அதிக twist and turns இல்லாத ரொம்ப எதார்த்தமான கதை ஆனால் அத நீங்கள் எழுதும் விதம் ரொம்ப ரொம்ப அழகு ஒவ்வொரு சின்ன சின்ன காட்சியும் மனசுல நிற்குது உங்கள் எழுத்தின் அடிமை நான் sis அப்புறம் voice அ பத்தி சொல்லித்தான் தெரியனுமா உங்கள் கதைகளுக்கு எப்பவுமே எனக்கு பிடித்தது பிரியா sis குரல் தான்❤❤❤❤❤❤❤
@VaithekiGurunathan9 күн бұрын
மிக மிக அருமையான எனக்கு மிகவும பிடித்த கதை இது. ப்ரியாவின் குரல் மிகவும இனிமையாக உள்ளது. குறிப்பாக "hi guys. நான் உங்கள் RJ ஷா " என்பது என்னை மிகவும் கவர்ந்தது. பொம்மு சகோதரி உங்கள் கதைகள் நல்ல கருத்தானதாகவும், மனதை கவர்கின்றனவாகவும் இருக்கின்றன.
@KMSN43128 ай бұрын
முதலில் பாசத்தில் மயங்கி பின் காதலில் கரைந்து மூழ்கி இருந்தேன். Only pommu Mam can write such emotional stories & only priya can execute the exact emotions through her voice. As usual enjoyed the story thoroughly ❤ . Thank you both😊😊
@jaganSriS8 ай бұрын
ம் வித்யாசமான கதை அருமை வாசிப்பும் அருமை குரல் கதையில் வரும் கதாபாத்திரத்துக்கு உயிரோட்டமாக இருந்தது தேங்ஸ் பொம்மு சிஸ்டர்
@anbumeenakshi71762 ай бұрын
பிரியா இந்த Rj ஷான் போல முகம் தெரியாத உங்கள் குரலுக்கு விசிறி ஆகி விட்டேன். கதை அற்புதம். உங்கள் வாசிப்பு அபாரம்.
@devinagarajan97748 ай бұрын
சிஸ் யாத்ரா ப்ரியா சிஸ் குரலில் கேட்க மிகுந்த ஆசை🎉 என் போன்றவர்களுக்கு புக் வாங்கி கொள்ள சுதந்திரம் இல்லை இதை சொல்ல தயக்கம் இல்லை என் நிலை அப்டி படிக்க ஆசை நிறைவேருமா மா ப்ளீஸ் ❤
@jegathadevi64878 ай бұрын
கதையின் முதல் பாதி கண்ணீர் , கண்ணீர் , கண்ணீர் .....பின் பாதி காதல் , காதல் , காதல்....❤❤❤ எவ்வளவு உருக்கமான கதை 👌👌👌👌👌நன்றி 🙏🙏🙏பொம்மு & பிரியா 😄😄😄
@KiYas-i5p8 ай бұрын
💚 தாய்மையின் மென்மை தகப்பனின் தாய்மை💚
@deepakumar57418 ай бұрын
வணக்கம் தோழி ப்ரியா&ஆத்விகா.அருமையான கதை ஆரம்பம் உருக்கமாக இருந்தாலும் முடிவு சுபமாக இருந்தது.சூப்பர். ப்ரியாவின் குரலில் ஒரு மேஜிக் இருக்கு கதை வாசிக்கும் போது கதையில் வாழ்வது போல் ஒரு உணர்வு வருகிறது. அழவும் வைக்கிறார்,சிரிக்கவும் வைக்கிறார். சந்தோஷபடவும் வைக்கிறார். உருகவும்,நெகிழவும்,உணர்சிவசபடவும் வைக்கிறீங்க தோழி.நல்ல கதைகள் கொடுக்கும் ஆத்விகாவுக்கு வாழ்த்துக்கள் நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ❤❤❤❤👌👌👌👌👌😍😍😍😍😍
@UshaKumaran-t3b8 ай бұрын
ரொம்ப நாள் கழிச்சி பொம்மு நாவல்ல பிரியா உங்க குரல்ல கதை கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது கதை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meenakshisundaramsuryakuma28068 ай бұрын
ஆத்விகா இந்த கதை மிகவும் அற்புதமாய் உள்ளது. அந்த காதல் கவிதை சூப்பரோ சூப்பர். ப்ரியா யாழினியோட குரலும், நேத்திரன் குரலும் நீயே தான் பேசியதா. How can change your voice in a spilt second. My goodness , bless your voice , carry on. Both of you have done a goody goody job.. we appreciate this combination.உனது கதையும் , அவளது குரலும். நன்றி வாழ்க வளர்க வளமுடன்.❤😊🎉❤😊🎉❤❤❤❤
@supamathi8 ай бұрын
💯💯💯
@sivas.msivas.m24268 ай бұрын
Hi Priya நான் எவ்வளவோ நாவல் கேட்டிருக்க இதுபோல ஒரு ஒரு நாவல் இதுவரை கேட்டதில்லை இது வேற லெவல் நன்றி சிஸ்டர் மென்மேலும் இதுபோன்ற நாவல்களை பதிவிடுங்கள்
@UshaKumaran-t3b7 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் பிரியா மேம் உங்கள் குரலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்க குரலில் magical Power இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@minmini56078 ай бұрын
மிக்க மகிழ்ச்சி பொம்மு மேம் அண்ட் ப்ரியா உங்க வாய்ஸ் அமேசிங் என்ன ஒரு குரல் வளம் கடவுளின் வரம் உங்கள் குரல் ப்ரியா🎉❤❤❤❤❤❤❤😊
@dr.laxmisuganthi57928 ай бұрын
செம்ம சூப்பரான மெல்லிய காதல் கதை! உங்கள் குரலின் இனிமை கதைக்கு மெழுகேற்றியது என்றால் மிகையல்ல! 👌👌👌👌👌👏👏👏👏👏👏💖💖💖💖💖
@mangalamganesh16568 ай бұрын
பிரியாவின் குரலில் நாவல் Super
@ThilagavathiThilagavathi-yd9ww4 ай бұрын
உங்கள் குரலில் என்னை மறந்து உறைந்து போன நிலை.அவ்வளவு பிடித்தம் உங்களை ஒரு நேரில் பார்க்க ஆவல் தோழி 👏👏👏❤❤❤
@kavithavishnu27908 ай бұрын
என் அன்பான பொம்மு மேம் அன்ட் ப்ரியா செம்ம போங்க சூப்பர் அழுது பின்பு மகிழ்ந்து கேட்டேன் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை இருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤ தொடர்ந்து இருவரும் இணைந்து பல பல புதிய நாவல்கள் தரவேண்டும் ❤ மகிழ்ச்சி தேங்க்ஸ் ❤❤❤❤❤❤❤❤
@mayahithu77318 ай бұрын
ஆத்விகா பொம்மை வின் நாவலில் பிரியா வாய்ஸில் கதை கதை சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Manielango-wd5dc8 ай бұрын
😊😅
@gajamana8 ай бұрын
Super story.I heared two times in the same day.thank u.
@sakthivel-lx5dq8 ай бұрын
Hi priyama மனம் மிகவும் வேதனையான நிலையில் மனதிற்கு ஆறுதல் தரும் வகையில் உங்களின் நாவல் அதுவும் ப்ரியாம்மாவின் குரலில் மிக்க நன்றி சகோதரிகளே ❤❤❤
@indirakarthi31568 ай бұрын
கதை அருமை...கவிதைகள் மிக அருமையாக இருந்தன ❤❤❤நேத்ரன் குரல்...தாரணிக்கு எப்படியோ.....அந்த மாதிரி பிரியா குரல் எங்களுக்கு.....❤❤❤😊😍😍😍
@kavithavishnu27908 ай бұрын
அச்சோ ப்ரியாவின் குரலில் நாவல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி பொம்மு மேம் ப்ரியா. மகிழ்ச்சி. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ப்ரியா ❤❤❤❤❤❤❤❤❤
@vanithasrinivasan-hp3pm8 ай бұрын
1😢w
@karthikeyansubramanian1078 ай бұрын
11111111111111111111111
@JayaLakshmi-sv6es7 ай бұрын
கதை பலா என்றால் சொல்லிய குரல் தேன்.. தேனில் ஊறிய பலாவாக அத்தனை தித்திப்பு.. நன்றி மா
Hi priya have a good day🙏 வார்த்தைகள் இல்லை இந்த கதைக்கு அவ்வளவு அருமையாகவும் இனிமையாகவும் உள்ளது. ஷாவின் குரல் போல் உங்கள் குரலைக் கேட்டாலும் மனது அமைதியாக இருக்கும் 👌👌👌👌👈
@ganeshmyth35478 ай бұрын
கதையும் குரலும் அருமையும் அருமை
@umaravibharath55198 ай бұрын
நாவல் மிக அருமை 👏👏👏👌👌👌👌🙌🙌🙌ரொம்பவும் வித்தியாசமான கதை. அருமை 👌👌👌🙌🙌🙌👏👏👏👏. பிரியாவின் குரலில் மிகவும் அருமை, அழகு 👌👌👌🙌🙌👏👏👏👏சூப்பர் சூப்பர் சூப்பர் 🙌🙌🙌👌👌👌👏👏👏👌👌🙌🙌🙌😊😊😊😊😊😊😊😊😊
@selvang79968 ай бұрын
பிரியாம்மா உனக்கு பிடித்த மழை இதிலும். சந்தோஷமாக நனைகிறேன் உன் குரலிலும் பொம்முமாவின் கதையிலும். அழ வைத்து சிரிக்க வைத்து விட்டீர்கள். நன்றி
@devinagarajan97748 ай бұрын
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு 🎉❤❤❤❤❤❤
@JancySelvi8 ай бұрын
யாத்ரா நாவல் கேட்க வேண்டும் ப்ரியா I am waiting for this novel
@visakarthi63228 ай бұрын
உங்கள் குரலில் கதைகள் கேட்பதே வரம் ❤❤❤
@sasikalasaravanan78078 ай бұрын
Hi பொம்மு madam & பிரியா குட்டி நன்றி இருவருக்கும் ❤❤❤❤❤❤❤
@ThilagavathiThilagavathi-yd9ww4 ай бұрын
இப்படியும் ஒருவரால் கதை எழுத முடியுமா ஆச்சரியமாக இருக்கிறது.அழகான அழுத்தமான கருத்தை அறிய வைத்து விட்டீர்கள் பொம்மு
@jaganSriS8 ай бұрын
அட புது நாவல் அலோ சிஸ்டர் உடனே அடுத்த கதை அருமை அதுவும் பிரியாமோகன் குரலில் தேங்ஸ் பொம்மு சிஸ்டர் கதை கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறுகிறேன் இப்போதுதான் கேக்கபோரேன்...
@indiraoval58198 ай бұрын
கதையும் பிரியா குரலும் மிக அருமை
@sabisaran58428 ай бұрын
பாசம் மற்றும் காதல் கதை சூப்பர்
@Aval-cq8vv8 ай бұрын
கதை மிகச் சீக்கிரமே முடிந்து விட அத்தனை வருத்தமாய் தான் இருந்தது. மாஸ் ரைட்டர் பொம்மு மேம் என்றால் ப்ரியமானவர்களின் மனதை மயக்கும் மாயக் குரலின் சொந்தக்காரரான ப்ரிய தோழியை மனமோகனா என்று தான் சொல்ல வேண்டும். கதை கட்டி இழுக்கிறது என்றால் குரலோ பிடித்து வைத்துக் கொள்கிறது . இருவருக்கும் எனது 🎉🎉🎉❤❤
@bharathisankar33968 ай бұрын
Priya voice novel thanthamaikku thank you sooooo much pommu mam❤❤❤❤❤❤
@nageshwari82028 ай бұрын
மிக மிக மிக அருமையான நாவல் அதுவும் பிரியாவின் குரலில் மிகவும் அற்புதம் நாவல் முடியும் வரை ரசித்துக் கேட்டேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@malavelu99668 ай бұрын
🎉🎉🎉 வாவ்!பொம்மு மேம் 🌹🌹🌹🌹🌹தேங்க்ஸ்,பிரியாவின் குரலில் கதை
@ThilagavathiThilagavathi-yd9ww4 ай бұрын
பிரியா உங்கள் குரல் ரொம்ப பிடிக்கும்.அதிலும் என்க்கு பிடித்த பாடலை(காதல் மழையே) உங்கள் குரலில் பாடியது ரொம்ப சந்தோஷம்
@sunrise85968 ай бұрын
அழகான கதை.....ஆழமான அன்பையும்....காதலையும்.....அள்ளித்தெளித்தது.....❤❤❤❤❤❤❤❤
@vasanthimurukesan90638 ай бұрын
பொம்மு பிரியா இவ்வளவு சீக்கிரம் கதை தந்ததற்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப, நன்றி.கதை அருமையாக இருந்தது இதுபோல் வாரம் ஒரு நாவல் தந்தால் நன்றாக இருக்கும்.பிரியாவின் இனிமையான குரலில் கதை அருமையாக இருந்தது.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PracticalThama-dq7gv8 ай бұрын
evergreen voice and story semma, "nan vedkam paddatha oore pathuchu" vasanam vera level nan tirumba tirumba kedden
@buvanaarthanarisamy52918 ай бұрын
இந்த நாவல் மிக அருமை அதிலும் இதில் வரும் கவிதை மிக மிக அருமை .கவிதைகளை தனியாக பதிவிடுகளேன் கேட்ட ஆவலோடு இருக்கிறேன். ப்ரியா நீங்க கதை வாசிக்கும் விதம் மிக இனிமை வாழ்த்துக்கள்.
@logeshkala92017 ай бұрын
பிரியா குரலில் ஒரு காந்த சக்தி ,எல்லா கதைகளுக்கும் உயிர் கொடுத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வசித்து வசியப்படுத்தும் ப்ரியாவுக்கு கோடி நன்றிகள் 🙏
@ajayp.b.s.m6968 ай бұрын
இந்த கதை ரொம்ப அழகாக அருமையாக இருந்தது அடுத்து ரொம்பவும் காக்க வைத்து விடாதீர்கள் வேகமாகவும் சீக்கிரமாக பதிவிடவும் ஆத்விகா குரல் ஒவ்வொரு இடத்திலும் இனிமையாக அழகாகவும் இருக்கின்றது நன்றி 💐💐💐
@indirakarthi31568 ай бұрын
ரொம்ப நாள் வேய்ட் பண்ண வெச்சுடீங்க மேம்...ஆனாங்க பிரியா குரல்ல நாவல் தந்ததற்காக ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க 🥰🥰😍😍😍😍🤩🤩கதை கேட்டுட்டு சொல்றேன் 😊😊❤❤❤❤❤❤
@yamunadinakaran35008 ай бұрын
Very happy to hear novel in priya mohan voice.very exciting.❤❤❤❤❤❤
@lavanyaa24198 ай бұрын
Really really super.... Priya mam unga voice la kekum pothu tha ennum antha story super ha eruku......i like ur voice......
@saranyaupload65358 ай бұрын
Wow.....novel is simply super pommu novels la இது ஒரு diifferend love story எப்பவுமே ராக்கர்ட் boy story tha varum இது கொஞ்சம் சாப்ட் love story..... Pommu novels story is always super அதுவும் பிரியா mohen voice kekkavum venduma...❤🥰🥰🥰😘
@anjalipradeep19738 ай бұрын
நாவல் சூப்பர் சிஸ்டர் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BhuvaneswariB-p4qАй бұрын
நாவல் சூப்பர் சகோதரி பொம்மு குரல் செய் சூப்பர் பிரியா ❤❤❤❤
@murugeshanduraiswamy32043 ай бұрын
Interesting story and super voice sisters vazhga valamudan
@kanepugal8 ай бұрын
🎉🎉🎉🎉🎉Wow super 🎉🎉. நீண்ட நாள் பிறகு பொம்மு @ பிரியா அக்கா கதை குரல் ❤❤❤❤❤ ரொம்ப நன்றி. யாத்ரா கதை எப்போ கேட்கலாம் பிரியா அக்கா குரலில்❤
@deepadhanavel83548 ай бұрын
Romba azhagana story.arumaiyana voice rendu serum bothu super ❤️👏👏👏👏kadhai la sila idangalil kanneer thana varudhu totally 👌👌
@muthukandasamy3693 ай бұрын
கதை அருமை. அதைவிட வாசிக்கும் ஊச்சரிப்பு குரலும் அற்புதம்
@annaitheresa43238 ай бұрын
சில பல இடங்களில் ௭ன் கணகள் கண்ணிரை பரிசாக்கியது ௭னக்கு நல்ல நாவல் .... தாரணியின் விட்டுக்கொடுக்கும் குணம் ௮வளுக்கு ௮னைத்தையும் மீட்டுக்கொடுத்திவிட்டது........ஆத்வி மா பிரியா மா நன்றி.......
@abdhiahamed19978 ай бұрын
My dear sweet piriya ur voice 👌👌👌👌👌👌👌👌👌👌i can't comment my feel. ❤❤❤❤❤❤ And bommu darling enku erunthu evvelevu arumaiyane story ellam varuthu.realy proud of you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anslinesuhirba21478 ай бұрын
Sema voice priya mohan ungalodathu..unga voice ku adict agitten..
@umamaheswari48908 ай бұрын
தந்தை பாசமும் தாயின் பாசமும் இந்த கருத்தில் மிகவும் சிறந்த விலங்குகிறது இரண்டாவது திருமணத்தில் வரும் காதல் மிகவும் மனதில் இன்பத்தையும் காதலையும் காட்டியுள்ளது மிகச்சிறந்த கதை 😂😂😂❤❤
@jayashreechandran44252 ай бұрын
Semmaaaaa story! இரண்டாம் பகுதியை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை!
@luthufurmansoor42138 ай бұрын
Super super super story 👌 Romba nall kalithu ugga novel Rasichu ketten mam court Sean appa magal pirevadhu Alugi vandhu vittadhu Nice story 💗💗💗 Priya voice super 👌 Hero ku ugga voice semma 💯💯💯
@saraswathisaraswathi52928 ай бұрын
ஹாய் மா பொம்மு ப்ரியா இருவருக்கும் வாழ்த்துக்கள் நான் கதையை கேட்டு முடிக்கிறதுகுள்ள லைக்ஸ் ஆயிரம் தாண்டிருச்சு சூப்பர்.🎉🎉 நாவல் ரொம்ப டச்சிங்கா இருக்குது ஒரு தாயின் கண்ணீரில் ஆரம்பித்து குடும்பமா சந்தோசத்தில் நிறைவா முடிச்சிருக்கீங்க தாரணி ஏன் சிறைக்கு போய் இருப்பாங்கன்னு நினைச்சேன் ஒரு சிறு பெண்ணை காப்பாற்ற அந்த காரணம் கேட்ட போது உண்மையில் நெகிழ்ச்சியாக இருந்தது இறைவன் எப்பொழதும் ஒரு கதவை அடைத்தால் இன்னொரு வழியாக நம்மை சந்தோசப்பட வைப்பார் அது இந்த கதையில் மூலம் பொம்மு சொல்லி விட்டார் ப்ரியா குரலில் கேட்பது சந்தோசமாக இருக்கு அதிலும் குழந்தை குரல் தந்தையின் பாசக் குரல் எவ்வளவு அழகா இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐
@sumis7768Ай бұрын
அருமை அருமை அருமை 😍😍😍😍😍😍கதை செம்ம 🎉 ஷா உங்க பாடல் சூப்பர் 👌தாரணி சொன்ன பாடல் மிக மிக அருமை ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பிரமாதம் 🥰🥰🥰🥰
@sumithasumitha67746 ай бұрын
திரும்ப திரும்ப வியந்து போகிறேன்... ஆத்விகாவின் கதைகளை கேட்டு and பிரியா மோகன் வார்த்தைகளை மறந்து போகுது உங்கள் குரலின் இனிமையில்.... வாழ்க வளமுடன்
@GeethaGeetha-xo5pv8 ай бұрын
கதை மிகவும் அருமை
@malarvilibatumalai31688 ай бұрын
பிரியாவின் குரலில் கதை மிக அருமை
@kurupskayamurugan88698 ай бұрын
வணக்கம் சகோதரிகளே சொல்லவார்த்தைகளை தேடுகிறேன் ஏனென்றால் கதையின் ஆரம்ப அத்தியாயத்தில் இருந்து என் கண்ணில் கண்ணீர் வரவைத்துவிட்டீர்கள் ரொம்ப ரொம்ப அருமையான சமூக சிந்தனையான கதை கலம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤............
@sumathi4473 ай бұрын
கதை மிகவும் அருமை காதலும் மிகவும் அருமை உங்கள் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@barathijaya56338 ай бұрын
No words to appreciate athvika mam totally different from ur other novels such a emotional & hat's off to you for selecting priya such a apt voice for this novel Really karaenthanae unthan novel Priya kuralil Billions of thanks
@ThilagavathiThilagavathi-yd9ww4 ай бұрын
பிரியா உங்கள் குரலிலும் பாடலிலும் கண்களில் கண்ணீர் வரவைத்து விட்டீர்கள்.சொல்லில் அடங்கா பாரம் மனதில் நிறைய அழுதேன்.அப்பா,அம்மாவுக்காக.எனக்கும் மூன்று பாடல்கள் ரொம்ப பிடிக்கும் பிரியா.முதல் பாடல் என்னோட அம்மாவுக்காக" கற்பூர பொம்மை ஒன்று" அம்மாவுக்காக "எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணன் கொண்டு பிறந்த மகளே என் மகளே" அடுத்தது என்ன கணவன், மகன் "நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு "என் கணவருக்கு ஒரு பாடல் பிடிக்கும்"கள்ளிக்காட்டில் பிறந்த தாயே".
@shenbagavalli67798 ай бұрын
priya voice verynice advika novel semma rombha different
@visalamt818 ай бұрын
கனமான நாவல் அருமையாக இருந்தது
@PearlynRajanАй бұрын
கதை மிகவும் அற்புதமாக உள்ளது. உண்மையில் தாரணி போல் தாய் கிடைப்பது மிகவும் அரிது. நேத்திரன் Vara laval. இதில் பதிவேற்றப்பட்ட கவிதைகள் அற்புதத்திலும் அற்புதம்.
@yamunadinakaran35008 ай бұрын
Very eagerly waiting for Yarra novel
@geethaprabagaran65118 ай бұрын
Super novel and I love priya and pommu combination
@kamalhasan87618 ай бұрын
Pommu sis thank you so much for giving this novel, priya sis voice is so cute❤❤❤
@k.swekhaharikrishna11088 ай бұрын
கதை சுப்பர் வாசிப்பும் Super ரொம்ப அழுகை வந்துட்டுச்சு
@lathaselvaraj22707 ай бұрын
Very nice story sis , entha mathiri storyline film aduthal supera irukum. Im aduka matanga otina kathaiye thann otuvanga... I like the story very much sis thank u❤
@antonmahes76578 ай бұрын
I am not interested in the story. Let the story be whatever, but Priya mohan's voice kills me. What a magical voice. Just dragging me to the dream world. ❤
@thirumalaikumarmanthiramoo70898 ай бұрын
Kavidhayaha irundhadhu novel.we always anxiously awaiting fir your novel
@GAGGOM6 ай бұрын
Hi pommu mam.. i am ur recent fan.. rombave brammmipa iruku mam epdi mam nenga matum ivlo azhaga ella novel um ezhuthuringa... Different different ah but azhaga.. semmma super mam...❤🎉🎉🎉
@narmathasintha73808 ай бұрын
Wow Priya and Pommu super super super 🎉🎉🎉🎉❤❤❤❤
@hemasam45758 ай бұрын
Beautiful story and beautiful narration Priya. Honestly I am not a fan of Pommu novels since her male characters are very arrogant male chauvanest. I took a leap of faith because Priya is a narrator and you did not disappoint me Priya. Like to see more novels like this from Pommu
@swararagini60898 ай бұрын
Awesome story... I have read so many people novels but urs is always unique U always give importance how their soul connect rather than physical attraction
@lalithas29087 ай бұрын
சூப்பர் அருமை கதை யுகம் குரலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@lathasatthi24558 ай бұрын
பதிவு அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramarajgurusamy92988 ай бұрын
உங்கள கதையில் இதுபோல் ஒரு நாயகன் தான் சூப்பர்
@adlinimmanuel8 ай бұрын
Thank you AB ji for nice story and Priya sis thanks for your magical voice
@sukuwasuseela45988 ай бұрын
Super multi super🎉🎉 Yanthran Tharani love no words❤❤❤❤Priya Mohan modulation for each characters excellent💯💯💯💯💐🌺🌹🙋♀️
@aisyahvimala4208 ай бұрын
❤ you priya Thank atvika Aadvika ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mtube58128 ай бұрын
Semma story.superb novel. Sha vada kural mathuri priya Vin kural um superb