சமையலறைகள் உணவு உண்ணும் நபர்கள் பார்க்கும் படி transparent ஆக இருந்தால் தான் இதற்கு தீர்வு.
@AlaganaUlagamАй бұрын
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@arunagopal6836Ай бұрын
Yes True
@omprakashb3021Ай бұрын
👍
@RajendranV-g8bАй бұрын
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகார் வந்த கடைகளில் மட்டும் ரெய்டு செய்தால் போதாது மற்ற அனைத்துக்கடைகளிலும் அவ்வப்போது ரெய்டு நடத்த வேண்டும்.
@AlaganaUlagamАй бұрын
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@puviyarasumanoharan1643Ай бұрын
அப்படியெல்லாம் செய்ய மாட்டாராகள் விளைவுகள் வரும் வரை,,, யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்,,
@C2H_CHANNELАй бұрын
ஆமா கோவெர்மென்ட் க்கு லாபம் கிடைக்கும் னுதான் அவங்களாக ரெய்டு பண்ணுவாங்க
@ro8jhhrajaАй бұрын
ஆக மக்கள தவறு செய்யாதிங்க ன்னு சொல்ல மாட்டிங்க..
@puviyarasumanoharan1643Ай бұрын
@@C2H_CHANNEL ஐயா லாபம் பேசலாக,,, அனைவரும் அவர்கள் கடமைகள் செய்தால் போதும்..
@herojemnastic2954Ай бұрын
நட்சத்திர ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதியுடன் கூடிய உணவகத்திலும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் 👍
@mohamedibraheem1275Ай бұрын
Karancy vaadai😔
@KarthikeyanThangavel-pl1ekАй бұрын
Usually they maintain basic hygiene for reputation.
@Raja-c9n8oАй бұрын
வெளிநாடுகளில் இருப்பது போல அடிக்கடி சோதனை செய்து எல்லா உணவகத்தை சுகாதார அடிப்படையில் A B C D என்று தரம் பிரித்து கடையில் ஒட்ட வேண்டும்.
@sinndossАй бұрын
தமிழ் நாட்டுலே எதுதான் சுத்தமா இருக்குது ? தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையான அரசியல், காற்று, தண்ணீர், உணவு ?? தமிழ்காரங்களுக்கு சுத்தம்ன்னா இன்ன தெரியும் ??
@arumugamannamalaiАй бұрын
நல்ல நடவடிக்கை. இது போன்று எல்லா அசைவ ஓட்டல்களிலும் periodical ஆ மாதத்திற்கு ஒரு முறை surprise check பண்ண வேண்டும். ரோடுக் கடை பிரியாணி கடைகளையும் check பண்ண வேண்டும்.
@AlaganaUlagamАй бұрын
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@baburaj6266Ай бұрын
Veg hotel appadi thaan
@SD-cj3shАй бұрын
Not only ss most of the resturant like Thalappakatti,Anjappar,Junior Kuppanna doing same
@msw1174Ай бұрын
கரைகட்
@vivekanandams9395Ай бұрын
SS மட்டுமல்ல பெரும்பாலான பெயர் பிரியாணி கடைகளில் சாப்பிடும் இடம் சூப்பராக இருக்கும், புதிய கறியுடன் கறி freezer ல் இருப்பதும் பிரியாணியில் சேர்க்கிறார்கள் என்பது நிதர்சனம். ஆனால் சாலை ஓர கடைகள், நடுத்தர சாதா கடைகளில் தினமும் வாங்கும் கறி கொண்டுதான் பிரியாணி செய்கிறார்கள்.. இங்கு freezer இருக்காது.. but சாலை ஓர கடை சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்காது என்பதுதான் குறை.. அதிகாரிகள் மாமூல் வாங்கவே இது போன்ற ரெய்டு நடத்துகிறார்கள் பெருமாபாலும்
@regimkt5010Ай бұрын
SS Biryani center cooking kitchen place ponneri and supplies the same to other branches from there so you can have a check at their branches too.
@IjasAhmad-e6uАй бұрын
Poda paaduu
@nagabala5011Ай бұрын
Already sealed kodungaiyur
@rajeshn7725Ай бұрын
Inu 2 weeks la open pnirvanga bro. Oru offer onu potana nama aalunga poi line la ninu vngi spduvnga @@nagabala5011
@parthasarathygovindammal6198Ай бұрын
உணவு பாதுகாப்பு துறைக்கு நன்றி மேலும் தேசிய நெடுஞ்சாலை அங்கு பல ஊர்களில் இயங்கிவரும் பிரபல உணவகங்களில் இது போன்ற ஆய்வு செய்ய வேண்டும்.
@SriSri-xs4qkАй бұрын
வீட்டில் சமைத்து சாப்பிடுங்க மக்களே ..பணத்தை சம்பாதித்து நோய விலை கொடுத்து வாங்குகிறோம் அப்படிங்கிற அடிப்படை புரிதல் கூட ....
@shanmugama1306Ай бұрын
ஹோட்டல்ல ஃப்ரீசர் இருக்கிறத எடுத்துட்டாலே போதும் நல்லபடியா நடக்கும்
Fridge illa ma veetla aadu koli valathu vingala? Apuram Bus ah lam olichitu Maatu vandiku mariralama, super super Enna genius!!
@hardnfreeАй бұрын
@@aspanbu ஆமா அடுத்து நடந்தே தான் போகனும் அது தான் உடம்புக்கு நல்லது. British காரன் வந்து தான் car, bike, train லாம் பழக்கபடுத்திவிட்டான். நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை, fridge, washing machine, grinder, மாவு பொடி பன்ற machine, tooth brush, jatty, pant, shirt, bike, car, cycle, current, மானம் உள்ள ஒரு அப்பனுக்கு பிறந்தவர்களாக இருந்தா வெள்ளக்காரன் கண்டுபிடுச்ச எதையும் பயன்படுத்த கூடாது
@ranirajan6265Ай бұрын
Vege hotelyum check pannugo.
@sabarishradhaАй бұрын
Absurd response, the owner is responsible not poor migrant workers…
@AlaganaUlagamАй бұрын
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@PrithviRajExploresАй бұрын
Exactly what I thought
@aspanbuАй бұрын
True there are worse Tamil restaurants with Tamil people handling too, they are trying to make it to a North south issue for every single thing now but they know how filthy and unclean some Tamil people run and Tamil people in kitchen restaurants are!! I'm Tamil but I don't agree with this North South issue for cleanliness!
@jaganathmohapatraАй бұрын
Same thought … Owner minting money but poor ppl are blamed
@Willspat1Ай бұрын
தினமும் அனைத்து உணவகங்களின் தரத்தை சோதிக்க வேண்டும் அதற்கு தான் நாங்கள் வரி மூலம் உங்களுக்கு ஊதியம் வழங்குகிறோம்
@SivaneeshАй бұрын
How much you paid ,show proof, thevdia paiya
@ktvenkatesh1787Ай бұрын
உணவு சாப்பிட்டவர்கள் யாராவது இறந்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? சில மாதங்கள் சிறை தண்டனை மட்டுமே இது போன்ற தவறுகளை குறைக்கும்.
T.nagar ss Hyderabad la briyani + fried chicken saptu na patta kastam iruke yappa vanthi vaithuvali 😢 pls ellam ss Hyderabad laiyum check pannunga😢
@AJ-lo7zmАй бұрын
Turning towards home-cooked food and occasionally opting for outside food is a better choice. The rise in restaurant-goers has led some restaurant owners to take such shortcuts in order to attract more customers!!
@Gan-hj4vmАй бұрын
KFC , mcdonalds, Pizza Hut , domino’s pl make a kitchen tour you won’t eat such food again , ithalam food safety check panna mantaga intha government
@saranyamanoharan2433Ай бұрын
Dominos pizza is really good, only 3-5 days shelf life , commissary comes 3 days once, they follow SOP , dominos maintain well compare to other MNC
@Gan-hj4vmАй бұрын
@@saranyamanoharan2433 no the food they serve is frozen foods preservatives
@fAindiGoASАй бұрын
கிட்டத்தட்ட எல்லா ஹோட்டல்களிலும் 100% .. பெரிய fine dine restaurant களிலும் இப்படித்தான் இருக்கும். 😂😅🎉
@askbala1290Ай бұрын
Verify tnagar hotel and small hotel also
@paadum_paadi_tholaiyumАй бұрын
Super sir appreciable ❤❤❤❤❤❤❤❤
@jkeyj8857Ай бұрын
கடந்த ஒருமாத காலத்தில் சென்னையில் எவ்வளவு உணவகங்களில் surprise check செய்யப்பட்டது ?அதன் விவரம் என்ன என்பதையும் regular ஆக தெரிவித்தால் சிறப்பு.
@RajKumar-fp4vwАй бұрын
18000 கடைகள்
@don653Ай бұрын
All briyani Shops must be Audited all over the Tamil Nadu...
@roselinerobert7487Ай бұрын
Sir, please arrange to monitor and inspect all hotels periodically and give basic hygiene food preparation to the workers
@rizwanahmed1319Ай бұрын
அய்யா அருமையான விளக்கம் நன்றி
@as.venkatachalammicrobiolo9934Ай бұрын
All mutton, chicken,fish shops,fruit juice shops, drinking water bottle,pouch sales need to give attention by fssai authority.All drinking water supply factories need to check whether it is properly run with BIS/ ISI mark .
@hanbuinfo5184Ай бұрын
இதற்குக் காரணம் உணவு பாதுகாப்பு துறை சரிவர வேலை செய்யாததால் தான் நடக்குது. இதைவிட மோசமான கடைகளும் இருக்கு அங்கெல்லாம் இவங்க வந்து சரிவர ஆய்வுக்கு செல்ல மாட்டாங்க. இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகம் பலரது மத்தியில் இருக்கு. உணவு பாதுகாப்புத் துறை மாதந்தோறும் அல்லது இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆய்வுக்கு சென்றால் இது போன்ற தவறுகள் நடக்காமல் தடுக்கலாம். காலத்திற்கேற்ப கனிந்து பழகு என்ற கூற்றை சொல்லி முடிக்கிறேன் நன்றி வணக்கம்.
@shanmugam563Ай бұрын
ஐயா சென்னையில் எல்லாம் சின்ன கடையில் இருந்து பெரிய கடை வரை ஆய்வு செய்ய வேண்டும் ஐயா சூப்பர் 👌👌👌👌👌👌👌நாங்களும் உதவ விரும்புகிறேன்
@ippotv2398Ай бұрын
பெரிய உணவக பெயர்களை ஏன் சொல்லுவதில்லை. சிறு நிறுவனங்கள், பொழப்பு நடத்தும் சாலை உணவகங்களை கணொளி வெளியிடப்படுகிறது இந்த மாதிரி பெரிய உணவங்கள் காணொளி மட்டும் ஏன் காட்டவில்லை.
@leslinnnnАй бұрын
ஒரு லெவல் மேல போன ரூல்ஸ் follow பண்ணுவாங்க
@ocularist981Ай бұрын
Irfan haters
@Jay-vv9cjАй бұрын
சார் அப்படியே கொஞ்சம் ஊட்டிக்கு வந்து பாருங்க சார் நிறைய கடைகளும் அப்படித்தான் இருக்குது எவன் கட்டுகிறான்
@chiyanrobert7779Ай бұрын
ஐயா வாழ்த்துக்கள் உங்களுடைய பதவிக்கு இன்னும் நிறைய நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் super Sir
@johnsamuel1435Ай бұрын
Think BIRYANI should Stop immediately for few months That Good for PEOPLES HEALTH CARE 😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😮😢😢
@kaalaththynallathambi6979Ай бұрын
Super sir... Also pls consider tge following points, if any of thebshop has closed like this so they should not open any new shop and after a year only the shop can be reopened. So they will not do this again
@docblog8996Ай бұрын
Plz do raid in tambaram,vandalur,pallavaram,chrompet restaurants too
@VIJAYMANI7404Ай бұрын
கம்ப்ளைன்ட் வந்த கடைக்கு வார்னிங் குடுப்பீங்க கம்ப்ளைன்ட் வராத கடைக்கு சீல் வைப்பீங்க இதுதான் உங்க உணவு சங்கிலியில் வந்து இருக்குது சூப்பரா பண்றீங்க இப்படியே பண்ணுங்க உயிரோடு இருப்பாங்க வந்து இருப்பாங்க
@tijilmuthu707323 күн бұрын
Enda complain varadha kadaya seal vachanga
@muruganloganathan6498Ай бұрын
ஐயா பாண்டிச்சேரியில் ரொம்ப ரொம்ப அதிகம். இங்க உணவு பாதுகாப்பு துறை தூங்குது.
@அரவிந்த்கАй бұрын
Brother Hotel name sonningana naanga therinjipom Hotel name sollunga bro
@KSCS-nx8tfАй бұрын
True,I had faced health issue after take chicken briyani
@ZUBAITHA-uw9cuАй бұрын
முதலில் வெளியில் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை தவிர.. கூலோ, கஞ்சியோ வீட்டில் சமைத்ததை எடுத்துட்டு போய் சாப்பிடுங்கள்..!
@robertsimon4424Ай бұрын
Rightly said
@simsoneudhaya6244Ай бұрын
Please inspection and check otherwise cancel the license of those hotels,Yaa moideen,ss hyd,thalapakttu,sukku bhai,a2b,ps2,sangeetha,domino pizza,kfc ,mcdonald,burger king,zatoon,bhuhari,rr salam,sea shell,barbeque, nation,pizza hut,ovrall central railway station road side restaurant,GH hospital side hotels,dashmaka area restaurant
@jaggpaddyАй бұрын
Hotel should be run by a trained qualified and certified person. All the labours working in an hotel must be qualified and trained. Such a rule should be imposed in tamilnadu for all hotels and tea shops.
@allahmaalik4861Ай бұрын
Nirubar question is 100 percent correct 💯💯💯
@AbdulSalam-wg3tlАй бұрын
அருமை நடவடிக்கை
@dhineshponnusamy1356Ай бұрын
Good work
@vivekanandams9395Ай бұрын
SS மட்டுமல்ல பெரும்பாலான பெயர் பிரியாணி கடைகளில் சாப்பிடும் இடம் சூப்பராக இருக்கும், புதிய கறியுடன் கறி freezer ல் இருப்பதும் பிரியாணியில் சேர்க்கிறார்கள் என்பது நிதர்சனம். ஆனால் சாலை ஓர கடைகள், நடுத்தர சாதா கடைகளில் தினமும் வாங்கும் கறி கொண்டுதான் பிரியாணி செய்கிறார்கள்.. இங்கு freezer இருக்காது.. but சாலை ஓர கடை சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்காது என்பதுதான் குறை.. அதிகாரிகள் மாமூல் வாங்கவே இது போன்ற ரெய்டு நடத்துகிறார்கள் பெருமாபாலும்
@Nareshsharp777Ай бұрын
ஒரு நல்ல அதிகாரி பொறுப்பான பதில் 😊😊
@johnsathish9567Ай бұрын
Customers direct ah ungala contact pannadhu super. . .it seems all his customers have your contact to complain.
@johnsathish9567Ай бұрын
All his Hindi customers directly contacted you to complain? Good luck if it's a real hunt or ego for not having FAAS certifications.
The testing method by the officer is scientifically incorrect, if few drops of edible vinegar is added with the ckicken meat, it will be tough and tighten, young chicken and broiler chicken meat will be very soft, His argument and explanation is not satisfactory, doctor cannot analyse the meat, only experienced chef,food analyst ,food science analyst and nutrionist will decide, the mutton is rotten or spoiled. Pls dont spoil the name , sometimes food poisoning from homemade dish is also possible . In food poisoning 70 to 80 percent eaters will suffer, why 22 people only suffered in this case All drama, pre-planned..
@wasimakram4145Ай бұрын
First reporter raised a valid question.
@RamKumar-pz5frАй бұрын
Good question report bro
@i.g.649Ай бұрын
Sir, my 5yr kid got affected by food poisoning in Royapuram ss ..... Shop. From that onwards we didn't buy that particular shop.
@manikandanganapathyАй бұрын
To avoid practical problem, trainings can be given in other languages as well
@junaidahmedkamal2468Ай бұрын
Hyderabad sss give very special and good enemy doing like this any down heart person owner ... No body nowa..
@parthasarathyp.v7122Ай бұрын
Should take proactive measures if really care abt ppl. Temporary lock along with hefty penalties should be levied
@rosepetals334Ай бұрын
First warning, close restaurant for 3 months
@Sathya66999Ай бұрын
சீல் வைக்க வில்லை , மூடவில்லை ,எச்சரிக்கை மட்டுமே காரணம் இதன் முதலாளி 😂😂
@elginjosecАй бұрын
@Sathya66999 Why do you want to bring a religious twist to this. Just such a raid like 5his itself is good enough to spoil their reputation.
@Raja-c9n8oАй бұрын
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எல்லா உணவகங்களிலும் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். புகார் வந்தா மட்டும் தான் வருவோம் என்று கிடையாது . புகார் வந்தால் கூட சரியான முறையில் சோதனை செய்வது கிடையாது. யாராச்சும் செத்துப்போனா மீடியா காரனை கூட்டிக்கிட்டு கூட்டமா வர வேண்டியது. இதை முறைப்படுத்த வேண்டும்.
@hassanhassan-xq9bjАй бұрын
வெஜிட்டேரியன் கடையில் எந்த விதமான சோதனையும் செய்ய மாட்டாங்க நான்வெஜ் கடைமட்டும் இவர்களுடைய கண்களுக்கு எப்படி தெரிகின்றது
@moses5jjjАй бұрын
Ellam rss velai Muslim target
@moses5jjjАй бұрын
Yes bro
@Gymhack2023Ай бұрын
@@hassanhassan-xq9bj vegitarian food la brother food poison aahum சுத்தமில்லாமல் சமைத்தால், ஆன nonveg visam aairum ketta kari சமைத்தால், apd கூட இருக்கலாம், ஆன veg hotel mm suthama இருக்காது சமைக்ர இடம் அங்கயு சோதனை போடணும்
@RajKumar-fp4vwАй бұрын
அந்த பக்கம் போனா நாத்தம் அடிக்கும் அதனாலதான்
@samyp5100Ай бұрын
நல்ல கேள்வி..
@sahana.hrta2762Ай бұрын
Yes true... Ss hyderabad biriyani very soft... That's why they are soaking few days😮😮
@kumarcdo1Ай бұрын
Ok wait next. Take maamul and case close
@trendsetter76Ай бұрын
Food is an sensitive matter Food should be served around 70deg It should be handled with gloves and hair net This hotel staff should know basic food hygiene 🪥 knowledge.
@venki1975Ай бұрын
There should be another basic rule as similar to Driving.. DONT DRINK AND DRIVE DONT DRINK AND COOK
@DharshikaandFriends5882Ай бұрын
Its not the matter of north or south people's who are working. Its the matter of cleanliness. Still how many years we say we don't understand Hindi. Tamil should be our first preference and we should also learn other languages also...
@musicophile1074Ай бұрын
TN full hotels are unclean and unhygienic
@amsundar47Ай бұрын
எல்லாம் சரிங்க சார்..... ட்ரெயின் ல ஆட்டு கறி பார்சல் வருதே.... அது யாருக்கு வருது...... தெரு நாய்க்கா......😂😂😂😂😂😂
@sureshsubramani3310Ай бұрын
Good sir
@lakshmipathi2137Ай бұрын
News report anna super kettu irukiga good luck🤞
@LyfenjoyerLАй бұрын
Please come to our area sir, you will have lot or work to do in our area. In our area in one of the hotels they use third graded/rotten tomatoes to prepare different food items. Hotels have spread like mushrooms, so your dept should also expanded to have more people and regular food audits should be done in and around chennai irrespective of the star value of the restaurants/hotels.
@CosmosChill7649Ай бұрын
North Indian DELIBERATELY done to close hotel
@MrStach2011Ай бұрын
ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு இன்னும் ரெண்டு நாள்லே கடையைத் திறக்கப் போகிறான். போங்கப்பா நீங்களும் உங்க ரைடும்.
@HistroyofTamilАй бұрын
பட்டபிராமன் movie தான் ஞாபகம் வருது....
@ananthaprabuperiyasamy7640Ай бұрын
சதீஷ் சார் சூப்பர் சார் சூப்பர் ஒன்லி சார்
@ssbalaji84Ай бұрын
Super question sir
@thabasumbegum4246Ай бұрын
Tamilnadu pasungale paarkave mudiyale enge paarthalum north indian than irukkanunga tamilzhanthan sotthama irupoanga ❤❤
@stephenjeyapaul2664Ай бұрын
தரமாக தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் சிறிது விலை அதிகம்; மலிவு விலையில் உணவு விற்கப்படும் போது பொதுமக்கள் கூட்டமாக வாங்கி செல்வதை காணமுடிகிறது; பொதுமக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னையில் கடைகளில் விற்கப்படும் இறைச்சி மிகவும் நேரம் கடந்து விற்பனைக்கு வருகின்றன- காரணம் ஹெல்த் இன்பெக்டர் முன்னிலையில் தொட்டியில் பின்னிறவில் வெட்டப்பட்டு காலையில் விற்பனைக்கு வருகின்றன!😮
@askbala1290Ай бұрын
Tnagar hotel first check all street tnagar
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-okАй бұрын
SS hyderabad biriyani
@basha3673Ай бұрын
Hotel le velai venumna every year full body medical test etukka sollunge new order pass pannunge.
@ruskey1700Ай бұрын
What's the fine amount? Why not disclose it? Need more time to talk deal?
@ilayarajaraja3218Ай бұрын
Pocket masalas are big culprits, every pocket masala both veg and non-veg have so many chemicals added to it, especially tasting Salt
@mohamedali4803Ай бұрын
3 star 5 Star ஹோட்டலில் உங்கள் power காட்ட முடிமா ?
@KarthikeyanThangavel-pl1ekАй бұрын
Star hotels maintain basic hygiene standards
@Iron_man-.611Ай бұрын
அட punda மவனே 😂nee பேசுறது உனக்கே நியாயமா இருக்க 😂. நீயே சொல்லிட 3ஸ்டார், 5ஸ்டார் னு அப்புறம் என்ன காட்டணும் அவுங்க.thuluga punda மவனே நீ olungu pundaiya சாப்பாடு பண்ணு அடுத்தவன் sunni sinathu, பெருசு ஏன் பாக்குற உன் பொண்டாட்டிய okka kudukka போறியா.
@Iron_man-.611Ай бұрын
Poda thuluga thevdiya பையா 😂😂. பொட்டி தூக்கிட்டு அரபு நாட்டுக்கு போய் சமையல் பண்ணு உன் பொண்டாட்டி வாய்ல வாய்பைங்க..
@Iron_man-.611Ай бұрын
Poda thuluga thevdiya paiya 😂.
@Iron_man-.611Ай бұрын
கூட்டிகுடத்த punda mavanungala அரபு நாட்டுக்கு போய் மம்புங்க. வந்தேறி okkala ஒழி
@kozhunjiАй бұрын
தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள மாட்டார்களா? உங்கள் காணொளி பெரும்பாலும் ஆங்கில தலைப்பு தான் உள்ளது.
@begood9985Ай бұрын
Cooking place transparenta iruntha no issues...take steps for it sir..
@thamburajjames8051Ай бұрын
They have several branches and they go by centralised kitchen what is the use of closing one branch, what about the other branches
@poovarasansrinivasan3081Ай бұрын
Please take strict actions to all like this all shops and restaurants
@navaneethans5548Ай бұрын
Kodungaiyur la Irundha Ore oru nalla hotela Close pannitanga, Kudos to all food reviewer
@moopo923Ай бұрын
Correct action
@ponnusamytp3847Ай бұрын
Good decision
@layeekahamed1880Ай бұрын
Hats off
@SanthoshDivya-ic6eoАй бұрын
Sir I am from coimbatore check all biriyani stall from top to bottom, you should check from star totel from mess, very serious issues this, everybody everybody is doing the same issues, check all hotels, you are 5 star and not having star, first check eveybody, I dont believe any food outside.
@rafipattuАй бұрын
அதிகமான பிரான்சஸ் ஓப்பன் செய்வதால் தான் இது மாதிரியான பிரச்சினைகள் வருகிறது ஏன் இவர்களுக்கு ஆசை பிரான்சிஸ் கொடுக்க கூடாது நடவடிக்கை என்பது ரொம்பவும் கடினமாக இருக்க வேண்டும் உணவு விஷயத்தில் மருந்து மாத்திரைகள் விஷயத்தில் காணப்படும் இதுபோன்ற விஷயங்கள் செய்பவர்களை மரண தண்டனை அளவுக்கு கொடுக்க வேண்டும்
@rajpanikumarАй бұрын
Non-Committed statement . Food safety should be done irrespective of Calls . The officers should have to frequently conduct the raids . Its shows the irresponsibility.
@abdulhaleem7815Ай бұрын
Which branch
@peterp8164Ай бұрын
இந்த காலத்து பெண்கள் வீட்டில் சரியா சமைத்துயிருந்த இவ்வளவு ஓட்டல் வந்து இருக்காது