உன் கானமே என் உயிராக | ஆத்விகா பொம்மு| RJ யாதவி |Aadvika Pommu

  Рет қаралды 115,270

Pommu novels

Pommu novels

Күн бұрын

#tamil #tamil_novels #pommu_novels
• உன் மௌனமே என் இசையாக |...
My amazon page
www.amazon.com...
My face book page
/ sy.aishwarya
My insta id
/ sy_aishwarya
My Twitter id
/ syaishwarya1
My other you tube channel
/ syaishwarya
My website
www.aadvikapom...

Пікірлер: 345
@jamunas-yz8zw
@jamunas-yz8zw 6 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்ல இருந்தது கேட்கும் போது அப்படியே மெய்மறந்து விட்டேன் சகி நன்றி அடுத்த பாகம் உன் தூரிகையே நானாக கதைக்கு காத்திருக்கிறேன் சகி
@Bhavanisri722
@Bhavanisri722 6 ай бұрын
உன் மௌனமே என் இசை யாக my fav ❤
@feelthemusic4070
@feelthemusic4070 5 ай бұрын
My fav too💕
@mayahithu7731
@mayahithu7731 6 ай бұрын
ஆத்விகா பொம்முவின்நாவலில்யாதவ குரலில்கதை கேட்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்ரொம்ப சந்தோசமா இருக்குதொடர்ந்து கதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kurupskayamurugan8869
@kurupskayamurugan8869 6 ай бұрын
யாதவி ஆத்விகா இருவருக்கும் என்மணமார்ந்த நன்றிகள். அருமையான கதைகளம். யாதவியின் இதயம் உருகும் வாசிப்பு. ❤❤❤❤❤
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 6 ай бұрын
மெல்லிப ராகத்தோட மெலடி சாங்கோட நாவல் சூப்பர் கெளதம் கிருஷ்ணா மாயா வோட கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது அடுத்த கதையான யாதவ் கிருஷ்ணா ஜனா நாவலை எதிர் பார்க்கிறேன் பொம்மு நாவல் சூப்பர் யாதவி வாய்ஸ் சூப்பர் 👏👌💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️👏👌🙏🙏
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 6 ай бұрын
யாது + பொம்மு ulltimate அசத்தல் Excellent story புல்லாங்குழலில் ஐஸ் கிரீம் ஊற்றியது போல ஜில் என்று இருந்தது குரல் Very cute i am Very impressed happy ❤❤❤❤😂❤❤❤👌👌👌👌👌👌👍👍👍❣️💯
@malavelu9966
@malavelu9966 6 ай бұрын
🎉🎉 வாவ்,சூப்பர்,நான் லேட்டா தான் பார்தேன்,பார்த்ததும் கேட்க ஆரம்பித்து விட்டேன்,யாதவி மேம் உங்க வாய்ஸ் 👌🏻👌🏻👌🏻கமெண்ட்ஸ் அப்புறம் ஆத்விகா மேம் 💐💐💐💐💐
@Mrclientgamingreal
@Mrclientgamingreal 6 ай бұрын
🎉😲☺️😮😮😮😮😮😲😢😢🎉🎉🎉🫎😢😢🐕‍🦺😮😮🦇f dff🎉😢🎉🐴🎉🎉🎉🐶🎉😢😢😢😮😮c t 755d😢
@aruhnaselvakumaran3559
@aruhnaselvakumaran3559 6 ай бұрын
ஆத்விக்கா, தொடர்ந்து யாதவியின் குரலில் கதை கொடுப்பதற்கு மிக்க நன்றி 🙏
@minmini5607
@minmini5607 6 ай бұрын
நிஜமா உங்க வாய்ஸ் அமேசிங் மெய்மறந்து கதையினை கேட்டுகொண்டிருந்தேன்.கதையும் மிகவும் அருமை தோழியே.யாதவ் மற்றும் ஜனாவின் கதையினை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.வீட்டில் சமைக்கும் நேரம்,மற்ற வீட்டு வேலை செய்யும் நேரம் மிகவும் சுவாரசியமாக செல்கிறது தோழி மிக்க நன்றிகள்❤❤❤❤❤🎉
@anbakumar7093
@anbakumar7093 6 ай бұрын
யாதவி குரலில் மீண்டும் ஒருகதை. சூப்பர்👍. நன்றி ஆத்விக்கா🙏🏻
@awesomeedits7907
@awesomeedits7907 6 ай бұрын
Jrì
@sudenthiranr5861
@sudenthiranr5861 6 ай бұрын
@@awesomeedits7907 Ppplpppppp Pppppppplppp P
@jeyanthibose3168
@jeyanthibose3168 6 ай бұрын
என் காலையும் 🌟அழகாக மலர்ந்தது 🪷பொம்முவின் நாவலுடன் 💯யாதவியின் குரலில்🥳 இனிய காலை வணக்கம் 👍
@dhanapackiamsekar7159
@dhanapackiamsekar7159 6 ай бұрын
எனக்கு உங்கள் கதை கேட்க ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள் பொம்மு அவர்களுக்கு. இன்னும் நிறைய கதைகள் எழுதுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்❤️❤️❤️👌👌👌
@d.shanmugapriyapriya2587
@d.shanmugapriyapriya2587 6 ай бұрын
யாதவி உங்களுடைய குரலில் இக்கதையை கேட்டேன் மிக அருமை நன்றி ❤❤
@nishawaran2658
@nishawaran2658 6 ай бұрын
மிக விரைவில் பாகம் 3 எதிர்பார்கிறோம்
@buharibashith582
@buharibashith582 2 ай бұрын
Semma vera level மெய் சிலிர்த்து விட்டேன் உங்கள் குரலில் கடைசி அதியாத்தில்❤❤❤❤❤
@Yas_Garments
@Yas_Garments 6 ай бұрын
Ayyayo am getting addicted 😂😂😂...every day opening channel page and checking for new novel.. you are a successful writer ❤❤❤❤❤...
@murugajothi-mx7mi
@murugajothi-mx7mi 6 ай бұрын
பொம்மு சிஸ்டர் நாவல் சூப்பர் யாதவி சிஸ்டர் வாய்ஸ் 🥰 சூப்பர் இனிமை நன்றி ❤❤❤
@kayalvizhi7988
@kayalvizhi7988 4 ай бұрын
கதை மிக மிக அருமையாக உள்ளது யாதவியின் குரல் கதைக்கு இன்னும் சிறப்பாக உள்ளது பாடல்களும் அருமை காதல் & வாழ்க்கைக்கு அழகு தேவையில்லை மனம் ஒன்றி இணைந்தால் போதும் என்பதை மிக அழகாக கதை மூலமாக சொல்லி இருக்கிறார்கள் பொம்மு❤❤❤❤❤❤
@kavithavishnu2790
@kavithavishnu2790 6 ай бұрын
மிக மகிழ்ச்சி ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பொம்மு மேம் ❤ எனக்கு மிகவும் பிடித்த குரலில் நாவல் ❤ ஹாய் யாதவி❤ மிக மிக மகிழ்ச்சி ❤ நன்றி ❤
@selvang7996
@selvang7996 6 ай бұрын
முதல் பாகம் கொஞ்சும் குரல். இரண்டாம் பாகம் இனிய குரல். நன்றி பொம்மும்மா
@bharthikiruba5684
@bharthikiruba5684 6 ай бұрын
மிகவும் இனிமையான காதல் கதை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BhuvaneswariB-p4q
@BhuvaneswariB-p4q 2 ай бұрын
பாடல் சூப்பர் நாவல் குரல் அருமை சிஸ்டர் மிக மிக மிகவும் நாவல் செம செம❤
@PaviluDanu
@PaviluDanu 6 ай бұрын
யாதவ்கிருஷ்ணாவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்❤❤❤அப்புறம் இந்த நாவல் சூப்பர் கதை வாசிப்பும் சூப்பராக இருந்தது❤❤❤❤❤
@Thanvii-b5b
@Thanvii-b5b 6 ай бұрын
Pommu mam and yadavi mam definite you both are superbbbb.... I won't miss your combination and stories ever...❤❤ thank you so much for your wonderful loving stories❤❤
@IronBlade-q9m
@IronBlade-q9m 6 ай бұрын
குரல் அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@RameshRamesh-cw9ld
@RameshRamesh-cw9ld 6 ай бұрын
Yathavi yoda voice ice cream🍦🍦🍦🍦 sapramathiri sweeto sweet l am so happy mouname isayay story yoda 2 nd part nan kettirunrhen😊😊😊😊ithe pol meettatha veenayadi part,-2 vendum ji...
@MahaLakshmi-ru7zt
@MahaLakshmi-ru7zt 6 ай бұрын
பல குரல் மன்னி யாதவி குரலில் கதை கேட்பதே தனி சுவைதான் சகோ கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavikumar5210
@kavikumar5210 26 күн бұрын
😊😊😊4dx
@sakthivel-lx5dq
@sakthivel-lx5dq 6 ай бұрын
வாவ் சூப்பர் சூப்பர் சகோதரி உங்களின் குரலில் கதை மட்டும் அல்ல பாடலும் மிகவும் அருமையாக உள்ளது ஆத்விகா சகோதரியின் நாவல் அனைத்து மிகவும் அருமையாக இருக்கும் நன்றி சகோதரிகளே
@kalaivanivaratharaju9748
@kalaivanivaratharaju9748 6 ай бұрын
நாவல் அற்புதம் குரல் அருமை பாடல் super O super 🎉😅
@siva.k3428
@siva.k3428 6 ай бұрын
என் உயிர் வந்து விட்டது I❤yathavi💓💓💓
@selviamma9839
@selviamma9839 6 ай бұрын
யாதவி தங்கை வாசிப்பு👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐
@indhubala5106
@indhubala5106 6 ай бұрын
நம்ம பொம்மு அக்கா நாவலும் நம்ம யாதவி குரலும் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@geethachandrasekaran2029
@geethachandrasekaran2029 6 ай бұрын
Arumaiyana story super voice
@vijayalakshmig2054
@vijayalakshmig2054 6 ай бұрын
Hear touching story and super voice vazhga valamudan
@WilfredThevasagayam
@WilfredThevasagayam 6 ай бұрын
WOW, ஆத்விகா உங்களுடைய நாவல்க்ள் ஒவ்வொன்றும் மிகவும் அற்புதம் அதிலும் இந்த நாவல் giving me a pleasant feeling. அழகான ஆற்றங்கரை ஓரம் கால்களை தண்ணீரில் வைத்துக்கொண்டு headphone இல் இளையராஜாவின் 80s பாடல்களை கேட்கும்போது எந்த உணர்வு வருமோ அந்த உணர்வு. நான்இதுவரை எந்த comments உம் பதிவிட்டதில்லை. இது என்னுடைய முதல் comment in public forum. யாதவி உங்களுடைய voice is so magical, உச்சரிப்பும் குரலில் இளைகின்ற உணர்வும் very beautiful. Keep it up .
@manikathira1973
@manikathira1973 6 ай бұрын
அழகான நாவல் உங்கள் குரலில் கேட்க இன்னும் மெழுகுகேற்றியது வாழ்த்துக்கள் ❤️❤️
@t.k.nishalinisaravanan8203
@t.k.nishalinisaravanan8203 5 ай бұрын
Lovely story Advika Bommu ji❤... Naration awesome Yaathavi sis❤.... Gowtham Maya pair full of uncertainty but still lovely 🤩
@hemasam4575
@hemasam4575 6 ай бұрын
Beautiful story Athvika Pommu. ❤ . Yathavi you simply rocked in your voice. Beautiful beautiful voice❤❤❤
@bhuvanav4113
@bhuvanav4113 5 ай бұрын
No words.. அவ்ளோ புடுச்சுருக்கு. Thankyou mam. 🌹🙏🏻🌹🌹🌹🌹🌹
@seethalakshmi5035
@seethalakshmi5035 6 ай бұрын
Yadhavi narration ennakku romba pidikum story also good ❤❤❤❤
@paraniramachandhiran1257
@paraniramachandhiran1257 6 ай бұрын
Yes❤❤❤❤
@anithasavi6695
@anithasavi6695 6 ай бұрын
Super story with my favourite RJ Yadhavi voice. Waiting for Yadhav Krishna story in same voice. Final song soooooo super ❤❤❤
@Murugesanduraiswamy-v8u
@Murugesanduraiswamy-v8u Ай бұрын
Awesome family entertainment story and super characters super voice sisters vazhga valamudan
@barath.b3253
@barath.b3253 6 ай бұрын
யாதவி உங்கள் குரலுக்கு நான் அடிமை அதிலும் உங்கள் பாட்டு சூப்பர் வாவ் வn வ் தேங்ஸ் உங்களை எதிர்பார்த்தற்கு நன்றி
@annaitheresa4323
@annaitheresa4323 6 ай бұрын
டைட்டில் செம்ம போங்க மௌனமே என் இசையாக நாவலில் வம்சிக் கிருஷ்ணன்........ உன் கானமே என் உயிராக வில் கெளதம் கிருஷ்ணா........ ஆத்வி ஜி உங்க டைட்டில் selection சூப்பர் போங்க அதுவும் யதாவியின் குரலில்..... அந்த நாவலில் பாட்டுமட்டும் யதாவி வருவாங்க.............. நான் 1:04:29 இப்போ தான் இங்க வரை வந்திருக்கேன் முழுதும் கேட்டுவிட்டு கமெண்ட் பன்றேன்........ 3:49:36
@Tmani-hs7nc
@Tmani-hs7nc 6 ай бұрын
Thanks mam innum new 💐🎁💐💐🎁novals 💝podunga 🐿️mam🎈🧸 enakku🍫 unga🍭 novals 👌rompa❤️ pudikkum💖 voice💞 super💕
@ArokiyaMary-b7t
@ArokiyaMary-b7t 6 ай бұрын
❤❤❤❤❤வழக்கம் போலவே கதை சூப்பர் கதையின் குரலும் செம
@shira3899
@shira3899 6 ай бұрын
yadhaviyin kuralile adutha pahamana un thoorihai naanaha kadhaiyai aarvamaha edhirparkum pommu matrum yadhaviyin anbu rasihai...❤ aduththa part late pannama thanga pommu akka..😍
@barvathimano2199
@barvathimano2199 6 ай бұрын
Wow really the story is so nice their family bonding and love is beautifully described ❤❤❤Pommu sis thanks for amazing story 😅 Yathavi voice modulation super nice ❤❤❤
@10algebra4
@10algebra4 5 ай бұрын
Very nice story.❤❤❤❤❤
@aathisurya2986
@aathisurya2986 6 ай бұрын
கதை மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌 யாதவி குரலில் அருமை சூப்பர் 👌👌👌
@bharathisankar3396
@bharathisankar3396 6 ай бұрын
Story supera irukkuthu voice adhaivida supera irukkuthu ❤❤❤❤❤❤
@kavithac85
@kavithac85 5 ай бұрын
யாதவி என்ன ஓரு அருமையானா குரல் வளம் உங்களுடையது ❤❤❤❤ ஆத்விக ❤❤❤❤அருமையான நாவல்
@ajayp.b.s.m696
@ajayp.b.s.m696 6 ай бұрын
பாடல்கள் அருமையாக உள்ளது கடைசிவரை விருவிருப்பு குறையாமல் கதை சிறப்பாக இருந்தது 👌👌👌 அடுத்த பாகம் எதிர்பார்புடன்💐
@Sumithrasumi63793
@Sumithrasumi63793 6 ай бұрын
வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் யாதவி குரலில் ஒரு மயக்கம் உங்கள் வாசிப்பில் கதைகள் நெறைய போடவும் சூப்பர்
@yamunadinakaran3500
@yamunadinakaran3500 6 ай бұрын
Super nd happy to hear pommu novels with yadhvi voice
@SusilaRaviKumar
@SusilaRaviKumar 6 ай бұрын
உங்களுடைய குரலில் பாடலும் அற்புதமாக இருந்தது
@PadmaSarav-fz7rz
@PadmaSarav-fz7rz 4 ай бұрын
Madam ungal kadhaiyum adanudan varum ungal kuralum pidikkum. Ippozludhu ungal kuralil varum padalum miga arumai.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉
@suguna251
@suguna251 6 ай бұрын
Kathai romba romba arumaiya irunthuchi ennaku romba pudichiruku intresting mam vaasipu arumai thank you so much🥰🥰
@sowmyanarasimhan1127
@sowmyanarasimhan1127 6 ай бұрын
Eagerly waiting for yadhav story
@selviramasamy8271
@selviramasamy8271 6 ай бұрын
கதை சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@yesodhaandal1560
@yesodhaandal1560 6 ай бұрын
Hi pommu mam ungal kathai romba pidikum yathavi voice super super romba thanks
@YaliniSrirameshkumar
@YaliniSrirameshkumar 6 ай бұрын
ரொம்ப நன்றி நன்றி மகிழ்ச்சி
@logapamathas3
@logapamathas3 5 ай бұрын
கதை சுப்பர் யாதவி குரலில் சுப்பர் ❤️❤️❤️😘
@sumis7768
@sumis7768 Ай бұрын
Wowwww semma semma semma semma superrrrrrrrrr 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kumaravelnallathai1750
@kumaravelnallathai1750 6 ай бұрын
So sweet madam we are waiting for part two sosososoooooooo we are happy thank you madam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nithyaraja3047
@nithyaraja3047 6 ай бұрын
Super pommu akka & Priya mohan voice oru novel podunga 🎉🎉yadhavi voice enakku romba pidikkum super ❤❤❤❤
@abiramid.ponnusamy7013
@abiramid.ponnusamy7013 6 ай бұрын
Beautiful story and voice ❤️ god bless you
@babyindira2550
@babyindira2550 6 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@umaravibharath5519
@umaravibharath5519 6 ай бұрын
சூப்பர் சூப்பர் நாவல் சகோதரி 👌👌👌🙌🙌🙌👏👏👍👍👍அருமை அருமை அருமை. வாசிப்பு மிக அருமை 🙌🙌🙌🙌🙌👌👏👏👏👏👏👏👏👏. அடுத்து யாதவ் கிருஷ்ணா கதை வேண்டும் சகோதரி. மீண்டும் வாசிப்பு, கதை மிக மிக அருமை அருமை அருமை 🙌🙌🙌👌👌👌👏👏
@Seena-bo8gs
@Seena-bo8gs 6 ай бұрын
Hi yathavi unga story unga voice super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanabakyam6876
@dhanabakyam6876 6 ай бұрын
Yadhavi voice + pommu story always super 👌🏻 🎉🎉
@deepakumar5741
@deepakumar5741 6 ай бұрын
வணக்கம் தோழி யாதவி& ஆத்விகா நலமா?அருமையான கதை.இதயத்தை வறுடும் சுகமான தெளிவான வாசிப்பு சூப்பர் ❤❤❤ஆத்விகாவின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள். யாதவின் வாசிப்பும், வாசிப்பின் இடையில் வரும் பாடலும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 😊😊😊😊❤❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@sethus5884
@sethus5884 6 ай бұрын
Super super super excited என்ன கமெண்ட் போட என்றே தெரியவில்லை.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
@abiramid.ponnusamy7013
@abiramid.ponnusamy7013 6 ай бұрын
Very beautiful voice and story ❤️ god bless
@user-vs9yq5gg4b
@user-vs9yq5gg4b 6 ай бұрын
செம செம செம ஸ்டோரி செம செம செம வாசிப்பு 👌👌👌
@MuruganV-mp2xo
@MuruganV-mp2xo 6 ай бұрын
super story mom yathavi voice very super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@PadmaS-vd8rn
@PadmaS-vd8rn 6 ай бұрын
நல்ல கதை.. தெளிவான வாசிப்பு.. பாடல் தான் சகிக்க ரசிக்க முடியவில்லை
@kalyanijayakumar9413
@kalyanijayakumar9413 6 ай бұрын
Excellent story. Superb
@dhanamanbarasu175
@dhanamanbarasu175 6 ай бұрын
Pommu mam & yadhavi mam superb story
@yamunadinakaran3500
@yamunadinakaran3500 6 ай бұрын
Eagerly waiting for next story of yadhav krishna nd jana.pls upload as soon as possible ❤❤❤❤❤❤😂😂😂
@Revathi_karu
@Revathi_karu 6 ай бұрын
Wonderful author🎉🎉🎉 ❤ly voice... Arumaiyaana story
@vjiaylashmi7660
@vjiaylashmi7660 3 ай бұрын
Superrrrr story voice super songs super😊❤
@barathijaya5633
@barathijaya5633 6 ай бұрын
Super athviga mam yathavi voice la soo happy day today Thanks a lot
@shafnarangarajan1019
@shafnarangarajan1019 6 ай бұрын
Such a sweet voice and unga song and modulation also pudichuthu.. As usual story super.. Deepthi ay kadupathunathu 😂 tha highlight ay
@muthulakshmi3632
@muthulakshmi3632 6 ай бұрын
Hai yathavi, singing nalla iruku.adutha part seekiram upload pannuga pls.im waiting
@Arockiam1978
@Arockiam1978 6 ай бұрын
Very very nice and lovely story and super voice and thanks 🙏👍😅😅😅😅😅😅😅😅😅😅😅
@venimuthu809
@venimuthu809 6 ай бұрын
Very beautiful voice and story ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@shanthisrinivasan4339
@shanthisrinivasan4339 6 ай бұрын
Bommu story and Yadavi voice combination is always exceptionally good
@ThangarasuKokila
@ThangarasuKokila Ай бұрын
Story, songs, voice ❤❤❤❤
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 5 ай бұрын
Super lovely novel thank you
@sandhiya3758
@sandhiya3758 6 ай бұрын
Hi pommu ji thanks for noval week oru naval podunga please ❤❤❤
@VijimadhuVijimadhu
@VijimadhuVijimadhu 6 ай бұрын
Story ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🔥.pommu mom... Voice asm❤❤❤ mom....
@adlinimmanuel
@adlinimmanuel 6 ай бұрын
Nice story waiting for next part
@nithyajayakumar8785
@nithyajayakumar8785 6 ай бұрын
Very Very Beautiful Story
@shankarishanthi7656
@shankarishanthi7656 6 ай бұрын
Seeeeeeeema story voice superb superb superb superb superb ♥️ 💔 💖 ❣️ 💕 ♥️ 💔 💖 ❣️
@janakikandasamy1954
@janakikandasamy1954 6 ай бұрын
Pommu +Yadhavi = 😘😘😘
@thanishamss7004
@thanishamss7004 6 ай бұрын
My fav
@rosedavid5372
@rosedavid5372 6 ай бұрын
My fav
@roselinjensi2746
@roselinjensi2746 6 ай бұрын
Wow wonderful story ❤❤❤❤
@msycutefamily9785
@msycutefamily9785 6 ай бұрын
Super sis story super voice super song super next யாதவ் ஜனா story Priya mohan voice illa yathavi voice la kodunga super ah irukum
@nallathaikumarvel1227
@nallathaikumarvel1227 6 ай бұрын
Next part (3) yathav Krishna Jodi story when reading we are waiting soon 🙏🏿🙏🏿🙏🏿👌👌
@SelvakumarS-vn1dq
@SelvakumarS-vn1dq 6 ай бұрын
Super Voice Super Story❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН