிறது
@jayasirit8106 Жыл бұрын
Really heart touching story akka..
@RajKumar-vg5tr Жыл бұрын
மனசார சொல்கிறேன் அக்கா... உங்களின் சேவைக்கு மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏. உங்களின் கதைகள்,என்னை யோசிக்க வைக்கிறது, அழ வைக்கிறது, உலக மக்களை புரியவைக்கிறது. நீங்கள் சொல்லும் கதையும், அதனுடன் சேர்ந்த ஒலி ஒளி யும் மிகவும் அருமையாக உள்ளது அக்கா... பல நேரங்களில் என்னை அறியாமலேயே நெடுநேர கண்ணீர் வந்துவிடுகிறது... உங்களை வணங்குகிறேன்.. இது போன்ற பல கதைகளை கேட்க ஆவலாக இருக்கிறேன். நன்றி🙏💕
@karthikraja2946 Жыл бұрын
Half Story Aparam Keka Mudila Cried and Stopped Hearing...What A Novel
இந்த கதை நான் படித்து விட்டேன் மறுபடியும் கேட்க மனதில் தைரியம் இல்லை தோழி
@Vethavelu-nm1vd Жыл бұрын
The way of your story telling simply super and amazing... Especially the kid voice too so touched... Thanks
@dreamcomestrue2248 Жыл бұрын
Really I cried my dear.. Keep it up.
@pushpalathaselvakumar5216 Жыл бұрын
மனதை உருக்கும் ஒரு கதை.
@divyapriya2126 Жыл бұрын
என்னை கண் கலங்க வைத்த கதை. எனக்கும் சிவகாமி மற்றும் அவள் தம்பி போன்ற குழந்தைகள் உள்ளனர். என் மகள் இந்த கதையை கேட்டு ஒரு நிமிடம் கலங்கி விட்டாள் 🥺🥺🥺🥺😭😭😭. இது வறுமையின் கொடுமையை உரைக்கிறது
I have read this in my School days. I just sympathized for the little girl and her mom. I saw this video randomly today. After decades and after 2 kids, it just crushes my heart to even imagine the story.
@dhakshaysnip890210 ай бұрын
😮 really inspiring story 😩
@Hari-in-samayal-555 Жыл бұрын
Heart touching story ka super
@prakashuthra222122 күн бұрын
ஏன் ஏழையை படைக்கிறான் இறைவன் இந்த விதத்தில் அவன் இரக்கமற்றவன் 😢
@NivethaS-h7d2 ай бұрын
Thank you so much mam, very nicely ur saying the story
@subashini8711 Жыл бұрын
Unga kuralukku ❤
@SubbuLakshmi-ml3vi Жыл бұрын
Akka intha story oda short filmla paathurukka unga voice la vera level
@bluestartalk67836 ай бұрын
Super kathai
@nandhiniraja2544 Жыл бұрын
அருமை தோழி😭😭
@kumuthankuku Жыл бұрын
இந்த சிறுகதை தேவன் வருவாரா? என்ற புத்தகத்திலிருந்து... இதில் எல்லா சிறுகதையு சூப்பரா இருக்கும்.... இதில் தேவன் வருவாரா சிறுகதை இன்னு கன்கலங்க வைக்கும்....
@jofinsundar4767 Жыл бұрын
சமூகத்திடமும் அரசிடமும் பெரிய பொறுப்புக்கள் இருந்தும் ஏனோ பணம் வாய்த்தவனுக்குத் தான் எல்லா சௌகரியங்களும் கிடைக்கிறது. ஏழை என்றும் ஏழையாகவே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடிந்தும் போகிறான். எல்லாவற்றையும் ஒரு ஏக்கமாக எண்ணி😔
@manimozhimanimozhi6589 Жыл бұрын
Wow super, my favourite story thank you 🙏 enaku appave intha story padikkum pothu intha varumai, kuzhanthai irappu ennakku ippoum azugai 😭😭😭 varuthu 😭😭😭
@mugunthanbharathi223 Жыл бұрын
அன்பின் விதையாக கண்களின் ஓரம் கண்ணீர் வருதே...
@renugadevi2370 Жыл бұрын
Good explanation sis, I can't control my tears😞😞😞😞
@deviv5268 Жыл бұрын
அருமையான பதிவு சகோ ❤️✨😍
@gulzargulzar7059 Жыл бұрын
உங்கள் குரல் எனக்கு வரபிரசாதம்
@maruthiraja9862 Жыл бұрын
Vera lavel akka unga story
@arunkumar-tp3kb11 ай бұрын
Super story
@preethiponnan6258 Жыл бұрын
கண் கலங்க வைத்த சிறுகதை...😞
@mukilanmukilan6743 Жыл бұрын
Replies
@ushab1969 Жыл бұрын
We have this story as a lesson in Tamil subject during our college days
@gayathriharibaskar8594 Жыл бұрын
Sister Unga way of narration and expression Vera level. Super sister
@catherinenayagi9914 Жыл бұрын
Hi sis, u make me cry. Super story
@muthuselvanmuthuselvan2335 Жыл бұрын
Single parent da kulanthaiya valakurathy kasdam athulaum thyruoora kulanthaiya iruthu athoda asaiya niravetha antha Amma udaithupona doll kondu vanthanga antha kulaithai ethir parpu our doll than money irukuravugaluku ninaichathum oru doll illathavagaluku oru uiruponalum kadaigala nalla doll ...... Super story and nice divya Akka my fvr
@suganthijayaraman3687 Жыл бұрын
This story touch to my heart and iam not control my dears 🥺😭😭
@noyleenmarynoyleenmary3051 Жыл бұрын
Vera level
@s.rethikii-b9713 Жыл бұрын
Super mam
@Girinath-td1poАй бұрын
Any ngpian here
@ThagavalThalamАй бұрын
Do u mean.. NGP college?
@Girinath-td1poАй бұрын
@@ThagavalThalam yes yes
@pandashorts4967Ай бұрын
Hi
@KavinPrasanth-t3rАй бұрын
Yes
@I__AM__KING___001_Ай бұрын
Yes ngp combinator best college 😂
@sangeenarayanan7760 Жыл бұрын
Tears falling down...😢
@ErickRulerАй бұрын
Anyone in 9.11.2024
@delphinmary22615 ай бұрын
I’m crying 😭
@jaya___priya. Жыл бұрын
Best story
@selva2001 Жыл бұрын
Super akka❤❤❤
@manoharikarikalan889 Жыл бұрын
கதை அருமையாக இருந்தது தோழி கதை சொல்லும் விதமும் அருமை👌👌👌
@dhiveeepurna8847 Жыл бұрын
Iyyooo nan sethutan indha kadha ketka mudiyaal oru 10time pass panitan
@vkpvenkateshwaran1997 Жыл бұрын
Voice lovely akka...💓💞🥰
@karthikamanikandan186 Жыл бұрын
கதை கேட்கும் உள்ள எனக்கு கண்ணுல தண்ணி வரல நெஞ்சில் இருந்து ரத்தம் உறைந்து போன மாதிரி இருந்தது😢
@jaisreeb38106 ай бұрын
ஏழு வருடம் கழித்து என் இறந்த நினைவூட்டுகிறது இந்த கதை அவன் இறந்த பிறகு எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள் ஆனால் ஏனோ என் பிள்ளை என்னை விட்டு சென்று சோகம் மட்டும் என்னை விட்டு இன்னும் மறையவில்லை இறந்த என் பிள்ளை என் நினைவு மட்டும் என்னை குற்ற உணர்ச்சியில் அழுத்திக் கொண்டிருக்கிறது அவன் குறைபிரசவத்தில் பிறந்து இறந்தான் அவன் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை ஆனால் அவன் பிஞ்சு விரல் மட்டும் என் மனதில் முள்ளாய் குத்திக் கொண்டிருக்கிறது
@kasthuridevaraj2581 Жыл бұрын
Manam kanathuvittathu nandri
@sasikalasenthil810 Жыл бұрын
Thank u akka.
@nithyamahalingam7458 Жыл бұрын
கனத்த மனதோடு 😢😭
@aravindkumar520 Жыл бұрын
அருமை சகோதரி கு. அழகிரிசாமி யின் காற்று சிறுகதை சொல்லுங்கள். நேயர் விருப்பம்
@muthuvijay5490 Жыл бұрын
👌akka
@kalai.......m8656 Жыл бұрын
😢😢unga voice la kadhi kettale sirappu than.......
@yogeshd7482 Жыл бұрын
Today's episode was good .
@mary.ravi-na42223 Жыл бұрын
I have seen this story in the "nalaya iyakunar" it's hurts
@farzananowsath1862 Жыл бұрын
Nan 6th padikum pothu enoda akka +2 padichainga avanga tamil book la entha stories padichiruken epo intha stories kettu feel agittu😢😢
@stephystephy7932 Жыл бұрын
Super sister
@AlhamdulillahRf Жыл бұрын
Miss u sister, veetu work poitu eruku so unga kadhai a romba miss panren
@todayisagoodday7964 Жыл бұрын
இதை ஏற்கனவே ஒருமுறை கேட்டிருக்கிறேன்... இப்போது மறுமுறை கேட்கையில் இதயம் கனக்கிறது...
@harshithauma9590 Жыл бұрын
Super. Voice nice.
@yarlmark2241 Жыл бұрын
Super
@murugaom5856 Жыл бұрын
I have read this story mam. Unga voice la keta aluthuduvaen so nan kekala. The untold story of poor people in our society 😢😢😢