மாறு பட்ட கதை படைப்பதில் பொம்முவை மிஞ்ச ஆள் இல்லை என ஒவ்வொரு நாவல் மூலம் நிருபிக்கிறீர்கள் மிகவும் அருமையாக இருந்தது 💯💯💯💯💯
@sisteam59156 ай бұрын
Hats off to you for bringing this novel at the most right time ❤
@RamaRama-s7r3 ай бұрын
Aa Aaa Aa Aaqa A Aaaa Aa Aaaaa Aaaaaaaa @@@@@@@@@@@@@@@ A A Aaaaaaaa Aaq Aaaaaaaa Aaaqq Qaqaqqqaqqqqaaaaa A Aaaaqaqaqqqqaqaaaqaaaaa A A Aaqaqaqaqqaqqq Aqqqqaaaaa Aa Qaaaaaaaqqqqqqaqqqaaaaa Aaa 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@saraswathisaraswathi52926 ай бұрын
வித்தியாசமான கதை களம் ஒரே தப்பு ஆண்களை ஒரு மாதிரியும் பெண்களை ஒரு மாதிரியாகவும் இந்த சமூகம் பார்க்கிறது தவறு இல்லை என்றாலும் பாதிக்க படுவது பெண் தான் எல்லோருக்கும் ஹர்சவர்தன் போல துணை கிடைப்பதில்லை 🎉🎉 நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் எதிர் பார்ப்பு பொய்யாக வில்லை பொம்மு நாவல் சூப்பர் தேவி வாசிப்பு சூப்பர் ரொம்ப பிடித்து இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤👌👏💐🥰
@malavelu99666 ай бұрын
பொம்மு மேம் இவ்ளோ சீக்கிரம் அடுத்த கதை,👌🏻👌🏻👌🏻வித்தியாசமான கதை கரு,சூப்பர் போங்க 💐💐💐
@aruhnaselvakumaran35596 ай бұрын
தெளிவான உச்சரிப்புடன் கூடிய வாசிப்பும் , குரலும் அருமை. கதை சூப்பர் 👌
@subeetha_kannan6 ай бұрын
அருமையான பதிவு மனதை தொட்ட மற்றும் கணக்க வைத்த அருமையான சிந்தனை. மாறவேண்டியது மனமும் சமுதாயமும் என்ற சிந்தனையில் மிகவும் தெளிவான வார்த்தை கையாடல் and luved to hear it in ur voice ji . உங்களின் சிந்தனையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை hats off ji .
@veluvsmrp78796 ай бұрын
Mam pls yathavi or Priya mohan voice next story. Pls pls❤❤❤❤
@rosedavid53726 ай бұрын
Yes mam ❤
@annaitheresa43236 ай бұрын
Devi mam also reading very super👌👌👌👌@@rosedavid5372
@kavithavishnu27906 ай бұрын
ஆமாம் ப்ளீஸ் சீக்கிரம் பிரியாவின் குரலில் நாவல் வேண்டும் மேம் ப்ளீஸ்❤
@bharathisankar33966 ай бұрын
Miss u yadhavi& Priya voice
@Punitha-Raja6 ай бұрын
இவங்க(தேவி) வாய்ஸ் நல்லா தான் இருக்கு...
@BhuvaneswariB-p4qАй бұрын
வித்தியாசமான கதையில் ஹர்ஷா கதாபாத்திரங்கள் சூப்பர்❤❤❤❤❤❤
@rosekuttyedits48516 ай бұрын
பொம்மு நாவல் அருமையாக உள்ளது.தேவி voice super.❤❤. இது போல் பல நாவல் எழுத வாழ்த்துக்கள்.
@thilakavathithilakavathi2162 ай бұрын
ஆத்விகா பொம்மு உங்களின் வித்யாசமான கதைக்கு திறமைக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்❤❤❤வாழ்த்துகள்💐💐💐
@premadhamodharan59496 ай бұрын
பொம்மு அவர்களுக்கு நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் உங்களின் கதைகளில் கதாநாயகிகள் மிக அழகானவர்கள் என்பதாகவே சொல்கிறீர்கள் அழகு குறைந்தவர்கள் கதாநாயகியாக இருக்க கூடாதா என்ன அந்த குறை இந்த கதையில் தீர்ந்தது
@VimalInfant6 ай бұрын
மிகவும் நுட்பமான கதை களம் கையால்வது கடினம்தான் ஆனாலும் அனைத்து கதாபாத்திரங்களையும் மிகவும் அழகாக வடிவமைத்துள்ளீர்கள் அருமை பொம்மு👏 மற்றும் தேவியின் குரலில் வெகு நாட்களுக்கு பிறகு கதை கேட்பதில் மகிழ்ச்சி❤
@Ansaransar-ec7uw13 күн бұрын
பல பெண்களின் மனவலி இந்த சமுதாயம் பல பெண்களை வார்த்தை என்னும் அயுதம் கெண்டு இப்படி வெட்டி வீழ்த்தி விடுகின்றார்கள் சில மரங்கள் கட்டுமரங்களாக எதிர் நீச்சல் அடிக்கிறாங்க பல மரங்கள் விழுந்த இடத்தில் பல கரையான்கலால் அரிக்கப்படுகின்றன அருமையான கதைக்களம் வாழ்த்துகள் சகோதரி குரலோசை அருமை🎉🎉🎉
@thaksakumar22006 ай бұрын
Super story Pommu! Harsha is a very beautiful character, there are few people like him in the world. Thank you for another inspiring story 👍🙏👏
@mangaik43026 ай бұрын
அருமையான வித்தியாசமான கதை நாயகி கழுததில் ஹர்ஷா தாலிகட்டியது🥰r🥰🥰🥰🥰💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉
@aathisurya29866 ай бұрын
நல்ல சமுதாய கதை மிகவும் பிடித்திருந்தது சூப்பர் 👌👌👌
@DhanalakshmiHaritha6 ай бұрын
நாவல் மிக மிக அருமை வாசிப்பு பிரமாதம் ஹர்ஷா மோகனா கேரக்டர் அருமையோ அருமை நாவல்மனதை மிகவும் நெகிழ வைத்துவிட்டது❤❤❤❤❤❤❤❤❤
@suganthypratheepan90476 ай бұрын
பல ஆழமான கருத்துகள் பொதிந்த சிறப்பான கதை🥰
@deepajyothisaravanakumar75696 ай бұрын
Such an extraordinary sensitive sensible story from pommu novel..Raw facts about our senseless society.. can't feel any pain unless it happens to you or ur family..biases society.. excellent excellent writing to the core.. couldn't control my tears at some places..this story indeed deserves more applause..very good narration too mam .thank you for providing us such a different jurner story which is much much required for this sick society..thank you team..
@vijayas60956 ай бұрын
வித்யாசமான கதை கரு மோகனாவின் நிலையை கற்பனையில் பார்க்கும் போதே உடல் நடுங்குகிறது 😊😊😊 இன்
@umaravibharath55196 ай бұрын
மிகவும் நேர்த்தியான அம்ஸமான கதை. உலகம் இப்படி மாறிவிட்டால் அற்புதமாக இருக்கும். வாசிப்பு மிகவும் சூப்பர் 👍👍👍👍🙌🙌👌👌👏👏👏 as usual hats off to you Athvika ma'am. 😍😍😍😍😍😍😍
@jayalakshmikumar78534 ай бұрын
Characterisation of Harsha is too good. The society needs more harshas
@ajayp.b.s.m6966 ай бұрын
அருமையோ அருமை!!!! ஆத்விகா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
@kurupskayamurugan88696 ай бұрын
அருமையான நாவல். ஆத்விகாவின் படைப்பிற்கு என்மணமார்ந்த நன்றிகள். தெளிவான வாசிப்பு சகோதரி வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤
@MahaLakshmi-ru7zt6 ай бұрын
இத்தனை படைப்புகளில் இந்த நாவல் வித்தியாசமான படைப்பு சகோ கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@annaitheresa43236 ай бұрын
4 mits la 11 comments Thanks devi ka Views list poikitea iruku semma ponga athivegamaa நாவல் மிகமிக அருமை வித்யாசமான கதைகளம் அருமையான முடிவு❤❤❤❤❤❤❤தேவிக்காவின் வாசிப்புமிகமிக 👌👌👌👌👌👌👌👌
@PoomathiVishwanathan6 ай бұрын
Thank you mam seekirama novel potathukku❤❤❤❤❤❤
@divyamanju40386 ай бұрын
Last final touch murugan is nice , its true lots of murugan character is their in society , even in our home but arsha character is rare people , good information for society but most of them will not accept .Asusual pommu proved her writing awesome all the best writer ❤
@PraveenRaj-n1d10 күн бұрын
Vera vera vera vera vera vera vera vera vera level story 🌹🌹🌹 super story ❤❤❤ semma story 🌹🌹🌹 so sweet hero ❤️❤️❤️
@UshaKumaran-t3b6 ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை எப்போழுதும் வித்தியாசமாக சிந்திக்கும் பொம்முவிற்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Thanvii-b5b6 ай бұрын
Always pommu mam your stories are different... this is also so different...
@krishnamoorthi1253Күн бұрын
Different story super nice voice ❤❤❤❤❤
@Murugesanduraiswamy-v8uАй бұрын
Harsha and mohana super characters different story and super voice sisters vazhga valamudan
@parvathikannan11396 ай бұрын
சமூகத்தில் நடக்கும் அநீதிகளை பட்டவர்த்தனமாக கதைவழியாக கொடுத்தது புரிகிறது.. எனினும் இந்த கதை பிடிக்கவில்லை..மனதை உற்சாகப்படுத்தவே கதை கேட்கிறோம்..கேட்கவே பயங்கர மாக இருந்தது.. மென்மையான மனமுடையவர்கள் இது போன்ற கதைகளை கேட்கக்கூடாது...கதை வாசிப்பு மிகவும் அருமை... வாழ்த்துக்கள் பொம்மு
@Thanvii-b5b6 ай бұрын
This RJ voice also good one... but like to have yadavi mam voice for your stories... Pommu mam and yadavi mam combination is my favourite❤ ....
@yamunadinakaran35006 ай бұрын
Excellent storyline hatsoff of to advika pommu,I greatly impressed and inspired by ur story
@Kanishkadesigners8 күн бұрын
Mika sirapana oru kathai nandri
@kathainoolgam6 ай бұрын
எனக்கு இவங்க குரலில் கதையை கேட்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப ரொமாண்டிக்கா நல்லா இருக்கு
@jerinjohnson70486 ай бұрын
Wonderful novel with beautiful title....🎉
@muniyabharathi2197Ай бұрын
❤❤❤ pommu akka love you... அறுமையான கதை களம்
@manikathira19736 ай бұрын
Super அதிரரடியான அழகான நாவல்👌👌👌🥰🥰
@csubakarnik20566 ай бұрын
நன்றி மேடம் நான் கேட்ட நாவல் பதிவிட்டதற்கு ❤❤❤❤
@anisparitha29996 ай бұрын
பொம்மு மேம் எப்படிதான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க இருந்தாலும் எங்களுக்கு செம என்டர்டைன்மென்ட் இருக்கு நன்றி நன்றி ❤❤❤❤
@sumathia96316 ай бұрын
Wow devi voice one of may favourite 🎉🎉
@NagaRajan-tg8ew5 күн бұрын
Wow sema story your voice very sweet🎉🎉👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍💐💐💐💐💐Thank you🙏🙏🙏🙏🙏🙏
@RANGARAJPRABHAKARAN6 ай бұрын
Real needful awareness story for the society🎉🎉🎉🎉 with amazing voice🎉🎉🎉🎉🎉🎉🎉
@11anivethat916 ай бұрын
Pommu novels yadhavi &priya mohan voice il ketpathu nandraga irukkum
Only few people have positive/bold mindset.. dialogues are really appreciable..u ve replicated my mindset.happy to see a woman who s having same wavelength to deliver her emotions.
@geethaakhil60886 ай бұрын
கதை ரொம்ப நல்லா இருக்கு ஆத்விகா சகோதரி. அருமையான ஆழ்ந்த கருத்துக்கள்.வாசிப்பும் உச்சரிப்பும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@akilsakila53306 ай бұрын
கதை சூப்பர் வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது
@mkramyasri6 ай бұрын
The best novel I've ever read. Love you pommu akka. Thank you for giving this Harsha like characters akka. Usually writers will tell that the child looks like the father, on the safer side. But u boldly wrote that the child looks like mom. Harsha doesn't need any proof like appearance bla bla bla. He believes her from his heart and doesn't want to prove his wife's purity to anyone. Also virginity never lies between a woman's legs. The victims should be bold, whether he or she. Whoever it may be. Thank you akka. Writing novels like this is social cleansing.
@suguna2516 ай бұрын
Story super different type of love story intresting thank you 🥰🥰
@meenakshisrinivasan83336 ай бұрын
Arumaiyana novel social mediala sila pengal morning panni potrunga appo antha pengal suicide varai poranga.nalla msg kuduthirukkanga aishu sis.great writer u r.very apt n excellent narration by rj Devi sis🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@nithyaram93485 ай бұрын
சூப்பர் ஸ்டோரி சூப்பர் வாய்ஸ் இந்த மாதிரி கதைகள் கேட்டு மிக நாட்கள் ஆச்சு
@Savi3Ram6 ай бұрын
Nice novel. It’s not so easy for anyone to accept people like Mohana & Harsh.. people blame the victim especially female..and they’ll be forced to commit suicide too.. but once they overcome this situation, life will be happy. But… that’s very very hard.. நம்மள பேசி பேசியே சாவடிச்சிடுவாங்க.. RJ Devi superb reading.. nice pronunciation.. Thanks to the author for bringing such a sensational story which is a must in this social media world..
@LeelaRaja-kl7ue5 ай бұрын
மாறுபட்ட காதல் கதை மிகவும் அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌
@SnekaMahesh-uo3cl6 ай бұрын
Story supero super pommu sis....voice wonderful devi sis❤
@barvathimano21996 ай бұрын
Excellent story ❤ nice voice and I enjoyed listening 🎉👍👍
@nalinikadrivel24696 ай бұрын
Story too different & i love it .thanks for the wonderful story❤
@monishas.g78876 ай бұрын
Nice and different story nice voice mam 💐
@sobanachandrasekaram78496 ай бұрын
Hi Pommu and Devi 👋🏾 Welcome back Devi….
@roselinjensi27466 ай бұрын
ரொம்ப வித்தியாசமான கதை நன்றி❤❤❤❤
@Arockiam19786 ай бұрын
Very very nice and lovely and social awareness story and super voice and thanks 🙏👍😅😅😅😅😅😅😅😅😅😅😅
@perilankumaranbharathiraja10726 ай бұрын
Different story very இ interesting Deviyin kural arumai
@jeyanthibose31686 ай бұрын
சீக்கிரமாக கதை போட்டாச்சா பொம்மு அருமைங்க ❤
@yuvarani808928 күн бұрын
I am addict in your story 's ❤❤ Athvika
@saranyabarani7266 ай бұрын
வித்தியாசமான நாவல்
@laksmilaksmi58675 ай бұрын
கதையின் நாயகன் அசோகரின் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤🎉
@KarthigaMagudapathi6 ай бұрын
உணர்வு பூர்வமாக நாவல் மிகவும் அருமை. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Nice story...I feel that this voice suits this story the best...this is a really matured story...the voice and reading style of RJ Devi is apt for this story
@tamilstory29866 ай бұрын
அருமை சமூக. அவலம்.சாட்டை அடி
@SaiSai-nz7uq19 күн бұрын
💐💐💐கதை அருமை 🌹 ஹர்ஷா உண்மையிலே சூப்பர் ஹீரோ தான். கதையின்கடைசி வரிகள் உண்மைதான். மோகனா போல பாதிக்கப்பட்ட பெண்கள் சமுதாயத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனா ஹர்ஷா போல எத்தனை பேர் இருப்பார்கள் தெரியலையே. முருகன் போல சமுதாயத்தில் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள்💐💐💐
@pandiyammal73895 ай бұрын
Story super, best message for society ❤❤❤❤❤
@jothidrishu80146 ай бұрын
Super super 🎉🎉🎉 arumayana story
@nilamangai-l4y27 күн бұрын
Kathai arumai ❤❤❤❤
@Murugasamy506 ай бұрын
I’m big fan of your novel❤❤ ❤❤❤
@rosedavid53726 ай бұрын
Yes mam ❤❤❤
@pandiyaraja48255 ай бұрын
Super story pommu mam and good message
@divyamanju40386 ай бұрын
Oh sweet surprise pommu ji another new novel uploaded 😂 thank you ❤
@sharinajohn97466 ай бұрын
Wow...one after another from pommu sis....super
@elarasu142615 ай бұрын
Nala kadai..Nala mudivu.. reality is good.
@EagerLake-ip6cs6 ай бұрын
Vithyasamana kathai super Varigal super Hero very smart ❤ super cool ❤ Athvi u very good 👍 👏 👌 ❤
@GAGGOM6 ай бұрын
Ragasiya snegithane novel republish panunga with kritika raaj voice mam...
@shafnarangarajan10195 ай бұрын
Hands off pommu sis. Vayra enna sollurathu ellam neegalae solliteegalae
@lathavijayan57716 ай бұрын
Devi Sis super voice ma..... and Azhaga na reading... Modulation super I like it...Pommu Mam super story...Tq
Wow mam harcha is the real hero story amazing lovely ❤❤❤❤❤❤❤❤❤❤ lovely
@IronBlade-q9m6 ай бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@yogasreeram6 ай бұрын
Nice story.our society need more and more Harsha❤
@shirmalas57026 ай бұрын
Really really very very good story every story in your channel has unique society based truth that behind the good society and thoughts by wrong people and wrong thoughts