Ponniyin Selvan 14 பொன்னியின் செல்வன் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய வரலாறு முதல் பாதி கதை. Mr Tamilan

  Рет қаралды 1,225,123

Mr Tamilan SERIES

Mr Tamilan SERIES

Күн бұрын

Пікірлер
@mariyasuresh2030
@mariyasuresh2030 2 жыл бұрын
Nanba velpari Eni podaa matinga la
@MrTamilanSERIES
@MrTamilanSERIES 2 жыл бұрын
Mr tamilan stories channel la velpari already odittu irukku saho. Poi paarunga
@mariyasuresh2030
@mariyasuresh2030 2 жыл бұрын
Sry nanba na aguvnika la itho poren
@mayakarthickmayakarthick9332
@mayakarthickmayakarthick9332 2 жыл бұрын
ஆல் ரெடி இது இருக்குல்ல ஏன் இன்னக்கி திரும்ப போட்டிங்க பாலாண்ணா. By, நிஷா கார்த்திக் மதுரை
@abhiabi9734
@abhiabi9734 2 жыл бұрын
@@mayakarthickmayakarthick9332athu delete aachu
@PRASANTH-kd4ef
@PRASANTH-kd4ef 2 жыл бұрын
Anna velpari i think 11hrs upload panni irrukiga nu nanaiku ran naan fully watched but waiting for walpari2 ku waiting 💥
@sivaselvi3888
@sivaselvi3888 2 жыл бұрын
பொன்னியின் செல்வன்,வேள்பாரிய பார்த்த பின் நீண்ட நாள் உடையாருக்காக காத்திருந்த என் கண்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறது அண்ணா❤️ நன்றி 🙏
@m40plus98
@m40plus98 2 жыл бұрын
Waste வெல்பாரி
@hari7Ajay
@hari7Ajay 2 жыл бұрын
@@m40plus98 odiru
@SakthiVel-ls1ic
@SakthiVel-ls1ic 2 жыл бұрын
உடையார் ராஜ ராஜ சோழனரின் கதையை கேட்க உங்கள் குரல்வளம் தான் என்னை இழுத்தது அருமையான குரல்வளம்
@arnoldshahul85
@arnoldshahul85 2 жыл бұрын
உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழன் இவர்தான்.... எத்தனை தடவ கேட்டாலும் உடம்பெல்லாம் சிலிர்க்குதுப்பா.. வாழ்க நம் மன்னர் புகழ்....
@poovarasanv9211
@poovarasanv9211 2 жыл бұрын
🔥🔥🔥
@Ajith_Kumar_18
@Ajith_Kumar_18 2 жыл бұрын
I am also udaiyar...
@miltonprithika5024
@miltonprithika5024 Жыл бұрын
Ithu unmaiya nadanthatha illa karpanaya
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
​@@miltonprithika5024 முழு கற்பனை கதை.
@prabhuramaa
@prabhuramaa 7 ай бұрын
@@miltonprithika5024. Pp
@karthigak2181
@karthigak2181 2 жыл бұрын
இராஜராஜ சோழனின் பிறந்த நாளில் இந்த கதையை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது....3.11.2022
@kombangaming9413
@kombangaming9413 Ай бұрын
Mee too 🎉 but after 2 years
@vjprakashvfc7844
@vjprakashvfc7844 2 жыл бұрын
வரலாறு கதைய உங்க வாய்ஸ்ல கேட்டாலே ஒரு தனி சுகம் தான்..! 😌💙
@DEEPAKKUMAR-pp5gc
@DEEPAKKUMAR-pp5gc 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை முற்றிலும் முடித்து உடையார் வந்தடைந்தேன் ...... 🙋
@prasannasubasuba1771
@prasannasubasuba1771 2 жыл бұрын
🙋
@saravananshanmugam8176
@saravananshanmugam8176 2 жыл бұрын
Me also
@gt_priya05
@gt_priya05 3 ай бұрын
@palaniappanraman863
@palaniappanraman863 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டுக்கு பிறகு மறுபடி உடையாரை தேடி தேடி ஏமாந்து போயிட்டேன் பிரதர் . மறுபடி அப்லோட் செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..... வாழ்க வளமுடன் ...
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 2 жыл бұрын
கதை கூறும் தோழரின் விறுவிறுப்பான கதைத்தல் அருமை அருமை அருமை
@gv.005
@gv.005 2 жыл бұрын
Ponniyin Selvan movie teaser pathutu vandhen. Goose bumps 🔥💥
@stevedanvers5467
@stevedanvers5467 Жыл бұрын
7:30:06 நீயும் நானும் தமிழ் பேசுகிறவர்கள். தமிழ் வளர்த்த சங்கம் உடையது மதுரை, தமிழுக்கு உரம் இட்டது தஞ்சை... அற்புதமான எழுத்து 🙌🏼
@rameshs1290
@rameshs1290 2 жыл бұрын
இப்பதிவை எங்களுக்கு அற்பனித்ததற்கு மிஸ்டர் தமிழன் குழுமத்திற்கு மிக்க நன்றி 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@rajianand2667
@rajianand2667 2 жыл бұрын
இந்த கதை களஞ்சியங்கள் கிடைப்பதற்கே அரிதான விஷயம்இருந்தும் இருந்தும் இந்த கதையை எடுத்து சொல்வதற்குமிக்க மகிழ்ச்சி அண்ணா தொடரட்டும்தொடரட்டும்தீவிர ரசிகை
@abirami1877
@abirami1877 2 жыл бұрын
பஞ்சவன்மாதேவி அவர்களது தியாகம் எந்த ஒரு பெண்ணாலும் செய்ய முடியாத செயல்.....அந்த செயல் என்னை மிகவும் கண்கலங்க வைத்தது...... பஞ்சவன் மாதேவியின் ரசிகை ஆனேன்...
@VENKIRE
@VENKIRE Жыл бұрын
நம் பாட்டியார்
@lvs-ai
@lvs-ai 2 жыл бұрын
I have read udayar around 6 times , listening to this video for 3 times , each and every time it feels like listening it for the first time, first time when i listened to this his colocial dialect did not feel good to me, but after some time listening to the narrator was awesome, nowadays pure tamil will not work , he is a narrating the story wondefully , I have listened to vel pari it was awesome , please sir keep up the good work , Your voice is great and mesmorising.
@natarajanmurukas6447
@natarajanmurukas6447 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் பாலா அண்ணா நீண்ட நாட்களாக எதிர்பார்த்தோம்
@Ganesh-ws5qv
@Ganesh-ws5qv 2 жыл бұрын
Thanks
@hariharasuganktp4128
@hariharasuganktp4128 2 жыл бұрын
மிக அருமையான கதை சொல்லி நீங்கள்.... இரண்டு பாகமும் இப்பொழுது தான் கேட்டு முடித்தேன்..... அருமை..
@vishvaramadossoffcial269
@vishvaramadossoffcial269 5 ай бұрын
அண்ணா... உங்களால் தான் நான் வேள்பாரி பார்த்தேன்... உங்களால் தான் சு. வேங்கடேசன் மீது பெரிய மரியாதை வந்தது... காவல் கோட்டம் போடுங்கள் அண்ணா... இப்போது உடையார் பார்க்கும் காலம் - 22/07/2024 (12.24 PM)
@sithanathan8700
@sithanathan8700 4 ай бұрын
வெங்கடேசன் அவர்கள் உண்மையான கதையை கூறினாரா.....என்பது கொஞ்சம் இல்ல அதிக ஐயம் தான்....
@bala4379
@bala4379 2 жыл бұрын
உடையார் கதை எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கு ப்ரோ 🙏🙏🙏
@Tamilology_OutofBox_
@Tamilology_OutofBox_ 2 жыл бұрын
தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது. நன்றி நண்பரே சோழர்களில் கதைகளத்துக்கு
@Dead.772
@Dead.772 2 жыл бұрын
அருமையான பதிவு thanks for mr tamilan and team special thanks கோடான கோடி நன்றிகள் to bala bro
@sarahrizwan6384
@sarahrizwan6384 2 жыл бұрын
Board exam kalathulayum naaval books padikaradha nirutha avasiyame illa.. Mr Tamilan moolama mulu book ayum padichu mudicha feel! Ppah! You are great thalaiva!🔥
@manjula8041
@manjula8041 2 жыл бұрын
அண்ணா வேங்கையின் மைந்தன் புத்தககதையை உங்கள் குரலால் கேட்க ஆசைப்படுகிறேன்
@Vijay-tamilan
@Vijay-tamilan 2 жыл бұрын
இரண்டாம் பாதி காணொளிகளையும் சீக்கிரம் வெளியிட வேண்டும் நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம் வெறித்தனமாக வாழ்க இராஜராஜ சோழன் வாழ்க தமிழர்
@naughtytomato7392
@naughtytomato7392 2 жыл бұрын
நன்றி பாலா அண்ணா 25 பாகம் நான் கேட்டுவிட்டேன் உங்கள் குரலில்.... அடுத்த பாகம் கேட்பதற்குள் டெலிட் ஆகிவிட்டது என்று மிகவும் வருத்த பட்டேன் . இப்போது மகிழ்ச்சி😉😍 நான் காத்திருக்கிறேன் மீதி பாகத்திற்கு விரைவில் போடுங்கள் அண்ணா🙏🙏🙏🙏
@t.muthukannan4015
@t.muthukannan4015 2 жыл бұрын
Me to bro
@savenkumarnalininathan8240
@savenkumarnalininathan8240 2 жыл бұрын
நானும் தான் அண்ணா
@jumamurugan7763
@jumamurugan7763 2 жыл бұрын
Me also
@VijayaKumar-eo8lq
@VijayaKumar-eo8lq Жыл бұрын
Sir eppothan இந்த கதையை நான் கேட்டு முடித்தேன் அருமையாக உள்ளது மிக அருமையாக சொன்னீர்கள் மிகவும் நன்றி 😍😍💯💯❤️❤️❤️
@vidhyacharanan5496
@vidhyacharanan5496 2 жыл бұрын
Extraordinary talent brother. I have taken 2 months to complete the Ponniyin Selvan book reading in 1995-96 and 2002 - 03 after that now only i listen through you. When I got the link i started to sharing all my friends who are interested and i listen whole night. Now you are giving another excellent story.
@vaishnavimani3704
@vaishnavimani3704 2 жыл бұрын
போன வாரம் தான் படிச்சு முடிச்சேன். வாய்ப்பே இல்ல.. நாமளும் கூடவே பயணிப்பது போல ஒரு உணர்வு ❤️
@sundareswarperumal
@sundareswarperumal 2 жыл бұрын
Unmai♥️
@fim_buzz
@fim_buzz 2 жыл бұрын
34:41 part 2 57:05 part 3 1:19:32 part 4 1:46:41 part 5 2:09:16 part 6 2:33:15 part 7 2:51:38 part 8
@palanipraba9740
@palanipraba9740 2 жыл бұрын
மிகவும் நன்றி நண்பா. மீண்டும் ஒருமுறை என் வரலாற்றை கேட்க உதவியது.
@gurupyro1997
@gurupyro1997 2 жыл бұрын
Itukku than Anna Naa romba Nala wait pannitu iruintha .. 😅💥🔥
@chandrikapappu3195
@chandrikapappu3195 Жыл бұрын
152 வது‌ முறை கேட்கிறேன் ❤❤
@sree_theachiever
@sree_theachiever Жыл бұрын
Spr sis
@Harry_Clicks
@Harry_Clicks 7 ай бұрын
Poi😂
@kprabukprabu6581
@kprabukprabu6581 5 ай бұрын
🥰🥰🥰🥰🥰🫂🫂🫂🫂👌🏻👌🏻
@AriharaSudhan-td6uj
@AriharaSudhan-td6uj 4 ай бұрын
உருட்டு😂😂😂😂
@skkalai838
@skkalai838 2 ай бұрын
22
@RajKumar-ly4fz
@RajKumar-ly4fz Жыл бұрын
நமக்கு தெரிந்த படத்தை சொல்வதைவிட, நமக்கு தெரியாத உண்மை வரலாற்றை சொல்வது அருமை.
@vmathi8443
@vmathi8443 2 жыл бұрын
நல்லா இருந்தது pro உங்கள தவிர இந்த உடையார் கதையை இவ்வளவு எளிமையாக சொல்லமுடியாது எனவே நன்றி நன்றி 🙏🙏🙏
@t.muthukannan4015
@t.muthukannan4015 2 жыл бұрын
தலைவா நன்றி நன்றி நன்றி மிகவும் நன்றி இதுக்கு தான் காத்திருந்தேன் தலைவா
@kumark008
@kumark008 2 жыл бұрын
7:12:00 vanthiyathevan intro 🔥🔥
@HemaKanishka
@HemaKanishka Жыл бұрын
The another hero of udayaar is vanthiyathevan
@aishwaryahaishu4055
@aishwaryahaishu4055 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏 பொன்னியன் செல்வம் கதை தொடர்ந்து உடையார் கதையும் சூப்பர் அண்ணா 🙏
@bhuvanaeeshwary7280
@bhuvanaeeshwary7280 2 жыл бұрын
Vanthiyadevan intro sema masss annna, na sandhoshathula veetla kathiten ,,,🤩🥰😍 vazhga vallavaraiyan , vazhga udaiyar
@deepasreevadivel4929
@deepasreevadivel4929 2 жыл бұрын
நான் ரொம்ப நாள் எதிபார்த்துகொண்டுஇருந்தேன் ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyas2697
@ramyas2697 Жыл бұрын
யவன ராணி கடல் புறா காவல் கோட்டம் Try panunga
@priyasivapriyasiva2156
@priyasivapriyasiva2156 2 жыл бұрын
அண்ணா மீதி உள்ள கதையை பதிவிடுகள் இது வரை போட்ட பகுதி மிக அருமை மிக்க நன்றிகள்
@priyasivapriyasiva2156
@priyasivapriyasiva2156 2 жыл бұрын
சீக்கிரம் பதிவிடுங்கள் என்னால் ஆர்வம் தாங்க முடியவில்லை
@mr.local3609
@mr.local3609 2 жыл бұрын
Theivame….. theivame ……😍😍 nanri solven theivame …….. 10 episodes pathuta meethi patha kanum ipotha uyir vantha Maari iruku 😇😇😇😇😇😇
@barathsundu
@barathsundu 2 жыл бұрын
அருமையான விடியோ அண்ணா தமிழகம் 😷இலங்கை வரலாறு கதை
@gnanaveln4875
@gnanaveln4875 2 жыл бұрын
Vice very bold and clear ,also sweet .both of them continuesly one after one speaking without break.also very nice ,interested to listen.very fine go on .bring lot like all historical novels .
@SaravanaKumargoldsmith
@SaravanaKumargoldsmith 2 жыл бұрын
இந்த வீடியோக்காக தான் காத்திருந்தேன் மிக்க நன்றி உங்கள அடிச்சிக்க ஆலே இல்லை. நான் உங்கள் குரலை கேட்டாலே ஒரு திருப்தி. நன்றி
@KrishnaKumar-vu2yw
@KrishnaKumar-vu2yw 2 жыл бұрын
ளே
@valliagaram
@valliagaram Жыл бұрын
அருமை நண்பரே மெய்சிலிர்க்கிறது கதைகள்
@akstory1028
@akstory1028 2 жыл бұрын
இந்த காணொளியை போட்டதற்காக உடையார் ஸ்ரீராஜராஜ சோழனின் தீவிர ரசிகர்களின் நன்றிகள்
@arjunanvskarnan9028
@arjunanvskarnan9028 2 жыл бұрын
உடையார் என்பது பட்டம் ஜாதி இல்லை
@akstory1028
@akstory1028 2 жыл бұрын
@@arjunanvskarnan9028 நானும் அதை ஜாதியாக குறிப்பிடவில்லை உடையார் உடையவன் அவனுடையது
@kisosiva6408
@kisosiva6408 2 жыл бұрын
அதென்ன "ஸ்ரீ"
@akstory1028
@akstory1028 2 жыл бұрын
@@kisosiva6408 ஆங்கிலத்தில் Mr. தமிழில் திரு. அதேபோல் பெயருக்கு முன்னால் இணைக்கும் சொல்லே ஸ்ரீ. ஸ்ரீ என்பது பெயருக்கு முன்னால் போடப்படும் வார்த்தை மரியாதைக்குரியவர் என பல விளக்கங்கள் உள்ளன
@kisosiva6408
@kisosiva6408 2 жыл бұрын
@@akstory1028 அதுக்கு நீங்கள் மரியாதைக்கு உறியவர் என்டே போட்டிருக்கலாம் தமிழில். "ஸ்ரீ" அவசியமற்றது.
@ShanthiShanthi-ch5ov
@ShanthiShanthi-ch5ov 2 жыл бұрын
Thank you very much sir, complete listen and now waiting for next part of your ' Udaiyar'
@sedhua9647
@sedhua9647 2 жыл бұрын
Iedhuku tha Anna Romba Naal ah Waite pannittu irunthaa Tnx Anna 🔥🔥♥️♥️♥️
@gopilorryriding4097
@gopilorryriding4097 2 жыл бұрын
S
@Nv.Vijayabharathi
@Nv.Vijayabharathi 2 жыл бұрын
You are great brother.unga story expalnationa keatkkum podhu naan appadiyae pastku poittu vandha maadhrey irrukku. Really amazing bro.keep it up good job. Idhu kadagul ungalukku kudutha oru arumaiyaana varam. Naan yenaal mudindha varai yen pala nanbargalukku ponniyen selvan playlista share panni vittutaen.adha keattu yellorum super,arumai nu sollitaanga.yeadho yenaal mudunjidhu bro.
@janupandi1506
@janupandi1506 2 жыл бұрын
மன்னர் ராஜராஜசோழனின் வரலாறு இனி பாலா அண்ணாவின் குரலில் ...😍 சூப்பர் அண்ணா....👏 வாழ்த்துக்கள் ..💐
@sathishv7125
@sathishv7125 2 жыл бұрын
தலைவா நான் உன் வாய்ஸ் ரசிகன் இந்த வீடியோவை நான் ஒரு நாள் லீவ் போட்டுவிட்டு பார்த்தேன் ரொம்ப அற்புதமாக இருந்தது ஃபுல் வீடியோ பார்த்து முடித்தேன் இன்றிலிருந்து நான் உங்க ரசிகன். எனக்கு ஒரு சின்ன வேண்டுகோள் எனது ஒரு அணை செஞ்சி கோட்டை பத்தி கொஞ்சம் பேசுங்களேன் ரசிகனா நண்பனா கேட்கிறேன் எப்போ பேசிய போகிறீர்கள் உங்கள் வாய்ஸில் எங்க ஊரு பத்தி கேட்பதற்கு அவங்களோட இருக்கிறேன் ப்ளீஸ் தயவு செஞ்சு பேசுங்க நன்றி வணக்கம்
@kaanal-கானல்
@kaanal-கானல் 2 жыл бұрын
காவேரி மைந்தன் உண்மையில் அருமையான புத்தகம்... கந்தமாறனை வைத்து சுழலும் கதை களம் அருமையாக இருக்கும்... கடைசியில் கந்தமாறனின் நிலை கண்கலங்க வைக்கும்.... கண்டிப்பாக படியுங்கள்...
@jpmithra1341
@jpmithra1341 2 жыл бұрын
எனது நீண்ட வருட ஆசை உங்களால் இன்று நிறைவேறியது.... நன்றி அண்ணா ....
@rutyut6789
@rutyut6789 2 жыл бұрын
5.51.30 to 5.53.00 was the goosebumb moment..... literally i was speechless and there was tear in my eyes..... thalaivaaaaa you are great..... you're a great story teller. lots of love from Perak, Malaysia
@susmithasumitha663
@susmithasumitha663 2 жыл бұрын
Morning to night sleeping vara ponniyan selvan story and unka voice mind revision aagudu romba alaka solrinka thank you very much. Eppa udaiyar kekka iam ready
@sdxx__ck
@sdxx__ck 2 жыл бұрын
After finishing ponniyin Selvan I feel worried that udayar is not there ....thanks for reuploading bala anna 🤩🔥💥🥺❤️
@mystricalboy
@mystricalboy 2 жыл бұрын
Full ah kettutan bro 💥💯 adhuvu andha Kovil katta Pooja podum podhu neenga pesura scene la goosebumps 💥🔥
@shanthichandran4415
@shanthichandran4415 2 жыл бұрын
Mr.Tamilan you are the important person..to help my whole family to hear and visualise ponniyin Selvan ... heartfelt thanks. I'm feeling proud my son's are also able to speak about the characters of Kalki...it's all because of you.
@todayisagoodday7964
@todayisagoodday7964 2 жыл бұрын
Anna superbbbbbb anna thank you so much 🙏🙏🙏🤗🤗🤗🤗🤗 ... Upload panadhuku... Ungaloda indha story narration superbbbb.. நேற்று தஞ்சாவூர் கோயில கட்டுவதற்காக வந்த ஏற்பாடுகளை பற்றி நீங்கள் கூறிய போது எனக்கு புல்லரித்தது நானே அந்த இடத்தில் இருந்தது போன்ற ஒரு எண்ணம் தோன்றியது மிகவும் அருமை அருமை அடுத்த ஒன்பது மணி நேர பதிவை கேட்க போகிறேன் நன்றி.... 🤗🙏
@ajay.v3403
@ajay.v3403 2 жыл бұрын
Romba naala wait pannittu iruntha intha story kekka ❤❤❤❤
@TNBROChandran18
@TNBROChandran18 2 жыл бұрын
நான் எப்பவுமே வீடியோ பார்க்கறதுக்கு முன்னாடியே லைக் போட்டுறுவேன் ஏன்னா உங்க பதிவு நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கைதான்
@nandhinisenthil2276
@nandhinisenthil2276 2 жыл бұрын
Krishna brammarayar (arunmozhi batter's father) is different from anirudha brammarayar,he was too old when poniyyin selvan was young,he would have passed away along with sundhara chozhar. I am a big fan of your work,keep up the great job... thanks so much!!😊
@taj.paintgs9562
@taj.paintgs9562 2 жыл бұрын
நான் உடையாரின் முதல் பாகத்தை தான் படித்து உள்ளேன்...உங்கள் குரல் வாழ்ந்தாள் நான் சோழநாட்டின் கெ சென்றுவந்துவிட்டேன்...நன்றி ...நன்றி....
@priyasivapriyasiva2156
@priyasivapriyasiva2156 2 жыл бұрын
நானும்
@SANJAY-dp8od
@SANJAY-dp8od 2 жыл бұрын
Thank u so much brother i was waiting for this video long time , , thank u
@HariHari-en5sc
@HariHari-en5sc 2 жыл бұрын
Anna Vera Level na ithula Kuduthe irukka background music unna Vera Level Felling kedichathe Thanks na🙏❤️💯
@entertainmentrtn4192
@entertainmentrtn4192 2 жыл бұрын
நன்றி for Uploading again அண்ணா..
@addieaditya6156
@addieaditya6156 2 жыл бұрын
கதைக்குள் கதாபாத்திரமாய் வாழத்தூண்டுது உங்கள் குரல்
@vinothkannakumaraguru8828
@vinothkannakumaraguru8828 2 жыл бұрын
7:12:00 to 7:13:00 mass moment my thalaivan is back.....
@mathuabitharamaraj799
@mathuabitharamaraj799 2 жыл бұрын
Vandhiya thevan ah
@sivanmagal204
@sivanmagal204 2 жыл бұрын
Anna unga velpari 2 times pathutan .. andha story larundhu velila vara mudila .. nega solra vidham kadhaikullaye alachutu podhuu .super anna .adhe mari unga 6'o clk sivan story vera 11👌ippodha udaiyar start pannuran.🤩thank you
@organicsa-z1018
@organicsa-z1018 2 жыл бұрын
2:19:25 - 2:21:30 -- goosebumps moment , thank me later . I was worried you deleted this video from youtube only for that few seconds. Now Im happy✌️😊. Thank you so much
@elag5788
@elag5788 2 жыл бұрын
women☕
@CHRISTAANTONY
@CHRISTAANTONY 2 жыл бұрын
Hi bro na epovume unga story kettutha thunguvee... unga voice kettatha nalla thukkam varuthu thanku... Do more story like this entha video mattum 50 times mela patgutten😁😁🤭🤭🤭
@Maxie3716
@Maxie3716 2 жыл бұрын
6:21:08 நம்மலும் மதுர காரண் தா ல 🔥🔥🔥🔥
@மதுபாலன்9123
@மதுபாலன்9123 2 жыл бұрын
Story vere level le iruku nariya🥰 nanum kathukuren 🤗1st inthe story engaluku soltre ungeluku 😍 tq so much bro 🙏🏻 and ithe maari nariya nalla storys ellam podunge I am waiting 🥰
@ShivaKumar-ml9dw
@ShivaKumar-ml9dw 2 жыл бұрын
Your narration is simply superb.. Your selection of books is absolutely marvelous.. After Maurya and Gupta regimes, Cholas gave us efficient and able administration.. I am very thankful for introducing this wonderful book.
@arivazhaganarivu5111
@arivazhaganarivu5111 2 жыл бұрын
5.52.7 silirithu vittadhu bgm good selection anna nenga solradhu than anna clear ah puriyudhu kannu kalangiduchu 🥺 nama shivaya...
@gunabhagya
@gunabhagya 2 жыл бұрын
Reading about all our epics are 🤩very refreshing and in it when we listen it from our favorite man's voice ohh awesome 🎉😘🙏 like this
@sudharson6873
@sudharson6873 2 жыл бұрын
5:28:27 மிகவும் சிலிர்ப்பு🔥🔥🔥🔥🔥
@powpiaa
@powpiaa 2 жыл бұрын
Last Saturday went to thanjai temple and got dharisanam of god sivan & raja raja cholan felt goosebumps when entering .
@sekarm5906
@sekarm5906 Жыл бұрын
சிறந்த முயற்சிக்கு நன்றி, வாழ்த்துகள்
@sandyrandy4869
@sandyrandy4869 2 жыл бұрын
BGM 😍pakka match...... Editor ku vazhthukal👍
@rajeshramya2577
@rajeshramya2577 2 жыл бұрын
உங்க பேச்சு திறன் கேட்டுகிட்டே இருக்கலாம் ... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MrVijayTamilan
@MrVijayTamilan 2 жыл бұрын
சிட்டிஷன் அஜித் படதில் இந்த டைலாக் வரும் ,👌👌
@prabhaaishu2314
@prabhaaishu2314 2 жыл бұрын
Thanks brother., Ponnin Selvan ku aduthu entha book theydi 4&5 yrs ku aprm kidaichurukku. Life style change busy time la daily 1 hr book padikkamudila Nega sollura kadhai na padicha mariyea pathinju pochu next part continued
@karthikaashree
@karthikaashree 2 жыл бұрын
Anna romba thanks you reuploaded it i was searching i finished listening to this when you released episode by episode after ponniyin Selvan but now I want to listen again and you reuploaded it ✨😌 i am a fan of chola king Raja Raja cholan and vallavaryan Vandiyadevan and Kundhavai devi vannathi(vulaga maga devi ), Anirudh brahmarayar , alavarkadiyan nambi,panjavan maadevi , I love to hear it in your voice Anna ❤️💜😌 Anna upload more part of this story you left it in half ..🥺
@karthickkishore6649
@karthickkishore6649 2 жыл бұрын
Panchavan maadevi sema character.after listening the video I think my future wife also same character..
@karthikaashree
@karthikaashree 2 жыл бұрын
@@karthickkishore6649 yes yes ✨i love panchavaan maadevi character
@SanjaigandhiSanjaigandhi-u8l
@SanjaigandhiSanjaigandhi-u8l 6 ай бұрын
மிக்க நன்றி நண்பரே தாங்கள் தொடங்கி மேம்படுத்திய வலைவாசல் பேச்சு எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் மற்றும் நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன் இன்றும் என்றென்றும்
@sudhankd1229
@sudhankd1229 2 жыл бұрын
Arul moli varman Raja Raja cholan...💥💥💥🔥🔥🔥🔥🔥Goes Bums...
@PUNNIACODY.M
@PUNNIACODY.M 25 күн бұрын
நன்றி நன்றி நன்றி 💐💐💐 நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் .
@jananijana1601
@jananijana1601 2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா🤗எதுல 20 வரைகும் இருக்கு. நாளைக்கும் வீடியோ போடுங்க அண்ணா🙏🏻ஏன்ன நா 26 வர பாத்துட்டா அதா😅pllsssss🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nithi2971
@nithi2971 2 жыл бұрын
Aduthu ena book bro
@sahavathsuthdoon6626
@sahavathsuthdoon6626 2 жыл бұрын
இந்த கதைக்காகவே subscribe பண்ணுகிறேன் bro thanks a lot bro
@sundrisworld
@sundrisworld 2 жыл бұрын
27:00 This is the first time I am listening to this, I wish I could read Tamil like this.😍
@LoginTex
@LoginTex 2 жыл бұрын
Goose Pumps iruthuchu bro Vandiyathevan.Entry🔥🔥🔥💯💯💯💯 with BGM🙌🏻 7:12:12
@SK-df6fz
@SK-df6fz 2 жыл бұрын
Bro intha mathiri fictional history book neraya review pannunga bro romba nalla work
@GK-eb5ec
@GK-eb5ec 2 жыл бұрын
Nanba next part kku waiting pls konjam seekirama podunga
@ramkrishnavaarthaali8576
@ramkrishnavaarthaali8576 2 жыл бұрын
உடையார் - பெரு நிலத்தை ஆளுபவர் உடையார் முடித்து விட்டு கங்கை கொண்ட சோழன் கதையை தொடருங்கள் எழுத்து சித்தர் பாலகுமாரனின் அற்புதமான நாவல்கள்
@umamaheshwari5150
@umamaheshwari5150 2 жыл бұрын
அண்ணா இந்த கதைய கேட்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு
@tamilplaylist6509
@tamilplaylist6509 2 жыл бұрын
Thank you bro..now i knows lots of things because of your efforts and hardwork..keep rocking fan from Malaysia 😊❤️💯
@Arockiamary-l9j
@Arockiamary-l9j Ай бұрын
Ungaludaya kuralum kathai sollum thoranaiyum miga arumai vazhthukkal
@subramanianb
@subramanianb 2 жыл бұрын
Udaiyar is an excellent novel from Balakumaran, I have read it two times...His version of method of Big temple construction is really acceptable despite there are other theories about the method. Tho' bit fast, it is a good narration.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 906 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 41 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 52 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 906 М.